Very beautiful and each and every portion of your house Soumya which is like living in heaven. Already was cribbing with Raj And now this video has created urge to visit and enjoy. Beginning from the entrance, once you see and hear like to sleep for some time. That razhee is wonderful place during winter as it will be very warm. Next the three sided way to hall and this is place where no sge bar is needed be it kids and even elders can play. Highlight in hall is oonjal and eesi chair. That sandana kal, aatukal and ammi is majestic. Swami room gives a beaitiful look add well which many would not have seen with vaali is excellent. Overall very good and may many more generations stay and use it. Will talk on thongs which are missed... Bhaskar
Thank you for a very detailed analysis of the house. Definitely in the coming years we should look at more of a lung space and such place helps us.. 🙏🙏
இது போன்ற வீடுகளில் வசிக்க ரொம்ப ஆசையாக உள்ளது. நகரங்களில் ஒண்டு குடுத்தனத் தில் வாழ்ந்து சலித்து விட்டது.சகோதரி மிக்க நன்றி.நலங்கள் யாவும் பெற்று இன்புற்று வாழ்க.
மிகவும் அழகாக இருந்தது கிணற்றில் விருந்து தண்ணீர் உபயோகித்து கொண்டு இருக்கிறீர்கள் மிகவும் நல்லது . இந்த இல்லத்தை இப்படியே பராமரித்து வாருங்கள் இறைவன் உங்களுடன் என்றும் இருப்பார் வாழ்கபல்லாண்டு..
வணக்கம் உங்கள் வீடு மிக அருமை நாங்கலும் கும்பகோணம் தான் இப்ப பெங்களூரில் செட்லாகி விட்டோம் கும்பகோணத்தை ரொம்ப மிஸ் பன்றேன் இந்த வீடியோவை பார்த்தவுடன் 10 வர்சம் முன்னாடி நாபகம் வந்தது
கும்பகோணம் வீடு பார்த்த உடன் நாங்கள் பிறந்த வளர்ந்து வாழ்ந்த சாத்தனூர் வீடு மாதிரி இருக்கு. பழைய நினைவுகள் வரும். என்ன செய்வது காலம் எங்களை அங்கு தொடர்ந்து இருக்க முடியாமல் செய்துவிட்டது. தங்களால் பழைய நினைவுகள் வந்தது. நன்றி. வாழ்த்துக்கள்.
கும்ப கோணம் மனிதர்களுக்கு என்று ஒரு gee n உண்டு ..அகிராகரத்து வீடுகளுக்கு என்று ஒரு மணம் உண்டு . ஒரு ஆத்மா உண்டு .வாழ்த்துக்கள்.வேதமும் இறைவனும் வாழ்ந்த வாழ்கிற வீடுகள் அல்லவா?(தயவு செய்து விற்று விடாதீர்கள்)
చాలా బావుంది అగ్రహారం లో ఇల్లు.ఎంతో సౌకర్యం గా ,చూడ ముచ్చటగా,ఇప్పుడు కూడా ఉందా తగినదిగా ఉంది.పెంకుటిల్లు వేసవి లో కూడా చల్లగా,పర్యావరణ హితంగా ఉంటాయి.నా చిన్నప్పుడు కూడా,పెంకుటిళ్లు ధనవతులకే ఉండేవి.నాకు కొంత తమిళ్ లో ప్రవేశం ఉంది.మీ సంస్కృతి భిన్నంగానూ,అసక్తి గానూ ఉంటుంది.
I literally cried. Its nostalgic. Just like how my pattis house looked like in trichy. We also had it fr 4 or 5 generations Nd all moved out to cities and now we sold the house land etc. Good old memories. Thank u fr reminding. My ammas mama and appas மாமா still have these type of agraharam houses in trichy and selem.
வணக்கம்! வீடு ரொம்ப ரம்மியமாக இருந்தது, மிகவும் பிடித்திருந்தது, எங்களுக்கும் திருவையாறில், தாய் வழித் தாத்தா பாட்டி வீடு இருந்தது, மூன்று கட்டு வீடு என்று சொல்வோம், அங்கே தான் பிறந்து வளர்ந்தோம், எப்பேர்ப்பட்ட சந்தோஷமான காலமது!, இந்த வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களைப் பார்க்கும் போது அந்நாட்கள் கண்முன்னே வருகின்றன, நீங்கள் இன்னமும் அப்படியே இருப்பது இதமாக உள்ளது, அப்படியே இருங்கள், உங்கள் மூலம் அந்த சந்தோஷத்தை அடைகிறோம்,பகவத்க்ருபை பரிபூரணமாக கிடைக்க வாழ்த்துகிறேன், "அருளோடு கீர்த்தி செல்வம் நிறைவாய் பெற்று என்றென்றும் சீரோடும் சிறப்போடும் மகிழ்ச்சியோடும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்! "வாழ்க வளமுடன்!""👍👍❤️
@@KUMBAKONAMSAVOURIES அத்துடன் அந்த கால. பந்தபாசம் பெரியவர்களுக்கு உரிய மரியாதை தேர்திருவிழா அருமையானசைவ உணவு எங்கோ போகிறது நினைவு அன்றைய முன்னோர்களுடன் ஒற்றுமையாக. நிறைவான. வாழ்க்கை வேண்டி நிறைவேறாத. ஆசையுடன் ஓடிக் கொண்டிருக்கின்ற இன்றைய காலம் பலருக்கு முடிவை ஏக்கமுடன் காத்திருக்கும் பெரியவர்கள்
என் பால்ய வயதில் இருந்து வாலிப வயதுவரை இதை போன்ற இரண்டு கட்டு வீட்டில் தான் இருந்தேன். நாற்பது ஐம்பது வருடங்களாக மிக வேகமாக வீட்டின் அமைப்புகள் மாறிவிட்டன. எனக்கு பழைய வீட்டு அமைப்புகள் தான் பிடிக்கும். வாசலோடு கூடிய வீடுகள் எல்லாம் கனவாகிவிட்டன. எங்கள் வீட்டு முன்புறம் இருபுறமும் திண்ணை கட்டி அனுபவித்து வருகிறேன். பதிவில் பார்த்த வீட்டில் வாழ ஆசை. கனவில் தான் வாழவேண்டும்.
