Saregamapa Li’l Champs Season 4 | பக்தி பாடல்கள் சுற்று | Sat & Sun 7PM| 05 Dec 24| Promo| Zee Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 420

  • @edayageethamar8567
    @edayageethamar8567 20 วันที่ผ่านมา +542

    இதைத் தான் இவ்வளவு நேரம் எதிர்பார்த்தோம்.அருமை கண்ணா Divinesh.வாழ்க வளமுடன் நலமுடன்

    • @maxell008
      @maxell008 20 วันที่ผ่านมา +2

      Oh yes

    • @subakshananews
      @subakshananews 20 วันที่ผ่านมา +1

      Special guest ah vantha 2 singer name therincha sollunga

    • @arulneelakandan3679
      @arulneelakandan3679 20 วันที่ผ่านมา +1

      ​@@subakshananewsT L MAHARAJA AND SIRGAZHI SIVA CHIDAMBARAM AYYA

    • @subakshananews
      @subakshananews 20 วันที่ผ่านมา +1

      @arulneelakandan3679 thank you

    • @akamunaf2023
      @akamunaf2023 20 วันที่ผ่านมา +2

      நானும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்

  • @punithasvlog852
    @punithasvlog852 20 วันที่ผ่านมา +503

    இதை தான் உலகம் எதிர்பார்த்த ஒரு தருணம் வாரம் வாரம் குட்டி என்ன பாடுவான் என்று நாங்கள் கார்த்திருக்கோம்

    • @gomathimohan1897
      @gomathimohan1897 20 วันที่ผ่านมา +10

      நெஜமாவே நான் அப்படி தான் இருக்கிறேன்🎉 மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

    • @nathiyac5578
      @nathiyac5578 20 วันที่ผ่านมา +2

      Same

    • @kavithakavi2584
      @kavithakavi2584 20 วันที่ผ่านมา +2

      Yes

    • @Ajofashion
      @Ajofashion 20 วันที่ผ่านมา +1

      Naanum than

    • @janashanthan3210
      @janashanthan3210 19 วันที่ผ่านมา +1

      உண்மை தான்

  • @mahalaxmi282
    @mahalaxmi282 20 วันที่ผ่านมา +283

    நீ பாடுன நான்கு பாடல்களும் கேட்டு கண் கலங்கி விட்டேன்

    • @RaghuramanK-gw9so
      @RaghuramanK-gw9so 20 วันที่ผ่านมา +3

      Unmai unmai unmai. Manadhil irundhadhai appadine sollittenga bro.

    • @Nisha_vishvanathan
      @Nisha_vishvanathan 20 วันที่ผ่านมา +3

      🙌

    • @m.sunilkumarhemanth.6393
      @m.sunilkumarhemanth.6393 20 วันที่ผ่านมา +2

      Ama, kannu kalangura paadalagal dhan paaduraan..

  • @nalinisubramaniyan4719
    @nalinisubramaniyan4719 20 วันที่ผ่านมา +157

    நீண்ட ஆயுளையும் நோயற்ற வாழ்வும் கொடுத்து இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்

  • @sagayajothisagayajothi3391
    @sagayajothisagayajothi3391 20 วันที่ผ่านมา +100

    நான் எதிர்பார்த்தேன் திவ்னஸ் இந்த பாட்டு பாடுவான் என்று அவன் வீடியோக்காகவும் தான் நான் எவ்வளவு நேரம் காத்திருந்தேன் இவன் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @RajkumarRajkumar-z5k7j
    @RajkumarRajkumar-z5k7j 20 วันที่ผ่านมา +57

    கர்ணனை இது வரை கண்ணில் பார்த்தது இல்லை...கர்ணனே உன் உருவில் பார்கிறேன்... வாழ்க வளமுடன் மேலும் மேலும் வளர வேண்டும் உன் இசை பயணம்...

  • @foodchannel1502
    @foodchannel1502 20 วันที่ผ่านมา +232

    100 முறை தேடிக்கொண்டிருந்தேன் திவினேஸின் புரோமோவை, கண்கலங்க வைக்கிறது அவன் குரல்❤

    • @sarvesh.g4264
      @sarvesh.g4264 20 วันที่ผ่านมา +3

      Really I am enjoying your singing Divinesh Eagerly waiting for your karnan song❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 God Bless u & your Family ❤

    • @pragathipriya450
      @pragathipriya450 20 วันที่ผ่านมา +1

      Mee too

    • @thangamguru9912
      @thangamguru9912 20 วันที่ผ่านมา +1

      mee too ❤

    • @eswarieswari5919
      @eswarieswari5919 20 วันที่ผ่านมา

      @@foodchannel1502 mee too

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 20 วันที่ผ่านมา +1

      Me too

  • @karunanidhic7197
    @karunanidhic7197 20 วันที่ผ่านมา +45

    இதயத்தை தொடும் உணர்வு. வாழ்க மகனே!!!
    மனதை என்னவோ செய்கின்றது. கண்களில் கண்ணீர்.

