Part 2 - முற்பிறவியில் செய்த கர்மா இந்த பிறவியில் தொடருமா? | Is Past Life Karma Real? | Thirumaran - th-cam.com/video/UZF4mNynYko/w-d-xo.html To Get Spiritual T-Shirts - virksha.com/product-category/clothing/ Registrations for the 7-day online live class in Brahma Muhurt are now open. To register, please Whatsapp us at +91 9087808808. (For Registrations: amsouls.com/register) If you wish to learn more about the Class benefits, Class plan, FAQs, and other details, Please check our website, www.amsouls.com. You can also check the class brochure for more details: amsouls.com/brochure
பிழைக்க வழி தெரியாமல் ஆன்மீக புத்தகங்கள் மற்றும் வீடியோ பார்த்துட்டு, Script ரெடி பண்ணி மக்களை ஏமாத்தி நல்லா பணம் சம்பாரிக்கிறீங்க டா... நீயும் அவனும் சினிமகாரனுங்க தான டா... உன்னைவிடவும் அவனைவிடவும் ஆன்மீக பேச நிறைய பேர் இருக்காங்க... ஆனால், உங்களை பணத்துக்காக விற்க மாட்டாங்க... நீ மேற்கோள் காட்டும் எல்லோரும் பற்று அற்று வாழ்ந்து இறைவன் ஆனார்கள்... யாரும் பணத்திற்காக உங்களை போல் பிழைக்கவில்லை... பழம் முழுமையாக தானாக பழுக்க வேண்டும்... வெம்பின/ரசாயன பழமாக இருக்க கூடாது... நீங்க ரெண்டு பேரும் youtubeல, Bookல copy அடிச்சி நல்லா கதை சொல்ரீங்கடா டேய்... மக்கள் ரொம்ப நாள் ஏமாற மாட்டாங்க... உங்கள் இருவரின் கர்மா உங்களை சும்மாவிடாது... நீ விரைவில் சிறையில் அடைக்கப்படுவாய்... உன் கர்மாவே உன்னையும் உன்னை சார்ந்தவர்களையும் அழிக்கும்... குறிப்பு : உன்னுடைய scripted/Copied பேச்சில் பல உண்மைகள் இருக்கிறது. ஆனால், அதை வைத்து மக்களை ஏமாற்றி பணம் பறித்து சொத்து வாங்க கூடாது... இந்த வயதிலேயே ஆன்மீகத்தை வைத்து பிழைக்கும் சோம்பேறிகள் நீங்கள் இருவரும்... ஒழுங்கா நீங்க முதல நிஜத்தில் கடைபிடிங்க டா... TH-camல் நடிச்சது போதும்... இல்லை என்றால் உன் கர்மாவே உன்னை கொடூரமாக வெச்சி செஞ்சு கொல்லும்... இதுவே உண்மை... ஓம் நமசிவாய... தெய்வம் நின்று கொல்லும்... Wait and See...
ஓம் நமசிவாய... இறைவா இவர்களை நம்பி ஏமாறுவோரை காப்பாற்று... பணத்திற்காக ஆன்மீகத்தை பயன்படுத்தும் இவனையும், அவனையும் நிச்சயம் கடுமையாக தண்டிப்பீர்கள் என்று தெரியும்... மக்களை காப்பாற்றுங்கள் இறைவா... கலியுகத்தில் போலிகள் நிறையா உளவுகிறார்கள்... எல்லாம் விதியே....
திருமாறன் தம்பி லேட் மெசேஜ். நீங்கதான் முதல சப்போட்டாக வருவீங்கன்னு நினைத்தேன். நாங்கள் நினைத்தவுடன் உடனே பார்க்க முடியாது நம்ம குருஜிய நீங்கள் நினைத்தால் உடனே பார்க்க முடியும். அப்படி இருக்கும் போது நீங்க அவர்காக ஒரு வீடியோவும் போடாமல் இருந்தது சிறிது வருத்தம் அளிக்கிறது, இவங்களாள நம்மை என்ன செய்ய முடியும் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் இறைவன் குரு ரூபத்தில் இருக்கிறார் அப்புறம் என்ன நமக்கு ன்னு எங்களால் முடிந்த supportய தம்பிக்கு கொடுப்போம் குருவே துணை.
