Hey Unnai Thane Video Song | Kadhal Parisu Movie | Kamal Haasan | Ilaiyaraaja | Sathya Movies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • Hey Unnai Thane Video song from Kadhal Parisu Tamil movie Digitally Remastered EXCLUSIVELY on Sathya Movies. Hey Unnai Thane song rendered by SPB and Janaki in Ilaiyaraaja's music composition.
    Kadhal Parisu Tamil movie ft. Kamal Haasan, Radha, and Ambika in lead. Directed by Jagannathan. Music composed by maestro Ilaiyaraja. Movie produced by G Thyagarajan and V Thamizhagan under Sathya Movies banner. Kadhal Parisu Tamil movie's officially Digitally Remastered Video songs are now streaming on Sathya Movies.
    Song Details:
    Song Name: Hey Unnai Thane
    Singer: S. P. Balasubramaniam & S Janaki
    Lyricist: Vairamuthu
    Music Director: Ilaiyaraaja
    Kadhal Parisu Movie Details:
    Director: A Jagannathan
    Producer: G Thyagarajan and V Thamizhagan
    Production Banner: Sathya Movies
    Cast: Kamal Haasan, Jaisankar, Rajkumar Sethupathi, Radha, Ambika, Janagaraj, Kovai Sarala and others
    Cinematography: BS Loganathan
    Editor: KR Krishnan
    Release Date: 14 January 1987
    For more Super Hit Tamil Video Songs, Blockbuster Tamil Movies, and Trailers SUBSCRIBE here 👉 bit.ly/39vyJOF
    Click Here to Watch:-
    Thangamagan Remastered Trailer 👉 • Thangamagan Tamil Movi...
    Baasha Tamil Movie Remastered Trailer 👉 • Baashha Tamil Movie |D...

ความคิดเห็น • 816

  • @muthuff3889
    @muthuff3889 11 วันที่ผ่านมา +7

    1987 ல இப்படி ஒரு இசையும், நடனமும்😮. இப்ப கூட இப்படி ஒரு பாடலை யாராலும் உருவாக்க முடியாது. இளையராஜா👑🎶 கமல்💥🐐.

  • @bhaskarji9200
    @bhaskarji9200 2 ปีที่แล้ว +149

    சரியான போட்டி நடனம். இப்போது உள்ள நடிகர்கள்.நடிகைகள் யாரும் இது போன்று நடனம் ஆடவே முடியாது .

    • @Krishnakumar55555
      @Krishnakumar55555 ปีที่แล้ว +5

      Ya absolutely correct 👍

    • @vasanthakumarganesan9728
      @vasanthakumarganesan9728 11 หลายเดือนก่อน +2

      Loosukuthi😅

    • @smiley_spray
      @smiley_spray 9 หลายเดือนก่อน

      😅😅😅😅😅😂😂😂😂

    • @sriragaven5495
      @sriragaven5495 6 หลายเดือนก่อน

      குரங்கு மாரி குதிக்கறதுக்கு பேரு dance இல்லடா லூசுக் கூதி

    • @KPMKK-d6f
      @KPMKK-d6f 3 หลายเดือนก่อน

      அட தற்குறி

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 10 หลายเดือนก่อน +160

    இப்பிடி ஒரு பாடலும் நடனமும் இனி ஒருபோதும் வராது ...கமல், இளையராஜா, Spb Wow ❤

    • @pramilaalbert6709
      @pramilaalbert6709 7 หลายเดือนก่อน +4

      Yes reyaly true talling thank you so much my dear friend and you Tobe Chanel ❤❤❤❤❤

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm2711 2 ปีที่แล้ว +110

    அடேங்கப்பா என்ன ஒரு இசைஞானியின் இசை என்ன ஒரு Voice SPB SIR

    • @makila-nh7yp
      @makila-nh7yp 9 หลายเดือนก่อน +2

      👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏ilove❤️you❤️spp❤️வாய்ஸ் ❤️musik❤️very❤️peaurite❤️full

  • @senthilsan5080
    @senthilsan5080 ปีที่แล้ว +129

    எப்படி இசை அமைத்திருக்கிறார் பாருங்கள் இசைஞானி அவர்கள் அவருக்குள் ஏதோ ஒரு சக்தி இருக்கு அவர் ஒரு தெய்வ பிறவி

    • @Peyarchipalangal
      @Peyarchipalangal 11 หลายเดือนก่อน +8

      உண்மை

    • @tamilanjack2829
      @tamilanjack2829 8 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤

    • @TruthWords-v9m
      @TruthWords-v9m 7 หลายเดือนก่อน +3

      தெய்வ பிறவி......!!!!!????

    • @seethasri183
      @seethasri183 6 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @seethasri183
      @seethasri183 6 หลายเดือนก่อน

      0

  • @sachinpugal9367
    @sachinpugal9367 2 ปีที่แล้ว +72

    கமலின் நடனம்.. இளையராஜாவின் அபிநயம்.. சொர்க்கம் இங்கே.

