உலகின் அதி நவீன போர் விமானம் இதுதான்..! "வான்அசுரன்" சுகோய் 57

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    உலகின் அதி நவீன போர் விமானம் இதுதான்!- ரஷ்ய விமானப்படையில் இணைந்தது 'வான்அசுரன்' சுகோய் 57!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 450

  • @ஜோக்கர்
    @ஜோக்கர் 3 ปีที่แล้ว +276

    ஒட்டுறவன் கையில் தான்டா இருக்குது அதோட திறமை

    • @jeyaramyadav1058
      @jeyaramyadav1058 3 ปีที่แล้ว +50

      tvs 50 um dominor 400 um onna da enada ipdi muttu kudukringa

    • @yash0472
      @yash0472 3 ปีที่แล้ว +3

      Bro tvs 50 full parts eduthuttu ottuna 90to95 pogum citty la ottuna turning la டஃ kodukum

    • @atchayaabi1325
      @atchayaabi1325 3 ปีที่แล้ว +3

      Fact uh!!

    • @karunaammaan807
      @karunaammaan807 3 ปีที่แล้ว +4

      🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿👍🏿👍🏿

    • @flowerking7429
      @flowerking7429 3 ปีที่แล้ว +4

      @@jeyaramyadav1058 let me know which one tvs 50 or 400 dominar

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 3 ปีที่แล้ว +86

    உலக மக்கள் அனைவரும் அன்புடனும் நேசத்துடனும் இருந்தால் இந்த போர் விமானங்களே தேவையில்லை 🙏

    • @arulnid
      @arulnid 3 ปีที่แล้ว +1

      Peh

    • @instrukarthik
      @instrukarthik 3 ปีที่แล้ว

      Solitaru .. poya yov

    • @v.balajivlogs...1413
      @v.balajivlogs...1413 3 ปีที่แล้ว +3

      போய் பாக்கிஸ்தான் சீனா கிட்ட சொல்லு

    • @kumar4379
      @kumar4379 3 ปีที่แล้ว

      Don't be a kid... Grow to be a Man

    • @Ganesh-ll9gz
      @Ganesh-ll9gz 3 ปีที่แล้ว +2

      👌🏼👌🏼👌🏼 யாதும் ஊரே யாவரும் கேளிர்

  • @vrvicky9818
    @vrvicky9818 3 ปีที่แล้ว +132

    இனிமேல் இதைவிட சிறந்த பல விஷயங்களை இந்தியா உருவாக்கும் 🇮🇳🇮🇳🇮🇳

    • @angayarkarasi.r9477
      @angayarkarasi.r9477 3 ปีที่แล้ว +6

      No chance

    • @nagalakshmi8067
      @nagalakshmi8067 3 ปีที่แล้ว +8

      @@angayarkarasi.r9477 neenga INDIAN aa irukkumpothu mudiyathathu illai . jai hind

    • @vbvishwa96
      @vbvishwa96 2 ปีที่แล้ว

      @@angayarkarasi.r9477 QQ

    • @AjithKumar-un1xd
      @AjithKumar-un1xd 2 ปีที่แล้ว

      @@vbvishwa96 Qq

    • @ninogamingyt2937
      @ninogamingyt2937 2 ปีที่แล้ว +1

      Lol indian leader s not work truly in people he is work for our family and saving for black money

  • @praseedbala743
    @praseedbala743 3 ปีที่แล้ว +28

    இது போல (அல்லது) அதை விட நல்ல பறக்கும் விமானம் தயாரிக்கும் காலம் இந்தியாவிறகு வரும். இந்த என் ஆசை நிறைவேற கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.

    • @kumar4379
      @kumar4379 3 ปีที่แล้ว +6

      First support BJP it will happen

    • @srikrishna2561
      @srikrishna2561 3 ปีที่แล้ว +8

      AMCA உருவகிகொண்டிருக்கிறது

    • @GekkoSeven
      @GekkoSeven 3 ปีที่แล้ว +2

      @@srikrishna2561 AMCA will reportedly be unveiled in 2024. A total of four prototypes are planned initially, and the first flight is expected in 2025 or 2026.

  • @rabertrabert5149
    @rabertrabert5149 3 ปีที่แล้ว +204

    நாம் தமிழர் அமைத்தவுடன் சுகோக்ய்கு போட்டியாக அப்பத்தா ஹோய் 87 என்ற விமானம் களமிறக்கப்படும் - நாம் தமிழர் 🔥🐯🔥

    • @manikandang2137
      @manikandang2137 3 ปีที่แล้ว +6

      😂😂😂😂😂

    • @karthikbabu4958
      @karthikbabu4958 3 ปีที่แล้ว +5

      🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @GekkoSeven
      @GekkoSeven 3 ปีที่แล้ว +6

      lol

    • @PremKumar-ft6co
      @PremKumar-ft6co 3 ปีที่แล้ว +19

      எங்களை இழிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி தோழரே.... எங்களை இழிவுபடுத்தியதாக நினைத்துக்கொண்டு தங்களை தாங்களே கொச்சை படுத்தி கொண்டீர்கள் தமிழர் என்ற சொல்லால்... ஈழத்தமிழன்....

