பச்சை மோர்க்குழம்பு மற்றும் சீரக ரசம் என் அம்மா உங்களைப்போல் தான் செய்வார்கள். குடை மிளகாய் பருப்பு உசிலி இப்பதான் கேள்வி படுகிறேன். நாளை கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் நன்றி மாமி 🙏🙏
Excellent 👌👌 day 11 menu..iam going to try tomorrow and post the picture..i love your nice way of teaching with ease ..best wishes for a more and more recipes from your channel 👏👏👌👌❤️
Thanks for the tip. I have been wondering why the rasam powder should be ground coarsely. Today's explanation why it should be ground coarsely cleared my doubts. Once again thanks.
What a nice menu today. The moru koyambu capsicum Parub usli and the pepper jeera puri all are very special.The personal touch was missing today .You never made a mention of your peithi.This is just in a lighter vein I'm saying it.Today's menu is superb
அநேக கோடி நமஸ்காரம் மாமி நாங்க உங்க பரம fans முக்கியமா நம்ம கொழந்தைகள் பார்க்கதவறமடட சில சமயம் திருப்பி திருப்பி பார்ப்போ தாங்களும் அதே மாதிரி ட்ரை try பண்ணுவோ .. நன்னதானிருக்கும் மன்னிக்கணும் தெரியாம தானே கேக்கிறோம் அப்புறம் ஒரு சந்தேகம் மஹாலய பக்க்ஷம் சமையலில் செளசெள எல்லாம் உண்டா மஞ்சள்பொடி சேர்த்தடுப்பாளா / கொஞ்சம் சொல்லுங்கோ மாமி english காறிகா எல்லாம் சேர்க்கப்படாது ஏன்பா even sommbu paddai karam malasa nothing
நாங்க எங்காத்தில் கரட் பீன்ஸ் குடைமிளகாய் து.பருப்பு மிளகாய் ம.பொடி இவை எல்லாம் சேற்த்து கொள்வோம்.உங்கள் விருப்பம். தினம் 15 நாளும் தர்ப்பணம் பண்ணும் எனது அப்பா. அவர்களும் இவைகளை எடுத்து கொள்ளுவார்.
நீங்க சொன்ன இஞ்சிக்கு குழம்பு சேர்ந்தேன் சுவை வேற லெவல் சளி இருமலுக்கு இதமாக இருந்தது. அனைவரும் வரும் விரும்பி சாப்பிட்டனர். நன்றி மாமி
இன்று மிளகு பூரி பண்ணி கொடுத்தேன். நன்றாக இருக்கு எல்லோரும் சாப்பிட்டோம். நன்றி மாமி.
Hai friend today thaligai pramatham milagupuri super thattai pol crispa eruku parka ungal abimana vaijyanthi mami.
கோதுமைரவை உப்புமா குக்கரில் செய்ய சொன்ன டிப்ஸ் super mami thanks a lot.
Tomarrow i will prepare amma.sukeiya ji
Hi, mami..
2 dishesumaey romba romba SUPER, mami...👌👌🥗🥗😍😍🥗🥗👌👌
பச்சை மோர்க்குழம்பு மற்றும் சீரக ரசம் என் அம்மா உங்களைப்போல் தான் செய்வார்கள்.
குடை மிளகாய் பருப்பு உசிலி இப்பதான் கேள்வி படுகிறேன். நாளை கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்
நன்றி மாமி 🙏🙏
Excellent 👌👌 day 11 menu..iam going to try tomorrow and post the picture..i love your nice way of teaching with ease ..best wishes for a more and more recipes from your channel 👏👏👌👌❤️
Thanks for the tip. I have been wondering why the rasam powder should be ground coarsely. Today's explanation why it should be ground coarsely cleared my doubts. Once again thanks.
Hi mami how are you? Today recipe milagu poori , elephant yam fry 👌and godhumairava upma jeera rasam all super mami. Thank you soo much 🥰
Super milagu poori mami
Enna blender Mami edhu?
Koda milagai usili il grated coconut sekkalaama?
Super talk and super samayal
Super receipes mami very useful Thanks
இனிய வணக்கம் மா,மிகவும் மிகவும் அருமை மா,இன்றைய பிரசாதங்கள் மிகவும் அருமை மா,பச்சை மோர் குழம்பு சூப்பர்
Sudha Sriram ... கடவுளுக்கு நைவேத்தியம் செய்வது தான் பிரசாதம். நமது முன்னோர்களுக்கு/முன்னோர்களை நினைத்து சமைப்பது, படையல்/பித்ரு சேஷம் என்பார்கள்.
@@sundariyer3192 ok
@@sudhasriram7014 .. 👍👍
Ur really inspiration for samayal pl I want to meet you
So nice Aunty
Thank you for sharing this video
Nalla samayal Mami
Samayal zor mami 👌👌👌
Puri too good
Wonga Betty adress solunga,mami,oru oru naal Wonga kiyala sapttu vanthudren,,
Kalichatti super amma enga kudaikatadhu
Mam I you used one maakal chatti where it is available. Please tell me. Thank you.
Makkal chatti parkumbothu yen mamiyar njabgam varugirathu .