சகோ உங்களுடைய ஆதங்கம் அடியேனுக்கு புரிகிறது அவர் நேரடியகவோ அல்லது மறைமுகமாகவோ தனது ஒத்துழைப்பை கொடுத்து இருப்பார்.ஆனால் அதை சமூக ஊடகங்களின் மூலமாக நிருபிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.குருஜிக்கு அவர் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பார் அடியேன் தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும்🙏🙏🙏
குருவே சரணம்.குரு எங்கிருந்தாலும் நன்மையைத்தான் செய்வார்கள் நன்றாகவும் இருப்பார்கள் கவலை இன்றி.அவர்இருக்கும் இடத்தில் முழுவதும் நல்ல அதிர்வலைகள்தான் இருக்கும்.நம் குரு வெளியில் எப்போ வருவார்கள்.சிறையில் உள்ளவர்கள் புண்ணியம் செய்துள்ளார்கள்.அவர்களுக்கு பாவ விமோச்சனம் கிடைக்கப்பெற்றது.குருவே சரணம்
மஹாவிஷ்ணு அண்ணா நல்லா இருக்காங்க அவரும் அழைக்கிறான் மாதவன் அண்ணா இப்போ எப்படி மனத்தெளிவு பிறரின் ஆள் மனதிற்கு புரியும்படி சத்சங்கம் சொற்பொழிவு நடத்துகின்றார் ஓ அதுபோலவே அவரும் நம்பி நண்பர்கள் அனைவருக்கும் புரியும் படி சத்சங்கம் பிற ஆன்மாக்களுக்கு சரணாகதி நிலையில் எடுத்து கொண்டிருக்கிறார் கருணை ஜீவகாருண்யம்.❤.நன்றி
குருவே சரணம் 🙏 கர்மா பற்றிய விளக்கம் ஆன்மீக புரிதலில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும் இங்கு எல்லாம் அவன் செயலே ஒவ்வொரு செயலின் பின்னால் ஓர் அர்த்தம் இறைவன் அருளால்❤ அன்பு குரு நலமா? அங்கு இருக்கும் உயிர்களையும் நல்வழிபடுத்துவார் குரு❤ குருவருளும் திருவருளும் அவருடன் எப்பொழுதும் தர்மத்திற்கு சோதனை வந்தாலும் கடைசியில் பிரகாசமடையும்💥🙏 நன்றி திருதம்பி அருட்பெரும் ஜோதி💥 தனிப்பெரும் கருணை🔥🙏
மகாவிஷ்ணு சொன்னது.உண்மை சத்தியம்.அன்பு.கருணை .தவம்.ஜீவகாருணையும்.உண்மையென்றால்.அவர் அருகில் இறைதன்மையே சூழ்ந்திருக்கும்.அவர் செய்த நன்மைகள் ஒரு நாலும் வீணாகது.ஓம் நமசிவாயா.
Pa.''''ipavavadhu message potingale..we expect you r the first person upload supporting mahavishnu guruji.time edhutalum very good explanation👏👏👏👏.pls do something to bring out our guruji mahavishnu a good hearted person🙏🙏🙏🙏🙏🙏
Guruve saranam , super explanation sago karma va pathi such a wonderful clarity u ggave with examples now.. hats off to the team who worked with u for this video.. 10:07
அருட்பெருஞ்ஜோதி 🔥 குரு வே சரணம் 🙏 கர்ம வினை பதிவுகள் பற்றி ய விளக்கம் அறிவை மட்டுமே நம்பி வாழும் மனித உயிர்கள் அனைவரும் விளக்கம் தெளிவாக விளங்கி இருக்கும் 🙏 நன்றி திருமாறன் தம்பி 🙏 இங்கு அனைத்து உயிர்களும் இறைவனே 🙏 அனைத்து செயல்களும் இறைவனே🙏 இன்று லெபனான் அமாஸ் இஸ்ரேல் என உயிர்கள் இறந்து போகிறது 😢🙏 போர் சூழல் என செய்திகள். அதே இயற்கை 💨💦🌲🌲 சீற்றத்தால் அழிவு உயிர்கள் பலி 😢ஏற்படும் போது யாரிடம் போர் புரிவது 🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் இறைவா 🙏 இறை ஞானம் மனிதர்கள் அனைவரும் பெற்று உயிர்கள் கொல்லா விரதம் உலகமெல்லாம் ஓங்குக இறைவா 🙏 மஹாவிஷ்ணு குரு அவர்கள் சிறையில் இருப்பதும் கர்மா தான் 🙏 சிறைசாலையின் உள்பகுதிக்குள் இருப்பவர்கள் அனைவருமே குற்றவாளி இல்லீங்க 🙏 பணிபுரியும் நபர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் டிஜிபி மற்றும் இன்னும் பல 🙏 அங்கே செயலின் நோக்கம் தான் பெரியது 🔥 🧘🔥 பெரியது விரைவில் தெரியும் மஹாவிஷ்ணு வின் கர்மா நோக்கம் அனைவருக்கும் 🙏 இறைவனின் அருளால் 🙏 🕉️ ✝️☪️🤝 ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🕉️🙏
