6th Tamil Line by Line Q & A - Unit 1 | 6-ஆம் வகுப்பு தமிழ் வரிக்கு வரி கேள்விகள் | TNPSC GROUP 4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 2.6K

  • @ETWAcademy
    @ETWAcademy  3 ปีที่แล้ว +352

    Q.No. 36) Correct Ans: தேவாரம்
    Q.No 37) தமிழென் கிளவியும் அதனோ ரற்றே என்ற தொடர் இடம்பறும் நூல் எது? Correct Answer: B) தொல்காப்பியம்

    • @godsservant4485
      @godsservant4485 3 ปีที่แล้ว +5

      Thank you sir

    • @kanchipuram816
      @kanchipuram816 3 ปีที่แล้ว +10

      Kelvi pathilave podunga sir na housewife i gad 2small kids enaku unga videos inspiration but romba long videona pakka mudiala sir

    • @LaxmanKumar-jb5re
      @LaxmanKumar-jb5re 3 ปีที่แล้ว +12

      Sir unga video romba usefull ah irukku sir... so plzzz stop pannidaadheenga...

    • @kingcrish7407
      @kingcrish7407 3 ปีที่แล้ว +17

      Extra information kudukurathu...rempa use full ah iruku sir ❤️

    • @Vengateswaran.M
      @Vengateswaran.M 3 ปีที่แล้ว +1

      Sir itha pin panni podunga appo tha comment vantha udane teriyum

  • @mahalakshmie3483
    @mahalakshmie3483 2 ปีที่แล้ว +86

    மிகவும் அருமையாக உள்ளது.coaching class போனால் கூட இப்படி சொல்லி தருவதில்லை.6to 12 தமிழ் அனைத்து பாடங்களும் போடுங்கள்.அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.நன்றி

    • @vinovino2937
      @vinovino2937 2 ปีที่แล้ว +2

      Sir class very useful sir extra points venum thank u sir

    • @vinovino2937
      @vinovino2937 2 ปีที่แล้ว

      Sir first term la thamiluku amuthu nilavu antha points matum missing ellapointsum venum sir intha alavku eduthathe periya visayam sir class super sir thank u sir ithemari 7th to 12th varaikum venum sir

  • @Quizvlog1980
    @Quizvlog1980 3 ปีที่แล้ว +80

    கூடுதல் தகவல் போடுங்க செய்யுள் வரிகள் அனைத்தையும் போடுங்க 30 நிமிடத்தில் அனைத்தையும் படித்த திருப்தி . உங்கள் உழைப்பை நன்றி என்ற ஒரு வார்த்தை யில் சொல்ல முடியாது.உங்கள் சேவை தொடர எங்கள் வாழ்த்துகள்

  • @cookwithirinejo8870
    @cookwithirinejo8870 3 ปีที่แล้ว +424

    அண்ணா இதேபோன்று கூடுதல் தகவல் எப்போதும் வேண்டும்.. அறிவை விரிவுசெய்ய கொஞ்சம் நேரம் கூடுதலாக செலவிடுவதில் தவறில்லை என்பது எனது தாழ்மையான கருத்து...

    • @nivedhaayyappan4666
      @nivedhaayyappan4666 3 ปีที่แล้ว +6

      Yes

    • @raje8053
      @raje8053 3 ปีที่แล้ว +4

      👍👍

    • @airlines3765
      @airlines3765 3 ปีที่แล้ว +2

      Yes 💯

    • @kselvanayaki3178
      @kselvanayaki3178 3 ปีที่แล้ว +2

      S anna

    • @jesiraja5054
      @jesiraja5054 3 ปีที่แล้ว +6

      விளக்கம் அவசியம் சொல்லுங்கள் .இப்போது சொல்வது போல் சொல்லுங்கள்.

  • @gowrisangari3021
    @gowrisangari3021 2 ปีที่แล้ว +14

    நன்றி சார், கூடுதல் தகவல்களுடன் நீங்கள் கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது, 6th to 12th பதிவிடுங்கள் சார்.

