திவாலாகப்போகவில்லை போகாது.மக்கள் தேர்ந்தெடுக்கும் கட்சிகள் நல்லவையாக இருக்கவேண்டும் ..இல்லாவிட்டால் தாங்கள் கஜானாவை காலி செய்துவிட்டு திவால் கணக்கு காட்டுவார்கள்.
தங்களை போல வரலாற்று புள்ளி விவரங்கள் நாவின் நுனியில் வைத்து வாதாடும் திறன் கொண்ட பத்திரிக்கையாளர் எவரையும் பார்க்க முடியாது என்று உறுதியாக கூற முடியும் மதிப்பிற்குரிய திரு ரங்கராஜ் பாண்டே அவர்களே.... தங்கள் மாணவர்கள் தங்களை போலவே வெளி வரும்போது பத்திரிக்கை துறை தலை நிமிர்ந்து நிற்கும் என்பதும் உறுதி ❤️
திரு பாண்டே சகோதரரே தேவேந்திரன் ஒருபோதும் திருந்த மாட்டார் அவர் மண்டையில் அறிவு அவ்வளவுதான் திமுக சைக்கோ தன் மண்டையில் உள்ளதை தான் கேள்வியாக கேட்பார் எங்களுக்கு போரடிக்கிறது உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤
உங்க கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன். தேவேந்திரன் ரொம்ப ரொம்ப புத்திசாலி. அவரை புரிந்து கொள்ள நமக்கு மூளை இல்லை. ஏன்? ரங்கராஜ் பாண்டேக்கே இல்லை. அவரால் கூட இவ்வளவு நாட்களாக போராடியும் முடியவில்லை.
@@govardhanthorali588 குறுக்க மறுக்க கேள்வி கேட்டு மடக்கினால் நானும் நல்ல நெறியாளர் என்று பாராட்டுவேன்... கேட்கும் கேள்வியில் ஒரு லாஜிக் இருக்க வேண்டும்...அது எப்படி சார் ஹரியானா வில் பா.ஜ.க வெற்றி பெறலாம் அது தவறு இல்லை யா என்று கேட்பது போல் உள்ளது... நீங்கள் இந்த காணொளியை முழுவதுமாக பார்த்து இருந்தால் பாண்டே அவர்கள் ஒரு விஷயத்தை குறிப்பிட்டு பேசினார் கருத்து கணிப்பு நடத்தும் போது எனது மாணவர்களிடம் நீங்கள் மனதில் நினைப்பதை மக்களிடம் கேட்காதீர்கள் மக்கள் மன ஓட்டத்தை கண்டு அறியுங்கள் என்று...அது தான் ஒரு நடுநிலை நெறியாளருக்கு அழகு... இந்த முழு பேட்டியில் தேவேந்திரன் நீங்கள் குறிப்பிட்ட குறுக்கு மறுக்க கேட்ட கேட்ட ஒரே கேள்வி மகாராட்டிரம் தேர்தலை தள்ளி வைத்தது பற்றி... மற்ற அனைத்தும் அவரால் பாஜக வெற்றியை தாங்க முடியாத தனது மன ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்...அது சரி திராவிட சிந்தனை உள்ளவரிடம் போய் அங்கே சுவர் உள்ளது சிறிது விலகி செல்லுங்கள் காயம் படாமல் கடந்து விடலாம் என்று கூறினாலும் ஏற்க மாட்டார்...முன்பு நான் இந்த வழியே தான் சென்றேன் இப்பவும் இந்த வழி தான் செல்வேன் என்று அடம் பிடித்து அந்த சுவற்றில் முட்டி முட்டி காயம் பட்டு அதே இடத்தில் தான் நிற்பார்... தேவேந்திரனிடம் இருந்து தமாஷ் மட்டும் எதிர்பார்க்க முடியும்... அங்கு அறிவு சார்ந்த விஷயங்கள் எதிர் பார்க்க முடியாது... பாண்டே அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டு எவ்வாறு அடுத்த கட்டத்திற்கு கடந்து செல்ல வேண்டும் என்று எல்லாம் சிந்திக்க வில்லை... பாண்டே மாதிரி ஆட்கள் அருகில் இருந்து கொண்டு இன்னும் அறிவிலி மாதிரி கேள்வி கேட்டு கொண்டு இருக்கிறார் தேவேந்திரன்... எதையும் கற்றதாக தெரியவில்லை...கற்க போவதும் இல்லை...கடைசி வரை தமாசு தான்
Hats off ... Hats off... Hats off... Foolish questions representing the normal public but replies are worth their weight in gold... Great mr. Pandey.... Nobody else would have answered connecting all the dots...
