இந்த கருமத்துக்கு எப்டிடா முட்டு கொடுக்குறீங்க? Milton Interview | Vijay Panaiyur Bungalow relief

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ธ.ค. 2024

ความคิดเห็น • 409

  • @balakrishnansj6419
    @balakrishnansj6419 3 วันที่ผ่านมา +34

    Mr. Milton as usual great and points are very clear...

    • @Tamizhrajan.
      @Tamizhrajan. 2 วันที่ผ่านมา

      After 2026 TVK yarunu theriyum.
      Athuvarikum katharuga.

    • @SubajiniGajendran-o4p
      @SubajiniGajendran-o4p วันที่ผ่านมา

      ​@@Tamizhrajan.Jokku jokku sirochidanum

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 2 วันที่ผ่านมา +22

    ஜோசப் விஜய் போதகர் ஆகிறார் வாழ்த்துக்கள் Bro..

  • @sammacson7608
    @sammacson7608 3 วันที่ผ่านมา +65

    அரசியலுக்கு லாயக்கு இல்லாதவர்

  • @mohammedhanifa7772
    @mohammedhanifa7772 3 วันที่ผ่านมา +27

    SUPER MR.MILTON...TRUE AND 100% CORRECT.

  • @Kumar-n3o
    @Kumar-n3o 3 วันที่ผ่านมา +46

    வீட்டுக்கு வரச்சொல்லி பிச்சை போடுவானா ம்He is afraid of life

    • @SenthilKumar-c6i
      @SenthilKumar-c6i 3 วันที่ผ่านมา

      Makkal athumari sollavai illaye

    • @vasudevan1423
      @vasudevan1423 2 วันที่ผ่านมา

      பிச்சை வாங்க ஒரு கூட்டம் எப்பவும் இருக்கத்தானே செய்யுது.

    • @Tamizhrajan.
      @Tamizhrajan. 2 วันที่ผ่านมา

      ​@@vasudevan1423Dmk guys

    • @Tamizhrajan.
      @Tamizhrajan. 2 วันที่ผ่านมา

      After 26 theriyum.
      Athu varikum katharu

  • @pandian5566
    @pandian5566 3 วันที่ผ่านมา +78

    அதிபர் சீமான் என்கிற சைமனை பொலந்துகட்ட U2Brutus & அதர்மம் மனோஜ் போல, அண்ணன் 😳 தளபதி🤔 விஜய பொலக்க மில்டன்
    ❤❤❤
    வாழ்த்துகள் மில்டன் ❤️❤️❤️👏👏👏

    • @rjvideos2910
      @rjvideos2910 3 วันที่ผ่านมา +2

      Nakkuvaan ivan basic echa soru

    • @KumarVel-d5f
      @KumarVel-d5f 3 วันที่ผ่านมา +2

      சூப்பர். பொன்முடி சேத்துல அடி வாங்குனத பெருமையாபேசிகாகிறானுக😂😂😂

    • @rjvideos2910
      @rjvideos2910 3 วันที่ผ่านมา

      @@pandian5566 ipo 3 mnth ku munnadi kattina oru bridge adicha vellathula enga pochinu therila. Sir iyya konja atha pathi pesungooo.

    • @ManiMani-gb4rd
      @ManiMani-gb4rd 2 วันที่ผ่านมา +1

      Kalathule eranki velai partha setthule adipalnga. Athunale than officeku vara solli erupanga. Thavaru avarmele elle.

    • @peralatha4005
      @peralatha4005 2 วันที่ผ่านมา

      ​இவன் வெளிய வரட்டும் எதுவும் அடி வாங்கலாம் பாக்கலாம்.