அண்ணா ப்ளீஸ் மகாவிஷ்ணுவை பற்றி அப்டேட் குடுங்க ப்ளீஸ் ப்ளீஸ் அவர் எப்படி இருக்காருன்னு சொல்லுங்க தயவுசெஞ்சு வந்த உடனேயே அவர் எங்க எல்லார்கிட்டயும் பேச சொல்லுங்க எங்களால வீட்ல நிம்மதியாக இருக்க முடியல 10 நாளா எங்க ரொட்டீன் வொர்க் நடக்க மாட்டேங்குது அவரைப் பத்தியே யோசிச்சிட்டு இருக்கிறோம் ப்ளீஸ் அண்ணா அவர எங்க கிட்ட பேச வைங்க அவர பாக்கணும் குருவே சரணம்
நான் கடவுள் என்ற படத்தில் இடம்பெற்றசதை நரம்பு எலும்புடன் கூடிய , உடம்பு என்னும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்,என்ற பாடலை நான் அடிக்கடி கேட்பேன் மிகவும் பிடித்த பாடல் ஐயா
திருமாறன் அவர்களே நீங்கள் சொல்வது முன் பிறவி வினை பயன் வினையை பற்றி கூறப்பட்டுள்ளது சரிதான் ஆனால் ஒவ்வொரு ஆன்மாவின் அவ்வினைகளை முன்நோக்கி ஆராய்ந்து அதனை அவ்வினையை நீக்குவதா அல்லது முழுமையாக அனுபவிக்க விடுபதோ அல்லது மென்மையாக அனுபவிக்க விடுவது ஆகிய பக்குவம் பெற்றவர் மட்டுமே பிறவி இல்லா பெருங்கடல் கடந்து அந்நிலை அழைத்து செல்ல முடியும்... அவர் மட்டுமே ஆன்மீக குரு அதாவது தீட்சை உயர்ந்த நபர் ஆன்மாவை அறிந்தவரே ஆன்மீக குரு மற்ற அனைவரும் ஆன்மீக போதனைகளை மற்றும் சிந்தனைகளுக்கு வழிகாட்டலாம் ... பிறவிகளை ஆராய்ந்து பார்த்து பக்குவம் அடயாதவர்கள் தீட்சை அழித்தால் ஆன்மாவிற்கு தவறான வழிகாட்டுதளாக அமைந்து விடும்...... ஆன்மாவை அறிந்தவரே ஆன்மீகவாதி மற்றவர்கள் அனைவரும் முயற்சிதான் செய்துகொன்றுகிறாம் நன்றி ...
சித்தர்கள் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். தாங்கள் அவசரப்பட்டு ஞானம் பேசுவதுபோல் இருக்கிறது. பொறுமையாக உள்உணர்வில் கேளுங்கள் ஐயா. பொறுமை பொறுமை பொறுமை பொறுமை பொறுமை. மன்னிக்கவும்
திருமாறன் அவர்களே.நமது குருவிடம் குரு அருகில் உள்ளவர்கள் அனைவரும் குருவிடம் சரணாகதி நிலையில்தானே உள்ளனர்.யாரும் குருவை மிஞ்சிய சிஷ்யர்கள் ஆக முற்படவில்லையே.யூதாஸ் பணத்திற்காக இயேசுவை காட்டிக் கொடுத்தது போல அங்கு யூதாஸாக யாரும் இல்லையே.கண்டிப்பாக குரு மகாவிஷ்ணு இன்று வந்துவிடுவார் அல்லவா.குருவே சரணம்.தயவு செய்து பதில் தாருங்கள்
பகவத் கீதை தேவாரம் திருவாசகம் எதையாவது தினசரி ஓதவேண்டும் காலை மாலை..... சும்மா இருந்தால் எதுவும் தெரியாது.... ஆன்மீகம் என்பது எல்லோருக்கும் புரியாது... எனவே புனித நூல்களை ஒருவர் படிக்க வில்லை என்றால்.... அவர்களுக்கு நாம் புரிய வைக்க முடியாது.... எனவே ஆன்மீகம் பேசுபவர்களுக்கு.... மற்ற மனிதர்களை பற்றிய புரிதல் வேண்டும்.... எனவே இவர்கள் எத்தகைய தன்மை உடையவர்கள் என்பதை புரிந்து கொண்டு பேசு வேண்டும்....தேவை இல்லாதவர்களுக்கு ஆன்மீகம் புரியவைக்க கூடாது...பசிப்பவர்க்கு உணவு கொடுக்க வேண்டும்...அது போல ஆன்மீகம் என்பது தேவைபடுபவர்க்கு மட்டும் கொடுங்கள்.... இறைவன் இருக்கிறார் அவர் பார்த்து கொள்வார்.... நமக்கு புரிந்து கொண்டு அமைதியாக இருக்க வேண்டும்... சமூகத்திற்கு நன்மை செய்ய வேண்டும்...
