ராகுல் காட்டிய டிரெய்லர்! இனிதான் இருக்கு Main Picture! Aloor Shanavas | Parliament | NDA | Modi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.ค. 2024
  • #libertytamil #aloorshanavas #libertytamilinterview #Parliament #parliamentsession #loksabhaspeaker #awadesh #ayodhya #memberofparliment #akileshyadav #rahulgandhi #rahulgandhinews #chiragpaswan #rahulgandhispeech #Emergency #bihar #biharpolitics #18thloksabha #18thloksabhasession #loksabhaspeakerelection #loksabhaspeaker #indiaalliance #indianpolitics #nda #ndagovernment #bjp #modi #pmmodi #bjpgovernment #modigovernment #bjpmodi #amitshah #nitishkumar #chandrababunaidu #ombirla #loksabha #cabinet #cabinetmeeting #cabinetminister #manipur #neet #neet2024 #neetissue #rss #adani #ambani
    ராகுல் காட்டிய டிரெய்லர்! இனிதான் இருக்கு Main Picture! Aloor Shanavas | Parliament | NDA | Modi
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

ความคิดเห็น • 241

  • @GUNASEKARANK-xy4jq
    @GUNASEKARANK-xy4jq 6 วันที่ผ่านมา +121

    இந்தியா இளம் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் வெகுவாக விரைவில் முன்னேறும் வாழ்க ஜனநாயகம்.

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 6 วันที่ผ่านมา +58

    ராகுல் காந்தி பேச்சை அவை குறிப்பில் இருந்து எடுத்தால் என்ன அதனால் என்ன பயன் ஆனால் மக்கள் அவை குறிப்பில் பலமாக பதியவைத்து விட்டார் திரு ராகுல் காந்தி அவர்கள் 2024 தேர்தலில இவிஎம் பிரதமர் மோடி ஆனால் இந்திய மக்களின் பிரதமராக திரு ராகுல் காந்தி அவர்கள் திகழ்கிறார் வாழ்க ராகுல் காந்தி அவர்கள்.

  • @kmpskmps2435
    @kmpskmps2435 6 วันที่ผ่านมา +75

    மோடி பாராளுமன்றத்தில் பட்ட அசிங்கத்தை விட ஆளூர் ஷாநவாஷிடம் பட்ட அசிங்கம் அதிகம்😅😅😅😅

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 6 วันที่ผ่านมา +39

    சூப்பரா சொன்னிங்க
    ராகுல் காந்தி அவர்கள் தான் நல்லா தலைவர்
    மோடி அமித்ஷா பருப்பு இனி மேல் வேகாது

  • @udhayasuriyan7945
    @udhayasuriyan7945 6 วันที่ผ่านมา +56

    நீட் தமிழ் நாடு மக்களுக்கு தேவை இல்லை எங்கள் குழந்தைகள் ரொம்ப கஷ்டமா படுகிறார்கள் நீட் வேண்டாம்

  • @user-dx8qr9lm5r
    @user-dx8qr9lm5r 6 วันที่ผ่านมา +25

    அரசியலே. தெரியாதசாதாரண. மக்கள்கூட. நேற்றைய. நாடளுமன்றம். நடவடிக்கை. ராகுலின். ஆக்கபூர்வமான. பேச்சு. மக்களின்நலம். சார்ந்தது. எதிரிகூட. ஏற்றுகொள்ளவேண்டும். ராகுல். மேலும். வளரவாழ்த்துக்கள்..

  • @sooryanilakavingar2389
    @sooryanilakavingar2389 6 วันที่ผ่านมา +91

    வாயால் வடை சுடுபவருக்கு
    நாவால் விடை
    கொடுத்துள்ளார் ராகுல்

  • @KrishnaVeni-gt6jt
    @KrishnaVeni-gt6jt 6 วันที่ผ่านมา +43

    எப்போதும் போல் தம்பி பேச்சு அட்டகாசம்,அருமை.