  • @papithadharmaraj4454
    @papithadharmaraj4454 3 วันที่ผ่านมา +42

    இவர் ஷூட்டிங் ஸ்பாட் போய்தானே படத்துல நடிச்சார்...
    ஏதோ IT ல ஒர்க் பண்ணுன மாதிரி இது என்ன நிவாரணம் from home 😅

  • @hanifadowlath2951
    @hanifadowlath2951 2 วันที่ผ่านมา +15

    வீடுகளையும் உடைமைகளையும் இழந்த மக்கள் வயதான தாய்மார்கள் முதியவர்கள் குழந்தைகள் இவர்களை எல்லாம் அவர்கள் இருக்கின்ற ஸ்பாட்டுக்கு இடத்திற்கு சென்று பார்க்காமல் ஆறுதல் சொல்லாமல் பாதிக்கப்பட்டவர்களை தன் வீட்டுக்கே வரவழைத்து வீட்டுக்குள் இருந்தே உதவி பொருட்களை கொடுத்தது பார்க்க கொடுமையாக இருக்கிறது இதுதான் அரசியலா வெளிச்சம் போட்டு கட்டிய தோழர் மில்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி

    • @manimaranemaran4105
      @manimaranemaran4105 2 วันที่ผ่านมา

      Tamizhaga Veththu Veyetu Kazhagam! Velangatha Koothi..!?

  • @Periyarkannan
    @Periyarkannan 2 วันที่ผ่านมา +14

    வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் வாழ்க தமிழர் தலைவர் ஆசிரியர் ❤❤❤

  • @raniprem3787
    @raniprem3787 3 วันที่ผ่านมา +25

    Very informative. We'll done deva and Milton.

  • @palaniswamykpalaniswamyk7839
    @palaniswamykpalaniswamyk7839 3 วันที่ผ่านมา +26

    வணக்கம் நன்றி வாழ்த்துக்கள் தோழரே.

  • @sekerarumugam2683
    @sekerarumugam2683 3 วันที่ผ่านมา +42

    அது சரி !வரும் 6 ஆம் தேதி...அம்பேத்கர் புத்தகத்தை..எப்படி வெளியிடுவார்?பனையூர் காம்பவுண்ட் கேட் உள்ளிருந்து விஜய் வெளியிட... கேட் வெளியிலிருந்து சந்த்ரு சார் பெற்றுக்கொள்வாரா??
    (நல்லவேளை...திருமா தப்பித்தார் )...

    • @ChandrasekaranSubramania-kh7oy
      @ChandrasekaranSubramania-kh7oy 2 วันที่ผ่านมา

      @@sekerarumugam2683 ஜெய்பீம் டிசம்பர் 6 முதல் விஜய்பீம் என்று மாற வாய்ப்புக்கள் அதிகம்

    • @encyclopediacr7
      @encyclopediacr7 วันที่ผ่านมา

      😂😂செம கேள்வி சகோ😂😂🎉🎉🎉🎉

  • @mohamedzafrulla7903
    @mohamedzafrulla7903 3 วันที่ผ่านมา +88

    நோகாம முதல்வர் ஆகலாம்னு ஒரு ஆசை ஆசைன்னா பெரிய்ய்ய்ய ஆசை

    • @rafirafi3182
      @rafirafi3182 2 วันที่ผ่านมา +1

      நோகாமல். நோம்பி. கும்மிடலாம். என்று தான். எல்லாம். சீ. சீ. சீ. சினிமா. ஹி ஹீ

    • @ViswanathSennappan-c1k
      @ViswanathSennappan-c1k 2 วันที่ผ่านมา

      உதயநிதி ஆன மாதிரியா 😂😂😂

    • @mageshwarik8059
      @mageshwarik8059 วันที่ผ่านมา +3

      Superrrrrrooooo super vera level bro

  • @papithadharmaraj4454
    @papithadharmaraj4454 3 วันที่ผ่านมา +34

    மக்களும் ஏன் பூத்துக்கு போய் ஓட்டு போடணும்
    வீட்ல செல்லுல like போட்டுட்டு போய்ட போறாங்க 😅

    • @rafirafi3182
      @rafirafi3182 2 วันที่ผ่านมา

      ஆஹா. அருமை. அருமை. அப்படின்னா. நீங்கள். ஒன்னு. பண்னுங்களே. தூங்கினால். முதலமைச்சர். ஆயிரலாம். OK kkkk

  • @harishf76
    @harishf76 2 วันที่ผ่านมา +10

    Milton- You are an excellent orator

  • @Ibrahim-ol6ef
    @Ibrahim-ol6ef 2 วันที่ผ่านมา +12

    TVK வின் பயணம் இனி கோடி மைல் நடந்தால் தான் தெரியும்.

