Moondru Thamizh | Arasamarathu Vinayaga | Vinayagar Full video # 9

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • This tamil devotional songs video Moondru Thamizh Vanga is a part of the ganesha devotional songs album containing t l maharajan devotional songs, t.l.maharajan vinayagar songs from pillaiyar devotional songs album Arasamarathu Vinayaga.
    This song includes the preperations and assembling of the various abhishegam performed for Lord Ganesha in form of Ashtabhishegam or eight abhishekams including Palabhishegam, thenanbhishegam, thayir abhishegam, sandhana abhishegam, ilaneer abishegam, thiruneer abhishekam, panchamirtham abhishegam, dravya abhishegam or பால் அபிஷேகம், தேன் அபிஷேகம், தயிர் அபிஷேகம், சந்தன அபிஷேகம், இளநீர் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், திருநீறு அபிஷேகம், திரவிய அபிஷேகம் | அஷ்டாபிஷேகம்
    This tamil devotional video with tamil bakthi songs, vinayagar devotional songs, bakthi padalgal tamil was released by Symphony Recording Company in the year 2009 in the album அரசமரத்து விநாயகா | T.L.மகராஜன் | தமிழ் பக்தி பாடல்கள் | விநாயகர் பக்தி பாடல்கள்
    Click here to watch All the songs from this album
    • Arasamarathu Vinayaga ...
    Download vinayagar songs, tamil devotional songs, arasamarathu vinayagar songs download, onbathu kolum ondrai kana song, t l maharajan devotional songs, tamil bakthi songs, tamil devotional mp3, tamil god songs, vinayagar agaval by seerkazhi, vinayagar agaval by t l maharajan, t l maharajan songs, t.l.maharajan vinayagar songs, onbathu kolum song, விநாயகர் பாடல்கள் from our official website
    Other songs in the album Arasamarathu Vinayaga are :
    Vinayagar Agaval, Ongarame, Muthu Ganesan, Ganangalin pathiye, Thalai ezhuthai, Heramba Ganapathiye, Pillaiyar Pillaiyar, Vinayaga un
    விநாயகர் அகவல், ஓங்காரமே , முத்து கணேசன், கணங்களின் பதியே, தலை எழுத்தை, ஹேரம்ப கணபதியே, பிள்ளையார் பிள்ளையார், விநாயகா உன் அடைக்கலம்

ความคิดเห็น • 403

  • @user-qt1cj1zs4l
    @user-qt1cj1zs4l 2 วันที่ผ่านมา +2

    எக்காலத்தில் கேட்டாலும் மனமுருகி கேட்க வைக்கும் அருமையான பாடல் 1993 ஆண்டு அப்போதே இவர் இந்த பாடலை பாடினார் எனக்கு மிகவும் பிடிக்கும் இதற்க்கு இசை அமைத்து இப்பாடலுக்கு உயிர் கொடுத்த நல் உள்ளங்களு க்கு வாழ்த்துக்கள் 💐💐💐 ஓம் கணேசாய நமக 🙏🙏🙏

  • @karumbankarumban5065
    @karumbankarumban5065 7 วันที่ผ่านมา +8

    அனைவருக்கு விநாயகர் சதுர்த்தி விழா நல் வாழ்த்துக்கள் 2024🙏🙏

  • @anbalagananbu4250
    @anbalagananbu4250 ปีที่แล้ว +79

    இப்பாடலை எழுதியவர் பாடியவர் மற்றும் கேட்டுக் கொண்டே இருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் விநாயகர் ஆசிரியைக்கு வேண்டும் நன்றி ஓம் சக்தி விநாயகா போற்றி ❤❤❤❤❤❤❤

  • @kannanmnm6257
    @kannanmnm6257 6 วันที่ผ่านมา

    அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் வாழ்க வையகம் 2024

  • @sarvanlsrsar30
    @sarvanlsrsar30 4 หลายเดือนก่อน +16

    வெற்றி விநாயகனே போற்றி
    வேல் முருகனே போற்றி
    ஓம் பிரமண நாதனே போற்றி
    கோடான கோடி இன்பமே போற்றி போற்றி 🚩🚩🚩🚩🚩

  • @marichamychamy5231
    @marichamychamy5231 4 ปีที่แล้ว +12

    தேன் + பழம் +பால் கலந்த தேன் தமிழ் பக்தி சுவையோ., சுவை மிக , மிக ஆனந்தமும் அற்புதமும் பல தலைமுறையும் ஏழு, ஏழு ஜெண்மமும் செவிவழியே பக்தி சுவையை பருக வேண்டும்.
    ஸ்ரீஹரே கிருஷ்ணா.,
    ஸ்ரீஹரே ராமா.,