  • @fafaathihah9110
    @fafaathihah9110 6 วันที่ผ่านมา +44

    நேற்றைய ராகுலின் அதிரடியின் பிற்பாடு ஆளுர்ஷாநவாஸின் நேர்காணலை எதிர்பார்த்து இருந்தேன் ... ஏக்கத்தை நீக்கியமைக்கு இருவருக்கும் நன்றிகள் 🎉🎉

  • @udhayasuriyan7945
    @udhayasuriyan7945 6 วันที่ผ่านมา +63

    இனி யாரையும் மோடி அமிசா ராகுல் தான் அடுத்த PM 6 மாதம் தான் TIME

    • @rprabhu9509
      @rprabhu9509 6 วันที่ผ่านมา

      India muluvathum pichi yaduthum 100 seat vanka vakku illathavan cong
      Yapadee govt form panuvana
      Konj

    • @rprabhu9509
      @rprabhu9509 6 วันที่ผ่านมา

      India muluvathum pichi yaduthum 100 seat vanka vakku illathavan cong
      Yapadee govt form panuvana
      Konjam solluda arevalee

  • @loganathankittusamy3405
    @loganathankittusamy3405 6 วันที่ผ่านมา +53

    மக்களின் பிரதிநிதிகளை மதிக்காதவர்கள் அடுத்த தேர்தலி்ல் பார்வையாளர் மாடத்திற்கு செல்வார்கள்.

  • @velrajssubbaiya6318
    @velrajssubbaiya6318 6 วันที่ผ่านมา +28

    பாஜகவிற்கு ஆண்டவனே ஆப்பு அடித்து அனுப்பியுள்ளார்.மோடியின் பாசிசத்திற்கு மக்கள் அளித்த தீர்ப்பு

  • @user-rc8dz9rz9g
    @user-rc8dz9rz9g 6 วันที่ผ่านมา +22

    டிமோ பாராளுமன்றத்தில் வைத்து லெஃப்ட, ரைட் வாங்கி கட்டி கொண்டார்.

  • @faheeemabureda1766
    @faheeemabureda1766 6 วันที่ผ่านมา +25

    Super ma speech....

  • @krishnasamyalagu5801
    @krishnasamyalagu5801 6 วันที่ผ่านมา +14

    ராமர்கைவிட்டதால் அந்தராமர்கோஷம் இப்பகிடையாது

  • @sanaafifa9549
    @sanaafifa9549 6 วันที่ผ่านมา +13

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️ராகுல் is mass leader

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln 6 วันที่ผ่านมา +10

    டி வித்தவர் தினமும் 5முறை ஆடை அலங்காரம் செய்துள்ளார் 😂😂😂

  • @jahirhussainhussain5033
    @jahirhussainhussain5033 6 วันที่ผ่านมา +23

    40/40 ஜெயிச்சு என்னடா பன்னபோறீங்க கேண்டீன நிரப்பபோறீங்களான்னு கேட்டவனெல்லாம் பழுக்க காச்சிய கம்பிய பின்னால சொருவுன மாதிரி ஆயிடுச்சேன்னு தோனுமே...பதவியேற்று ஒரு வெளிநாடு போக முடியல...சுதந்திரமா எதுவும் செய்ய முடியல...கிட்லர் ஆட்சி நடத்துனோமே ஆப்பு வச்சுட்டானுவளே....ஆரம்பமே இந்த அடியா மோடி அமித்சாவின் கதறல் நாடெங்கும் கேட்கிறது...😂

    • @knagan1797
      @knagan1797 5 วันที่ผ่านมา

      இந்த 40 தான்டா பிஜேபி மைனாரிட்டி ஆனது. இது போதும்.

    • @jahirhussainhussain5033
      @jahirhussainhussain5033 5 วันที่ผ่านมา

      @@knagan1797 மைனாரிட்டியாயி என்னடா பிரயோஜனம் அதான் துண்ட கானோம்னு ஓடவிட்டுட்டானுவளே...ஆனா பாவம்டா நீங்க சங்கியா இருக்குறது எவ்வளவு கஸ்டம்டா...சிந்திங்கடா...😂

  • @MohanRaj-yr5gi
    @MohanRaj-yr5gi 6 วันที่ผ่านมา +45

    மோடி கேண்டீனில் வடை
    சாப்பிடப் போயிருப்பார்.
    பிஜேபி மந்திரிகள் எம்பிக்கள்
    எல்லாரும் கேண்டீனில் வடை
    சாப்பிடப்போகலாம்.ஹி..ஹி..ஹி.....

