யார் இந்த எஸ்.முத்துசாமி? | Story Of Erode S.Muthusamy | DMK Ministers | அமைச்சர் அறிவோம் EP 18

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 139

  • @vetrivel7837
    @vetrivel7837 3 ปีที่แล้ว +9

    அன்பானவர் அமைதியானவர் ஈரோட்டை உருவாக்கியவர் அன்னாரது பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்

  • @aimsofchristalex6823
    @aimsofchristalex6823 3 ปีที่แล้ว +36

    நல்ல இதயத்திற்கு சொந்தக்காரர்.தொண்டர்களை மதிப்பவர்.அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @vinothkumar-jv3gr
    @vinothkumar-jv3gr 3 ปีที่แล้ว +39

    மிக உயர்ந்த மனிதர், அருமையான மனிதர்,சிறந்த நிர்வாகி

  • @shajsalim3208
    @shajsalim3208 3 ปีที่แล้ว +8

    அருமையான மனிதர் நேர்மையக்கு சொந்தக்காரர் அண்ணன் முத்துசாமி மக்களுக்கு நல்லதை சைவர்கள்

  • @arjunank9995
    @arjunank9995 3 ปีที่แล้ว +22

    ஈரோடு மாநகரில் பஸ் நிலையம் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , ஒருங்கிணைந்த நீதிமன்றம் ஆகியன முக்கிய பகுதிகளில் அமைத்த பெருமை இவரையே சேரும். இந்தியா -விலேயே போக்குவரத்து துறையில் இஞ்சினியரிங் கல்லூரி, மருத்துவ கல்லூரி ஆரம்பித்து போக்குவரத்து தொழிலாளர்கள் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வழிவகை செய்தவர்

    • @asivaprakasam2699
      @asivaprakasam2699 3 ปีที่แล้ว +2

      MGR அமைச்சரவையில் சிறந்த அமைச்சராக பணியாற்றி மிக நல்ல பெயரை மக்களிடம் பெற்ற மாமனிதர், தற்போதும் சிறப்பாக பணியாற்றி ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவையில் முன்மாதிரி அமைச்சராக மகுடம் சூட்ட வேண்டும் !

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 3 ปีที่แล้ว +14

    நான் அதிமுக அண்ணன்
    முத்துச்சாமி,அவர்கள் நல்லவர் அவர்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள்.

  • @thirunaavukarasusivaprakas5939
    @thirunaavukarasusivaprakas5939 3 ปีที่แล้ว +7

    மிகச் சிறந்த நிர்வாகி, நல்ல எளிமையான மனிதர். ஈரோடு மாவட்டத்திற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர்..

  • @mdthoufik5830
    @mdthoufik5830 3 ปีที่แล้ว +16

    ஈரோட்டை உருவாக்கியவர் 😍

  • @elangovanelango8608
    @elangovanelango8608 3 ปีที่แล้ว +44

    நீன்ட நாள் இடை வெளி விட்ட அமைச்சர் பணியை சிறப்ப செயல் படுத்த வாழ்த்து

  • @Vetriworld
    @Vetriworld 3 ปีที่แล้ว +8

    எனக்கு மிகவும் பிடித்த தலைவர் ,அண்ணன் மிகபெரிய சாதனையாளராக இருப்பாங்க இந்த நிதியாண்டில் வாழ்த்துக்கள்

  • @raviramanujam3627
    @raviramanujam3627 3 ปีที่แล้ว +28

    மிக சிறந்த மனிதர் முத்துசாமி அவர்கள், வாழ்த்துகள்.