  • @saravananr7046
    @saravananr7046 4 ปีที่แล้ว +369

    குண்டு🎤🎤🎻 துளைக்காத இடத்திலும் . இசையை🎼🎼 துளைத்தவர்.🎹📢இளையராஜா🎶

    • @mohamedhakkimthariqali3164
      @mohamedhakkimthariqali3164 2 ปีที่แล้ว +4

      No comments

    • @punithavallim2541
      @punithavallim2541 ปีที่แล้ว

      ​@@mohamedhakkimthariqali3164yes😅

    • @AathiramSri
      @AathiramSri 10 หลายเดือนก่อน +2

      ​@@mohamedhakkimthariqali3164Simply Waste 😂😂😂

    • @vignice
      @vignice 9 หลายเดือนก่อน +2

      kavithai

    • @Blackduckkkkkoi
      @Blackduckkkkkoi 5 หลายเดือนก่อน

      Loose paya..

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 ปีที่แล้ว +42

    அந்நாட்களில்
    தெரியாமல் போட்டி போடும் மனிதா மனிதா
    என்ற வரியில் நெல்லை சிவசக்தி திரை அரங்கமே அதிரும். நெல்லை நியூராயல் திரை அரங்கில் மனிதன் படம் வெளியானது. மறக்க முடியாத அனுபவம்

    • @ManiMani-vw3bj
      @ManiMani-vw3bj 6 หลายเดือนก่อน

      இங்கும் அப்படித்தான் போஸ்ட்டே அடித்திருந்தார்கள்... ஆரோக்கியமான போட்டி அது ஒரு பொற்காலம்.

  • @nrramesh9689
    @nrramesh9689 3 ปีที่แล้ว +109

    Radha is undoubtedly ;-
    The Queen of Expressions,
    The Princess of Style,
    The Empress of Dancing Stars,
    &
    She looks like Unrivaled Beauty in all types of costumes.
    No other Heroines of IFL matches with Radha

    • @vel7412
      @vel7412 3 ปีที่แล้ว +4

      Yes

    • @babujohn6655
      @babujohn6655 2 ปีที่แล้ว

      one of the ugliest actress , so too her daughter

    • @ramakrishnan4726
      @ramakrishnan4726 ปีที่แล้ว +3

      Correct ❤

  • @gomsram6026
    @gomsram6026 ปีที่แล้ว +34

    SPb Kamal இசை ஞானி trio power 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @t.g.s.srinivasansrinivasan8549
    @t.g.s.srinivasansrinivasan8549 ปีที่แล้ว +118

    இந்தமாதிரி பாடல்களை இப்போது உள்ள புதிய பாடல்கள் பிச்சை எடுத்தாலும் முடியாது.. அப்படியே ஏதோடியூன் போட்டு ஆஹோ ஓஹோ என்று சொல்லும் பாடல் சில நாட்களுக்குள் திகட்டி மனதில்கூட நிற்பதில்லை😂😂😂😂😂😂

    • @rajavip4426
      @rajavip4426 ปีที่แล้ว +3

      Unmai

    • @ravichandranmuniyan7078
      @ravichandranmuniyan7078 9 หลายเดือนก่อน +1

      Ssssssssssss

    • @vijaysamy985
      @vijaysamy985 4 หลายเดือนก่อน

      Correct 😂

    • @narayanasamy6734
      @narayanasamy6734 22 วันที่ผ่านมา

      இருடா அனிருத் இறக்கிறோம்

    • @muthuff3889
      @muthuff3889 11 วันที่ผ่านมา

      ​@@narayanasamy6734 அனிருத் பாட்டு லாம் ஒரு தடவையே கேட்க முடியல. ஒரே இரைச்சல். இளையராஜா மாதிரி இசை யாராலும் உருவாக்க முடுயாது.

  • @nramachandran6649
    @nramachandran6649 ปีที่แล้ว +23

    இளையராஜா இசை எவரும் இருக்க முடியாது....❤

  • @thangadurait2799
    @thangadurait2799 3 ปีที่แล้ว +296

    இன்றும் கூட கிராமங்களில் நடக்கும் இசை கச்சேரி,நடனக்குழு போன்ற நிகழ்ச்சிகளில் இந்த பாடலில் ஆரம்ப இசையை ஒலிக்க விட்ட பின்னர் தான் ஆரம்பிப்பார்கள்...

  • @janakiammastatus
    @janakiammastatus ปีที่แล้ว +27

    Janakiamma"s hey unni thaane out of the world

  • @arulkumar7467
    @arulkumar7467 2 ปีที่แล้ว +44

    இசையை கேட்கவைத்தவர் இந்த உலகத்தில் ராஜா சார் ஒருவர் மட்டும்தான் எவர் மருத்தாலும் இது உண்மை

  • @arasan1555
    @arasan1555 8 หลายเดือนก่อน +19

    ராதா , கமல் இருவர் நடனமும் ஒரு நளினம் மிளிர்கிறது !!!