பார்க்கப் பார்க்க என் கண்கள் குளமானது....மண் சுவரல்ல...சொர்க்கம்...! எப்படி எல்லாம் உறவுகளுடன் வாழ்ந்த நமது இல்லங்கள் ....! இப்பொழுது...நாகரிகம் என எண்ணி தனித் தனித் தீவுகளாக மாறிக் கிடக்கிறோம்....
Very beautiful. Niraivaha irukku. How many people can live in this house. U tell. Now at metro 3 bedroom only 4 .that isH n w and 2 children can live nu solli petha parents thaniya vazhrangha.
கும்பகோணம் வீடு மிகவும் அழகாக இருக்கிறது, கும்பகோணம் வீட்டைப் போல சூப்பர், உடல்நலப் பிரச்சினைகள் இல்லை மற்றும் தற்போதைய கான்கிரீட் மோசமானது போல மனிதநேயம் வருகிறது
உங்கள் கிராமப்புற வீட்டினை. பார்த்ததில் மிக உவகையடையும் நிலையில் ,எங்களது திருவிடைமருதூர் , மஹாதான தெரு வீட்டின் ஞாபகம் !ஆனால் ஒரு Addition ,of same type house ,வீட்டின் பின்புறம் 30 தென்னை மரங்கள் இருந்தது ! We enjoyed the house Stay at TDR upto 1972 ! இப்பொழுது நினைத்து பார்க்க முடியவில்லை !கிராமப்புற சூழ்நிலையும் அதன் அருமையும் ! Thanks for having seen same type of house of yours ! Presently We are at Bangalore !
அருமையான பதிவு அம்மா. பழமையின் அருமை அறிந்து காத்துவரும் தங்களுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். நல் வாழ்த்துக்கள். பொற்காலப் பழமையின் அருமை பற்றி அறியாமல் அவற்றை அழிப்பவர்கள் மத்தியில் தங்களைப் போன்றவர்களும் இருப்பது இறைவனின் கருணையே என்பதில் ஐயமில்லை. நலமுடன் நீடு வாழ்க!
So comfortable,practical and representing the solid values of our ancient culture thank u for taking the trouble to show us around and explain in detail
பழமையை புகுத்துவோம் பாரம்பருயத்தை காப்போம் என்ற சொல்லை மிக வரவேற்கிறோம்.....தற்பொது உள்ள வீடு மிக ஆபத்தானவை.....வீட்டிற்குள் லேட்டின் பாத்ரூம் இருப்பது மீக தவறு
brilliant. I really remember and cherish the old memories of my childhood/younger days (1934-1950) living with our parents and brothers and sister, grand mother, uncle and others in our village home similar to what have shown. Great village life indeed which no one can ever see and enjoy now. Gopalan Iyer - 87 years.(Native of Palayamkottai - TN, lived in Ahmedabad,Gujarat for over 65 years, now retired living in Chennai with daughter.
மிக மிக அழகான வீடு எனக்கு வயது 56 என்னுடைய சிறிய வயதில் இம்மாதிரியான வீடுகளில் குடி இருந்திருக்கிறோம் இப்பவும் இம்மாதிரியான வீடுகளில் வசிக்கவே ஆசையாக உள்ளது
வீடு மிக அற்புதமாக உள்ளது. எங்களுடைய பூர்வீக வீட்டை நினைவுறுத்துகிறது. மருதாநல்லூர் மற்றும் சேந்தங்குடி அக்ரஹார வீடுகள். மிக அருமை. வாழ்க பல்லாண்டு வளமுடன் 🙏🙏🙏🎉🎉🎉
Akka, I can't believe house built around 250 years back. Really our culture, way of life and our ancestors can be remembered on seeing gold house. This is not old house this is gold house. Still the house looks too much beautiful and strong. Really appreciate the Honourable Elder and Younger generation people who are still protecting this house in centuries. But I feel so unlucky that I am unable to stay in such type of house in village.
@@KUMBAKONAMSAVOURIES Hi Akka, Thanks for your reply. I think this Golden house or temple built and lived by many pure soul, so it's withstanding longer period. You are lucky to be part of this Golden House.😊
@@KUMBAKONAMSAVOURIES Akka!!! 7th Generation "It's Great". I subscribed your channel. Right now I sawn different delecious cooking recipes. That will be more useful for my mother to try different dishes. I think out of all videos this video given lot of views for your channel within short span of days. I received this video automatically in youtube homepage. You should be blessed by your Ancestors. This Golden House shown you a greater path to your youtube channel.
The best part is last 10 seconds. As if the legendary house is saying, "இவ்வளவு பாரம்பரியத்தையும் உள்வாங்கி நிற்கும் நான், இல்லறம் மாறாத ஒரு 'இல்லம்'".
