எட்டுக்குடி வேலனுக்கு - தமிழ் பாடல் வரிகள் | Ettukudi Velanukku | Mahanadhi Shobana | முருகன் பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 796

  • @rajiraji9004
    @rajiraji9004 2 วันที่ผ่านมา +1

    முருகா எங்க வாழ்க்கை பழைய நிலைமைக்கு வரணும் முருகா 🙏🦚🙏

  • @pushparani5428
    @pushparani5428 2 วันที่ผ่านมา +4

    நான் இழந்ததை திரும்ப மிக விரைவில் நீங்கள் தர வேண்டும் முருகா அப்போ தான் என் மனதில் உள்ள பாரம் குறையும் முருகா நீங்களே எனக்கு மகனாக பிறக்க வேண்டும் என் muruga✨✨🙏🙏 காத்துகொண்டு இருக்கேன் முருகா

  • @preethipreethi6753
    @preethipreethi6753 6 วันที่ผ่านมา +2

    முருகா. நீ தான் என்னை பார்த்துக்கனம் என்னல் அசிக்கபடமுடியத்து எனால் முடியத்து.முருகா.நான் உன்னை பார்ககனும் என்னை எப்பா கூப்பிட்டுவா.முருகா

  • @maheshlakshmi7185
    @maheshlakshmi7185 12 วันที่ผ่านมา +2

    சரஸ்வதி தேவியின் அருள் பெற்று வாழ்

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 ปีที่แล้ว +51

    பழனி..பாத யாத்திரை போகும் போது.. இந்த🙋 பாடல்🎤🎤🎤 முதன்முதலில்.. கேட்கும் போது.. இருந்த. ஆனந்தம் அலாதி❤❤❤❤❤அரோகரா

  • @LingamRajeeRajee
    @LingamRajeeRajee 2 หลายเดือนก่อน +3

    My favourite song Om muruga potri om ❤❤🙏🙏🙏🙏🙏

  • @jagajaga5881
    @jagajaga5881 11 หลายเดือนก่อน +46

    முருகன் அருளால் எனக்கு நல்ல வாழ்க்கை துணை அமைய வேண்டும்

  • @arunpaviarunpavi2067
    @arunpaviarunpavi2067 6 หลายเดือนก่อน +14

    ஓம் முருகா 🙏சரணம் 🙏சண்முகா சரணம் எனக்கு சீக்கிரம் குட்டி🙏 முருகன் பிறக்க அருள் புரிய வேண்டும் அப்பா 🙏 முருகா முருகா ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம் 🙏

    • @HarrishESevaiMaiyam
      @HarrishESevaiMaiyam 27 วันที่ผ่านมา +1

      எங்களுக்கும் 7 வருடம் கழித்து தான் குழந்தை பிறந்தது இறைவனுடைய வரம்தான் உங்களுக்கும் மிக விரைவில் உங்கள் குல தெய்வத்தின் அருளோடும் பாலாம்பிகையின் அருளோடும் பாலமுருகனின் அருளோடும் இப்பெருஞ்செல்வம் கிடைக்கும். நன்றி

    • @arunpaviarunpavi2067
      @arunpaviarunpavi2067 22 วันที่ผ่านมา

      @@HarrishESevaiMaiyam 🙏😭மிக்க நன்றி ஐயா

  • @Yyk1234-w4d
    @Yyk1234-w4d ปีที่แล้ว +100

    உங்களுக்கு முருகன் அருள் கிடைக்கும்
    விரைவில் உங்கவீட்டில் மழலையின் சத்தம் ஒலிக்கும் ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @indhiragandhielectricals854
    @indhiragandhielectricals854 ปีที่แล้ว +79

