நன்பகளே வரலாறு தெரிந்து கொள்வது நல்லது... யாரையும் வருவதும் பதிவு செய்து. அதனால் என்ன மகிழ்ச்சி அடையபோரோம் நல்லது கெட்டது பார்த்து வாழ்க்கை பல பல அனுபவம் கிடைக்கும்.. ஆத்ம சாந்தியை அடையடும்
He is not the last king or zammendar. Yes political leaders might have erased the word 'king' or 'zammen' but he and other zammens are always kings in our hearts. Also he has son and daughters. So certainly not the last (at least in our hearts).
நாடு பிடிக்கும் ஆசை ஆசை எனும் கடலில் நீந்தி திளைத்த வெள்ளை கொரில்லாவே வெள்ளையனின் நரி தந்திரத்தில் வீழ்ந்தவர்களின் வரலாற்று பாவம் உங்களின் குலத்தையே அழித்து நாசமாக்கும் பாவத்தின் சம்பளம் குல நாசம் நீ எங்க ஓடினாலும் இதில் இருந்து தப்ப முடியாது தப்ப எத்தநை நாடகம் நடத்தினாலும் தர்மத்தின் முன் செல்லாது உலகத்திலேயே ஒன்னா நம்பர் திருடன் யார் என்பது உலகமே அறிந்த உண்மை குழந்தையை கேட்டால் கூட சொல்லும்
@@thevarpoliticalmediaoffici6423 வெள்ள காரன் அவனுடைய நாட்டில் இருந்து வைரத்தையும் வைடூரியம் மரகதம் ரத்னங்களையும் இந்தியாவில் கொண்டு வந்து கொட்டிடாணா அவனே ஒரு திருட்டு பரதேசி ஓக்க உட்ட பாடு டா
நீ ஆண்டியாக தான் இருக்க வேண்டும் அவரிடம் இருக்கும் சொத்துக்கள் உன்னிடத்தில் உள்ளதா 74,000 ஏக்கர் நிலத்தையும் அரசுக்கு தானமாக வழங்கினார் மாஞ்சோலை எஸ்டேட் அவருடையது தான் புரிந்து கொள் தெரிந்து கொள்ளலாம்
@@nishanthanr605 bro then read his family history then u will know did they fought with british or not I have Read it so please u to do so before commenting
@ nishanthan nishanthan வெள்ளையர்கள் இந்தியாவிற்கு வியாபாரம் செய்யதான்வந்தார்கள். ஆண்டுகொண்டிருந்த எல்லா இந்திய மன்னர்களோடும் நெருக்கமாய் இருந்து அவர்களின் சம்மதத்தோடு அனுமதியோடும்தான் வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்கள். அவர்கள் கைவசம் இந்தியாவின் பல பகுதிகள் போனது பெரிய கதை. சண்டை போட்டது சிலரோடு மட்டுமே. //வெள்ளையர்கள் ku nerukamanavarkal thane// மன்னர்களோடு உள்ள அந்த நெருக்கத்தில்தான் அவர்களோடு(மொத்தம் சுமார் 565 சமஸ்தானங்கள்) பேசி, ஒப்பந்தம் போட்டு 1947ல் ஒருமித்த இந்தியாவாய் ஆக்கி கொடுத்துவிட்டு போனார்கள். இல்லையானால்... இந்திய துணைக்கண்டத்தில் பல தேசங்கள் இருந்திருக்கும். இதில் இந்தியாவோடு சேர முடியாது என்று சொன்ன சிலரில்... காஷ்மீர் மன்னரும், ஐதராபாத் மன்னரும் ஆவர். (கொஞ்சம் சினிமா சேனல், செய்திகள் பார்ப்பதை விட்டுவிட்டு உண்மையான சரித்திரமும் படிக்கவும்)
இவர் பாண்டியர் வம்சம் இல்லை. அவரும் எந்த பேட்டியிலும் அவ்வாறு சொன்னது கிடையாது. பாண்டியர் வம்சம் யார் என்றே தெரியாது. ஆளாளுக்கு நாங்கள்தான் என்று சொல்கிறார்கள்.
