Fr. Albert Preaching இடைக்காட்டூர் திருத்தலம் - Sacred Heart Church Idaikattur - III Friday Mass

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 353

  • @vijipri6912
    @vijipri6912 ปีที่แล้ว +18

    எங்கள் குடும்பத்தை மகிழ்ச்சியால் நிரப்பி ஆசீர்வதியும் தகப்பனே

  • @MichealRajR-lq2cc
    @MichealRajR-lq2cc ปีที่แล้ว +10

    ஆமேன்

  • @aanandraj2404
    @aanandraj2404 2 ปีที่แล้ว +228

    ஒவ்வொரு கத்தோலிக்க திருச்சபையிலும் பாரதியார்கள் இந்த மாதிரி, இந்த அளவுக்கு, இயேசுவின் வார்த்தைகளை விளக்கமாக கொடுத்தாள் பிற சபைக்கு யாரும் செல்லமாட்டார்கள். அருமையாக நற்செய்தி கொடுத்த பாதிரியாருக்கு நன்றி .

  • @jayarani8185
    @jayarani8185 ปีที่แล้ว +12

    தந்தையே உங்கள் மறையுரை அருமை. நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன் உங்கள் பயணம் தொடர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் நன்றி

  • @josephineeucharistalpaiva8493
    @josephineeucharistalpaiva8493 ปีที่แล้ว +4

    Thankyou father

  • @vijayanp3743
    @vijayanp3743 ปีที่แล้ว +14

    சமத்துவமான சிந்தனை கருத்துதியல் மறைந்த உயிருள்ள திருவிவிலிய வார்த்தைகளை மறையுரையில் அருட்தந்தையர்களாலும்
    அருட்கன்னியர்களாலும்
    உயிர் பெரும்.
    மிக சிறப்பு வாழ்துகள் செபங்கள்
    அருட் பணி மென்மேலும் சிறக்கட்டும்.

  • @lourdusamy3755
    @lourdusamy3755 ปีที่แล้ว +7

    🙏 இயேசுவுக்கு புகழ் 🙏 அருட்தந்தைக்கு ஜெபங்களும் நன்றிகளும் 🙏🔥🙏

  • @b.jesintha245
    @b.jesintha245 2 ปีที่แล้ว +51

    நம் திருச்சபையில் உங்களை போன்றவர்கள் இருந்தால் நம் திருச்சபையிலும் எழுப்புதல் வந்து விடும். கர்த்தரூக்கேமகிமை உண்டாவதாக

    • @magilchiyinthottamministri2485
      @magilchiyinthottamministri2485 2 ปีที่แล้ว +1

      Am

    • @Faith-nm6vl
      @Faith-nm6vl 2 ปีที่แล้ว

      ஒரே மந்தையும்
      ஒரே மேய்ப்பனும்.
      -- யோவான் 10 ; 16.
      இந்த இறை வார்த்தை நிறைவேறினாலேயன்றி, எழுப்புதல் எந்த திருச்சபையிலும் உண்டாகாது.
      பிரிவினைவாதிகளே மனந்திரும்புங்கள்.
      ராஜாவுடைய வருகையின் தாமதத்திற்கு திருச்சபைகளின் பிரிவினை மார்க் பேதங்களே காரணமல்லவா???

  • @MosesMosess-cv7xv
    @MosesMosess-cv7xv ปีที่แล้ว +14

    உலகையே வழிநடத்தும் குருக்களுக்கு என் உளம்கனிந்த வாழ்த்துக்களும் ஆசீர்வாதமும்

  • @akashakash-nk9hr
    @akashakash-nk9hr 2 ปีที่แล้ว +12

    மிகவும் நன்று
    அருமையான தேவ செய்தி
    தேவனுக்கே மகிமை....