    முருகன் பாடலில் மெய் மறந்து கேட்கும் பாடல் இது ஒன்று

  • @MonishakiranKumar-kz6lq
    @MonishakiranKumar-kz6lq 12 วันที่ผ่านมา +3

    முருகா அப்பா எங்கள் அண்ணாக்கு திருமணம் நடத்தி வை அப்பா முருகா

  • @RamyaRamya-g5h
    @RamyaRamya-g5h 4 หลายเดือนก่อน +42

    அப்பனே முருகா நான் போகாத கோயில் இல்லாத ஆஸ்பிட்டல்ல ஒரு நாளில் இல்ல ஒரு நிமிஷத்துக்கு ஒரு டைம் அது குழந்தை இல்ல நினைச்சா அவ்வளவு வருத்தப்படுகிறேன் அப்பனே முருகா உன்னையே நம்பி இருக்காங்க நீ அருள் புரிவாய் முருகா புரிவாய் என நம்புகிறேன் நீயே எனக்கு துணையாக இருப்பாய் முருகா சீக்கிரம் ஒரு குழந்தை வரம் கொடுங்கள் ஒரு குழந்தையை கொட முருகா 🙏🏻😭😭😭😭😭

    • @bharathyadau1032
      @bharathyadau1032 3 หลายเดือนก่อน +2

      Kandipa kulandhai varan kidaikum Murugan arulal

    • @megavanitha9829
      @megavanitha9829 3 หลายเดือนก่อน +1

      முருகன் இருக்க கவலை வேண்டாம். கண்டிப்பா அருள் புரிவார். குழந்தை வரம் கொடுப்பார் 🙏🙏🙏🙏🙏🙏

    • @NagalakshmiLakshmi-je9mg
      @NagalakshmiLakshmi-je9mg 2 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும்... 🙏🙏🙏🙏🙏🙏

    • @harthivlogs1147
      @harthivlogs1147 2 หลายเดือนก่อน

      Murugan irukarau kandipa kedikum

    • @boopathiek8512
      @boopathiek8512 2 หลายเดือนก่อน

      ஓம் சரவணபவ குட்டி முருகர் வருவார்

  • @puviyapuvi6364
    @puviyapuvi6364 ปีที่แล้ว +52

    முருகன் அருளால் சுகப்பிரசவம் பெண் குழந்தை பிறந்தது ஓம் முருகா போற்றி

  • @Saravanan_Saravanan3
    @Saravanan_Saravanan3 6 หลายเดือนก่อน +2

    மகா நதி ஷோபனா யம்மா அன்பு அருமை தங்க சகோதரி சிறப்பு சிறப்பு மா வாழ்க வாழ்க முருகன் அருளால் நூறு ஆண்டுகள் உங்கள் பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்க வேண்டும் அதை கேட்டு மக்கள் வாழ்வு முருகன் மூலம் மலர வேண்டும் வாழ்த்துக்கள் 🎶🎶🎶 சரவணபவ 🙏
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 முருகா 🙏

  • @Kalisamydme
    @Kalisamydme 3 หลายเดือนก่อน +55

    முருகா உன் அருளால் எனக்கு ஆண் குழந்தை பிறந்துருக்கு நன்றி அய்யா. என் ஜாதத்துல எனக்கு வாரிசு இருக்காது சொன்னாங்க நான் முருகனுக்கு முதல் டைம் 48 நாள் மலை போட்ட முருகன் அருளால் எனக்கு ஆண் குழந்தை பிறந்துருக்கு நன்றி அய்யா