  • @SamsulSamsul-i7v
    @SamsulSamsul-i7v 2 วันที่ผ่านมา +32

    அவரை சொல்லி குற்றமில்லை.நமக்கு அறிவில்லை

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 3 วันที่ผ่านมา +25

    Super Milton👍👍👍

  • @pandianpandian9210
    @pandianpandian9210 3 วันที่ผ่านมา +26

    ராக்ஸ்டார் மில்டன் வாழ்த்துக்கள்

    • @Sathyadefence
      @Sathyadefence 3 วันที่ผ่านมา

      Yara Ivan

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 3 วันที่ผ่านมา

      @@Sathyadefenceyaaru visaiya?

  • @muruganramar4254
    @muruganramar4254 3 วันที่ผ่านมา +14

    Super Milton brother 🙏🏻

  • @Askids18
    @Askids18 3 วันที่ผ่านมา +46

    நிவாரணம் என்பது பாதிக்க பட்டவர்கள் வெளியில் வர முடியாதவர்கள் வயதானவர்கள் குழந்தைகள் பெண்கள் சாப்பாடு இல்லாமல் இருப்பவர்களுக்கு நேரில் உதவுவதுதான் உண்மையான மனிதத்தன்மை..நீங்கள் அவர்களுடன் உரையாட இதுதான் நேரமா?365 நாளும் 20 பெரை அழைத்து பேசலாமே....மக்களை கில்லுகீரை பா க்கதே

    • @ViswanathSennappan-c1k
      @ViswanathSennappan-c1k 2 วันที่ผ่านมา

      நிவாரணம் அவருடைய சொந்த காசில் கொடுத்துள்ளார். இந்த திமுக_ வை நக்கி பிழைக்கும் சேனலையும் தவிர மற்ற சேனலையும் பாருங்க😂😂😂 பைத்தியம் தெளியும்😂😂😂

  • @thirunavukarasupushparaj6834
    @thirunavukarasupushparaj6834 2 วันที่ผ่านมา +18

    super thambi. அரசியலுக்கு லாயக்கில்லை. அவர்

    • @Tamizhrajan.
      @Tamizhrajan. 2 วันที่ผ่านมา

      Nee katharu.... bro.
      26 yagga TVK kalam.

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 วันที่ผ่านมา

      ​@@Tamizhrajan.தற்குறி 😅😅😅

  • @j.amalanjm9518
    @j.amalanjm9518 2 วันที่ผ่านมา +7

    அண்ணா சூப்பர்

  • @jamalvoice-q9e
    @jamalvoice-q9e 3 วันที่ผ่านมา +124

    களத்தில் இறங்கி மக்களை சந்திக்காமல் வீட்டுக்குள் இருந்தே அரசியல் செய்வது சரியானதாக தெரியவில்லை...

    • @SenthilKumar-c6i
      @SenthilKumar-c6i 3 วันที่ผ่านมา +1

      Avaru appati ierupenu sollavai illaye ninga en katharinga

    • @josuvaalvin7394
      @josuvaalvin7394 3 วันที่ผ่านมา +2

      Awar athawathu seirare

    • @harirajendran
      @harirajendran 3 วันที่ผ่านมา +3

      @@SenthilKumar-c6i avar sola vera seivaaraa

    • @harirajendran
      @harirajendran 3 วันที่ผ่านมา

      @@josuvaalvin7394 go and see m k stalin and udhay thiruvanamalai visit pic

    • @peralatha4005
      @peralatha4005 2 วันที่ผ่านมา +10

      ​அவன் ஏன் வெளியே வர பயப்படரான்

  • @mathiyazhagan5641
    @mathiyazhagan5641 3 วันที่ผ่านมา +20

    அவங்க கட்சி காரர்களை கூப்பிட்டு பிச்சை போட்டு இருக்கின்றார். அவர்களை பார்த்தால் பாதிக்கப்பட்ட மக்கள் போல் இல்லை மேக்கப் செய்து கொண்டு சினிமா வுக்கு வந்தவர் போல் உள்ளது.

  • @jegak1009
    @jegak1009 2 วันที่ผ่านมา +11

    புலியை பார்த்து பூனை சாயம் பூசி கொண்டது - ஆனால், மழையில் சாயம் வெளுத்து விட்டது!!
    இது தான் நன்கு படித்தவர்க்கும் படிக்காத விஜய் நடிகனுக்கும் உள்ள வித்தியாசம்!!!