    • @pandianpandian6862
      @pandianpandian6862 6 วันที่ผ่านมา

      சேச்சே அப்படியெல்லாம் சொல்லாதீங்க வயிறு திடீரென ஒரு பிரச்சினை முன்னாடி உச்சாவும் பின்னாடி பீ..ச்சாவும்..ரெம்ப அர்ஜெரன்ட் அதனால்தான் .. வெளியே போக வேண்டிய அவசரம்.

    • @user-vs1lb1vh1u
      @user-vs1lb1vh1u 6 วันที่ผ่านมา +1

      வெளி மார்க்கெட்டிங் நாம் வடை சாப்பிட்டால் குறைந்தது 10ரூபாய்.ஆனால் பாபா பாராளுமன்ற உறுப்பினர் கேண்டீனில் சில ரூபாய்கள் கொடுத்து பல வடைகளை கபளீகரம் செய்து என்னமா உருண்டு திரண்டு கண்கள் கொழுப்பேறி புடைத்து என்னமா ஊதிபருத்திருக்கிறார்கள்

  • @ravichandran01
    @ravichandran01 6 วันที่ผ่านมา +20

    நீட்என்பதுகளவானித்தனம்மட்டும்தான்வரும்காலம்ராகுல்காலம்இந்தியாவின்ஆட்சிகாலம்

  • @suryaprakash72771
    @suryaprakash72771 6 วันที่ผ่านมา +15

    Huge respect to RaGa as the bold new Opposition leader 🤩🤩🤩

  • @bharanidharanjawehar1666
    @bharanidharanjawehar1666 6 วันที่ผ่านมา +21

    Our People Leader Rahul gandhi❤👍👍

  • @azeezbasha1166
    @azeezbasha1166 6 วันที่ผ่านมา +4

    Rahul Ji your ROARING in Parliament was very superb.

  • @nirangalvisionview5973
    @nirangalvisionview5973 6 วันที่ผ่านมา +5

    புதிய நெறியாளர் கேள்விகளை நிதானமாகவே கையாள்கிறார். நல்ல எதிர் காலம் உள்ளது. வாழ்த்துக்கள். @வண்ணப்பலகை

  • @ghsparayankulam3551
    @ghsparayankulam3551 6 วันที่ผ่านมา +7

    Super speech

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld 6 วันที่ผ่านมา +10

    Good.thanks 😊

  • @ashokasvith5797
    @ashokasvith5797 6 วันที่ผ่านมา +5

    ❤❤❤❤❤❤

  • @manisundararajan7801
    @manisundararajan7801 6 วันที่ผ่านมา +3

    தரமான பதிவு.

  • @ramlansathik93
    @ramlansathik93 6 วันที่ผ่านมา +4

    👉👌👌👌👌சானவாஸ் அண்ணா

  • @ShanShanawas-gz3so
    @ShanShanawas-gz3so 6 วันที่ผ่านมา +4

    Alhamdulillah

  • @user-ie4sc2kg9c
    @user-ie4sc2kg9c 6 วันที่ผ่านมา +6

    அருமையான பதிவு மிஸ்டர் சரவணன் . ராகுல் பப்புவா வச்சார் பாரு நாடாளுமன்றத்தில் பிஜேபிக்கு ஒரு அப்பு.

  • @stephenkj6799
    @stephenkj6799 6 วันที่ผ่านมา +5

    Rahul gandhi educated well knowledge brave leader tiger of india👍👍👍. Very shame om brilla

  • @user-xr7oq9mz1w
    @user-xr7oq9mz1w 6 วันที่ผ่านมา +6

    Suuuuuuperb Thambi🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KirubaharanJ
    @KirubaharanJ 6 วันที่ผ่านมา +18

    மந்திர குமார், சதீஷ் குமார் ஆகியோரை விலைக்கு வாங்கி சங்கிகோல் பிடித்து விட்டு வெளிநாடு பறக்க ஆரம்பித்து விட்டார் சர்வாதிகாரி.

  • @user-ki3ry9ut9v
    @user-ki3ry9ut9v 6 วันที่ผ่านมา +6

    நீ என்னடா சொல்றது - நான் என்னடா கேக்றது - நான் கடவுள்டா -

  • @kaderbasha5904
    @kaderbasha5904 6 วันที่ผ่านมา +3

    👍

  • @sridharanp8741
    @sridharanp8741 6 วันที่ผ่านมา +16

    டீ கடைக்கே போயா எதுக்கு யா இங்கு இருக்க.இரும்பு அடிக்கிற இடத்தில ஈக்கு என்ன வேலையா.

