சீனா வயிறு எரிவது உறுதி! | ஒருமுறையாவது பார்த்து விடுங்கள்! | Power of Indian Air Force |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 389

  • @கற்ககசடற-ந9ண
    @கற்ககசடற-ந9ண 4 ปีที่แล้ว +120

    இந்தியாவின் எந்த ஊடகங்களும்
    செய்ய தவறிய முக்கிய நிகழ்வை
    காட்டி என்னை புல்லரிக்கச்செய்த
    உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுகள்
    விரைவில் சீனாவின் திமிரை அடக்கி " கலாம் " அவர்கள் கண்ட
    கனவை" நிறைவேற்றும் இந்திய
    இராணுவம்
    மிக்க நன்றி! கார்த்திக்!

  • @karunakarang7419
    @karunakarang7419 4 ปีที่แล้ว +27

    எமது நாட்டின் பெருமையை எதை நான் சொல்ல. சீனாவை எதிர்த்து நிற்கும் நம்மை உலகமே திரும்பி பார்க்க வைத்த திரு மோடி ஐயா.. வெளியுறவு துறை அமைச்சர்.. ஆலோசகர்..ராணுவ துறை அமைச்சர். வீரர்கள் அனைவரையும் நான் வணங்குகிறேன்
    நான் இந்தியன் என்பதில் பெருமை அடைகிறேன்.. சீனா பார்த்தால் ஆழம் தெரியாமல் கால் விட்டுட்டோமேனு நினைக்கும்.. என்ன வலம் இல்லை இந்த திருநாட்டில் ஜெய் ஜவான். ஜெய் ஹிசான் ஜெய் ஹிந்த்🇮🇳

  • @kirubaaaanandhaa7954
    @kirubaaaanandhaa7954 4 ปีที่แล้ว +31

    அற்புதம் 💐
    வாழ்க பாரதம் !
    வளர்க அகண்ட இந்தியா !
    ஜெய் ஹிந்த் !

  • @muraliu2093
    @muraliu2093 4 ปีที่แล้ว +13

    வணக்கம் கார்த்திக்..,
    இந்தியன் என்பதில் பெருமை... அதிலும் ,இந்திய விமானப்படையில் நானும் ஒருவன் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.

  • @gopalakrishnanm8946
    @gopalakrishnanm8946 4 ปีที่แล้ว +92

    இந்தியனாக பெருமை கொள்வோம் 🇮🇳

  • @PandiPandi-yk8dw
    @PandiPandi-yk8dw 4 ปีที่แล้ว +44

    ஐ லவ் மை இந்தியா தி கிரெட் இந்தியன் ஆர்மி

  • @vigneshwaran6302
    @vigneshwaran6302 4 ปีที่แล้ว +36

    ஐ லவ் இந்தியா...
    .... 100/100

  • @kindman8408
    @kindman8408 4 ปีที่แล้ว +53

    வாழ்க வளர்க நமதருமை பாரத விமான படை & தாய் மண்ணை காக்க போராடும் வீரர்களின் புகழ் ஓங்குக. உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு வீர அஞ்சலி வீர வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏

    • @mohamedsafanmohamedhamdan5903
      @mohamedsafanmohamedhamdan5903 4 ปีที่แล้ว

      Onda pundaya oombu tamil naattai pirithadukka waliya paaru

    • @S.Murugan427
      @S.Murugan427 4 ปีที่แล้ว +5

      @@mohamedsafanmohamedhamdan5903 ஒவ்வொரு இந்தியனையும் வந்து ஊம்புடா தாயோளி.
      உம்பொண்டாட்டிய பத்திரமா கவனி.
      நீ அதுக்கெல்லாம் லாயக்கு இல்லடா விருந்தாளிக்கு பொறந்த பரதேசி பண்ணி

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 4 ปีที่แล้ว +46

    வணக்கம்,
    சும்மா சொல்லக்கூடாது
    " IAF "
    எங்கள் பாரத தேசமென்று...
    வாழ்த்துக்கள்.