    • @vijayr502
      @vijayr502 3 หลายเดือนก่อน +1

      ஓம் சரவணபவா முருகா போற்றி 🙏

    • @aravindrajan766
      @aravindrajan766 หลายเดือนก่อน +1

      FX DC

    • @Gwghs-p8h
      @Gwghs-p8h หลายเดือนก่อน

      1😂😂​@@aravindrajan766

  • @ramanachiyappan1280
    @ramanachiyappan1280 ปีที่แล้ว +89

    எட்டுகுடி முருகன் பக்தர்களை காப்பவன். கேட்ட வரம் தருபவன். 🌻🌷🙏🙏🙏🙏🙏🙏🌷🌻

    • @imayaindhra4931
      @imayaindhra4931 ปีที่แล้ว +3

      Unmai

    • @revathi9447
      @revathi9447 ปีที่แล้ว +1

      Ettukukuti muruga ennoda ventuthal niraiveranum

  • @anbalagananbu4250
    @anbalagananbu4250 9 หลายเดือนก่อน +9

    எட்டுக்குடி முருகனுக்கு அரோகரா ❤❤❤❤❤

  • @maheshlakshmi7185
    @maheshlakshmi7185 12 วันที่ผ่านมา +1

    முருகன் அருளால் இந்த நாளும் ஒவ்வொரு நாளும் நல்ல பலன் கிடைக்கும்

  • @kasthurip308
    @kasthurip308 3 ปีที่แล้ว +73

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 ปีที่แล้ว +41

    முருகன் பாடல் முத்தான பாட்டு. நடைபயணம் செல்லும் வழியில் கேட்டு ஆட்டம் போட வைக்கும் பாடல். வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா போற்றி போற்றி

  • @THECOINKINGDOM
    @THECOINKINGDOM 3 วันที่ผ่านมา

    Appane muruga enga kuzhanthaikku pechu kudunga muruga 8 varusathukku piragu kuzganthai bakkiyam koduthinga ayya ana ippo ava pesama theliyu illama irukkarthu engalukku romba kasttama irukku nengatha arul puriyanum uthavi pannunga muruga ungalatha nambi irukko arogaraa🙏🏼🌺🙏🏼

  • @SrMathiSrMathi-w2o
    @SrMathiSrMathi-w2o 6 หลายเดือนก่อน +32

    முருகா வேண்டும் வர வேண்டி கமண்ட் &பதிவு, செய்திருக்கும் அனைவருக்கும் அருள் புரிவாயாக ஓம் முருகா எட்டுக்குடி, வேலவா சுப்பிரமணிசுவாமியே போற்றி போற்றி போற்றி....

    • @ravananraju1436
      @ravananraju1436 2 หลายเดือนก่อน

      ஓம் முருகா

  • @Sel37
    @Sel37 10 หลายเดือนก่อน +10

    வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @mggsdgamingchannel837
    @mggsdgamingchannel837 หลายเดือนก่อน +4

    🙏🌹🌹🌹 ஐயா முருகா என் மனதில் என்ன இருக்கு என்று தங்களுக்கு தெரியும் நீங்க அதை சீக்கிரம் நிவர்த்தி செய்துக் கொண்டு இருக்கிங்க நன்றி முருகய்யா அரோகரா அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🌹🌹🌹🌹

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 2 ปีที่แล้ว +227

    7வது படிக்கும் போது பள்ளியில் பாட்டு போட்டியில் முதல் பரிசு கிடைத்த பாடல். வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா🙏🙏🙏🙏

  • @ElumalaiV-lw4nh
    @ElumalaiV-lw4nh วันที่ผ่านมา

    Ennudaya kudumbathil anaivarum nalamudan erukka arulvay ayyappa swamy

  • @vijayr502
    @vijayr502 3 หลายเดือนก่อน +6

    முருகா என் தம்பிக்கு உன் அருளால் உன்மீது பக்திக் கொண்ட நல்லா வாழ்க்கை துணை அமைத்து வரவெண்டு கருணை கடலே கந்தா போற்றி 🙏முக்கண்ணனின் புதல்வா போற்றி 🙏

  • @theanmozhia3605
    @theanmozhia3605 8 หลายเดือนก่อน +6

    பழனி பாத யாத்திரை போகும் போது கேட்ட பாடல் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏

  • @priya-sv4km
    @priya-sv4km 3 ปีที่แล้ว +22

    Aiyo super rana song..........

    • @melodybakthi
      @melodybakthi  3 ปีที่แล้ว

      Thank You!
      Stay tuned for more devotional lyrical videos.