  • @ramachandran4482
    @ramachandran4482 6 วันที่ผ่านมา +4

    Super

  • @senthamaraimalakarthik5799
    @senthamaraimalakarthik5799 6 วันที่ผ่านมา +8

    Rahul ji ❤🎉

  • @vganesan7172
    @vganesan7172 6 วันที่ผ่านมา +2

    Super Aloorar 🌹

  • @Rengaraju-xb1fm
    @Rengaraju-xb1fm 6 วันที่ผ่านมา +8

    Rahulgandi...is...next...primeminister...of...lnddia

  • @narayanasamyramamoorthi7089
    @narayanasamyramamoorthi7089 6 วันที่ผ่านมา +2

    மிக அருமை அண்ணா🎉🎉

  • @arunachalam1996
    @arunachalam1996 6 วันที่ผ่านมา +15

    ஷா நவாஸ் செருப்படி பதிலை பெறவேண்டும் மோடி நேருக்கு நேர் விவாதத்தில் . என்ற ஆசை எனக்கு .

    • @VeerakumarA-lt9zt
      @VeerakumarA-lt9zt 6 วันที่ผ่านมา

      வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை

    • @Kandhu_Ram
      @Kandhu_Ram 6 วันที่ผ่านมา

      அதாவது வாங்கிய செருப்படிய திருப்பி குடுக்கணும்னு ஆசைப்படறீங்க - வாய்ப்பில்லை - வாங்கியது - வாங்கியது தான் 😂😂😂

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf 6 วันที่ผ่านมา +6

    Ottrumai ya irrukkavendum
    Ayodhys good Lesson

  • @ashokr6704
    @ashokr6704 5 วันที่ผ่านมา

    இந்த இளைய வயதில் மிகவும் சிறப்பாக கேள்விகள் கேட்டு அரசியல் ஆய்வாளர் திரு.ஆளுவாஸ் நன்றாகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் பதில் சொல்ல கூடிய நேர்மையான அரசியல் வித்தகர். வாழ்த்துக்கள் பல.

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 6 วันที่ผ่านมา +2

    Miga miga arumaiyaana pathivu shanavas sago !
    I m proud of rahul ji and today an unforgettable democratic day in the Parliament !
    this is the importance of tamilnadu winning 40 out of 40..people mandate has its voice !
    REALLY ...RAHUL DHILLUKKU VOTTU

  • @user-xg4co4fb1i
    @user-xg4co4fb1i 6 วันที่ผ่านมา +3

    மனசாட்சியே இல்லாதவர்களால் நல்லவர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா?

  • @krishnasamyalagu5801
    @krishnasamyalagu5801 6 วันที่ผ่านมา +3

    சபாஷ் சூப்பர் சானவாஸ்உ௸ன்

  • @JAXOGfan
    @JAXOGfan 5 วันที่ผ่านมา +1

    ராகுல் காந்தியின் உரைக்கு சிறப்பான விளக்கமளித்த ஷாநவாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி Liberty Tamil.

  • @sekartheboss3447
    @sekartheboss3447 6 วันที่ผ่านมา +9

    Super sir

  • @nilannoor1749
    @nilannoor1749 5 วันที่ผ่านมา

    மிகவும் சிறப்பான ஆணித்தரமான விளக்கம் ❤❤❤

  • @xavierxavier9189
    @xavierxavier9189 6 วันที่ผ่านมา +4

    Sir i like ur points u must to select to parlimert. With thirumaa.

  • @pravinmurthy
    @pravinmurthy 6 วันที่ผ่านมา +1

    Shanavas always a fantastic speaker 👍

  • @user-jv4yt8nt8q
    @user-jv4yt8nt8q 6 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thirugnanam.sthirugnanam.s493
    @thirugnanam.sthirugnanam.s493 6 วันที่ผ่านมา +1

    சிறப்புமிகு நேர்காணல் ...

