Chinna Gounder Movie Scenes | Moi Virundhu Scene | Vijayakanth | Sukanya | Manorama | Center Seat

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 553

  • @balumani9175
    @balumani9175 ปีที่แล้ว +138

    இயக்குனர் உதயகுமார் அவர்களுக்கு மிக்க மனமார்ந்த நன்றி தாலி எடுக்கும் காட்சி மிக மிக அருமை

  • @rajagiri7424
    @rajagiri7424 ปีที่แล้ว +244

    கேப்டன் உயிர் பிரிந்த நிலையில் இந்த படத்தை பார்க்க பார்க்க இப்போது அழுகையே வருகிறது...😢

    • @Cnvisweswar
      @Cnvisweswar ปีที่แล้ว +7

      This scene is very very apt to Vijayakanth sir in hi real life.

    • @ThangaRaj-xv2zb
      @ThangaRaj-xv2zb หลายเดือนก่อน

      L

  • @காலமேகாமடிதான்சுரேஷ்பெரம்பலூர்

    கேப்டன் ஐயா மனோரமா ஆச்சி சுகன்யா வேற லெவல் அட்டகாசமான நடிப்பு எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத காவியம்

  • @shrikavinpriya8682
    @shrikavinpriya8682 ปีที่แล้ว +45

    Two legends....மண்ணும் விண்ணும் இருக்கும் காலம் வரை இவர்கள் தமிழர்களின் இதயத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்

  • @balajidurairaj6838
    @balajidurairaj6838 ปีที่แล้ว +113

    Lyric : அந்த வானத்தப்
    போல மனம் படைச்ச
    மன்னவனே பனித்துளியப்
    போல குணம் படைச்ச
    தென்னவனே!❤ suits 100%

  • @mathaiyana6842
    @mathaiyana6842 3 ปีที่แล้ว +169

    மீண்டும் ஒருமுறை​ கடவுளே
    கேப்டனின் பிறவி கிடைக்குமா
    😢

    • @Earn_from_kalai
      @Earn_from_kalai 2 ปีที่แล้ว

      😔

    • @harishankar908
      @harishankar908 2 ปีที่แล้ว +2

      Age fact but god saves us still now

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc ปีที่แล้ว +2

      நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்..

    • @sakthigayathri3612
      @sakthigayathri3612 ปีที่แล้ว +2

      Venam intha tn la

    • @jochanselsa
      @jochanselsa ปีที่แล้ว

      romba correct @@sakthigayathri3612

  • @karthikumar8229
    @karthikumar8229 ปีที่แล้ว +64

    2000 வரை உள்ள சினிமாவும் சினிமா நடிகர்களும் காமடியர்களும் இசையமைப்பாளர்களும் பாடகர்களும் ஒரு வரம் அது 90s kids மட்டுமே தெரியும்

  • @SELVAMme-wh1qg
    @SELVAMme-wh1qg 4 ปีที่แล้ว +303

    மீண்டும் ஒரு மனிதன் புரட்சிகலைஞரை போல் பிறக்க போவதில்லை 🥰🥰🥰 நான் என்றும் உங்கள் வழியில் 😎

    • @arumugamams410
      @arumugamams410 2 ปีที่แล้ว

      ❤❤❤

    • @RameshGanesh-so1fm
      @RameshGanesh-so1fm ปีที่แล้ว +1

      ​i

    • @RameshGanesh-so1fm
      @RameshGanesh-so1fm ปีที่แล้ว +1

      ​i

    • @kavyaranga2154
      @kavyaranga2154 ปีที่แล้ว +3

      ஆம் இந்த உலகம் அழியும் வரை கேப்டன் போல் யாரும் பிறக்க முடியாது

    • @vadithurai
      @vadithurai ปีที่แล้ว

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravikumardurai8021
    @ravikumardurai8021 ปีที่แล้ว +30

    பொருத்தமான இடத்தில் மிக பொருத்தமான பாடல், இது போன்ற படமும், பாடல்களும் இனிமே வரப் போறதில்ல