Part 2 - முற்பிறவியில் செய்த கர்மா இந்த பிறவியில் தொடருமா? | Is Past Life Karma Real? | Thirumaran - th-cam.com/video/UZF4mNynYko/w-d-xo.html
To Get Spiritual T-Shirts - virksha.com/product-category/clothing/
Registrations for the 7-day online live class in Brahma Muhurt are now open. To register, please Whatsapp us at +91 9087808808.
(For Registrations: amsouls.com/register)
If you wish to learn more about the Class benefits, Class plan, FAQs, and other details, Please check our website, www.amsouls.com.
You can also check the class brochure for more details: amsouls.com/brochure
பிழைக்க வழி தெரியாமல் ஆன்மீக புத்தகங்கள் மற்றும் வீடியோ பார்த்துட்டு, Script ரெடி பண்ணி மக்களை ஏமாத்தி நல்லா பணம் சம்பாரிக்கிறீங்க டா...
நீயும் அவனும் சினிமகாரனுங்க தான டா...
உன்னைவிடவும் அவனைவிடவும் ஆன்மீக பேச நிறைய பேர் இருக்காங்க...
ஆனால், உங்களை பணத்துக்காக விற்க மாட்டாங்க...
நீ மேற்கோள் காட்டும் எல்லோரும் பற்று அற்று வாழ்ந்து இறைவன் ஆனார்கள்... யாரும் பணத்திற்காக உங்களை போல் பிழைக்கவில்லை...
பழம் முழுமையாக தானாக பழுக்க வேண்டும்...
வெம்பின/ரசாயன பழமாக இருக்க கூடாது...
நீங்க ரெண்டு பேரும் youtubeல, Bookல copy அடிச்சி நல்லா கதை சொல்ரீங்கடா டேய்...
மக்கள் ரொம்ப நாள் ஏமாற மாட்டாங்க...
உங்கள் இருவரின் கர்மா உங்களை சும்மாவிடாது...
நீ விரைவில் சிறையில் அடைக்கப்படுவாய்...
உன் கர்மாவே உன்னையும் உன்னை சார்ந்தவர்களையும் அழிக்கும்...
குறிப்பு : உன்னுடைய scripted/Copied பேச்சில் பல உண்மைகள் இருக்கிறது. ஆனால், அதை வைத்து மக்களை ஏமாற்றி பணம் பறித்து சொத்து வாங்க கூடாது...
இந்த வயதிலேயே ஆன்மீகத்தை வைத்து பிழைக்கும் சோம்பேறிகள் நீங்கள் இருவரும்...
ஒழுங்கா நீங்க முதல நிஜத்தில் கடைபிடிங்க டா... TH-camல் நடிச்சது போதும்...
இல்லை என்றால் உன் கர்மாவே உன்னை கொடூரமாக வெச்சி செஞ்சு கொல்லும்...
இதுவே உண்மை...
ஓம் நமசிவாய...
தெய்வம் நின்று கொல்லும்...
Wait and See...
ஓம் நமசிவாய...
இறைவா இவர்களை நம்பி ஏமாறுவோரை காப்பாற்று...
பணத்திற்காக ஆன்மீகத்தை பயன்படுத்தும் இவனையும், அவனையும் நிச்சயம் கடுமையாக தண்டிப்பீர்கள் என்று தெரியும்...
மக்களை காப்பாற்றுங்கள் இறைவா...
கலியுகத்தில் போலிகள் நிறையா உளவுகிறார்கள்...
எல்லாம் விதியே....
அடுத்து நீ தான் 😂
திருமாறன் தம்பி நம்ம குருஜி எப்போது வருவார்..நாள் போக போக தினமும் கண்ணீர் தான் வருகிறது..❤
மகாவிஷ்ணு தம்பி எப்படி இருக்காங்க அவங்களுக்கு காஞ்சி விஸ்வநாதர் சுவாமிகள் துணை இருப்பார்
திருமாறன் தம்பி லேட் மெசேஜ். நீங்கதான் முதல சப்போட்டாக வருவீங்கன்னு நினைத்தேன். நாங்கள் நினைத்தவுடன் உடனே பார்க்க முடியாது நம்ம குருஜிய நீங்கள் நினைத்தால் உடனே பார்க்க முடியும். அப்படி இருக்கும் போது நீங்க அவர்காக ஒரு வீடியோவும் போடாமல் இருந்தது சிறிது வருத்தம் அளிக்கிறது, இவங்களாள நம்மை என்ன செய்ய முடியும் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் இறைவன் குரு ரூபத்தில் இருக்கிறார் அப்புறம் என்ன நமக்கு ன்னு எங்களால் முடிந்த supportய தம்பிக்கு கொடுப்போம் குருவே துணை.