@@johnson-hd4sw அழியவில்லை அரசு எடுத்துக்கொண்டது பரம்பரையின் 8கோவில்கள் உட்பட அரசுக்கு கொடுத்த பகுதியில் உள்ள கோவில்கள் அனைத்திலும் அறங்காவலர்களாக இருக்கின்றனர் விவசாயம் சார்ந்த நிலங்கள் ஒருபகுதி உள்ளது
ஐயா, ஆன்மாசாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்பிரா்த்திப்போம்
ஆழ்ந்த இரங்களை இராஜாவுக்கும், அவரது வாரிசுகளுக்கும் தெறியப்படுத்தி கொள்கிறேன் 🙏
நான் மன்னர் ஆட்சி மிகவும் விரும்புமகிறேன் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழந்த காலம் அது
மக்களின் இருண்ட காலம்தான் மன்னராச்சி. அதற்க்கு வெள்ளைகாரன் ஆட்சி எவ்வளவோ மேலாது.
அரசு சிங்கம் பட்டி மகாராஜா அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்
என்ன சாதிச்சி தள்ளுனாரு மணிமண்டபம் கட்டுறதுக்கு...
அன்றைய தினம் நான் திருநெல்வேலியில்தான் இருந்தேன் பரவலாக பேசப்பட்டது ஆனால் இவரது வரலாறு என்னவென்று அப்போது எனக்கு தெரியவில்லை நன்றி BBC
இரத்தின சுருக்கமாக அருமையாக இருந்தது உங்கள் பதிவு
இந்த சமஸ்தானத்தின் சரித்திரத்தை படிக்காமல், இவர்களை பற்றி தெரிந்து கொள்ளாமல் தப்பாக கமன்ட் செய்வது அநாகரீகம்.
ஆமாம் ப்ரோ
👌🏽
Super
நன்றி அருமை
ஓம் சாந்தி
A great maravas king. Thanks God.
Maravans is only guardians for him...this king is not DNC
@@anuvevo8032 kallar ra avaru madurai illa Tirunelveli avar maravar
@@AJ-dg5ex ivar maravar , ivarin mama ramanathapuram king
@@AJ-dg5ex dei joker 😂 iyya maravan da 🔰 theriyama pesatha 🤫
@@MuthuKumar-qv1of really?
Veera Vanakkam! Veera Vanakkam!
நன்பகளே வரலாறு தெரிந்து கொள்வது நல்லது... யாரையும் வருவதும் பதிவு செய்து. அதனால் என்ன மகிழ்ச்சி அடையபோரோம் நல்லது கெட்டது பார்த்து வாழ்க்கை பல பல அனுபவம் கிடைக்கும்.. ஆத்ம சாந்தியை அடையடும்
ஒரு வரலாறு அழிந்து விட்டது உங்கள் மாறியதை அரசு அழியமல் பாது காக்குமா ❓️
Super explains Senthil bro thank you,
இவரது வாழ்க்கை வரலாறு மிகவும் சிறப்பு 💐 மகாராஜாவுக்கு ஆழ்ந்த இரங்கல் 💐💐🙏🏼
Bbc in சிறந்த பதிவு.
இந்த video பாத்து நிறைய நண்பர்களுக்கு வயிறு எரியும் அதர்க்காக பல தவறான பதிவுகளை இடுவார்கள் எவ்வளவு எரிந்தாலும் சரித்திரம் மாறப்போவது இல்லை🤣🤣😂.
Excellent
ஆழ்ந்த இரங்கல் ........
He is good human i love his history
My condolences ayya my king
Rip aiya
The Last King..
Bro unga voice sama ya iruku 😍😍
Rest in peace Sir
Rip 😢
Respect
Government should treated him as a king , but they made him poor , very bad action
He is not the last king or zammendar. Yes political leaders might have erased the word 'king' or 'zammen' but he and other zammens are always kings in our hearts. Also he has son and daughters. So certainly not the last (at least in our hearts).
Apo avarukku vaarisu errukangala bro?.....
Aprm edukku enda bbc last king nu podurangaloo
@@karthikjai2032 avargal mannar varisugal.. Mannar nu solla kudathu.. Mannaratchi mudinthu vittathu...
Seemaraja...
