சட்டவிரோத நம்பர் லாட்டரி சூதாட்டம்! | NewsTamil24x7 | Salem | Lottery

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2024
  • சட்டவிரோத நம்பர் லாட்டரி சூதாட்டம்! | NewsTamil24x7 | Salem | Lottery
    #Newstamil24x7 #salem #lottery #NewsTamil #Tamilnadu #தமிழ்நாடு #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live |...
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
    Follow us for regular updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7say
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: whatsapp.com/c...
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : • HEADLINES
    SPOT LIGHT : • SPOT LIGHT
    AR VR STORIES: • AR-VR Stories
    CINEMA: • CINEMA
    LIVE: • NewsTamil 24x7 Live St...
    ROUND UP: • ROUND UP
    TOP STORIES: • TOP STORIES

ความคิดเห็น • 101

  • @Kaatchiyumkaanamum27
    @Kaatchiyumkaanamum27 22 ชั่วโมงที่ผ่านมา +36

    புதுசா எதையோ கண்டுபிடிச்ச மாதிரி காட்டுறீங்களே😅😅😅😅

  • @Santhu-j9s
    @Santhu-j9s 23 ชั่วโมงที่ผ่านมา +37

    லட்டரி விற்பனையை தமிழ்நாடு அரசு தொடங்கனம் மதுவுக்கு லட்டரி எவ்வளவு மோல் தமிழ்நாடு அரசு சிந்திக்கனம்..

  • @SeenivasanAyyanar
    @SeenivasanAyyanar 14 ชั่วโมงที่ผ่านมา +18

    கமிஷன் கேட்டு இருப்ப அவங்க கொடுத்திருக்க மாட்டாங்க அதனால கேமரா வச்சு புடிச்சிருக்கா உங்களை மாதிரி நியூஸ் சேனல் நிறைய பார்த்து இருக்கேன் தம்பி என்ன இந்தியா முழுவதும் தடை பண்ணா தான் அது ஒரு குற்றம் தமிழ்நாட்டில் மட்டுமே தடை பண்ணா அது குற்றமில்லை

  • @thambiduraig1560
    @thambiduraig1560 วันที่ผ่านมา +28

    தமிழ்நாட்டுல எல்லா மாவட்டத்திலும் இருக்குது மூணு நம்பர் லாட்டரி இது எல்லாத்துக்குமே தெரியும்

  • @muthukumarathikesavaperuma5179
    @muthukumarathikesavaperuma5179 วันที่ผ่านมา +28

    தமிழ்நாட்டில் அனுமதியின்றி ஏங்கும் பார்களில் காலையிலிருந்து இரவு வரை மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது இதனால் பல குடும்பம் அழிகிறது இதை இதை நீச்சல் வெளியிடுங்கள் துணிச்சல் இருந்தால்

  • @karthicka1038
    @karthicka1038 วันที่ผ่านมา +39

    ஏன்டா தமிழ் நாட்டில் எத்தனை துறையில் ஊழல் நடக்கிறது அதையெல்லாம் வீடியோ காட்சிகள் எடுக்க உங்களுக்கு துணிச்சல் இருக்கா

    • @muthuprabha1934
      @muthuprabha1934 21 ชั่วโมงที่ผ่านมา +1

      Athane

    • @pandianyt2622
      @pandianyt2622 18 ชั่วโมงที่ผ่านมา +1

      கரெக்ட்

    • @karthikr3213
      @karthikr3213 4 ชั่วโมงที่ผ่านมา

      😂

    • @veegeetvs1969
      @veegeetvs1969 2 ชั่วโมงที่ผ่านมา

      Correct Bro

  • @linga9578
    @linga9578 16 ชั่วโมงที่ผ่านมา +12

    ஏதோ புதுசா கண்டுபிடிச்சது மாதிரி போமா அங்கிட்டு தெருவுக்கு தெருவு இருக்கிறது சென்னையில் தமிழன் லாட்டரி சுரண்டுரான் வட நாட்டுக்காரன் நமது உழைப்பை சுரண்டுரன் இவ்வளவுதான் வித்தியாசம்😂😂😂