  • @RaniRani-wi5xm
    @RaniRani-wi5xm ปีที่แล้ว +14

    தந்தையே உங்களின் ஒவ்வொரு மறையுரையும் ஆன்மாவை தொடுகிறது 🙏🙏🙏🙏🙏🙏

  • @Rani-ps6oe
    @Rani-ps6oe 2 ปีที่แล้ว +5

    Fr albert preaching epavume spr tha

  • @mangalamarysagayaraj3763
    @mangalamarysagayaraj3763 2 ปีที่แล้ว +47

    Father முதல் முதல் இந்த வீடியோவை பார்கிறேன் தொடர்ந்து இதையே பார்க்கிறேன் youtube ல் வேறு எதையும் பார்க்க விருப்பம் இல்லை . எனக்கு தெரியாத அநேக விஷயங்கள் இயேசுவைபற்றியும் அன்னை மரியாவைபற்றியும் தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா.

    • @sathiabarathia7408
      @sathiabarathia7408 2 ปีที่แล้ว

      Q

    • @aartimagesh
      @aartimagesh 9 หลายเดือนก่อน

      777777777u77u77777⁷777⁷7u777777⁷777777777777777⁷77777777777777777777777777777777777777

  • @albertbenedict4484
    @albertbenedict4484 2 ปีที่แล้ว +8

    Albert Benedict Arpudam karnataka, first time I like very much father thanks

    • @paulmanickaraj7110
      @paulmanickaraj7110 หลายเดือนก่อน

      Fr Albert... மெசேஜ் எப்போதும் அருமையா தான் இருக்கும்... கடவுள் ஆசிர்வாதிப்பாராக

  • @nathanright9879
    @nathanright9879 2 ปีที่แล้ว +6

    Father, i was praying all father shoud give god massage same like you.so that no one can go here and there . God bless you

  • @allofonetrick6132
    @allofonetrick6132 6 หลายเดือนก่อน +12

    அல்லேலூயா ஆமேன் எங்களையும் எங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதியும் தந்தையே ஆமேன்.

  • @RAVIKUMAR-ld5mc
    @RAVIKUMAR-ld5mc ปีที่แล้ว +6

    நன்றி ஆண்டவரே

  • @barbaramarykotteeswaran3192
    @barbaramarykotteeswaran3192 2 ปีที่แล้ว +11

    கத்தோலிக்க திருச்சபையில் இது மாதிரி இறைவார்த்தை நன்றாக உயர்த்தினால் சபையார் நிலைத்து நிற்பார்... wonderful explanation Rev.Fr...Thank you be with us...

  • @SureshkumarSuresh-wh9zv
    @SureshkumarSuresh-wh9zv 8 หลายเดือนก่อน +12

    ஆண்டவரே என் பாவங்களை மன்னித்து என்னையும் என் குடும்பத்தாரையும் ஆசிர்வதிக்கும் மாறு கேட்டுக்கொள்கிறேன் ஆமென் மரியே வாழ்க

  • @ravir4690
    @ravir4690 ปีที่แล้ว +16

    Fr ஆல்பர்ட் எப்போதும் சூப்பர் சூப்பர்

  • @Purussri
    @Purussri 2 ปีที่แล้ว +9

    பாஸ்டர் பிரசங்கம் சூப்பர் இயல்பான பேச்சு அருமை கர்த்தர் உங்கள் ஊழியங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

    • @mmfrancisxavier3021
      @mmfrancisxavier3021 2 หลายเดือนก่อน

      பாஸ்டர் கிடையாது..அருள் பணியாளர்.

  • @jaikkar
    @jaikkar 2 ปีที่แล้ว +15

    ஆண்டவரே என் ஆன்மாவை உம்தூய ஆவியால்நிரப்பி என்தேவைகளை சந்திக்கவாரும் அல்லேலூயா ஆமென்

  • @jeevajee2528
    @jeevajee2528 2 ปีที่แล้ว +22

    ஆமென் அல்லேலூயா கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவாதாக

    • @josepha918
      @josepha918 ปีที่แล้ว

      அல்லேலுயா. ஆண்டவருக்கு நன்றி அல்லேலுயா.