காரணம்: ஹரியானாவில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நு பகுதியில் உள்ள 3 இடங்களையும் காங்கிரஸ் 64% வாக்குகளோடு வென்றது. பாஜக பெற்றது வெறும் 11%. இந்த 3 தொகுதிகளையும் விட்டு மீதமுள்ள 87 தொகுதிகளையும் கணக்கில் எடுத்தால், பாஜக பெற்றது 41%, காங் பெற்றது 38% !
திரு , தேவேந்திரன் அவர்களே நீங்கள் மிகவும் அறிவாளி தனமாக கேள்விகள் கேட்டு தாங்கள் முகத்தில் கரியைபுசிக்கொள்ளவேண்டாம் . ஏன் என்றால் எதிரில் இருப்பது "யார்" என்று புரிந்து கொண்டு கேள்வி கவனமாக 😢
மோடி காஷ்மீரில் தேர்தல் நடத்தி 62% மக்கள் வாக்களித்ததை அடுத்து உலகத்திலேயே உண்மையான மிகப்பெரிய ஜனநாயகமாக விளங்குகிறது என்பதை பாகிஸ்தானும் ஐநாவும் அமெரிக்காவும் தற்போது உணர்ந்து இருப்பார்கள்
இந்த கேள்வி கேட்பவன் புரிந்துக் கொள்ள வேண்டியது, தேர்தல்களை வெவ்வேறு காலங்களில் நடத்துவதால், எந்த வசதி பாஜகவுக்கு உள்ளதோ, அதே வசதி எல்லா கட்சிகளுக்கும் உள்ளது என்பதை.
தேவேந்திரன் எந்த அளவிற்கு எதிர் மறையாக கேள்வி கேட்பார், என்று பார்பதற்கு காகவே ... வெகு நண்பர்கள் வருகிறார்கள் ஆனால் ஒரு உண்மை தன்மை புலப்படும்...ஓ .. இப்படியெல்லாம் பேச முடியுமா ... என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் பேட்டியின் முடிவில்.... தேவேந்திரன் பேசியதை ஆராய்ந்தால்... எல்லா மொல்லமாறித்தனம் புரியும் அவ்வளவுதான் விசயம் இத புரிந்தவர்கள்...புத்திசாலி
உண்மையும் அதுதான் முதலில் பண்ணையார் போன்ற நினைவுகளை கலைந்துவிட்டு அடிமட்டத்திலிருந்து மேல்மட்டவரை காங்கிரஸ் கட்சியினர் தொடர் பிரச்சாரங்களையும் வாக்குறுதிகளையும் கடின உழைப்பையும் செயல்படுத்துவார்களேயானால் நிச்சயமாக வலதுசாரி பிம்பங்கள் தவிடுபொடியாகும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிட்டும்
In 2019 view the Madhya Pradesh BJP had more vote share and but congress formed the government. In HP, the current government had 1% more votes tha BJP. You don't see BJP crying
Cadre based party and the way BJp annalysis every constituence when ever Bjp loses any election they never complain is one of the great qualities of the party
மோடிக்கு எதிர்ப்பு 65 சதவீதம் என்பது இந்த சதவீதம் மற்ற கட்சிகளின் மீது ஏற்பட்ட தனிப்பட்ட பாசத்தில் இருக்கலாமே. அனைத்து எதிர்ப்பு சதவீதமும் இரண்டு கட்சிகள் மட்டுமே ஒரு கொள்கையின்அடிப்படையில் போட்டியிட்டால் எதிர்ப்பு ஆதரவு என்று கணக்கிடமுடியும். இல்லையெனில் அதிகம் சதவீதம் பெற்றவரே ஆதரவு பெற்றவர் என அர்த்தம் கொள்ளமுடியும்.
மாநிலங்களை எந்த கட்சி வேண்டுமானாலும் ஆளலாம். மத்தியில் பாஜக தொடர்ந்து ஆளவேண்டும். அது தான் இந்தியாவுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
மாநிலங்கள் திவாலாக போனால் சரியா?
மற்றவர்களுக்கு இனி எந்த காலத்துலும் வாய்ப்பு இல்லை பிஜேபி மட்டும் தான்
@@malinipachaiyappan8598 That is the responsibility of incompetent Chief ministers!
