மது பழக்கத்திலிருந்து விடுபட-How to Stop Drinking Alcohol & Save Your Liver | dr karthikeyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 55

  • @suryadiary1392
    @suryadiary1392 2 ปีที่แล้ว +9

    குழந்தைகள் மனதிலேயே இந்த பழக்கத்தின் தீமைகளை. நன்றாக பதியவைக்க வேண்டும்,அப்போதுதான் எதிர்காலத்தில் நல்ல சந்ததிகள் உருவாகும்

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 ปีที่แล้ว +13

    "நானும் குடிச்சிருக்கேன் குடிப்பாரை பாத்திருக்கேன் ! நல்ல புத்தி வருவதில்லை குடியிலே. ஒரு நாய் கூட மதிப்பதில்லை தெருவிலே !"-- குடியின் அழிவை அனுபவித்துணர்ந்த கவிஞரின் காலத்தாலழியா காவிய வரிகள் !🤔🙏

    • @drink946
      @drink946 ปีที่แล้ว

      www.youtube.com/@drink946/videos

  • @senthoorpandian8981
    @senthoorpandian8981 6 หลายเดือนก่อน

    கண்டிப்பாக குடியை கொஞ்சம் கொஞ்சமாக நிப்பாட்ட முடியாது. உடனே முழுவதுமாக நிறுத்தினால் தான் உண்டு.. இது என் அனுபவ உண்மை.🎉🎉

  • @keyboardguys104
    @keyboardguys104 2 ปีที่แล้ว +5

    Sir Coraona time no liquor for 3months, people survived without issue how

  • @TamilSelvi-wx7uz
    @TamilSelvi-wx7uz 2 ปีที่แล้ว +1

    Hi sir, thanks for this informative video. But sir I would like to ask some doubts . My husband is taking alcohol from long back,all the symptoms are seen with my life we r suffering very much even my child's also. Any other options apart from tablets like homemade medicines. If any Please share sir. Reply soon sir. Thank you

  • @trephinatrepy3045
    @trephinatrepy3045 2 ปีที่แล้ว +1

    👏🙌🤝😭 ur message
    Very useful sir keep ur service

  • @venkatesansubarayan2225
    @venkatesansubarayan2225 ปีที่แล้ว

    Fantastic doctor

  • @sabiyabanu1807
    @sabiyabanu1807 2 ปีที่แล้ว

    Plz speak about smoking.

  • @babusachin2536
    @babusachin2536 4 หลายเดือนก่อน

    i quoted last week Frist four days I got more problems as you told sir..
    now I am recovering slowly..
    please suggest a healthy diet for me after quitting..
    thanks sir

  • @smartprakash...6500
    @smartprakash...6500 2 ปีที่แล้ว

    Manjal kamalaiku simtames,which part pain erukum ,enna Pannanum sir ,all ready video eruntha kuda kodunga sir

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 2 ปีที่แล้ว +1

    Welcome doctor 🙏

  • @jayasudhasudha3010
    @jayasudhasudha3010 2 ปีที่แล้ว

    Super🙏 thank you

  • @velusomasundram669
    @velusomasundram669 2 ปีที่แล้ว

    ❤️🙏🙏🌿 velusomasundaram from dharmapuri 🙏

  • @tamilvrworkshop
    @tamilvrworkshop 2 ปีที่แล้ว

    Very very nice speech

  • @s.k9323
    @s.k9323 2 ปีที่แล้ว +6

    புகையிலை பழக்கத்தை நிறுத்தி 6 மணி நேரம் ஆச்சூ(morning video)

    • @anthoniraj88
      @anthoniraj88 2 ปีที่แล้ว +1

      3 நாள் கஷ்டமாக இருக்கு அப்புரம் பழகிடும்.try it congratulation.i stop 5 month

    • @trollboyhaja9693
      @trollboyhaja9693 2 ปีที่แล้ว

      சார் நான் ஹவுஸ் வைப். நீங்க சொன்ன எல்லா ஸ்டேப் பும் எடுத்திட்டேன். எதுவுமே செக்சஸ் ஆகளை, என்ன செய்வது

    • @s.k9323
      @s.k9323 2 ปีที่แล้ว

      @@trollboyhaja9693 enna பழக்கம் உள்ளது

    • @drink946
      @drink946 ปีที่แล้ว

      www.youtube.com/@drink946/videos

  • @carolinraj7508
    @carolinraj7508 2 ปีที่แล้ว

    very usefull sir

  • @vasanthv9110
    @vasanthv9110 2 ปีที่แล้ว

    Appreciate your service to society 🙏

  • @chandrashekharnaidu7021
    @chandrashekharnaidu7021 2 ปีที่แล้ว

    Hebatitis b positive உள்ளவர்களை குணப்படுத்த முடியுமா?

  • @SasiSasi-uc3qi
    @SasiSasi-uc3qi ปีที่แล้ว

    Sir I need to your help

  • @madhand7440
    @madhand7440 2 ปีที่แล้ว

    Good afternoon sir🙏🏻

  • @bijayadas9469
    @bijayadas9469 2 ปีที่แล้ว +1

    My son in law is a regular drinker from 6 am to 10 pm with gaps. His stomach looks like 9 months pregnant but he wont give up. My daughter takes him out of Kolkata every 2 months to avoid drinking,but he is stubborn and wont listen to any one.

  • @arunnhas
    @arunnhas 2 ปีที่แล้ว

    Dr i love u always...