  • @allsalls7991
    @allsalls7991 2 ปีที่แล้ว +6

    இது போன்ற கற்பித்தல் எங்கும் இல்லை....நீங்க 100 வருடம் நல்லா இருக்க வேண்டும் ஐயா...no words...

  • @Anbu27sr
    @Anbu27sr 3 ปีที่แล้ว +51

    We Want extra details for each and every Questions. Thank you Sir for your Sincerity and Dedication. You're sharing everything in TH-cam without Possessiveness🙏

  • @MonsTeddyBestie1710
    @MonsTeddyBestie1710 3 ปีที่แล้ว +31

    அண்ணா ஒரு கேள்விள் கூட தவறவிடவில்லை..... மிகவும் பயனுள்ளதாக இருந்தது படித்தால் கூட வெகு நேரம் ஆகும் ஆனால் நீங்கள் அரை மணிநேரத்தில் முடித்துவிட்டிர்... நன்றி அண்ணா🙏🙏🙏🙏

  • @dhanalakshmilakshmi2682
    @dhanalakshmilakshmi2682 3 ปีที่แล้ว +276

    எத்தனை கவலைகள் சோர்வுகள் இருந்தாலும் தங்கள் குரலை கேட்டு படிக்கும் போது முடியும் என்ற நம்பிக்கை மேலும் அதிகமாகும் அண்ணா....

    • @dharmarajp994
      @dharmarajp994 3 ปีที่แล้ว +10

      முற்றிலும் உண்மை👍👍

    • @elavarasimagesh2322
      @elavarasimagesh2322 3 ปีที่แล้ว +2

      Clear notes

    • @sathyaram5074
      @sathyaram5074 3 ปีที่แล้ว

      Super

    • @kannanmech4792
      @kannanmech4792 3 ปีที่แล้ว +2

      கண்டிப்பாக அண்ணா தங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்

    • @ayakuditnpsconlineacademy
      @ayakuditnpsconlineacademy 3 ปีที่แล้ว +1

      USE OUR CHANNEL
      AYAKUDI TNPSC ONLINE ACADEMY
      TH-cam CHANNEL

  • @melodysongkavitha7260
    @melodysongkavitha7260 2 ปีที่แล้ว +1

    மிக சிறப்பாக உள்ளது.ஐய்யா

  • @selvirose5513
    @selvirose5513 2 ปีที่แล้ว +1

    Yes yes yes👌👌👍

  • @sumathras6470
    @sumathras6470 3 ปีที่แล้ว +13

    Very very super sir இதே போன்று போடுங்க சார் இதை பார்த்தலே மனம் நிறைவாக உள்ளது.

  • @kiruthikas8818
    @kiruthikas8818 3 ปีที่แล้ว +81

    Sir... இதே மாதிரியே 6th to12th வரைக்கும் போடுங்கள்... மிக்க நன்றி..

  • @JayaLakshmi-ol2fo
    @JayaLakshmi-ol2fo 3 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை...ஐயா...உங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்...நன்றி ஐயா

  • @loganathanprabhu5323
    @loganathanprabhu5323 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி ஐயா......🙏🙏🙏

  • @abiabirami9135
    @abiabirami9135 2 ปีที่แล้ว +1

    Sir rombha useful iruku kandipa ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை வருது sir 🙏

  • @vennilamoon7967
    @vennilamoon7967 2 ปีที่แล้ว +13

    🙏🙏🙏மிகவும் பயனுள்ளதாக இருந்தது, வரிக்கு வரி வேண்டும் அண்ணா

  • @mahadevanp8678
    @mahadevanp8678 3 ปีที่แล้ว +7

    Ayya ithaiye follow pannunga, nalla irukku, unga voice romba clear aha irukku, intha virivana definition romba romba nalla irukku,ithaiye follow seiyalam, Thank you...