    • @uthayakumaranelayathamby2307
      @uthayakumaranelayathamby2307 4 ปีที่แล้ว +2

      சிங்கள ராணுவத்துக்கு பொழுது போகவில்லை என்றால் தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டு விளையாடுவான் அப்போது எங்கே போனது உங்கள் பாரத படை பரதேசி பயலே

  • @sakthivels2596
    @sakthivels2596 4 ปีที่แล้ว +16

    நம் தேச நலனுக்காக பாடுபடும் அனைத்து சகோதர சகோதரிகளையும் வணங்குவோம் உலக நலனில் பங்குபெற்று மரியாதைக்குறிய இந்தியன் என்று உலகம் போற்ற வாழ்வோம்

  • @rajamany5422
    @rajamany5422 4 ปีที่แล้ว +47

    💪🇮🇳🇮🇳🇮🇳💪🙏🙏
    LOVE INDIA
    Long live India
    JAI HIND
    Bharat Mata Ki Jai

  • @srikanthjaganathan5807
    @srikanthjaganathan5807 4 ปีที่แล้ว +14

    Marana mass, big salute to proud Indian airforce🇮🇳❤️

  • @murugeshmurugesh2456
    @murugeshmurugesh2456 4 ปีที่แล้ว +9

    ஒரு இந்தியனா பெருமையாயிருக்கு 👍👍👍

  • @tuber9216
    @tuber9216 4 ปีที่แล้ว +46

    My favourite su 30 mki👍❤️... இதில் காணப்படும் விமானங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க உள் நாட்டு தொழில்நுட்பத்துடன் தயாரிக்கும் நாள் விரைவில் வரவேண்டும் என்று விரும்புகிறேன்..🔥🇮🇳🔥

    • @clementbalachandran2240
      @clementbalachandran2240 4 ปีที่แล้ว

      Sai sucharitham

    • @clementbalachandran2240
      @clementbalachandran2240 4 ปีที่แล้ว +1

      Sai Baba miracles

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว

      சுக்கோய்-30 உக்ரைன் நாட்டில்( ரஷ்யாவிலிருந்து பிரியும் முன்பு ) தயாரிக்கப்பட்டது !! உக்ரைன் பிரியும் முன் ஏராளமான பாகங்கள் உக்ரைன் நாட்டில் தயார் செய்யப்பட்டன !! ஆனால் இந்த சுக்கோய் விமானம் ரஷ்யாவுக்கு மிகவும் பழசு !! ( கடைசியாக பறந்தது 1972) இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட சுக்கோய் 30 விமானங்கள் அனைத்துமே 1985 ஆம் ஆண்டோடு பறந்து முடிந்த விமானங்கள் !! நாசிக்கில் இவற்றின் "உடல்கள் " ( fuselage) மற்றும் இறக்கைகள் ( wings, stabilizers , fins ) சக்கரங்கள் ( Landing gears ) அனைத்தும் ஏ.என் 124 எனும் உலகின் இரண்டாவது பெரிய சரக்கு விமானத்தில் ஒவ்வொன்றாக பத்து வருடங்களில் மொத்தம் 70 வந்திறங்கிய பிறகு தனியாக கூடங்கள் அமைத்து பாகங்கள் இணைக்கப்பட்டு எஞ்சின்களும் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தபின் முழு விமானங்களும் கட்டமைக்கப்பட்டு வருகின்றன !! அவற்றில் இது வரை நான்கு விமானங்கள் விபத்தாகியுள்ளன !! கடந்த 2019-ல் நாசிக் விமான தளம் அருகே உள்ள வயலில் சுக்கோய் 30 விழுந்து நொறுங்கியது !! அதில் இருந்த இரண்டு விமானிகளும் பாராசூட் மூலம் உயிர்தப்பினர் !! வயல் சொந்தக்காரருக்கோ முப்பது லட்ச ரூபாய் நஷ்டம் !!!

    • @wdiwelrajasekaran4592
      @wdiwelrajasekaran4592 2 ปีที่แล้ว

      👍👍👍👍💪🔥💥 IndiA

  • @nallusamyveerasami2165
    @nallusamyveerasami2165 4 ปีที่แล้ว +31

    இந்தியணாய் பிறக்க தவம் செய்திருக்க வேண்டும்

    • @sugam27
      @sugam27 4 ปีที่แล้ว

      Ethukke? Mattiya arasukku adimaiya valrathuka?

