🙏🏻 வணக்கம் பட்டூஸ், நீண்ட நாட்கள் கழித்து உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 😍 தீ முழுபாகம் வெளியாகி விட்டது. கேட்டுட்டு உங்க கருத்தையும் இதயத்தையும் அன்பளிப்பா கொடுத்துட்டு போங்க drs. முக்கிய குறிப்பு : கதையில் ஓரளவு தூக்கள் ரொமான்ஸ், சண்டைக் காட்சிகள், காதல், கடத்தல், இன்னும் பல சமூகம் சார்ந்த கருத்துகள் அணைத்தும் இடம் பெற்று சமூக காதல் கதையாக நகரும். 6 லட்சம் வாசகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற கதையும் கூட. ஆன்டி ஹீரோ கதைகளம் என்றால் சற்று டெரர் தானே இக்கதையும் அப்படித்தான் விரும்பாதோர் தவிர்த்து விடுவது நல்லது. முழுதாக கேட்டு விட்டு தேடி கண்டு பிடித்து வன்மத்தை கக்கினால் சங்கம் பொறுப்பேர்க்காது. தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்க drs. தீ கதை தொடர்ந்து "மானே உன் மாமன் நான் தானே!" கதை உங்களுக்காக விரைவில் வந்து கொண்டே இருக்கிறது. என்னோட கதைகளை எழுத்து வடிவில் படிக்க வேண்டுமெனில் கமெண்ட்ல சொல்லுங்க links & id's share பண்றேன், கேட்டும் படித்தும் indhu's love audio books க்கு சப்போர்ட் பண்ணுங்க Thanks to All -indhu 💘
@@lathamourya6745 join my Page's and chennals ma 😊 Amazon : www.amazon.com/author/indhu-novels-tamil Pratilipi page : pratilipi.page.link/3kLf9RXaEwQHKUsv6 Join my fb group 👇🏻 facebook.com/groups/970604894355155/?ref=share_group_link Join my telegram chennal 👇🏻 t.me/+tG4nHVItTbQ3NjJl Join my watsup chennal 👇🏻 whatsapp.com/channel/0029VaSc0J48V0tpIkLum11G
கதை செம இன்டர் ஸ்டிங்கா இருந்தது செம சஸ்பென்ஸ் திருப்பங்கள் லவ் ரொமான்ஸ் சண்டை நட்பு அனைத்தும் ஒரு நீளமான திரைப்படம் பார்த்தது போல இருந்தது சூப்பர் 👌👏 ஆனால் ஒரு கருத்தை வலியுரித்தி உள்ளது நாவல் நம்மை சுற்றி இருக்கும் எல்லோரும் நல்லவர்கள் இல்லை அதிலும் பெண்களின் மேல் பெண்களுக்கு ஏற்படும் ஆசை எவ்வளவு மோசமான ஆபாசம் வக்கிரம் கொண்டு நடந்துக்கிறது கேட்ட பொழுது உடல் நடுக்கம் வந்து பயமா இருந்தது சத்தியமா ஏத்துக்க முடியல பெண்களே பெண்களை சீரழிக்கிறது இந்த தப்பான விசயத்திற்கு ஆண்ககளுக்கு துணை போறது சினிமாவில் கூட ஆண்கள் இரும்பை கொண்டு பெண்களை துடி துடிக்க கொல்றது பார்த்து இருக்கேன் ஆனால் நாவல் மூலம் இப்பொழுதுதான் கேட்டு இருக்கேன் ஆனால் உலகத்துல இருக்காங்க தானே இந்து நாவல சூப்பர் நித்யா வாய்ஸ் சான்சே இல்லை சிரிக்கும் போது சிரிக்க அழும்போது ஆழ வைக்கிறது ரொமான்ஸ் சான்சே இல்லை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