  • @shibir4574
    @shibir4574 ปีที่แล้ว +5

    அருமையான மறையுரை தந்தையே 💯👋👋👋👋👋

  • @jimmy5612
    @jimmy5612 ปีที่แล้ว +6

    Sacred Heart of Jesus Place Bless for My Daughter Amen 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻

  • @athishkumar3901
    @athishkumar3901 2 ปีที่แล้ว +6

    Father thanks for your. Good msg

  • @mariapaul3193
    @mariapaul3193 2 ปีที่แล้ว +7

    அருமையான செய்தி

  • @jpenterprises711
    @jpenterprises711 ปีที่แล้ว +4

    Thank u Jesus thank u father

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 2 ปีที่แล้ว +27

    இறைவனுக்கு கோடான கோடி நன்றி மரியே வாழ்க அருட்பணியாளருக்கு நன்றிகள் 🌹🌹🌹🌹🙏🙏🙏

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 ปีที่แล้ว

      நமது கத்தோலிக்க விசுவாசிகள் தான்,
      பெரிதும் தகுதி வாய்ந்தவர்கள்.
      "மரியே வாழ்க !" என இரு கரம் உயர்த்தி, மரியாளை வாழ்த்த தகுதியானவர்கள்.
      +++++
      மரியே வாழ்த்துக !
      என ஜெபிக்க மாட்டார்கள்.
      மதமாறிகள்.....

  • @antonyrohit1165
    @antonyrohit1165 2 ปีที่แล้ว +21

    ஆண்டவரின் வார்த்தையை மக்களுக்கு மிக மிக தெளிவாக சொன்னீர்கள் rf உங்கள் மறையுறை👌👌👌👌👌👌👌🌹🌹

  • @jmargret6609
    @jmargret6609 2 ปีที่แล้ว +7

    Bless my family and childrens bless our needs fill us in holy spirit

  • @AbrahamprakashPrakash
    @AbrahamprakashPrakash 4 หลายเดือนก่อน +2

    ஆசீர்வாதமான தேவசெய்திகளை கேட்க செய்யும் தந்தை ஆல்பர்ட் ஐயா அவர்களுக்கு கோடானுகோடி நன்றியை ஏறேடுக்கிறோம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @JessyP-u6q
    @JessyP-u6q 10 หลายเดือนก่อน +1

    Save us from thieves
    Save us
    Save us from thieves
    Good samaritan
    Save us from thieves
    Save me
    Save us from thieves

  • @hildahilda4075
    @hildahilda4075 2 ปีที่แล้ว +23

    Yes, Fr. Albert's preaching is very good.
    He attracted the people with smile,and telling jocks, make the people to listen.
    Thank you Father.

  • @JoshuaRMani
    @JoshuaRMani 2 ปีที่แล้ว +8

    O heavenly Father, guide me to the places you want me to be, to the ministries in which you want me to serve, and to the people you most want me to touch. Capture my heart to do your work and never let me lose sight of your coming Glory. In Jesus Christ's name I pray. Amen.

  • @skumar-rc8hf
    @skumar-rc8hf 2 ปีที่แล้ว +10

    Excellent Preaching Father, Thank you Father, Praise the Lord, Ave Maria

  • @jaikkar
    @jaikkar 2 ปีที่แล้ว +2

    இறைவா என் பரிவான மன்றாட்டுக்களை இரக்கத்துடன் கண்ணோக்கி உமக்கு உகந்தவைகளானவற்றை எமக்கு அருள வேண்டுகிறோம். எமக்கு என்ன தேவை என்பது உமக்கு தெறியும் ஆமென்

  • @sofiakulandairaj6137
    @sofiakulandairaj6137 2 ปีที่แล้ว +4

    Very good & heart touching sermon. Thank you father. May God bless you.

  • @pr.emartin4878
    @pr.emartin4878 ปีที่แล้ว +1

    Praise the Lord. Very very bold message to the Christian families. I Praise God Jesus Christ for you Father. Thanks Father.

  • @allofonetrick6132
    @allofonetrick6132 6 หลายเดือนก่อน +5

    உங்களின் இறைப்பணி சிறக்க வாழ்த்துக்கள் தந்தையே..