    • @priya-sv4km
      @priya-sv4km 3 ปีที่แล้ว +1

      @@melodybakthi i see

    • @krishnan-f3q
      @krishnan-f3q 3 ปีที่แล้ว

      @@priya-sv4km ungaluku sami varuma

  • @puviyapuvi6364
    @puviyapuvi6364 ปีที่แล้ว +666

    எட்டுக்குடி முருகன் அருளால் குழந்தை வரம் கிடைத்தது... பிரசவம் ஆக 20நாள் தான் உள்ளது.. எனக்கு சுகப்பிரசவம் ஆக அருள் புரிவாயாக முருகா .. ஓம் முருகா போற்றி

    • @prabukavi9237
      @prabukavi9237 ปีที่แล้ว +56

      Daily murugan songs kelunga kandha shashi padinga bayapatama erunga

    • @puviyapuvi6364
      @puviyapuvi6364 ปีที่แล้ว +105

      சுகப்பிரசவம் அழகான பெண் குழந்தை பிறந்தது ஓம் முருகா போற்றி

    • @sathyam958
      @sathyam958 ปีที่แล้ว +16

      Kandipa ungaluku sugamaga prasavam nadaiperum, Ettukudi murugane vanthu ungaluku pirapar, aana onnu unga velai mudinja pin en murugana epavum maranthdathinga, avarku ninga seiya vendiyathai kandipa moondru perai poi seithu mana Sara avara valipadunga, ellame ungaluku tharuvar .. en appan murugan
      Vel vel vetri vel
      Vetri vel muruganuku arogara

    • @sivaudhaya7388
      @sivaudhaya7388 11 หลายเดือนก่อน

      ​@@prabukavi9237aaaàaaaaa0a00aaaa0

    • @sathyam958
      @sathyam958 11 หลายเดือนก่อน +6

      @@puviyapuvi6364 super congratulations 👏 vaalga valamudan

  • @sankarsavan9899
    @sankarsavan9899 3 หลายเดือนก่อน +4

    எங்களை காக்கும் ஞானபன்டிதா கந்தா வடிவேலவா முருகா அரோகர அரோகரா அரோகரா...

  • @pushphakannan2070
    @pushphakannan2070 26 วันที่ผ่านมา +1

    வேலவன் இரக்கம் உள்ளவர் முருகனை நினைத்தாலே வெற்றி

  • @sekarsekarrav3785
    @sekarsekarrav3785 2 ปีที่แล้ว +17

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அருமையான பாடல்

  • @radhadeva8411
    @radhadeva8411 ปีที่แล้ว +80

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் குடுங்க முருகா 😭😭😭😭😭😭ரொம்ப கஷ்டமா இருக்கு முருகா 🙏🏻😭

    • @rkayathri6681
      @rkayathri6681 ปีที่แล้ว +6

      3:02

    • @rkayathri6681
      @rkayathri6681 ปีที่แล้ว +4

      ❤😊

    • @KalaiSelvi-d7c
      @KalaiSelvi-d7c 6 หลายเดือนก่อน +8

      Kavala patathinga kodupaar 😊

    • @selvamdeepajananis3842
      @selvamdeepajananis3842 6 หลายเดือนก่อน

      😊😊😊😊

    • @srinivasank9990
      @srinivasank9990 6 หลายเดือนก่อน +6

      கண்டிப்பாக கிடைக்கும் தாயே என் அப்பன் முருகன் அருளால்.

  • @bathushabms1622
    @bathushabms1622 23 วันที่ผ่านมา +1

    ஓம் முருகன் துணை என் கணவர் குடி பழக்கத்துல இருந்து வெளிய வந்து குடும்பத்தை நல்லா பாத்துக்கணும் முருகா 🦚🦚🦚

  • @AlexAlex-bm6og
    @AlexAlex-bm6og 19 ชั่วโมงที่ผ่านมา +1

    😊😊

  • @naidu9894
    @naidu9894 2 ปีที่แล้ว +9

    Arumaiyana padal ketkum podhellam urchagam urchagam muruga un karunaiye karunai ...anaivarum valamag erukka vendu giren appa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏

  • @baskarbaskaran6408
    @baskarbaskaran6408 2 ปีที่แล้ว +30

    எட்டுக்குடி முருகனுக்கே சமர்ப்பணம்! அருமையான காவடி பாடல் வரிகள்..