  • @deenshamdf1624
    @deenshamdf1624 2 ปีที่แล้ว +97

    11:29 இந்த வைர வரிகளுக்கு உரிமைபட்டவர் தான் நம்ம கேப்டன் அவர்கள் ❤❤❤👌👌👌👍👍👍

    • @cvk1958
      @cvk1958 2 ปีที่แล้ว +1

      ஆமாம்

    • @sivasamy-mv1ru
      @sivasamy-mv1ru ปีที่แล้ว +1

      உன்மை

    • @kalanithi07
      @kalanithi07 ปีที่แล้ว +1

      Well said

    • @kalaichemm
      @kalaichemm ปีที่แล้ว +2

      Unmai ❤❤❤

  • @aromadinesh9310
    @aromadinesh9310 ปีที่แล้ว +41

    என்னய்யா ஒவ்வொரு scene உம் goose bumps தான். அந்த ஆஸ்கார் award லாம் தூர தள்ளிவைங்கடா. கேப்டன் வேற ரகம் பா. வேற மாறி. கேப்டன் +இளையராஜா +மனோரமா +சுகன்யா +கவுண்டமணி செந்தில் நடிப்புல வேற மாரி மிரட்டி இருகாங்க ❤❤❤

  • @yercaudtrekkers
    @yercaudtrekkers ปีที่แล้ว +49

    Captain always mass.. Great movie.. இந்த மாதிரி படம் இனி யாராலும் எடுக்க முடியாது...

  • @kingconsultancy9383
    @kingconsultancy9383 4 หลายเดือนก่อน +7

    விஜயகாந்த், சுகன்யா, கவுண்டமணி மற்றும் மனோரமா நடிப்பு அபாரம். மீண்டும் இந்த மாதிரி ஒரு தமிழ் சினிமா வர வாய்ப்பு இல்லை. நன்றி கேப்டன் அவர்களுக்கு.

  • @kailash8
    @kailash8 ปีที่แล้ว +127

    எல்லோரும் விஜயகாந்தை பாராட்டுகிறார்கள் ஆனால் விஜயகாந்த் அவர்களுக்கு ஏற்ற கதையை கொடுத்த RV உதயகுமாரை அதற்கு மேலும் பாராட்டலாம்.

    • @DevarajN-f3m
      @DevarajN-f3m ปีที่แล้ว +13

      இப்ராஹீம் ராவுத்தரை விட்டுடீங்க..

    • @SuryaSurya-we2mv
      @SuryaSurya-we2mv 6 หลายเดือนก่อน +4

      Bro apdi illa bro nalla manusan ivanga nallathu panna eallam pesuvanga bro

    • @ramarajp5096
      @ramarajp5096 19 วันที่ผ่านมา

      துளுக்கன் துளுக்கனையே குண்டு வைத்துக் கொல்வான் கொல்கிறான் 😢😢​@@DevarajN-f3m

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 5 ปีที่แล้ว +104

    இந்த படம் பாடல் அனைத்தும் அட்டகாசம் அற்புதம் அழகு இதில் நடித்த அனைவரும் நல்ல நடிப்பு நல்ல ஆர்டிஸ் மகிழ்ச்சி மீண்டும் பாகம் இரண்டு எடுங்கள் நல்ல இருக்கும்

    • @59pavithras72
      @59pavithras72 4 ปีที่แล้ว

      Radha Krishnan

    • @harig812
      @harig812 4 ปีที่แล้ว +9

      வேண்டாம் சார் ஒரிஜினல் ஒரிஜினல் தான் மாத்தாதீங்க

    • @arulkrish3624
      @arulkrish3624 4 ปีที่แล้ว

      ளளழொஎறறளபபணஞ

  • @VsMohanrajan
    @VsMohanrajan 5 ปีที่แล้ว +125

    அருமை படம் பார்க்க பார்க்க ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி

  • @Karthik_Lionel
    @Karthik_Lionel ปีที่แล้ว +8

    Captain sir acting + RAJA sir music Vera level movie.. we miss you captain..😢

  • @parimanansk6941
    @parimanansk6941 4 ปีที่แล้ว +56

    Raja sir is the real music director. He always lifts the film to the higher level with his music.

