நல்ல தலைப்பு தான். எல்லோர் பேச்சும் சூப்பர். நடுவரும் தலைவலி க்கு வாதிடும் பெண்ணும் தலைவி க்கு வாதிடுவோரை அவரது உடல் அமைப்பை அடிக்கடி விமர்சனம் செய்வதை நான் வன்மையமாக கண்டிக்கிறேன்.எச்சரிக்கிறேன்.
முத்தான முத்தல்லவோ நகைச்சுவை மன்னன் மதுரை முத்தல்லவோ சத்தான நகைச்சுவை தரும் கடல் தரும் முத்தல்லவோ !!!!!!!!!!! சகோதரி சித்ரா சிரித்த அழகு முகம் சிறப்பான கண்ணியமான பேச்சு, அம்மையாருக்கு என் பாராட்டுக்கள். சகோதரி கோவை சத்யா சிரித்த முகத்துடன் அருமையான பேச்சுக்கு என் பாராட்டுக்கள். நண்பர் முத்து அவர்களே இதுபோன்ற கண்ணியமான பேச்சாளர்களை வைத்து இனி பட்டிமன்றம் நடத்துங்கள். மற்றவர்களை மரியாதை இல்லாமல் பேசும் நகைச்சுவையாளர் களை மேடையில் பேச வைக்காதீர்கள். தன் காதல் கல்யாணம் குறித்தும், தன் கணவர், மகன், மாமியார் என்று தன் குடும்ப கதைகளை பேசுபவர்களின் நகைச்சுவை தேவையா என்று நினைக்கத் தோன்றுகிறது. உங்கள் மூவரும் நலமுடன் வளமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டு கிறேன். Dr. RKN, அறிவியல் மருத்துவர்.
சூப்பர்.பட்டிமன்றம் சித்ரா மாதிரி பேச்சாளர்களை வைத்து நிகழ்ச்சி நடத்துங்கள் சார்.புதிய கருத்துக்கள் சிரிக்கவும் சிந்தைக்கு விருந்தாகவும் உள்ளது🤣🤣🤣👌👌👌👍👍👏👏👏
ஒரு car அ driver மட்டும் தான் யா ஒட்டனும். எல்லாருக்கும் driving தெரியும் என்பதால் எல்லோரும் ஓட்ட கூடாது. Driver உம் விட மாட்டான். அது போல தான் குடும்பமும். ஒரு தலை தான் இருக்கணும். அதான் குடும்ப தலைவர். குடும்ப தலைவி என்ற posting ஏ கிடையாது. அப்படியிருக்க குடும்பம் நல்லாவும் இருக்காது.இதுவே முதல் தெரியல. இவங்களாம் பட்டிமண்றம் நடத்துறாங்க.
Driving தெரிஞ்ச யாரு ஓட்டினாலும் car ஓடும். Long distance driving போகும் போது ரெண்டு மூணு பேரு மாத்தி மாத்தி ஓட்டுவாங்க. Life long ஓடுற குடும்பத்துக்கு ரெண்டு தலைவர் இருந்தா தப்பு இல்லை.
@@praveeng3351 அப்டி car ஒட்டுறங்க brother. எனக்கும் தெரியும். அந்த மாதிரி ஓட்டுனா car maintenanace பண்றது கஷ்டம். அவங்க அவங்க இஷ்டத்துக்கு ஓட்டுவாங்க. Car பிரச்சனை இல்லை... வேற car மாத்திகலாம். ஆனா குடும்பம் அப்படி இல்லை. இப்படி இஷ்டதுக்கு குடும்பம் நடத்துறதுனாலதான் இன்னைக்கு நிறைய divorce கேஸ் இருக்கு.
Body shaming is totally disgusting.. even the other lady is calling her Gundamma..Jokes should be creative..Body shape is not in our control for many people.. please change 🙏🏼
நல்ல தலைப்பு தான். எல்லோர் பேச்சும் சூப்பர். நடுவரும் தலைவலி க்கு வாதிடும் பெண்ணும் தலைவி க்கு வாதிடுவோரை அவரது உடல் அமைப்பை அடிக்கடி விமர்சனம் செய்வதை நான் வன்மையமாக கண்டிக்கிறேன்.எச்சரிக்கிறேன்.
🎉🎉🎉🎉🎉🎉🎉
❤சூப்பர் அண்ணா❤🤝🤣🤣🤣😂😂😂🤣🤣🤣😁😁😁🤣🤣🤣
முத்தான முத்தல்லவோ
நகைச்சுவை மன்னன்
மதுரை முத்தல்லவோ
சத்தான நகைச்சுவை
தரும் கடல் தரும் முத்தல்லவோ !!!!!!!!!!!
சகோதரி சித்ரா சிரித்த
அழகு முகம் சிறப்பான
கண்ணியமான பேச்சு,
அம்மையாருக்கு என்
பாராட்டுக்கள். சகோதரி
கோவை சத்யா சிரித்த
முகத்துடன் அருமையான
பேச்சுக்கு என் பாராட்டுக்கள்.