  • @Manjunthanmalathi004
    @Manjunthanmalathi004 8 วันที่ผ่านมา

    முருகா எங்கள் வாழ்விள் முன்னோற்றத்தை காண வை முருகா

  • @punithaparamasivam1332
    @punithaparamasivam1332 ปีที่แล้ว +6

    Om Murugaa 🙏🏻 my Frist dad ❤.. my Frist God.. appa na inake nala exam eluthanum appa... Ne tha enku thoni...🙏🏻🙏🏻🥰

  • @bhagiyarajg1482
    @bhagiyarajg1482 3 ปีที่แล้ว +36

    அரோகரா 🙏🙏

    • @melodybakthi
      @melodybakthi  3 ปีที่แล้ว

      🙏🙏🙏
      Hello!
      Hope you are enjoying our songs.
      Stay tuned for more devotional lyrical videos.
      Thank You!

    • @sundharrajan9438
      @sundharrajan9438 2 ปีที่แล้ว

      @@melodybakthi 000

    • @sundharrajan9438
      @sundharrajan9438 2 ปีที่แล้ว

      @@melodybakthi 0000000000000000

    • @sundharrajan9438
      @sundharrajan9438 2 ปีที่แล้ว

      @@melodybakthi 00000000000

    • @sundharrajan9438
      @sundharrajan9438 2 ปีที่แล้ว

      @@melodybakthi 0000000000000

  • @myangelcute6543
    @myangelcute6543 ปีที่แล้ว +5

    தோடு கட ஓரத்திலே ... அந்த பாடல்

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf 8 หลายเดือนก่อน +5

    Arumaiyana murugan pakthi patal 🎉🎉🎉🎉🎉 super voice sema song ❤❤❤❤❤❤.

  • @GovindhanjananiJanani
    @GovindhanjananiJanani 10 วันที่ผ่านมา

    முருகா என் வேண்டுதலை நிறைவேற்றுங்கள் முருகா

  • @VRCHEF
    @VRCHEF ปีที่แล้ว +23

    கந்தனுக்கு பாடப்படுகிறது என்னவோ இந்த குரலும் என்னை அடிமையாக்கும்🙏அரோகரா...

  • @vajaykala
    @vajaykala 6 วันที่ผ่านมา +1

    எட்டுக்குடி🎉🎉😮😮😊😊❤❤

  • @balakrishnanraju6181
    @balakrishnanraju6181 3 ปีที่แล้ว +34

    சூப்பர் மகாநதி சோபனா அக்கா.... 👍

    • @melodybakthi
      @melodybakthi  3 ปีที่แล้ว +5

      Hello!
      Hope you are enjoying our songs.
      Stay tuned for more devotional lyrical videos.
      Thank You!

    • @jothikajothika2670
      @jothikajothika2670 2 ปีที่แล้ว

      @@melodybakthi the didthe did WWII yuuuuuiiuuuuuomln do la en in the didthe

    • @jothikajothika2670
      @jothikajothika2670 2 ปีที่แล้ว

      @Melody Bakthi you fffttyyy6uggguggguyuuuuuyuuuuuto comment on this device is not a few re with wdtweqdtet to 4ttttrtrtttttttttttttttkpkl

    • @goviinthraj9960
      @goviinthraj9960 2 ปีที่แล้ว

      @@melodybakthi
      😍

    • @goviinthraj9960
      @goviinthraj9960 2 ปีที่แล้ว

      @@melodybakthi
      😍😍

  • @dhoni___forever
    @dhoni___forever 5 วันที่ผ่านมา

    Muruga engala epodhum arokiyama veithirunga muruganuku arogara🙏🙏🙏

  • @parvathynisha5854
    @parvathynisha5854 2 ปีที่แล้ว +7

    Sema song akka anaku etha song romba pudikum athu nega padirukiga atha vitta anaku romba romba romba pudichiruku