தேங்க்ஸ் பா எனக்கு பதில் தந்ததுக்கு இன்னும் ஒன்று உள்ளது நான் சொல்வதற்கு என்னோட சிறு வயதில் இருந்தே புக் படிக்கிறது ரொம்ப பிடிக்கும் இப்போ படிக்க கண்ணாடி தேவைப்படுது ஆனால் இப்போ ஃபோன் மூலம் கதை கேட்பது சந்தோசமாக இருக்கு நித்யா மா உங்கள் குரலில் இடை இடையே கேட்ட பாடல் 👌 சூப்பர் வாய்ஸ் சூப்பரா மேட்ச் ஆகுது இந்த நாவல் ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது 💐💐💐💐💐♥️♥️♥️♥️♥️🙏🙏
அருமையான கதை ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுப்பு குறைய வில்லை அனைத்து விதமான உணர்வுகளை கேட்கும் போது உணர வைத்தவரின் அந்த குரலும் மிக அருமை வரு❤விழி அவர்களின் காதல் அருமை அது கேட்ட மாதிரி தெரிய வில்லை உடன் இருந்து பயணித்த உணர்வு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ayiram likes pottalum pathathu sister Oru oru characterayum nerla kaamichitinga unga voice modulationla ❤❤❤❤❤ semmaya erundhadhu❤❤❤ especially nattu voice 😅😅
நித்தியஶ்ரீ, உங்க voice la neraiya stories a kettu iruken ellame super and song super etharthama jolly a irukku oru punnakaiyodave ella stories um kettu irukken take care sis ❤❤❤❤❤
Semma story thanks mam i like unga voice unga voice enga alam kekkutho antha channel subscribe panniduren voice reaction semma good songs thanks mam good
கதை விறு விறு ப்பாக இருந்தது கதை சுப்பர் ஏனக்கு சபம்நியனக்கு கதையை வாசிக்கமுடியுமா அந்தகதை 24மனிநேரம்கொண்டகதைபணியில் உறைந்த சூரியனேநாவழ் ஏழிழம்புவின் நாவழ் இல்லை வேறு ஆசிரியரின் கதை பதிவிடுங்கள்
நான் நாவல் படிச்சேன் அதில் பாதியில் விட்டேன் அதன் பெயர் மறந்து விட்டது .நாவல் ஆதவன் கிராமத்து கதை நாயகி வெண்ணிலா பழைய நியாபகம் மறந்து நாயகனை திருமணம் செய்து கொள்ளகிறாள் அந்த நாவல் பெயர் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்
Amazon : www.amazon.com/author/indhu-novels-tamil Pratilipi யில் இல்லாத கதைகளை அமேசானில் படிக்கலாம். Pratilipi : pratilipi.page.link/3kLf9RXaEwQHKUsv6 இனி புதிதாக துவங்கப் போகும் ரொமான்ஸ் நிறைந்த அதிரடி கதைகளை படிக்க, முகநூல் குழுவில் இணைந்து படிக்கலாம். Fb group : facebook.com/groups/970604894355155/?ref=share_group_link
🙏🏻 வணக்கம் பட்டூஸ், நீண்ட நாட்கள் கழித்து உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 😍
தீ முழுபாகம் வெளியாகி விட்டது. கேட்டுட்டு உங்க கருத்தையும் இதயத்தையும் அன்பளிப்பா கொடுத்துட்டு போங்க drs.
முக்கிய குறிப்பு : கதையில் ஓரளவு தூக்கள் ரொமான்ஸ், சண்டைக் காட்சிகள், காதல், கடத்தல், இன்னும் பல சமூகம் சார்ந்த கருத்துகள் அணைத்தும் இடம் பெற்று சமூக காதல் கதையாக நகரும்.
6 லட்சம் வாசகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற கதையும் கூட. ஆன்டி ஹீரோ கதைகளம் என்றால் சற்று டெரர் தானே இக்கதையும் அப்படித்தான் விரும்பாதோர் தவிர்த்து விடுவது நல்லது.