நண்பர் முத்து அவர்களே
இதுபோன்ற கண்ணியமான
பேச்சாளர்களை வைத்து
இனி பட்டிமன்றம் நடத்துங்கள். மற்றவர்களை
மரியாதை இல்லாமல்
பேசும் நகைச்சுவையாளர்
களை மேடையில் பேச
வைக்காதீர்கள். தன் காதல்
கல்யாணம் குறித்தும், தன்
கணவர், மகன், மாமியார்
என்று தன் குடும்ப கதைகளை பேசுபவர்களின்
நகைச்சுவை தேவையா என்று நினைக்கத் தோன்றுகிறது. உங்கள்
மூவரும் நலமுடன் வளமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டு கிறேன். Dr. RKN, அறிவியல்
மருத்துவர்.
முத்து சார் சித்ரா மேம் காம்னேசன் சிறப்பாக உள்ளது நன்றி முத்து சார்
Piriyanila attupulukka semma muthu anna
DiHayam t.v. kku thanks so nice pattimandam
இதயம் சேனலுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி...
Ppp
😀😀mass
Super super
நல்ல முடிவு பாராட்டுகள்
Superb
Superrrrrr
Nice 👍♥️👌
அருமை
Super anna
Very nice
Arumai
Really nice
Supper pattimanram marubadium eppa joker
good
Super speech anna
My name Salem rj mani
Great naduvar
சூப்பர்.பட்டிமன்றம் சித்ரா மாதிரி பேச்சாளர்களை வைத்து நிகழ்ச்சி நடத்துங்கள் சார்.புதிய கருத்துக்கள் சிரிக்கவும் சிந்தைக்கு விருந்தாகவும் உள்ளது🤣🤣🤣👌👌👌👍👍👏👏👏
அருமை அருமை
அருமை
Kolom
👍👍👍👍👍
Super
Semma
Arumai...
thanks upload
Good
Family Yoda rasikirom super Muthu sir ❤️🤣😂💓🙏
😊
H
😊
👌
ஒரு car அ driver மட்டும் தான் யா ஒட்டனும். எல்லாருக்கும் driving தெரியும் என்பதால் எல்லோரும் ஓட்ட கூடாது. Driver உம் விட மாட்டான்.
அது போல தான் குடும்பமும். ஒரு தலை தான் இருக்கணும். அதான் குடும்ப தலைவர். குடும்ப தலைவி என்ற posting ஏ கிடையாது. அப்படியிருக்க குடும்பம் நல்லாவும் இருக்காது.இதுவே முதல் தெரியல. இவங்களாம் பட்டிமண்றம் நடத்துறாங்க.
Driving தெரிஞ்ச யாரு ஓட்டினாலும் car ஓடும். Long distance driving போகும் போது ரெண்டு மூணு பேரு மாத்தி மாத்தி ஓட்டுவாங்க. Life long ஓடுற குடும்பத்துக்கு ரெண்டு தலைவர் இருந்தா தப்பு இல்லை.
@@praveeng3351 அப்டி car ஒட்டுறங்க brother. எனக்கும் தெரியும். அந்த மாதிரி ஓட்டுனா car maintenanace பண்றது கஷ்டம். அவங்க அவங்க இஷ்டத்துக்கு ஓட்டுவாங்க. Car பிரச்சனை இல்லை... வேற car மாத்திகலாம். ஆனா குடும்பம் அப்படி இல்லை. இப்படி இஷ்டதுக்கு குடும்பம் நடத்துறதுனாலதான் இன்னைக்கு நிறைய divorce கேஸ் இருக்கு.
Thanks
Muthu sir oru kind advice please medayil kundu penngalai ippadi kindal seyathirgal. Matravarkalai sirrika vaiyka oru pennin manathay kayapadutha vendam.
Chitravin kangalil kaneeray maraypathu ungalukku puriyutho illayo ennakku therigirathu.
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
Nalla thalappu itandu vaathamum sari Theerppu Thavaru .
Muthu sir please stop criticising people for theirs appearance
Super but Annaparathi missing..😭
CT hi
Hi
😁😁
ன
Siripathu yari edit ah
But nice speech
சார் உண்மையில் கிரேட் எல்லோர்க்கும் வாய்ப்பு
Body shaming is totally disgusting.. even the other lady is calling her Gundamma..Jokes should be creative..Body shape is not in our control for many people.. please change 🙏🏼
X,
Good
Europa engal veedu aangal naanga than sutham sukam tharum enpathaal migavum sutham Illinois
ஓக்
🤣🤣🤣🤣
Selvamselvam345
Mokka muthu
All Oz
वपय
muthu sir .. very nice .. but plz avoid body shaming statements .. even if its for fun .. plz
Nothing
You are unnecessarily using double meaning words. So you have misused the golden opportunity the purpose to meet the end.
ன்
. I'm
!if
சூப்பர்
Super
Good
Super
Super
Super