    • @uthayakumaranelayathamby2307
      @uthayakumaranelayathamby2307 4 ปีที่แล้ว

      அப்பா உங்க கற்பழிக்கப் பட்டு கொலை செய்யப் படுகின்ற பெண்கள் இந்தியன் இல்லையா

  • @muthamizhantv669
    @muthamizhantv669 4 ปีที่แล้ว +13

    1. இந்திய விமான படையில் சேர விருப்பம் உள்ளது காரணம் ஆத்ம திருப்தி
    2. அனைத்து விமானங்களும் பிடிக்கும்
    3. சீனாவுக்கு அடி வயிறு கலங்கும்

  • @soundarapandianv1418
    @soundarapandianv1418 4 ปีที่แล้ว +32

    ரபேல்
    சீனாகாரன் வயிற்றில் புளி கரைத்திருக்கு

  • @sheikjasimbuharifami
    @sheikjasimbuharifami 4 ปีที่แล้ว +3

    நான் மிகவும் வியந்தேன் உங்கள் வீடியோ பார்த்து. நன்றி. ஒரு இந்தியனாக என் நாட்டு வீரர்களை சாகசம் செய்யும் நேரம் பார்க்கும் போது. சந்தோஷம்.
    இன்னும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் பின் தங்கிதான் உள்ளோம். ஏன் என்றால் நம் அரசாங்கம் இன்னும் மக்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக கல்வியில்.
    ஒரு நல்லா சிறந்த உலக தரம் வாய்ந்த கல்வி நிலையங்களை அரசாங்கம் நடத்த வேண்டும்.
    தனியார் கல்லூரி, பள்ளிகளில் சேர விரும்புவதை மக்கள் தவிர்க்கும் அளவிற்கு. தனியார் பள்ளி கல்லூரிகளின் தரத்தை உயர்த்த வேண்டும்.
    படிப்பை பயிலும் மாணவர்கள் தேர்ச்சியில் தவறினால். படிப்பை சரியாக சொல்லி தராத. அல்லது தன் மாணவன் எந்த அளவில் படிக்கிறான் என்பதை தெரியாத ஆசிரியர்கள் வேலையில் இருந்து இடை கால நீக்கம் அல்லது சம்பள குறைவை செய்ய வேண்டும்.
    அவர்கள் பணிகளை சரியாக செய்யும் பட்சத்தில் சம்பள உயர்வு.
    அடிப்படையில் நல்ல சம்பளம்
    என எல்லா அடிப்படை வசதிகளையும் அரசாங்கம் செய்து தர வேண்டும்.
    அரசாங்கத்தின் குறிக்கோள் எல்லா துறைகளிலும் நம் தேசம் வளர்ச்சி அடைந்த நாடாக திகழ.
    எல்லா மக்களுக்கும் அவர்கள் திறமைக்கேற்ற வேலை ஊதியம்.
    உள் நாட்டு உற்பத்தியை பெருக்குதல். உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்தல், ஏற்றுமதியை அதிகரித்தல்,
    மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதள். என மக்களின் ஆற்றலை பயன் படுத்தி உற்பத்தியை பெருக்கி.
    வேலையே இல்லாமல் யாரும் இல்லை என்ற அளவிற்கு வேலை வாய்ப்பை பெருக்கி.நாட்டை வழிமுறை செய்து தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றும் சக்தி வாய்ந்த கண்டிப்பான பாசமான தலைவன் வேண்டும்.
    என் இந்திய தேசத்திற்கு..
    இதில் சாதி மத பேதங்களை நுழைக்காதீர்கள்.
    அப்படி சாதி மத பேதம் பார்ப்பவர்களை. தூக்கில் போட வேண்டும்.
    இளம் பெண்கள் குழந்தைகளை கை வைக்க நினைப்பவர்களை கூட தூக்கில் போடுங்கள்.
    தப்பை தயக்கமின்றி தப்பென சொல்லுங்கள்.தப்பு செய்தவர்களை தயவு இன்றி தண்டியுங்கள்.
    பிற நாடுகளிடமிருந்து தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் எல்லா விதமான வளர்ச்சியையும் நம் நாட்டில் அமல் செய்யுங்கள்.
    நாட்டை வளமிக்க நாடாக மாற்றுங்கள்.
    வாழ்க பாரதம். வாழ்க தமிழ் 🇮🇳👍👍🙏🙏

    • @sheikjasimbuharifami
      @sheikjasimbuharifami 4 ปีที่แล้ว +1

      இதில் 15வது வரியில் தனியார் நிறுவங்களுக்கு நிகராக அரசாங்க கல்லூரி பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். என்பதற்கு பதிலாக தனியார் என்று போட்டுவிட்டேன். வாக்கியம்
      அமைத்தலில் தவறு மன்னிக்கவும்.