  • @sangeethas8086
    @sangeethas8086 3 ปีที่แล้ว +24

    sir தமிழ் முழுசா வீடியோ போடுங்க?sir please

  • @balamuthud3182
    @balamuthud3182 2 ปีที่แล้ว +2

    அருமை ஐயா! தங்களின் வாசிப்பும் விளக்கமும் மிகவும் நேர்த்தியாகவும் பயனுள்ள வகையிலும் உள்ளது. தங்களின் பணி மேலும் தொடர வேண்டும்.
    நன்றி! வாழ்த்துகள்!

  • @jamunarani6436
    @jamunarani6436 2 ปีที่แล้ว +1

    Option la irukkurathuku neenga explain pandrathu romba useful ah irukku... Athe follow pannunga... 👍

  • @anmeegapuratchi1473
    @anmeegapuratchi1473 3 ปีที่แล้ว +17

    கூடுதல் பதில் தாங்கள் கூறுவதே தங்கள் சேனல் இன் தனி சிறப்பு, அதுவே உங்கள் வெற்றியும் kooda

  • @manjum2931
    @manjum2931 3 ปีที่แล้ว +18

    6 th to 12 th combine panni podunga sir. It will definetly useful for us 👍tq for your efforts sir 💐🤝

  • @cookwithirinejo8870
    @cookwithirinejo8870 3 ปีที่แล้ว +27

    அண்ணா... இதே போன்று 11 & 12 ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் இருந்தும் வினாக்கள் கொடுங்க... 20 சதவீத கேள்விகள் 11 & 12 ம் வகுப்பு புத்தகத்தில் இருந்தும் வரும்.. உங்க கேள்வி பதில்கள் பதிவை பார்த்து படிக்கும் போது இன்னும் படிக்க எளிமையாக இருக்கிறது... என் மனமார்ந்த நன்றிகள் அண்ணா ... 🙏

  • @durkakalai9462
    @durkakalai9462 2 ปีที่แล้ว

    சூப்பர் சார்.வீட்டில் இருந்து படிக்கும் என்னைப் போன்ற இல்லத்தரசிகள் பயன்பெறும் வகையில் உள்ளது.நன்றி சார் உங்கள் சேவை தொடர வேண்டும்.வணக்கம் மேலும் அதிக தகவல்கள் கொடுங்கள்

  • @brinthaj2509
    @brinthaj2509 2 ปีที่แล้ว +2

    உங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கூடுதல் தகவல்கள் மிகவும் அவசியம். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 👍

  • @pousiyabanu5445
    @pousiyabanu5445 3 ปีที่แล้ว +12

    Extra questions அவசியம் வேணும் அண்ணா ரொம்ப நல்லா இருக்கு

  • @வன்மமார்கூட்டம்
    @வன்மமார்கூட்டம் 3 ปีที่แล้ว +33

    கேள்வி பதிலை விட கூடுதல் தகவல் தான் நன்றாக மனதில் பதியும்

  • @punithaduraikannu8018
    @punithaduraikannu8018 2 ปีที่แล้ว +6

    Thank you sir. You did very well. Please continue 6-12 standard. It's very useful. 51) சீரிளமை-சீர்+ இளமை (உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி ) it's my doubt sir. can you clarify it.

  • @anithasaravanan3928
    @anithasaravanan3928 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா வரிக்கு வரி கேள்வி பதில்கள் கொடுக்கப்படுவது மிகவும் உதவியாக உள்ளது மேலும் நீங்கள் பாடம் சொல்லிக் கொடுப்பது எனது தந்தையை நினைவு கூறுகிறது மிகவும் 🙏🙏🙏🙏🙏

  • @Balamuruganbala-ql6zy
    @Balamuruganbala-ql6zy 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றாக இருக்கிறது. இதே‌ போன்று கூடுதல் தகவல்களையும் தாங்கள் தரவேண்டுகிறேன்.