Same thought
சகோ உங்களுடைய ஆதங்கம் அடியேனுக்கு புரிகிறது அவர் நேரடியகவோ அல்லது மறைமுகமாகவோ தனது ஒத்துழைப்பை கொடுத்து இருப்பார்.ஆனால் அதை சமூக ஊடகங்களின் மூலமாக நிருபிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.குருஜிக்கு அவர் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பார் அடியேன் தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும்🙏🙏🙏
Same feeling 😢
Same
நம்ம திருமாறன் குருஜிகிட்ட மஹாவிஷ்னு குருஜி அரஸ்ட் பத்தி யாரும் தப்பா மட்டும் கமான்ட் போட்டுடாதிங்க... மஹாவிஷ்னு குருஜி அரஸ்ட் அன்னைக்கு எல்லாருக்கும் முன்னால் சென்னை விமானநிலையத்தில் காத்து நின்றவர் நம்ம திருமாறன் குருஜிதான் அதுமட்டுமல்ல அங்கே கூடி வந்திருந்த நம்ம கர்மயோகிகள் எல்லாருக்கும்... எனக்கும் இந்த கெட்டதுக்கு பின்னாடி ஒரு பெறிய நல்ல விஷயம் நம்ம மஹாவிஷ்னு குருஜிக்கும் நமக்கும் காத்திருக்கு யாரும் அழாதிங்க கலங்காதிங்கனு ஆறுதல் தேறுதல் தந்தவர் நம்ம திருமாறன் குருஜியே.... நன்றி... கோதண்டராமன் .... நெய்வேலி.
Pls all mahavishu guruji supporters share this video as much as u can🙏🙏🙏🙏
Support Maha Vishnu
❤
❤
மகாவிஷ்ணு தம்பியே வீடியோ போட்டதுபோலுள்ளது நன்றி திருமாறன் தம்பி
குருவே சரணம்.குரு எங்கிருந்தாலும் நன்மையைத்தான் செய்வார்கள் நன்றாகவும் இருப்பார்கள் கவலை இன்றி.அவர்இருக்கும் இடத்தில் முழுவதும் நல்ல அதிர்வலைகள்தான் இருக்கும்.நம் குரு வெளியில் எப்போ வருவார்கள்.சிறையில் உள்ளவர்கள் புண்ணியம் செய்துள்ளார்கள்.அவர்களுக்கு பாவ விமோச்சனம் கிடைக்கப்பெற்றது.குருவே சரணம்
Idaithan naanum ninithaen❤ guru ve saranam 🙏
Same... Guruvea saranamaiyaaaaa
மஹா விஷ்ணு நெலமைய கொஞ்சம் சொல்லுங்க
மஹாவிஷ்ணு அண்ணா நல்லா இருக்காங்க அவரும் அழைக்கிறான் மாதவன் அண்ணா இப்போ எப்படி மனத்தெளிவு பிறரின் ஆள் மனதிற்கு புரியும்படி சத்சங்கம் சொற்பொழிவு நடத்துகின்றார் ஓ அதுபோலவே அவரும் நம்பி நண்பர்கள் அனைவருக்கும் புரியும் படி சத்சங்கம் பிற ஆன்மாக்களுக்கு சரணாகதி நிலையில் எடுத்து கொண்டிருக்கிறார் கருணை ஜீவகாருண்யம்.❤.நன்றி
அவருக்கு என்ன குறை❤
குருவே சரணம் 🙏
கர்மா பற்றிய விளக்கம் ஆன்மீக புரிதலில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும் இங்கு எல்லாம் அவன் செயலே ஒவ்வொரு செயலின் பின்னால் ஓர் அர்த்தம் இறைவன் அருளால்❤
அன்பு குரு நலமா?
அங்கு இருக்கும் உயிர்களையும் நல்வழிபடுத்துவார் குரு❤
குருவருளும் திருவருளும் அவருடன் எப்பொழுதும்
தர்மத்திற்கு சோதனை வந்தாலும் கடைசியில் பிரகாசமடையும்💥🙏
நன்றி திருதம்பி
அருட்பெரும் ஜோதி💥 தனிப்பெரும் கருணை🔥🙏
Please tell about our guru mahavishnu.......
Yellame psuedo science
மகாவிஷ்ணு சொன்னது.உண்மை சத்தியம்.அன்பு.கருணை .தவம்.ஜீவகாருணையும்.உண்மையென்றால்.அவர் அருகில் இறைதன்மையே சூழ்ந்திருக்கும்.அவர் செய்த நன்மைகள் ஒரு நாலும் வீணாகது.ஓம் நமசிவாயா.
Put more videos,about this bro... Correct situation
குருவே சரணம் 🙏🙏🙏அருமை brother👏
ப்ரோ குரு எப்போ வருவாங்க🙏🙏 அவருக்கு உதவி பண்ணி வெளில கொண்டுவாங்க
Tell about guru mahavishnu..