  • @khadiharamain
    @khadiharamain 2 ปีที่แล้ว +103

    16 min video but I felt all kinds of emotions from the acting to the music. Masterpiece from the 90s. My favorite childhood movie! 😌

  • @kailash8
    @kailash8 ปีที่แล้ว +11

    ஆஸ்கர் விருதுக்கு இந்த சீன் போதும். RIP கேப்டன் சார்

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 ปีที่แล้ว +9

    ஊருக்கே மொய்யற்ற விருந்தளித்த நம்ம கேப்டன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 2 ปีที่แล้ว +34

    கேப்டனை சுகன்யா பார்க்கும் போது சும்மா தெறிக்கிறது இரண்டு பேருக்கும் உள்ள combination

  • @shorthmanik9270
    @shorthmanik9270 2 หลายเดือนก่อน +4

    இனி இந்த ஜென்மத்துக்கு இந்த மாதிரி ஒரு படம் வருவதில்லை

  • @thamizhst7871
    @thamizhst7871 4 ปีที่แล้ว +76

    14.36 to 15.05 புல்லாங்குழல் என்ன மனுஷன்யா இந்த இளையராஜா ....உலகம் உள்ளவரை இந்த இசை அரசனின் ஆட்சிதான்.....

    • @kannannaji4587
      @kannannaji4587 3 ปีที่แล้ว +6

      உண்மை அண்ணா அந்த BGM flute இருக்கே அப்பா புள்ளறிக்குது அப்படியே ஒரு feel கொள்ளுது கடவுள் அண்ணா illaiyaraaja sir

    • @sivasivalingam8871
      @sivasivalingam8871 ปีที่แล้ว

      நீர் சொல்வது உண்மையா.......

    • @MM-ul9lc
      @MM-ul9lc 4 หลายเดือนก่อน

      ,​@@kannannaji4587

  • @kambukudian6694
    @kambukudian6694 4 หลายเดือนก่อน +7

    தாலி எடுக்கும் காட்சியை மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்தேன் 👌👌👌👌

  • @SATHISHKUMAR-qb4em
    @SATHISHKUMAR-qb4em 3 ปีที่แล้ว +17

    கல்யாணம் ஆரம்பிக்கும் இசை சூப்பர்

  • @balaarjun473
    @balaarjun473 6 หลายเดือนก่อน +5

    இந்தப் பாடலில் வரும் வரியை போலவே கேப்டன் உயர்ந்துள்ளார்

  • @selvakumar-gz9py
    @selvakumar-gz9py 5 ปีที่แล้ว +152

    யப்பா என்ன ஒரு பின்னணி இசை. இசை அரசன் ராஜா சார்.

    • @magesht1981
      @magesht1981 5 ปีที่แล้ว +7

      Athuvum suganya vijayakantha pakum pothu BGM👌

    • @asankarmcse
      @asankarmcse 5 ปีที่แล้ว +3

      Antha BGM kettu goosebumps aagi.. comment podalamnu.. paatha unga redu peroda comment..
      Captain, sukanya, R.V. Udhyakumar and Isai kadavul.
      Namma thalai goundamani..

    • @krishnakumarm5558
      @krishnakumarm5558 4 ปีที่แล้ว +6

      உலகத்துலயே ஆல் கிடையாது bgm ku இளையராஜா தவிர

    • @vigneshwaranr5078
      @vigneshwaranr5078 4 ปีที่แล้ว +1

      Vera mathiri update la irukkaru raja sir appove

  • @ssugumarbsr
    @ssugumarbsr 2 ปีที่แล้ว +41

    சீமான் அவர்கள் இந்த காட்சியை விளக்கிய விதம் அருமை

    • @rameshkumarbhai4278
      @rameshkumarbhai4278 ปีที่แล้ว +2

      Idhu seeman illa RV Udayakumar bro

    • @megharaj4989
      @megharaj4989 ปีที่แล้ว

      Avan athuku thaan layaku😂

    • @rajeshxracer5555
      @rajeshxracer5555 3 หลายเดือนก่อน

      சீமான். கிறுக்கு கூதி...

    • @MahalingamVatoothayan-nd4yq
      @MahalingamVatoothayan-nd4yq 2 หลายเดือนก่อน

      @@rameshkumarbhai4278illaiyaa raja பாராட்டு விழாவில சீமான் அப்பிடி ஒரு விளக்கம் கொடுப்பார். பாருங்க அதை

  • @sureshlakshika2016
    @sureshlakshika2016 ปีที่แล้ว +6

    ❤ படத்தின் ஒவ்வொரு காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது

  • @hemanthbaskaran9705
    @hemanthbaskaran9705 ปีที่แล้ว +15

    Music plays a great role in this movie hatsoff to Raja sir and vijayakanth sir.

