இயேசு அவர் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் குறிப்பாக ஜீசஸ் ஆகிய ஈஷா ஒரு குறிப்பிட்ட கூட்டத்தாருக்கு இறைத்தூதர் ஆவார் அவர்கள் தான் இஸ்ரவேலர்கள் இயேசு கிறிஸ்துவே ஒரு இடத்தில் கூட நான் தான் தேவன் என்று கூறவில்லை அவர் எனக்கு மேல் என் தேவன் இருக்கிறான் என்று தான் சொல்லியிருக்கிறார் பைபிளும் அப்படித்தான் இருக்கிறது பின்பு ஏன் நீங்கள் அவரை கடவுளாக பார்க்கிறீர்கள் மாறுங்கள் இறைவன் உங்கள் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
அவன், இதோ,ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்: அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். மத்தேயு 1:23
Amen 💕💕💕💕
Amen hallelujah hallelujah 💕
Amen hallelujah hallelujah hallelujah
இயேசு அவர் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் குறிப்பாக ஜீசஸ் ஆகிய ஈஷா ஒரு குறிப்பிட்ட கூட்டத்தாருக்கு இறைத்தூதர் ஆவார் அவர்கள் தான் இஸ்ரவேலர்கள் இயேசு கிறிஸ்துவே ஒரு இடத்தில் கூட நான் தான் தேவன் என்று கூறவில்லை அவர் எனக்கு மேல் என் தேவன் இருக்கிறான் என்று தான் சொல்லியிருக்கிறார் பைபிளும் அப்படித்தான் இருக்கிறது பின்பு ஏன் நீங்கள் அவரை கடவுளாக பார்க்கிறீர்கள் மாறுங்கள் இறைவன் உங்கள் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
பதில் இருந்தால் பதிவிடுங்கள்😊 காத்திருக்கிறேன்
பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
பிலிப்பியர் 2:11

அவன், இதோ,ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்: அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
மத்தேயு 1:23
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
ஆதியாகமம் 1:1
Amen hallelujah hallelujah hallelujah