  • @troolboy110
    @troolboy110 4 ปีที่แล้ว +4

    இந்தியதின் என்பதில் பெருமை கொள்வோம் 🇮🇳🇮🇳

  • @chachiraja2779
    @chachiraja2779 4 ปีที่แล้ว +2

    பெருமை கொள்வது இந்தியன் என்பதில்
    பெருமை முன்னாள் விமானப் படைவீரனாய்
    பெருமை மானுடப் பிறவியில் உள்ளது
    பெருமை மூன்றாம் கண்திற மானுடனாய் !
    (மூன்றாம் கண்திறப்பதே உலகில் மானுடனின் முக்கிய வேலையாகும்.)
    Proud to be as. INDIAN
    Proud to be as AIR VETERAN
    Proud to be as Human being
    Proud to be as THIRD EYE MAN. !
    (Third eye opening is the main duty of a human being in this world.)

  • @sabasaba4820
    @sabasaba4820 4 ปีที่แล้ว +22

    வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் ...
    உண்மையான ஒரு இந்தியனாய்.
    இந்திய விமான படை சாகசங்களைப் பார்க்கும் போதே
    பார்க்கும் ஒவ்வொரு
    சீன விமான படை வீரர்களுக்கும் அதிகமான நாட்கள் வாழணும்னு தோணும் .😂😂😂

    • @mathumithathayumanvan6284
      @mathumithathayumanvan6284 4 ปีที่แล้ว +1

      Otrumai irukka vaipilla raja😂😂😂

    • @imranplay4568
      @imranplay4568 4 ปีที่แล้ว +1

      நீங்க தலைகீழாக நின்னு கத்தினாலும், நீங்க காபீராகாம, காபீர்கள் உங்கமேல ஒற்றுமை, திருப்தி படவே மாட்டாங்க...

  • @lakshmananlakshmanan5547
    @lakshmananlakshmanan5547 4 ปีที่แล้ว +9

    லவ் நாம் இந்தியா என் தாய் நாட்டை வணங்குகிறொம்🚢✈🌷🌷🌷🌷🌷🌷🍀

  • @karthi3780
    @karthi3780 4 ปีที่แล้ว +26

    🇮🇳BHARATH MATHAKI JAI🚩⚡

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 3 ปีที่แล้ว +2

    ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @manjunathm.r.v.4854
    @manjunathm.r.v.4854 4 ปีที่แล้ว +21

    I like our Indian army great 👍🏻 india 🇮🇳

  • @padmanabs1
    @padmanabs1 4 ปีที่แล้ว +7

    Thank you bro for displaying the video proud to see our air show

  • @KrishnaMoorthy-ws9ul
    @KrishnaMoorthy-ws9ul 4 ปีที่แล้ว +5

    இந்தியா பல அனு ஆயுத சோதனை நடத்த வேண்டும்

  • @veluswamynarayanasamy9566
    @veluswamynarayanasamy9566 4 ปีที่แล้ว +1

    Outstanding Performance of the Indian Airforce. Congratulations. Jai Hind. India touches the sky with Glory. Thank You Sir for your good presentation on lndian Airforce 's Celebrations on 88 the year.

  • @kkarthiga1
    @kkarthiga1 4 ปีที่แล้ว +2

    OMG... breathtaking performance. Jai Hind.

  • @murugesanasari2791
    @murugesanasari2791 4 ปีที่แล้ว +1

    இந்தியாவின் உண்மையான பலத்தின் விளக்கம்.இந்திய இராணுவத்திற்கு நான் தலைழணங்கி ஒரு சல்யூட் செயாகிறேன்.ஜெய்ஹிந்த்.