    • @GekkoSeven
      @GekkoSeven 3 ปีที่แล้ว +9

      @@PremKumar-ft6co இழிவுபடுத்தியமைக்கு ! Where ?

  • @user-tk2hj6cq5k
    @user-tk2hj6cq5k 3 ปีที่แล้ว +66

    ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் 5 ம் தலைமுறை விமானங்களை கண்டறியும் ராடார்களை நாம் தயாரிக்க வேண்டும்

    • @vladimirputin3845
      @vladimirputin3845 3 ปีที่แล้ว +7

      ரஷ்யர்கள் ஏற்கனவே தயாரித்துவிட்டோம் s400

    • @EK079
      @EK079 2 ปีที่แล้ว +3

      @@vladimirputin3845 அடேய் உன் அலப்பரைக்கு அளவேயில்லையாடா? பேரையும் படத்தையும் மாற்றி தொலை... நீ பெரிய புத்திசாலினு நீயே பந்தா பன்னாத

    • @boopathy834
      @boopathy834 2 ปีที่แล้ว +1

      @@EK079 😠🤫🤬

    • @rifadcool
      @rifadcool 2 ปีที่แล้ว

      Joke of the world.

    • @vegeta6622
      @vegeta6622 2 ปีที่แล้ว

      Wow two Putins😱😱
      Nd Putin speak and write in Tamil language 😱😱

  • @S_Naveen
    @S_Naveen 3 ปีที่แล้ว +58

    சீனா : அப்போ sukoi ஒரு copy potuda வேண்டிதான்..

    • @joeldhas327
      @joeldhas327 3 ปีที่แล้ว

      Already they have chengudu...

    • @muthukumar-ds9ee
      @muthukumar-ds9ee 3 ปีที่แล้ว

      Athellam epovo Xerox potutanunga 😂

  • @vinleisure520
    @vinleisure520 3 ปีที่แล้ว +183

    வேல் ராஜ் பத்தி கமண்ட் படிச்சி படிச்சி போரடிக்குது...முதலில் காமெடியாக இருந்தது இப்ப இல்லை... ஆகையால் தயவுசெய்து இந்த கமண்ட் போடாதிங்க....

    • @polimervelrajclub1588
      @polimervelrajclub1588 3 ปีที่แล้ว +7

      😂😂😂😂😂😂

    • @v.balajivlogs...1413
      @v.balajivlogs...1413 3 ปีที่แล้ว +8

      உனக்கு அது boring அவருக்கு அது job

    • @user-us3ym4qs9j
      @user-us3ym4qs9j 3 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣🤣🤣

    • @dumdum6178
      @dumdum6178 3 ปีที่แล้ว

      Intha comment kelaye oru velraj comedy comment irukku😂😂😂😂

  • @amisociopath411
    @amisociopath411 3 ปีที่แล้ว +5

    Intha maathiri army related news ah therinhukkanumaa let's check out
    1 . Tamil pokkisham
    2 . Tamil Lightsoff
    3 . Tamil defence update

  • @mohannmp
    @mohannmp 3 ปีที่แล้ว +13

    India should buy this

    • @madan3286
      @madan3286 3 ปีที่แล้ว

      India should go for f 35.

    • @RDX_1310
      @RDX_1310 3 ปีที่แล้ว

      @Prithvi Raj dho vandhutanugala Sanghis 🦧

    • @halfboil007
      @halfboil007 3 ปีที่แล้ว +4

      No... We should not buy. We have to make it by our own 😎

    • @loserthaughts5038
      @loserthaughts5038 3 ปีที่แล้ว

      @@RDX_1310 padam fulla pathingla ji

    • @srikrishna2561
      @srikrishna2561 3 ปีที่แล้ว

      @@halfboil007 Both will happen sir

  • @ruthranramaiyan1492
    @ruthranramaiyan1492 3 ปีที่แล้ว +7

    எது வேணாலும் கண்டுபிடிங்கடா அத கொஞ்சம் sound வராம போரது மாதிரி கண்டுபிடிங்க please🤣🤣🤣

  • @zzzsenthil70
    @zzzsenthil70 3 ปีที่แล้ว +12

    மேம்படுத்தல் மிகவும் அதிகமாக செய்யனும் 57 க்கு நிகராக இந்திய ஆம்கா உறுவாக்கிவிடுவார்கள் இந்தியா

  • @knight_8860
    @knight_8860 3 ปีที่แล้ว +5

    எங்க Air decan owner மாறன் சார் இதை வாங்குவார் டா 😊😊😊

  • @SATHISH_TT_FAM
    @SATHISH_TT_FAM 3 ปีที่แล้ว +59

    அந்த விமானத்தில் சென்று வந்த வேல்ராஜ் அதில் கக்கா போக வழி இல்லை என குற்றம் சாட்டினார்..!