  • @shanmugamgopal5389
    @shanmugamgopal5389 5 หลายเดือนก่อน +16

    இந்தப் பாடலைப் பார்க்கும் போது ...நினைவுக்கு வருகின்றன.
    இந்த நாட்களில்... ரஜினிகாந்த் மற்றும் கமல் ரசிகர்களிடையே ஒவ்வொரு படத்திற்கும் மிகப்பெரிய விமர்சனம்/வாதங்கள்/மோதல். அந்த நாட்கள் திரும்ப வராது.
    1985-87களில்..தலைவர் படம் என்றல் அப்பவே ரஜினிகாந்த் படம்தான்...ஆகவே கமல் படத்துக்கு ஆண்டவர் படம் என்று பெயர். கமல் நடிப்பின் கடவுள்...ரஜினிகாந்த் ஸ்டைல் ​​கிங் என்பதில் சந்தேகமில்லை.

    • @KaviyaK-g6t
      @KaviyaK-g6t 4 หลายเดือนก่อน +2

      Kamal sir kitta irukkakudiya oru thiraium rajinikitta illa Kamal kuda entha nadigarium compare panna mudiyathu

    • @bkannan5390
      @bkannan5390 2 หลายเดือนก่อน +1

      ​@@KaviyaK-g6tடேய் இதே கமல் ரஜினி இடம் மண்டிட்டு உள்ளார் இது எல்லாம் உன்னை மாதிரி சிறு பிள்ளைக்கு தெரியாது

    • @KaviyaK-g6t
      @KaviyaK-g6t 2 หลายเดือนก่อน

      @bkannan5390 kannan sir onnu nalla theriju vachkonga nadigar kamal yarkittaum mandi ettathilla kamal alagu nadippu dance sagalakala vallavan therijukonga

  • @gmpchiyaankgf
    @gmpchiyaankgf 7 หลายเดือนก่อน +38

    18/06/2024
    3:55 pm
    எந்த கொம்பன் வந்து இசை அமைத்தாலும் இந்த இசையை போல எவனும் இசை அமைக்க முடியாது
    ஒரு ஊர் ஒரு ராஜா இருந்தார் என்றால் அது எங்கள் இசைஞானி மட்டுமே 1986 அன்றைய இளைஞர் கூட்டத்தை தன் இசையால் கட்டிபோட்டவர் இப்போ இருப்பவர்கள் எல்லாம் ஒரமாய் நின்று வேடிக்கை பார்த்துட்டு கை தட்டிட்டு போங்க❤❤❤

    • @arasusuresh225
      @arasusuresh225 6 หลายเดือนก่อน

      ❤❤

    • @sen11111
      @sen11111 6 หลายเดือนก่อน

      Unmai

    • @LW-eo4wd
      @LW-eo4wd 6 หลายเดือนก่อน

      This BGM copy from MJ's thriller song. go and check

    • @PradeepKumar-np1up
      @PradeepKumar-np1up 2 หลายเดือนก่อน

      ​@@LW-eo4wdplease check your ears

  • @nagarajanwastecottonbusine1892
    @nagarajanwastecottonbusine1892 2 ปีที่แล้ว +46

    கமலின் திகட்டாத நடனமும் அழகான முகமும் 27.2 .2022 இன்றுவரை இந்திய சினிமாவில்.இல்லை

    • @subeshkumard6247
      @subeshkumard6247 2 ปีที่แล้ว +3

      இனி ஒரு கமல், இளையராஜா, SPB பிறக்கப்போகும் இல்லை.

    • @KaviyaK-g6t
      @KaviyaK-g6t 4 หลายเดือนก่อน

      Super unga comments

  • @arunkumar-nd1wj
    @arunkumar-nd1wj 3 ปีที่แล้ว +147

    "இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️❤️😍😍😍

    • @Sanasdiary23617
      @Sanasdiary23617 2 ปีที่แล้ว +1

      Yes

    • @theresa-pb6ir
      @theresa-pb6ir 2 ปีที่แล้ว

      Really radha so sexy face veryyyyyy pretty lady kamalasan very handsome younger time noth super

    • @SKR-hu2ty
      @SKR-hu2ty ปีที่แล้ว +1

      நானும்

  • @jganesjai2088
    @jganesjai2088 3 ปีที่แล้ว +137

    எத்தனை வருடங்கள் கடந்தாலும் இந்த பாடல்களை பார்த்தும் கேட்டும் ரசிக்கலாம் .

  • @saravananv8766
    @saravananv8766 2 ปีที่แล้ว +13

    Janaki ammi....antha yeaii .. sound மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @hari-sm8ib
    @hari-sm8ib 24 วันที่ผ่านมา +6

    யாரெல்லாம் இந்த பாடலை 2025,ல் கேக்கறீங்க 😂😂😂😂😂❤❤❤❤

  • @raftone123
    @raftone123 3 ปีที่แล้ว +159

    கமல்ஹாசனும் ஜாக்கிசானும் என்றெண்ணிக்கொண்டே சுத்தி திரிஞ்ச ஒரு காலம்😀😁

  • @vijayananthjayaraj4921
    @vijayananthjayaraj4921 4 ปีที่แล้ว +209

    அடேங்கப்பா... என்னவொரு இசை...செமசூப்பர்...