The Last King. 😢
Very sad I really miss you king
This New last in Tamil Nadu
💯💯 ksk
Rip iyya
நாடு பிடிக்கும் ஆசை ஆசை எனும் கடலில் நீந்தி திளைத்த வெள்ளை கொரில்லாவே வெள்ளையனின் நரி தந்திரத்தில் வீழ்ந்தவர்களின் வரலாற்று பாவம் உங்களின் குலத்தையே அழித்து நாசமாக்கும் பாவத்தின் சம்பளம் குல நாசம் நீ எங்க ஓடினாலும் இதில் இருந்து தப்ப முடியாது தப்ப எத்தநை நாடகம் நடத்தினாலும் தர்மத்தின் முன் செல்லாது உலகத்திலேயே ஒன்னா நம்பர் திருடன் யார் என்பது உலகமே அறிந்த உண்மை குழந்தையை கேட்டால் கூட சொல்லும்
Nee paathiya da paradesi
@@thevarpoliticalmediaoffici6423 வெள்ளகாரிச்சி கூதிய நக்க அலையும் பரதேசி முன்ட கலப்ப உலகத்திலேயே ஒன்னா நெம்பர் திருடண் வெள்ள காரன் தாண்டா சொரி நாயே இது உலகரிந்த உண்மை
@@thevarpoliticalmediaoffici6423 நீ என்னடா பாத்த அவன் சப்பிட்டு போடுவாண் எலும்பு துண்ட நீ அத எடுத்து நல்லா நக்கு
@@thevarpoliticalmediaoffici6423 வெள்ள காரன் அவனுடைய நாட்டில் இருந்து வைரத்தையும் வைடூரியம் மரகதம் ரத்னங்களையும் இந்தியாவில் கொண்டு வந்து கொட்டிடாணா அவனே ஒரு திருட்டு பரதேசி ஓக்க உட்ட பாடு டா
அவண் கிட்ட எல்லாமே வியாபாரம் தாண்டா நீ எத வேண்ணாலும் வெல பேசி வாங்கிடலாம் அவன் கிட்ட ஆனா அந்த பருப்பு இந்தியாவில் வேகாது
He is the last king
What about Chera dynasty last ruling heir Travancore Raja Uthradom Thirunal Marthanda Varman
O my God
Government taken control of jamin property..who will going get back the looted wealth from politician...democracy vaalga vaalga
😭😭😭😭
அரசன் ஆண்டி ஆன கதை.....
தவறான பதிவு
Telugu thirumalai nayakkar varisugal inge eppotho kanamal poivittargal... Tamil pandya varisugal ippothu marainthalam makkal manathil valgirar
நீ ஆண்டியாக தான் இருக்க வேண்டும் அவரிடம் இருக்கும் சொத்துக்கள் உன்னிடத்தில் உள்ளதா 74,000 ஏக்கர் நிலத்தையும் அரசுக்கு தானமாக வழங்கினார் மாஞ்சோலை எஸ்டேட் அவருடையது தான் புரிந்து கொள் தெரிந்து கொள்ளலாம்
Naai mecha nayakkarkal
Wonder, how it would have looked like in 1100 AD
😭
ஒரு பிரச்சனைனா மன்னரிடம் முறையிட்ட உடனே தீர்வு காணலாம் போங்கடா உங்க சட்டமும் சக்கரை போகலாம் தீர்வு வரதுக்கு 20 வருஷமாகும்
பிரிட்டிஷ்க்கு கட்டவேண்டிய அந்த பாக்கியை கட்டிட்டிங்களா
Govt pala hectare nilatha Mattum ayytta poduvanga ana mariyadha Mattum thara mattanunga .... govt waste
My name sivasubramanian very un Lucky name
Nearly 5000 hectares attaya pottutanga indha govt...
No more kings in India
Avan ivan ,seemaraja both are based on his life
வெள்ளையர்கள் குடுத்த பரிசு இருக்கிறது என்றால். வெள்ளையர்கள் ku nerukamanavarkal thane?
Did u saw it ? 😡🤬
@@karthikhari6743 athan Bro kekuren. Ulagathula evanum avn enemy ku prize kuduka matan. Avnoda nanpanuku than kudupan. Antha logic la kekuren. Vellaikaranai ethirththu sandai pottu iruntha, மருது பாண்டியர், kattapompan, marie thookilada pattu irupanga la?
@@nishanthanr605 bro then read his family history then u will know did they fought with british or not I have Read it so please u to do so before commenting
@@nishanthanr605 book name aristocratic of indian and one more biok is there will send it to u soon
@ nishanthan nishanthan
வெள்ளையர்கள் இந்தியாவிற்கு வியாபாரம் செய்யதான்வந்தார்கள். ஆண்டுகொண்டிருந்த எல்லா இந்திய மன்னர்களோடும் நெருக்கமாய் இருந்து அவர்களின் சம்மதத்தோடு அனுமதியோடும்தான் வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்கள். அவர்கள் கைவசம் இந்தியாவின் பல பகுதிகள் போனது பெரிய கதை. சண்டை போட்டது சிலரோடு மட்டுமே.