ரொம்ப ரொம்ப அருமை. எங்கள் திருச்செந்தூரிலும் இது போன்ற பழமையான சில வீடுகள் இப்பொழுதும் உள்ளது. ஆனால் நிறைய வீடுகள் மாறிவிட்டது. தங்கள் பதிவு, விளக்கம், கேமரா, ஒளி ஒலிப்பதிவு என அனைத்துமே மிகமிக அருமை. 👏👏👏👌👌👌
அம்மா அப்பா வாழ்ந்த ஊர் கும்பகோணம் பழைய நினைவுகள் ஞாபகம் வந்தது சகோதரி மிக்க நன்றி சிறுவயது ஞாபகம் வந்தது தாய் தந்தையை இன்று இல்லை ஆனால் ஊர் ஞாபகம் எப்போதும் இருக்கும்
பழமையான பாரம்பரிய வீடு, பழமையை போற்றி பாதுகாத்து வரும் ஐயர் வீடு நலமுடன் வாழ்க. இதைப் போல வீடு கட்ட ஆசை... கூட்டுக் குடும்பமாய் வாழ ஆசை.. நன்றி.... வணக்கம்.
மிக அற்புதம், என்ன சென்ட்ரல் விஸ்டா, அம்பானி வீடு, இதில் உள்ள மன நிறைவு வேற எதிலும் இல்லை.என்னுடைய நீண்ட நாள் ஆசை இது மாதிரி வீட்டில் குடியிருக்க வேண்டும், என்ன பண்றது பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி 🙏🏻
Very happy to see Agraharam House. Very beautiful and neatly maintained. It reminds me of my friends Agraharam houses in Palakkad. The main attraction of this house is the lamp places on the wall and Oonjal. Those who got a chance to live in this house is really blessed, why because their many ancestors lived inthis house performing many poojas and auspicious occasions. So the full positive thoughts and vibrations will be hidden in each and every nook and corner of the house. This will be a Gift to new genre. Please Try to maintain the house as it is without deviations. I liked the house very much.
அழகு அருமையான உள்ளது எனக்கு இதுபோன்ற பழமையான அனைத்து விஷயங்களும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் இதுபோன்ற காலத்தில் பிறந்தவர் அதிர்ஷ்டசாலி ஆவார்கள்.... நன்றி இந்த பதிவுகளை பதிவு செய்ததக்கு நன்றிகள் பல 🙏🙏🙏
We r living in artificial City area....but in my chilhood we used to go to our native place at kanchipuram....its looks like the same ur view....once upon a time we enjoyed it ....now really we miss this natural living areas and memories...
Thank you for making this video, it was absolutely nostalgic. Even though we're Muslims, living abroad, but still miss this environment & architecture and just came to know my ancestors were from Nannilam area. Surprisingly the name Soumya is common among our girls in the family circle.
Great. Narration superb. I love Tamil language. Similar to Malayalam. Hats off before the traditional architects who scientifically planned houses like this.
அந்த வீட்டில் இருந்த சந்தோஷங்கள்...இப்போதுள்ள மாடிவீடு அபார்ட்மென்ட்ல கிடைக்கல... திண்ணையில கதை பேசிய நாட்கள்...படுத்துறங்கிய அழகான நாட்கள்...மீண்டும் நிணைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி...
Very nice romba super my native Kumbakonam enga vidum ithu maturi than irukum na valanthatu angathan but na ippa chennaila iruken enga vituku pona feeling kedaichatu am very enjoy thankyou so much
So happy to see this agraharam house. Reminds me of my grand parents' house in my home town, Erode. Have lovely memories of the koodam, the muththam, the thaavaram and the kenar (well) in their house. Thanks for sharing this video.
Yes dear. Why should not you arrange another same house for us and supply food only. We will come stay for few days and pay and leave with sweet remembrance of our dearest ancestors
அருமையான அழகான வீடு மேடம். பாண்டிச்சேரியில் எங்கள் பெரியம்மா வீடு இதுபோலத்தான் இருக்கும். தொட்டி கட்டு வீடு. இப்போதும் கிணறு உள்ளது.தண்ணீரும் அருமையான சுவையில் இருக்கும். போன நவம்பரில் தங்கை மகள் திருமண த்திற்கு சென்றபோது அங்கு சென்று என் பெரியப்பா மற்றும் பிள்ளைகளை பார்த்து வந்தோம்.
Very beautiful and each and every portion of your house Soumya which is like living in heaven. Already was cribbing with Raj And now this video has created urge to visit and enjoy.
Beginning from the entrance, once you see and hear like to sleep for some time. That razhee is wonderful place during winter as it will be very warm. Next the three sided way to hall and this is place where no sge bar is needed be it kids and even elders can play. Highlight in hall is oonjal and eesi chair. That sandana kal, aatukal and ammi is majestic. Swami room gives a beaitiful look add well which many would not have seen with vaali is excellent. Overall very good and may many more generations stay and use it.
Will talk on thongs which are missed...
Bhaskar
Thank you for a very detailed analysis of the house. Definitely in the coming years we should look at more of a lung space and such place helps us.. 🙏🙏
Our ancestral house at Ranipet is also almost same.
Granary (உறைகள்) கூட உண்டு..
Appadiya super
where is this located.