  • @sathavijay
    @sathavijay ปีที่แล้ว

    Sir vanakam

  • @modernlab7018
    @modernlab7018 2 ปีที่แล้ว

    Pancreas sir explain sir

  • @sathavijay
    @sathavijay ปีที่แล้ว

    Sir unnga apartment....4 counselling

  • @LamborghiniChallenger
    @LamborghiniChallenger 2 ปีที่แล้ว

    Doc... Can you make a vedio about cheap dals benefits ? And can gym person takes daily basis intake these? Like peanut, pacha payaru and some parupu verities. If you clarifies that would be helpful for teenagers boys who wants to trying to build their body healthy and sexy😅.

  • @sharan2352
    @sharan2352 2 ปีที่แล้ว

    Sir please reply how to remove spider veins from face. Please sir beg you just reply one word

    • @drkarthik
      @drkarthik  2 ปีที่แล้ว

      Dear sir, spider veins is a peculier condition found usually in abdomen. Could you send me the photo to my email id karthikspm@gmail.com
      Kindly wait for my reply. It may take some time. Thanks for your patience

  • @sangeethak8534
    @sangeethak8534 2 ปีที่แล้ว

    Sir . Shall I disulfiram to my husband. Daily he is drinking around 1 litre. He is bp pt. Age 37 yrs.

    • @mukeshkanna955
      @mukeshkanna955 ปีที่แล้ว

      Enanga solrenga daily 1 liter eppadi kidikka mudium

  • @charlescharles4950
    @charlescharles4950 2 ปีที่แล้ว

    Doctor sir, this is your old video

  • @baluvinoth310
    @baluvinoth310 2 ปีที่แล้ว

    How join aa group?

  • @justinjose6412
    @justinjose6412 2 ปีที่แล้ว

    வெற்றிலை பாக்கு போடுவது குறித்து உங்கள் கருத்து என்ன

    • @drink946
      @drink946 ปีที่แล้ว

      www.youtube.com/@drink946/videos

  • @berlinmarshall9713
    @berlinmarshall9713 2 ปีที่แล้ว

    Dr நா 2 years drinks பன்னுற
    Last 5 months la morning time. Panic, High heart rate,swoting ஒரு 3 times வந்திருக்கு Dr உடனே psychiatrist Dr பார்த்து tablet சாப்பிடற. Dr இது drinks side-effect ஆ ?இல்ல நானே panic attack depression நினச்சு தவறா மருந்து சாப்பிட ஆரம்பிச்சிட்டேனா?இப்பவும் drinks சாப்பிடேறேன் slow fa நிறுத்தலாமா? please help Dr

    • @saravanansubbu8804
      @saravanansubbu8804 2 ปีที่แล้ว

      கண்டிப்பாக மருந்து சாப்பிடுங்க ஆனால் மாத்திரை சாப்பிட்டு குடிக்காதீங்க அது மிகவும் ஆபத்தானது . நீங்கள் மது அருந்திய மறுநாள் காலையில் தான் உங்கள் படபடப்பு அதிகமாக இருக்கும் அப்போது வேண்டுமானால் மருத்துவர்கள் ஆலோசனை பெற்று மாத்திரை எடுக்கலாம். பெரும்பாலும் பென்சோ ரக மருந்துகள் தான் தருவார்கள் அது ஆண்ட்டி டிப்ரஷன் மருந்து என்பதால் அதையும் மதுவை போல படிப்படியாக தான் நிறுத்த வேண்டும்.

  • @ssm10355
    @ssm10355 2 ปีที่แล้ว

    Half 375ml

  • @gomathiv5815
    @gomathiv5815 2 ปีที่แล้ว

    பூமாரை ,( Boomer )குழந்தைகள் தெரியாமல் விழுங்கி விட்டால் ஆபத்து ஏதாவது நிகழுமா சார்

  • @magicalstars1562
    @magicalstars1562 2 ปีที่แล้ว

    👍 😊 💐

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 ปีที่แล้ว

    👍

  • @premilas5459
    @premilas5459 2 ปีที่แล้ว

    5.58

  • @r.r.manishr.ramesh5865
    @r.r.manishr.ramesh5865 2 ปีที่แล้ว

    உங்க போன் என்னை தெரியப்படுத்தவும்

  • @murugananthank5914
    @murugananthank5914 10 หลายเดือนก่อน

    ரம்பமே

  • @muthuraja8948
    @muthuraja8948 2 ปีที่แล้ว

    சார் நான் மது அதிகமா அடிப்பேன் இப்போ நிப்பாட்டிட்டேன் எனக்கு ஒரு சொரியாசிஸ் ஸ்கின் ப்ராப்ளம் வந்துருச்சு நான் இப்போ ஹோமியோபதி மருத்துவம் எடுத்துட்டு இருக்கேன் எனக்கு இதே பிரச்சனை என்னன்னு கேட்டீங்கன்னா நைட் தூக்கம் வருது நல்லா தூங்கிட்டு இருப்பேன் திடீர்னு எந்திரிச்சிட்டேனா தூக்கம் வரமாட்டேங்குது என்ன பண்றது எங்க டாக்டர் கிட்ட கேட்டா அடிக்க வேண்டாம் சரியா போயிருங்க சொல்றாங்க

    • @drink946
      @drink946 ปีที่แล้ว

      www.youtube.com/@drink946/videos

  • @romansathish4721
    @romansathish4721 ปีที่แล้ว

    Half 375 ml da baadu

  • @Relaxmusic988
    @Relaxmusic988 8 หลายเดือนก่อน

    Saturdayla use பண்றோமா...😮
    எப்படி நீங்க அப்படி சொல்லப்போச்சு...😢
    என்ன நெனச்சிட்ருக்கீங்க எங்கள பத்தி...😢
    1St change ur thumbnail...
    Becaz
    Daily 4 large😂
    Saturdayவாம்ல... Saturday 😅

  • @vigneshvicky710
    @vigneshvicky710 2 ปีที่แล้ว

    Half 375 ml doctor😜😜😜😁