  • @shanmugamsukumaran3591
    @shanmugamsukumaran3591 2 ปีที่แล้ว +32

    கமலின் திகட்டாத நடனமும்

  • @kumarvv8401
    @kumarvv8401 2 ปีที่แล้ว +22

    Maestro spb ,janaki,kamal sir🌹what a magic....i must see ilayaraja sir.....what a composer he is 🙏🙏🙏🙏...

  • @atmistresspits4116
    @atmistresspits4116 3 ปีที่แล้ว +42

    Radha mam is fantastic.theses kind of songs are cake walk for her..her cute moves and smiling expressions r superb..whenever there is Radha madam 100 perventage entertainment guaranteed...

    • @massstatus7151
      @massstatus7151 3 ปีที่แล้ว +1

      Kamal sir is always mass

    • @massstatus7151
      @massstatus7151 3 ปีที่แล้ว +1

      Music director is ilayaraja sir

    • @gs1880
      @gs1880 6 หลายเดือนก่อน

      Yes. Radha really super

  • @mithrasmedia8660
    @mithrasmedia8660 ปีที่แล้ว +21

    എത്ര പവർഫുൾ ആയ സോങ് ആണിത് 😍😍👌👌👌👌😍👌😍
    കമൽസാർ 👌👌👌👌👌
    ഇളയരാജ സാർ.. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sanssouci670
    @sanssouci670 4 ปีที่แล้ว +44

    Janaki amma voice super.. Village songs or disco songs.. She is the queen

  • @anusuyasri2509
    @anusuyasri2509 ปีที่แล้ว +22

    கமல் சார். எஸ்.பி.சார்,ராஜா சார். என்றும் மறக்க முடியுமா .

  • @ajaykrishnan9286
    @ajaykrishnan9286 ปีที่แล้ว +15

    Awesome composition by isaignani & perfectly rendered by Spb & S Janaki & well presented by Kamalhassan & Radha & co dancers

  • @pbpradeepkumar1576
    @pbpradeepkumar1576 3 ปีที่แล้ว +48

    Beautiful composition by Ilayaraja Sir. Wonderful work by SPB Sir and Kamal Sir.

  • @100selvan
    @100selvan 3 ปีที่แล้ว +63

    What a composition and what a song..isainyani spb and s janaki..best combinations..

  • @janakiammastatus
    @janakiammastatus 3 ปีที่แล้ว +9

    High pitch excellent janaki amma. Ungalukkagave intha song ah palamurai ketpen

  • @vijayanshavijayansha8956
    @vijayanshavijayansha8956 7 หลายเดือนก่อน +5

    அந்த காலத்து டிஸ்கோ பாடல்கள் வேற ரகம்❤

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 ปีที่แล้ว +14

    சிகரத்தின் கமலும் அழகின்றதாகவும் ஆடல் என்றால் சும்மாவா அற்புதம் அற்புதம் அழகான பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்

  • @tbfeddherhsydg2556
    @tbfeddherhsydg2556 3 ปีที่แล้ว +13

    Ayyooo janaki amma voice kekubodhu oru thani sugamdhaya

  • @imranhassain4675
    @imranhassain4675 2 ปีที่แล้ว +28

    Even opening music must get national award for this song.

  • @barathbabu2709
    @barathbabu2709 4 ปีที่แล้ว +126

    கமல்ஹாசன்💯😎🔥SPB 🎤🎧🎙️🎶🎵இளையராஜா💯🎤🎧🎙️🎙️🎶🎵🎹🥁🎻🪕🎸🎺🎷🎼🎶🎵🎧❤️💥

    • @SENTHILKUMAR-cp4el
      @SENTHILKUMAR-cp4el 11 หลายเดือนก่อน +2

      கமல்ஹாசன் படத்தில் தான் ராஜா சார் 6 min songs நிறைய கொடுத்து உள்ளார்

    • @ravip3514
      @ravip3514 8 หลายเดือนก่อน

      ❤"❤😂😂😂,❤😂😂❤😂❤,😂"😂,.🎉🎉😢😮😮😅😊😊😅😅😅😮😊😊😊😊😊😊😊😊😊

  • @ஜெய்ஸ்ரீராம்ஜெய்ஸ்ரீராம்ஜெய்ஸ்

    அந்த காலத்தில் இந்த இசையை வெளிப்படுத்த திரையரங்கங்கள் போதிய வசதி இல்லை

    • @aejazahmed8022
      @aejazahmed8022 4 ปีที่แล้ว +30

      Absolutely correct brother.