Baskararajapuram near Kumbakonam
இது போன்ற வீடுகளில் வசிக்க ரொம்ப ஆசையாக உள்ளது. நகரங்களில் ஒண்டு குடுத்தனத் தில் வாழ்ந்து சலித்து விட்டது.சகோதரி மிக்க நன்றி.நலங்கள் யாவும் பெற்று இன்புற்று வாழ்க.
Nandri nandri
Nanga eppaum man la kaduna 85 years old machi veedulathan valarom 😀
Super
Super
நன்றி நன்றி
பாரம்பரியமான வீடு.. அருமையான பதிவு.. அழகாக சொல்லி இருக்கிறீர்கள் நன்றிகள் பல சகோதரி
Thank you
பழமையை மாற்றாமல் அப்படியே வாழ்ந்து வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.
Thank you
@@KUMBAKONAMSAVOURIES very traditional and very fantastic
Thanks a lot🙏
மிகவும் அழகாக இருந்தது
கிணற்றில் விருந்து தண்ணீர் உபயோகித்து கொண்டு இருக்கிறீர்கள் மிகவும் நல்லது . இந்த இல்லத்தை இப்படியே பராமரித்து வாருங்கள் இறைவன் உங்களுடன் என்றும் இருப்பார் வாழ்கபல்லாண்டு..
Aamam kenatru neer thaan kudippatharkku
What's the name of the vge? Moothevi Sollitholai.
பழைய காலத்துக்கு சென்ற உணர்வு ஏற்பட்டது...Super
Thank you
வணக்கம் உங்கள் வீடு மிக அருமை நாங்கலும் கும்பகோணம் தான் இப்ப பெங்களூரில் செட்லாகி விட்டோம் கும்பகோணத்தை ரொம்ப மிஸ் பன்றேன் இந்த வீடியோவை பார்த்தவுடன் 10 வர்சம் முன்னாடி நாபகம் வந்தது
Oh appadiya super..
இந்த மாதிரி வீட்டில் தான் நான் வளர்ந்தேன்.சென்னை வந்து settle ஆகி 40 வருடங்கள் ஆகிறது இப்பொழுது இந்த மாதிரி வீட்டை நினைத்து மனது ஏங்குகிறது
Oh appadiya super 😊.. Thank you
கும்பகோணம் வீடு பார்த்த உடன் நாங்கள் பிறந்த வளர்ந்து வாழ்ந்த சாத்தனூர் வீடு மாதிரி இருக்கு. பழைய நினைவுகள் வரும். என்ன செய்வது காலம் எங்களை அங்கு தொடர்ந்து இருக்க முடியாமல் செய்துவிட்டது. தங்களால் பழைய நினைவுகள் வந்தது. நன்றி. வாழ்த்துக்கள்.
நீங்கள் சாத்தனூர் ஆ
இதெல்லாம் மனிதர்களும் தெய்வங்களும் சேர்ந்து வாழ்ந்த வீடுகள்,,,
உண்மை
அருமையான பதிவு ஒரு முறையாவது இந்த வீடுகளில் வாழ வேண்டும் என்று ஆசை வாழ்க வளமுடன்
நன்றி நன்றி
கும்ப கோணம் மனிதர்களுக்கு என்று ஒரு gee n உண்டு ..அகிராகரத்து வீடுகளுக்கு என்று ஒரு மணம் உண்டு . ஒரு ஆத்மா உண்டு .வாழ்த்துக்கள்.வேதமும் இறைவனும் வாழ்ந்த வாழ்கிற வீடுகள் அல்லவா?(தயவு செய்து விற்று விடாதீர்கள்)
நன்றி நன்றி
i like it very much keep it safe
I'm from KUMBAKONAM.. Very happy to see this kind of traditional houses... Especially Agraharam is very beautiful
Thank you so much
Old childhood memories are coming
😊
Nan oru malayali.. aanalum inthamathiri idathile irikkurathukku romba aasai irukku.. you are so lucky..
Oh super.. Thank you so much maam
எங்க பூர்வீகத்து அகம் பார்த்த உணர்வு. அருமை. பழைய நினைவுகள் சிறகடிக்கின்றன
😊thank you
இப்பல்லாம் இந்த மாதிரி வீடு பார்க்க முடியாது அழகு வீடு
Thank you
இனிமை! இந்த வீட்டில் வாழ்வது பெரும் பாக்கியம்.லா. சா. ரா. வின் சிறு கதைகள் நினைவிற்கு வருகிறது.
Thank you
லா.ச.ரா, தி.ஜாவின் கதைகளில் வரும் வீடு போலுள்ளது.
Thank you
அருமையாக இருக்கிறது
நன்றி நன்றி
చాలా బావుంది అగ్రహారం లో ఇల్లు.ఎంతో సౌకర్యం గా ,చూడ ముచ్చటగా,ఇప్పుడు కూడా ఉందా తగినదిగా ఉంది.పెంకుటిల్లు వేసవి లో కూడా చల్లగా,పర్యావరణ హితంగా ఉంటాయి.నా చిన్నప్పుడు కూడా,పెంకుటిళ్లు ధనవతులకే ఉండేవి.నాకు కొంత తమిళ్ లో ప్రవేశం ఉంది.మీ సంస్కృతి భిన్నంగానూ,అసక్తి గానూ ఉంటుంది.
Chala thanks andi ipatti videone athe .. Atlane untunthi maa illu
@@KUMBAKONAMSAVOURIES avunaa,adrustavanthullu.