திவாலாகப்போகவில்லை போகாது.மக்கள் தேர்ந்தெடுக்கும் கட்சிகள் நல்லவையாக இருக்கவேண்டும்
..இல்லாவிட்டால் தாங்கள் கஜானாவை காலி செய்துவிட்டு திவால் கணக்கு காட்டுவார்கள்.
இல்ல சார் மாநிலத்திலும் பிஜேபி வரவேண்டும் அப்போ தான் மாநிலம் வளர்ச்சி அடையும் ஊழல் இருக்காது
Royal salute for Mr.Rangaraj Pandey ❤❤❤❤
வாழ்த்துக்கள் பாண்டே நல்ல விளக்கம்.. தேவேந்திரன் சும்மா காமெடி பண்ணுறாரு....
தங்களை போல வரலாற்று புள்ளி விவரங்கள் நாவின் நுனியில் வைத்து வாதாடும் திறன் கொண்ட பத்திரிக்கையாளர் எவரையும் பார்க்க முடியாது என்று உறுதியாக கூற முடியும் மதிப்பிற்குரிய திரு ரங்கராஜ் பாண்டே அவர்களே.... தங்கள் மாணவர்கள் தங்களை போலவே வெளி வரும்போது பத்திரிக்கை துறை தலை நிமிர்ந்து நிற்கும் என்பதும் உறுதி ❤️
யாரோ நன்றாக சொன்னார்கள்
முஸ்லிமாக இரு என்கிறது குரான்
ஒரு கிறிஸ்தவனாக இரு என்று பைபிள் சொல்கிறது
ஆனால் கீதா ஒரு மனிதனாக இரு என்கிறாள்
அதுதான் இந்துமதம் ஓம் நமசிவாயம் போற்றி போற்றி
Om namah shivaya 🙏
🙏👌🙏
ஜாதியாக இரு என்கிறது கீதை
@@riyazkhan3006 நீ ஒரு முட்டாள்
திரு பாண்டே சகோதரரே தேவேந்திரன் ஒருபோதும் திருந்த மாட்டார் அவர் மண்டையில் அறிவு அவ்வளவுதான் திமுக சைக்கோ தன் மண்டையில் உள்ளதை தான் கேள்வியாக கேட்பார் எங்களுக்கு போரடிக்கிறது உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤
😎
😂😂😊😅😅😊😊😅😊😊😅😅😊😅😅😊😊😊😅😅😊😊
அவன் வந்த வழி அப்படி
உங்க கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன். தேவேந்திரன் ரொம்ப ரொம்ப புத்திசாலி. அவரை புரிந்து கொள்ள நமக்கு மூளை இல்லை. ஏன்? ரங்கராஜ் பாண்டேக்கே இல்லை. அவரால் கூட இவ்வளவு நாட்களாக போராடியும் முடியவில்லை.
வாழ்த்துகள் அண்ணா
Pandey sir ku oru request please intha paithiyathu kitta interview ku varaathiga 😢
same mind voice. Brainwashed paithiyam
😂😂😂😂damn true
Sema அருமை பாண்டே அண்ணா❤🎉🎉
அழுதாடா தேவேந்தரா 😂
அவனுக்கு அந்த அளவுக்கு சொரணை இருக்கா?? 200₹ கேஸ்...
தேவேந்திரன் திருந்த வாய்ப்பில்லை.
பாண்டே...அருமை. ஆனால் உங்கள் நேரம் முக்கியம்.
Unga vaayaal yeppadi soldrathunu yosikireengalaa..... nice and slipper shot to deventhiran....
தமாசு தமாசு தேவேந்திரன் வந்தாலே தமாசு...😂😂😂
👌👌👌
மாதேஷ் சிஷயன் என்றால் சும்மாவா!!!
@@gentlemangentleman4771 😂😂😂...
