Amma, your video brings me a lot of childhood memories.. சிறுவயதில் நானும் என் குடும்பத்துடன் ஆற்றங்கரையில் போய் ஆடிப்பெருக்கை குதூகலமாக கொண்டாடி இருக்கிறேன்
அம்மா பக்கத்தில இருக்கிற மாதிரி சொல்லி தந்த அம்மாவுக்கு நன்றி... அருமையான சுவையான உணவு வகைகள் பார்க்க பார்க்க சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.. வாழ்க வளமுடன் எங்களது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் செய்த இத்தனை வகைகள் மூச்சு விடாமல் கொஞ்ச நேரத்தில் நேர்த்தி யாகவும் மிகவும் ரம்யமாக உள்ளது ரசித்து பார்த்தோம் நாளை ருசித்து சாப்பிடுவோம் மிக்க மகிழ்ச்சி நன்றி🙏
உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் தொடர்ந்து ஆர்வமுடன் பார்த்து நிறயசெய்தும் பார்த்திருக்கேன்.நீங்கள் செய்யும் விதமும் சொல்லும் விதமும் அருமை.நீண்ட ஆயுளுடன் எங்களுடன் தொடர்ந்து பயணித்து வர வாழ்த்துகிறேன்.🙏
Very nice Madam. All recipes are very useful recipes for us esp. ladies interested in cooking Madam. I ve seen almost most of your cooking recipes. Thank you very much madam.
Thank you for the wonderful recipe Amma. I always watch you in Jaya TV when I was newly married and till now I try your recipies. No doubt everything will be a super dooper hit in our home. Today I prepared all the variety rice in this video and added a payasam, vadai, gobi 65, vadagam, mango pickle and a sweet for my hubby's bday. All came well especially everybody liked the thenga maanga sadham and kalkand rice. Thanks a lot Amma
enna oru amsama iruku, neenga panra vidham, en amma mari irukku, Kannadasan petra kula magal amma neenga, nan romba admire pannuven ungalai. Among all kitchen programes you are the great ma, namaskaram.
Attakasamana recipes.adhai vida super saree colour combination and background plant.it goes on well with the colourful ingredients screen. Really useful admirable and enjoyable
அம்மா நேற்று வரலட்சுமி விரதம் செய்யும் பொழுது நீங்கள் சொன்ன முறையில் ரவை உருண்டை செய்து அம்பாளுக்கு பிரசாதம் செய்து வைத்தேன் நானும் 10 வருடமாக பிரசாதமாக ரவை உருண்டை செய்கிறேன் இது மாதிரி வந்ததே இல்லை எல்லோரும் இப்போது தான் அருமையாக இருக்கிறது என்று பாராட்டினார்கள் அம்மா உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Azhagaana peyar Vargaanangal !! Idhellaam kette romba naal aachudhu maa !! Will try few from this soon !! Mikka Nandri !! Ungal veetthil ellaamum eppodhum perughi Vara en manamaarndha Vaazhthugal Maa 😀😀
Wow super amma chemya iruku eppadi amma ippadi samayal pandringa ungaluku kastama illaya pakkura engaluku nenga evvalav hard work pandringanu theriyuthu recepy ellame super amma ful day vlog video podunga amma engaluku roampa usefulA irukum thank you so much
Hi amma, i am your fan. All varieties are super. Especially preparation of curry leaves sadam seen...wow, so greenish ma. Your way of preparing all varieties are excellent ma...Go ahead ma!!!