  • @sreemurugan1991
    @sreemurugan1991 3 ปีที่แล้ว +16

    இந்தியாவின்.. தோழமை.. நன்பன்.. ரஷ்யாவிற்க்கு.. வாழ்த்துக்கள்

    • @vickyezi0299
      @vickyezi0299 3 ปีที่แล้ว

      Athala palaya kaalam😂

    • @Aardra2687
      @Aardra2687 3 ปีที่แล้ว

      .நேருவின் பிடிவாதத்தால்தான் இந்தியா ரஷ்யாவ

  • @greatindian1168
    @greatindian1168 3 ปีที่แล้ว +16

    இன்றே எங்கள் ராஜ்நாத்சிங் ரஷ்யா விரைவார்🤔🤔🤔 புதின் 10 சுகோய்57 சாம்பிலாக தருவார்🤝🤝🤝

    • @manikandang2137
      @manikandang2137 3 ปีที่แล้ว +4

      ராஜா இந்த விமான தயாரிப்பு திட்டத்தில் முன்பு இந்தியவும் இருந்தது, ரஷ்யாவின் கால தாமதம், விமானத்தின் செயல் திறன் குறிப்பிடும்படியாக இல்லாதது, அதிக விலை காரணமாக வெளியேறி விட்டது. தற்போது இதை ரஷ்யா தன்னிச்சையாக தன் விமான படையில் இணைத்துள்ளது இனி தான் இதன் செயல்திறன் வண்டவாளம் தெரியும்.

    • @RaviPrakash-ub1mi
      @RaviPrakash-ub1mi 3 ปีที่แล้ว

      @@manikandang2137 சுகோய் விமானங்கள் அதன் திறமைகளை பலமுறை நிரூபித்துள்ளன.... இந்தியா விலகிவிட்டது என்பதற்காக ஒலரல் வேண்டாமா...

    • @manikandang2137
      @manikandang2137 3 ปีที่แล้ว +1

      @@RaviPrakash-ub1mi எப்ப ராஜா இந்த விமானம் இதுவரை எந்த தாக்குதலிலும் ஈடுபட்டு தனது செயல்திறனை காட்டியது இல்லை, இது எப்படி செயல்படும்னு தெரியாது. நீ விட்டா ரஷ்யா காரனா கூப்பிடுவ போலயே😂😂😂😂😂

    • @vladimirputin3845
      @vladimirputin3845 3 ปีที่แล้ว

      நிச்சயமாக

  • @karalkaral2604
    @karalkaral2604 3 ปีที่แล้ว +2

    Vera level

  • @karuppusamykaruppu8213
    @karuppusamykaruppu8213 3 ปีที่แล้ว +3

    இந்தியா தயாரிக்கப்போவதில்லை
    இதை எப்போது வாங்கப்போராங்க

    • @manikandang2137
      @manikandang2137 3 ปีที่แล้ว +2

      AMCA எனும் 5ம் தலைமுறை விமான தயாரிப்பில் இந்தியா உள்ளது. விசயம் தெரியாமல் ஊரை கூடாது

    • @karuppusamykaruppu8213
      @karuppusamykaruppu8213 3 ปีที่แล้ว

      @@manikandang2137 அப்படியா
      பிறகு எதற்காக வாங்க ஆர்வம் காட்டுகின்றது

    • @karuppusamykaruppu8213
      @karuppusamykaruppu8213 3 ปีที่แล้ว

      @@manikandang2137 எவனாவது தயாரிப்பான் அதனை பணம்கொடுத்து பாதி ஊழல் செய்து வாங்குவது

    • @manikandang2137
      @manikandang2137 3 ปีที่แล้ว

      @@karuppusamykaruppu8213 யார் ஆர்வம் காட்டியது, ஒரு மயிறும் தெரியாமல் உளராத

    • @manikandang2137
      @manikandang2137 3 ปีที่แล้ว

      @@karuppusamykaruppu8213 நீ என்ன தான் டா சொல்ல வர்ற😂😂😂😂😂

  • @guyfrommadras
    @guyfrommadras 3 ปีที่แล้ว +6

    Sukhoi is always the air superiority aerial vehicle

  • @pgvenkatesan7208
    @pgvenkatesan7208 3 ปีที่แล้ว +25

    ராடாரால் கண்டுபிடிக்க முடியாதா அப்போ என்னனாத்துக்கு ராடார் 🤔

    • @traveldiaries5531
      @traveldiaries5531 3 ปีที่แล้ว +2

      chumma okamthu iruka mudiyuma time pass aga ethachi vena . athukutha radar

    • @GPSwamy
      @GPSwamy 3 ปีที่แล้ว +5

      அதன் பெயர் ஸ்டேல்த் தொழில்நுட்பம்...விமானத்தை சுற்றி ரப்பர் பூச்சு இருக்கும்..அதனால் ரேடார் சிக்னல்களை எதிரொலிக்க காமல் உள்வாங்கி கொள்ளும்...தற்போதை இந்த தொழில்நுட்பத்தில் அமெரிக்காவின் F35 மற்றும் F22 raptor விமானங்கள் பயன்பாட்டில் உள்ளது...