  • @sakthisnv8545
    @sakthisnv8545 3 ปีที่แล้ว +24

    அண்ணா உங்கள் பணி மேன்மேழும் தொடர வேண்டும்👌👍🙏

  • @thilagavathimariyappan1673
    @thilagavathimariyappan1673 2 ปีที่แล้ว +10

    I saw your videos recently...really worth for the time that I spent ....thank you so much sir...plz continue this video casting for aspirants

  • @ranjithj3993
    @ranjithj3993 3 ปีที่แล้ว +4

    Magical voice 👍👍👍 I like to hear your voice, it's so easy to prepare with your help

  • @kuppusamy-yk3mg
    @kuppusamy-yk3mg 2 ปีที่แล้ว +1

    37) தமிழென் கிளவியும் அதனோ ரற்றே- B) தொல்காப்பியம்

  • @manikandansenthilkumar9060
    @manikandansenthilkumar9060 2 ปีที่แล้ว +1

    மிகவும் பிடித்துள்ளது இதே போல் அனைத்து பாடங்களையும் காண வேண்டும் ஐயா.... Options discuss is very useful sir....

  • @sugeshram7355
    @sugeshram7355 3 ปีที่แล้ว +6

    Please cover 6th to 12th std Tamil subject. We are waiting for your vedio 's .Thank you sir....

  • @ushapurusoth802
    @ushapurusoth802 3 ปีที่แล้ว +14

    6-12 tamil continue pannunga sir ,very useful , extra points um sollunga sir , thank you sir

    • @balakrishnanbala4593
      @balakrishnanbala4593 2 ปีที่แล้ว

      Sir notes very use ful exam ku elloa notes kandipa venuam send panuga sir

    • @balakrishnanbala4593
      @balakrishnanbala4593 2 ปีที่แล้ว

      6-12tamil continue pannunga si very useful extra points um solluaga sir

  • @pavithrak4307
    @pavithrak4307 2 ปีที่แล้ว +12

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்களுக்கு நன்றி அண்ணா

  • @sivakumar-kp2uc
    @sivakumar-kp2uc 2 ปีที่แล้ว +1

    Neenga yentha subject yeduthalum romba interest a irukku sir ippa ve na niraya perukku unga academy pathi solli irukken super sir🙏

  • @rishidaya9121
    @rishidaya9121 2 ปีที่แล้ว +1

    Sir ungal Tamil class was excellent enai Mari EM padichavangaluku romba help full
    Oru chinna suggestion Ida apdiye pdf file la upload Panna innum usefula irukum thank you

  • @benadict13
    @benadict13 3 ปีที่แล้ว +82

    சார், தமிழ் முழுசா முடியுங்கள். தயவு செய்து பாதியில் விட்டுவிடாதீர்கள்....நீங்கள் பாதியில் விட்டு விட மாட்டீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் ....நன்றி ஐயா!

    • @ETWAcademy
      @ETWAcademy  3 ปีที่แล้ว +15

      வரவேற்பு இல்லையென்றால் தொடரமாட்டோம்... எனவே share to max

    • @kiruthikam8825
      @kiruthikam8825 2 ปีที่แล้ว +2

      Sir support panro, continue pannuga pls

    • @subashsubash3531
      @subashsubash3531 2 ปีที่แล้ว +3

      @@ETWAcademy கண்டிப்பாக வரவேற்க வேண்டிய செயல்தான் ஐயா. நாங்கள் தொடர்ந்து வரவேற்போம்.

    • @nnaresh6793
      @nnaresh6793 2 ปีที่แล้ว +1

      Sir amazing sir

    • @MuthuVeni-el1pl
      @MuthuVeni-el1pl 5 หลายเดือนก่อน +1

      நீண்ட நாட்களூக்கு பிறகு தங்களின் குரல் கேட்கிறேன் வெற்றி பெறுவேன் என்னும் நம்பிக்கையில் தொடர்கிறேன் நண்றி ஐயா

  • @karthi7450
    @karthi7450 3 ปีที่แล้ว +31

    இதோட PDF அப்டீயே கொடுத்துடுங்க அண்ணா 🙋

    • @karthi7450
      @karthi7450 3 ปีที่แล้ว

      @Saranya Saran no

    • @rajak6945
      @rajak6945 3 ปีที่แล้ว

      Pdf ketachatha!