  • @thangamguru9912
    @thangamguru9912 20 วันที่ผ่านมา +98

    திவினேஷ் குட்டி தங்கம் ❤️❤️❤️❤️

  • @vasanthykumarasamy5407
    @vasanthykumarasamy5407 20 วันที่ผ่านมา +32

    தங்கமே தங்கம் தெய்வக்குழந்தை தங்கம் ஓவ்வொரு பாட்டும் கண்கலங்க வைக்கிறது வாழ்த்துக்கள் திவானேஷ் கண்ணா..

  • @andrewsart7
    @andrewsart7 20 วันที่ผ่านมา +53

    Divinesh மிக அருமை 🎉❤👌👌👌👌👌👌👌👌👋👋👋👋👋👋👋👋👋

  • @r.moorthimoorthi3990
    @r.moorthimoorthi3990 20 วันที่ผ่านมา +25

    திவினேஷ் அருமை அருமை இந்த மாதிரி எளிமையான குடும்பத்தில் பிறந்த இந்த குழந்தைக்கு கடவுள் என்ன ஒரு அருமையான குரல் வளத்தை கொடுத்துள்ளார் .
    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் திவினேஷ் ❤❤❤❤

  • @SelvakumarSelvakumar-eo9rs
    @SelvakumarSelvakumar-eo9rs 20 วันที่ผ่านมา +25

    திவினேஷ் செல்லமே நாங்கள் உன் பாடலை தான் எதிர்ப்பார்த்தோம். நல்லா பாடியிருக்க. Super ❤❤😊😊😊❤❤❤😊😊😊❤❤❤❤

  • @OmMuruga0816
    @OmMuruga0816 20 วันที่ผ่านมา +67

    Divinesh 1st varanum soldravanga like pannunga frnds

    • @arulneelakandan3679
      @arulneelakandan3679 20 วันที่ผ่านมา +1

      1kodi likes❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @thangamguru9912
      @thangamguru9912 18 วันที่ผ่านมา

      ❤❤❤❤

  • @GandhimathiN-b2c
    @GandhimathiN-b2c 20 วันที่ผ่านมา +20

    தங்கம்நல்லா இருக்கனும் ‌அருமையோஅருமை.

  • @Daisuuuuuu._
    @Daisuuuuuu._ 20 วันที่ผ่านมา +23

    Idhu bhakthi paadal endru ippa dhan theriyum superb da divinesh thangooo god blssuuu keep rocking ♥️ !

  • @Jothi-s2o
    @Jothi-s2o 20 วันที่ผ่านมา +18

    சூப்பர் தங்க குட்டி❤❤❤❤❤❤❤❤ நீ தான் best செல்லம்

  • @MaharaniMahendran
    @MaharaniMahendran 20 วันที่ผ่านมา +14

    திவினேஷ் super ma . தங்கம்..

  • @KaaleeswariMarimuthu
    @KaaleeswariMarimuthu 20 วันที่ผ่านมา +20

    Super டா செல்லம் நீ நல்லா வருவடா தங்கம் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PaniyanMaster
    @PaniyanMaster 20 วันที่ผ่านมา +11

    கடைசி வரை பழய பாடல் மட்டுமே நீ பாட வேண்டும் கண்ணா

  • @sahayajanet1144
    @sahayajanet1144 20 วันที่ผ่านมา +16

    திவினேஷ் வாழ்த்துக்கள் தம்பி இப்படியே பாடுடா தம்பி ❤

  • @manimekhalaisiddharthar2115
    @manimekhalaisiddharthar2115 20 วันที่ผ่านมา +8

    செல்லமே...கண்ணீர் தான் டா வருது...பல்லாண்டு வாழ்க...

