மிகவும் உபயோகமான பதிவு மா நாங்கள் சுத்த சைவம் மா ஆனால் பேர குழந்தைகள் செய்து தர சொல்லறாங்க உங்க வீடியோ பார்த்து முட்டை மட்டும் செய்ய முடிகிறது மா மிக நன்றி மா
முட்டையில்லாமலே வெறும் கிரேவி மட்டும் செய்து டிபனுக்கு சாப்பிட்டால் சுவையாக இருக்கும் போல கோமதி சின்ன வெங்காயம் உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் கிரேவி சுவையோ சுவை கோமதி..👌💚❤👍..
ஆம்மாம் பா போட்டிகுவாக பெரிய வெங்காயத்துக்கு பதிலா சின்ன வெங்காயம் ரொம்பவுமே நல்லது சுவையானதும் கூட , தாராளமா செய்யலாம் பா வெறும் கிரேவி சுவை நல்லா இருக்கும்
மிகவும் உபயோகமான பதிவு மா நாங்கள் சுத்த சைவம் மா ஆனால் பேர குழந்தைகள் செய்து தர சொல்லறாங்க உங்க வீடியோ பார்த்து முட்டை மட்டும் செய்ய முடிகிறது மா மிக நன்றி மா
Arumaiyaana comment❤❤
அப்படியா ரொம்பவுமே சந்தோசம் மா , இதே ரெசிபி காளான் , மேஅல் மேற் போட்டும் பண்ணலாம் மா நல்ல இருக்கும்
@@GomathisKitchenமிக மிக அருமை! பார்க்கும்! போதே! சாப்பிட்டது போல ருசி! சுவை! நாங்கள் சைவம்! காளான்! காலி பிளவர்! போட்டு! செய்யலாமா? கோமதி!❤❤❤💐💐💐 வாழ்க நலமுடன்! கோமதி கிச்சன்!
முட்டையில்லாமலே வெறும் கிரேவி மட்டும் செய்து டிபனுக்கு சாப்பிட்டால் சுவையாக இருக்கும் போல கோமதி சின்ன வெங்காயம் உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் கிரேவி சுவையோ சுவை கோமதி..👌💚❤👍..
ஆம்மாம் பா போட்டிகுவாக பெரிய வெங்காயத்துக்கு பதிலா சின்ன வெங்காயம் ரொம்பவுமே நல்லது சுவையானதும் கூட , தாராளமா செய்யலாம் பா வெறும் கிரேவி சுவை நல்லா இருக்கும்
Supera irukku mam
இன்னைக்கு எங்க வீட்டில் உங்கள் ரெசிப்பி ...நண்றி🥰🥰
Hi sis innaiku mutta kulambu seithen naa sobu pattai ithu ellam potu onion tomato vathaki seiven itha try pannalama venamanu ninaithu onion tomato ellam cut paiten stove on seitha piragu sari ugga method seiyalammunu sithen sema taste husband kitta ketten naa seivathu naal iruka illa inthu nalla irukanu ketten ithu super sollitaru sis ricekum super night chappathi seithen athuvum super❤❤❤❤
Prepared this receipe. It came out very well n tasted too good. Thanks
Glad to hear thanks for your feedback pa
Hi my dear❤❤ yaar entha Devathai Naalukku Naal ungal Alahu kooduherathu Rahaseyam yennavo Konja munney ungal vedio paarttherunthaal entha sooper gerevy sritheruppen Arumaiyaana recepe
Hi ma, Nalla erukengala? , appadiya ragasiyam onnum illai ma neegal solluvathai ketkkum pothu santhosama than erukku 😊, Thank you ma🙏👍
Hi Gomathy
I like your all receipi.
I love you so much.
Just now made it. It was Super tasty mam thanks for the recipe..
Super ah irukku mam😊
கோமதி உங்க சமையல் சூப்பர் ......😂😂😂😂😂 ... நல்ல டேஸ்ட் 🎉🎉🎉🎉🎉🎉 ..மி. லவ் your cooking 🎉🎉🎉🎉🎉
முட்டை கிரேவி பார்க்கும் போதே சூப்பரா இருக்கு கோமதி
மிகவும் நன்றி மா 😊🙏
Tried it. Really awesome. Thanks a lot.
Most welcome 😊
Can we add coconut while grinding onion tomato paste?
Gomathin kaivanam arumai.
Thank you pa😊👍
🙏🙏 Nandri Amma 🙏🙏
Gomathi,First I will tell you ,You look like so beauty with this Churidar,Then egg gravy is as usual Fantastic .
Hi akka 😊 how are you super gravy we're vegetarian but kid's mattum egg tharanum unga videos parthu seiven akka😊 thank you so much 🙏
oh super pa rombavum sanhtosam 😊🙏👍
What mixer grinder do you have? How is it?
Ultra Brand pa , I used 8 years it is so good than other mixie
Supper thank you
I tried ur Egg gravy sis it's delicious
Thanks for liking
Yammi super mam
கோமுமா முட்டை கிரேவி சூப்பர் மா அம்மை உங்களுக்கு அமுதா ஆச்சியின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்❤God பிளஸ்you❤.🎉ஆச்சி அமுதா அருணாசலம்🎉
வணக்கம் ஆச்சி நல்லா இருக்கீங்களா , மிகவும் நன்றி ஆச்சி 😊🙏
Super akka❤
Thank you sister today your spl to my home that's good
Super ma
Thank you pa
Hi. Gomathy I like your all recipe .I love you.
Good Evening ❤❤🎉🎉 Sister ❤❤🎉🎉
Good morning pa😊🙏
Parkum pothey alagaai irukuthu
nanri pa
Sema super madam 😮
Nice mam super 👌
Thank you pa
Romba supera irukku aunty
Thank you pa
Thank you sister
Good night sister
Super aunty
காளான் கிரேவி செய்து காட்டுங்க
இதுலயே காலா போட்டும் செய்யலாம் பா நல்லா இருக்கும்
💯 good
Atakasam
❤❤❤
😊🙏
👌👌👌🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
😊🙏👍
🎉🎉🎉
Unga voice geetha voice mathriyave irukku
Appadiya 😊🙏
👍👍👍🇸🇬.
😊🙏👍
L
💖💖💖💖💖👌👌👏🥰🙏🙏🙏😊
😊🙏