    • @RaviRavi-cl2qh
      @RaviRavi-cl2qh วันที่ผ่านมา

      சூப்பர் ப்ரோ

  • @MarySimon-bd1gm
    @MarySimon-bd1gm 3 วันที่ผ่านมา +53

    திருமா அண்ணா சொன்னது சரிதான் விஜய் மோடியை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பது ஏன் என்ற சந்தேகம் விஜய் மீது வருகிறது

    • @CoderHelpful
      @CoderHelpful 2 วันที่ผ่านมา

      Yena avaru DMK va ethirthu ta IPO poti potutu irukuraru yenna tamilnadu election central election ila

  • @AliAli-lu5gj
    @AliAli-lu5gj 3 วันที่ผ่านมา +8

    Excellent speech bro🎉

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan8789 3 วันที่ผ่านมา +20

    வணக்கம் தோழரே உங்கள் பேச்சு இடி.மழை.வெள்ளம் போல் இருக்கிறது
    இதில் சில அய்யோக்கிய.சிகாமணிகளைதோலுரித்திகாட்டிநீர்கள்
    நன்றி தொடரட்டும் உங்கள்பணி

    • @Pandian-p2q
      @Pandian-p2q 2 วันที่ผ่านมา

      தோழரே அமைச்சர் மேல சேற அடிச்சத பற்றி ஒரு வீடியோ போட சொல்லுங்க

  • @syed7860able
    @syed7860able 3 วันที่ผ่านมา +12

    Miltan super speech👌

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 3 วันที่ผ่านมา +14

    Vanakkam Deva Bhaskar and Milton 🙏🙏🙏🙏🙏

  • @angusamychandrasekaran3320
    @angusamychandrasekaran3320 3 วันที่ผ่านมา +13

    மஞ்சள் பையில் இருந்த துணிகள் Chennai Silks, அரிசி மூடை Saravana Stores! 😂😢😂

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 2 วันที่ผ่านมา +13

    Work at home politics new definition by Vijay Joseph great DUDE

  • @sridarns5753
    @sridarns5753 3 วันที่ผ่านมา +10

    Dear brother,
    Go to the people
    Live with them
    Learn from them
    Love 💕 them
    Serve them
    Plan with them
    Start with what they have..
    - Arignar Anna -

  • @murugesanr9154
    @murugesanr9154 3 วันที่ผ่านมา +8

    Very very good Explanation Excellent Speech 🎉🎉🎉🎉🎉

  • @jackjackdeen3674
    @jackjackdeen3674 2 วันที่ผ่านมา +5

    கள நிலவரம் என்னென்று தெரியாமல் பேசுவது மில்டன் பேச்சு மிகவும் அருமை

  • @RanjaniManish
    @RanjaniManish 3 วันที่ผ่านมา +44

    🌞 உதய சூரியன் உதித்து கொண்டிருக்க...
    தமிழக வெட்டி கழகம் அஸ்தமனமானது.. 😂

    • @MageshMagesh-n8e
      @MageshMagesh-n8e 2 วันที่ผ่านมา

      போடா லூசுக்கூதி மாத்தி சொல்லாதடா எது நடந்ததோ அதை சொல்லுடா சேரடி வாங்குனது மறந்துட்டீங்களா 🤣🤣🤣💥,,,,

  • @anandmarimuthu7955
    @anandmarimuthu7955 3 วันที่ผ่านมา +11

    Arumai sem👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏

  • @ATT14340
    @ATT14340 3 วันที่ผ่านมา +11

    Work from home politician vijay.

  • @SikandarSikandar-js9rn
    @SikandarSikandar-js9rn 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Super..bhai🎉🎉🎉🎉

  • @Pokedexinuniverse
    @Pokedexinuniverse 3 วันที่ผ่านมา +14

    செம கிழி, உரைக்குமா சம்பந்த பட்டவருக்கு

  • @christan.s
    @christan.s 3 วันที่ผ่านมา +13

    This is the real journalist interview.....voice of youth

  • @ronaalbert8852
    @ronaalbert8852 2 วันที่ผ่านมา +6

    கிறிஸ்தவ மக்களெல்லாம் குஷியாகிவிட்டோம், எங்கள் ஜோசப் விஜய் முதலமைச்சர் ஆகப் போகிறார். ஹி...ஹி..ஹீ

  • @jayanthichandrasekhar6573
    @jayanthichandrasekhar6573 2 วันที่ผ่านมา +6

    சும்மா வா சொல்றாங்க, விசில் அடின்ச்ச .......அப்படின்னு!!!
    இதுக்கு குட சில பெரு முட்டு குடுக்குறாங்க!!!