  • @k.m.s.bircks7272
    @k.m.s.bircks7272 4 ปีที่แล้ว +7

    I LOVE ❤️ INDIA WE ARE TO BE AN INDIAN JAI HIND

  • @ewasbharathi
    @ewasbharathi 4 ปีที่แล้ว +6

    மிகவும் பாராட்டுதற்குரிய, தேசப்பற்றைத் தூண்டும் பதிவு என்றால் மிகையாகாது. ஆனால் தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலையில் போர்த்தளவாட ஊழியர்கள் 80ஆயிரம்பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்களென்ற செய்தி திகைப்பையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது. அதைக்குறித்து பதிவிடுவீர்களா? நன்றி.

  • @tboomurugan5191
    @tboomurugan5191 4 ปีที่แล้ว +11

    bro, பிரமோஸ் , சவுரியா, ருத்ரம், ஸ்மாட் ஏவுகனையை பற்றி கூறுங்கள்

  • @duraisamy652
    @duraisamy652 4 ปีที่แล้ว +1

    I love you India jai hind

  • @nishanthannishanthan3541
    @nishanthannishanthan3541 4 ปีที่แล้ว +1

    King of India

  • @kasthurinataraj3406
    @kasthurinataraj3406 4 ปีที่แล้ว +1

    பார்த்தேன் ரசித்தேன் வியந்தேன்.

  • @gokulraj7017
    @gokulraj7017 4 ปีที่แล้ว +2

    Rafael reciprocal turn was osm and
    thejuss outstanding how beautiful IAF..
    handling helicopter is very difficult..
    IAF really skillfull guysss..

  • @prabakaranprp8095
    @prabakaranprp8095 4 ปีที่แล้ว +1

    Sema enjoyment இந்தியனாக ரெக்கை கட்டி பறந்தேன் Jai Hind

  • @arjunkarna6315
    @arjunkarna6315 4 ปีที่แล้ว +1

    Proud be a Indian🇮🇳👳

  • @pachaamatta490
    @pachaamatta490 4 ปีที่แล้ว +7

    Jai Hind 😍

  • @kodipitchai1588
    @kodipitchai1588 4 ปีที่แล้ว +9

    நம்ம வீடியோவையையும் 74 அந்நிய சக்திகள் பாத்திருக்கு பாரேன்...

  • @jerryvarun895
    @jerryvarun895 4 ปีที่แล้ว +1

    I love Indian army 💖💖💖

  • @bspillaipillai481
    @bspillaipillai481 4 ปีที่แล้ว +2

    i love india

  • @veerasmobiles003
    @veerasmobiles003 4 ปีที่แล้ว +3

    Tejas made in India thank you defence research and development organisation

  • @SriniVasan-xh8ww
    @SriniVasan-xh8ww 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு நன்றி நன்றி சகோதரர் மற்றும் இந்திய விமானப்படை சாகச வீடியோ பதிவு தந்தமைக்கு நன்றி

  • @anandanm2524
    @anandanm2524 4 ปีที่แล้ว +2

    I LOVE INDIA 🇮🇳

  • @palanichamimm9587
    @palanichamimm9587 4 ปีที่แล้ว

    தங்களுக்கு மிக்க.நன்றி

  • @anandp2006
    @anandp2006 4 ปีที่แล้ว +1

    Semma KM after long time v good video for me. 🇮🇳 Jaihind

  • @pachaamatta490
    @pachaamatta490 4 ปีที่แล้ว +6

    3 question ... THALA China karan vaithila summa amuku dumuku Amal dumal than eni 🤣🤣🤣... Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳 ...

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 2 ปีที่แล้ว

    Royal salute to our Airforce Army and Navy. Jai hind vande matharam Bharat mata ki jai Har har maha dev🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @jayabalanrathinagoundar8251
    @jayabalanrathinagoundar8251 4 ปีที่แล้ว

    இந்தியனாக பெருமை கொள்வோம்

  • @venkateshanarumugamyadav7818
    @venkateshanarumugamyadav7818 4 ปีที่แล้ว +1

    I'm proud to be Indian and I love our defence.....