Maran sir neenga enga mahavishnu guruji 🙏🙏🙏 sonnathla entha thappun illa 💯 true.ellarum thappa purinchikitanga.namma senja paava punniyam thagutha mathri than namma pirakirom ellam nadakuthu100/1000true❤❤❤❤❤❤
Guruve saranam, Mahavishnu seekiram varuvar
Well explained...want more vedios about this topic...❤
Guruvey saranam 🌟
கர்மா என்றால் செயல்.... வினைக்கு ஏற்ற பலன்
Waitng vishu Bro keep rocking🙏
Pa.''''ipavavadhu message potingale..we expect you r the first person upload supporting mahavishnu guruji.time edhutalum very good explanation👏👏👏👏.pls do something to bring out our guruji mahavishnu a good hearted person🙏🙏🙏🙏🙏🙏
Engal gurujiii engalukuuu vendummmm murugaaaaa😭😭🙇♀️🙇♀️🙏🙏🙏
We are support mahavishu gurujii🙏❤... Guruve saranam🙏❤
Guruve saranam , super explanation sago karma va pathi such a wonderful clarity u ggave with examples now.. hats off to the team who worked with u for this video.. 10:07
8.00 good explanation.Mahavishnu sir sonethai dhan isainyaniyum sollirukirar. We miss a lot guruji speech . From Malaysia.
Well.explained brother.tq pls tell about maha vishnu guruji in next video so many souls eagerly waiting for him 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 guruve sharanam ❤❤❤❤
மஹாவிஷ்னு கைது பற்றி வீடியோ போடு சகோ 😢
குருவே சரணம் 🙏🙏🙏ஐயா உங்களைப் பார்த்தவுடன் எனக்கு மகாவிஷ்ணு ஐயா பேசுவது போலவே இருக்கிறது, நீங்கள் நிறுத்தாமல் வீடியோ போடவும் Pls
அருட்பெருஞ்ஜோதி 🔥
குரு வே சரணம் 🙏
கர்ம வினை பதிவுகள் பற்றி ய விளக்கம் அறிவை
மட்டுமே நம்பி வாழும்
மனித உயிர்கள் அனைவரும்
விளக்கம் தெளிவாக விளங்கி இருக்கும் 🙏 நன்றி திருமாறன் தம்பி 🙏
இங்கு அனைத்து உயிர்களும் இறைவனே 🙏
அனைத்து செயல்களும் இறைவனே🙏
இன்று லெபனான் அமாஸ்
இஸ்ரேல் என உயிர்கள்
இறந்து போகிறது 😢🙏
போர் சூழல் என செய்திகள்.
அதே இயற்கை 💨💦🌲🌲
சீற்றத்தால் அழிவு உயிர்கள் பலி 😢ஏற்படும் போது யாரிடம் போர் புரிவது 🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் இறைவா 🙏
இறை ஞானம் மனிதர்கள் அனைவரும் பெற்று உயிர்கள் கொல்லா விரதம் உலகமெல்லாம் ஓங்குக இறைவா 🙏
மஹாவிஷ்ணு குரு அவர்கள் சிறையில் இருப்பதும் கர்மா தான் 🙏
சிறைசாலையின் உள்பகுதிக்குள் இருப்பவர்கள்
அனைவருமே குற்றவாளி இல்லீங்க 🙏
பணிபுரியும் நபர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் டிஜிபி மற்றும் இன்னும் பல 🙏
அங்கே செயலின் நோக்கம் தான் பெரியது 🔥 🧘🔥 பெரியது
விரைவில் தெரியும் மஹாவிஷ்ணு வின்
கர்மா நோக்கம் அனைவருக்கும் 🙏 இறைவனின் அருளால் 🙏 🕉️ ✝️☪️🤝
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🕉️🙏
I support Mahavishnu Guruji...
maran sir nenga mahavishnu Guruvai partheergala ..... eppadi irukanga .... nenga meet pannuningala .....
தம்பி நீங்க சொல்றதெல்லாம் உண்மை கண்டிப்பா அவங்க அவங்க செஞ்ச தப்பு தப்புக்கு அவங்க அவங்க பலன் அனுபவிப்பாங்க நீங்க வேற லெவல் தம்பி
All true Justice vishnu Bro Y u all slient..Miss vishnu Bro video So mny peo waitng vishu Bro back .. but all slient ur sides .. malaysia
மகாவிஷ்ணு குரு ஜி காஞ்சி விஸ்வநாதசுமிகளே துணை
Mahavishnu guru epo varuvaru avaru Video daily pathu avar voice ketu dhan matha velaye naa thodanguven avara pakama avaru voice kekama romba kastama iruku epo varuvaru enga Mahavishnu guru 😭😭😭😭
High level wisdom cannot understand by ordinary human
Well Explained…
Tq for well explaind peo don hv knowledge until …
Background music may reduce the volume.