  • @muthiahrajaiah8271
    @muthiahrajaiah8271 3 ปีที่แล้ว +3

    மிகச் சரியாக அண்ணன் அவர்களின் சீரிய போக்குவரத்து துறையின் வளர்ச்சி குறித்து தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.திமுகதலைமை அண்ணன் அவர்களை மீண்டும் போக்கு வரத்துக்கு அமைச்சராகவும் வாய்ப்பு இல்லாதது என்போன்ற தொழிலாளர்களுக்கு சிறிது வருத்தமே.காரணம் அண்ணனுடைய ஆளுமையில்போக்குவரத்து எந்த அளவு வளர்ச்சிகண்டடு தமிழகத்தின் போக்குவரத்து பிற மானிலபௌக்கு வரத்து கழகங்களுக்கு ஓர் முன்மாதிரியாகக் திகழ்ந்தது என்பதை ஓய்வுபெற்ற என்போன்றோர் மறவா.என்போன்றதொழிலாளர்களுக்கு அன்னாரின் எளிய குணமும் அரவணைப்புமே அவர்க்கு நிகர் அவரின் இடத்தில் வேறொருவரை காண்பது அரிது.அண்ணனின் ஆளுமை சிறக்க வாழ்த்துக்கள்

  • @sselvamkumaranbustransport5806
    @sselvamkumaranbustransport5806 3 ปีที่แล้ว +26

    அண்ணன் மான்புமிகு முத்துசாமி அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @somasundaram7416
      @somasundaram7416 3 ปีที่แล้ว +2

      மாண்புமிகு

    • @rajagopal4092
      @rajagopal4092 3 ปีที่แล้ว +1

      Congratulation the erode th S.Muthusamy

  • @mohanattracitvies1907
    @mohanattracitvies1907 3 ปีที่แล้ว +13

    இவை அனைத்தும் உண்மை தான்

  • @selvadata1027
    @selvadata1027 3 ปีที่แล้ว +5

    ஈரோடு மேற்கு தொகுதி மக்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவர் மனைதையும் முத்துசாமி ஐயா அவர்கள் கவர்ந்துள்ளார்...இவர் எந்த தொகுதி இருந்தாலும் வெற்றி தான்...நல்ல மனிதர் நல்லது செய்பவர் என்று கூறும் ஈரோடு மக்கள்

  • @muralidharansoolamangalam8695
    @muralidharansoolamangalam8695 3 ปีที่แล้ว +8

    Very Honest Man

  • @thirumoorthi2672
    @thirumoorthi2672 3 ปีที่แล้ว +13

    ஈரோடு மாவட்டத்தின் தந்தை என இவரை சொன்னால் மிகையில்லை🎷👾

  • @rameshprabhu5272
    @rameshprabhu5272 3 ปีที่แล้ว +22

    எங்கள் ஈரோடு அமைச்சர்....💪💪💪💪💪

    • @AbdulAzeez-du9qo
      @AbdulAzeez-du9qo 3 ปีที่แล้ว

      T
      O

    • @Sakthimari30
      @Sakthimari30 3 ปีที่แล้ว

      உங்கள் ஈரோடு அமைச்சரா??? அப்போ தமிழக அமைச்சர் கிடையாது போல??

  • @muthumagesh698
    @muthumagesh698 3 ปีที่แล้ว +18

    இவரை போல அமைச்சர்கள் இன்னும் நிறையாக வளர வேண்டும்

  • @tamilarasantamilarasan9966
    @tamilarasantamilarasan9966 3 ปีที่แล้ว +30

    போக்குவரத்துக்கழகங்களுக்கு உயர்ந்த அந்தஸ்தை ஏற்படுத்தியவர் வாழ்த்துக்கள்

    • @rameshcoprarameshcopra8848
      @rameshcoprarameshcopra8848 3 ปีที่แล้ว

      உண்மை.ஆனால் போக்குவரத்து கழகத்தை நாசமாக்கிய பங்கு நேரு, விஜய ,செந்தில் ஆகிய மூன்று பேரையுமே சாரும்.

  • @csengottayan550
    @csengottayan550 3 ปีที่แล้ว +12

    வாழ்த்துக்கள்

  • @mcrangaswamy6909
    @mcrangaswamy6909 3 ปีที่แล้ว +17

    இவருக்கு சரியான துறைதான் கிடைத்துள்ளது

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 ปีที่แล้ว +12

    முத்துசாமி அவர்கள் அதிமுக வில் இல்லாதது
    என்னைபோன்றவர்களுக்கு மிகவும் வருத்தம்தான்

  • @gopal7675
    @gopal7675 3 ปีที่แล้ว +15

    There was no Erode.. He actually built it.. Ppl who's from Erode knows this. Really a great guy. He was the one initially gave the thought of connecting rural to URBAN in TN. which is very important for the state's growth.