  • @ruckmanidoms3058
    @ruckmanidoms3058 3 ปีที่แล้ว +64

    நீங்கள் உண்மையாகவே கடவுளின் பிள்ளைதான் ஐயா, மிகவும் இனிமையான உறுக்கமான பாடல், அருமை

  • @KarthikRamanathan-q8e
    @KarthikRamanathan-q8e 12 วันที่ผ่านมา

    AppavenayagarThunai❤potri❤potri❤potri❤

  • @SureshSuresh-gh6wg
    @SureshSuresh-gh6wg ปีที่แล้ว +16

    குருவுக்கு குருவே போற்றி போற்றி போற்றி போற்றி 🥰🥰🥰

  • @sankarsavan9899
    @sankarsavan9899 2 ปีที่แล้ว +16

    ஓம்கணபதியே நமக பிள்ளையார் துதியே போற்றி போற்றி எங்களைகாக்கும் அருகம்பில்லின் மைந்தா போற்றி போற்றி...சங்கர்..

  • @SakthiVel-lo7xn
    @SakthiVel-lo7xn 7 หลายเดือนก่อน

    i love my god venaykar❤❤❤❤❤❤

  • @pughalenthitks552
    @pughalenthitks552 6 หลายเดือนก่อน +3

    காந்தக் குரலோன் டி.எல்.மகராஜன் பாடிவரும் பாடல்கள் கேட்கும் போது பக்தி பெருகும்.

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 4 ปีที่แล้ว +61

    மூன்று தமிழ் வாங்க....
    ஒன்பது கோள்களும்.... இவை இரண்டும் மிக பிடித்த விநாயகர் பாடல்.... 👌👌👌👌👌

  • @n.jagadeswarann.jagadeswar4879
    @n.jagadeswarann.jagadeswar4879 2 ปีที่แล้ว +21

    முக்காலம் உணர்ந்த மூன்று தமிழ் மூலப் பரம்பொருள் விக்ன விநாயக பெரு மானே எங்களை நல்வழி படுத்துவாய் நடப்பு காலங்களில்....! ஓம் கணபதி பாப்பா மோரியா ஓம்..மகா ராஜா வின் பாடல்கள் குரலிசை மிகவு‌ம் இனிமை.ந.ஜெகதீஷ்வரன்.

  • @subramaniyankandhasamy6613
    @subramaniyankandhasamy6613 ปีที่แล้ว +12

    மெய்சிலிர்க்கும் குரல் மற்றும் பாடல் வரிகள்

  • @ramumoorthy5616
    @ramumoorthy5616 11 หลายเดือนก่อน +3

    ❤❤❤மூன்று தமிழ் வாங்க நாலு பொருள் தந்து ஐந்து கரத்தனை துதிதாள் ❤❤❤

    • @KetheesKK
      @KetheesKK 6 วันที่ผ่านมา

      🙏🙏🙏🙏

  • @bala5531
    @bala5531 7 หลายเดือนก่อน +17

    என்னுடைய 8 மாத குழந்தை இந்த பாட்டிற்கு அடிமை

  • @TharmanTharman-fp6ck
    @TharmanTharman-fp6ck 3 หลายเดือนก่อน

    Vinayaka saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamizhannai9173
    @tamizhannai9173 2 ปีที่แล้ว +17

    எத்தனை முறை கேட்டாலும் திரும்பத் திரும்ப கேட்கத் தோன்றும் பாடல் உருவாக்கிய அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 ปีที่แล้ว +2

    இனிய குரல்வளம். T.L. மகாராஜன்.அவர்களுடையது..அருமையான பக்தி. பாடல்.

  • @mohandasmohandas6314
    @mohandasmohandas6314 ปีที่แล้ว +27

    இது வரை கேட்காத பாடலாக அருமையாக பாடி இருக்கிறார் மகாராஜன் சூப்பரா இருக்கு

  • @a.m.vasagammani6932
    @a.m.vasagammani6932 2 ปีที่แล้ว +39

    பக்தி பாடலை பாடவே கடவுள் படைத்தார் குரல் வளம் மிக அருமை ஐயா

  • @kavishsindhuja794
    @kavishsindhuja794 2 ปีที่แล้ว +18

    அய்யா.உங்கள்.விநாயகர்.பாட்டு.சூப்பர🙏🙏👍

  • @venkatesanm3452
    @venkatesanm3452 ปีที่แล้ว +10

    ஓம் வினாயகா போற்றி ஓம் 5/11/22

  • @Lovelygamer187
    @Lovelygamer187 5 หลายเดือนก่อน +1

    ஓம் விநாயகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pandithurai1737
    @pandithurai1737 2 ปีที่แล้ว +20

    இந்த குரலுக்கும் பாடல் வரிகளுக்கும் நான் அடிமை....