Thanks andi🙏🙏
I literally cried. Its nostalgic. Just like how my pattis house looked like in trichy. We also had it fr 4 or 5 generations Nd all moved out to cities and now we sold the house land etc. Good old memories. Thank u fr reminding. My ammas mama and appas மாமா still have these type of agraharam houses in trichy and selem.
Yes ithellam namakku kedacha gift
😭😭😭😭நேக்கும் வருத்தம் தான்
வணக்கம்! வீடு ரொம்ப ரம்மியமாக இருந்தது, மிகவும் பிடித்திருந்தது, எங்களுக்கும்
திருவையாறில், தாய் வழித் தாத்தா பாட்டி வீடு இருந்தது,
மூன்று கட்டு வீடு என்று சொல்வோம், அங்கே தான் பிறந்து வளர்ந்தோம், எப்பேர்ப்பட்ட சந்தோஷமான காலமது!, இந்த வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களைப் பார்க்கும் போது அந்நாட்கள் கண்முன்னே வருகின்றன,
நீங்கள் இன்னமும் அப்படியே இருப்பது இதமாக உள்ளது,
அப்படியே இருங்கள், உங்கள் மூலம் அந்த சந்தோஷத்தை அடைகிறோம்,பகவத்க்ருபை பரிபூரணமாக கிடைக்க வாழ்த்துகிறேன்,
"அருளோடு கீர்த்தி செல்வம் நிறைவாய் பெற்று என்றென்றும் சீரோடும் சிறப்போடும் மகிழ்ச்சியோடும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!
"வாழ்க வளமுடன்!""👍👍❤️
நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏
திருவையாற்றில் திரும்பிய இடமெல்லாம் இசை அல்லவா!! 🙏🙏
இப்படி ஒரு வீடு நமக்கு சொந்தமா இருக்க கூடாதா என ஏக்கம் வருகிறது
☺
@@KUMBAKONAMSAVOURIES அத்துடன் அந்த கால. பந்தபாசம் பெரியவர்களுக்கு உரிய மரியாதை தேர்திருவிழா அருமையானசைவ உணவு எங்கோ போகிறது நினைவு அன்றைய முன்னோர்களுடன் ஒற்றுமையாக. நிறைவான. வாழ்க்கை வேண்டி நிறைவேறாத. ஆசையுடன் ஓடிக் கொண்டிருக்கின்ற இன்றைய காலம் பலருக்கு முடிவை ஏக்கமுடன் காத்திருக்கும் பெரியவர்கள்
Exactly true
namaskaram i like very much i want to live this house
🙏🙏🙏
No words can't control my tears very sweet memories I have few years of life left thanks for this videolove and Respects from Delhi
Thank you so much 🙏🙏🙏🙏
குரல் வளம் அருமையாக உள்ளது
நன்றி நன்றி
என் பால்ய வயதில் இருந்து வாலிப வயதுவரை இதை போன்ற இரண்டு கட்டு வீட்டில் தான் இருந்தேன். நாற்பது ஐம்பது வருடங்களாக மிக வேகமாக வீட்டின் அமைப்புகள் மாறிவிட்டன. எனக்கு பழைய வீட்டு அமைப்புகள் தான் பிடிக்கும். வாசலோடு கூடிய வீடுகள் எல்லாம் கனவாகிவிட்டன. எங்கள் வீட்டு முன்புறம் இருபுறமும் திண்ணை கட்டி அனுபவித்து வருகிறேன். பதிவில் பார்த்த வீட்டில் வாழ ஆசை. கனவில் தான் வாழவேண்டும்.
Thank you so much
நேரில் பார்த்து போல் பதிவு அருமை வாழ்த்துக்கள்🎉🎊
நன்றி நன்றி🙏
பார்க்கப் பார்க்க என் கண்கள் குளமானது....மண் சுவரல்ல...சொர்க்கம்...! எப்படி எல்லாம் உறவுகளுடன் வாழ்ந்த நமது இல்லங்கள் ....! இப்பொழுது...நாகரிகம் என எண்ணி தனித் தனித் தீவுகளாக மாறிக் கிடக்கிறோம்....
உண்மை
இது வீடு இல்லை கோவில்.. நமது முன்னோர்கள் மன உணர்வுகளுக்கு மரியாதை அளித்து கட்டப்பட்ட பொக்கிஷ வீடுகள் கோவிலின் மதிப்பை பெறுகிறது.. நன்றி
Thank you thank you
Exactly
அருமையாக இருக்கிறது சுத்தமாக அழகாக இருக்கு ரொம்ப பெரிய அளவிலான வீடு சூப்பராக இருக்கிறது
நன்றி நன்றி🙏
அழகான கிராமத்தில் அழகிய வீடு .அருமை
Thank you
Very beautiful. Niraivaha irukku. How many people can live in this house. U tell. Now at metro 3 bedroom only 4 .that isH n w and 2 children can live nu solli petha parents thaniya vazhrangha.
True true
@@KUMBAKONAMSAVOURIES 9
Senior citizens those who lived in Aghrahara houses are most blessed, now the younger generation must view it and have the value of it.
பனிவின் அடையாளமாக குனிந்து செல்ல கற்றுத்தந்த வீடு. நன்றி
True true.. Thank you
So beautifully you have preserved your ancestral house. Hats off to your family.
Feeling nostalgic.