Madam, Eventhough I don't do this pooja at my house I enjoyed a lot in seeing all your variety Rice and sweet. I feel that I must also do these items in my house. 🙏
நான் திருவாரூர் மாவட்டம் வேதாரண்யம் அருகே பிறந்தவள் எனவே எனக்கு மிகவும் பிடித்த பண்டிகை ஆடி பதினெட்டு நானும் இன்று ஐந்து சாதங்கள் செய்து தண்ணி தொட்டி அருகே கும்பிட்டேன் நன்னாளில் உங்களை பார்த்தது மகிழ்ச்சி. வித்யா பரமசிவம்
Mam your recipes are very good I have tried your adhrasam recipe it came out extremely good.For krishna janmashtami can you upload any sweet recipes mam it's my humble request mam 🙏🙏 Love from Bangalore ♥️ Thank you mam
Aunty super with so much interest you are doing. Pls give us idea for stamina to be active like u . As v got tired very soon especially during this festival days
Amma, your video brings me a lot of childhood memories.. சிறுவயதில் நானும் என் குடும்பத்துடன் ஆற்றங்கரையில் போய் ஆடிப்பெருக்கை குதூகலமாக கொண்டாடி இருக்கிறேன்
கொடுத்து வைத்தவர்.
அம்மா பக்கத்தில இருக்கிற மாதிரி சொல்லி தந்த அம்மாவுக்கு நன்றி... அருமையான சுவையான உணவு வகைகள் பார்க்க பார்க்க சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.. வாழ்க வளமுடன் எங்களது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
மகிழ்ச்சி மா
மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் செய்த இத்தனை வகைகள் மூச்சு விடாமல் கொஞ்ச நேரத்தில் நேர்த்தி யாகவும் மிகவும் ரம்யமாக உள்ளது ரசித்து பார்த்தோம் நாளை ருசித்து சாப்பிடுவோம் மிக்க மகிழ்ச்சி நன்றி🙏
மகிழ்ச்சி மா
amma unga kai and kaalai amiki vidanum pola thonudhu. took
great effort to teach us. thank u
மகளின் இந்த பாசம் கண்கலங்க வைக்கிறது.நன்றிகள் பல மா.
உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் தொடர்ந்து ஆர்வமுடன் பார்த்து நிறயசெய்தும் பார்த்திருக்கேன்.நீங்கள் செய்யும் விதமும் சொல்லும் விதமும் அருமை.நீண்ட ஆயுளுடன் எங்களுடன் தொடர்ந்து பயணித்து வர வாழ்த்துகிறேன்.🙏
மனமார்ந்த நன்றிகள் பல.
சூப்பர் அம்மா, ஆடி பெருக்கு வாழ்த்துக்கள் அம்மா, மிக்க நன்றி 👌👏🌷
வாழ்த்துக்கு நன்றி மா.
Revathiji so many rice varieties. Such a lot of work. I saw the whole video and felt like getting one tumbler of filter coffee to you. Cheers
Lovely. Thank you ma
@@revathyshanmugamumkavingar2024 j.àho98o9lpjjjil9
Nicce
wow super. parkumpothe sapidanum pola irukku .Thanks Amma
மிகவும் அருமை அம்மா 👩🍳
எங்களுடைய மனமார்ந்த ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள் அம்மா. என்றும் உங்கள் ரசிகை🙏🙏
Super great your are
Thank you ma.
@@margreatregina9929 thank you ma
🙏🙏
Very nice Madam. All recipes are very useful recipes for us esp. ladies interested in cooking Madam. I ve seen almost most of your cooking recipes. Thank you very much madam.
Thank you for the wonderful recipe Amma. I always watch you in Jaya TV when I was newly married and till now I try your recipies. No doubt everything will be a super dooper hit in our home. Today I prepared all the variety rice in this video and added a payasam, vadai, gobi 65, vadagam, mango pickle and a sweet for my hubby's bday. All came well especially everybody liked the thenga maanga sadham and kalkand rice. Thanks a lot Amma
Wow!!!so many varieties.Thank you. God bless ma.My birthday wishes to your husband.