  • @VijayVijay-2450
    @VijayVijay-2450 ปีที่แล้ว +18

    விநாயகா~ முருகா....📿🙏💥

  • @njagadeshwaran6917
    @njagadeshwaran6917 2 ปีที่แล้ว +6

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் இனிய கீதம்,மகாராஜாவிள் பாடல்கள் மிக அருமையான குரல் கீதம் நன்றி. வாழ்க.

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 4 ปีที่แล้ว +44

    மிகவும் பிடித்த பாடல் வரிகள்... இசையின் மடியில் இனிய பக்தி ராகம்....
    உ௫வாக்கதிற்கு உழைத்த அனைத்து உள்ளதிற்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @venkatesanm3452
    @venkatesanm3452 ปีที่แล้ว +12

    ஓம் வினாயகா போற்றி ஓம்

  • @PremKumar-uv9zy
    @PremKumar-uv9zy 3 ปีที่แล้ว +16

    🙏My favorite song 🙏💕😘😘😍😍😘😍😘😍😘🌹🌹🌹

  • @jillaedwin5926
    @jillaedwin5926 6 วันที่ผ่านมา

    அருமை தமிழ் வரிகள் 🎉❤

  • @jothiperumal3951
    @jothiperumal3951 2 ปีที่แล้ว +2

    விநாயகப் பெருமானே காப்பாத்து

  • @rajasekarsamanth9678
    @rajasekarsamanth9678 ปีที่แล้ว +9

    Vera leval songs🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aruns9008
    @aruns9008 3 ปีที่แล้ว +20

    விநாயகர் சதுர்த்தி அன்னைக்கு வந்து கேக்குறேன்☺️🥳🥳

  • @rpalanirpalani7912
    @rpalanirpalani7912 2 ปีที่แล้ว +17

    ஐயா உங்கள் குரல்வளம் அருமை

  • @karuppasamik1985
    @karuppasamik1985 4 ปีที่แล้ว +9

    விநாயகர் துணை

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan7439 4 ปีที่แล้ว +44

    ஓம் விநாயக பெருமானே போற்றி ஓம் 🙏🙏🙏
    திரு மகாராஜன் அவர்களுக்கு நன்றிகள் 🙏🙏🙏

  • @andrewponsingh2326
    @andrewponsingh2326 3 ปีที่แล้ว +12

    Wowwww.... Really this song awesome..💐💐💐😍

  • @netajirahulji8196
    @netajirahulji8196 3 ปีที่แล้ว +27

    அருமையான தமிழ் வரிகள்
    மற்றும் சிறப்பான குரல்வளம் ஐயா ❤❤❤

    • @kalar8670
      @kalar8670 ปีที่แล้ว +1

      நான் மிகவும் விரும்பும் பாடல். நன்றி ஐயா

  • @sellaiyageethairuban5940
    @sellaiyageethairuban5940 ปีที่แล้ว +7

    போற்றி போற்றி 🌸🏵🌹🥀🌺🌻🌼🌷⚘

  • @kamarajankamarajan3366
    @kamarajankamarajan3366 ปีที่แล้ว +6

    அருமையான பாடல்!
    நல்ல குரல் வளம்!
    சூப்பர்!

  • @manivannn3711
    @manivannn3711 8 หลายเดือนก่อน

    Sakthi vinayaga

  • @amithlalkupthaamithlal4262
    @amithlalkupthaamithlal4262 4 ปีที่แล้ว +13

    Semma song

  • @SanthoshSanthoshmari-qb8rh
    @SanthoshSanthoshmari-qb8rh 6 หลายเดือนก่อน

    கணபதி போற்றி ❤

  • @subramanik3955
    @subramanik3955 2 ปีที่แล้ว +2

    ஓம் விநாயகா போற்றி🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙏 t. L.மஹாராஜன் ஐயா பாடல் குரல் . அற்புதம்