    • @GekkoSeven
      @GekkoSeven 3 ปีที่แล้ว

      Each radar has distance limit. this one can check the enemies radar site without flying near the radar's range but anything can happen in the actual war scenario with new radar technology. that's why they are upgrading the system often. Russia's war machine is mainly for defensive purpose, while US/NATO is always offensive so you can guess why Russia needs to upgrade their system. Note that US F-35 does the same and F-22 has more range than SU-57. SU-57's Front Radar vs F-22's all-round radar. Depends who checks who first and missile they carry. F-22 used in many combats so its on top list.

    • @GekkoSeven
      @GekkoSeven 3 ปีที่แล้ว

      @Ki Arun why we should do that? Russia is not our enemy. There is already tested radars out there. For inventing such tech needs lots of years and budget, by that time other countries will upgrade their system. we should not spend time and money on "you have, we will have our own too". India and Russia already developing many in defense sectors. The famous BrahMos missile (*Brah*maputra of India and the *Mos*kva of Russia) is joint development of India-Russia.

    • @AeroSpaced296
      @AeroSpaced296 3 ปีที่แล้ว

      @@GPSwamy there's no aircraft which is completely stealthy every aircraft has some stealth capabilities even Rafale has stealth capabilities. Don't get confused you're talking about stealth made aircraft and I'm talking about aircrafts with stealth capabilities. Even F-22 and F-35 can be detected using IR or heat seeking missiles because of the exhaust plumes from the aircraft and electronic signals from the cockpit.

  • @PrabaKaran-lv3pe
    @PrabaKaran-lv3pe 3 ปีที่แล้ว +1

    Nice super super good

  • @maniguru8841
    @maniguru8841 2 ปีที่แล้ว

    7 ம் தலைமுறை எதிர்ப்பு மற்றும் ஆயுதங்கள் இந்தியாவில் உருவாக்க பட வேண்டும்....

  • @barathofficial8234
    @barathofficial8234 3 ปีที่แล้ว +21

    பாலிமர் செய்திகளுக்காக விமானத்தில் ரெஸ்ட் ரூம் இல்லையென்று திருப்பி அனுப்பிய உங்கள் வேல்ராஜ்..

  • @lingamm4544
    @lingamm4544 3 ปีที่แล้ว +2

    super

  • @gowtham7838
    @gowtham7838 3 ปีที่แล้ว +29

    அண்ணன் வேல்ராஜ் ன் படைப் பலம் தெரியாமல் உள்ளார்கள்

  • @rajinimalai8505
    @rajinimalai8505 2 ปีที่แล้ว +1

    Nice

  • @RubanRCFrider
    @RubanRCFrider 3 ปีที่แล้ว +1

    Polimer nuws oda speed ah

  • @manjunath8764
    @manjunath8764 3 ปีที่แล้ว +5

    F22 raptor-manda batharam

  • @vinothraj2866
    @vinothraj2866 3 ปีที่แล้ว +7

    I want one on one fight f 35 raptor vs sukoi 57 let's see which is best ...

    • @hivemind9890
      @hivemind9890 3 ปีที่แล้ว

      Bro F35 more superior compared to Su 57 adha India Su 57 vangama reject pannitanga 😅 f35 vachi 2000 kms thalli irundhe enemy aircraft ah gali panna mudiyum adhoda technology avalo superior 10 f35 equals to 50 Su57 so nenga oru f35 gali panna neraya Su 57 theva

  • @karthikeyan9575
    @karthikeyan9575 3 ปีที่แล้ว +17

    ஐந்தாம் தலைமுறை விமானத்தை விளையாட கேட்டு புடின் உடன் சண்டை போடு வேல்ராஜ்

  • @prakashpalani37
    @prakashpalani37 3 ปีที่แล้ว

    Vertical take off ?

  • @logisticsandcargomovers2726
    @logisticsandcargomovers2726 3 ปีที่แล้ว +2

    ஏழாம் தலைமுறை போர் விமானங்களை தயாரித்து கொண்டிருக்கும்
    இப்படிக்கு ஸ்டில்ஸ் தொழில்நுட்பத்துடன் வேல்ராஜ்

  • @vishalkumaresan8420
    @vishalkumaresan8420 3 ปีที่แล้ว +5

    F-35 and F-22 after reading this tagline as "world's best stealth fighter jet" be like........... Are you serious .. you compare me with this shit?.... Am I a joke to you?