  • @josephyagappan1896
    @josephyagappan1896 2 วันที่ผ่านมา +6

    Vijay is proving he is totally unfit.

  • @charlesd8476
    @charlesd8476 2 วันที่ผ่านมา +11

    தமிழகத்தில் மற்றுமொரு சீமான் நடிகர் விஜய்...

  • @georgemitran6888
    @georgemitran6888 3 วันที่ผ่านมา +25

    சோசப் விசய், என்ன சாதிச்சார்னு, அவர பத்தி பேசறீங்க....அவர்‌ஒரு நடிகர்....

  • @abdulrahim-co3gi
    @abdulrahim-co3gi 3 วันที่ผ่านมา +7

    👍🏼💯⚖️

  • @pandiyan.subramaniyan3437
    @pandiyan.subramaniyan3437 2 วันที่ผ่านมา +2

    செம பேச்சு இது மாதிரிதான்வெலுத்துவாங்குங்க‌ விஜய் நடிகராக மட்டுமே இருக்க வேண்டியதுதானே.வடிவேலுமாதிரி அரசியலில் ஆழத்தை பார்க்க வந்திருக்கிறார் பார்க்கட்டும் பார்க்கட்டும்

  • @pkjohn-yx3lg
    @pkjohn-yx3lg 3 วันที่ผ่านมา +37

    அவன் ஒரு அரசியல் கோமாளிங்க 😂

  • @gopinathpd6867
    @gopinathpd6867 3 วันที่ผ่านมา +9

    Work from home.

  • @vijayajoseph845
    @vijayajoseph845 2 วันที่ผ่านมา +2

    Semma speech super

  • @MarySimon-bd1gm
    @MarySimon-bd1gm 3 วันที่ผ่านมา +2

    விஜய் தயவுசெய்து அரசியலை விட்டு வெளியேருங்கள் பொழப்பு நாறி போய் விடும் தேரை இழுத்து தெரிவில் விட்டாச்சு

  • @christyilango2897
    @christyilango2897 3 วันที่ผ่านมา +10

    கிழிது. 2026

  • @subramanianmk2631
    @subramanianmk2631 2 วันที่ผ่านมา +4

    வாக்காளர்கள் 2026 தேர்தலில் பனையூர் சென்று அங்கு வைத்து இருக்கும் ஈ விஎம்மில் தா வெ க வுக்கு வாக்களிக்க வேண்டும்.

  • @rajangamp4103
    @rajangamp4103 3 วันที่ผ่านมา +6

    He doesn't know the ABCD of politics.

  • @bhanusri3977
    @bhanusri3977 3 วันที่ผ่านมา +9

    யார் சொல்றதுன்னு பார்க்கறத விட்டுட்டு, அவர் சொல்ற விசயத்தை யோசிங்க, leadership qualitiesல் பிரதானமானது when in crisis the leader has stand with the victims, he needs to have an empathy, see with the eyes of affected one, இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம், ஒரு qualitiesமே இல்லாத ஒரு matinee idol - அவ்வளவுதான், not like before, we know clearly how the film made, what is happening behind the screen, இன்னும் என்னங்க தெளிவு இல்லாத ஒரு hero worship, what way the reel hero projected as real hero ? Movieஐ enjoy பண்ணுங்க, it’s an entertainment, he is an entertainer, not a excelsior

    • @jegak1009
      @jegak1009 2 วันที่ผ่านมา +1

      As a foreigner, I am very happy to read your comment!
      When I saw the crowd in Vijay's gathering, I believed the young generation of Tamil Nadu were a brainless lot!! Beyond redemption!🙄
      But your comment has given some hope that not all are blind bats!!