  • @ashokas6340
    @ashokas6340 3 ปีที่แล้ว +25

    வெற்றி வேல் முருகன்

  • @Gopal-uy3zp
    @Gopal-uy3zp 16 วันที่ผ่านมา

    ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏 முருகா போற்றி போற்றி ஆறுபடை முருகா போற்றி போற்றி குழந்தை பாக்கியம் கொடுங்கப்பா முருகா 🙏🙏🙏🙏🛐

  • @arunachalamarunachalamma-by8xg
    @arunachalamarunachalamma-by8xg 4 วันที่ผ่านมา

    ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @R.Thangmani
    @R.Thangmani 2 หลายเดือนก่อน +1

    வேல்முருகனுக்கு அரோகரா

  • @vijayakumarvijayakumar2096
    @vijayakumarvijayakumar2096 ปีที่แล้ว +14

    அருமையான பாடல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @sridharanrajendran6749
    @sridharanrajendran6749 3 ปีที่แล้ว +28

    மிகவும் அருமையானபாடல் எட்டுக்குடி வேலனுக்கு

  • @DhanushaDhanu-bt5mi
    @DhanushaDhanu-bt5mi 3 หลายเดือนก่อน +1

    கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல் 🙏🏼🤲🙏🏼🙏🏼

  • @sathishannachi1999
    @sathishannachi1999 10 หลายเดือนก่อน +2

    ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ

  • @kalaiarasimohan699
    @kalaiarasimohan699 ปีที่แล้ว +3

    நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி

  • @ajithkumarvk7114
    @ajithkumarvk7114 3 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @pankajammadesh8173
    @pankajammadesh8173 3 หลายเดือนก่อน +1

    முருகா சரணம் சரணம். அப்பனே என் கணவர் மீது அதிக அளவில் அன்பு வைத்து விட்டேன். அவரோ மனைவி மக்கள் என்ற எண்ணமே இல்லாமல் இருக்கிறார். என்னையோ வாழ்க்கையில் வாளவோ முன்னேற்றம் அடைய முடியாத நிலை யில் வழி நடத்துகிறார்கள் . என் மனம் திசை மாறி விடும் போல் திரிகிரேன். இது போன்ற நிலை இல்லாமல் எனக்கும் எங்களுக்கும் ஒரு குழந்தை பேறு கிடைகிடைக்க அருள் கூர்ந்து ஆசீர்வதிக்க வேண்டும் அய்யா😢😢😢🦚🙏🦚🙏🦚🙏

  • @AnbukumarAnbumukar
    @AnbukumarAnbumukar 24 วันที่ผ่านมา

    முருகாபொற்றி

  • @Dhanalakshmivignesh
    @Dhanalakshmivignesh 9 หลายเดือนก่อน +1

    Om muruga unga arulala enaku kulanthai pakiyam kidaikumnu nambikayoda iruken appa❤neraivethi thanga appa❤

  • @JansimalarJansimalar-t1e
    @JansimalarJansimalar-t1e 8 หลายเดือนก่อน +2

    🙏என் குல தெய்வம் சுடலைமாடன் அருள் எப்போழுதும் கிடைக்க அருள் புரிவாய் முருகா கந்தா கடம்பா🙏

  • @UmaV-sc5jf
    @UmaV-sc5jf 4 หลายเดือนก่อน +1

    ❤ மிகவும் மனதை கவரும் முருகன் பாடல் அருமை

  • @harisanju3602
    @harisanju3602 3 ปีที่แล้ว +19

    வேற லெவல் வாய்ஸ்

  • @sathishvishva1409
    @sathishvishva1409 2 ปีที่แล้ว +6

    Ellorum nalamaga erukka vendum 🌻muruga🌹

  • @ulagamsutrumvaliban3607
    @ulagamsutrumvaliban3607 ปีที่แล้ว +4

    Namadhu ooruli athi kaliyil itha padal poduvanga Avlo arumayaga irukum om muruga❤❤❤❤

  • @PALANIVEL-zi3ic
    @PALANIVEL-zi3ic 3 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி. ..