    • @varshanshankar516
      @varshanshankar516 3 ปีที่แล้ว

      😂

    • @KishoreKumar-cs6dd
      @KishoreKumar-cs6dd 3 ปีที่แล้ว

      Even chinese have their j 20.😂😂

    • @vishalkumaresan8420
      @vishalkumaresan8420 3 ปีที่แล้ว

      @@KishoreKumar-cs6dd you think j20 is a stealth fighter?..... Bro indian Su-30 found one in its RADAR.... 😂

  • @fly17
    @fly17 3 ปีที่แล้ว +5

    Russia ❤️❤️❤️🔥

  • @halithsm7192
    @halithsm7192 3 ปีที่แล้ว +3

    @polimer news reader makes mistakes...payload at lbs(pound) ..not mean at kilograms...please telecast detail technical before you make sure👍

  • @ERROR_-ui3gh
    @ERROR_-ui3gh 3 ปีที่แล้ว +2

    Adutha varusham America F series la Vera update viduvan

  • @its_karthi_yoo
    @its_karthi_yoo 3 ปีที่แล้ว +3

    Russia 🇷🇺 da.

  • @Mr_YB
    @Mr_YB 3 ปีที่แล้ว +3

    Radar no use na?? Epidi tholaincha kandu pidipanga...sir

    • @GekkoSeven
      @GekkoSeven 3 ปีที่แล้ว +1

      Enemies Radar. Not own Radar.

    • @Mr_YB
      @Mr_YB 3 ปีที่แล้ว +1

      @@GekkoSeven ok bro!! 👍👍but vera country boundry la miss ahna ??....Apidithaa na mean panen bro...(out of our radar range?wht happen)

    • @GekkoSeven
      @GekkoSeven 3 ปีที่แล้ว

      @@Mr_YB These planes wont go alone. always tagged with other planes/ground based system. they just don't send them for normal bombing mission. Please check Russia's Syria mission. Check Russia's defense ministry youtube site. Tanks, missiles, planes and how local people supporting them and importantly how they are co-coordinating every mission. Also ANNA news channel.

    • @Mr_YB
      @Mr_YB 3 ปีที่แล้ว

      @@GekkoSeven oh...kk bro!! Thank you 👍👍

  • @religionisbad9489
    @religionisbad9489 3 ปีที่แล้ว +4

    சுகோய் 57 அமேரிக்கா விமானங்கள் அளவுக்கு தொழில்நுட்பம் இல்லை.

  • @MightyKingg
    @MightyKingg 3 ปีที่แล้ว +1

    Su57 new game changer for Russian airforce

  • @nature-ky5ks
    @nature-ky5ks 3 ปีที่แล้ว +2

    தவறு,,,
    இந்தியா இந்த விமான தயாரிப்பின் அரம்ப நிலை பங்குதாரர், அதன் பின் இந்தியா வெளியேறி விட்டது, மணிக்கு 1600Nm வேகத்தில் பரந்தால் விமான பாகங்கள் உதர ஆரம்பிக்கும், அதே நேரத்தில் தேய்மான செலவும் அதிகம்
    உதாரனமாக f35 விமானந்தின் வீச்சு 1200Nm அதன் ஒரு முறை பறத்தல் செலவு இந்திய மதிப்பில் 2-10 லட்சம் ரூபா,,, மற்றும் f35 விமானம் நின்ற இடத்தில் இருந்தே மேலெலும் தன்மை கொன்டது, ஆனால் இதில் அந்த தொழிற்நுட்பம் கிடையாது, விலையை பொருத்தவரையில் f35 விமானத்தை விட விலை அதிகம் கொண்ட விமானம் இது,,,,,,

  • @sjjerome8706
    @sjjerome8706 3 ปีที่แล้ว +3

    3:00 lbs(Pounds) kilo illa
    1 pound = 0.45359 kgs
    lb --> libra

  • @sp-sg3mt
    @sp-sg3mt 3 ปีที่แล้ว +1

    Polimer🙂👍

  • @sowlo473
    @sowlo473 2 ปีที่แล้ว

    என் இதை வாங்க மா நம்மனால உருவாக்க முடியாத

  • @skbirds3152
    @skbirds3152 3 ปีที่แล้ว +2

    Russian made super ah irukkum... Us F22 raptor and F35 raptor vida Russian Su-57 technology super ah irukkum..

    • @sathishaustin2636
      @sathishaustin2636 3 ปีที่แล้ว +3

      Compley wrong....
      F22 is always superior.
      Americans technology is always better

  • @progamer-kz6fu
    @progamer-kz6fu 3 ปีที่แล้ว +4

    Its all about the radar in front of the nose - not about the speed or carrier

  • @Voice_of_movie1224
    @Voice_of_movie1224 3 ปีที่แล้ว +3

    விமானத்தின் இருக்கை அடியில் இருந்து உங்கள் வேல்ராஜ்...

  • @davidalex2856
    @davidalex2856 3 ปีที่แล้ว

    Lockheed engines are very good for Indian climates.

    • @AeroSpaced296
      @AeroSpaced296 3 ปีที่แล้ว

      Lockheed doesn't manufacture engines

  • @urs_vk
    @urs_vk 3 ปีที่แล้ว +4

    Appo America F40 nu onnu ready panniruvan... 🤣

    • @KishoreKumar-cs6dd
      @KishoreKumar-cs6dd 3 ปีที่แล้ว

      USA has deadly fighters than f 22 raptor😀

  • @zivanbaskaran7186
    @zivanbaskaran7186 3 ปีที่แล้ว +1

    Great invention hat's off russians

  • @1ineed
    @1ineed 3 ปีที่แล้ว +2

    Technical Marvel

  • @speedxx0055
    @speedxx0055 2 ปีที่แล้ว +1

    என்ன தான் ரஃபேல், சுகோய்னு இருந்தாலும் நம்ம இந்தியாவில் இருந்து கண்டுபிடிக்கல என்பது மனதிற்க்கு கவலையாக உள்ளது.