//வெள்ளையர்கள் ku nerukamanavarkal thane// மன்னர்களோடு உள்ள அந்த நெருக்கத்தில்தான் அவர்களோடு(மொத்தம் சுமார் 565 சமஸ்தானங்கள்) பேசி, ஒப்பந்தம் போட்டு 1947ல் ஒருமித்த இந்தியாவாய் ஆக்கி கொடுத்துவிட்டு போனார்கள். இல்லையானால்... இந்திய துணைக்கண்டத்தில் பல தேசங்கள் இருந்திருக்கும். இதில் இந்தியாவோடு சேர முடியாது என்று சொன்ன சிலரில்... காஷ்மீர் மன்னரும், ஐதராபாத் மன்னரும் ஆவர். (கொஞ்சம் சினிமா சேனல், செய்திகள் பார்ப்பதை விட்டுவிட்டு உண்மையான சரித்திரமும் படிக்கவும்)
அரசாங்கம் என்ன மயிருக்கு புடுங்கிச்சு
OMG santhi
RIP ayya, unga sarithiram theriyadha naigal thappa dhan peasum... 😇
Government money waste
Yaar indha...ippadi start panradhae thappu.
என்ன அவன் இவன் படத்துல வர கேரக்டர் மாதிரி இருக்கு... சொரிமுத்து ஐயனார் பெயர் கூட அந்த படத்திலும் வரும்
ஆம். இந்த பேச்சு அப்பொழுதே வந்தது.
ஆமா அந்த பாலா டைரக்டர் க்கும் இவருக்கும் ஒரு சிறு பிரச்சனையால் இவர் பெயர் கெடுக்கர மாதிரி படம் எடுத்துருப்பான்
Yes, after that movie case has been filed against the Bala and the actors and still the case is going in Ambasamudram court.
Rip
Pandiyar vamsam
இவர் பாண்டியர் வம்சம் இல்லை. அவரும் எந்த பேட்டியிலும் அவ்வாறு சொன்னது கிடையாது.
பாண்டியர் வம்சம் யார் என்றே தெரியாது. ஆளாளுக்கு நாங்கள்தான் என்று சொல்கிறார்கள்.
@@rickyr1355 veliya poda venna 💦
Name: pothum pothum list-u perisa poitruku
Fuck of la u racist... Muslim name gey destroyed through shit people like u and isalm Muhammad fucked up
He is more genius person
@@kinjalreshma871 you are good people!
என்னாது ஜமீன் எல்.ஐ.சி ஏஜண்டா இருந்தாரா?
ஆமாம் T.N.Sமுருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா LIC ஏஜென்ட் ஆக இருந்தார்
என்ன தவறு?
🤣🤣🤣
இவர்களது சொத்து முழுவதும் அழிந்து விட்டது.
@@johnson-hd4sw அழியவில்லை அரசு எடுத்துக்கொண்டது
பரம்பரையின் 8கோவில்கள் உட்பட அரசுக்கு கொடுத்த பகுதியில் உள்ள கோவில்கள் அனைத்திலும் அறங்காவலர்களாக இருக்கின்றனர் விவசாயம் சார்ந்த நிலங்கள் ஒருபகுதி உள்ளது
Kutraparambarai Kutraparambarai
Rib
சேரநாட்டுமன்னர்திருநெல்வேலியைஆண்டஎட்டுவீட்டுபிள்ளைமார்இனத்தைஅலித்துசீமையைகைப்பற்றஉதவியதர்க்குஆயிரம்ஆண்புக்குமுன்சேரன்நாட்டுமன்னர்கொடுத்ததாஇந்தசிங்கபட்டிஜெமின்என்றுவறலாறுசொல்கிரதேஉன்மையா
Illa Kerala king oda payionna (son) ah thalaimarava vachi payerchi kuduthu orupadaium ahnupi help pannunanga kelvi patturuken
Keralavil mannargalai ethirtha 8 vettu pillaimarai adakkiyavargal singampatti samasthana munnorgal.. Antha sandaiyil ilavarasar iranthuvittar athanal rattamaniyama kodutthathe manjolai estate
Adichu vidungadaa. Idhu pannuvaar. Adhu pannuvar endu
இது கேப்பைய ஆட்சி
வ
Avan ivan movie
Fake one
He doesn't have kids
Yar sonna nanum singampatti zamin serenthavan
Joker 🃏 you know nothing bro
Rip 😢
Rip
Rip
Rip
RIP
RIP
RIP
Rip