Thank you
கும்பகோணம் வீடு மிகவும் அழகாக இருக்கிறது, கும்பகோணம் வீட்டைப் போல சூப்பர், உடல்நலப் பிரச்சினைகள் இல்லை மற்றும் தற்போதைய கான்கிரீட் மோசமானது போல மனிதநேயம் வருகிறது
உண்மை தான்
ரொம்ப சுத்தமா வச்சுருக்கீங்க மேடம்.. Semma👍👍🙏🙏🙏
Nandri Nandri
உங்கள் கிராமப்புற வீட்டினை. பார்த்ததில் மிக உவகையடையும் நிலையில் ,எங்களது திருவிடைமருதூர் , மஹாதான தெரு வீட்டின் ஞாபகம் !ஆனால் ஒரு Addition ,of same type house ,வீட்டின் பின்புறம் 30 தென்னை மரங்கள் இருந்தது ! We enjoyed the house Stay at TDR upto 1972 ! இப்பொழுது நினைத்து பார்க்க முடியவில்லை !கிராமப்புற சூழ்நிலையும் அதன் அருமையும் ! Thanks for having seen same type of house of yours ! Presently We are at Bangalore !
Wow super sir.. Arumai arumai Mahathana street azaga irukkum
அழகான அமைதியான வீடு
Thank you
Thanks for posting this heritage video.
🙏🙏thank you so much
keep it safe old is gold
True
எங்கள் கிராம வீட்டைப் பார்த்தது போல இருக்கிறது. பழைய ஞாபகம் வந்தது. சந்தோஷமாக இருக்கிறது. நன்றி.
நன்றி நன்றி🙏
Beautiful video! Thank you very,very much! Please make more such videos on old houses and ancient agraharams. All the best!
Sure thank you so much
அருமையான பதிவு அம்மா. பழமையின் அருமை அறிந்து காத்துவரும் தங்களுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். நல் வாழ்த்துக்கள். பொற்காலப் பழமையின் அருமை பற்றி அறியாமல் அவற்றை அழிப்பவர்கள் மத்தியில் தங்களைப் போன்றவர்களும் இருப்பது இறைவனின் கருணையே என்பதில் ஐயமில்லை. நலமுடன் நீடு வாழ்க!
மிக்க நன்றி..
Wow traditional home 🏠
சொர்க்கத்தில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறீர்கள் அக்கா பார்ப்பதற்கே மிக மிக அருமையாக இருக்கிறது
நன்றி🙏
Very very Happy To see this Video
Pazhaya Gnabagam la varudhu
Na vilayadina Home one of tha best memories 🥰🥳
Aamaam da nee valayadina veeduthaan 😘
பேரானந்தம் அடைந்தேன் சகோதரி நன்றி
நன்றி நன்றி🙏
Beautiful house, very beautiful narration and truly blessed to live in these houses, away from modern city life. I just loved your video.
Thank you so much maam ☺
ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே! அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
நன்றி நன்றி🙏💕
So comfortable,practical and representing the solid values of our ancient culture thank u for taking the trouble to show us around and explain in detail
Thank you so much🙏
I live in USA. But I have lived in these kinds of houses when I was a boy. Nostalgic feeling engulfs me.
🙏🙏🙏
பழமையை புகுத்துவோம் பாரம்பருயத்தை காப்போம் என்ற சொல்லை மிக வரவேற்கிறோம்.....தற்பொது உள்ள வீடு மிக ஆபத்தானவை.....வீட்டிற்குள் லேட்டின் பாத்ரூம் இருப்பது மீக தவறு
நன்றி நன்றி🙏💕
இந்த வீடியோவை பார்த்தவுடன் என்னுடைய பழைய நினைவுகள் கண்முன்னாள் நிழலாடியது மிக்க மகிழ்ச்சி புருஹோத்தமன் சென்னை கொளத்தூர் நன்றி
Thank you so much
brilliant. I really remember and cherish the old memories of my childhood/younger days (1934-1950) living with our parents and brothers and sister, grand mother, uncle and others in our village home similar to what have shown. Great village life indeed which no one can ever see and enjoy now.
Gopalan Iyer - 87 years.(Native of Palayamkottai - TN, lived in Ahmedabad,Gujarat for over 65 years, now retired living in Chennai with daughter.
Namaskaram mama.. Ongaloda message paakumpodhe romba santhoshama irukku 🙏🙏.. Thank you so much
@@KUMBAKONAMSAVOURIES thank you for your kind words and sentiments expressed,
🙏🙏🙏🙏
I too remember my grand people. This brought tears. Actually I do want to live there for few days, months. I long for it.
@ Gopalan Iyer you should be a walking library sir. Salutations.
Very very beautiful traditional house thanks for your video
Thank you
Beautiful, brings back memories of my grandparents home in Chinthamani agrahaaram..
Thank you
மிக மிக அழகான வீடு எனக்கு வயது 56 என்னுடைய சிறிய வயதில் இம்மாதிரியான வீடுகளில் குடி இருந்திருக்கிறோம் இப்பவும் இம்மாதிரியான வீடுகளில் வசிக்கவே ஆசையாக உள்ளது
Oh appadiya super super
வீடு மிக அற்புதமாக உள்ளது. எங்களுடைய பூர்வீக வீட்டை நினைவுறுத்துகிறது. மருதாநல்லூர் மற்றும் சேந்தங்குடி அக்ரஹார வீடுகள். மிக அருமை. வாழ்க பல்லாண்டு வளமுடன் 🙏🙏🙏🎉🎉🎉
Enga orukku pakkam thaan
@@KUMBAKONAMSAVOURIES மிக்க மகிழ்ச்சி 👍🙏🙏
@@krishipalappan7948 oldt AA ilmovoes
Lovely. It brings me back to my childhood.