  • @adamu6151
    @adamu6151 3 ปีที่แล้ว +9

    Wonderful person,soft spoken.Honourable CM STALIN has given good portfolio. He was not cared in ADMK, Zbut in DMK he has got all posts.

  • @sekars8342
    @sekars8342 3 ปีที่แล้ว +14

    நல்ல மனிதர் அரசியல் எண்ணற்ற சாதனை அப்பா

  • @Kongumathesh
    @Kongumathesh 3 ปีที่แล้ว +7

    இவரை வளரவிடாமல் வைத்து இருந்தவள் சசிகலா

  • @kalyanisingaravelu5784
    @kalyanisingaravelu5784 3 ปีที่แล้ว +5

    போ.வ.துறை அமைச்சராக இருந்தபோது சிறப்பாக செயல்பட்டவர். இப்போதும் நல்ல முறையில் செயல்பட்டு நல்ல அமைச்சர் என்று பெயர் வாங்க வேண்டும் என்பது எனதுஆசை வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்.

  • @saisabari4807
    @saisabari4807 3 ปีที่แล้ว +5

    அவர் திறமை இனி வெளிபடும் வாழ்த்துகள்

    • @saisabari4807
      @saisabari4807 3 ปีที่แล้ว

      அரசியல் பொறுமையுடன் இருந்து சாதித்து காட்டியவர் அண்ணன் பனி சிறக்க வாழ்த்துக்கள்

    • @velmurugang6738
      @velmurugang6738 3 ปีที่แล้ว

      @@saisabari4807 உண்மை.25ஆண்டுகள் பொறுமையாக இருந்தார்

  • @chandranperumal5662
    @chandranperumal5662 3 ปีที่แล้ว +15

    அரசியலுக்கு அப்பாற்பட்டு கட்சி பேதமின்றி எல்லோருக்கும் உதவும் மிக நல்ல மனிதர்

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 3 ปีที่แล้ว +5

    Amaicher muthusami averhalukku valthukkal 🙏🙏🙏🙏👍🏼👍🏼👍🏼👍🏼🌹🌹🌹

  • @balusamyk6536
    @balusamyk6536 3 ปีที่แล้ว +4

    நல்ல மா மனிதர் வாழ்த்துக்கள்

  • @naathanstex8507
    @naathanstex8507 3 ปีที่แล้ว +13

    சிறந்த/உயர்ந்த மாமனிதர் MGR போலவே எல்லோர் மனதிலும் நீங்காது என்றும்என்றும் நிலைத்து
    நிற்பவர் மக்களது குறிப்பு அறிந்து நல்லது செய்துள்ளீர்
    நடமாடும் மனித தெய்வம் அன்னாரது பணியில் மேலும் மேலும் சிறந்த விளங்க இறைவன். அருள் புரிய வேண்டும்
    நன்றி
    தங்கமணி கூடலூர்
    நீலகிரி
    து
    நிற்பவர்

  • @bozzboy1164
    @bozzboy1164 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் 💐💐💐💖

  • @tamilindian1523
    @tamilindian1523 3 ปีที่แล้ว +6

    Congratulations Muthusamy Sir

  • @SrucivilMurthi
    @SrucivilMurthi 3 ปีที่แล้ว +2

    A great salute to Honorouble Minister Muthusamy sir

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M 3 ปีที่แล้ว +4

    ஒருமுறை பத்திரிகை நிருபர் கேட்ட கேள்விக்கு? அம்மையார் ஜெயலலிதா அவர்கள்? என் கட்சியில் இருந்து முத்துசாமி அவர்கள் விலகியது? எப்போதும் எனக்கு மிக வருத்தத்தை அளிக்கும்? என்று கூறினார்??? இவர் விலக காரணமாக இருந்தவர் சசிகலா

  • @ramanicreations3577
    @ramanicreations3577 3 ปีที่แล้ว +2

    He is genius and an expert in best administration. Erode got development during his tenure & his untired efforts. He is friendly to all. Best wishes for his public service. His friend GNM Subramanian. All the best to him.