  • @thilagavathisaminathan4576
    @thilagavathisaminathan4576 20 วันที่ผ่านมา +26

    Practically brought tears hearing his superb singing.😢😢😢

  • @manojapa-vy8br
    @manojapa-vy8br 20 วันที่ผ่านมา +8

    ஏதிர்பார்த்து கொண்டு இருந்த por🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @naguleshvarinaguleshvari1443
    @naguleshvarinaguleshvari1443 20 วันที่ผ่านมา +13

    ஐயோ தம்பி உன் பாடல் promo பார்த்தவுடன் நான் அழுதுட்டேன் தம்பி வாழ்த்துக்கள்

  • @DineshKumar-ls3jh
    @DineshKumar-ls3jh 20 วันที่ผ่านมา +8

    Divnesh chlm ❤️‍🔥 vera level..... Unnudaiya ella songum aalaiye urukki vidukiradhu solla varthai illai thangam... 😘

  • @revathivaradharaja1892
    @revathivaradharaja1892 20 วันที่ผ่านมา +5

    அருமை.உள்ளம் உருகுதடா தங்கமே❤

  • @pddrdakpmruraldevelopment3895
    @pddrdakpmruraldevelopment3895 18 วันที่ผ่านมา +1

    இறைவனின் அருளால் இன்னும் உச்சம் தொடர வாழ்த்துகள் திவனேஷ்..... உனது நான்கு பாடல்களும் அருமை... என்னையும் அறியாமல் கண்கலங்கி விட்டேன்.....

  • @kannambalsampath
    @kannambalsampath 20 วันที่ผ่านมา +8

    திவினேஷ்ன் ப்ரோமோவை ஒவ்வொரு வாரமும் எதிர்பார்த்து கொண்டிருப்பேன். என்ன ஒரு உள் உணர்ந்து பாடுகிறான் தெய்வக்குழந்தை நீண்ட ஆயுள் வாழ இறைவன் அருள் புரியவேண்டும் வாழ்க வளமுடன்

  • @anniejoseph8363
    @anniejoseph8363 20 วันที่ผ่านมา +10

    Wow ! Little boy what a voice ur not an ordinary boy ur Divine creation of God Divinesh God bless u chella kutty . Voice treasures R in rural areas

  • @s.iyyappaniyyappan7332
    @s.iyyappaniyyappan7332 20 วันที่ผ่านมา +15

    திவினேஷ் ❤🎉🎉🎉🎉🎉🎉

  • @kannan251990
    @kannan251990 20 วันที่ผ่านมา +6

    Ennanu terila da un voice song kekum pothu kanner thannale varuthuda thampi god bless u

  • @MuthulakshmiN-f8x
    @MuthulakshmiN-f8x 20 วันที่ผ่านมา +7

    திவினேஷ் வாழ்த்துக்கள் தம்பி . மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @mahalaxmi282
    @mahalaxmi282 20 วันที่ผ่านมา +6

    எதிர் பார்த்தேன் இத்தனை நாள்

  • @GayathriVenkatesh-yc4gg
    @GayathriVenkatesh-yc4gg 20 วันที่ผ่านมา +8

    super thangam❤

  • @Vandal_kumaran_kavadi
    @Vandal_kumaran_kavadi 20 วันที่ผ่านมา +8

    திவினேஷ்❤

  • @abdulrazak1604
    @abdulrazak1604 16 วันที่ผ่านมา +1

    நீ ஜெயிக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @parentsarerealgodgod3073
    @parentsarerealgodgod3073 20 วันที่ผ่านมา +13

    Im fan of this kid from kannur kerala.....Love all song from this kid

  • @PoongothaiPoongothai-wu1sj
    @PoongothaiPoongothai-wu1sj 20 วันที่ผ่านมา +5

    Intha song tha ne paduvanu nan eathir parthan god bless you Divanesh

  • @RajkumarRajkumar-z5k7j
    @RajkumarRajkumar-z5k7j 20 วันที่ผ่านมา +6

    என்னை உன்னிடம் அழைத்து சென்றால் உன் காலில் விழுவேன் என் தங்கமே....கர்ணனை கண்டேன் குழந்தை உருவமாக உன் வடிவில்... கண்களில் கண்ணீர் ஓடுகிறது ஆறாகா என்னையும் மீறி எல்லையும் மீறி... வாழ்க வாழ்க வாழ்க...❤

  • @inbarasanm4662
    @inbarasanm4662 16 วันที่ผ่านมา +1

    அன்புக் குழந்தை divinesh அவர்கள் அனைத்து பாடல்களையும் மிக சிறப்பாக பாடுகிறார் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் இறைவன் அருள் என்றென்றும் அவரோடு நிலைத்து இருக்கட்டும்🎉 வாழ்க வளமுடன்