  • @Senthilragul-cg9si
    @Senthilragul-cg9si 10 ชั่วโมงที่ผ่านมา +3

    புதிய கண்டுபிடிப்பு இதற்காக நியூஸ் தமிழ்24×7 புதிய அவார்டு ஒன்னு கொடுங்க

  • @Anbarasanduraisamy
    @Anbarasanduraisamy 22 ชั่วโมงที่ผ่านมา +32

    லாட்டரி சீட்டு வாங்குவது அவனவன் விருப்பம்

  • @karthik156k
    @karthik156k 12 ชั่วโมงที่ผ่านมา +6

    ஐயா நியூஸ் தமிழ் குடிப்பதை விட லாட்டரி எவ்வளவோ பரவல்ல லாட்டரியால் சில குடும்பம் வாழும் ஆனால் குடியால் எந்த குடும்பமும் வாழ்ந்ததா சரித்திரம் இருக்க சொல்லுங்கள் நியூஸ் தமிழ்

  • @Subramaniam-vw3nt
    @Subramaniam-vw3nt 22 ชั่วโมงที่ผ่านมา +13

    சாதனை படைத்துவிட்டீர்

  • @vimalraj6502
    @vimalraj6502 20 ชั่วโมงที่ผ่านมา +8

    அப்படியே புகையிலை மற்றும் கஞ்சா சட்ட விரோதமாக விற்பனை செய்யும் நபர்களையும் இதே போல் தெய்ரியதுடன் பிடித்தால் உங்களுக்கு ஒரு பாராட்டு.

    • @muthuprabha1934
      @muthuprabha1934 11 ชั่วโมงที่ผ่านมา

      @@vimalraj6502 correct

  • @muthukumarathikesavaperuma5179
    @muthukumarathikesavaperuma5179 วันที่ผ่านมา +14

    தமிழ்நாட்டில் மது பிரச்சனை பஸ்ட் ஒழிங்கா டா

  • @senthilkumarc3071
    @senthilkumarc3071 วันที่ผ่านมา +9

    அய்யோ டாஸ்மாக் வருமானம் போச்சே.....😂😂😂

  • @madasamyg6298
    @madasamyg6298 22 ชั่วโมงที่ผ่านมา +10

    Lottery venum tamilnadill

  • @Manikandan-z1q
    @Manikandan-z1q วันที่ผ่านมา +20

    நிபுணருக்கு வாழ்த்துக்கள் இதுபோல் அரசு நடத்தும் மதுபானக் கடைகளில் 24 மணி நேரமும் மதுபானம் விற்கப்படுகிறது அங்கு சென்று இதுபோல் வீடியோ எடுத்து விடவும் சில அரசியல்வாதிகளை இதை செய்கின்றனர் மதுபானங்கள் விற்கின்றனர் தெம்பு திராணி இருந்தால் இதை செய்யுங்கள் பார்ப்போம்

  • @அரசியல்காமடிகலாட்டா
    @அரசியல்காமடிகலாட்டா วันที่ผ่านมา +10

    ஒருவரின் கடைக்குள் அனுமதியில்லாமல் எப்படி இந்த நபர் கல்லா வரை செல்ல முடியும்?

    • @muthuprabha1934
      @muthuprabha1934 11 ชั่วโมงที่ผ่านมา

      @@அரசியல்காமடிகலாட்டா muthalil.antha.niruparai.4sathusathirukkanum.kadaikull.povathukku.yar.athikaram.koduthathu.peripudinkipola

  • @murugalakshmimuruga6349
    @murugalakshmimuruga6349 ชั่วโมงที่ผ่านมา

    தைரியமாக பேட்டி எடுத்த தைரியமாக எல்லாத்தையும் காண்பித்த என் அன்பு தம்பி அவர்களுக்கு மிக்க மிக்க நன்றி உங்களைப் போல துணி உள்ள ஒரு தைரியமான பத்திரிக்கையாளர்கள் தான் தேவை

  • @Tamil_shorts7
    @Tamil_shorts7 10 ชั่วโมงที่ผ่านมา

    உங்கள் சேனல் sema worth டா
    உண்மையான பத்திரிகை டா❤

  • @jamsithahamed854
    @jamsithahamed854 23 ชั่วโมงที่ผ่านมา +6

    அப்போ ஒயின்ஷாப் எல்லாம்.