  • @மக்கள்மொழி
    @மக்கள்மொழி ปีที่แล้ว +3

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. அரோகரா.

  • @belumalai9152
    @belumalai9152 11 หลายเดือนก่อน +2

    நல்லது நடந்து நன்றி முருகா நன்றி நன்றி நன்றி

  • @rajeshthaarmiyk6368
    @rajeshthaarmiyk6368 2 ปีที่แล้ว +32

    முருகன் திருவடியே சரணம் 🙏ஓம் சரவணபவ🙏

  • @tutyAri
    @tutyAri 4 หลายเดือนก่อน +15

    முருகா என் தம்பிக்கு குழந்தை பாக்கியம் கொடுக்கணும் முருக அவன் ரொம்ப மனம் வருதபடுரன்.எல்லாருக்கும் நீங்கதான் வரம் கொடுக்கும்.முருக போற்றி.கந்தாபோற்றி கடம்பன் போற்றி. ஓம் சரவணபவ.

    • @sathyavicky7607
      @sathyavicky7607 4 หลายเดือนก่อน +1

      Good news கிடைக்கும்

    • @naveenm6329
      @naveenm6329 3 หลายเดือนก่อน

      murugane kuzhanthaiyaga pirappan.arogara

  • @SundariA-gk4cw
    @SundariA-gk4cw 9 หลายเดือนก่อน +1

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ❤❤❤❤❤❤❤❤❤

  • @UMAD-le5mr
    @UMAD-le5mr ปีที่แล้ว +4

    ஓம்சக்தி தாயை போல யாரும் இல்லை

  • @ManjuKarikalan
    @ManjuKarikalan 2 หลายเดือนก่อน +1

    Vetri Vel muruganuku aroooogara❤🎉

  • @pakavathi3724
    @pakavathi3724 7 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ ஓம் முருகா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை குகன் உண்டு குறைவே இல்லை... 🦚🦚🦚🦚🦚🦚✡️✡️✡️✡️✡️✡️

  • @nandhakumar5417
    @nandhakumar5417 3 หลายเดือนก่อน +1

    எங்கள் பிரச்சினை அனைத்தும் இன்றுடன் முழுவதும் விலக வேண்டும் முருகா கந்தா கதிர்வேலாயுத போற்றி போற்றி ஓம் முருகா

  • @vtamilselvam9809
    @vtamilselvam9809 3 ปีที่แล้ว +37

    பாடல் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

    • @Manoj-c7d
      @Manoj-c7d 3 ปีที่แล้ว +1

      Yes

    • @melodybakthi
      @melodybakthi  3 ปีที่แล้ว +1

      Thank You!
      Stay tuned for more devotional lyrical videos.

  • @selvam.r2452
    @selvam.r2452 9 หลายเดือนก่อน +1

    பாடல்கள் 15 வருடங்களுக்கு முன்னால் பேமஸான பாடலை மீண்டும் கேட்க

  • @farmer_family666
    @farmer_family666 9 หลายเดือนก่อน +4

    வஜ்ர வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா ❤❤❤

  • @madhangovindhmadhangovindh3748
    @madhangovindhmadhangovindh3748 23 วันที่ผ่านมา +1

    முருகா💜முருகா💜💜முருகா💜💜 2:38

  • @sivasubramaniyang2247
    @sivasubramaniyang2247 3 หลายเดือนก่อน

    ஓம் முருகா சரணம் சரணம் உன் பாதம் போற்றி போற்றி

  • @santhoshdhanush
    @santhoshdhanush ปีที่แล้ว +3

    Supper அக்கா

  • @chandrarajagopal8384
    @chandrarajagopal8384 ปีที่แล้ว +2

    வேல் வேல் வெற்றி வேல்
    வேல் வேல் வெற்றி வேல்
    வேல் வேல் வெற்றி வேல்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GunaFeel
    @GunaFeel 6 หลายเดือนก่อน +1

    முருகா உன் சன்னதில எஙகளுக்கு திருமண ஆச்சு எங்களுக்கு நல்ல வலி குடு முருகா என் பொண்ணு உன் அருளால் நல்லா இருக்கணும்