I am feeling so happy seeing ur reply Amma. So nice of u
My husband also conveyed his hearty Thanks to u
Revathy Amma kku nigar Revathy Amma thaan. Pakkarrthukkula naan tired aayiteanmaa...How is it possible for you maa.keep rocking maa.Love u maaa😍😍😍😍😍
Thank you ma. Ungalaalum mudiyum ma
@@revathyshanmugamumkavingar2024 ok maa.😍😍😍
நீங்க கஷ்டப்பட்டு உழைத்து செஞ்சு காமிச்சதால சுவையும் மணமும் இங்க வீசுது மேடம் மிக்க நன்றி வாழ்க வளமுடன்! ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள் 🙏
நன்றி கல்யாணி
ஆடி பேருக்கு ஸ்பெஷல் சூப்பர் அம்மா. நன்றி
மகிழ்ச்சி மா
Variety rice recipe simply superb. Very nice explanation. Thank you amma.
Welcome ma
enna oru amsama iruku, neenga panra vidham, en amma mari irukku, Kannadasan petra kula magal amma neenga, nan romba admire pannuven ungalai. Among all kitchen programes you are the great ma, namaskaram.
Thank you for your kind words ma
Engalai aadi pandigaiku prepare panna perumai ungalukke madam 💐💐💐💐 Aadi pandigai vazhthukkal!
Nandri ma
ரொம்பவும் அழகாக அருமையான செய்து காட்டியதற்கு மிகவும் பயனுள்ள வித்தியாசமான முறையில் சூப்பர் மேடம் மிக்க மிக்க மகிழ்ச்சி நன்றி மேடம் 👌👍💐👏❤️🤤
மகிழ்வுடன் நன்றி மா.
Wow superb excellent Mam thanks for sharing Mam ❤️❤️❤️❤️
Welcome ma
வணக்கம் அம்மா அருமையான சுவையான பதிவு. சூப்பரான காம்பினேஷன். நன்றி அம்மா ஆடிப்பெருக்கு தின வாழ்த்துகள் அம்மா.
நன்றி மா
Vanakkam mams,
ARUMAI, ARUMAI.
Apapppaaa, pramadham mam.
Absolutely awesome and mouth watering.
Unga wishesku rommmba nandri mam.
Unga veetlayum ella mangalamum peruga en vaazhthukkal dear mam.
Pranaams
Meenakshi
Nandri Meenakshi
Attakasamana recipes.adhai vida super saree colour combination and background plant.it goes on well with the colourful ingredients screen. Really useful admirable and enjoyable
Ungal rasippu lovely.
அம்மா நேற்று வரலட்சுமி விரதம் செய்யும் பொழுது நீங்கள் சொன்ன முறையில் ரவை உருண்டை செய்து அம்பாளுக்கு பிரசாதம் செய்து வைத்தேன் நானும் 10 வருடமாக பிரசாதமாக ரவை உருண்டை செய்கிறேன் இது மாதிரி வந்ததே இல்லை எல்லோரும் இப்போது தான் அருமையாக இருக்கிறது என்று பாராட்டினார்கள் அம்மா உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா வீட்டில் இருக்கும் போது சப்பரம் இழுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்கு போனது ஞாபகம் வருது.இனிமையான காலம்.
அதிர்ஷ்டம் செய்தவர்.
அருமையான பதிவு ... மிக்க நன்றி அம்மா 🙏🙏
மகிழ்ச்சி மா
இந்த வயதில் துரு துருன்னு இருக்கிங்க அம்மா சூப்பர் எல்லா சமையலும் சூப்பர்
நன்றி மா
Very nice variety ofkalandha Sadam 👌Mami.
Thank you ma
Adipperuku vazthukal mam. Super kalavaisadams
Thank you ma
Azhagaana peyar Vargaanangal !! Idhellaam kette romba naal aachudhu maa !! Will try few from this soon !! Mikka Nandri !! Ungal veetthil ellaamum eppodhum perughi Vara en manamaarndha Vaazhthugal Maa 😀😀
Manam niraindha nanadrigal.
Very great Amma...such a sweet one....all superb ma ..I will try tomorrow...love u so much amma
Thank you ma
Very nice. Happy aadi perukku
Thank you ma
Very good evening Amma very nice superb recipes thanks for sharing this video Amma
Welcome ma
Superb madam,👍 your speciality is the natural way of describing without any tiredness or artificial tone🙋
Thank you ma
அனைத்து கலந்த சாதமும் சுப்பர் மேடம்😋😋😋😋
மிக்க நன்றி
Very yummy and delicious amma tempting so much thanks for sharing very informative useful recipes🙏
Most welcome ma
All varite rice very nice.superma.vazhga valamudan.