  • @vsrn3434
    @vsrn3434 3 ปีที่แล้ว +15

    அதிமுக...அமைச்சராக விஜய பாஸ்கர்..ஜெயகுமார்..உதயகுமார்.வேலு மணி..இவர்களை விட சிறப்பாக முத்துசாமி..இருப்பார்..

  • @mohant3686
    @mohant3686 3 ปีที่แล้ว +11

    அன்றைய போக்குவரத்து அவ்வளவு சிறப்பா இருந்திச்சு அதிமுக ஆட்சியில் நாசம் பண்ணிட்டாங்க!

    • @paulragavan9346
      @paulragavan9346 3 ปีที่แล้ว +1

      முத்துசாமி அண்ணா தி முக ஆள் எம் ஜி ஆர் விசுவாசி.

    • @mohant3686
      @mohant3686 3 ปีที่แล้ว

      @@paulragavan9346 ஆம் சகோ அந்தாட்ணிமுடிந்து செங்கோட்டையன்இருந்தபோது ஆரம்பித்தது இன்றுவரை சரிவுதான் சீர்படுத்த முடியவில்லை இந்த ஆட்சியிலாவது சீர்படுத்தி இதை நல்லநிலைக்கு கொண்டுலந்தால் பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் இல்லையென்றால் மத்த மாநிலம்போல போக்குவரத்து சீர்கெட்டுப் போகும்!

  • @krish-ko3yc
    @krish-ko3yc 3 ปีที่แล้ว +6

    அண்ணன் முத்துசாமி அவர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த காலம் போக்குவரத்து தொழிலாளர்களின் பொற்காலம் என்று இன்றும் மூத்த லட்சக்கணக்கான போக்குவரத் தொழிலாளர்கள் கூறுவதுண்டு.. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் . விசுவாசியாக கவும் , , புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் துணைவியார் அன்னை ஜானகி எம்ஜிஆர் அவர்களின் செல்லப் பிள்ளையாக இருந்த அண்ணன் முத்துசாமி அவர்கள்புரட்சித்தலைவர் காலத்தில் அதிமுகவில் இளைஞரணி மாநில செயலாளராக
    .அண்ணன் முத்துசாமி அவர்கள் ... அதிமுக ஜா அணியின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருந்தார்.. அன்றைய அதிமுக ஜே ஜாஅணிகள்,, இணைய முக்கிய காரணமாக இருந்தார்.. அண்ணன் முத்துசாமி அவர்கள்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் புரட்சித்தலைவி அம்மாவின் தலைமையில் மக்கள் நல்வாழ்வு ்துறை அமைச்சராக ஐந்து வருடம். சிறப்பாக திறம்பட பணியாற்றியவர் அண்ணன் முத்துசாமி அவர்கள்.. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் மாநில அமைப்புச் செயலாளர் என்று கழக பணியாற்றியவர்.. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அண்ணன் அவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டபோது புரட்சித்தலைவி அம்மா அவர்களே என்னை எப்போதும் சகோதரர் முத்துச்சாமி சந்திக்கலாம் என்று கூறினார்கள்.. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எத்தனையோ பேரை கட்சியை விட்டு நீக்கினார் ் யாரையும் அவர் அழைத்த தில்லை.. ஏற்றுக் கொண்ட கொள்கையில் விசுவாசமாக இருந்த ஒரே காரணத்தால் அண்ணன் முத்துசாமி அவர்கள் எந்த தலைமையுடன் நன்றியுடன் விசுவாசத்தோடு இருப்பார்கள்.. நேற்றைய தமிழக முதலமைச்சர் இன்றைய எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் எடப்பாடி யார் அவர்களை அரசியலில் உருவாக்கியவர் அண்ணன் முத்துசாமி அவர்கள்.. நான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் தமிழக முதல்வர் அண்ணன் ஸ்டாலின் அவர்களின் தேர்வு சரியான தேர்வு நன்றி வணக்கம்.