    • @logeshdeva8071
      @logeshdeva8071 2 ปีที่แล้ว +15

      உண்மை இசை கருவி இருந்து வந்தனர்

    • @logeshdeva8071
      @logeshdeva8071 2 ปีที่แล้ว +9

      No electric

    • @jprathapani9611
      @jprathapani9611 ปีที่แล้ว +9

      கண்டிப்பாக முடியாது ஏனென்றால் இசை அவ்வாறு

    • @vetri271
      @vetri271 ปีที่แล้ว

      @@aejazahmed8022 I கிளம்பிட்டியா
      Ooooo9000i8

  • @reddevil8315
    @reddevil8315 2 ปีที่แล้ว +43

    This is the Ultimate Dance Face-off which is shown back those days by Kamal Sir. What a Legend he is. An Absolute Legend 💯🔥

  • @kumarmuthusekhar4780
    @kumarmuthusekhar4780 3 ปีที่แล้ว +95

    இதில் எல்லாம் பாடல் சூப்பர் இசை கடவுள் இளையராஜாவின் இசை மனதுக்கு இனிமையான குரல் SBP sir இருவர் இளையராஜா மேதை 💐💐🙋‍♂️👌

  • @gdmkel473
    @gdmkel473 7 หลายเดือนก่อน +7

    ராஜா kaiya vachchaa.Raja is great
    பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம் தான்
    உன் பாடல்களை நாங்கள் கேட்டு எங்கள் பசியை மறந்தோம், துன்பத்தை மறந்தோம், தூக்கத்தை மறந்தோம்.
    உன் பாடல்களை கேட்காத நாட்கள் எல்லாம் நாங்கள் வாழாத நாட்கள்
    07.07.2024.

  • @sivakumars3532
    @sivakumars3532 5 หลายเดือนก่อน +9

    பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
    இசையமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : ஏய் உன்னைத் தானே ஹா
    ஏய் உன்னைத் தானே ஹா
    நீ எந்த ஊரு என்னோடு ஆடு
    எது நிஜம் இளமை ஜெயிக்கும்
    தகிடஜம் தகிட ததக்ஜம்
    இளையவன் கனவு பலிக்கும்
    தகிடஜம் தகிட ததக்ஜம்
    திசைகளெட்டும் முரசு கொட்டும்
    வெற்றித் திலகம் நான்
    ஆண் : ஏய் உன்னைத் தானே ஹு
    ஏய் உன்னைத் தானே ஹா
    ஏய் உன்னைத் தானே…ஹே…..ஹே…..
    ஆண் : நீயா நானா யார்தான் இங்கே
    ரொம்பப் பெரியவன் வலியவன்
    ஆண் : மோதும் போதும் சீறும் போதும்
    என்றும் புலி இவன் இளையவன்
    ஆண் : ஆட்டங்கள் எல்லாமே
    அறிந்தவன் புரிந்தவன்
    ஆண் : உன் ஜம்பம் என்னென்று
    தெரிந்தவன் புரிந்தவன்
    ஆண் : தெரியாமல் போட்டி போடும்
    மனிதா மனிதா
    சிங்கத்தை வெல்வதென்ன எளிதா எளிதா
    வான்கோழி மயிலின் ஆட்டம் அறியுமா….ஹா….ஆ….
    பெண் : ஏய் உன்னைத் தானே ஏய்
    ஏய் உன்னைத் தானே
    நீ எந்த ஊரு என்னோடு ஆடு
    எது நிஜம் இளமை ஜெயிக்கும்
    தகிடஜம் தகிட ததக்ஜம்
    இளையவள் கனவு பலிக்கும்
    தகிடஜம் தகிட ததக்ஜம்
    ஆண் : திசைகளெட்டும் முரசு கொட்டும்
    வெற்றித் திலகம் நான் ஹெய்
    ஆண் : ஏய் உன்னைத் தானே ஹே
    ப ரபப் பப ரபப
    ஏய் உன்னைத் தானே ஹா
    டூ… டுடூடூ டூடூ……..
    ஆண் : பெண்ணே பெண்ணே
    வா வா கண்ணே
    தொட்டுப் பழகலாம் தழுவலாம்
    பெண் : வீரம் ஊறும்
    சாரம் எல்லாம்
    அள்ளிப் பருகலாம் உருகலாம்
    ஆண் : பூவாலே மேலாடை
    அணியலாம் இணையலாம்
    பெண் : நீ சொன்னால் தேன் மாரி
    பொழியலாம் வழியலாம்
    ஆண் : அள்ளிக் கொள் என்று சொல்லும்
    அழகோ அழகு
    கண்ணுக்குள் காமதேவன்
    கனவோ கனவு
    பெண் : நெஞ்சுக்குள் ஏதோ
    மின்னல் நெளியுது ஹேய்
    ஆண் : உன்னைத் தானே ஹு
    பெண் : ஹேய்
    ஆண் : உன்னைத் தானே ஹு
    பெண் : நீ எந்த ஊரு
    ஆண் : என்னோடு ஆடு
    எது நிஜம் இளமை ஜெயிக்கும்
    பெண் : தகிடஜம் தகிட ததக்ஜம்
    ஆண் : இளையவன் கனவு பலிக்கும்
    பெண் : தகிடஜம் தகிட ததக்ஜம்
    ஆண் : திசைகளெட்டும் முரசு கொட்டும்
    வெற்றித் திலகம் நான்
    பெண் : ஹேய்
    ஆண் : உன்னைத் தானே ஹ ஹு ஹா
    பெண் : ஹேய்
    ஆண் : உன்னைத் தானே ஹு ஹு
    பெண் : ஏய்
    ஆண் : டூடுட் டூடூட் டூடு டுடுடுடுடு
    பெண் : ஹேய்
    ஆண் : டூடூடுட் டூடூ…