  • @smpnathan6410
    @smpnathan6410 4 ปีที่แล้ว +35

    Excellent composition of Ilayaraja..He made the music with Violins, veena and flute..

  • @sikkanterkani905
    @sikkanterkani905 10 หลายเดือนก่อน +2

    எத்தனை முறை பார்த்தாலும் கண்கள் கரையும் பாடல் வரிகள் கதை வசனங்கள் அருமையான நடிப்பு இந்த படத்தை இயக்கிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் அருமையான படம்

  • @velayuthamdevanand4840
    @velayuthamdevanand4840 4 ปีที่แล้ว +676

    இந்த மாதிரி திரைப்படங்கள் இனி வருவதற்கு வாய்ப்பே இல்லை. மனித உணர்வுகளின் தனித்துவம் இக்கால இயக்குனர்கள் மறந்துவிட்ட ஒன்றாகும். பிரம்மாண்டம், தனிப்பட்ட அரசியல் கோட்பாடு, ஜாதி காழ்ப்புணர்ச்சி, பழிக்குப் பழி, காமம், பேய், பிசாசு இதை மட்டும் நம்பி புதுமை செய்கிறேன் என்று கழிசடைகள் உருவாகுது.

  • @prawintulsi
    @prawintulsi 3 ปีที่แล้ว +75

    One of the best bgms of illayaraja 😍😍😍 imagine this scene without the bgm… he just elevates the scene to a different level.

  • @polarunice
    @polarunice 4 ปีที่แล้ว +26

    Good screenply with emotions, maestro elevated this to another level. He knows what kind of music fits situation, as all said he is irreplaceable. This is why IR fans arrogant and proud, indeed

  • @umajagathish
    @umajagathish 2 หลายเดือนก่อน +3

    ஊருக்கு மொய் விருந்து போட்டு இழை யை எடுக்கும் போது மணசு கூசும் போது அந்த சீன் காட்சி அற்புதம்

  • @SathishAdhimoolam
    @SathishAdhimoolam ปีที่แล้ว +16

    A master piece of Tamil film...Each and every scence is so meaniful

  • @rajavl7858
    @rajavl7858 2 ปีที่แล้ว +16

    ஒரு இயக்குனர் எப்படி காட்சிகளை எடுத்த இருந்தாலும், இசை அரசன் இளையராஜாவின் பின்னனி இசை சேரும்போது ஒரு திரைப்படம் காவியமாகிறது......

  • @hoperajesh
    @hoperajesh 2 ปีที่แล้ว +5

    11.07 - PPPPPAAA - ithu vara more than 500 times movie pathaalum still goosebumps - isaignani - respects to u -- otha chinna pasangala - podunga da ipdi oru BGM ... n RV udayakumar watta movie cut... hats off

  • @th-hannibal
    @th-hannibal 5 ปีที่แล้ว +71

    Suganya is so pretty in this movie.

  • @viru5458
    @viru5458 2 ปีที่แล้ว +10

    Captain sir , Raja sir and R V udhaya kumar sir combo sema ....80s and 90s favourite...

  • @vinothmani498
    @vinothmani498 5 ปีที่แล้ว +154

    கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே

  • @sathishkumar-kf8ke
    @sathishkumar-kf8ke 4 ปีที่แล้ว +9

    Raja endrume Raja than ya..eppa enna feeling da..vera level

  • @lakshman49
    @lakshman49 ปีที่แล้ว +20

    9:01 11:23 14:36 King of BGM The Raja Ilayaraja ❤

  • @Malar871
    @Malar871 ปีที่แล้ว +3

    What a bgm by Raja sir... Music gives life to this movie which made us to remember this for lifelong... Now a days can't expect these type of bgm in the movie

  • @cmugunthan
    @cmugunthan ปีที่แล้ว +1

    7:55 - one of the best scene in Indian cinema. Suganya never gives up her pride.Aachi conveys she is my daughter in law not based on money or asset. Just the character stands out. Bgm from maestro lifts scene to next level. Flute and Veena merge with miruthangam, magical bgm comes out. Oh my god u Raja sir.

  • @netcentertamil4059
    @netcentertamil4059 3 ปีที่แล้ว +15

    ஏதோ ஒரு சந்தோஷம் 🙏

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 3 หลายเดือนก่อน +2

    One of the best movies of our times. Best acting by all cast members. Vijayakanth a greatest human being. He should be given Bharat Rathna, of course Modiji gave Bharat Vibhushan which is the 2nd highest civilian honor.
    JaiHind!