    • @bhanusri3977
      @bhanusri3977 2 วันที่ผ่านมา

      @ நிலத்தால் சிதறினாலும், மொழியால் இணைந்தோம், அந்த அக்கறை மேலீட்டால்தானே வெளிநாட்டில் வசித்தாலும் தமிழ் மண்ணின் இளைய தலைமுறை தறிகெட்டு போய்விடுமோ என அஞ்சுகிறீர்கள், வணங்குகிறோம்

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 2 วันที่ผ่านมา +3

    அரசியல் ஆண்மை இல்லாதவர்கள்தான் தி்முக வின் மீது வண்மத்தை கக்குவான்கள் 🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂❤❤❤❤❤❤

    • @Tamizhrajan.
      @Tamizhrajan. 2 วันที่ผ่านมา

      Kutipiya..... Dmk yana aga pothunu paru.

  • @Rishu_Digi
    @Rishu_Digi 3 วันที่ผ่านมา +10

    அருமை ❤

  • @lakshmig2485
    @lakshmig2485 2 วันที่ผ่านมา +3

    ஏங்க அவர் இப்படி மக்கள கூப்பிட்டு பிச்சை போட்றதே பெரிய விஷயம்

  • @ramu9402
    @ramu9402 2 วันที่ผ่านมา +3

    Kalathukku vanga vijay..2026 election veliya varama..anga irunthe ottu kelunga k...udhayanithi barthu katrukollungal vijay..sir

  • @M.palrajpalraj
    @M.palrajpalraj วันที่ผ่านมา +1

    🤘🎉🙏

  • @mohanarjunan6470
    @mohanarjunan6470 3 วันที่ผ่านมา +22

    ஊழல் வாதி அணில்...பணத்திமிர்

    • @Tamizhrajan.
      @Tamizhrajan. 2 วันที่ผ่านมา

      Nee katharu mapla....

  • @manikandan-pz8tj
    @manikandan-pz8tj 3 วันที่ผ่านมา +5

    Tvk viraivil asthamanamagum.

  • @balajik4738
    @balajik4738 วันที่ผ่านมา +1

    Work from home katchi tvk born with silverspoon pannayar vijay

  • @madhivanan7476
    @madhivanan7476 วันที่ผ่านมา

    Super answer.

  • @Pappu-sy8mg
    @Pappu-sy8mg 3 วันที่ผ่านมา +3

    👍👍👍👍👍

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 3 วันที่ผ่านมา +15

    Vijay is doing different type of politics which is working from home😂😂😂😂

  • @josephyesupatham7760
    @josephyesupatham7760 2 วันที่ผ่านมา +2

    super bro

  • @JeevaNandham-k4e
    @JeevaNandham-k4e 3 วันที่ผ่านมา +9

    Super brother

  • @rajakumarselvaraj8565
    @rajakumarselvaraj8565 3 วันที่ผ่านมา +3

    Again this combo🔥 part 2 va

  • @madhivanan7476
    @madhivanan7476 วันที่ผ่านมา

    Arumai. To advise

  • @jaganathanv3835
    @jaganathanv3835 3 วันที่ผ่านมา +11

    வடக்கு மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணத் தொகை பெற பனையூர் சென்று நடிகர் விஜயிடம் நிவாரண உதவிகள் பெற்று செல்க.😅😅😅

  • @PratheepAUSTRALIA
    @PratheepAUSTRALIA 2 วันที่ผ่านมา +4

    Disappointed !! 🤔 Disappointed !! 🤔 Disappointed !! 🤔
    Mr. Jagadeeswaran should accept the decision took by TVK is a disaster. I think someone directing Bro. Vijay in wrong direction.
    The people of TN shown love and respect to Bro. Vijay. Now as a political party leader he should come to the field and show his love & respect. If not people will forget him in 2026 TN General Election. Sorry 👎

  • @muralip1698
    @muralip1698 วันที่ผ่านมา

    Super sir

  • @gopalsamyganesan9217
    @gopalsamyganesan9217 2 วันที่ผ่านมา +1

    சினிமா(திரைப்படத்தில் )சுலபமாக முதல்வர் ஆகலாம் ஆனால் அரசியலில் முதல்வர் ஆவது அவ்வளவு சுலபம் இல்லை. மக்களை நேரில் சந்திக்க இயலாதவர் எப்படி தேர்தலில் மக்களிடம் சென்று வாக்குகளை சேகரிப்பார்?