  • @surajt5711
    @surajt5711 3 ปีที่แล้ว +35

    raja sirs music is a majic which wins the time...kids of these times when listening to this beat gathers their youth unconditionally

  • @mohankaman5153
    @mohankaman5153 3 ปีที่แล้ว +14

    Awesome 👍 ilayaraja music.Fantastic.

  • @mohamedmaideen3102
    @mohamedmaideen3102 5 หลายเดือนก่อน +3

    என்ன இசை நேர்த்தியானா இரைச்சல் அளவுவோடு வெஸ்டரன் இசை எஸ் பி குரல் ஜானகி இந்த இசைக்கு ஈடான எதும் இல்லை

  • @p.sujigarlandeee201
    @p.sujigarlandeee201 2 ปีที่แล้ว +63

    Kamal Hassan sir is a great legend ,no one can beat him in acting,dancing,singing,speaking english,direction ,screen play ...,etc

    • @joset2p
      @joset2p 2 ปีที่แล้ว +5

      Yes.correct.👍, Except Politics.

    • @yamithra6488
      @yamithra6488 ปีที่แล้ว +1

      Eni kadavul badacha than ungala Mari badakka mudium

  • @avela8838
    @avela8838 5 หลายเดือนก่อน +6

    இளையராஜா தமிழுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் ❤❤❤

  • @blazingbernard5457
    @blazingbernard5457 ปีที่แล้ว +11

    Miss you the legend SPB, what an awesome and captivating voice. ❤

  • @sanethomas
    @sanethomas 4 หลายเดือนก่อน +146

    Who is here after watching instagram reel😂

  • @ganeshmoorthy8752
    @ganeshmoorthy8752 4 ปีที่แล้ว +160

    இசை மாமேதைகள் இளையராஜா & எஸ்பிபி.... இவர்கள் கூட்டணி என்றும் தோற்க்காத கூட்டணி

  • @sreejashaji2650
    @sreejashaji2650 3 ปีที่แล้ว +22

    Singing no words just perfect wonderful style of singing

  • @GanesraoRao
    @GanesraoRao ปีที่แล้ว +4

    Semma composition by ilaiyaraja sir❤❤❤❤❤❤❤. Starting was semma goosebumps

  • @rithinsudhan2229
    @rithinsudhan2229 4 ปีที่แล้ว +83

    ராக்ஸ்டார் அ.......த் அவர்களை முடியுமா.. மேஸ்ட்ரோ இளையராஜா... ராகதேவன் எஸ் பி பி...ஜனாகி.. நாங்கள் எலலாம் அப்பவே மரண மாஸ்...

  • @mavrickgns1566
    @mavrickgns1566 ปีที่แล้ว +42

    This song and the rhythm consider as the first 80's Rap (breakdance) rhythm in tamil film industries.. Thank to ilayaraja Sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @varadharajans4758
    @varadharajans4758 4 ปีที่แล้ว +30

    3;35 வெறும் வாய மெல்ரது கூட நல்லா இருக்கு 😊😊😊

  • @brightjose209
    @brightjose209 4 ปีที่แล้ว +42

    பெண்ணே பெண்ணே வா வா கண்ணே
    தொட்டுப் பழகலாம் தழுவலாம்
    வீரம் ஊறும் சாரம் எல்லாம்
    அள்ளி பருகலாம் உருகலாம்
    பூவாலே மேலாடை அணியலாம் இணையலாம்
    நீ சொன்னால் தேன் மாரி பொழியலாம் வழியலாம்
    அள்ளிக் கொள் என்று சொல்லும் அழகோ அழகு
    கண்ணுக்குள் காமதேவன் கனவோ கனவு
    நெஞ்சுக்குள் ஏதோ மின்னல் நெளியுது

  • @eversunnyguy
    @eversunnyguy 2 ปีที่แล้ว +12

    Probably most modern music with fast beat till now by IR. ...Nothing beats this song fusion of Jazz, disco.

    • @jajay03
      @jajay03 ปีที่แล้ว

      Kadhalikkum aasai illa, uyirun uyirae and lot of Harris oda music irukku bro...