முழுதாக கேட்டு விட்டு தேடி கண்டு பிடித்து வன்மத்தை கக்கினால் சங்கம் பொறுப்பேர்க்காது.
தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்க drs. தீ கதை தொடர்ந்து "மானே உன் மாமன் நான் தானே!" கதை உங்களுக்காக விரைவில் வந்து கொண்டே இருக்கிறது.
என்னோட கதைகளை எழுத்து வடிவில் படிக்க வேண்டுமெனில் கமெண்ட்ல சொல்லுங்க links & id's share பண்றேன், கேட்டும் படித்தும் indhu's love audio books க்கு சப்போர்ட் பண்ணுங்க
Thanks to All
-indhu 💘
S mam. Send the link mam
@@lathamourya6745 join my Page's and chennals ma 😊
Amazon : www.amazon.com/author/indhu-novels-tamil
Pratilipi page : pratilipi.page.link/3kLf9RXaEwQHKUsv6
Join my fb group 👇🏻
facebook.com/groups/970604894355155/?ref=share_group_link
Join my telegram chennal 👇🏻
t.me/+tG4nHVItTbQ3NjJl
Join my watsup chennal 👇🏻
whatsapp.com/channel/0029VaSc0J48V0tpIkLum11G
P
Pp
Unga novels ellam really super sis ❤❤❤❤nithi voice songs ellam etharthamaga azhaga irukku ❤❤❤❤
111¹1¹111¹111111111¹
கதை செம இன்டர் ஸ்டிங்கா இருந்தது செம சஸ்பென்ஸ் திருப்பங்கள் லவ் ரொமான்ஸ் சண்டை நட்பு அனைத்தும் ஒரு நீளமான திரைப்படம் பார்த்தது போல இருந்தது சூப்பர் 👌👏 ஆனால் ஒரு கருத்தை வலியுரித்தி உள்ளது நாவல் நம்மை சுற்றி இருக்கும் எல்லோரும் நல்லவர்கள் இல்லை அதிலும் பெண்களின் மேல் பெண்களுக்கு ஏற்படும் ஆசை எவ்வளவு மோசமான ஆபாசம் வக்கிரம் கொண்டு நடந்துக்கிறது கேட்ட பொழுது உடல் நடுக்கம் வந்து பயமா இருந்தது சத்தியமா ஏத்துக்க முடியல பெண்களே பெண்களை சீரழிக்கிறது இந்த தப்பான விசயத்திற்கு ஆண்ககளுக்கு துணை போறது சினிமாவில் கூட ஆண்கள் இரும்பை கொண்டு பெண்களை துடி துடிக்க கொல்றது பார்த்து இருக்கேன் ஆனால் நாவல் மூலம் இப்பொழுதுதான் கேட்டு இருக்கேன் ஆனால் உலகத்துல இருக்காங்க தானே இந்து நாவல சூப்பர் நித்யா வாய்ஸ் சான்சே இல்லை சிரிக்கும் போது சிரிக்க அழும்போது ஆழ வைக்கிறது ரொமான்ஸ் சான்சே இல்லை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி சகி. அருமையான புரிதலோடு அளித்த விமர்சனம் எனக்கு ரொம்ப சந்தோஷம் tq 😍❤️😊
