சிம்மக்கல் மீனாட்சி புரோட்டா கடை | 5₹ Parotta with 6 வகை குழம்பு | Food Review Tamil Madurai
ฝัง
- เผยแพร่เมื่อ 18 ต.ค. 2021
- சிம்மக்கல் மீனாட்சி பரோட்டா கடை | 5₹ Parotta with 6 வகை குழம்பு | Food Review Tamil Madurai
Simmakkal Meenatchi Parotta Kadai
Thiruparankundram Main Road,
Pykara,
Madurai
Contact: 9965167191
Map Location: goo.gl/maps/YCa73zkdx2WYQoqN7
Menu:
Parotta 5Rs
Vechu Parotta
Kothu Parotta
Oil Parotta
Chicken Kothu
Ceylon Parotta
Fried Rice 50Rs
Kalakki AKA Vadiyal
Omellette
Half Boil
Kudal Curry
Mutton Curry
Brain Roast
Thala Curry
Chicken Chukka
Chicken Masala
Chicken 65
#SimmakkalParottaKadai #5RsParotta #Parotta #TamilFoodReview #cheapesthotelinindia #cheapestfoodshopsinchennai #lowpricefoodshops #MaduraiFoodReview #ChennaiStreetFoods #tamilfoodvlog #KothuParotta #bestrestaurentinchennai #VeechuParotta #MaduraiReview
My Personal Vlog Channel (Niyaz Vlogger): / @pakodaboyzniyaz
Join this channel to get access to perks:
/ @pakodaboyz
Hey Guys If you have enjoyed this video then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends and your family also any suggestion please type the comments🤩🤩🤩
💡💡💡(IT'S FREE) Subscribe :👍💪🙏
/ pakodaboyz
Hope you All like it .
❗️❗️❗️For Business shoot, Colab, Suggestions and Feedback❗️❗️❗️
✅ Business Whatsapp: 9003096662
📧 Business E-mail: pakodaboyz.official@gmail.com
Our Social Pages:
📌Instagram - / pakodaboyz
📌Facebook - / pakodaboyzofficial
📌Twitter - / boyzpakoda
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
கல்லூரி நாட்களின் மலரும் நினைவுகள்.. சிம்மக்கல் மீனாக்ஷி 😍
மிக மிக சுவையான உணவு வேண்டும் என்றால் மதுரைக்கு சென்றால் போதும் 🥳🥳🥳
மதுரை தனித்துவமான உணவு வகைகளுக்கு எப்பவும் "ஸ்பெஷல்" தான்...😍😍😋😋
@meenakshi neega Madurai ahh
Theni kaaran na theni madurai aalwaays best
Un ooru thaai en meenatchi appadithaan irrukkum
@@iamarabath8308 ஏன் ? மதுரையா இருந்தா என்ன செய்ய போற?
நீங்கள் மதுரை யா
பரோட்டவை கொத்தும்போது பம்பை இசை இனிக்கிறது
😀ஒவ்வொரு காணொளி பதிவும் வெகு மக்களுக்கான மலிவு விலை உணவு கடை பகிர்வு தம்பி தொடர்க வளர்க வாழ்க !!! ❤️🔥🙏
Nandri Anna
நீங்க ஒரு மாசம் தங்கி வீடியோ எடுத்தாலும் இங்க இருக்கர எல்லா கடையும் சத்தியமா cover பன்ன முடியாது. Food Chenal னாலே எல்லாரு கெலம்பி மதுரை தா வரீங்க
முதல்ல தயவு செய்து புரோட்டா யாரும் சாப்படாதீங்க...விருதுநகர் மற்றும் மதுரையில் அதிகமானோர் சிறு வயதில் மாராடைப்பு வந்து இறப்பதோடு மட்டுமல்லாமல் இறக்கும் முன் உயிரை காப்பாற்றும் சிகிச்சைக்காக பல லட்சங்களை இழந்ததோடு மட்டுமல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாய் நாய் போல படாதபாடுபட்டு அலைகிறார்கள்...தயவு செய்து வேண்டாம்
@@sweethome6595 bro nalla saptu. Nalla work panna. Ethum agathu. Parrota is good food. Ithaye neenga ean bakery item kum. Pizza burger kum solla maateengreemga. Ealai makkalin food parotta. . V2 la chumma irukravan. Saapadu saptalum viyadi than varum
சமையல்காரரின் வியர்வை கலப்பதுதான் சுவைக்குக் காரணம்.🤑🤑🤑🤑🤑🤑🤑
Fact fact...