  • @thangavelthangam615
    @thangavelthangam615 3 ปีที่แล้ว +2

    மக்கள் நலனில் அக்கறையள்ளமாமனிதரில் ஒருவர்

  • @erodes.v.n
    @erodes.v.n 2 ปีที่แล้ว +1

    ஈரோட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் மனிதருள் மாணிக்கம்

  • @BALAMURUGAN-kk8wd
    @BALAMURUGAN-kk8wd 3 ปีที่แล้ว +3

    Aiya shri MUTHUSAMY valka pallandu🙏

  • @mohankumarmurugesan
    @mohankumarmurugesan ปีที่แล้ว

    ஈரோட்டின் சிற்பி❤

  • @sabapathiseetharaman3144
    @sabapathiseetharaman3144 3 ปีที่แล้ว +1

    He is the real 'ARCHITECT of ERODE' & a diplomatic politician who is a real example for all other politicians of the present day and above all CM-Stalin's choice is a fitting & good.

  • @thameemulansar63
    @thameemulansar63 3 ปีที่แล้ว +4

    மாண்புமிகு, முதல்வர் புரட்சி தலைவர் திரு, MGR அவர்கள் உருவாக்கிய மாபெரும் இயக்கம்
    அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை ஒன்றினைத்த பெருமைக்குரியவர்.
    புரட்சி தலைவர் திரு, MGR அவர்களின் உண்மை விசுவாசி.....!

  • @alicekanthimathi752
    @alicekanthimathi752 3 ปีที่แล้ว +7

    He is the father in law of Dr sakthivel who was a sincere doctor from Stanley medical college

  • @arthiagarajan5222
    @arthiagarajan5222 2 ปีที่แล้ว

    எ ம் ஜி ஆர் போர்வாள்

  • @cheralathanrm6240
    @cheralathanrm6240 3 ปีที่แล้ว +4

    இன்று திராவிட எண்ணங்கள் டெல்லிக்கு விலை போக தயாராக இருக்கும் நிலையில் இவர் போன்றோர் தி மு க வில் இருப்பது தமிழகத்துக்கு நன்மை பெறும். ஸ்டாலின் cm க்குபெருமை.

  • @erodeiraivan
    @erodeiraivan 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @balajibalaji7432
    @balajibalaji7432 3 ปีที่แล้ว +1

    Congratulations👏

  • @loganathanc9053
    @loganathanc9053 3 ปีที่แล้ว +2

    Thank you

  • @tamilselvimuthiah4790
    @tamilselvimuthiah4790 3 ปีที่แล้ว +3

    100/ Unmai

  • @selvisuresh6315
    @selvisuresh6315 3 ปีที่แล้ว +2

    Congratulation sir

  • @maduraipillai1917
    @maduraipillai1917 ปีที่แล้ว

    இத்தனை நாளாக உங்களுக்கு தெரியாதா இப்போது தான் முத்துசாமியை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமா மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் தான் வெற்றி பெறுவது உறுதி திமுக கூட்டணியில் இருக்கும் நபர் தான் வெற்றி பெறுவது உறுதி நன்றி வணக்கம்.

  • @vaithilingamsivasankaran8428
    @vaithilingamsivasankaran8428 3 ปีที่แล้ว +24

    இவருக்கு சொந்த ஊர் எடப்பாடி- நெடுங்குளம்.முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர்.

    • @AnuragC255
      @AnuragC255 3 ปีที่แล้ว +1

      Muthusamy is good person Edappadi is useless. Muthusamy was bus owner before he entered politics, edapadi was poor but made everything through corruption. Muthusamy has MA but Edapadi has a fake degree.

    • @velmurugang6738
      @velmurugang6738 3 ปีที่แล้ว +2

      @@AnuragC255 முத்துசாமி நல்லவர்.எடப்பாடி மிகுந்த நல்லவர்.

    • @velmurugang6738
      @velmurugang6738 3 ปีที่แล้ว +2

      @Chandra sekar எடப்பாடி பழனிசாமியும் ,அண்ணார் முத்துசாமியும் கொங்கு வேளாளர்

    • @velmurugang6738
      @velmurugang6738 3 ปีที่แล้ว +1

      @Chandra sekar முத்துசாமி கொங்கு வேளளாளர் .நன்றாக விசாரித்து பதில் போடுங்க. நிச்சயமாக. தொண்டு வேளாளர் கிடையாது.