குறுக்கு மறுக்க கேள்வி கேட்டு குடைச்சல் கொடுப்பது திறமை தானே. பான்டே வழியில் தேவேந்திர
@@govardhanthorali588 குறுக்க மறுக்க கேள்வி கேட்டு மடக்கினால் நானும் நல்ல நெறியாளர் என்று பாராட்டுவேன்... கேட்கும் கேள்வியில் ஒரு லாஜிக் இருக்க வேண்டும்...அது எப்படி சார் ஹரியானா வில் பா.ஜ.க வெற்றி பெறலாம் அது தவறு இல்லை யா என்று கேட்பது போல் உள்ளது... நீங்கள் இந்த காணொளியை முழுவதுமாக பார்த்து இருந்தால் பாண்டே அவர்கள் ஒரு விஷயத்தை குறிப்பிட்டு பேசினார் கருத்து கணிப்பு நடத்தும் போது எனது மாணவர்களிடம் நீங்கள் மனதில் நினைப்பதை மக்களிடம் கேட்காதீர்கள் மக்கள் மன ஓட்டத்தை கண்டு அறியுங்கள் என்று...அது தான் ஒரு நடுநிலை நெறியாளருக்கு அழகு... இந்த முழு பேட்டியில் தேவேந்திரன் நீங்கள் குறிப்பிட்ட குறுக்கு மறுக்க கேட்ட கேட்ட ஒரே கேள்வி மகாராட்டிரம் தேர்தலை தள்ளி வைத்தது பற்றி... மற்ற அனைத்தும் அவரால் பாஜக வெற்றியை தாங்க முடியாத தனது மன ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்...அது சரி திராவிட சிந்தனை உள்ளவரிடம் போய் அங்கே சுவர் உள்ளது சிறிது விலகி செல்லுங்கள் காயம் படாமல் கடந்து விடலாம் என்று கூறினாலும் ஏற்க மாட்டார்...முன்பு நான் இந்த வழியே தான் சென்றேன் இப்பவும் இந்த வழி தான் செல்வேன் என்று அடம் பிடித்து அந்த சுவற்றில் முட்டி முட்டி காயம் பட்டு அதே இடத்தில் தான் நிற்பார்... தேவேந்திரனிடம் இருந்து தமாஷ் மட்டும் எதிர்பார்க்க முடியும்... அங்கு அறிவு சார்ந்த விஷயங்கள் எதிர் பார்க்க முடியாது... பாண்டே அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டு எவ்வாறு அடுத்த கட்டத்திற்கு கடந்து செல்ல வேண்டும் என்று எல்லாம் சிந்திக்க வில்லை... பாண்டே மாதிரி ஆட்கள் அருகில் இருந்து கொண்டு இன்னும் அறிவிலி மாதிரி கேள்வி கேட்டு கொண்டு இருக்கிறார் தேவேந்திரன்... எதையும் கற்றதாக தெரியவில்லை...கற்க போவதும் இல்லை...கடைசி வரை தமாசு தான்
மனசில் முதலே ஒன்றை நினைத்து கேள்வி கேட்டால் பதில் புரியாது. பாவம் தேவேந்திரன்.
Hats off ... Hats off... Hats off... Foolish questions representing the normal public but replies are worth their weight in gold... Great mr. Pandey.... Nobody else would have answered connecting all the dots...
முட்டாள்தனமான கேள்விகள்..... அறிவார்ந்த பதில்கள்
மடக்கி கேள்வி கேட்பது திறமை தான். பான்டே சளைத்தவரா என்ன
பாண்டே sir ❤
Pandey ji ❤
Annamalai anna ❤ modi sir ❤
Muttu Devendra pandey Sir parthu kelunka Pandian Singapore jaihind
நேர்காணலை சீக்கிரம் முடியுங்கள் "தலையாட்டி க்கு தலைவலிக்கும்"
Devandren yevelo seruppu adi dhan vangguve. Please keep your smartness to yourself 😂 As usual pandey sir rocks 💪🏽
Be honest in your posting
This anchor is worse than Madhesh. 😮
காரணம்: ஹரியானாவில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நு பகுதியில் உள்ள 3 இடங்களையும் காங்கிரஸ் 64% வாக்குகளோடு வென்றது. பாஜக பெற்றது வெறும் 11%. இந்த 3 தொகுதிகளையும் விட்டு மீதமுள்ள 87 தொகுதிகளையும் கணக்கில் எடுத்தால், பாஜக பெற்றது 41%, காங் பெற்றது 38% !
செம்ம புள்ளிவிபரம்
திரு , தேவேந்திரன் அவர்களே நீங்கள் மிகவும் அறிவாளி தனமாக கேள்விகள் கேட்டு தாங்கள் முகத்தில் கரியைபுசிக்கொள்ளவேண்டாம் . ஏன் என்றால் எதிரில் இருப்பது "யார்" என்று புரிந்து கொண்டு கேள்வி கவனமாக 😢
Super pandey ji
இந்த anchor சோறு தான் திங்கரான இல்ல வேறுஏதாவது திங்கரான.😂
This guy simply wants to support corrupt politicians…..Pandey is giving apt reply as always he does
Are you sure? Pandey doesn't seem to answer the direct question hiding around the bushes
If BJP is getting the space by conducting election in phases, the same space and time is available for the other parties also...