@@sweethome6595 *"ரொம்ப நாளா நானு இந்த உலகத்தை விட்டு எப்படி சீக்கிரமாக கிளம்பறதுன்னு யோசனை பண்ணிக்கிட்டு இருந்தேன்...இப்போதான் உங்களுடைய கமெண்டை பார்த்தேன்...உடனடியாக "மதுரை" "விருதுநகர்" பக்கம் குடியை மாற்றிக் கொண்டு... மதுரைக்கும் விருதுநகருக்கு நடையாய் நடந்து புரோட்டாவை தின்னுனே செத்துப் போகலாம் என்று முடிவு செய்துவிட்டேன்...தாங்கள் உபயோகமான ஒரு தகவலை சொன்னீர்கள் மிக்க நன்றி."...* 🙏🙏🙏
சூப்பர் சூப்பர். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். மதுரை திருநகர். 👌👌👌👌👌
மதுரை மதுரைத்தான்... எத்தன variety பரோட்டா and non veg..
Vera vera level bro sema hotel antha koththu barota podura style and sound superup
We come here regularly when we studied college. Halfboil miss panniteenga thalaiva
4:11 Anirudh copied master movie last fight bgm from here 🤣
😂😂😂
Ama bro🤭🤭🤭
Ivaru dhan ya owneruu...sema..Vera level video
Vadivelu entry mass bro.... 😘 editor vera level thalaiva nee 😘❤️
Editing Vera level bro 😜🔥🔥
🙏 நல்ல எண்ணம் படைத்த முதலாளிக்கு வாழ்த்துக்கள் அதற்கு கைமாறாக தங்களுடைய ஓட்டல் போலவே உழைக்கும் தொழிலாளர்களுக்கு இனிய வாழ்த்துக்கள் 👍🌹❤
சூப்பர் வீடியோ...👌🙌👍
இவரின் வியர்வை துளிகள் பரோட்டாவில்.வேலைக்கு ஏற்ற உடுப்பு போடுங்கள்.
College padikumpothu vaarathuku oru vaati poiruven, intha corona thaileee varalana evlo nalla irunthurukum
Madurai sappadu Thai veetu viruthdhu pola errukum... Ubasarippum anbaga errukum... Anbana manam konda Madurai makkale ungalukku nandri kudumbathudam Chennai LA errundhu vandhu Meenakshi ammana darisanam pannitu nadu rathiri edee madiri saptadhu valkaiyela marakka mudiyathu.... 😍😍😍👍👍👍👍👌👌👌👌👌🙏🙏
SUPER CONGRATULATIONS. THAMPI.
Nice....but avar hand sweating drop🤣🤣🤣🤣
வில்லூருக்கு பெருமை சேர்க்கும் மாமா ராமர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
Good service .god bless you .owner good membership
Bro Chennai la street monos vlog podunga cheap n best price la
@Pakoda boyz bro, சென்னை மண்ணடியில் விலை குறைவான budget friendly ஹோட்டல் & மெஸ் Reviews Videos வேண்டும்
Seekiram pannidalam bro
Fan From Maduraiiiii Broooooow 🤩🥰
🥰🥰🥰
Arumaiyana pathivu 👌
Congrats for a girl baby Anna😉🤗😍take care for him Anna💯💕
Thank you so much sissy
Him illa her 😉
அருமை..
மிக குறைவான விலையில் கிடைப்பது அதிசயம்...
நன்றி முதலாளி அவர்களே..
அருமை
Naanum saptu eruka Vera level erukum afternoon lunch atha Veda supera erukum
Bro Welcome to madurai
Apdiye madurai la irunthu 80 km tha kamuthi pakkama vanga bro kamuthi la illatha teaste illa vera levellllll..... Kamuthi boy like here👇👇
Owner nalla maniter👍😍
Love from madurai
Super Anne madurai series I am from madurai
Savage restaurant try panuga bro
Wow what a parotta kadai
Super ah... kadai annea 20rsdosa 20rs puri 5porota 20rs kuska
Mass😍🔥
சகோ நீங்க மன்னார்குடி வந்தா ஆச்சி மெஸ்ல சாப்பிடுங்க 50 ரூபாய்க்கு
Yangalukkay thayriyathu pa intha mari Hotel erukkunu enimay try panren bro
Madurainaalae Mass Dhaan.