    • @velmurugang6738
      @velmurugang6738 3 ปีที่แล้ว

      @Chandra sekar முத்துசாமி கொங்கு வேளாளர்.நன்றாக தெரியும்.அவரது சொந்தங்கள் அனைத்தும் ஈரோடு சித்தோடு பகுதியில் உள்ளது.தொண்டு வேளாளர் கிடையாது.

  • @pandiangodilingamthever7409
    @pandiangodilingamthever7409 3 ปีที่แล้ว +1

    Very good man.

  • @sridharansrinivasan5812
    @sridharansrinivasan5812 ปีที่แล้ว

    The Hknerable Minister who took additional charge is a very experienced who had been in Shri MGRs ministry and performed so well.There is no doubt he will set right all the alleged issues and make it functional in right path.He will definetely keep poor people in mind in his administration We wish the honerable Minister all success.

  • @magudeswaranayyavoo4149
    @magudeswaranayyavoo4149 3 ปีที่แล้ว

    Annan Muthusamy Service to the people always very good

  • @--MECH-KAVINKUMARS
    @--MECH-KAVINKUMARS 3 ปีที่แล้ว +3

    Mgr funeral avar kita iruparu ,, Palanisamy um ivarm ora village tha Nedunkulam ,Naanum antha oor tha

  • @santhanamoorthy1432
    @santhanamoorthy1432 3 ปีที่แล้ว

    Great.

  • @tamilchelvanramasamy8733
    @tamilchelvanramasamy8733 3 ปีที่แล้ว +1

    Great Personality with minor pecadillos. An able administrator and after joining DMK in 2010 he put out the best efforts to rejuvenate DMK in Erode and partly succeeded as DMK improved tally from naught to 3 by winning Erode ( 2 constituencies) and Anthiyur. He successfully organized DMK conference in Erode and carried out several yeoman services incl Onrinaivom va during the pandemic plight. Also he made efforts to. Unveil Kalaignar statue, library in the park, renovation of park etc., in the city (Panneerselvam park). He has been loyal to and forthright with DMK and gelled with party workers and worked tirelessly with them to Implement in letter and spirit on what the higher command requested. Kalaignar and Stalin are different breed unlike megalomaniac Jaya and they always keep high esteem in the party workers and respect even they are in opposition.
    Long live Sir
    Long live Periyar, Anna and Kalaignar

  • @erodelogesh2909
    @erodelogesh2909 3 ปีที่แล้ว +1

    Superrr

  • @pboopathi6599
    @pboopathi6599 3 ปีที่แล้ว +2

    Nice man.

  • @jayakumar2213
    @jayakumar2213 3 ปีที่แล้ว

    good

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 ปีที่แล้ว +5

    1982 Ileye Erode Busstandai azhagakkiyavar, Amarar MGR avargalin amaichcharaga yerkanave (Kalaignar aatchiyil) sirappaga nirvagikkappatta transport departmentai melum sirappiththar, Ivar vothukkapadavendiyavara?

  • @sankaranka3638
    @sankaranka3638 3 ปีที่แล้ว +3

    திமுகவில் இருப்பவர்களில் ஊழல் கரை படியாத ஒரே நபர் இவர் ஒருவர்தான். 1996 இல் அப்போதைய திமுக அரசு இவர் மேல் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது நீதிமன்றமே இவர் மீது எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் விடுவித்தது

  • @dineshmalathi6210
    @dineshmalathi6210 3 ปีที่แล้ว +3

    Erode King

  • @ramanicreations3577
    @ramanicreations3577 3 ปีที่แล้ว +1

    He is who brought Anna Tamizh Ship for TN Govt. He is the person to introduce Mechanisam for Bitumen Roads project with Automatic Bitumen paving Trucks. He is who initiated bringing Private Engg Colleges in Tamilnadu during Dr MGR period by pursuing with Dr MGR. Before that all ➕2 students getting less than 60% marks were rushing to Bangalore Colleges with Capitation Fees to Karnataka..