அண்ணா ப்ளீஸ் மகாவிஷ்ணுவை பற்றி அப்டேட் குடுங்க ப்ளீஸ் ப்ளீஸ் அவர் எப்படி இருக்காருன்னு சொல்லுங்க தயவுசெஞ்சு வந்த உடனேயே அவர் எங்க எல்லார்கிட்டயும் பேச சொல்லுங்க எங்களால வீட்ல நிம்மதியாக இருக்க முடியல 10 நாளா எங்க ரொட்டீன் வொர்க் நடக்க மாட்டேங்குது அவரைப் பத்தியே யோசிச்சிட்டு இருக்கிறோம் ப்ளீஸ் அண்ணா அவர எங்க கிட்ட பேச வைங்க அவர பாக்கணும் குருவே சரணம்
சரி சொல்றேன்
Enakum athwa 😢epo paru avaru neyapagama iruku daily um aluthu aluthu en appan murugan kita prey panren.... Avar nallarukanum veliya vanthu ella manitharhalaium matravendum ariyamaiyil irupavargalsi.... Engalal mudintha varai nangalum matree kondu irukirom thambii.... Engal pillaigalukum en kanavar mattum frnds sontham an aivaridathilum pesikondu irukiren neram kidaikum pothelam.... Ine enna sollaaaa irraivaahhhhh needed vaaaaaaa😭🙏🙇♀️🙇♀️🙇♀️
Mahavishnu teaches high level wisdom
I miss Mahavishnu anna ...
Anna eappo varuvaru....
Guruve saranam ....
Very good explanation
Guruve saranam om namah shivaaya 💙🙏🏻🔱💥💪🏻💯
குருவே சரணம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 மிக்க நன்றி
குரு எப்படி இருக்காங்க போய் பாத்திங்களா என்ன நடக்ுதுன்னு ubdate பண்ணுங்க pls🙏🙏🙏
நான் கடவுள் என்ற படத்தில் இடம்பெற்றசதை நரம்பு எலும்புடன் கூடிய , உடம்பு என்னும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்,என்ற பாடலை நான் அடிக்கடி கேட்பேன் மிகவும் பிடித்த பாடல் ஐயா
Anna mahavishnu annava oru video pesa sollunga pls
Guruvae saranam🙏🙏🙏
குருவே சரணம் 🙏🙏🙏
Strongly support Mahavishnu
Please mahavishnu guruji pathi sollunga yappo veliya varuvaru we support mahavishnu
Kuruve saranam ❤❤🙏
Guruve saranam❤❤❤❤
Jai mahavishnu❤❤❤
மகாவிஷ்ணு case எப்படி போகுது கொஞ்சம் சொல்லுங்க.
நல்ல படியா போகுது
Till Oct 4, he'll be in custody only. So sad
அருமையான பதிவு சகோ. மிக்க நன்றி ❤
சூப்பர்
Please Tell about Mahavishnuu
Good vedio thampi
Waiting for ur video na
Maha vishnu pasarayil irundu vandu pudu kadai pottavar.kavanam thambi.ungal guru ullathiyanam seikirar.adigam pesinal neengalum ullepoi guruvodu serndu thiyanam pannalam.amaithiyana idam.nanri.
🌟Anna Can we eat egg while wearing Rudraksha?..... please answer me❤😊
Excellent video examples
Waiting for part2❤❤❤
திருமாறன் அவர்களே நீங்கள் சொல்வது முன் பிறவி வினை பயன் வினையை பற்றி கூறப்பட்டுள்ளது சரிதான் ஆனால் ஒவ்வொரு ஆன்மாவின்
அவ்வினைகளை
முன்நோக்கி ஆராய்ந்து அதனை அவ்வினையை நீக்குவதா அல்லது முழுமையாக அனுபவிக்க விடுபதோ அல்லது மென்மையாக அனுபவிக்க விடுவது
ஆகிய பக்குவம் பெற்றவர் மட்டுமே பிறவி இல்லா பெருங்கடல் கடந்து அந்நிலை அழைத்து செல்ல முடியும்... அவர் மட்டுமே ஆன்மீக குரு
அதாவது தீட்சை உயர்ந்த நபர் ஆன்மாவை அறிந்தவரே ஆன்மீக குரு
மற்ற அனைவரும் ஆன்மீக போதனைகளை மற்றும் சிந்தனைகளுக்கு வழிகாட்டலாம் ...
பிறவிகளை ஆராய்ந்து பார்த்து பக்குவம் அடயாதவர்கள் தீட்சை அழித்தால் ஆன்மாவிற்கு தவறான வழிகாட்டுதளாக அமைந்து விடும்......
ஆன்மாவை அறிந்தவரே ஆன்மீகவாதி மற்றவர்கள் அனைவரும் முயற்சிதான் செய்துகொன்றுகிறாம் நன்றி
...
Good topic and nice explanation
குருவே சரணம் ❤❤❤
Hi bro... What about mahavishnu..? Edhum news varala.... Enna achu therila.... Pls post about mahavishnu....