    • @ranjithganesh594
      @ranjithganesh594 2 ปีที่แล้ว

      Pdf ketachatha

    • @santham3227
      @santham3227 7 หลายเดือนก่อน

      Pdf iruka frd

    • @karthi7450
      @karthi7450 7 หลายเดือนก่อน

      @@santham3227 koduthangalannu theriyala athukku apram na yallatthaium yeluthi than padichan

  • @baskaranraju4081
    @baskaranraju4081 3 ปีที่แล้ว +5

    Really so thankful to u sir.Its so helpful to everyone those who r preparing for TNPSC and TNTET.

  • @suganyas1906
    @suganyas1906 ปีที่แล้ว

    Sir super your voice very encourage thankyou

  • @meenagnanavel869
    @meenagnanavel869 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு.கேள்விக்கான பதில் மட்டுமல்லாமல் விளங்கங்கள் அருமை.

  • @bhuvaneswaranrajendiran6595
    @bhuvaneswaranrajendiran6595 3 ปีที่แล้ว +4

    Sir definitely extra points will help to revise the facts. Kindly follow this way. Superb one sir thanks a lot

    • @pandirajan8348
      @pandirajan8348 2 ปีที่แล้ว

      Dear sir hard copy material available

  • @Rajeshwaran.
    @Rajeshwaran. 3 ปีที่แล้ว +7

    Extra notes வேணும் sir

  • @karthikrajan2862
    @karthikrajan2862 3 ปีที่แล้ว +4

    Ithu PDF kedikuma sir

  • @leelavathi6055
    @leelavathi6055 2 ปีที่แล้ว

    Extra message romba useful ah iruku sir, kandippa podungga, padikka revision Ku romba useful ah iruku sir. Romba thank you. Ithe Pola Ella standard kum podungga. Thank you sir.

  • @gokilavani3539
    @gokilavani3539 2 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மென்மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். 👍👍👍👍🙏🙏🙏

  • @kirubakari98
    @kirubakari98 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது கூடுதல் தகவல்கள் வேண்டும் உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்

  • @bhuvaneswari996
    @bhuvaneswari996 5 หลายเดือนก่อน

    Unga teaching romba nalla iruku and very useful 🙏

  • @thilagavathig30
    @thilagavathig30 ปีที่แล้ว +2

    37 question gu answer tholkappiyam (B)

    • @vimals1800
      @vimals1800 5 หลายเดือนก่อน

      Yes

  • @josephinemary2150
    @josephinemary2150 2 ปีที่แล้ว +1

    அண்ணா இந்த கேள்விகள் அனைத்தும் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது.மிக்க நன்றி. 6th. 12th வரைக்கும் பதிவிடுங்கள்

  • @eaglebird2974
    @eaglebird2974 2 ปีที่แล้ว

    Kandipaga.... Kuduthal thagavalgal Inum Neraiya... Vendum... Sir... Nandri... 🤝

  • @jenifers6921
    @jenifers6921 2 ปีที่แล้ว +1

    Thank you sir ,romba use full ah iruku nalla explain panurenga

  • @kumsmuthu2583
    @kumsmuthu2583 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா.இதே போல் வரிக்கு வரி தந்தீர்கள் என்றால் எங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.12 வகுப்புகள் வரை இதேபோல் தாருங்கள்

  • @sureshlovemuthu3417
    @sureshlovemuthu3417 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சார்

  • @meenaa2097
    @meenaa2097 2 ปีที่แล้ว

    In between additional information kudukuradhu useful a eruku continue pannuga sir

  • @dvenki4995
    @dvenki4995 2 ปีที่แล้ว +1

    Qs 30 -என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினர் என்பது தமிழ் தாயின் பழைமையை உணர்த்துவது