  • @selwyneliazer
    @selwyneliazer 6 วันที่ผ่านมา +11

    Rahul Ji 🔥🔥🔥

  • @sivasiman376
    @sivasiman376 6 วันที่ผ่านมา +3

    விபி சிங் மாதிரி இவர்களால் நிச்சயமாக நாடாளமுடியாது🎉

  • @suthakarsubramanian5566
    @suthakarsubramanian5566 6 วันที่ผ่านมา +1

    Hahaha Super Arumai Unmathan 👌👌👍👍😁😁❤️❤️❤️

  • @atobentertainmentcreations2852
    @atobentertainmentcreations2852 6 วันที่ผ่านมา +1

    Super... I. N. D. I. A alliance victory

  • @rathinamrathinam1335
    @rathinamrathinam1335 4 วันที่ผ่านมา

    அருமை அருமை...... 🙏

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 6 วันที่ผ่านมา +6

    மக்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கும் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி கேட்கிற கேள்விக்கு மோடி ஆளும் பாஜக பதில் சொல்ல முடியாமல் பயந்து ஓடுகிறார்கள்

  • @arieef07
    @arieef07 6 วันที่ผ่านมา +1

    Gyour speech so good

  • @nilannoor1749
    @nilannoor1749 5 วันที่ผ่านมา

    சூப்பர் சூப்பர் சூப்பர் ஷாநவாஸ் பதிவு

  • @mursheedwm1631
    @mursheedwm1631 5 วันที่ผ่านมา

    Congratulations. Young leader Raul Gandhi.

  • @chandralekhanamasivayam3885
    @chandralekhanamasivayam3885 6 วันที่ผ่านมา +2

    WELL SAID .......👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @chandrasekarankpk6062
    @chandrasekarankpk6062 5 วันที่ผ่านมา +1

    ராகுல் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்கலாம்.ஆனால் மக்கள் மனதில் பதிந்த கருத்துகளை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது.

  • @madurai62
    @madurai62 4 วันที่ผ่านมา

    Excelent ஷா நவாஸ் 🎉🎉🎉❤

  • @kalyanaramanselvaraj1899
    @kalyanaramanselvaraj1899 5 วันที่ผ่านมา

    அருமையான பதிவு

  • @clararavishankar8288
    @clararavishankar8288 5 วันที่ผ่านมา

    Congrats Ragul .❤

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 6 วันที่ผ่านมา +2

    பப்பு ன்னு சொன்னார் அபப்ளம் போல் நொறுக்கட்டார் ராகுல்❤

  • @RajaR-j2o
    @RajaR-j2o 4 วันที่ผ่านมา

    Goodseach

  • @ramalingam1231
    @ramalingam1231 6 วันที่ผ่านมา +2

    V P Singh has to be remembered by all Central government employees for granting bonuses to the group C employees every years during festival season.

  • @sadiqbashakamalbasha7774
    @sadiqbashakamalbasha7774 5 วันที่ผ่านมา

    Great

  • @selvim7101
    @selvim7101 5 วันที่ผ่านมา

    அருமை அண்ணா

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 6 วันที่ผ่านมา +2

    ராகுல் ராக்ஸ் 4 இந்தியா

  • @user-pq6gx5mm9m
    @user-pq6gx5mm9m 6 วันที่ผ่านมา

    Good interview Liberty thanks and excellent speech aaloor shanavas sir thanks

  • @richardkennedy7057
    @richardkennedy7057 6 วันที่ผ่านมา +3

    ❤🙏🙏🙏❤🙏❤🙏🙏🙏❤

  • @periyathambitkt7772
    @periyathambitkt7772 5 วันที่ผ่านมา

    Good மாஸ்டர் ஆஃப் பார்லிமெண்ட் p

  • @galaxyrizers9670
    @galaxyrizers9670 5 วันที่ผ่านมา

    அருமை திரு ஷானவாஸ் அவர்களின் விளக்கமும்...அருமை....இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன்...வாழ்க ராகுல் ..வாழ்க ஜனநாயகம்

  • @rajaiahselvaraj3118
    @rajaiahselvaraj3118 3 วันที่ผ่านมา

    🎉excellent brother, well said❤

  • @shifanaameen2388
    @shifanaameen2388 6 วันที่ผ่านมา +1

    அண்ணாமலை சொன்ன பதில் மாதிரி நான் நேருவை மாதிரி பணக்கார வீட்டுப் பிள்ளை இல்லை டீ கடை காரன் 3 தடவை PM ஆயிருக்கும் என்னை பார்த்து பொறாமைன்னு சொல்றது அருமை.....