Thank you ma
Arumaiya iruku amma, tq so much esply for karuveppilai satham
Welcome ma
Ella variety sathamum superb. Thanks for sharing mam..
Welcome ma
Karivepilai sadam super.its different type preparation.very tasty. Thank you
Hallo mam neengal solvade oru azhagu parkumpode sappidanum pola irukku happy adiperuku andal blessings. Ellarukkum 🙏👍💐🤗💍😋❤️🎁🎖️👌🌹🌹🌹🌹Arusuvai idu marada suvai
மனமார்ந்த நன்றி மா
Romba Tempting a erukku ma😍😍😍
Saapida vaanga
Thank you Amma. Very nice
Welcome ma
All items very tasty 😋😋😋😋😋yummy food thank you madam 🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌👌👌
Welcome ma
Mam all different varieties mam very nice to look I am going to try manga thenga sadham. Thank you
Yummy yummy recipes mam.... Fast ah semmaya cook panringa... Ungala maariye naanum oru naal samaikanum...
Romba tempting ah irukku.. Ungaloda recipes than naa follow panren... Am getting appreciation from my hubby 😊😊😊
Thank you ma. Ungala maathiriye naanun aarambathil romba thadumaarinein.appuram seithein.Neegalum jaipeergal.
Wow super amma chemya iruku eppadi amma ippadi samayal pandringa ungaluku kastama illaya pakkura engaluku nenga evvalav hard work pandringanu theriyuthu recepy ellame super amma ful day vlog video podunga amma engaluku roampa usefulA irukum thank you so much
Sure thank you ma
Super madam..... thank you so much for your recipe.....
Most welcome ma
As usual you rock amma. Very useful video
Thank you ma
Super super I will try this method thankyou somuch
Most welcome ma
Hi amma, i am your fan. All varieties are super. Especially preparation of curry leaves sadam seen...wow, so greenish ma. Your way of preparing all varieties are excellent ma...Go ahead ma!!!
Thank you ma
Hi amma super yummy 😋 semma variety of rice tq so much for sharing Amma 💓🙏👍
Most welcome ma
if possible please give these recepies ingd in the description! than k you ammachi for sharing❤️
Sure ma
Kalkaddu and kapparisi sadam superb madam
Thank you so much
Yes it is very useful amma timely update 👌 and different varieties of rice
Thank you ma
Superb amma..👌👍🙏🙏
Its very nice amma.u r explaining in a well manner. U r my another amma
Thank you dear
Superb rice varieties for aadi perukku... Thanku so much ma....
Welcome ma
Arumai Amma, I like your humility. God Bless.
Thank you ma
Wow soooo yummy Amma....sapidanum Pola iruku வரலாமா அரும்சுவை உண்ண நன்றி அம்மா
அவசியம் வாங்க,வாங்க.
@@revathyshanmugamumkavingar2024 thq soooo much Amma 🙏🏻🙏🏻
Really tastefull dishes Aunty, here in Finland, we can't do that much, just simple prayers. Tks Aunty, Brintha
Yes I understand.
Madam I love your cooking.I am your subscriber
Thank you ma
Wow variety variety rice!Superb Aunty..Thank a lot Aunty😊😊
Most welcome ma
Good evening Mam adi perrukku variety rice excellent specially kalkandu sadam kapparise super 🙏🙏👍
Nandri ma
Excellent Mam all are very tasty and delicious recipes
Thank you ma
Samayal migavum arumai amma... Parkum podhe naavil neer oorudhu.... Thangalin pechu athai vida arumai(beachankarai) 😀😀😀
😁😁 nandri ma
Amma all the receipy sema sema well explanation amma every festival receipy too too good amma
Thank you ma
Madam, Eventhough I don't do this pooja at my house I enjoyed a lot in seeing all your variety Rice and sweet. I feel that I must also do these items in my house. 🙏
Do try ma
Lovely to see all the mouth watering receipe.