  • @lakshmiseshadri8121
    @lakshmiseshadri8121 20 วันที่ผ่านมา +8

    Super Divinesh, god bless you. His grand father very great

  • @shanlife444
    @shanlife444 20 วันที่ผ่านมา +5

    Ithu karnatic infused song ....ivolo easy paaditaanae ....wow ❤❤❤

  • @deepasaran4176
    @deepasaran4176 20 วันที่ผ่านมา +7

    Nee vera level da thangam❤❤❤

  • @krishnadevi2076
    @krishnadevi2076 20 วันที่ผ่านมา +4

    அருமை குட்டி பையா,எங்கள் vote உனக்கே❤

  • @sskarthiga8473
    @sskarthiga8473 20 วันที่ผ่านมา +5

    உன் தாத்தாவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • @Manju-ww9iv
    @Manju-ww9iv 20 วันที่ผ่านมา +10

    Very beautiful voice chellakutty God bless u ❤❤❤❤❤❤❤❤❤

  • @Shivanshivan-ed5rh
    @Shivanshivan-ed5rh 20 วันที่ผ่านมา +12

    செல்லம்..வாழ்க வளமுடன் திவினேஷ் 🎉🎉

  • @ammachisamayal4816
    @ammachisamayal4816 8 วันที่ผ่านมา

    நிவினேஷ் தங்கம் உன்பாடல்கள் கண்களில்கண்ணீர் வரவழைக்கிறது வாழ்க வளமுடன் பல்லாண்டு கள் நலமுடன் கண்ணா❤❤❤❤❤

  • @eswarieswari5919
    @eswarieswari5919 20 วันที่ผ่านมา +6

    சூப்பர் வேறலேவல் திவினேஷ் உனக்காக தான் வெயிட்ங் அடுத்து யோகஸ்ரீ வைதேகி தர்ஷினி அபிரூப்

  • @narayananp2731
    @narayananp2731 19 วันที่ผ่านมา +3

    தம்பி நீ பாடிய சிவாஜி கணேசனின் பாடலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அடுத்த வாரம் அடுத்த பாட்டு பாகப்பிரிவினை என்ற படத்தில் ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாய் என்ற பாட்டு நீ பாட வேண்டும் அது மக்களுடைய விருப்பம் எங்கள் விருப்பத்தை நீ நிறைவேற்ற வேண்டும் இது எங்களுடைய அன்பு கட்டளை

  • @Deeapjayamurugan
    @Deeapjayamurugan 20 วันที่ผ่านมา +3

    சூப்பர் டா தங்கம் லவ் யூ டா தங்க புள்ள

  • @naraieniseger490
    @naraieniseger490 20 วันที่ผ่านมา +3

    திவினேஷ் குட்டி❤❤

  • @krishnapalani5631
    @krishnapalani5631 20 วันที่ผ่านมา +9

    Divinesh fans like ❤❤

  • @MalikadeviLogeswaran
    @MalikadeviLogeswaran 20 วันที่ผ่านมา +11

    திவி உங்கள் பாடலை காணவில்லை ஏன ஏங்கிய நேரம் கர்ணனின் அம்பு பாய்ந்த விட்டது செல்லமே.

  • @Pothialagan
    @Pothialagan 17 วันที่ผ่านมา +1

    திவினேஷ் தங்கம் நீ Final வரை வந்து ஜெயிக்கனும்னு இறைவனை வேண்டுகிறேன் 🙌🙌

  • @harivijay8292
    @harivijay8292 20 วันที่ผ่านมา +4

    Promo பாத்து கண் கலங்கி நிக்குறேன் ,,,,😢 திவினேஷ் நீ வேற leval daaaa தம்பி ❤❤❤❤

  • @lackshmilackshmi4815
    @lackshmilackshmi4815 20 วันที่ผ่านมา +4

    Arumai thambi unna na romba miss pantra Life time santhosama irukanum God bless you