  • @aquastarkallakurichi3677
    @aquastarkallakurichi3677 2 ปีที่แล้ว +8

    Thank you father very good speech

  • @ffbadboy726
    @ffbadboy726 2 ปีที่แล้ว +14

    எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உம்மையே சார்ந்து இருக்க கிருபை செய்யுங்க தகப்பனே 🙏🙏🙏

  • @daisyrani7034
    @daisyrani7034 2 ปีที่แล้ว +6

    God bless your ministries. God bless you🙏🙏

  • @vandhanaagnesa8889
    @vandhanaagnesa8889 ปีที่แล้ว +5

    Really wonderful & blessing msg father. Thank u so much father 🙏🙏

  • @johnsoosaimanickam2704
    @johnsoosaimanickam2704 ปีที่แล้ว +4

    Prayer for peace 🙏❤️

  • @Kumarijavi
    @Kumarijavi หลายเดือนก่อน

    ஐயா நீங்க எப்போதுமே தெளிவான விளக்கம் கொடுக்கிறீங்க. நீங்கள் இயேசு ஆண்டவரை பற்றி கொடுக்கின்ற ஒவ்வொரு நற்செய்தியும் மிகவும் அருமை உங்கள் பணி இன்னும் பல கோடி ஆண்டுகள் தொடர இறைவன் ரசு அபபாவை பிராத்திக்கின்றேன்🎉❤

  • @elinvino7496
    @elinvino7496 2 ปีที่แล้ว +5

    Father very very very thank you very much

  • @m.jebarajam.jebaraja8802
    @m.jebarajam.jebaraja8802 2 ปีที่แล้ว +6

    First time I like catholic father msg

  • @jeevajee2528
    @jeevajee2528 2 ปีที่แล้ว +42

    கத்தோலிக்க திருச்சபையில் இவர் போன்றதான போதகர்கள் தேவை

    • @ritaantonydas7114
      @ritaantonydas7114 5 หลายเดือนก่อน +1

      ஒரே கத்தோலிக்க திருச்ச பை தான். ஒவ்வொரு கத்தோலிக்க சபை என்று இல்லை.

    • @maryx8248
      @maryx8248 5 หลายเดือนก่อน

      ​Thankufathersupper

    • @mmfrancisxavier3021
      @mmfrancisxavier3021 2 หลายเดือนก่อน

      இல்லனு யாரு சொன்னார்கள்... மறையுறைகளை கவனமுடன் கவனிக்க வேண்டும்...

  • @johnbaskarssavarimuthu9183
    @johnbaskarssavarimuthu9183 2 ปีที่แล้ว +4

    Amen. Praise the Lord. ALLELUIA. Glory to our Almighty God ever and ever. Excellent and superb msg Fr... Thank you. 🙏⛪️✝️🛐💖💐.

  • @ginoantany212
    @ginoantany212 2 ปีที่แล้ว +1

    Father unga prasangam migavum arumai

  • @jeyanthimanogaran2398
    @jeyanthimanogaran2398 2 ปีที่แล้ว +6

    Praise the lord powerful message praise to be the god

  • @user-vu9yr7qv8p
    @user-vu9yr7qv8p 4 หลายเดือนก่อน +2

    என் உயிருள்ள தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம்

  • @balamurugans2856
    @balamurugans2856 2 ปีที่แล้ว +21

    உங்கள மாதிரியே எல்லா பாதரும் இருந்தா நல்லா இருக்கும் பாதர்

  • @joseanto6498
    @joseanto6498 2 ปีที่แล้ว +9

    ஆமென்

  • @Dhainiwithryan
    @Dhainiwithryan 3 หลายเดือนก่อน +2

    ரொம்ப நல்ல மறையுரை பாதர் எனக்கு ரொம்ப பிடிக்கும் நல்ல ஜெபம் 👌

  • @subbulakshmi6614
    @subbulakshmi6614 2 ปีที่แล้ว +20

    Really it is a wonderful preaching and he explained about father, Jesus and holy spirit.Thank you Jesus and God bless you

    • @elizantony2315
      @elizantony2315 2 ปีที่แล้ว

      Praise the lord 🙏🙏🙏 wonderful preaching father 🙏🙏

  • @antonyxavier9682
    @antonyxavier9682 ปีที่แล้ว +5

    Amen alleluia.