    • @gokulraj8128
      @gokulraj8128 ปีที่แล้ว

      Nama kitayum iruku LCA tejas but ethu 4.5 genration sukhoi is 5th generation HAL and DRDO in work we wil get designed and made in india 5th gen fighter jet AMCA by 2025🎉

  • @jamesaswin1524
    @jamesaswin1524 3 ปีที่แล้ว +2

    F22 raptor and F-35 am joke to you---
    Su- 57

    • @AeroSpaced296
      @AeroSpaced296 3 ปีที่แล้ว +1

      YF-23 be like :- hold my beer I'm coming F-22,F-35 and su-57 😜
      YF-23 pathi parunga

    • @jamesaswin1524
      @jamesaswin1524 3 ปีที่แล้ว +1

      @@AeroSpaced296 last aa technical knowledge oda oruthan ga replied am happy

    • @Lol-li8br
      @Lol-li8br 3 ปีที่แล้ว

      AMCA : May I come in...😎😎

    • @AeroSpaced296
      @AeroSpaced296 3 ปีที่แล้ว

      @@Lol-li8br AMCA is worse than su-57 , as India doesn't have a proper engine for a 5th gen aircraft can you imagine Kaveri engine on 5th gen aircraft like AMCA , see I'm not criticizing India. But sad truth India doesn't hve much experience on Jet engines.

    • @Lol-li8br
      @Lol-li8br 3 ปีที่แล้ว

      RocketPropulsionist but dude india already shifted its engine production to rolls royce...when amca comes to the battleground it’s gonna be ruthless ....check out recent updates of amca....we don’t have experience in jet,s I agree but we are well experienced in missile system ....

  • @rameshs5193
    @rameshs5193 3 ปีที่แล้ว +3

    HELLO POLIMER PLEASE CHECK THE LIFTING CAPACITY , CONVERT IT FROM LBS TO KILOGRAMS. DONT GIVE WRONG INFORMATION

  • @mralpha8576
    @mralpha8576 3 ปีที่แล้ว +1

    U know F22?

  • @forthidiot4297
    @forthidiot4297 3 ปีที่แล้ว

    Garuda

  • @jaffnamohit8896
    @jaffnamohit8896 2 ปีที่แล้ว +1

    The best km05 jet

  • @tranttamiltv4761
    @tranttamiltv4761 2 ปีที่แล้ว

    எதுவுமே பதிவு செய்யாமல் இருக்கும் பாளையங்கோட்டை ஐயா அவர்களுக்கு நன்றி

  • @kishoresadagopan9630
    @kishoresadagopan9630 3 ปีที่แล้ว +4

    Damn, ivanunga panradhu paatha WW3 ku Regharsel pannikitu irukar maari iruku😨😨😨

  • @balabilla7718
    @balabilla7718 3 ปีที่แล้ว

    Upcoming indias purchase

  • @aaraja-xh3ok
    @aaraja-xh3ok 3 ปีที่แล้ว +3

    அது 78,300 கிலோ இல்லை ஃபவுன்ட் முதலில் அதுக்கு வித்யாசம் தெரிஞ்சுக்கங்கடா

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 3 ปีที่แล้ว

    தற்போது மக்களை காப்பாற்ற வக்கில்லாத நிலையில் இது தேவையா..

  • @Anandindian143
    @Anandindian143 3 ปีที่แล้ว +3

    Still Su57 has some kind of issues .........

  • @ashoktg328
    @ashoktg328 3 ปีที่แล้ว

    Please do research polimer.. it's lbs not kg

  • @rammoorthy2585
    @rammoorthy2585 3 ปีที่แล้ว +25

    இந்தியா வாங்க நினைத்தால் கூட அமெரிக்கா ஐந்தாம் தலைமுறை விமானங்களை விட மிக மிக அதிகம்

    • @thiyagarajuk9799
      @thiyagarajuk9799 3 ปีที่แล้ว +4

      என்ன சொல்றீங்க

    • @josvaprasanath1998
      @josvaprasanath1998 3 ปีที่แล้ว +4

      உனக்கு தமிழ் தெரியுமா தெரியாதா

    • @thiyagarajuk9799
      @thiyagarajuk9799 3 ปีที่แล้ว

      உங்க அளவுக்கு தெரியல

    • @josvaprasanath1998
      @josvaprasanath1998 3 ปีที่แล้ว

      @@thiyagarajuk9799 சரி

    • @Singa1-d7t
      @Singa1-d7t 3 ปีที่แล้ว +3

      Dai enna da solla vara

  • @v.vignesh5065
    @v.vignesh5065 3 ปีที่แล้ว +3

    Russian aircraft is massive

  • @karthik2476
    @karthik2476 3 ปีที่แล้ว

    Rafael 🤔🤔😯😯

  • @vivektamil5098
    @vivektamil5098 3 ปีที่แล้ว +4

    வராத போருக்கு ஏண்டா இந்த அக்கப்போர்.....