வடிவேல் கண் சிக்னல் Idea super G
Bro vandiur la Madurai manvacanai hotel try pannunga taste nalla iruku
Anna மதுரை அன்னபூரனி விலாஸ் வாங்க முன்னிலையில் இருக்கு
All the best.......
@Daddy Arumugam for your knowledge
Achieveme owner congratulation
Big fan bro
Bro nanthan first like
Broo Nan regular customer broo 💥
Nice
Review panravangaluku madum tha inga 6 types of kolambu, ne yapavom pola sappta pona orea salnaa kolambu tha, athum masala coconut water tha, cleaning suthama inga irukathu, glass la wash panavea matanga,
Ama bro
Mundaas baniyanoda parota pota nallathaana irukum,akkil viyarvai modhakondu parota kallukuthaan
Super
Coimbatore entha marri hotels eruntha sollunga
Bro old song it's super changing this song
Evalvu salnava🙄👍👍
Salem AM briyani try pannunga bro
Vera level pakoda boyz
கும்பகோணம் தேவன் புரோட்டா சிக்கன் கார்னர் நாகேஸ்வரன் கோயில் சன்னதி வாங்க Bro
முதல்ல தயவு செய்து புரோட்டா யாரும் சாப்படாதீங்க...விருதுநகர் மற்றும் மதுரையில் அதிகமானோர் சிறு வயதில் மாராடைப்பு வந்து இறப்பதோடு மட்டுமல்லாமல் இறக்கும் முன் உயிரை காப்பாற்றும் சிகிச்சைக்காக பல லட்சங்களை இழந்ததோடு மட்டுமல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாய் நாய் போல படாதபாடுபட்டு அலைகிறார்கள்...தயவு செய்து வேண்டாம்
@@sweethome6595 🙏🙏
கண் கலங்கிவிட்டேன் நல்ல முதலாளி நானும் ஒரு ஹோட்டல் வச்சு இருக்கேன்
Finally master evolo parota sapiduvaru nu kelunga bro upcoming vedios...
நல்ல இருக்கும் ..but size small
Sattapodasollunga
Master
Viyarvaiooththuth
Suthamvendum
Superpro
மதுரை அன்னபூரனி விலாஸ் முனிச்சாலையில் இருக்கு வாங்க
Anna replay
Sister I am in Chennai now. Soon again I will come Madurai. Will come that time for sure
Master ah master tha mass
Entha hotel poiruken bro
Saravana store workers athigama virumbi sapdra kada naa kuda 👌👌👌 erukku
🙏🙏🙏
Master dhool
👌👌
Bro visit in theni
Entha place bro
Bro, video time lengtha irukku
Saptruken Inga but pakkathula whine shop irukadhunal lighta sangatam
Super.a.babu
Rendu saalna veralevel.. adhaan madurai
Bro nanum madurai tha yenayum koptu poga
Yoo Thala Yeppoo Ya Vanthenga Ipoo Return agitengala ?
பல உணவகம் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதில்லை வருத்தமான நிகழ்வு தமிழகத்தில் பார்த்ததும் அருவருப்பு வராத உணவகம் மிக குறைவு சட்டை போடாமல் வியர்வையுடன் கையை சுத்தமாக வைக்காமல் முகம் சுலிக்கும்படி இருப்பதே அதிகம்
உண்மை..
Master yanga oru
6:34🤣😆😋😄😀😃😅😁😛
😋😋😋😋😋
😋😋
Namma sapduratha namake katuranga
Naa thirumangalam tha
Bro hinde mathiri hotel Bangalore
Price rage soluga anna
First view👍
Macha nithin ne enga da inga???
Bro na tha 1st
5 secs la
Na 3 sec la pathen @VAMPIRE PLAYS
Anna naa eswaran ithu naa jaaliyaaa saaapta hotel
I am also byKaran
Hi
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அந்த பாராட்டோ மாவு தூக்கி போடாதீங்க (ஈ, கொசு, தூசு படியும்.)
Price pa , only parota sona ,