    • @kollywoodkingss5304
      @kollywoodkingss5304 ปีที่แล้ว

      ​@@jajay03😅😅😅😅

  • @kumaresanlic4619
    @kumaresanlic4619 3 ปีที่แล้ว +3

    ஏய் உன்னைத்தானே
    நீ எந்த ஊரு என்னோடு ஆடு
    அருமையான. இந்த ப் பாடலுக்கு
    இந்தப் படத்தில் கமல் அருமையானமுத்திரைப் பதித்துள்ளார்.. சிங்கத்தை வெல்வதுஎளதா என்றவரிகள் மூலம் கமல் இளைஞர்களைதட்டிஎழுப்புகிறார்
    பெண்ணே பெண்ணே
    வாவாதொட்டுப் பழகலாம்
    தழுவலாம்
    இந்த வரிகள் கிக்.. உண் டுகிறது
    வாழ்க கலையை வளர்க்கும் கமல்
    வாழ்க நல்லஇசை அமைப்பாளர்கள்
    வாழ்க நல்லபின்னனி ப் பாடகர்கள்
    அன்புள்ள ககுமரேசன்.
    கவிஞர்
    எழுத்தாளர்
    🙏🙏🌹🌹👏🏾👏🏾🌹🌹🖐️🖐️🌹🌹🤝🤝

  • @parthiband6685
    @parthiband6685 ปีที่แล้ว +3

    Excellent music,song,dance .

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 3 หลายเดือนก่อน +1

    உலகநாயகன் நடனத்தை பாராட்டும் நாம் அவருடன் போட்டி நடனம் ஆடிய அவரையும் பாராட்டி தான் ஆக வேண்டும். சும்மா இல்ல உலகநாயகன் நடனத்துக்கு 80s கால கட்டத்தில் "tough" கொடுப்பது 👏👌

  • @pugalpugal7579
    @pugalpugal7579 ปีที่แล้ว +4

    ❤கமல் அண்ணன் நடனம் அட்டகாசம்

  • @KarthikNa
    @KarthikNa 2 ปีที่แล้ว +2

    Great video quality. Audio too.
    But anyone else hearing it only on the left side of headphones?

  • @karthikckrishna
    @karthikckrishna 4 ปีที่แล้ว +36

    Drums !!!!!!!! Raja née Raja ma .🤩🤩🤩🤩

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 3 ปีที่แล้ว +22

    இசைஞானி யின் இசை புரட்சி இசை சாம்ராஜ்யம்

  • @RundranMaha
    @RundranMaha 4 ปีที่แล้ว +11

    Nice and best beat from Ilayaraja

  • @balajimohan7307
    @balajimohan7307 4 ปีที่แล้ว +47

    Woww dance by Kamal sir ❤️❤️❤️❤️

  • @ganuist
    @ganuist 15 วันที่ผ่านมา +4

    Anyone in 2025 January?

  • @mohang.chander363
    @mohang.chander363 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤❤❤
    Tamil cinema's best Disco Song. No other is equal to this one. ❤❤❤❤

  • @sanssouci670
    @sanssouci670 4 ปีที่แล้ว +81

    Nobody can match the grace and style in dance equal to Kamal..

    • @sravi955
      @sravi955 ปีที่แล้ว +1

      INDIAN CINEMA STYLE KING IS ONE & ONLY SUPER STAR THALAIVAR RAJINI

    • @sivasundaraj2506
      @sivasundaraj2506 ปีที่แล้ว +2

      ​@@sravi955podaa suni 😅😅

    • @mohamedabbas885
      @mohamedabbas885 4 หลายเดือนก่อน

      ​@@sravi955don't do this idiotical activity

  • @jameelbasha9170
    @jameelbasha9170 3 ปีที่แล้ว +20

    Ilayaraja sir very genius

  • @shabarinath6991
    @shabarinath6991 7 หลายเดือนก่อน +2

    S P Sir Janaki amme & Ileyaraj sir , wonderful trios ❤

  • @sharmilajesu5
    @sharmilajesu5 4 ปีที่แล้ว +23

    What a beat!!!!

  • @dhavadhava6775
    @dhavadhava6775 2 ปีที่แล้ว +8

    My favourite janaki amma 😍🥰🥰🥰🥰❤️❤️❤️❤️

  • @amula9285
    @amula9285 4 ปีที่แล้ว +8

    Spb sir pola songs pada indha world la yarum ila. Spb sir ku nigar spb sir matumea.

    • @MrUmapathymadurai
      @MrUmapathymadurai 4 ปีที่แล้ว

      Spb voice is mass but kj Yesudas and Malaysia Vasudevan voices are top class..

  • @jamunakaja2179
    @jamunakaja2179 3 หลายเดือนก่อน

    இந்த படம் சென்னை தியேட்டரில் படம் பார்த்தேன் மிகவும் பிரபலமான இனிய இன்னிசை பாடல்கமல்நடிப்புஅற்புதம்

  • @kumarasen778
    @kumarasen778 หลายเดือนก่อน +2

    எங்கள் கடவுள்கள் இருவரும்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 5 หลายเดือนก่อน

    பென்டாஸ்டிக் பெர்ஃபார்மன்ஸ் சூப்பர் அழகான அழகியும் ஆடும் அருமையான ஆடல் பாடல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @aroghya1983
    @aroghya1983 2 วันที่ผ่านมา

    ❤Kamal sir always no replacement in all sectors in Indian cinema 🎥

  • @aprajaapraja3192
    @aprajaapraja3192 8 หลายเดือนก่อน +1

    கமல் ❤

  • @maddy20032001
    @maddy20032001 3 ปีที่แล้ว +12

    Radha is the most versatile actress like Radhika. Her dance moves are impeccable.