  • @alexpandiyan293
    @alexpandiyan293 2 หลายเดือนก่อน

    எங்களுக்கு திருமணம் ஆகி அறு வருடம் அகிருது குழந்தை பாககியத்தை தருவை முருகா

  • @KarthickSusi
    @KarthickSusi หลายเดือนก่อน +2

    Enaku twins. Delivery timela doctor lam rombave payamuruthunanga nan payanthukitte iruntha enakkum en kuzhanthaikum ethacham ayidumnu. Operation Panna pora kadaisi timela enakku oru kuzhanthai asaiyuthan theriyuthunu sollitanga nan paynthu azhuthukitte murugana mattuthan nambuna muruga muruga nu mattuthan sollikitte irunthan. Operation. Panumpothukuda mayakamlam. Varala operation Mudiyiravaraikkum. Murugan paattuthan padikitte iruntha thidirunu kuzhanthai azhura satham koncham nerathula innoru kuzhantha satham kettuchu yan piilainga nallapadiya poranthutanganu santhosam doctor un kuzhanthai nalla irukkupanu sonnanga. Athuvaraikkum murugana. Nan sollikitte iruntha. Ipo enaku இரன்டு ஆண் குழந்தைகள் எல்லாம் முருகன் அருள்

  • @mohanlee5521
    @mohanlee5521 3 ปีที่แล้ว +11

    அரொகரா அரொகரா அராகாரொகரா.....

  • @mummoorthip-yk2ci
    @mummoorthip-yk2ci ปีที่แล้ว +10

    Om Muruga saranam... Shanmuga vetrivel velaya...

  • @murugansathyamurugansathya1820
    @murugansathyamurugansathya1820 2 ปีที่แล้ว +3

    அரோகரா ❤️🙏🏻🦚💚

  • @kavibharathikavibharathi3836
    @kavibharathikavibharathi3836 6 หลายเดือนก่อน

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤❤

  • @jayalashmijayalashmi1959
    @jayalashmijayalashmi1959 3 ปีที่แล้ว +4

    Semma superva erukku kattuta erukkalam

  • @TamilarasanTamil-es4ef
    @TamilarasanTamil-es4ef 10 หลายเดือนก่อน +2

    Muruga nalikku na hosptelukku pora eanakku nan Amma agaporeanu doctar sollanum muruga🎉🎉🎉❤❤❤veatri veal muruganukku arrogara

  • @siyamaladevim6132
    @siyamaladevim6132 2 หลายเดือนก่อน

    எல்லா புகழும் முருகனுக்கே .............

  • @charlescharles8383
    @charlescharles8383 4 หลายเดือนก่อน +1

    Vetri vel Muruganuku Arokara 🙏🙏🙏

  • @jenikuttyjeniffer3718
    @jenikuttyjeniffer3718 3 หลายเดือนก่อน

    என் அப்பன் வாக்கு எப்பவுமே நடக்கும் ஓம் முருகா போற்றி ஓம் வெற்றி வேலா போற்றி
    கந்தா போற்றி கதிர்வேலா போற்றி சண்முகா போற்றி
    சரவணா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @madhubala3205
    @madhubala3205 ปีที่แล้ว +7

    ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌹💐🙏🙏🙏

  • @ramachandranm457
    @ramachandranm457 3 ปีที่แล้ว +12

    Vetrivel l Muruganukku Arohara

    • @melodybakthi
      @melodybakthi  3 ปีที่แล้ว +1

      🙏🙏🙏
      Hello!
      Hope you are enjoying our songs.
      Stay tuned for more devotional lyrical videos
      Thank You!

  • @srisaravanacoirs2005
    @srisaravanacoirs2005 3 ปีที่แล้ว +25

    Akka pattu vara level.......
    Muruganuku aarrogara......

  • @Tamilnimal
    @Tamilnimal ปีที่แล้ว +2

    முருகன் அருளால் கூடிய விரைவில் கிடைக்கும்