  • @SureshSuresh-qw8mz
    @SureshSuresh-qw8mz 2 ปีที่แล้ว +36

    தங்களின் அன்பான இறை பணி தொடர வாழ்த்துக்கள் பாதர்

  • @mmary6985
    @mmary6985 2 ปีที่แล้ว +14

    Praise the Lord. Very nice and inspiring message. Thank you

  • @adhavs4365
    @adhavs4365 21 วันที่ผ่านมา

    Respected Fr You are the powerfull person in Tamilnadu. We are proud to be a Tamil people & as well as Tamil RC christians.May God Bless you Unlimitedly !

  • @nathanright9879
    @nathanright9879 2 ปีที่แล้ว +5

    Heart touching massage songs very nice good

  • @packiamarysamy2491
    @packiamarysamy2491 16 วันที่ผ่านมา

    God bless you father. We pray for your good healthand your priceious service.

  • @velanganni9020
    @velanganni9020 2 ปีที่แล้ว +8

    மரையுறை மிகவும் என் மனதை தொட்டது .

  • @elakkiyaarasivvijayakumara2440
    @elakkiyaarasivvijayakumara2440 2 ปีที่แล้ว +17

    Good interpretations of the gospel lead the faithful to understand it contextually.Thank you Fr.

  • @leelajaganathan520
    @leelajaganathan520 2 ปีที่แล้ว +8

    Thank you father for your wonderful message. GOD bless you father

  • @mariajeyaranig6807
    @mariajeyaranig6807 7 หลายเดือนก่อน +3

    முழு இதயத்தோடு ஆண்டவரைத்துதிப்பே ன்.❤ நன்றி தந்தையே🎉

  • @VictorVenkatesan
    @VictorVenkatesan หลายเดือนก่อน +1

    Paster neenka bakyawan amen

  • @chandradaniel9875
    @chandradaniel9875 4 หลายเดือนก่อน +1

    Super father. God Bless you father.

  • @justinsamson8673
    @justinsamson8673 4 หลายเดือนก่อน +1

    Revolutionary catholic father, speaks the truth from the Bible and gets the change in Beliver’s mindset, eye opener preacher for the catholic members, admire and motivates us by his speech.

  • @sugasorupa2827
    @sugasorupa2827 2 ปีที่แล้ว +7

    Praise the lord thank you Fr

  • @christynasangeetha7399
    @christynasangeetha7399 ปีที่แล้ว +3

    Praise the Lord Jesus Christ daddy Amen. Hallelujah Amen

  • @MeippanSethiOfficial
    @MeippanSethiOfficial 2 ปีที่แล้ว +23

    மிக அருமையான இறைவார்த்தைகள்.....
    ஆமென்.

  • @ArulsavarimuthuArulsavarimuthu
    @ArulsavarimuthuArulsavarimuthu 3 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான மறையுறை மிக்க நன்றி பாதர் ...

  • @jmargret6609
    @jmargret6609 2 ปีที่แล้ว +4

    Very nice message father please pray for us

  • @Bharathi-j8k
    @Bharathi-j8k 5 หลายเดือนก่อน +1

    ஆண்டவராலே தெரிந்துகொள்ளப்பட்டநானும்இஸ்ரயேல்தானே கர்த்தருக்கேமகிமை

  • @arockeyaseauraj9028
    @arockeyaseauraj9028 5 หลายเดือนก่อน +3

    ஆண்டவரே இயேசுவே
    உமக்கே மகிமை

  • @manueljohnjohn1832
    @manueljohnjohn1832 2 ปีที่แล้ว +5

    Praise the Lord. Good sermon by Father.