  • @Thayageesan2023-uw1zz
    @Thayageesan2023-uw1zz 6 วันที่ผ่านมา +5

    Useless member of parliament.

  • @user-go8po4lu1p
    @user-go8po4lu1p 5 วันที่ผ่านมา

    Long Live Democratic Safe INDIA.

  • @charlesd8476
    @charlesd8476 3 วันที่ผ่านมา

    🙏👍👍👍

  • @abdulhalidhalid6146
    @abdulhalidhalid6146 5 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @Dharmaiah-ju6eh
    @Dharmaiah-ju6eh วันที่ผ่านมา

    Mr.Rahul ji speech ❤ always true present Mr Modi ji speech not true public knows and understands time soon replacement Central Government 😂😂

  • @theodorekarkada357
    @theodorekarkada357 6 วันที่ผ่านมา +1

    Rahul Gandhi ku. Oru. Salut. 🎉🎉🎉😊😊3

  • @kadarkadar9097
    @kadarkadar9097 5 วันที่ผ่านมา

    👍🙏

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 5 วันที่ผ่านมา

    ஆலூர் சானாவாஷ் பேச்சு எப்பவுமே அருமை ராகுலின் பேச்சு போல

  • @user-gh7rx6db4c
    @user-gh7rx6db4c 5 วันที่ผ่านมา

    திரு ராகுல் அவர்கள் பாராளுமன்ற கூட்டத்தொடர் இறுதியில் பிரஸ் மீட்டில் பாராளுமன்ற நடவடிக்கை குறித்து விளக்கமாக பொது மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம்

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice 4 วันที่ผ่านมา

    ராகுல் ❤ராக்ஸ்🎉

  • @Sagariya-vo2xu
    @Sagariya-vo2xu 6 วันที่ผ่านมา +1

    Sabaas bro ❤

  • @ponnusamys4469
    @ponnusamys4469 4 วันที่ผ่านมา

    ஆளுர் தெளிவான பேச்சு, உண்மையான பேச்சு

  • @user-yk4up1sc5w
    @user-yk4up1sc5w 6 วันที่ผ่านมา

    Promise both Chandrababu Naidu and Nitish Kumar that their dreams will be achieved. Ask them to join INDIA and achieve their goals

  • @jaasimhaasin1301
    @jaasimhaasin1301 6 วันที่ผ่านมา +2

    சும்மா சொல்லக்கூடாது நம்ம ராகுல் பின்னி பெடலெடுக்குராரு ❤

    • @jamesp9571
      @jamesp9571 6 วันที่ผ่านมา

      ஜவஹர்லால் மீண்டும் வந்துவிட்டார் .

    • @jamesp9571
      @jamesp9571 6 วันที่ผ่านมา

      புறவாசல் வழியே மோடி தப்பி செல்லும் நிலை வந்து விட்டது !!

  • @abdulraheem1696
    @abdulraheem1696 5 วันที่ผ่านมา

    வி.பி.சிங் என்ற மகத்தான மனிதரை இந்தியாவின் எளிய மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்?

  • @panneerselvam4140
    @panneerselvam4140 5 วันที่ผ่านมา

    Very Exlent Experss for our Hygienic Democracy Efforts 👌 and honest with stand by the people's knowing. Ombirla be understanding the people's pain full Heart ❤ failure Govt. Useless Ideilage. No College No Knowledge.
    Don't dined every Question to warning all over India. Because your Thilalingedi Movement.

  • @ArasanPeer
    @ArasanPeer 6 วันที่ผ่านมา +3

    அருமை 👍👍👌👌💙❤

  • @socratesj8439
    @socratesj8439 6 วันที่ผ่านมา +6

    Rahul great 👍

  • @sethuramansihamani8072
    @sethuramansihamani8072 6 วันที่ผ่านมา

    Hallow journalist Shanavas as I am an Indian citizen ask in India so many eligible politician better than Modi cso pl 56 inch man resign the post and go to Ayothi and take rest under the feet of Ramar