While changing the same, reason is compulsory to modify it. But the reason is given option as divorce document or death certificate.. we have to select from those two only.. there is no option to type in reason column
அண்ணா எங்க ரேஷன் கார்டு மாமியார் நேம் தான் தலைவர்னு இருக்கு நாங்க join பேமிலி தான் gas வந்து en பேர்ல இருக்கு இப்போ என்னோட பேரு தலைவி னு மத்தா முடியுமா
Bro first graduation certificate apply panna I don't have my brother's 10th certificate he completed in 2021 only no certificate given in school can I apply without that certificate Plz. Reply
Ennaoda sister tha family head a erunthanga avgalukku marriage ayitu. So engala remove panna mudiyala sari appa va head mathuvomna athuvum mudiyala reject pandrnga application enna pandrathu athuku konjm sollungale
உங்கள் உதவிக்கு நன்றி குடும்ப தலைவர் எனக்கு பதில் என்னுடைய மனைவி பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் கணவர் அல்லது தந்தை என்ற இடத்தில் என்னுடைய தந்தை பெயர் என்னுடைய மனைவியின் தந்தை பெயராக காட்டுகிறது.. இதற்கு என்ன செய்வது......
Bro எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து 11மாதம் ஆகிறது. நேற்று என் Smart card-ல் பிள்ளைகளின் பெயரை சேர்த்தேன் அதில் பெண் பிள்ளையின் பெயர் இரு எழுத்துக்கள் பிழையாகிவிட்டது என் பிள்ளையின் பெயர் (நைஹா ஷப்னம்) ஆனால் நான் மாறாக (னநஹா சப்னம்) என்று கொடுத்துவிட்டேன். பெயர் சேர்க்கை பெறப்பட்டது என்று வந்துள்ளது இனி எவ்வாறு அதை திருத்தம் செய்வது.
இதே மாதிரி மாத கணக்கான இருக்கு ஒழுங்குகா அனுமதி கூடுகிறது இல்லை. ஆன்லைன் வந்தும் சரியான முறையில் வேலையை அதிகாரிகள் செய்ரது இல்லை. இன்னும் சேஞ்ச் ஆகவில்லை 1மாதம் ஆகிவிட்டது. சிறப்பாக வேலையைச் செய்கிறார்கள். அதிகாரிகள். நாட்றம்பள்ளி தாலுக்காவில் திருபத்தூர் மாவட்டத்தில்.
நண்பா நான் எனது Mobile ல புதிதாக ரேசன் கார்டு பதிவு செய்தேன்.. ஆனால் அதில் ரேசன் கடையை மாற்றி தவறாக பதிவு செய்துவிட்டேன்.. அதை எப்படி இப்போதே மாற்றுவது. இல்லை கார்டு வந்த பிறகுதான் மாற்ற முடியுமா. இல்லை அப்படியே திருத்தம் செய்யமுடியுமா.. கொஞ்ம் சொல்லுங்க நண்பா... கார்டை எப்படி Cancel செய்து புதிதாக மீண்டும் பதிவு செய்வது.... இதற்க்கு என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள் நண்பா....
குடும்ப தலைவியா இருக்கவங்க பெயரை ரிமூவ் பண்ணா கார்டுல இருக்க இன்னொரு உறுப்பினரை குடும்ப தலைவியா அதுவே ஆட்டோமேட்டிக்காக எடுத்துக்கொள்ளுமா ????.....இல்லை முதலில் குடும்ப தலைவியை மாற்றிவிட்டு அதற்கப்புறம் ரிமூவ் பண்ண வேண்டுமா????....