Thank you Indira
Vanakkam🙏 Amma coconut rice ku ithu Varaikuam mango potathu illa ippo neenga solra type la nalaiku seinju pakuren Thank you so much😊😊
Welcome ma
Ma, so good to hear you. But the Backgrounnd music is disturbing
Will look at it,thank you ma
Very nice அம்மாச்சி 🥰🥰🥰
Thank you dear
Thank you maaa , excellent recipes
ஒரு வாய் உருண்டையாவது கிடைக்காதா என்ற ஏக்கத்துடன்.........சுவைக்கும் ஆசையை தூண்டுதம்மா....நன்றி
0ppp⁰⁰
வாங்க சாப்பிடலாம்
@@revathyshanmugamumkavingar2024 அதுக்கெல்லாம் கொடுத்து வைச்சிருக்கனுமா அழைப்பிற்கு அன்பான நன்றி மா
👌👌👌 amma. From Bangalore
ADI 18 Feast. Tamil Dishes.
very good and watering.
K.Loganathan.
Thank you sir
Adi peruku samiyal super mam thank u
Welcome ma
எச்சில் ஊறவைத்து விட்டீர்கள்... அருமை...😋
நன்றி மா
மிகவும் அருமை.👍👌 Thank you so much mam
Most welcome ma
Super mam. Really awesome 👍 👍 receipe.
Thank you ma
Kalkandubath and karuvepillai sadamu super Amma and kapuarisum super amma
Thank you ma
ரொம்ப நல்லா இருந்தது அம்மா நன்றி
Nandri ma
Very nice அம்மா
Thank you ma
Active and Energetic .......you inspire each and every single person......
Super madam
Thank you.
@@vijayadushy6565 thank you.
நான் திருவாரூர் மாவட்டம் வேதாரண்யம் அருகே பிறந்தவள் எனவே எனக்கு மிகவும் பிடித்த பண்டிகை ஆடி பதினெட்டு நானும் இன்று ஐந்து சாதங்கள் செய்து தண்ணி தொட்டி அருகே கும்பிட்டேன் நன்னாளில் உங்களை பார்த்தது மகிழ்ச்சி. வித்யா பரமசிவம்
உங்கள் முறைப்படி குக்கரில் புளிசாதம் அருமையாக வந்தது என் பையனும் பொண்ணும் உங்களை பாட்டி சொன்ன மாதிரி செய்துறீகிங்க என பாராட்டினாங்க
Mam your recipes are very good I have tried your adhrasam recipe it came out extremely good.For krishna janmashtami can you upload any sweet recipes mam it's my humble request mam 🙏🙏
Love from Bangalore ♥️
Thank you mam
Sure ma
Super oooo superrrrrrrrrrr Iam from dubai
Thank you dear
Super ma happy aadi perukku ma
Thank you ma
சாதம் அனைத்தும் சூப்பர்👌👌💐💐
நன்றி மா
Not as like others you have taken different recipes... Very well done ma... Very nice to see... Arumai ma... Nanri ma...
Magizhchi ma
Happy Aadi Perukku to you madam🙏🙏😍
Thank you ma
Nice rice varieties Amma.
I tried kalkandu sadam today and came out well. Simple and tasty recipe.
Thank you ma
Super amma. Thank you very much 🙏🏽
Welcome Naveen.
Very nice madam I am watching your channel always madam
Aunty super with so much interest you are doing. Pls give us idea for stamina to be active like u . As v got tired very soon especially during this festival days
😄😄😁
Superma
Simply superb 👌
Wow! Your speed and organised cooking surprised me!! Love you 💝
Thank you dear
Vanakam aunty ... krishna jeynthi recipe podunga aunty pls manoharm mavu measurement sollunga.....
Sure ma
Thanku aunty
First like, first comment, amma video's than first time
Thank you ma
Wow ! Super recipes thank u ma
Welcome ma