  • @devanayanloganathan1923
    @devanayanloganathan1923 4 ปีที่แล้ว +1

    The great indian army Jai Hind 🇮🇳

  • @ddarrenmsamey8115
    @ddarrenmsamey8115 4 ปีที่แล้ว

    Jai Jawan🇮🇳Jai DRDO🇮🇳Jai Modi Ji 🇮🇳Jai Bharath 🇮🇳Jai Hind
    Make in India 🇮🇳 Make India proud👍👏👏

  • @rakshana.s4.d909
    @rakshana.s4.d909 4 ปีที่แล้ว +1

    அருமை மிகவும் அருமை சகோதரர்

  • @nirmalag5446
    @nirmalag5446 4 ปีที่แล้ว

    I love INDIA.👍

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 ปีที่แล้ว

    ஐய௱ ஒரு வருடம் கழித்து இந்த பதிவை பார்க்கும் பொழுது மிகவும் ஆச்சர்யம௱கவும்,ஆர்வம௱கவும் உள்ளது.வ௱ழ்த்துக்கள்.ஜெய்ஹிந்த்.

  • @arumughamkumar9480
    @arumughamkumar9480 4 ปีที่แล้ว +1

    Best wishes to our IAF. Our prayers are with you. Jai Hind

  • @bharathkowsb4063
    @bharathkowsb4063 4 ปีที่แล้ว +4

    Tejas make in India 🇮🇳🇮🇳🇮🇳

  • @ravishakthi5085
    @ravishakthi5085 4 ปีที่แล้ว

    உங்கள் பதிவுகள் மிக நன்றாக உள்ளது..நல்ல தகவல்கள்..

  • @sivananthan3101
    @sivananthan3101 4 ปีที่แล้ว

    Mayakumar vanakam happy air force day for and all indian people 🙏🙏🙏👍👍👍

  • @VijayKumarVijayKumar-mp6uw
    @VijayKumarVijayKumar-mp6uw 3 ปีที่แล้ว

    Sir now I see this video with very very interest. I am proud as a Indian
    .

  • @umamageswarilakshmanan8450
    @umamageswarilakshmanan8450 4 ปีที่แล้ว +1

    Jai Hind
    👍💐🙏

  • @sabasaba4820
    @sabasaba4820 4 ปีที่แล้ว +2

    100000000 LIKE Nanba super veara level ✊👌👍👍👍

    • @Wehuman19
      @Wehuman19 4 ปีที่แล้ว

      facebook ஐ வீழ்த்திய பணம் தரும் வலைத்தளம் ... tsu
      15 டாலர் (₹-1140/-) வந்ததும் பணம் எடுத்து கொள்ளலாம், லைக், போஸ்ட், ஷேர் செய்தால் மட்டும் போதும்.. நிஜம், நிஜம்
      Play store >Tsu social app டவுன்லோட் செய்துகொள்ளவும் தகவல்களை பூர்த்தி செய்து invited by என்னும் இடத்தில் keerthivasan1989 என்று கொடுத்து உள்நுழையவும், முகநூலில் ஆயுள் முழுக்க இருந்தாலும் 1 ரூபாய் கிடைக்காது

  • @dhanasekardhanasekar650
    @dhanasekardhanasekar650 4 ปีที่แล้ว

    I love India..Jai Hind..Jai Hindustan..

  • @mohansundaram7706
    @mohansundaram7706 4 ปีที่แล้ว +1

    Supper ji ✈

  • @ஆகாஓகோ
    @ஆகாஓகோ 4 ปีที่แล้ว

    அருமை மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @trek1378
    @trek1378 4 ปีที่แล้ว +15

    Modi 🇮🇳🇮🇳🇮🇳👌👌👌

    • @tkswireless939
      @tkswireless939 4 ปีที่แล้ว

      Modi kooothi

    • @trek1378
      @trek1378 4 ปีที่แล้ว +1

      @@tkswireless939 unga Amma kitta irukkum

  • @garudapatriotic997
    @garudapatriotic997 4 ปีที่แล้ว

    Yes Bro as an Indian irrespective of your political differences and religion all must be united to safeguard Maha Bharat against the enemy. Jai Hind.