  • @NandakumarNandan-lo3zr
    @NandakumarNandan-lo3zr 20 วันที่ผ่านมา +4

    Supar.song. thampi.kutty..srilanka

  • @JothiBakkiyam
    @JothiBakkiyam 20 วันที่ผ่านมา +3

    Super da thangam ❤❤❤❤

  • @vigneshmari3337
    @vigneshmari3337 19 วันที่ผ่านมา +2

    Real goosebumps da eleyy thampi❤❤🎉

  • @venkatesans9781
    @venkatesans9781 20 วันที่ผ่านมา +3

    Powerful and heart touching voice never ever seen. GOD BLESS YOU DIVNESH❤❤❤

  • @fitech7123
    @fitech7123 20 วันที่ผ่านมา +6

    இந்த Season அனைத்து பார்வயாளர்களாலும் எல்லா வாரங்களும் எதிர்பார்க்க கூடி ஒரு போட்டியாளர் இவராகத்தான் இருக்க வேண்டும் ❤

  • @sairamjanani4139
    @sairamjanani4139 20 วันที่ผ่านมา +2

    Love u da divinesh thangam....ivlo naal ah un promo ku dha wait panna ❤❤

  • @S.sivakumariS.kumari-d9g
    @S.sivakumariS.kumari-d9g 20 วันที่ผ่านมา +8

    Pullarikkudhu enna voice

    • @Anilking-c2b
      @Anilking-c2b 19 วันที่ผ่านมา

      😮😵‍💫😵

  • @FggtfYrrtg
    @FggtfYrrtg 20 วันที่ผ่านมา +3

    சூப்பர் 👌💚 தம்பி வாழ்த்துக்கள் 👌

  • @vijayfanrenu
    @vijayfanrenu 20 วันที่ผ่านมา +3

    செல்ல குட்டி திவினேஷ் 🩷

  • @MinnealkodiK
    @MinnealkodiK 20 วันที่ผ่านมา +4

    எனக்கு ரொம்பவும்பிடித்தபையன்❤❤❤❤❤

  • @kalyanichenniyappan7213
    @kalyanichenniyappan7213 20 วันที่ผ่านมา +1

    திவினேஷ் தங்கம் அருமை அருமை ❤❤❤❤

  • @annadhuraigeetha6393
    @annadhuraigeetha6393 20 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤❤ super thangam vallthukkal

  • @vigneshamar3232
    @vigneshamar3232 18 วันที่ผ่านมา +1

    உங்க பாட்டுக்கு தான் தம்பி காத்து கொண்டு இருக்கிறது இந்த உலகம் நானும் ❤️❤️😘😘❤️❤️😘😘😘

  • @Kirubasri-w6k
    @Kirubasri-w6k 20 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் திவினேஷ்❤

  • @HARIBALAKRISHNAN-d6q
    @HARIBALAKRISHNAN-d6q 20 วันที่ผ่านมา +3

    ❤❤❤தம்பி ❤❤❤

  • @magalakshmi5672
    @magalakshmi5672 20 วันที่ผ่านมา +2

    சூப்பர் திவினேஷ் 🎉 வாழ்க வளமுடன் செல்லம்

  • @SaraswathiSaraswathi-nw8dy
    @SaraswathiSaraswathi-nw8dy 20 วันที่ผ่านมา +1

    இந்த பாட்டைகேட்டு கண்கலங்கி விட்டேன் தங்கமே❤

  • @vallarasupriya5692
    @vallarasupriya5692 16 วันที่ผ่านมา +2

    Enoda Support Unaku yepothum Thambi title winner 🏆 neeya than irukuanum naa romba expert pantrya so murugan thunnaiodu nee sucess aaaknaum..🎉🎉

  • @ranjitharanjitha2902
    @ranjitharanjitha2902 17 วันที่ผ่านมา

    Super da thambi God bless you da thangam🎉🎉🎉🎉❤❤❤

  • @ArulpriyaArulpriyathamayanraj
    @ArulpriyaArulpriyathamayanraj 20 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤ செல்ல குட்டி நீ வார வாரம் என்ன பாட்டு பாடுவேன் சொல்லிட்டு எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறோம் வாழ்க வளமுடன் லவ் யூ❤❤❤😂

  • @naguleshvarinaguleshvari1443
    @naguleshvarinaguleshvari1443 20 วันที่ผ่านมา +2

    தம்பி இது போல் பாடல்களை உங்களிடம் எதிர்பார்க்கிறோம்

  • @dhamik7822
    @dhamik7822 20 วันที่ผ่านมา +2

    தெய்வீக குழந்தை எங்கள் திவினேஷ்❤❤❤❤

  • @jeyanthikailas8778
    @jeyanthikailas8778 20 วันที่ผ่านมา +5

    Congratulations Thivenesh.God bless you.