  • @kumarvel9691
    @kumarvel9691 3 ปีที่แล้ว +5

    USA have a world modern flight .

  • @panneerselvam4502
    @panneerselvam4502 3 ปีที่แล้ว

    Late but latest one .well done Russia. Congratulations.

  • @balachandranalagappan1777
    @balachandranalagappan1777 หลายเดือนก่อน

    பவுண்ட் என்று சொல்வதற்குப் பதில், கிலோகிராம் என்று தவறாகச் சொல்கிறீர்களே!!!
    வீடியோவில் வரும் அட்டவணையைப் பாருங்கள்!!!

  • @sri-df7uc
    @sri-df7uc 3 ปีที่แล้ว +1

    Lbs and weight are not equal.... Check in 3:10 .......
    .

  • @sathishsathish4691
    @sathishsathish4691 3 ปีที่แล้ว +3

    Indiakitta ippa varaikum jet engine technology kidayadhu than idhula sogam

    • @loserthaughts5038
      @loserthaughts5038 3 ปีที่แล้ว

      Purilya correct ah solu

    • @APraveen-te4rw
      @APraveen-te4rw 3 ปีที่แล้ว +1

      Excuse me sir can you please explain detaily?

    • @APraveen-te4rw
      @APraveen-te4rw 3 ปีที่แล้ว +1

      Nenga sonnadhu purila? Konjo clear aah sollunga?

    • @loserthaughts5038
      @loserthaughts5038 3 ปีที่แล้ว

      @@APraveen-te4rw correct ya

    • @sathishsathish4691
      @sathishsathish4691 3 ปีที่แล้ว

      Nammakitta jet engine technologyyum illa adhu thayarikirthukku Indiala factoriyum illa , commercial and Warcraft jet engina France kittayum , Russia kittayum than vangarome neenga idha pathhi theriyanumna google panni parunga

  • @MaideenNaina
    @MaideenNaina 3 ปีที่แล้ว

    இந்த ஜெட் பைட்டர் விமானம் இந்தியாவுக்கு கிடைச்சால் இந்தியாவின் ராணுவ படை மிகவும் வலிம்மை ஆகும் மற்றும் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு பயம் இன்னும் அதிகம் ஆகும்...

  • @kathirvel3029
    @kathirvel3029 2 ปีที่แล้ว

    F22 va compare pannuga athan avangaloda best war jer

  • @sreekailash6700
    @sreekailash6700 3 ปีที่แล้ว

    China: Edra xerox machine ah

  • @mohannmp
    @mohannmp 3 ปีที่แล้ว +5

    INDIAN AIRFORCE DA GETHU💪💪
    🧡🤍💚🧡🤍💚

  • @AeroSpaced296
    @AeroSpaced296 3 ปีที่แล้ว

    Most of comments are about comparing F-22 , F-35 and Su-57. But most of you guys don't know about YF-23 Balck widow and Grey ghost it's superior than F-22 and F-35 in many aspects but due to some political reasons USAF F-22 va choose pannitanga. Ellarum YF-23 pathi parunga vera level engineering tech use pannirukanga. By the way I'm waiting for AMCA 😕 but I couldn't imagine a fifth gen fighter (AMCA) with Kaveri engine.

  • @selvamselva7974
    @selvamselva7974 3 ปีที่แล้ว

    Appo Engalukum 10jet parcel😎😎

  • @904081
    @904081 3 ปีที่แล้ว

    Compare with F22 then only it is a good competition

  • @movingtoindiachannel8037
    @movingtoindiachannel8037 3 ปีที่แล้ว

    weight information confused in lbs and kg please correct it so your wrong

  • @அன்புத்தமிழன்
    @அன்புத்தமிழன் 3 ปีที่แล้ว

    ரபேல் எங்கடா போச்சி😂

    • @vickyezi0299
      @vickyezi0299 3 ปีที่แล้ว

      Athu 4.5th gen murugesa😂

    • @vickyezi0299
      @vickyezi0299 3 ปีที่แล้ว

      And rafael don't have stealth technology

    • @AeroSpaced296
      @AeroSpaced296 3 ปีที่แล้ว

      @@vickyezi0299 bro every aircraft have some stealth capabilities even Rafale has (search about radar cross section) but what you're talking about is a 5th gen aircraft which is a stealth made aircraft and even 5th gen aircrafts can be detected by using heat seeking or IR missiles. There's no aircraft which is completely stealthy.