While changing the same, reason is compulsory to modify it. But the reason is given option as divorce document or death certificate.. we have to select from those two only.. there is no option to type in reason column
Sir reason enna sonna matha mudiuum
please frnd NPHH cardla family head a change pana mutiyatha . eapdi chanage panrathu entru soluga please
pannalam
Sir yaara Naima head of the family ya podaporomo avangaloda aadhar ok but death certificate option idhula yedhukkunga sir koduthirukaanga
Family head photo change panniyachu ration cardla first page la ellame maarikuma bro
Foto mattum chang pannanum .enna panrathu bro
Yaravathu reason sollunga pa..... Kudumba thaliviya 1000rs vanganuna enna reason bro podanum...?
Pengalukku munnurimai vazhanga nu podunga
ippolam aadhard வச்சி family head change ஆக matenguthu sirr.. Reject பண்றாங்க reasion 20 rupees affidavit Attached panra solranga bro
Enna reason sollanum nu sollala see Sir
Bro na trie panni pathen yellame ok but kuripu number mattum varala bro please replay pannunga bro
Use full bro
Super ji
Adress epity change pantrathu bro...
Sir reason what should we give
changed wife name as family head but I couldn't change father or husband name of family head, kindly advice me
Your card is AAY or PHH . So header only allowed female.
can I change date of birth of family members through online? if possible' pls post video.
Same doubt
It's possible but u need to remove the family member saying dob incorrect.. And should add the member again.. Only this way u can change
Sir, NpHh-S சுகர் கார்டுக்கு கொரானா நிவாரண உதவி தொகை Rs4000 உண்டா?
இல்லை
Yes
Ethana nal akum bro change akurathuku......
Maybe 1 week or 3 week's
அண்ணா எங்க ரேஷன் கார்டு மாமியார் நேம் தான் தலைவர்னு இருக்கு நாங்க join பேமிலி தான் gas வந்து en பேர்ல இருக்கு இப்போ என்னோட பேரு தலைவி னு மத்தா முடியுமா
Anna thalaivar matram apo other certificate la munnal irundha head oda death certificate um upload panlamla anna adhu prblm illala...
Bro apply pannitu card enga poi vaangarathu
Romba thanks 🤝🤝🤝
Kadai maatha mudiyuma
NPHH card PHH ah change pannanum online la pannalama
Illa bro epoo athukana time mudinji pochi
Eni nxt time kodupanga appothan pannanum online la, but offline la try pannalam
okay bro link vanthatum sollunga
Mudiyaathu bro ....aantha options illai👍
@@Muthuraj_16 eppadiyachum mathanum bro plss ethachum panna mudiuma sollunga bri
Enna reason
Bro employment 12th qualifications add painen ana 10th matum than kamikuthu en
Information enter pannittu finala add option click pannu.
@@mpkarthik59 information fill panithan add painen
Bro first graduation certificate apply panna
I don't have my brother's 10th certificate he completed in 2021 only no certificate given in school
can I apply without that certificate
Plz.
Reply
Get affidavit from notary public advow
Ennaoda sister tha family head a erunthanga avgalukku marriage ayitu. So engala remove panna mudiyala sari appa va head mathuvomna athuvum mudiyala reject pandrnga application enna pandrathu athuku konjm sollungale
Sir smart card transfer panlama sir online la
Head member change pannadhum xerox card ku apply pannanuma?.. apply pannanumna reason enna podanum?
Head member change panni approved ana apram nagal(Duplicate) card ku request kodunga
Ethana days la change agum bro
உங்கள் உதவிக்கு நன்றி குடும்ப தலைவர் எனக்கு பதில் என்னுடைய மனைவி பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் கணவர் அல்லது தந்தை என்ற இடத்தில் என்னுடைய தந்தை பெயர் என்னுடைய மனைவியின் தந்தை பெயராக காட்டுகிறது.. இதற்கு என்ன செய்வது......