Same 😅...
You are really humorous in some places Pandey ji. Very interesting. 👍
Modi The Great ❤
Rangaraj pandey Avargal karuthukkukalliku endrum Nan adimai avar unmai mattum than solluvar ❤❤❤❤❤❤
Galatta team make an interview with dmk ministers regarding social, political,economical issues in Tamilnadu.
As usual Pandey sir super excellent
25:57 pandey rocked , anchor shocked
Rangaraj pandey on fire 🔥
In Maharashtra Ganesh festival and navaratri festival going on and deepavali going to come that is election postponed to November/December
View and opinion of Pandey sir over any issue is unique and high class.Always very interesting to observe interview of Pandey sir.
Super Mr.Rengaraj pandey sir
oil (Petroleum) illai enral 57 muslims countriesum Migrants thaan
Pandey sir early morning I happend to see yr program unfortunately I saw this anchor face I pray God everything should go well
Devendran is outlet punching bag for Pandeyji
மோடி காஷ்மீரில் தேர்தல் நடத்தி 62% மக்கள் வாக்களித்ததை அடுத்து உலகத்திலேயே உண்மையான மிகப்பெரிய ஜனநாயகமாக விளங்குகிறது என்பதை பாகிஸ்தானும் ஐநாவும் அமெரிக்காவும் தற்போது உணர்ந்து இருப்பார்கள்
Rangaraj bro thambiku 200rs kuduthutu ponga bro. Romba mukkuraaru bro
Most intelligent anchor i have ever seen in the universe. I only pity Pandey for keep on giving interview to this guy. god save pandey.
இந்த கேள்வி கேட்பவன் புரிந்துக் கொள்ள வேண்டியது, தேர்தல்களை வெவ்வேறு காலங்களில் நடத்துவதால், எந்த வசதி பாஜகவுக்கு உள்ளதோ, அதே வசதி எல்லா கட்சிகளுக்கும் உள்ளது என்பதை.
All political parties should be ready whenever election is announced
Election conducted in jammy kashmir is taken up very easily by Devendran . He says....sss election is conducted is that an easy thing?
மோடி பாஸ் 🚩❤🇮🇳🌹
Adi vangarathukke Devender comes to Rangaraj Pandey😂
Devanderan ---> Don’t argue or counter with statistics….. u need to be little shrewd…..
தேவேந்திரன் எந்த அளவிற்கு எதிர் மறையாக கேள்வி கேட்பார், என்று பார்பதற்கு காகவே ... வெகு நண்பர்கள் வருகிறார்கள்
ஆனால் ஒரு உண்மை தன்மை புலப்படும்...ஓ .. இப்படியெல்லாம் பேச முடியுமா ... என்பதை கற்றுக் கொள்ள வேண்டும்
பேட்டியின் முடிவில்.... தேவேந்திரன் பேசியதை ஆராய்ந்தால்... எல்லா மொல்லமாறித்தனம் புரியும்
அவ்வளவுதான் விசயம்
இத புரிந்தவர்கள்...புத்திசாலி
This boy is a comedian. He comes without doing any home work.
Anchor will prepare negative questions and come. Mr Pandey should give more slaps as answers and expose him and the opposite party.
Pandey sir 2016 tamil nadu assembly election results only one percentage different between ruling party and opposite party
உண்மையும் அதுதான் முதலில் பண்ணையார் போன்ற நினைவுகளை கலைந்துவிட்டு அடிமட்டத்திலிருந்து மேல்மட்டவரை காங்கிரஸ் கட்சியினர் தொடர் பிரச்சாரங்களையும் வாக்குறுதிகளையும் கடின உழைப்பையும் செயல்படுத்துவார்களேயானால் நிச்சயமாக வலதுசாரி பிம்பங்கள் தவிடுபொடியாகும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிட்டும்
திருடி பழகியவன் கை சும்மா இருக்காது
Varoom...ana...varadhu..🤔🤭
இந்துக்களை பாரபட்சமாக நடத்துவதையும். சிறுபான்மையனர் என்ன செய்தாலும் முட்டுகொடுபதையும் காங்கிரஸ் நிறுத்தினால் வெற்றி பெற வாய்ப்பு.
இதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை. பிஜேபி அதை செய்யும் ஆனால் காங்கிரஸ் செய்ய வாய்ப்பில்லை
The anchor laughs like a fool. Shameless Congress blames evms when they got defeated.
தேராத கேஸ் தேவேந்திரன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை இனிமேல் தவிர்க்க முடிவெடுத்து உள்ளோம்.
Pandey Anne arumai 🎉
As always pandey rocks....❤
In 1967, Congress got more percentage of votes than DMK in Tamil Nadu, but DMK formed the Government.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤pandey
சளைக்காமல் பல்ப் வாங்கும் தெய்வேந்திரன் வாழ்க,!!!
Andal amma should make Pandey all positive words true
Pandey sir well said
In 2019 view the Madhya Pradesh BJP had more vote share and but congress formed the government. In HP, the current government had 1% more votes tha BJP. You don't see BJP crying
ஐயா லகட பாண்டி திரு பாண்டேகிட்ட பேட்டி காண வேண்டும் என்றால் கொஞ்சமாவது பிரிப்பேர் பன்னிட்டுவரனும்
இல்லேன்னா இப்படித்தான் பாடம் எடுப்பார்
22:53 👌
அலசனத சீக்கிரம் காய வைங்க ப்ரோ
ரங்கராஜ் rocked 👏🔥🔥
As usual excellent presentation by Mr Pandey
Super sir.....❤❤❤❤❤
கண்ணை மூடிக்கொண்டு வசனம் மட்டுமே கேட்டேன்..
தேவேந்திரன் முகபாவனை சகிக்கவில்லை
Jaicha makkal woke up nu solrienga...thotha EVM unfair election apdi ipdi nu solrienga...yaarya neenga 😂🤣
தேவேந்திரன் கழிப்பறையில் அமர்ந்து கொண்டு கேள்விகளை யோசிப்பானோ?
உங்களுக்கு வேண்டுமானால் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் லாபமாக இருக்கலாம். ஆனால் வாக்களிக்கிற மக்களுக்கு இல்லை.
Pandey sir is rocking
57 muslim countries irukku worldil adila 51 contries people
europa. london. american. and canadavukku Migrants pokirarkal enna karanam ?
Cadre based party and the way BJp annalysis every constituence when ever Bjp loses any election they never complain is one of the great qualities of the party
Pandey sir is realy superb, bjp is working hard with smart
Superb Pandey.
First few highlights can show the host roast the guest 😂😂😂😂
Umar has already stated that it is NC that won and not Congress alliance
👌👌👌👌Pandeyji👍👍👏👏👏👏💐💐
J&K Will see BJP Rule in next election
Panday is good explanation ❤
Pandey❤❤❤
14.10 அந்த ஆளா நீங்க im sorry 🤣🤣🤣
How 40 won in Tamilnadu bjp not tried for annamalai by evm
Vinesh பிஜேபி நான் நின்றிருந்தாலும் ஜெயிச்சு தான் இருப்பாங்க
தேவேந்திரன் , மாதேக்ஷ் இருவரும் ஒரே அந்தஸ்தை அடைவார்கள்.
In HP also it was the same percentage. Who is ruling?
Pandey has his own IT wing, chicken wings😂
Next Tamil Nadu CM Annamalai
மோடிக்கு எதிர்ப்பு 65 சதவீதம் என்பது இந்த சதவீதம் மற்ற கட்சிகளின் மீது ஏற்பட்ட தனிப்பட்ட பாசத்தில் இருக்கலாமே. அனைத்து எதிர்ப்பு சதவீதமும் இரண்டு கட்சிகள் மட்டுமே ஒரு கொள்கையின்அடிப்படையில் போட்டியிட்டால் எதிர்ப்பு ஆதரவு என்று கணக்கிடமுடியும். இல்லையெனில் அதிகம் சதவீதம் பெற்றவரே ஆதரவு பெற்றவர் என அர்த்தம் கொள்ளமுடியும்.
Pandeymass❤
7 kalutha vayasu agiyum, vote share kum, seat kum vithyasam theriyathu...
Pandey fan❤
16:27 2014 didn't the PDP fought alone and after result decided join Govt with BJP? It was not a prepoll alliance?
22:16 😂😂
பாண்டே சார் சூப்பர்
BJP got more votes than congress in Himachal Pradesh. But congress won more seats than BJP and formed government