  • @nathanright9879
    @nathanright9879 2 ปีที่แล้ว +5

    I shared all my families and Relatives please keep praying 🙏 thanks

  • @lydiavirginia7341
    @lydiavirginia7341 2 ปีที่แล้ว +13

    Powerful message Praise be to God

  • @martinjohnsonmartinmartin2148
    @martinjohnsonmartinmartin2148 2 ปีที่แล้ว +4

    Praise the Lord JESUS ❤️ amen amen

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 6 หลายเดือนก่อน +3

    விண்ணக தந்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு பிறந்த மகனே இறைமகன் இயேசு ❤

  • @Asuntha-qt3cj
    @Asuntha-qt3cj 3 หลายเดือนก่อน

    O my Jesus I pray to heal my left leg toes to b healed. Tk u Jesus n praise u Jesus.

  • @victorravikumar7339
    @victorravikumar7339 2 ปีที่แล้ว +2

    Amen Amen Hallelujah praise God 🙏🎉 God bless your message dear father
    Very useful message

  • @johnbaskarssavarimuthu9183
    @johnbaskarssavarimuthu9183 หลายเดือนก่อน

    Amen. Alleluia. Praise the Lord. Thank you Jesus. Ave Maria. ❤

  • @amalbajwa4665
    @amalbajwa4665 2 ปีที่แล้ว +8

    My soul glorifies the Lord✝️🙇‍♀️🙇‍♀️Beautiful nd effective message. The way of preaching is admirable👍 nd adorable. Thank u Father😇 🙌🙏

  • @maryroy9043
    @maryroy9043 3 หลายเดือนก่อน

    I always follow Fr. Albert fathers speech.

  • @belcia9902
    @belcia9902 2 ปีที่แล้ว +2

    Yes if we get like this preaching the other sabai peoples will not force the Rc to convert the others. Fr.albert is really good, I love like his preaching

  • @sidharthkishore1889
    @sidharthkishore1889 2 ปีที่แล้ว +1

    Super pastor.... Iam penticost.. But i really i like ur commitment.. God bless u

  • @merlineponni
    @merlineponni 27 วันที่ผ่านมา

    V praise lord for u as ur words correct me and my family. I put ur speeches in connection with blue tooth speaker for my family before they could wake-up on holidays

  • @violaomana3659
    @violaomana3659 2 ปีที่แล้ว +4

    Alleluya Alleluya ,Alleluya.....praise the lord .

  • @ffbadboy726
    @ffbadboy726 2 ปีที่แล้ว +11

    எங்கள் குடும்பத்தை மகிழ்ச்சியால் நிரப்பி ஆசீர்வதியும் தகப்பனே 🙏🙏🙏

  • @elinvino7496
    @elinvino7496 2 ปีที่แล้ว +5

    Praise the Lord! Halleluah Praise the Lord! HalleluahPraise the Lord! Halleluah

    • @maryceciliajoyce6361
      @maryceciliajoyce6361 2 ปีที่แล้ว +1

      Prayer was good. Fr Albert keeps everyone attentive. Praise the Lord

  • @GeroldDaniel
    @GeroldDaniel หลายเดือนก่อน

    Praise the lord nice words father.. Pray for my family.... Joseph, bagyam, swedha, Daniel......

  • @jmargret6609
    @jmargret6609 2 ปีที่แล้ว +1

    Jesus wash me with your precious blood

  • @nikhilmorus5036
    @nikhilmorus5036 6 หลายเดือนก่อน +1

    Amen Halaluiia 🙏 Thank you very much Father 🙏🙏🙏

  • @josephinestellad387
    @josephinestellad387 2 ปีที่แล้ว +3

    FATHER EN APPA URKU VANTHIRUPathu mikka makizhchi.enninala matrum makalidum oliratum.

  • @julietkoduthore6618
    @julietkoduthore6618 4 หลายเดือนก่อน

    Fr
    Your prayers ❤. Amazing. May God bless you 🙏.

  • @alphonsadarvin8101
    @alphonsadarvin8101 5 หลายเดือนก่อน +10

    ஆண்டவரே எனக்கு நல்லசுகத்தை தாங்க இயேசுவே ஆமென் ஆமென் ஆமென்

  • @Puthiyapaadhai
    @Puthiyapaadhai 2 ปีที่แล้ว +7

    God bless you father 🙏🙏🙏