வணக்கம், நான் கடந்த வாரம் லால்குடி சக்தி ஃபர்னிச்சர் ல கட்டில், மர சோபா செட் வாங்கினேன். ரெண்டும் ரொம்ப மலிவான விலையும், தரமான பொருளாக உள்ளது. அதில் உறிமையாளர் அணுகுமுறையே ரொம்ப அருமை.
சக்தி பர்னிச்சர் நல்ல கலெக்ஷன் வச்சிருக்காங்க குவாலிட்டி ரொம்ப ரொம்ப டாப்பா இருக்குது 50,000 எடுத்துட்டு போனா வீட்டுக்கு தேவையான சாமான அத்தனையுமே வாங்கிட்டு வந்து வீடியோ கிளம்பி போயிடுச்சு விளம்பரம் என்பது இன்னைக்கு வந்து பார்த்தீங்க அப்படினா எல்லாமே பொய்யா இருக்குன்னு நினைச்சா ஆனா இந்த இடத்தில் போகும்போது உண்மையிலேயே நல்லா இருக்கு குட்
அவரிடம் இருந்து furniture வாங்க வேண்டாம். நான் 28/11/2024 அன்று ஒரு dinning table வாங்கினேன், இப்போது வரை அவர்கள் பிரச்சனையை சரிசெய்யவில்லை மற்றும் அழைப்பில் கலந்துகொள்ளவில்லை உங்கள் பணத்தை வீணாக்காதீர்கள்
இந்த வீடியோ ரொம்ப ரொம்ப எங்களுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கு
வணக்கம், நான் கடந்த வாரம் லால்குடி சக்தி ஃபர்னிச்சர் ல கட்டில், மர சோபா செட் வாங்கினேன். ரெண்டும் ரொம்ப மலிவான விலையும், தரமான பொருளாக உள்ளது. அதில் உறிமையாளர் அணுகுமுறையே ரொம்ப அருமை.
Thx for ur valuable sir
Good price 👍
கடைக்கு போகணும் ரொம்ப கலெக்ஷன் நல்லா இருக்கு குவாலிடி
சக்தி பர்னிச்சர் நல்ல கலெக்ஷன் வச்சிருக்காங்க குவாலிட்டி ரொம்ப ரொம்ப டாப்பா இருக்குது 50,000 எடுத்துட்டு போனா வீட்டுக்கு தேவையான சாமான அத்தனையுமே வாங்கிட்டு வந்து வீடியோ கிளம்பி போயிடுச்சு விளம்பரம் என்பது இன்னைக்கு வந்து பார்த்தீங்க அப்படினா எல்லாமே பொய்யா இருக்குன்னு நினைச்சா ஆனா இந்த இடத்தில் போகும்போது உண்மையிலேயே நல்லா இருக்கு குட்
Super sir
Super
Correct rate
அவரிடம் இருந்து furniture வாங்க வேண்டாம்.
நான் 28/11/2024 அன்று ஒரு dinning table வாங்கினேன், இப்போது வரை அவர்கள் பிரச்சனையை சரிசெய்யவில்லை மற்றும் அழைப்பில் கலந்துகொள்ளவில்லை
உங்கள் பணத்தை வீணாக்காதீர்கள்
😅
1.48.time.ல் .உங்கள் உயரம் 61/4.( ஆரே கால்) மற்றது எல்லாம் உண்மை நீங்கள் மட்டும் பொய் (உயரம்)....
இந்த வீடியோவில் சொல்லக் கூடிய விலை பொய்யானது.போகவேண்டாம்