தேங்க்ஸ் பா எனக்கு பதில் தந்ததுக்கு இன்னும் ஒன்று உள்ளது நான் சொல்வதற்கு என்னோட சிறு வயதில் இருந்தே புக் படிக்கிறது ரொம்ப பிடிக்கும் இப்போ படிக்க கண்ணாடி தேவைப்படுது ஆனால் இப்போ ஃபோன் மூலம் கதை கேட்பது சந்தோசமாக இருக்கு நித்யா மா உங்கள் குரலில் இடை இடையே கேட்ட பாடல் 👌 சூப்பர் வாய்ஸ் சூப்பரா மேட்ச் ஆகுது இந்த நாவல் ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது 💐💐💐💐💐♥️♥️♥️♥️♥️🙏🙏
@@saraswathisaraswathi5292 சந்தோஷம் ம்மா. எப்போதும் உங்க எல்லாரோத ஆதரவும் கொடுங்க ❤️😊
இதயம் கனிந்த நன்றி சகி 😊❤❤❤
Super sister
அருமையான கதை ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுப்பு குறைய வில்லை அனைத்து விதமான உணர்வுகளை கேட்கும் போது உணர வைத்தவரின் அந்த குரலும் மிக அருமை
வரு❤விழி அவர்களின் காதல் அருமை அது கேட்ட
மாதிரி தெரிய வில்லை உடன் இருந்து பயணித்த
உணர்வு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ரொம்ப ரொம்ப நன்றி sis ❤️😍
நன்றி 😊❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கதைக்கு நிதய ஸ்ரீயின குரல் செம்ம
நன்றி sis
நன்றி ❤
வாவ் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வாய்ஸ் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் கதை
நன்றி 😊
கதை மிகவும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது....😊😊😊😊
நித்யஸ்ரீ மேமுடைய குரல் அவ்வளவு அருமையாக இருந்தது.....❤
நன்றி sis 😊
கதை அருமை 🎉🎉🎉🎉குரல் இனிமை 👌👌❤ 🎉🎉❤❤❤❤
நன்றி 😊
நன்றி ❤
கதை கேட்க ஆரம்பித்து விட்டேன் ❤❤❤❤❤
Ok dr 🥰😊
Novel super❤️❤️❤️❤️❤️✨✨✨
கதை ஆரம்பம் முதல் முடிவு வரை மிகவும் சுவாரசியமாய் இருந்தது , குரல் மற்றும் வாசிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது ❤❤❤
நன்றி😊❤❤
நன்றி 😊
நித்திய கதையில் பாடிய பாடல்கள் அனைத்தும் மிக மிக அருமையாக உள்ளது ❤❤❤❤❤
நன்றி😊❤❤❤
ஒரு படம் பார்த்த மாதிரி இருந்துச்சு❤❤❤❤❤❤செம்ம
கதை சூப்பர் கதை வாசித்த சகோதரியின் குரலும் சூப்பராக இருந்தது பாடல்பாடுவதும் சூப்பராக இருந்தது
நன்றி sis 😊
Thanks ❤
🌹🌹சூப்பர் மா ❤️❤️❤️❤️
கதை மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நித்யஶ்ரீ மேடம் நீங்கள் கதை வாசிக்கும் விதம் அருமையிலும் அருமை. இது நாவல் இல்லை, Suspense Movie .
நன்றிமா 🙏🏻😊
நன்றி 😊❤❤❤❤❤
சூப்பர் கதை நித்தியாவின்பாடல்மாடுலேசன்சூப்பர்
Story semma...super❤❤❤
Addicted to RJ Nithyasree voice 😘😘😘
Super 😍
Thank u 😊❤❤❤
Agni varuman ❤panivizhi semma.