  • @Julie-ig1xs
    @Julie-ig1xs 20 วันที่ผ่านมา +2

    தம்பி நீ நல்லா இருக்கனும் வாழ்க வளமுடன்

  • @KaviPriya-mn9nf
    @KaviPriya-mn9nf 20 วันที่ผ่านมา +3

    Chellakutty divinesh kutty super da kutty god bless you kutty 🥰🥰🥰🥰🎊🎊🎊🎊🎊

  • @sathishv2657
    @sathishv2657 20 วันที่ผ่านมา +7

    Divnesh title vinnar aganum nu naikkuravanga irukingala

    • @arulneelakandan3679
      @arulneelakandan3679 20 วันที่ผ่านมา

      Nan iruken 1kodi likes❤️❤️❤️❤️❤️❤️

    • @thangamguru9912
      @thangamguru9912 20 วันที่ผ่านมา

      yes❤

    • @Anilking-c2b
      @Anilking-c2b 19 วันที่ผ่านมา

      ​@@arulneelakandan3679😂

  • @pushpawathysuji8292
    @pushpawathysuji8292 20 วันที่ผ่านมา +3

    Wowwwwww❤️❤️❤️❤️❤️❤️

  • @Cuteponnu-v9i
    @Cuteponnu-v9i 20 วันที่ผ่านมา +1

    Fullah podunga da plsss

  • @pradeepa7716
    @pradeepa7716 20 วันที่ผ่านมา +4

    My Hero.. ❤ love you da thambi..😘

  • @gracessivakumar2708
    @gracessivakumar2708 17 วันที่ผ่านมา

    திவ்ளேஷ் சூப்பரா பாடின செல்லம் God bless you

  • @chaithrashagi6668
    @chaithrashagi6668 20 วันที่ผ่านมา +5

    Goosebumps ❤

  • @sivagami3697
    @sivagami3697 20 วันที่ผ่านมา +2

    Nee than pa title winner aganum ❤

  • @usha9528
    @usha9528 20 วันที่ผ่านมา +5

    திவினேஷ் வாழ்க🙌 வளமுடன்

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 18 วันที่ผ่านมา

    அருமை அருமை வேறே லெவல் பெர்பாமான்ஷ்
    மிகப் பெரிய பாடகராக வர வாழ்த்துக்கள்

  • @anusuyaanu3094
    @anusuyaanu3094 20 วันที่ผ่านมา +1

    Semma da thangam

  • @sumathysumathy837
    @sumathysumathy837 20 วันที่ผ่านมา +2

    திவினேஷ் செல்லம் வாழ்த்துக்கள் பா
    வாழ்க வளமுடன் நான் பொதுவாக எந்த ஒரு டிவி நிகழ்ச்சியும் பார்க்க மாட்டேன்
    இப்போது என்னைக் கட்டிப் போட்டது கண்ணா உன் பாடல்
    உன் பாடல் எப்போது வரும் என்ன பாடப் போகிறாய் என்று எதிர்பார்ப்பு ஆவல் அதிகரித்தது கொண்டே போகிறது. கண்ணா வாழ்க டா செல்லம் வாழ்த்துக்கள் பா இறைவன் ஈசன் அருளால் அனைத்தும் நிறைவாகட்டும் 🌷 அனைத்தும் வளமாகட்டும் 🌻 இன்பமே சூழ்க சிவத்துடன் வாழ்க 🌷 வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறேன் 🌷

  • @pandi.sirpandi7370
    @pandi.sirpandi7370 20 วันที่ผ่านมา +5

    Divinesh kutty ❤❤❤❤❤

  • @SelvakumarSelvakumar-eo9rs
    @SelvakumarSelvakumar-eo9rs 20 วันที่ผ่านมา +2

    திவினேஷ் எங்கள் செல்ல குட்டி❤❤❤❤❤❤❤

  • @Siddharth-q6x
    @Siddharth-q6x 20 วันที่ผ่านมา +3

    Waiting this promo❤Dhivensh❤ heart touching ❤

  • @garulkumar2641
    @garulkumar2641 20 วันที่ผ่านมา +2

    Divinesh unga thatha engae.❤sabash.🎉🎉🎉🎉

  • @Kalyansona63Kalyansona63
    @Kalyansona63Kalyansona63 20 วันที่ผ่านมา +3

    Super show.....

  • @vathanasri8813
    @vathanasri8813 20 วันที่ผ่านมา +2

    திவினேஷ் வாழ்க பல்லாண்டு❤🎉😘😍👍🏽👌🏽🎊🤩🙌🌹