Guruve charanam Mahavishnu Anna vazhga valamudan 🙏🙏🙏
சித்தர்கள் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். தாங்கள் அவசரப்பட்டு ஞானம் பேசுவதுபோல் இருக்கிறது. பொறுமையாக உள்உணர்வில் கேளுங்கள் ஐயா. பொறுமை பொறுமை பொறுமை பொறுமை பொறுமை. மன்னிக்கவும்
குருவே சரணம்
Mahavishnu guruji , eppati iruganga,pls update
Y u late msg Bro … u are frst explain.. peo don hv knowledge until … waitng TMrw pray fr our guruji
Support mahavishnu guruji
Super bro
Mahavishnu thambi patri oru vedio podunga eppadi erukkirar endrum sollungo nandrikal
So sad to hear that Guruji's arrest extended till October 4th.
குருவே சரணம் 🙏🙏🙏மகாவிஷ்ணு இன்று வருவார் என்று சொன்னார்கள் எந்த செய்தியும் வெளியாகவில்லையே எப்பொழுது வருவார் 😮😮😮ஐயா pls சொல்லுங்க 🙏🙏🙏
Guruvey saranam 🤍
today case thaane innum update varala yanna achi guru kku sollunga
Mahavishnu yappdi iruganga......pls solluga ..
Mahavishnu guru 🙏
Kandipa nenga apaye video poduvenganu romba engaluku thairiyam solvenganu romba ethir pathen but ipa tha video ve podrenga
Why
திருமாறன் அவர்களே.நமது குருவிடம் குரு அருகில் உள்ளவர்கள் அனைவரும் குருவிடம் சரணாகதி நிலையில்தானே உள்ளனர்.யாரும் குருவை மிஞ்சிய சிஷ்யர்கள் ஆக முற்படவில்லையே.யூதாஸ் பணத்திற்காக இயேசுவை காட்டிக் கொடுத்தது போல அங்கு யூதாஸாக யாரும் இல்லையே.கண்டிப்பாக குரு மகாவிஷ்ணு இன்று வந்துவிடுவார் அல்லவா.குருவே சரணம்.தயவு செய்து பதில் தாருங்கள்
🙏🙏
This is god's plan bro
Guruve saranam❤✨
❤❤❤
Ivlo nal enga poneenka bro enkannaa ENKA SOLLUNKA
Thambi கர்மா எல்லாம் உண்மை தான் but அத use பண்ணிட்டு பணம் பண்றது தான் தப்பு
பகவத் கீதை தேவாரம் திருவாசகம் எதையாவது தினசரி ஓதவேண்டும் காலை மாலை..... சும்மா இருந்தால் எதுவும் தெரியாது.... ஆன்மீகம் என்பது எல்லோருக்கும் புரியாது...
எனவே புனித நூல்களை ஒருவர் படிக்க வில்லை என்றால்.... அவர்களுக்கு நாம் புரிய வைக்க முடியாது.... எனவே ஆன்மீகம் பேசுபவர்களுக்கு.... மற்ற மனிதர்களை பற்றிய புரிதல் வேண்டும்.... எனவே இவர்கள் எத்தகைய தன்மை உடையவர்கள் என்பதை புரிந்து கொண்டு பேசு வேண்டும்....தேவை இல்லாதவர்களுக்கு ஆன்மீகம் புரியவைக்க கூடாது...பசிப்பவர்க்கு உணவு கொடுக்க வேண்டும்...அது போல ஆன்மீகம் என்பது தேவைபடுபவர்க்கு மட்டும் கொடுங்கள்.... இறைவன் இருக்கிறார் அவர் பார்த்து கொள்வார்.... நமக்கு புரிந்து கொண்டு அமைதியாக இருக்க வேண்டும்... சமூகத்திற்கு நன்மை செய்ய வேண்டும்...
உண்மை....
Karmabalam guru ku innuma irukku?
Maha vishnu sonthu unmai kanji vishavanathaer kapatruvae r
Support Maha vishnu
Anna mahavishnu anna epdi erukanga..
Background sound kami pani irukalam 😢😢distap ah eruku
🙏🙏🙏
அது நல்லது கேட்டது நீங்க எப்படி முடிவு பண்றிங்க... அது ஒரு எதிர்பாரத சூழ்நிலை
மகாவிஷ்ணு தம்பியின் தற்போதய .நிலையைபற்றி ஒரு வீடியோ போடுங்கள் தம்பி -- அனிதா. மார்த்தாண்டம்...please please please
தம்பி பயந்து போய் 15 நாள் கழிச்சு இப்பதான் வெளிய வந்து இருக்குது
@@RajKumar-fp4vwne yaru thevai illama idaiyil vara.
Neenga rompa payapdathavaro...thevaillama pesathenha@@RajKumar-fp4vw