  • @sydibra
    @sydibra 3 ปีที่แล้ว

    It's lbs not kg

  • @dineshmurali7364
    @dineshmurali7364 3 ปีที่แล้ว +1

    Gn.friends..🙋‍♂️🙏😁

    • @riyashanu942
      @riyashanu942 3 ปีที่แล้ว +1

      Gud Nyt Anna 😴Ghost Dreams 😴💭🤣😂🤭😝😜

    • @dineshmurali7364
      @dineshmurali7364 3 ปีที่แล้ว +1

      @@riyashanu942 😂😂😂😂🙈🙈🙈🙈

    • @riyashanu942
      @riyashanu942 3 ปีที่แล้ว

      @@dineshmurali7364 Saptingala Anna

    • @dineshmurali7364
      @dineshmurali7364 3 ปีที่แล้ว

      @@riyashanu942 hmm..sapten..nee saptiya ma

    • @ps499
      @ps499 3 ปีที่แล้ว

      இரவு வணக்கம்🙂

  • @vstar6173
    @vstar6173 3 ปีที่แล้ว

    F 22 Raptor👍👍👍

  • @kishoreparthiban5650
    @kishoreparthiban5650 3 ปีที่แล้ว

    20tonne entha fighter jet aalayum thooka mudiyaathu

  • @srinivasavivek5294
    @srinivasavivek5294 3 ปีที่แล้ว

    F35 vida vena Su57 better eh irukalam but f22 raptor kitta kuda vara mudiyathu. & Budget wise Russia nowadays romba weak. Even China kuda vanga interest kamikala. After sales maintenance part's ellam udana kidaikathu atha main problem. Ipo Russia intha news vitathu ku reason 2021 la India la aero exhibition nadakapothu Apo Su57 show case pandranga. India va epdiyathu vanga vaika Russia podra oru stunt tha ithu. Mmrca deal Russia mudika pakuthu. But India is not interested in Su57.

  • @sunilraj7558
    @sunilraj7558 3 ปีที่แล้ว

    Amca update

  • @varshanshankar516
    @varshanshankar516 3 ปีที่แล้ว

    There are so many upcoming 5th generation fighter jets which are better than this are coming..even India has a design jet but haven’t started the production

    • @vickyezi0299
      @vickyezi0299 3 ปีที่แล้ว

      Bro nama inum athoda prototype eh ready panala

  • @mrahul1749
    @mrahul1749 3 ปีที่แล้ว

    F 22 raptor is the best 5th generation fighter

  • @halfboil007
    @halfboil007 3 ปีที่แล้ว +1

    It's a complete insecure and useless to buy weapons from outside...
    Coz, sellers can sell those weapons even to our enemies.
    Money matters. 😎

    • @GekkoSeven
      @GekkoSeven 3 ปีที่แล้ว

      boos the agreement and the tech support/trransfer is not like buying/selling a car. its totally different world of dealing.

    • @halfboil007
      @halfboil007 3 ปีที่แล้ว

      @@GekkoSeven sir. For ur kind info. Spoken words and written agreements can't be followed correctly. while the country is in pressure. 😎
      Its all the matter of money and power.

    • @GekkoSeven
      @GekkoSeven 3 ปีที่แล้ว

      @@halfboil007 that's what i am saying. we are not newly developed county. we did plenty of deals where we seen good and bad so no worries. its our govt we should worry about when every election there is new changes in foreign policies.

  • @MaheshMahesh-ye4rt
    @MaheshMahesh-ye4rt 2 ปีที่แล้ว +1

    Sukhoi vimanam india thyarippa

  • @MuthuKumarM-fv3rx
    @MuthuKumarM-fv3rx 3 ปีที่แล้ว

    Namakum entha jet kedaika vendiyadhu 😑

  • @mohamedraafi7686
    @mohamedraafi7686 3 ปีที่แล้ว

    India and Russia jointly started... India came out from that deal for 4++ type nu ippo why going to buy same again... enna logic bro eddhu... enna election ku fund ready pannurangala...

  • @iamemirater
    @iamemirater 3 ปีที่แล้ว

    Boss understand the difference between pound and kg. It's not 22,000 Kg, its 22,000 pound which is about 9000-10000kg. News ah olunga sollunga bha

  • @SMOKINgears
    @SMOKINgears 3 ปีที่แล้ว +1

    Who's searching for english comment ?

  • @ismailvloger9916
    @ismailvloger9916 3 ปีที่แล้ว +2

    47 thaan besta irunchi ippa 57 mutha idam

  • @marudhanayagam9756
    @marudhanayagam9756 3 ปีที่แล้ว +1

    There are very less chances that India will buy su 57 bcoz when Russia invited india to be partner for su 57 program, India declined.

  • @gopinath2562
    @gopinath2562 2 ปีที่แล้ว

    Congratulations Russia 🇷🇺

  • @bhishmakaliyuga371
    @bhishmakaliyuga371 3 ปีที่แล้ว +5

    அடுத்து என்ன??
    ரஷிய விடம் பேச்சு வார்த்தை 😂😂😂

    • @srikrishna2561
      @srikrishna2561 3 ปีที่แล้ว +1

      @Elu Malai That was a different project sir