Same pblm
Ena reason podurathu bro
Hai bro family head dob change epadi pannanum bor please tell me bro
Bro எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து 11மாதம் ஆகிறது. நேற்று என் Smart card-ல் பிள்ளைகளின் பெயரை சேர்த்தேன் அதில் பெண் பிள்ளையின் பெயர் இரு எழுத்துக்கள் பிழையாகிவிட்டது என் பிள்ளையின் பெயர் (நைஹா ஷப்னம்) ஆனால் நான் மாறாக (னநஹா சப்னம்) என்று கொடுத்துவிட்டேன். பெயர் சேர்க்கை பெறப்பட்டது என்று வந்துள்ளது இனி எவ்வாறு அதை திருத்தம் செய்வது.
Call this number 9943235248
Name remove pannittu return add pannikkalam
Bro kudampa Thalaivar change pannama photo mattum change aga matigithu....
Photo mattaum mathanum na thaluk office than poganum
@@qualitycomputers667 ok bro
Bro name correct but photo another person how to change photo only
E sevai mayyathil vankalama
குடும்பதலைவர் மாற்ற முடியவில்லை . ஆதலால் தாலுகா அலுவலகம் செல்வது சிறந்தது
நண்பா, புதிய ரேஷன் அட்டை வர வரைக்கும் பழைய அட்டையை பயன்படுத்தலாமா?
Use pannalam
@@Muthuraj_16 ok bro
Family head change panna pinnadi new ration cards post la varuma bro
Illa naamatha download panni card potukanomo
@@biochemist264 new card ketkanum bro thaluk office la (reprint card)
@@Muthuraj_16 thanks bro
First view first command
Mobile number not registered bro what to do
Three time I applied they rejected
Tso office na enna office bro taluk office ahhh?
Family head chane pannathukku aprama adress and relationship varla bro
Change all relation and address.
First Graduate Certificate vantha piragu
Athey enga poi vaanganum?
ONLINE LA DOWNLOAD PANNIKLAM
ANY DOUBT CONTACT ME 6383992266
Esevai mayathula poiii vangalam
Mobile number ku sms la varala bro andha kurippu number.... What to do bro?
Photo chenge achi sir father/husband name than chenge akala my father name than irukku innum athukku enna pannunum
NPHH card ku head matha mutiyatha frd
Apdila istathuku Maatha mudiatgunga
pannalam
@@qualitycomputers667 epdi Maatha mudiumnga
Proof irukka
@@knowledge24hrs22 6383992266 contact me bro proof irukku
Last date sollunga plz
பெயர் மாற்றம் செய்ய முடியுமா
Apo antha old card use panna mudiuma
Atha vathu still new card vara varaium
For ration shop la use panna mudi yatha
Mudium
@@Muthuraj_16 antha old ration card (Correction changes after)vache ration shop la vanga mudiuma bro
@@ganesanjan mudium bro new card varra varaikum
Bro gst apply pannu bathu apadi Solluga BRO
Sir famliy heada epudi delete pandrathu
Only change not delete.
நன்பா, எனக்கு family head Approval வந்து விட்டது. ஆனால், அச்சிடும் செயல்பாட்டில் உள்ளது என வந்துள்ளது.
எப்ப கிடைக்கும்?
Late aakum bro eppo corana vera , so card print aakittuna unga ration card unga ration shopku vanthurum.
@@Muthuraj_16 thank you bro .....
உங்கள் ஆதார் அட்டை வைத்து பொருள் வாங்கலாம்
@@mohamedhasen5531tq for your information bro
Bro enna reason bro pottinga
K.v ayyanar
hi nanba
ration card la family head femal name erukku bur photo male photo how to change female photo
இசேவை வைத்திருக்கும் நண்பர்கள் வயிற்றில் அடிக்கலாம நண்பரே?
Vaithula adikarthu ithula ena iruku bro
@@maridigital8645 etho intha servicelam panrathunaala avungalukku varrathu 30 , 50 thaan ithula namma free ya namma video pannuna paavam avunga polappu ??
