இந்திய,ஈழத்து வித்துவான்கள் ஒரே மேடையில் - India Vs Srilanka Thavil Performance - Jaffna.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025
  • இந்தக் காணொளியில்,யாழ்ப்பாணம் வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்மன் கோவில்,11ஆம் திருவிழாவில் (30.05.2024) இரவு இடம்பெற்ற இந்திய,ஈழத்து கலைஞர்கள் இணைந்து வழங்கிய தவில் நாதஸ்வரக் கச்சேரி காண்பிக்கப்பட்டுள்ளது.இதில் தமிழ் நாட்டிலிருந்து தவில் சக்கரவர்த்தி கலைமாமணி கோவிலூர் K.G கல்யானசுந்தரம்,கேரள தவில் சக்கரவர்த்தி காவாளம் B.ஸ்ரீகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
    #jaffnakovil #jaffnamelakacheri #யாழ்ப்பாணமேளக்கச்சேரி #bestthavilperfomance #srilankabestthavil #srilankathavilnadaswaram #varanyamman #varanysiddiveram #varanythiruvilaa #indianmelam #வரணிசிட்டிவேரம் #வரணிசுட்டிபுரம் #சிட்டிவேரம்கண்ணகைஅம்மன் #வரணிதிருவிழா #இந்தியமேளம் #psb #kpk

ความคิดเห็น • 14

  • @paarvathyP
    @paarvathyP 7 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல்கள் தொகுப்பு நன்றி Jaffna Kovil 🙏

    • @JaffnaKovil
      @JaffnaKovil  7 หลายเดือนก่อน

      😊👍

  • @bharathshiva7895
    @bharathshiva7895 7 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையாக உள்ளது 😇👍🏽

    • @JaffnaKovil
      @JaffnaKovil  7 หลายเดือนก่อน +1

      நன்றி 😊👍

  • @satha......9682
    @satha......9682 7 หลายเดือนก่อน +1

    தவில், நாதஸ்வரம் இரண்டுமே இனிமையான வாசிப்பு....

    • @JaffnaKovil
      @JaffnaKovil  7 หลายเดือนก่อน +1

      ❤️❤️

  • @selvarajanveerakathi8297
    @selvarajanveerakathi8297 6 หลายเดือนก่อน +1

    சாமி எது கோவில் எது என பதிவில் தெரியவில்லை 😢😢😮😮😽😽🐕🐕🐕

    • @JaffnaKovil
      @JaffnaKovil  6 หลายเดือนก่อน

      description பகுதியில் அனைத்து விடயங்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
      இடம்: யாழ்ப்பாணம் வரணி.
      கோவில்; சிட்டிவேரம் கண்ணகை அம்மன் கோவில்.
      11ஆம் திருவிழா.(30.05.2024)
      நன்றி தொடர்ந்து எம்முடன் இணைந்திருங்கள்.😊👍

  • @SeordralfCarbeli
    @SeordralfCarbeli 7 หลายเดือนก่อน

    even jaffna MUSICAN are from INDIA . even balamurugan admitted that.
    no musician in sri lanka. all are from india (grand father, or great grand father of the musician).
    all kirtanai, mallari are composed in india. All compositions are from india.
    nadaswaram thavil are invented in india.

    • @JaffnaKovil
      @JaffnaKovil  6 หลายเดือนก่อน

      Thank you 😊🙏👍

    • @Wwenov
      @Wwenov 6 หลายเดือนก่อน +1

      Jaffna team best ah vasikiranga

    • @JaffnaKovil
      @JaffnaKovil  6 หลายเดือนก่อน

      Thank you 😊🙏👍

  • @Educational4117
    @Educational4117 6 หลายเดือนก่อน +1

    இந்த கோவிலால் அயலிலுள்ள ஏளைக் குழந்தைகளின் கல்விக்கு எதாவது உதவி செய்துபோட்டு அதை வீடியோ பண்ணி போட முடியுமா😅😅😅😅

    • @JaffnaKovil
      @JaffnaKovil  6 หลายเดือนก่อน

      ஆம் 👍😊🙏