  • @qazwsxedc1250
    @qazwsxedc1250 ปีที่แล้ว +3

    10:50 the epic scene and notice Camera angles of both Hero and Heroine..
    Apove Tamil cinema apdi 💪💪💪💪

  • @dhineshg7920
    @dhineshg7920 4 ปีที่แล้ว +67

    இப்பா கேப்டன் நடித்தால் எல்லாம் காலி கேப்டன் மாஸ்

  • @anniejacob5733
    @anniejacob5733 4 ปีที่แล้ว +50

    One of the best proposals😂😂😂

  • @karthi303
    @karthi303 5 ปีที่แล้ว +60

    8.48 paayasam kondu vaangaiya.... Goundamani Reaction 😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣

    • @wedomohanscreations5797
      @wedomohanscreations5797 4 ปีที่แล้ว +1

      Weightu 👌👌👌😂😂😂

    • @karthi303
      @karthi303 4 ปีที่แล้ว

      @@wedomohanscreations5797 🤣🤣😅😅👌👌

    • @cmugunthan
      @cmugunthan 3 ปีที่แล้ว

      That one reaction conveys what dialogue he was about to say

  • @MrBenva
    @MrBenva 5 ปีที่แล้ว +78

    Those days were such realistic and so emotional films, today tamil cinema has nothing compared to these golden days in 90's. Atleast born in right time to watch these films in TV childhood nice memories.

    • @devsen71
      @devsen71 ปีที่แล้ว

      If you ask your father he will repeat the same thing, but instead of 90s, it will be 60s, if you ask you kid after 30 years he will repeat the same thing but it will be 2020s. tharudhalainnga, Urupadave mattengalada. Adutha thalamuraiyayum tharudhalaiya ippudi valkkadheenga da...

  • @jamesvj.
    @jamesvj. 2 ปีที่แล้ว +27

    14:37 wow melting flute soulful ❤️✨

    • @devsen71
      @devsen71 ปีที่แล้ว +1

      Raja thug KD bugger da, vevarama dhan flute vasichirukkaru inge...

  • @maridevipam1554
    @maridevipam1554 5 ปีที่แล้ว +18

    Authentic tamil vasanam .. maan vasanai .. women should live like her ..!

    • @suriyavinothini3615
      @suriyavinothini3615 5 ปีที่แล้ว +1

      சூப்பர் செம்மா

    • @worldchange6543
      @worldchange6543 4 ปีที่แล้ว +1

      What is a moi virundhu? Why she need give food without know how much they give? If no money, how? Better village head person collect money from rich people then give to poor people..

  • @qazwsxedc1250
    @qazwsxedc1250 ปีที่แล้ว +10

    13:50 Manorama acting skills 😊

  • @harishsuresh8400
    @harishsuresh8400 4 ปีที่แล้ว +78

    போதும் புள்ள உப்பு அதிகமா சேர்த்துகிட்டா உடம்புக்கு ஆகாது புள்ள 😘😘😘😘😍😍😍😍😘😘😘😘

  • @Likesugu
    @Likesugu 4 ปีที่แล้ว +12

    வெல்லை குணமுள்ளவர் விஜயகாந்த் ஐயோ 🙏🙏🙏

  • @kalamyou673
    @kalamyou673 ปีที่แล้ว +5

    தனிக்காட்டு ராஜா எங்கள் இளைய ராஜா...👌👌நன்றி சீமான் அண்ணா

  • @mslakshmankumar6063
    @mslakshmankumar6063 ปีที่แล้ว +1

    "உணர்வுகளின் உன்னத வெளிப்பாடு" *** "சின்னக்கவுண்டர்". 😢😢😢.

  • @lilbahadurchetri4361
    @lilbahadurchetri4361 ปีที่แล้ว +3

    Ambattur to mount road pogum bodu friends Shyam sunder, Karunanidhi, Jahangir sherif warpurutti quratur le partha padam " Chinna Kaunder " in 1992, Iam really thankful to my friends for giving this lifelong beautiful memories of this movie excellent acting by Vijaykanth and beautiful Sukanya.