  • @Thanapaul1963
    @Thanapaul1963 ปีที่แล้ว

    முத்துசாமி நீங்கள் ஏண் D M K இக்கு வந்தீர்கள்

  • @Raj_FCA
    @Raj_FCA 3 ปีที่แล้ว +1

    Even though many of my friends have become Ministers, for me he is the Minister. When I say Minister it is always meant our Muthusamy only.

  • @thamizhselvand1322
    @thamizhselvand1322 3 ปีที่แล้ว +1

    Super

  • @hemanahemana3201
    @hemanahemana3201 3 ปีที่แล้ว

    🎉🙏🙏🙏🎉👍🙏🙏

  • @moovendharmovendhar291
    @moovendharmovendhar291 ปีที่แล้ว

    1:21 I
    1:31

  • @karuvelmuthu1665
    @karuvelmuthu1665 3 ปีที่แล้ว

    ENDA..KALLULIMANGAN...(1991)AMMAVODA..AMMAICHARAVAIEL...MAKKAL..NALVAVUOOTHURAIELA...AMMAICHARA..ERUNTHU...THALAMURAIKKU....KOLLAI..ADITHAVAN

  • @ametturbdam
    @ametturbdam 3 ปีที่แล้ว

    Ennai pondru palarai vala veitha deivam

  • @babum1500
    @babum1500 3 ปีที่แล้ว +1

    தாராபுரம் கயல்விழி செல்வராஜ் அமைச்சரைப்பற்றி சொல்லுங்கள்

  • @kandasamynatesan953
    @kandasamynatesan953 3 ปีที่แล้ว

    our pada padal

  • @bulletkk324
    @bulletkk324 2 ปีที่แล้ว

    ஈரோட்டின் சொத்து

  • @rajus6270
    @rajus6270 3 ปีที่แล้ว +1

    Ungalayvanagumttcdrivardirids

  • @vsrn3434
    @vsrn3434 3 ปีที่แล้ว +6

    கீழ்த்தரமான அரசியல் செய்த ஜெய....க்கு..good buy..சொல்லி..திமுக ஐக்கியம். கலைஞர் காலத்தில்..இவர்..வெற்றி பெறாததால் அமைச்சராக முடியவில்லை

    • @Selvi-n6j
      @Selvi-n6j 3 ปีที่แล้ว

      Mr Muthusamy sir is a true politician in one among the cabinet

    • @mukeshs8530
      @mukeshs8530 3 ปีที่แล้ว

      2011than dmkvil sernthar 2011.2016.admk .2021.dmk.aatchi Vanda pin minister.

    • @nallasamys7811
      @nallasamys7811 3 ปีที่แล้ว

      இவன்மகன்டூப்பிகேட்மாத்திரைமருந்துகடத்திமாட்டிக்கிட்டான்அப்போதிமுகஆட்சிதப்பவேமுடியாதுன்னுதிமுகவில்ஐக்கியம்ஆகிட்டான்

  • @palanikrishnan6068
    @palanikrishnan6068 3 ปีที่แล้ว +2

    சுடு காட்டில் ஊழல் செய்தவர்தான் இவர்

    • @jayagopal9403
      @jayagopal9403 3 ปีที่แล้ว +2

      சுடுகாட்டில் ஊழல் செய்தவர் செல்வகணபதி

    • @viswanathanhealer1827
      @viswanathanhealer1827 3 ปีที่แล้ว

      From the comment itself shows that your stomach is burning. Selvaga apathy is minister. Any how you are accepted that Aidmk led by Jayalalithaa was also a corrupt one.

    • @mdthoufik5830
      @mdthoufik5830 3 ปีที่แล้ว

      Dei thayoli Muthusamy uh pathi ena da teriyu unakuu

    • @subramanianduraisamy1462
      @subramanianduraisamy1462 2 ปีที่แล้ว

      Are you a mad man?

  • @rajasekaransellappan1725
    @rajasekaransellappan1725 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள். 🙏🙏🙏

  • @michealrohith3287
    @michealrohith3287 3 ปีที่แล้ว

    Super