  • @kathikeyanp7164
    @kathikeyanp7164 2 ปีที่แล้ว

    வரிக்கு வரி கேள்வி மற்றும் பதில் கொடுத்திட்டு மிகவும் அருமையாக இருந்தது இதேபோல் தரவேண்டும் என்று தங்களை பணிவுடன் கேட்டுக்கிறேன் உங்கள் சேவை எங்களுக்கு தேவை

  • @kavithaapp
    @kavithaapp 2 ปีที่แล้ว

    Super shortcuts. தங்களுக்கு என்ன அருமையான குரல். !

  • @kowsalyakowsima8228
    @kowsalyakowsima8228 2 ปีที่แล้ว +1

    Very clear explanation sir .tq so much உங்கள் சேவை 💥💥🥳

  • @gunaseeliguna2903
    @gunaseeliguna2903 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி! சார் இந்த பாடம் மாதிரியை அனைத்து பாடங்களை கற்று கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும்.

  • @giriagatwshwarmani1919
    @giriagatwshwarmani1919 11 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா

  • @Subi2109
    @Subi2109 2 ปีที่แล้ว

    Unga vdo ipo tha patha romba useful ah iruku... Sir exam variku neraiya videos potta useful ah iruku tq sir...

  • @sornalakshmi3712
    @sornalakshmi3712 2 ปีที่แล้ว

    சார் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கற்பித்தல் முறை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. தொடர்ச்சியாக பல தகவல்களை தாருங்கள்.🙏

  • @geethageetha-fg7kq
    @geethageetha-fg7kq 9 หลายเดือนก่อน

    சார், உங்களோட சிறப்பு கூடுதல் தகவல் சொல்வதுதான் அதை எப்பொழுதும் கை விடாதீர்கள். ஒரு வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்துவது போல்தான் நீங்கள் எங்களுக்கு சொல்லி தருகிறீர்கள் நன்றி சார்.

  • @vasukid1299
    @vasukid1299 2 ปีที่แล้ว

    அனைத்தும் விளக்கமாக கொடுக்க. லேண்டும் அய்யா.

  • @rajeswari3505
    @rajeswari3505 8 หลายเดือนก่อน

    பயனுள்ள பதிவு. தொடர வேண்டும்

  • @gunasilambu8211
    @gunasilambu8211 2 ปีที่แล้ว

    Semaya iruku sir.. plez indha madhiri extra kudunga.. romba romba useful aa iruku.. neraiya doubt clear agudhu sir. Romba Thanks sir

  • @thanus349
    @thanus349 2 ปีที่แล้ว +1

    Superb class it's very usefull to me, thank you sir

  • @johnkristober7003
    @johnkristober7003 2 ปีที่แล้ว

    உங்களுடைய இந்த ஒருவரி வினா தொகுப்பு எனக்கு மிகவும் எளிதானதாக உள்ளது.... மிக்க நன்றி நண்பரே......

  • @matheshofficial
    @matheshofficial 9 หลายเดือนก่อน +1

    கூடுதல் குறிப்புகள் வேண்டும் ஐயா ❤

  • @prasanthdharshna5051
    @prasanthdharshna5051 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது அண்ணா ஒரு கேல்வியில் நான்கு answer 💐💐

  • @rajeshbabu446
    @rajeshbabu446 2 ปีที่แล้ว

    Sir excellent 👌 book la kuda ivlo clear ah padika mudiyathu thank you so much sir please like that..give all classes tamil and social science. Very helpful to us..

  • @selvarajselvaraj5648
    @selvarajselvaraj5648 2 ปีที่แล้ว

    வரிக்கு வரி கேள்வி பதில் கொடுத்தீர்கள் என்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா. மிகவும் நன்றி🙏 6 முதல் 12 வரை கொடுங்கள். மிக, மிக பயனுள்ளதாக இருக்கும்.