  • @venkatesanm3452
    @venkatesanm3452 ปีที่แล้ว +2

    ஓம் வினாயகா போற்றி ஓம் 12/6/23/ Mv

  • @venkatesanm3452
    @venkatesanm3452 8 หลายเดือนก่อน +2

    ஓம் வினாயகா சரணம் 28/12/23 Mv

  • @senthilvel1170
    @senthilvel1170 4 ปีที่แล้ว +23

    காந்த குரல் அருமை ஐயா

  • @rangasamy3621
    @rangasamy3621 5 หลายเดือนก่อน +1

    Vinayagar thunai

  • @VigneshVicky-rm6pb
    @VigneshVicky-rm6pb 2 ปีที่แล้ว

    Super yenaku piditha padal yenaku vinayagarai romba pidikum vinayaga potri

  • @rajaking3952
    @rajaking3952 ปีที่แล้ว +8

    🎉❤அந்த பாடலை கேட்க்க. கேட்க்க மிக அருமையாக உள்ளது மிக்க நன்றி ஐயா❤

  • @muniyanmuniyan5056
    @muniyanmuniyan5056 ปีที่แล้ว +2

    ஓம் சாய்ராம் அருமையான பாடல் இந்த பாடல் கேட்டாலே மனசுக்கு சந்தோசம் உண்டாகிறது மிக்க நன்றி நன்றி.🙏🙏🙏

  • @jayachandrangj1363
    @jayachandrangj1363 ปีที่แล้ว +2

    திகட்டாத தமிழ் இனிமையான குரல் கருத்து கற்கண்டு போல் நிற்கிறது சிந்தையில் ... அழகிய பாடல்... அருமையான இசை

  • @rprabuprabu9076
    @rprabuprabu9076 4 วันที่ผ่านมา

    Song movatied song ❤

  • @venkatesanm3452
    @venkatesanm3452 ปีที่แล้ว +15

    ஓம் முருகா சரணம்

  • @marimuthus5199
    @marimuthus5199 5 วันที่ผ่านมา

    vinayaka potri potri

  • @muthumanmani7384
    @muthumanmani7384 3 ปีที่แล้ว +2

    Enaku remba pudichiruku intha song ketukitte irukalam

  • @kaleeswari07
    @kaleeswari07 9 หลายเดือนก่อน

    பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் தான்பாடல் மீண்டும் மீண்டும் கேட்டுகொண்டு இருக்கலாம்....

  • @muthupandip6182
    @muthupandip6182 ปีที่แล้ว +1

    நன்றிகள் இறைவனை பார்த்த என்னம் உங்கள் குரல்

  • @sksubbiah7607
    @sksubbiah7607 2 ปีที่แล้ว +1

    Super super super super super super super voices sweet dreams and happiness and god's blessings with happiest life to long live with good health and happiness to mr t l maharajan

  • @JayaPrakash-fd1zv
    @JayaPrakash-fd1zv 3 ปีที่แล้ว +2

    My foverite song for ganapathi
    By....ganapathi travals svk
    S.j.prakash💐🌸

  • @harismani8069
    @harismani8069 2 ปีที่แล้ว +17

    ஓம் விநாயக பெருமானே போற்றி 🙏

  • @varadarajvr2957
    @varadarajvr2957 ปีที่แล้ว

    Super songs om 🙏🙏🙏🌻🕉️♿🍉🍁🌲✡️🔯👪🙏🙏🙏♿♿🥥🥥💯🌿⚛️🍇🌹🍑🍓🌻🙏🙏🙏🙏🙏

  • @kumarperumal1445
    @kumarperumal1445 ปีที่แล้ว +9

    மிகவும் அருமையான,இனிமையான பாடல்.

  • @sweethasrisweethasri697
    @sweethasrisweethasri697 10 หลายเดือนก่อน +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙏🙏🙏💖💖💖💖

  • @sksubbiah7607
    @sksubbiah7607 2 ปีที่แล้ว +1

    All the best god's blessings with happiest life to long live with good health and happiness to mr t l maha Rajan

  • @pandithurai1737
    @pandithurai1737 2 ปีที่แล้ว +1

    முதல்கடவுளே சரணம்....