  • @sobiyasobiya6865
    @sobiyasobiya6865 16 ชั่วโมงที่ผ่านมา +4

    உங்களுக்கு மாமுல் வரவில்லையா

  • @pandianyt2622
    @pandianyt2622 18 ชั่วโมงที่ผ่านมา +4

    போங்கடா நீங்களும் உங்கள் சேனலும்
    நீங்கள் அரசியல் வாதிகள் டா காட்ட மாட்டிங்க😢

  • @BalaMurugan-pm7gg
    @BalaMurugan-pm7gg 11 ชั่วโมงที่ผ่านมา +1

    ராசிபுரம்

  • @kmanikandan1199
    @kmanikandan1199 11 ชั่วโมงที่ผ่านมา +1

    சோலி முடிஞ்சு 😅

  • @murugalakshmimuruga6349
    @murugalakshmimuruga6349 ชั่วโมงที่ผ่านมา

    அதேபோல தம்பி மது மது விக்கிறாங்க இல்ல தெரியாம மது வைக்கிறாங்களே பிளாக் மார்க்கெட்ல மதுவிக்கிறாங்க அதிகமான மதுவை வாங்கி குடிச்சு மக்களுக்கு இளைஞர்கள் பெண்கள் எல்லாம் ரொம்ப கஷ்டப்படுறாங்க ரொம்ப கேவலமா ரோட்ல தெரியுறாங்களா அதை எல்லாம் இதே தைரியத்தோடு நீங்க எடுத்து காமிச்சு மதுக்கடையில் மூட செஞ்சீங்கன்னா உங்களுக்கு நீங்க தெய்வம்தான்

  • @jayachithras1820
    @jayachithras1820 23 ชั่วโมงที่ผ่านมา +4

    Tamil Nadu Maduvai olika vendum

  • @ravigk6288
    @ravigk6288 ชั่วโมงที่ผ่านมา

    காலை வணக்கம் நண்பரே தாங்கள் குறுவதுஉன்மை அதெபொல் அரசு மதுவை பாட்டல் மிது 10..20 ருபாய் விற்ப்பதை விடியொ எடுத்து போடுங்கா உங்கலுக்கு ஆன்மை இருந்தால்

  • @manivannanv2691
    @manivannanv2691 9 ชั่วโมงที่ผ่านมา +1

    உனக்கு வேற வேலை இல்ல யா

  • @gopicina1992
    @gopicina1992 13 ชั่วโมงที่ผ่านมา +1

    First wineshop poi vedio poduda

  • @Girijakml-mm2ip
    @Girijakml-mm2ip วันที่ผ่านมา +4

    Wine shop poda

  • @JJFISHING-cu7od
    @JJFISHING-cu7od 10 ชั่วโมงที่ผ่านมา

    Idu madhiri டாஸ்மாக் kadaiku poi video podu bro

  • @rjmanirjmani4045
    @rjmanirjmani4045 35 นาทีที่ผ่านมา

    Lottery app iruku da ne epo tha unku theriuma😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Venkatesan-p6g
    @Venkatesan-p6g 10 ชั่วโมงที่ผ่านมา

    வேற edanum தைரியமா odungaparpom

  • @Raja-uf6vg
    @Raja-uf6vg 12 ชั่วโมงที่ผ่านมา

    Lottery Lottery

  • @arumugamselvaraj4488
    @arumugamselvaraj4488 9 ชั่วโมงที่ผ่านมา

    😮

  • @drdharma-ws9tf
    @drdharma-ws9tf 18 ชั่วโมงที่ผ่านมา

    அப்படியே ஈரோடு மாவட்டம் பவானி வந்தால் நன்றாக இருக்கும்

  • @Pwd-HAPPY_143
    @Pwd-HAPPY_143 13 ชั่วโมงที่ผ่านมา

    4:30 disablity sports
    same issues
    Cp sport problem
    Check it ji...
    Prabhu.
    Siddhu.
    Ulaganathan
    All problem disablity person...
    Many time

  • @sundarajsundaraj6889
    @sundarajsundaraj6889 15 ชั่วโมงที่ผ่านมา

    கேரளாவில் லாட்டரி விற்பனை செய்கிறார்களே அவர்களை என்ன செய்யலாம் வீடியோ எடுப்பவர்கள் அறிவாளிகள் நீயும் எதுலயும் ஒரு நாள் மாட்டீர்கள் 🇮🇳🤏🙏👏😭

  • @senthills1491
    @senthills1491 18 ชั่วโมงที่ผ่านมา

    Mobile la open pannalae Rummy ad
    First of all atha black pannungada Dai....