  • @rubansiaruba2819
    @rubansiaruba2819 2 ปีที่แล้ว

    உங்கள் சேவை அருமை
    மொத்த விளக்கங்கள் வேண்டும்

  • @yaalunanthu6485
    @yaalunanthu6485 2 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப helpfull ah இருக்கு sir உங்க video's

  • @feelingsdesignerboutique6613
    @feelingsdesignerboutique6613 2 ปีที่แล้ว

    Migavum payannula thagaval. Nandri.

  • @kalaivanik2853
    @kalaivanik2853 9 หลายเดือนก่อน

    Extra points kandippa vendum thank you for this helpful starting 🙏

  • @PriyankaM-mk5un
    @PriyankaM-mk5un 2 ปีที่แล้ว +1

    Romba nandriya ayya continue pannunga

  • @புதியதமிழ்-ம7ங
    @புதியதமிழ்-ம7ங 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி நண்பரே 🌹💯💯🌹🌹

  • @prakashraj2949
    @prakashraj2949 2 ปีที่แล้ว

    37.. Ans Tholkaapiyam

  • @thiyagup2341
    @thiyagup2341 2 ปีที่แล้ว

    Thank u sir. Kandippa extra notes sollunga sir. Engaluku romba use fulla ah erukum.

  • @aradhana2a415
    @aradhana2a415 2 ปีที่แล้ว

    Super anna. Very useful. Padikkave easya irukku. Thanks

  • @shenbagamsai4776
    @shenbagamsai4776 7 หลายเดือนก่อน +1

    Usefullah iruku anna thank u

  • @sathiyarajraj5701
    @sathiyarajraj5701 2 ปีที่แล้ว

    சார் வணக்கம் நீங்கள் சொல்கின்ற விதம் ஒவ்வொரு கேள்விக்கும் எடுத்துக்காட்டுடன் பதில் கூறும்போது மிகவும் நன்றாக இருந்தது மிக்க நன்றி ஐயா!

  • @selvaganesh5305
    @selvaganesh5305 2 ปีที่แล้ว

    அருமையாக உள்ளது.

  • @Villagetamilan3562
    @Villagetamilan3562 2 ปีที่แล้ว +1

    Extra points need sir we learn more from extra points very useful notes thank u for your videos🙏🙏💐

  • @J.vetrivel
    @J.vetrivel 2 ปีที่แล้ว

    Sir I am reading your Tamil all videos really very useful to group exam sir.uggala valtha varthaikale ellla sir avlo super ha teach panringa.12th Tamil iyal wise videos potunga sir pls next exam ku usefulla erukkum pls🙏🙏🙏 sir

  • @revathirevathig1838
    @revathirevathig1838 7 หลายเดือนก่อน

    Very useful மிக்க நன்றி சார்

  • @santhisanthi9958
    @santhisanthi9958 2 ปีที่แล้ว

    Excellent preparation sir
    Line by line questions and answers sonnathukku thank you sir
    Many information kotugnga sir
    Engalukku help pannunga sir

  • @vijivijayalakshmi7412
    @vijivijayalakshmi7412 2 ปีที่แล้ว

    Ungal villakkam rombha super neenga idhumaadhiriye vilakkathudan solli kodungal sir 👌👌👍👍

  • @selvikrishnan2945
    @selvikrishnan2945 3 หลายเดือนก่อน

    நன்றி.

  • @malarmalarvasu4071
    @malarmalarvasu4071 2 ปีที่แล้ว

    You are very great sir tricky questions supera set panrega...thank you so much very interesting...

  • @Sudhan__vlogs_
    @Sudhan__vlogs_ 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா. மிகவும் அருமையான பதிவு.

  • @thanisha5686
    @thanisha5686 2 ปีที่แล้ว

    சீரிளமை=சீர்+இளமை..Varadhang sir

  • @jagadeeswaran6378
    @jagadeeswaran6378 2 ปีที่แล้ว

    Thank you sir ithuponru virivagave kurungal