  • @sakthivelsakthivelrajan4318
    @sakthivelsakthivelrajan4318 3 หลายเดือนก่อน +1

    இப்ப உள்ள திரையரங்குகளில் இந்த பாடலை ஒளிபரப்பு செய்தால் 2kidsla விரும்பி கேட்பார்கள்

  • @nivathasm3222
    @nivathasm3222 ปีที่แล้ว +3

    yaru lam 🎼🎶Start music la entha song ah pathuttu pakka vanthinga❤️❤️🤭

  • @durairaj3386
    @durairaj3386 ปีที่แล้ว +1

    Ilayaraja sir music is perfect when Kamal sir dancing. Wow excellent to watch

  • @kavyashni256
    @kavyashni256 4 ปีที่แล้ว +13

    Kamal sir evergreen

  • @sreejashaji2650
    @sreejashaji2650 3 ปีที่แล้ว +14

    Oh what a fantastic music

  • @sreejashaji2650
    @sreejashaji2650 3 ปีที่แล้ว +52

    One of the versatile genius in Indian cinema that is kamalhassan

  • @ImFreakyCreature
    @ImFreakyCreature ปีที่แล้ว +1

    Isaigynani, SPB , Kadhal mannan ... 🔥🔥🔥all full form

  • @selvin.supparsongselvin8478
    @selvin.supparsongselvin8478 3 ปีที่แล้ว +6

    Janaki amma super voice

  • @johnasisi4107
    @johnasisi4107 3 หลายเดือนก่อน +1

    Lighting and Stage settings Vera level👌👍✅🙏

  • @devilhunter9426
    @devilhunter9426 4 ปีที่แล้ว +60

    Only SPB can modulate his voice into different types without missing the notes😭💔

    • @tunes4590
      @tunes4590 4 ปีที่แล้ว +1

      V

    • @shihamsaheed2250
      @shihamsaheed2250 4 ปีที่แล้ว +5

      others are janaki and anuradha sriram

    • @BC999
      @BC999 3 ปีที่แล้ว +2

      @@shihamsaheed2250 Anuradha Sriram? Seriously?!

    • @shihamsaheed2250
      @shihamsaheed2250 3 ปีที่แล้ว +2

      @@BC999 yes...listen her songs..so many voice variations

    • @BC999
      @BC999 3 ปีที่แล้ว +2

      @@shihamsaheed2250 Do you think I replied to your first comment without listening to her songs?

  • @atmistresspits4116
    @atmistresspits4116 3 ปีที่แล้ว +13

    Radha madam's cuteeeee expression at 3.08 to 3.10 iam gone mad👌👌👌👌👌👌

    • @gs1880
      @gs1880 2 ปีที่แล้ว

      சூப்பர்

    • @SureshSuresh-qg2nv
      @SureshSuresh-qg2nv 2 ปีที่แล้ว +3

      3:08 ipdi podunga

    • @Prabanjamey
      @Prabanjamey ปีที่แล้ว +2

      ​@@SureshSuresh-qg2nv IPO varaikum ipudi poda theriyathu enakum😢

    • @atmistresspits4116
      @atmistresspits4116 ปีที่แล้ว +1

      புரிஞ்சுடுச்சு நன்றி

  • @krishnan9255
    @krishnan9255 ปีที่แล้ว +8

    After start music Radha mam 🙋🏼‍♀️

  • @SofiKhalEntertainment
    @SofiKhalEntertainment 4 ปีที่แล้ว +86

    Please make the sound stereo..it's working in 1 speaker only ...all songs are like that. Please upload with good quality sound. The Picture quality is outstanding.

    • @mohamedalsaqaf2434
      @mohamedalsaqaf2434 4 ปีที่แล้ว +8

      Me too na kooda yennoda headphone tha sariya velai seiyalayaanu paathen

    • @tamilminiroll1225
      @tamilminiroll1225 3 ปีที่แล้ว +1

      @Cat 😂

  • @cinderellaslifestyle5357
    @cinderellaslifestyle5357 ปีที่แล้ว

    Super 💕 டிஸ்கோ song's

  • @firdousm7005
    @firdousm7005 2 ปีที่แล้ว +1

    Hi unnaithane kamal sir did awesome 2.30 kamal looks❤️

  • @jalaluddin1866
    @jalaluddin1866 ปีที่แล้ว +6

    Ambika mam startmusic comments aprm yarulam pakka vanthiga

  • @rejimary7760
    @rejimary7760 2 ปีที่แล้ว +1

    பாடல் இனிமை அருமை சூப்பர் சபாஷ் நன்றி