  • @dubaisiva4939
    @dubaisiva4939 ปีที่แล้ว +5

    11:05 அந்த நிமிடக்காட்சியில் வந்த இசையே சொல்வதா...வந்த ஜானகிஅம்மாவின் குரலை சொல்லவா...இயக்குனர் எடுத்த விதத்தை சொல்லவா....இத்த மாதிரி திரைப்பங்களை திரையரங்கில் பார்த்த நாம் அதிர்ஷ்டசாலிகள்...

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy ปีที่แล้ว +4

    @06:14 beautiful.....just beautiful ....the emotional fountain of righteousness ......her pride is of fhe goddess shakthi.....and his compassion is of shivan ...poetry .. one of my fav movies as a kid :) 🔱. @11:06

  • @vengalinganesvengalinganes5342
    @vengalinganesvengalinganes5342 4 ปีที่แล้ว +23

    Sukanya maam super natural acting

  • @gobiB-ti3mp
    @gobiB-ti3mp หลายเดือนก่อน +2

    2024 December la parthavanga like pottuvidunga❤😍💯

  • @dhiwakagoo2748
    @dhiwakagoo2748 4 ปีที่แล้ว +16

    Ilayaraja the greatest music composer in the world

  • @sudhakannanks5324
    @sudhakannanks5324 ปีที่แล้ว +8

    தல கவுந்து நிற்கிறது கதிருக்கு வேணா பெருமையா இருக்கலாம் தலை நிமிந்து நடந்தா தாயா எங்க கவுண்டருக்கு பெரும🥳🥳🥳🥳🥳🥳🥳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ajeeshkantony3445
    @ajeeshkantony3445 5 ปีที่แล้ว +24

    Amazing song and movie
    ❤fan from Kerala

  • @shiyamsundar5403
    @shiyamsundar5403 ปีที่แล้ว +2

    அப்பாடி.... என்ன ஒரு திரை ஓட்டம். ஒவ்வொரு சீனும் அப்படி அடுத்த சீனுக்கு அழகா நகர்த்திட்டு போகுது. அருமையான படம். புரட்சிக் கலைஞருடன் எல்லோரும் போட்டிபோட்டு நடித்துள்ளனர். அருமை

  • @ahaan4937
    @ahaan4937 2 ปีที่แล้ว +15

    11:04 one of the very best seen in Tamil cinima industry💖💖

    • @sanjeevjboss
      @sanjeevjboss ปีที่แล้ว

      yes!! Goosebumps moment!

  • @myview7346
    @myview7346 5 ปีที่แล้ว +48

    Kaakaasukku vakku illathavala irunthaalum......... Koranjavanga illa. Sema dialogue

  • @surendarrajsurendar5207
    @surendarrajsurendar5207 หลายเดือนก่อน

    ஒரு காலமும் இது போன்ற திரை காவியத்தை எவராலும் காட்ட முடியாது என்றும் கேப்டன் 😢

  • @ranjaniv7871
    @ranjaniv7871 ปีที่แล้ว +7

    One of the best Seen in Tamil 💚💚💚💚

  • @rajaraja-gq4ln
    @rajaraja-gq4ln 5 ปีที่แล้ว +21

    What a movie! What a scenes! Amazing. ..

  • @naganandakumar2467
    @naganandakumar2467 ปีที่แล้ว +3

    இந்த படத்தில் யாரை பாராட்டுவது எல்லாரும் சிறப்பாக செய்துருக்காங்க

  • @thendralthendral4059
    @thendralthendral4059 4 ปีที่แล้ว +12

    பாசமிகு எங்கள் அண்ணனே தலைவா கேப்டன்

  • @KarthikKeyan-l4y
    @KarthikKeyan-l4y 9 หลายเดือนก่อน

    ❤ வெரி சூப்பர் வெரி எக்ஸலண்ட் வெரி நைஸ் இந்த மாதிரி படம் வாழ்க்கையிலே வராது இன்னைக்கு அற்புதமான விஜயகாந்த் தத்துவமான படம்

  • @nizamdove8523
    @nizamdove8523 4 ปีที่แล้ว +20

    Moi virundhu..appo ulla tamil kalacharam parunga..🤗🤗🤗🤗

  • @martharagenciesbunk8639
    @martharagenciesbunk8639 5 ปีที่แล้ว +168

    மீண்டு வாங்க கேப்டன்

    • @y6200
      @y6200 5 ปีที่แล้ว +4

      Captain sir enakku romba pidikkum😍😍😍🙏

    • @rosivino2245
      @rosivino2245 4 ปีที่แล้ว +1

      Please sir relive from drinks

    • @VeeraMani-ht1pk
      @VeeraMani-ht1pk 4 ปีที่แล้ว

      Kveeramniam

    • @arunmalai2365
      @arunmalai2365 4 ปีที่แล้ว +2

      மார்த்தார் புஞ்சை புளியம்பட்டி இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் சரியா !!!!!!!!!!!!!!!!!