Varuman character is rocked❤❤❤❤❤
Stories full laa super erukki sister
Wow super samma lovely thanks varma correct samma ❤❤❤
Thanks 😊
கதைய கேட்க மனசு ரொம்பவே வலிக்கிறது பாட்டு superb உங்க ரொம்பவே அருமை அருமை❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ayiram likes pottalum pathathu sister
Oru oru characterayum nerla kaamichitinga unga voice modulationla ❤❤❤❤❤ semmaya erundhadhu❤❤❤ especially nattu voice 😅😅
பாராட்டுக்கு நன்றி dr ❤️🥰
Thanks 😊❤❤❤❤
Nice story super super super super story mam super voice mam ❤❤❤❤❤❤
Thank u 😊❤
❤❤❤❤❤❤❤❤❤ story very super❤❤❤❤❤❤❤❤
Story super 🎉🎉
Nithi mam voice and song super ❤❤
Jhon David Nattu super 🎉🎉🎉
Iast song super sister amazing ♥️
Super super
கதை கேட்கும் போதே இதயம் வேகமாக துடிக்கிறது தொடாது கேட்க முடியவில்லை தினம் சிறிது சிறிதாக கேட்கிறேன் ஆனாலும் கதை விருவிருப்பாக செல்கிறது
நன்றி sis. முழுசா கேட்டுட்டு சொல்லுங்க
கேட்டு முடித்து விட்டேன சூப்பர்👌👌👌👌💚💚💚💚💐💐💐💐💐
Oinga voice super erukki sister
Super excellent story and beautiful romance heart touching nice voice sis 🌹👏💐❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤❤❤
Wow super
Unga voice is amazing 😍😍😍😍
Thanks 😊
❤
நித்தியஶ்ரீ, உங்க voice la neraiya stories a kettu iruken ellame super and song super etharthama jolly a irukku oru punnakaiyodave ella stories um kettu irukken take care sis ❤❤❤❤❤
❤️❤️❤️
Sema story❤❤❤❤❤ethu pola kathai venum❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Varum sis 😊
Very interesting story and thanks
Most welcome 😊
அருமை அருமை அருமை ங்க மேம் கதை மற்றும் குரல்
நன்றி😊❤❤❤❤❤
Enaku romba pidithu iruku enaku Anti Hero story romba romba romba romba pidikum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super dr 😍
இன்னும் கேட்க வில்லை நித்தி❤ சிஸ்டர் உங்கள் குரல் என்றவுடன் சப்ஸ்கிறை செய்து விட்டேன் ❤
நன்று 😊
Sad but true,so girls beware who your friends is, thanks author and nityasri
Thanku dr 😊
Thanks 😊
Semma story thanks mam i like unga voice unga voice enga alam kekkutho antha channel subscribe panniduren voice reaction semma good songs thanks mam good
Welcome dr 🥰
Keep supporting me 🫰🏻
😊❤❤❤❤❤❤thank you
The story is very thrilling and interesting ❤ Thanks for giving a good story ❤👏👏👏👍👍
கதை முதல் அத்தியாயத்தில் இருந்து கடைசி அத்தியாயம் வரை சூப்பர். வர்மன்❤விழி காதல் சூப்பர்
மிக்க நன்றி dr 🥰
Super ❤puro
Semma, super, super super super 🎉
Story telling method so sweet 👌🤝🤝💐😍🤩
😊😊😅
Thanks 😊❤
Unnga voice so sweet sister story telling method nice 🥰🤩😍🤝👌👌👌
thank you 😊
Thanks ❤
தயவுசெய்து நடுவில் பாடல் வேண்டாமே. கதையின் flow குறைகிறது
Sorry very very super and voice very super ❤❤❤❤❤
Thank you so much 😄
Super novel super voice story veralaval ❤❤❤❤❤❤❤❤❤
Thanks u ❤️😊
Voice super mam ❤❤❤❤❤❤❤❤❤
கதை சூப்பர்❤❤❤❤❤❤❤❤
உங்கள் குரலில் கதை கேட்பதற்காகவே க்ளிக் செய்து விட்டேன்
😊❤❤❤❤
Voice super songs super story 👌👌👌👌👌👌
story super..voice s so good
Thank u 😊❤
Pankku. Matum elai. Ethanayo. Pengaluku. Ennum. Kodumaigal😂😂😂❤❤❤❤❤. Supar. Indhu. And. Nithyasri❤❤❤❤
ஆமா dr 😊
Thank u 😊❤
Super heart touching love story 💖💖💖💖💖💖
Story and voice super time songs vera level ❤❤❤❤❤
❤ super
Very nice story
நாவல் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤
இந்து sis next novels la eppa poduvinga❤❤❤😊 upload panna novels ellam kettuten, ellame top tucker ❤❤❤❤
Oh thank u so much dr. Thenisai thendralum puyalum
Kathai start seithachi kettu sollunga dr 🥰
Varu ❤❤❤vizi❤❤❤❤❤❤
Anti hero story super, your voice super sister.