  • @raguram17
    @raguram17 4 ปีที่แล้ว

    Super information brother 👍🤝💪💪💪💪💪💪💪💪💪

  • @gskrko
    @gskrko 4 ปีที่แล้ว +1

    Sukhoi 30 MKI ❤❤❤my favorite Aircraft

  • @RedRose-kn5om
    @RedRose-kn5om 4 ปีที่แล้ว

    🌹 I Love my all Indiyan army my 💓 💯
    💪💪💪💪💪💪🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍

  • @ganeshk221
    @ganeshk221 4 ปีที่แล้ว +4

    I'm proud to be I'm indian Jai Hind 🇮🇳💪 IAF 💪

  • @rangasamy7742
    @rangasamy7742 4 ปีที่แล้ว

    1. இந்தியன்
    2. ரஃபேல்
    3. நான் இந்தியன்
    நானே இவ்வளவு போர் விமானங்கள்
    இருக்கும் என்று கனவிலும் நினைக்காத
    போது சீனா என்ன செய்யும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கும்

  • @venkataswamyg4151
    @venkataswamyg4151 4 ปีที่แล้ว

    Amazing video thank u v much

  • @sheshathiragupathi7612
    @sheshathiragupathi7612 4 ปีที่แล้ว

    அருமை ப்ரோ

  • @joymartin3018
    @joymartin3018 4 ปีที่แล้ว

    சூப்பர் 😘

  • @muthum8614
    @muthum8614 4 ปีที่แล้ว +1

    விமானம்சாகசம்சூப்பர்Bro

  • @raavananraavanan3233
    @raavananraavanan3233 4 ปีที่แล้ว +1

    Jai.Hind

  • @kaviyamoni7055
    @kaviyamoni7055 4 ปีที่แล้ว

    அருமை நண்பா

  • @paloniemunusame2242
    @paloniemunusame2242 4 ปีที่แล้ว

    இந்தியா வாழ்த்துக்கள்

  • @thilagavathithilagavathi9885
    @thilagavathithilagavathi9885 4 ปีที่แล้ว +1

    JAI HIND

  • @yesnandhu7655
    @yesnandhu7655 4 ปีที่แล้ว

    Cauvery news 🙏🙏🙏🙏

  • @mohansundaram7706
    @mohansundaram7706 4 ปีที่แล้ว

    Supper supper superman ji👌👌👌👌👌👌👌👌

  • @rajaprabu17
    @rajaprabu17 4 ปีที่แล้ว

    Super vid, china just 😮😷😱😩😫

  • @gknarasimmansimman9525
    @gknarasimmansimman9525 4 ปีที่แล้ว

    Super bro
    Tks
    Tks
    Tks

  • @presillatitus4592
    @presillatitus4592 4 ปีที่แล้ว

    Thank you for your good information brother

  • @pandipandiji5793
    @pandipandiji5793 4 ปีที่แล้ว

    அருமை. இந்திய

  • @Mkugan-ee9lo
    @Mkugan-ee9lo 4 ปีที่แล้ว +1

    Super bro 👌👏👏👏❤️

  • @AjithKumar-sr9nz
    @AjithKumar-sr9nz 4 ปีที่แล้ว

    I Love Indian army

  • @mrs.janakimurugesan6612
    @mrs.janakimurugesan6612 4 ปีที่แล้ว +1

    Jaihind .🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @indialover1107
      @indialover1107 4 ปีที่แล้ว

      Ellam India vai virka ninakkum congress alugal

  • @Rajaraja-yq9we
    @Rajaraja-yq9we 4 ปีที่แล้ว

    Sir vera leval unga organized

  • @thilakaranni4764
    @thilakaranni4764 4 ปีที่แล้ว

    Very very great my INDIAN ARMI chettu I Like Ruthra elicapter

  • @starcaterers8074
    @starcaterers8074 4 ปีที่แล้ว

    செம

  • @jegadhesanalagarsamy1157
    @jegadhesanalagarsamy1157 4 ปีที่แล้ว

    I love India 🇮🇳

  • @MrKannanmadhavan
    @MrKannanmadhavan 4 ปีที่แล้ว +1

    IAF is always great 👍

  • @prakashvish3988
    @prakashvish3988 4 ปีที่แล้ว

    INDIA ❤️🇮🇳

  • @nithiyanandamkrishnaswamy8466
    @nithiyanandamkrishnaswamy8466 4 ปีที่แล้ว

    Good very nice like a bade👍👍👍👍👍👍

  • @appusweet9166
    @appusweet9166 4 ปีที่แล้ว

    I love indian Aarmy

  • @Karthik_119
    @Karthik_119 4 ปีที่แล้ว

    Good job Karthik