  • @abisha2322
    @abisha2322 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉

  • @kanalk6260
    @kanalk6260 15 ชั่วโมงที่ผ่านมา

    Tamilnadu la idhala oru pirchnya 😁😁😁😁

  • @Subramaniam-vw3nt
    @Subramaniam-vw3nt 22 ชั่วโมงที่ผ่านมา +2

    பயங்கர நியூஸ்

  • @magicworld-magicworld
    @magicworld-magicworld วันที่ผ่านมา +2

    எங்க தெருவிலும் பெட்டி கடை என்ற பெயரில் நெம்பர் லாட்டரி சீட்டு அமோகமாக செயல் பட்டு வருகிறது...55,56,57,58, வார்டு

  • @arun6795
    @arun6795 21 ชั่วโมงที่ผ่านมา

    Karur dist la same neraya idathula nadakuthu

  • @sudhakars4939
    @sudhakars4939 19 ชั่วโมงที่ผ่านมา

    Monthly Amount set pantrapla

  • @rjmanirjmani4045
    @rjmanirjmani4045 34 นาทีที่ผ่านมา

    DMK commission nanba

  • @jeevak9090
    @jeevak9090 วันที่ผ่านมา +1

    Dhrumapuriii😅😅😅😅

  • @PeriyasamyPrakash
    @PeriyasamyPrakash 16 ชั่วโมงที่ผ่านมา

    Thamibi, narambu thalrchi bathattama irukka,

  • @sabarirajan7701
    @sabarirajan7701 18 ชั่วโมงที่ผ่านมา

    thiladpet

  • @KarthiKeyan-dq2rv
    @KarthiKeyan-dq2rv 18 ชั่วโมงที่ผ่านมา

    😅😅

  • @jeevak9090
    @jeevak9090 วันที่ผ่านมา

    😂😢😢😢 shrimp puriiii

    • @sabarimanikandan5666
      @sabarimanikandan5666 18 ชั่วโมงที่ผ่านมา

      Edappadi la romba jore ah nadakuthu vard 16,28
      16 vard lady priya, ramesh ... Neraya ladies coverd priya

    • @sabarimanikandan5666
      @sabarimanikandan5666 18 ชั่วโมงที่ผ่านมา

      Thairiam iruntha vanthu Priya vanthu pudinga papom...

  • @saravanann2839
    @saravanann2839 18 ชั่วโมงที่ผ่านมา

    Sattathikku maamul katti irunthaal sattam thunai Ninnirukkum Ethu sattam ellai thamilNattukku sabam

  • @periyasamy2222
    @periyasamy2222 11 ชั่วโมงที่ผ่านมา

    ஏண்டா அவனுக்கு 100 ரூபாய் கொடுத்து இருந்தீன்ன இந்த நிலைமை வந்து இருக்கு மா

  • @botpupgplayer
    @botpupgplayer 9 ชั่วโมงที่ผ่านมา

    தீருப்பூர்ல ஏகப்பட்ட டீ கடையில இது தான் நடக்குது இது ஒன்னும் புதுசு இல்லை தீருப்பூர் கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் டீ கடைகளில் ஏகப்பட்ட இடங்களில் இது தான் நடக்கிறது

  • @muthuprabha1934
    @muthuprabha1934 21 ชั่วโมงที่ผ่านมา

    Uoor.mulukka.sarayakadaikku.ithu.onnum.periavisayamillai..muthalil.lattry.virpanai.amalpaduthu.

  • @anilveno1985
    @anilveno1985 16 ชั่วโมงที่ผ่านมา

    Vera news onum kidaikalaiyaa lose chenal

  • @vasanthakumar-wb9nb
    @vasanthakumar-wb9nb 18 ชั่วโมงที่ผ่านมา

    Wasted news

  • @periyasamy2222
    @periyasamy2222 11 ชั่วโมงที่ผ่านมา

    ஜேம்ஸ் பாண்டு கண்டு புடுச்சுட்டான்

  • @Pwd-HAPPY_143
    @Pwd-HAPPY_143 13 ชั่วโมงที่ผ่านมา

    6:17 disablity sports
    same issues
    Cp sport
    Check it ji...
    3person
    Prabhu.
    Siddhu.
    Ulaganathan
    All problem disablity person...
    Many time