Hollo mami ungalla nameskaram pandran naram kedikum pothu ellam unga recepis pakaran supera iruku
பார்த்தா மட்டும் போறாது சமைத்து பார்க்கணும் 😜
Your explanation about different cookings is very nice. The mixie is very cute .where did you buy it
We r a family of two. Could u pl tell us proportion of ingredients for all ur receipes.i make all ur dishes.very tasty
Soopero sooper Mami, evlo easiya panni kamikareenga, samayal Panna pidikadava kooda Panna aarambichiduva, Great Mami 👍♥💖❤
I used to prepare always with capsicum or methi leaves
Namaskaram Maami.Safe and hope the same there.What is the name and model of the mixie you are having.Please let me know.
U are very fast great all receipees are good
Mixi nalla iruku enna brand
Wonderchef nutri bullet
Cooking with ease is an art. First you should love cooking and for with love andwith pleasant mind.
Thanks for all the wonderful recipes. Request you to please share a meal plan for each day of Navrathri. That’ll be very helpful.
Superb combo mami
Can we take millets like sama raagi.kumbu
Yes
Which mixie are you using mami
Wonderchef nutri bullet
மாமி உங்களுடைய சமையல் நல்லா இருக்கு .
நீங்க அரைக்கற சின்ன மிக்ஸி எங்கமாமி கிடைக்கிறது ரொம்ப நல்லா இருக்கு மாமி
Super
Naanga konjam vendayam serthu thalipom
Namaskaram mami 🙏
Nangal ippadi than pannuvom
Today's menu very useful
What is the name of that mixie madam. It looks new.
i think its wonderchef mixie ....Mam
Yes
You can make capsicum puli pachadi also. Very tasty. Engathula romba pudicha dish. Parupusili also. Thanks. God bless.
Mam நீங்கள் மாக்கல் சட்டி உபயோகித்து சமையல் செய்கிறீர்கள். இந்த மாக்கல் சட்டி எங்கு கிடைக்கும்
its available in madurai ....
I don't know whear in Madhuri . Chennai you will get
You can get in zishta cooking wares
Or in madurai sikkandar stores
@@arunasabarinath9606 thank u for your kind information
@@hemavikraman9289 welcome
I made pacha morkuzhambu today
What a nice menu today. The moru koyambu capsicum Parub usli and the pepper jeera puri all are very special.The personal touch was missing today .You never made a mention of your peithi.This is just in a lighter vein I'm saying it.Today's menu is superb
Sooooper o super recipe
Jeera rasam ku tomato vendama Mami
Vendam
Jeera rasam ku tomato vendama mami
Vendam
Thanks
Mami konjam ilaicha mathiri theriyarthe.secret sollungo enakkum
Covid and sugar 😀
@@YogambalSundar oh apidiya.Take care mami
Waiting for your samayal
We prepare capsicum raita and capsicum rice
Synthetic sarees ungaluku nalla iruku maami
Hai mami all recipes nice todays teatime snacks and day2 snacks are same vanduriku
Yes
Super Mami
🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
Nice ma
நான் தேங்காய் பச்சை மிளகாயை கெட்டித் தயிர் விட்டே அரைச்சு விட்டுடுவேன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mami Ur a excellent cook, Ur utensils also too good. While using salt you must be very careful. Thank you🙏🙏🙏🙏.
Very nice
Super mami
Paruppu usili kku Arina piragu oru dad available mixi la pulse Pannal sooperaa udirum.My experience..u vl enjoy .quantity also increase.
Namaskaram mami🙏 super👍
Enraya samayal Arumai
Nanri Amma
Vv: if you soak senai in water aripu taste varadha?
Varathu
@@YogambalSundar ok thank you
Vilasini :made your parupu urundai rasam it was awesome taste
Hi mami, waiting for your recipes.
கேரட், உருளை, பீன்ஸ், பட்டாணி பெரும்பாலும் சேர்ப்பதில்லை.. மஹாலயத்தில் சிலர் சேர்க்கிறார்கள்..
அநேக கோடி நமஸ்காரம் மாமி
நாங்க உங்க பரம fans முக்கியமா நம்ம கொழந்தைகள்
பார்க்கதவறமடட சில சமயம் திருப்பி திருப்பி பார்ப்போ
தாங்களும் அதே மாதிரி ட்ரை try பண்ணுவோ ..
நன்னதானிருக்கும்
மன்னிக்கணும்
தெரியாம தானே கேக்கிறோம்
அப்புறம் ஒரு சந்தேகம்
மஹாலய பக்க்ஷம் சமையலில் செளசெள எல்லாம் உண்டா
மஞ்சள்பொடி சேர்த்தடுப்பாளா /
கொஞ்சம் சொல்லுங்கோ மாமி
english காறிகா எல்லாம் சேர்க்கப்படாது ஏன்பா
even
sommbu paddai karam malasa nothing
நாங்க எங்காத்தில் கரட் பீன்ஸ் குடைமிளகாய் து.பருப்பு மிளகாய் ம.பொடி இவை எல்லாம் சேற்த்து கொள்வோம்.உங்கள் விருப்பம். தினம் 15 நாளும் தர்ப்பணம் பண்ணும் எனது அப்பா. அவர்களும் இவைகளை எடுத்து கொள்ளுவார்.
Eagerly waiting
Vera level mami neengalum unnga menuvum🙏🙏🙏
👌👌👌
Definitely you are a "VARIETY QUEEN" dhan Mami. In fact, Vellarikkai is better than Chow Chow Mami for Mahalayapaksham.
.
. .
.
Super Mami