Thank you🙏
Akka, I can't believe house built around 250 years back. Really our culture, way of life and our ancestors can be remembered on seeing gold house. This is not old house this is gold house. Still the house looks too much beautiful and strong. Really appreciate the Honourable Elder and Younger generation people who are still protecting this house in centuries. But I feel so unlucky that I am unable to stay in such type of house in village.
Yes it's more than 250 years ..Thanks a lot
@@KUMBAKONAMSAVOURIES Hi Akka, Thanks for your reply. I think this Golden house or temple built and lived by many pure soul, so it's withstanding longer period. You are lucky to be part of this Golden House.😊
Exactly.. My son is 7th generation ☺
@@KUMBAKONAMSAVOURIES Akka!!! 7th Generation "It's Great". I subscribed your channel. Right now I sawn different delecious cooking recipes. That will be more useful for my mother to try different dishes. I think out of all videos this video given lot of views for your channel within short span of days. I received this video automatically in youtube homepage. You should be blessed by your Ancestors. This Golden House shown you a greater path to your youtube channel.
Thank you so much........
The best part is last 10 seconds. As if the legendary house is saying,
"இவ்வளவு பாரம்பரியத்தையும் உள்வாங்கி நிற்கும் நான்,
இல்லறம் மாறாத ஒரு 'இல்லம்'".
Nandri 🙏
Village agraharam life is unforgettable in my life.Really super and healthy one.
Yes true.. Thank you
மழைநீர் சேகரிப்பு, தூய காற்று, அமைதியான சூழல். என் கனவு வீட்டின் மாதிரி. நன்றி சகோதரி.
Thank you so much
வீடு மிக அருமையாக உள்ளது.
Super ma
Thank you🙏
ரொம்ப ரொம்ப அருமை. எங்கள் திருச்செந்தூரிலும் இது போன்ற பழமையான சில வீடுகள் இப்பொழுதும் உள்ளது. ஆனால் நிறைய வீடுகள் மாறிவிட்டது. தங்கள் பதிவு, விளக்கம், கேமரா, ஒளி ஒலிப்பதிவு என அனைத்துமே மிகமிக அருமை. 👏👏👏👌👌👌
நன்றி நன்றி🙏
பழைய கருப்பு வெள்ளை சினிமாவில் வரும் வீடுகள். மனமகிழ்ச்சி.
நன்றி நன்றி.. உங்கள் ரசனை 👌
அழகு.....அருமை ....அற்புதம் ....!!!
பழமை என்றுமே செழுமை....
வர்ணனை 👌🏿👌🏿👌🏿
Thank you
அம்மா அப்பா வாழ்ந்த ஊர் கும்பகோணம் பழைய நினைவுகள் ஞாபகம் வந்தது சகோதரி மிக்க நன்றி சிறுவயது ஞாபகம் வந்தது தாய் தந்தையை இன்று இல்லை ஆனால் ஊர் ஞாபகம் எப்போதும் இருக்கும்
அப்படியா.. நீங்கள் வந்து விடுங்கள்.. நன்றி நன்றி
பழமையான பாரம்பரிய வீடு, பழமையை போற்றி பாதுகாத்து வரும் ஐயர் வீடு நலமுடன் வாழ்க. இதைப் போல வீடு கட்ட ஆசை... கூட்டுக் குடும்பமாய் வாழ ஆசை.. நன்றி.... வணக்கம்.
Nandrikal palakodi
ஊர் சொன்னதற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி
Nandri☺
Super video ,en manasu niranjiruchu.Thank you
Thank you so much
மிக அற்புதம், என்ன சென்ட்ரல் விஸ்டா, அம்பானி வீடு, இதில் உள்ள மன நிறைவு வேற எதிலும் இல்லை.என்னுடைய நீண்ட நாள் ஆசை இது மாதிரி வீட்டில் குடியிருக்க வேண்டும், என்ன பண்றது பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி 🙏🏻
Ungal aasai nerivera kadavulidam prarthikkaren.. Thank you
@@KUMBAKONAMSAVOURIES மிக்க நன்றி 🙏🏻🙏🏻
ரொம்ப அழகாக இருக்கு நாமும் இப்போது அந்த பழமையான வீட்டில் வாழ்ந்த ஒரு சுகமான நினைவுகள்... நன்றி
நன்றி நன்றி
Very happy to see Agraharam House. Very beautiful and neatly maintained. It reminds me of my friends Agraharam houses in Palakkad. The main attraction of this house is the lamp places on the wall and Oonjal. Those who got a chance to live in this house is really blessed, why because their many ancestors lived inthis house performing many poojas and auspicious occasions.
So the full positive thoughts and vibrations will be hidden in each and every nook and corner of the house. This will be a Gift to new genre.
Please Try to maintain the house as it is without deviations.
I liked the house very much.
Exactly..sure.thank you
அழகு அருமையான உள்ளது எனக்கு இதுபோன்ற பழமையான அனைத்து விஷயங்களும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் இதுபோன்ற காலத்தில் பிறந்தவர் அதிர்ஷ்டசாலி ஆவார்கள்.... நன்றி இந்த பதிவுகளை பதிவு செய்ததக்கு நன்றிகள் பல 🙏🙏🙏
நன்றி நன்றி... அழகான பொக்கிஷம்
Very well done. Happy birthday Kumbakonam Savories. Best wishes.