  • @kmanoharan6135
    @kmanoharan6135 3 วันที่ผ่านมา +8

    Political comedian Joseph vijai

  • @newtailors6497
    @newtailors6497 3 วันที่ผ่านมา +4

    👍

  • @mohanarjunan6470
    @mohanarjunan6470 3 วันที่ผ่านมา +25

    விளங்காதவன் இந்த விஜய்

    • @JoelR-f6o
      @JoelR-f6o 3 วันที่ผ่านมา +2

      Tvk 🔥

  • @janetwesley7484
    @janetwesley7484 2 วันที่ผ่านมา

    எல்லாம் நல்லா இருக்குற மக்கள்.விழுப்புரம் பக்கம் போய் கொடுத்தால் பரவாயில்லை.சென்னையில் இருக்கும் மக்களை கூப்பிட்டு கொடுப்பது உதவியா

  • @jjjjjs8089
    @jjjjjs8089 2 วันที่ผ่านมา +1

    Hi bros, it seems that the people in Vijay's house were shooting people of his film n not the original affected people...please check this one too

  • @mangaiarkarasin9149
    @mangaiarkarasin9149 2 วันที่ผ่านมา

    Arumai

  • @jayakumarkannaiyan6173
    @jayakumarkannaiyan6173 2 วันที่ผ่านมา

    Work from home arasiyal than pannanum ovvuruvarum veetil irunthu veettaiparthukkondu arasiyal pannanum corporate arasiyal than inymel digital maranumnu sollumpothu arasiyalum maraithane aganum it's good yarukkum distrub illama pannarathu thappillai😊

  • @leebanonleebanon8805
    @leebanonleebanon8805 วันที่ผ่านมา

    ஐயா ஐயா போதும் வாங்கின ₹200-க்கு அதிகம் 😂

  • @anandhim-lo8nv
    @anandhim-lo8nv 3 วันที่ผ่านมา +3

    ❤🎉❤🎉

  • @subramani2250
    @subramani2250 2 วันที่ผ่านมา +2

    மல்டனவிஜய்புஸ்ஸிஆனநதாள்தெருவுக்குவருவான்அவன்அப்பனுடையஃஆசையைநிறவேற்றுகறான்

  • @CBIRaghav
    @CBIRaghav 3 วันที่ผ่านมา +2

    Kaaavi milton , anna ku pinnadi vandiyedaaaB team.

  • @visalakshi71
    @visalakshi71 2 วันที่ผ่านมา

    Let mr.vijay make his mersel film real and give free medical for needed people with his fans and he will accepted by all people.

  • @Senthikumardmk
    @Senthikumardmk 2 วันที่ผ่านมา +1

    விஜய் திமிர்

  • @sumathiraja6954
    @sumathiraja6954 2 วันที่ผ่านมา +1

    Work from home with outsourcing people😂

  • @DeviAravindan
    @DeviAravindan 2 วันที่ผ่านมา +2

    JOSEPH Vijay. BJP. Thanae.

  • @charan.p2949
    @charan.p2949 3 วันที่ผ่านมา +1

    Vijay face looking different

  • @GanesanChithambaram-ki9rb
    @GanesanChithambaram-ki9rb 3 วันที่ผ่านมา +4

    Super Milton

  • @muthukumarsatthaiyappan2182
    @muthukumarsatthaiyappan2182 2 วันที่ผ่านมา +2

    WELL SAID BRO

  • @Muthu-w8k
    @Muthu-w8k 2 วันที่ผ่านมา +1

    Publicity. மன்னன்.

  • @ravichandran01
    @ravichandran01 3 วันที่ผ่านมา +9

    எம்ஜிஆர் ஐவிடகலராவிஜய்

  • @BalaBala-tg8rm
    @BalaBala-tg8rm 2 วันที่ผ่านมา

    Wait

  • @chandrasekarloganathan960
    @chandrasekarloganathan960 2 วันที่ผ่านมา

    Thambi.. neenga porumai kaaka vendum karuthu therivipathil…

  • @umaikuthu-768
    @umaikuthu-768 2 วันที่ผ่านมา

    200 Credited

  • @vijayalakshmimanohar2136
    @vijayalakshmimanohar2136 3 วันที่ผ่านมา +10

    Vijay mamannar he wont come out