E sevai la family head confirm ah change panni thanthuruvangala bro
இதே மாதிரி மாத கணக்கான இருக்கு ஒழுங்குகா அனுமதி கூடுகிறது இல்லை. ஆன்லைன் வந்தும் சரியான முறையில் வேலையை அதிகாரிகள் செய்ரது இல்லை. இன்னும் சேஞ்ச் ஆகவில்லை 1மாதம் ஆகிவிட்டது. சிறப்பாக வேலையைச் செய்கிறார்கள். அதிகாரிகள். நாட்றம்பள்ளி தாலுக்காவில் திருபத்தூர் மாவட்டத்தில்.
Anga Mattum illa Ella maavattathilum than
Whole TN um
Eanaku spply panni 2 week mudinju 3 week start agiduchu but innum proof verification la than iruku i think reject paniruvanganu nenaikiren
@@Sweetykalai13 appudi illa Naa yesterday customer careku call panni kettan, ellarukum appudithan iruku, election dutynala card service process pannalayam, intha month than process thodanki iruku so wait panni paarunga. Msg varum.
நான் கிருஷ்ணகிரி
Reason kekuranga ennanu kudukkurathu bro
NEENGA ENTHA REASONKAGA CHANGE PANNA PORINGA ANTHA REASON PODUNGA AND AATHARKANA PROOFS VAINGA
@@qualitycomputers667 1000 rs vanka change pantren apo enna podrathu
Pengalukku munnurimai vazhanga nu podunga reason
@@qualitycomputers667 சார் ரேசன்கார்டு முகவரி மாற்றம் அப்ளை பண்ணி 5மாதம் ஆச்சு இப்போ குடும்பத்தலைவர் பெயரை மாற்றினால் பிரச்சனை வருமா சார்
@@kannansanthosh8986 கண்டிபாக
Reason sola matriye pa!!!!
Kudumba thalaivar mattra bro
நல்லா மாற்றலாம் குடும்ப தலைவரை அதிகாரிகள் சிறப்பான ஒத்துழைப்பு தரங்கா.?
Last year I tried but they rejected.
@@mpkarthik59 enna reason nu check panni retry pannuga bro
@@Muthuraj_16 change panna enna reason sonna avanga accept pannuvaanga bro.?
@@mpkarthik59 reason soluga pa
@@alaganp6990 the husband is working in other district/state.
தலைவரே NPHH-S card குடும்ப தலைவர இஷ்டப்படி மாத்த முடியாது...நான் இரண்டு முறை முயற்சி செய்துவிட்டேன் மாத்த முடியாதுன்டாங்க...
நிராகரிக்கப்பட்ட காரணம் : This is NPHH card no need to change female head
Now what to do?
Valid reason solunga change panuvanga...enodathy nphh than change agiruchu
@@sn-dt8xw reason yena potinganu sollunga bro
நண்பா நான் எனது Mobile ல புதிதாக ரேசன் கார்டு பதிவு செய்தேன்.. ஆனால் அதில் ரேசன் கடையை மாற்றி தவறாக பதிவு செய்துவிட்டேன்.. அதை எப்படி இப்போதே மாற்றுவது. இல்லை கார்டு வந்த பிறகுதான் மாற்ற முடியுமா. இல்லை அப்படியே திருத்தம் செய்யமுடியுமா.. கொஞ்ம் சொல்லுங்க நண்பா... கார்டை எப்படி Cancel செய்து புதிதாக மீண்டும் பதிவு செய்வது.... இதற்க்கு என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள் நண்பா....
Yaarukume reply panama iruka Yan video podringa amount kaga va
குடும்ப தலைவியா இருக்கவங்க பெயரை ரிமூவ் பண்ணா கார்டுல இருக்க இன்னொரு உறுப்பினரை குடும்ப தலைவியா அதுவே ஆட்டோமேட்டிக்காக எடுத்துக்கொள்ளுமா ????.....இல்லை முதலில் குடும்ப தலைவியை மாற்றிவிட்டு அதற்கப்புறம் ரிமூவ் பண்ண வேண்டுமா????....
Romba fast
Useless