  • @pkscorpion1433
    @pkscorpion1433 3 ปีที่แล้ว +25

    @14:36 What a BGM! Salute to Maestro!!

  • @Nadanariya28mn3kz
    @Nadanariya28mn3kz ปีที่แล้ว +1

    Vijaykanth iranthathuku apra intha movie pathavanga yaaru😢😢

  • @lakshamananlaxman84
    @lakshamananlaxman84 5 ปีที่แล้ว +19

    செம சூப்பர்

  • @madhuhearty8793
    @madhuhearty8793 3 หลายเดือนก่อน +1

    Gommala goose bumps ❤

  • @hameedsultan8785
    @hameedsultan8785 3 ปีที่แล้ว +12

    Vijaykanth and sukanya acting superb

  • @boomijaramaiyer9898
    @boomijaramaiyer9898 2 ปีที่แล้ว +17

    From 8.10 To 9.30 Back Ground Music.... Excellent.... Brindhavani Raagam... Hats off To Ilayaraja Sir..... 👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc ปีที่แล้ว +3

      எனக்கும் இந்த பின்னனி இசை மிகவும் பிடிக்கும்

  • @visalakshihostels
    @visalakshihostels ปีที่แล้ว +2

    THANLIVAN SMILE VERA RAGAM.... NAN RACITHA ORU MANETHAN NEEGAL THAN SIR

  • @rathish_._._chandran
    @rathish_._._chandran 5 ปีที่แล้ว +25

    8:10 min starting BGM semma.. ❤😍👌🥰

  • @Sakarabani784
    @Sakarabani784 4 ปีที่แล้ว +12

    இசைமேதை 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼இளையராஜா. விஜயகாந்த்....

  • @mohammadarhaan5819
    @mohammadarhaan5819 ปีที่แล้ว +2

    Arumaiyana ullam konda mamanithar illama poitaru ulagathula 😢😢

  • @smartbysss
    @smartbysss 22 วันที่ผ่านมา

    கேப்டன் குணத்தை கணித்து எழுதிய பாடல் அருமை

  • @pavithranta5359
    @pavithranta5359 4 ปีที่แล้ว +5

    Ippa yendra padam yedukringa..? padam na ipadi irukanom... 😎

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy ปีที่แล้ว +1

    @01:39 paaaaa ....cinematic poetry yo ... beautiful. @03:55

  • @leocham4108
    @leocham4108 2 ปีที่แล้ว +15

    We immensely praise lokesh atlee and other directors getting crores.. We miss many beautiful directors unpraised.... For current people this is cringe or boomer... 90s know this...

  • @vigneshwaranr5078
    @vigneshwaranr5078 4 ปีที่แล้ว +5

    Raja sir nee kadavul ya enna background song adhula andha scene Vera level la convent agudhu

  • @yyuhh3328
    @yyuhh3328 4 ปีที่แล้ว +6

    சூப்பர் கேப்டனின் நல்ல நடி ப்பு

  • @myview7346
    @myview7346 5 ปีที่แล้ว +48

    Kongu naattu maanam mariyadhai gowravam Intha scene podhum

  • @kalamyou673
    @kalamyou673 ปีที่แล้ว +9

    சீமான் அண்ணன் சொன்ன காட்சியை பார்க்க வந்தேன் 👌👌

    • @rajeshxracer5555
      @rajeshxracer5555 3 หลายเดือนก่อน

      அவனே கிறுக்கன்

  • @ynotraje8886
    @ynotraje8886 ปีที่แล้ว +5

    அந்த காலத்து லே வாழ்ந்துருக்கலாம் .. இது கலி காலம்

  • @AshokKumar-bm1ni
    @AshokKumar-bm1ni 4 ปีที่แล้ว +10

    I love my captain