Thank you so much 😄
Semma super ❤
நன்றி
Wow super voice sister nice story 🙏🤩👌😍🤩💐💐💐👍
Morning❤😊
Gud mrg 😄
Crule and cute story
Tq 🥰
அருமை🎉🎉🎉🎉
❤️
❤❤❤❤❤❤❤❤❤❤
Voice Nalla irruku sister
Tq dr 😊
Thanks ❤
Please song paadathingha 😢😢😢
👌👌👌👌👌👌👌👌👌super super
❤❤🎉
Super ❤😅😅😅
Tq 😍
Semma story sis🎉🎉
Super super mam
கதை விறு விறு ப்பாக இருந்தது கதை சுப்பர் ஏனக்கு சபம்நியனக்கு கதையை வாசிக்கமுடியுமா அந்தகதை 24மனிநேரம்கொண்டகதைபணியில் உறைந்த சூரியனேநாவழ் ஏழிழம்புவின் நாவழ் இல்லை வேறு ஆசிரியரின் கதை பதிவிடுங்கள்
🎉🎉🎉
❤️
❤😂😅
❤️
I like anti hero's stories 😊
Thanks dr 😊
நான் நாவல் படிச்சேன் அதில் பாதியில் விட்டேன் அதன் பெயர் மறந்து விட்டது .நாவல் ஆதவன் கிராமத்து கதை நாயகி வெண்ணிலா பழைய நியாபகம் மறந்து நாயகனை திருமணம் செய்து கொள்ளகிறாள் அந்த நாவல் பெயர் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்
Sry sis enaku theriyala
Tq
❤❤❤❤❤
Nanum padichurukken name than niyabagam varala
Aathvika pommu novel vennila nu nenaikiren athil vennila aathaven thaa pair
Nan already indha story aa prithilipi la padichuten
Tq sis 🥰
நித்யா பெயர் கேட்டவுடன் கதை கேட்க வந்து விட்டேன் ❤❤❤❤❤❤❤❤
Ok dr 😊
Paniyil nanaintha suriyan podunga
இது என் கதை இல்ல sis. நான் எழுதின கதைகள் மட்டும் தான் என்னோட சேனல் வெளிவரும் 😊✌🏻
@ThenisaiTamilNovels ok sis just I read your novels in Kindle ratsasanin sudaroli and mul manjamo is awesome sis
@@premadevi1131 oh.. Thanku sis 🥰😊👍🏻
🎉🎉
❤️
5
⭐️⭐️⭐️🌟
Dear ❤very sad dear❤🥹
Super story voice very very nice heart touching in yourstory song collection excellent sis❤️❤️🌹💞💫🌹🎤😉👍🩷️👋
🎉🎉🎉🎉🎉
❤️
எனக்கு எழுத்து வடிவில் படிக்க பிடிக்கும் id போடுங்க
Amazon : www.amazon.com/author/indhu-novels-tamil
Pratilipi யில் இல்லாத கதைகளை அமேசானில் படிக்கலாம்.
Pratilipi : pratilipi.page.link/3kLf9RXaEwQHKUsv6
இனி புதிதாக துவங்கப் போகும் ரொமான்ஸ் நிறைந்த அதிரடி கதைகளை படிக்க, முகநூல் குழுவில் இணைந்து படிக்கலாம்.
Fb group : facebook.com/groups/970604894355155/?ref=share_group_link
❤❤❤❤❤❤❤ voice super super super story wonderful ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
Hero yaru
அக்னி வர்மன்
Kathai naanga ketka ready than, irukindrom but don't sing a song to many lines .
,,,,,,,,,,,,,,
கதை விறுவிறுப்பாக இருந்தது
Super voice kadhai super❤❤❤
❤❤❤❤
❤❤❤❤🎉😊
5