Thank you
Intha video pottathirkku kodana kodi nandri sagothari.
Thank you
Super madam👍ரொம்ப அழகா இருக்கு வீடு👍👍👍
Thank you
மிக அருமை! மிக்க நன்றி.
🙏🙏
We r living in artificial City area....but in my chilhood we used to go to our native place at kanchipuram....its looks like the same ur view....once upon a time we enjoyed it ....now really we miss this natural living areas and memories...
Kanchipuram very beautiful place
Mahaperiyava darshanam kidaiythirunthuthaa? 😊 How many times? Just curious about Kanchipuram, ShreeMotom, Kamakshi amman. Kovil , Atthivaradar etc.
@@sithalakshmipk2790 நான் சிறுவயதில் தாயோடு போயிருக்கிறேன்...பெரியவரை பார்த்ததில்லை..
Mahaperiyava kaiyala kudutha shreechakram
Engathula irukku
@@KUMBAKONAMSAVOURIES நன்று
ரொம்ப அழகான வீடு கொடுத்து வைத்தவர்கள் அருமை
நன்றி நன்றி
என்னோட சின்ன வயசுல ஆசை அய்யர் வீட்டுகுல்ல போயி பார்க்கணும் ஆனா அவுங்க வீட்டு குல்ல விட மாட்டார்கள் இந்த வீடியோவை பார்த்தும் ரொம்ப சந்தோஷம்.
Thank you
I have goose pumps to see your video
Thank you so much for this video
Thank you so much
Thank you for making this video, it was absolutely nostalgic. Even though we're Muslims, living abroad, but still miss this environment & architecture and just came to know my ancestors were from Nannilam area. Surprisingly the name Soumya is common among our girls in the family circle.
Thanks for your good feedback.. It encourages to make such videos
Great. Narration superb. I love Tamil language. Similar to Malayalam. Hats off before the traditional architects who scientifically planned houses like this.
Thank you so much
Great documentation
Thank you so much
Reminds me of our village.
Really nice.
Thank you
wow! what a home! re-lived........
Thank you
Happy birthday kumbakonam savouries...
Wow!!! Very beautiful and chinna vayasu nenapu varuthu...
Loved the way you explained...❤
Thank you thank you..
Very antique Kumbakonam home, never had an opportunity to see in real life, now this has been made possible. Thanks for sharing.
Thank you
அருமையான பதிவு. இம்மாதிரி வீடுகளே நம் கலாசாரம் பண்பாட்டை பிரதிபலிக்கும்.
நன்றி நன்றி🙏💕
அந்த வீட்டில் இருந்த சந்தோஷங்கள்...இப்போதுள்ள மாடிவீடு அபார்ட்மென்ட்ல கிடைக்கல...
திண்ணையில கதை பேசிய நாட்கள்...படுத்துறங்கிய அழகான நாட்கள்...மீண்டும் நிணைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி...
நன்றி நன்றி.. உண்மை
கும்பகோணத்தில்/ மாயுரத்தில் இது போன்ற வீடு கட்ட யார் உள்ளனர்.
இப்போது யாரும் இல்லை என்று நினைக்கிறேன்
Very beautiful and peaceful house.
Thank you
அருமைசகோதரி.நல்லவிலக்கம்பழமைக்குஅழைத்துசென்றிர்கள்
நன்றி
நன்றி நன்றி
Maami uga veedu romba Nalla erandade endaveedaii patha enakku engaveedu gnapakam vandadi from Bangalore
Thank you
Very nice romba super my native Kumbakonam enga vidum ithu maturi than irukum na valanthatu angathan but na ippa chennaila iruken enga vituku pona feeling kedaichatu am very enjoy thankyou so much
Oh super... Thank you
Supera irukku. My relative house like this. Very often i use to visit. Kumbakonam
Oh super thanks a lot
ரொம்ப நன்றாக உள்ளது இது போன்ற நல்ல விடியோக்களை பதிவு செய்ய விரும்புகிறேன் நன்றி
நன்றி நன்றி.. கண்டிப்பாக பதிவு செய்கிறேன்
So happy to see this agraharam house. Reminds me of my grand parents' house in my home town, Erode. Have lovely memories of the koodam, the muththam, the thaavaram and the kenar (well) in their house. Thanks for sharing this video.
Thank you so much
Yes dear. Why should not you arrange another same house for us and supply food only. We will come stay for few days and pay and leave with sweet remembrance of our dearest ancestors
Where this house is located pl inform
Baskararajapuram
Always welcome
அருமையான அழகான வீடு மேடம். பாண்டிச்சேரியில் எங்கள் பெரியம்மா வீடு இதுபோலத்தான் இருக்கும். தொட்டி கட்டு வீடு. இப்போதும் கிணறு உள்ளது.தண்ணீரும் அருமையான சுவையில் இருக்கும். போன நவம்பரில் தங்கை மகள் திருமண த்திற்கு சென்றபோது அங்கு சென்று என் பெரியப்பா மற்றும் பிள்ளைகளை பார்த்து வந்தோம்.
ஓ அப்படியா... எந்த ஊர்
@@KUMBAKONAMSAVOURIES pondicherry madam. We are at CBE.
Oh okok
👍👍👍preserve the house, preserve Agraharam
Definitely.. Thank you
Super life style
BEAUTIFUL. EXACTLY LIKE OUR HOUSE AT KUMBAKONAM NEAR KUMBESWARA TEMPLE
Wow super place