  • @ritheesh145
    @ritheesh145 4 หลายเดือนก่อน +1

    1.25 speed 🔥🔥

  • @senthilv1800
    @senthilv1800 ปีที่แล้ว +1

    Vinai theerpan vinayagap perumane potri

  • @archanam652
    @archanam652 4 ปีที่แล้ว +8

    om ganapathy namaha❤🙏

  • @saamysaamysaamysaamy5053
    @saamysaamysaamysaamy5053 4 ปีที่แล้ว +7

    Super song 🙏🙏🙏🙏🙏

  • @sabarinathaniswariyas8050
    @sabarinathaniswariyas8050 ปีที่แล้ว +1

    Super voice and song my husband fav song 🙏🙏🙏

  • @KarthiKarthi-py3mk
    @KarthiKarthi-py3mk 2 ปีที่แล้ว +5

    Super 🙏🙏🙏🙏

  • @muthumani7953
    @muthumani7953 ปีที่แล้ว

    Super song

  • @muthurajab4009
    @muthurajab4009 ปีที่แล้ว +9

    மெய்சிலிர்க்கும் பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.. வாழ்க வளங்கள் பெற்று...🎉🎉🎉🎉🎉

  • @rajubayi2337
    @rajubayi2337 2 ปีที่แล้ว +2

    Vinayagar appa ennoda appa really

  • @sathishkumarnsathish5491
    @sathishkumarnsathish5491 4 ปีที่แล้ว +5

    Super🎤🎤🎤 voice🎶🎶🎶 super song🌹🌹🌹🌹🌹

  • @kumark3744
    @kumark3744 ปีที่แล้ว +3

    சூப்பரா பாடல் வரிகள் சூப்பரா இருக்கிறது ஐயா 👏👌 விநாயகர் சாமி பாடல் 🙏🙏🙏

  • @mugeshkumar8303
    @mugeshkumar8303 2 ปีที่แล้ว +4

    I love this song

  • @manjuma3212
    @manjuma3212 ปีที่แล้ว

    நான் அன்பு கணபதியின் பிள்ளை 🙏

  • @user-pv6xk8nw9l
    @user-pv6xk8nw9l หลายเดือนก่อน

    Arumaiyana patal ayya very very thanks ayya

  • @unnalmudiyum1970
    @unnalmudiyum1970 2 ปีที่แล้ว +4

    வசீகரக் குரல்
    வாழ்க வளமுடன்

  • @user-on6rj9fx9n
    @user-on6rj9fx9n 8 หลายเดือนก่อน +1

    Voice,line vara leval song ❤

  • @vgopal4134
    @vgopal4134 4 ปีที่แล้ว +3

    Om ganesaarnamaga

  • @gowthammanmathan8819
    @gowthammanmathan8819 ปีที่แล้ว

    இன்று மட்டும் அல்ல என்றுமே விநாயகரின் சிசியன் naan

  • @lakshmimani7275
    @lakshmimani7275 8 หลายเดือนก่อน

    Excellent super

  • @user-gc2mm1nd2g
    @user-gc2mm1nd2g 6 หลายเดือนก่อน

    அருள் மிகு ஶ்ரீ செண்பக விநாயகர் துணை

  • @abi....3045
    @abi....3045 2 ปีที่แล้ว +1

    எனக்கு மிகவும் பிடிக்கும் சாங்........

  • @vignesh7730
    @vignesh7730 10 หลายเดือนก่อน

    Superpadal

  • @Mathu-ic2hz
    @Mathu-ic2hz ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @n.sn.s7100
    @n.sn.s7100 ปีที่แล้ว

    Porumayanaa.. Kadavul.. Vinayagar ganesh matum thannn... Om Ganesha.

  • @rameshram6106
    @rameshram6106 3 ปีที่แล้ว +1

    Today poya athanala naan today full pakthi padal kedpan athulayum first padal ithuthan very nice song

  • @sarojavijay9400
    @sarojavijay9400 4 ปีที่แล้ว +4

    Super yanaku piditha padal

  • @Kskumaran08
    @Kskumaran08 4 ปีที่แล้ว +4

    👏👍🌹 Om Ganapathi namaga🌹👏
    Nice Song ❤️

  • @MusicStudents
    @MusicStudents 9 หลายเดือนก่อน +2

    ❤❤❤குரல்❤❤❤

  • @villagelifestyle2686
    @villagelifestyle2686 3 ปีที่แล้ว +3

    ஓம் விநாயகரேபோற்றி

  • @saranyasaranya104
    @saranyasaranya104 3 ปีที่แล้ว +3

    👏👏Om ganabathiye potri🤲

  • @k.govindhasami1126
    @k.govindhasami1126 ปีที่แล้ว

    கோவிந்தசாமி நான் எழுதிய கட்டுரைகளின்

  • @user-rs7em4ww9o
    @user-rs7em4ww9o 5 หลายเดือนก่อน +1

    👏👏👏👏👏💪👍