ஐயா, ஆப்பரேஷன் பன்னனும்னா சர்ஜன் கிட்ட போகனும், கம்பவுண்டர் கிட்ட போனா கதையே மாறிடும், அதுபோல் தான் உங்கள் பணி , நாங்கள் காத்திருக்க தயார், நீங்கள் ஒர் ஒப்பற்ற வாகன மருத்துவர், வாழ்க நலமுடன், நன்றி!
ஜெயவேல் சகோதரர் எப்பொழுதுமே தன் அடக்கம் கொண்டவர் மற்ற மெக்கானிக் உடைய தவறுகளையும் அவர் வெளிக்காட்டாமல் நான் செய்தாலும் அந்தத் தவறுகள் வரும் கூறுவது இதுதான் ஜாம்பவான்❤ XYLO Bhai Avadi
I hope the car owner reading this comment... This car landed to a right hand.. Jayavelu sir will take care of everything..all u have to do is trust him
Anna nanum oru basic mechanic than Unga video pathu than na neriya vesiyam kathuketten romba Nandri Anna ennum neriya video podunga enna Mari erukera basic mechanic ku helpfull aa erukkum pls and tks
மிகவும் அருமை அண்ணா.உங்களே மாதிரி ஓரு Mechanic வீட்டு பக்கத்திலயே இருந்தா அவங்க நிஜமாவே Very lucky.நான் திருநெல்வேலி ல இருக்கேன் என் லினியாவ சென்னை எடுத்துட்டு வர கஷ்டம்,நிறைய தடவை போன்ல உங்க கிட்ட சந்தேகங்கள் கேட்டுருக்கேன்,நீங்களும் நேரம் காலம் பாக்காம உதவி பண்ணியிருக்கீங்க ரொம்ப நன்றி அண்ணா.Fiat ஐ பொறுத்தவரை Spare parts availability இருக்கு இதுவரை எந்த பிரச்னை யும் இல்ல,உங்களே மாதிரி ஓரு நல்ல Mechanic மட்டும் கிடைச்சா போதும்.Fiat maintenance லாம் ஓரு Matterயே இல்ல,நிறைய Mechanic களுக்கு சின்ன சின்ன நுணுக்கங்கள் தெரியல அதான் பெரிய அளவுல பிரச்னை ய உண்டு பண்ணுது.திரும்பவும் அதே வேலைய பாக்க வேண்டியிருக்கு.இவ்வளவு Service&maintenance இருந்தாலும் என் Lineaவ விக்கனும் னு நான் எப்பவுமே நினச்சது இல்ல,Fiatஐ drive பண்ண பண்ண எல்லாமே மறந்துரும்,அதோட Rideகு நாம Addict ஆகிருவோம்.மத்த Brandல இல்லாத நிறைய விசயங்கள் இங்க இருக்கு அதுக்கு தான் Addict ஆகிருவோம்,அத அனுபவிச்சு பாத்தா தான் தெரியும். எங்க ஏரியா ல என்ன பாத்து ஓரு சிலர் இப்போ Fiat வாங்கியிருக்காங்க ,எல்லாருக்கும் சொல்றது ஓண்ணு தான் இந்த மாதிரி நல்ல Mechanic உங்களுக்கு பக்கத்துல இருந்தாங்கன்னா Fiat ஐ தைரியமா வாங்கலாம்.....உங்கள் சேவைக்கு மிக்க நன்றி அண்ணா வணக்கம்......
@@skilledmechanictamilno problem bro, i hope the issue will not occur again if in case the issue occurred again, i am happy to bring it back to you for a solution.
உங்க திறமைக்கு இன்னும் ஆட்களை போட்டு உங்கள் சூப்பர்வைசிங்ல பெரியலெவல்ல பண்ணுங்க தலைவா. பெரிய பெரிய ஊர்ல கிளைகள ஸ்டார்ட் பண்ணுங்க தலைவா.... இந்த பீல்டுல கொடிகட்டி பறங்க . இப்படி எல்லா வண்டியையும் குறிப்பா இப்பவர்ற சென்சார் வண்டியையும் பார்க்க உங்களபோல் ஆள் இல்ல தலைவா....
Sir, keep on dont say go to nearby service center, This customer nearby la try pannamaya iruparu? no one dont want to go long for service, if he comes to u, nearby la satisfied illama irukum, YT la unga video pathu so he comes to u. Long la irundu vandha straight away sollidunga will take more time to get it done nu . Transparency will give more believeness. This customer purly believes on u, that's y he mentioned detail service list in a paper.
Exactly bro, I have tried almost 4 very good mechanics( but I will not say) but they didn't find the problem instead they always said everything is working great and they spoiled my vehicle without enough knowledge hence got an appointment and finally fixed all the issues.
Anna, enoda Fiat urban cross la engine start pannum pothu check glow plugs nu warning varuthu. Oru 10 secs la warning off agiduthu. Ithuku immediate attention kudukanuma Ila minor issue ah ?
hi bro ford fiesta 1.6 petrol power drin light blink aguthu bro obt la entha errorum katala 3 mechanic pathuirukanga antha time mattum work aguthu after 2 days same problem varuthu bro ena problem nu thariyala bro pleace help panunga
வணக்கம் சார் இதுல என்ன விஷயம் என்ன நீங்க ஒரே ஆள் இருந்து அதை கரெக்டா பண்ணி முடிச்சுட்டு அடுத்த வேலைக்கு நீங்க போறீங்க மெக்கானிக் செட்டில் 4 பேர் கழட்டு வான் நாலுபேரும் மாற்றுவார் இதில் இன்ஜின் ரிப்பேர் கியர் கியர் ரிப்பேர் மட்டும்தான் உங்களை மாதிரி பெரிய மெக்கானிக் மாற்றுவார் அதுதான் அங்கு பிரச்சனை பெரிய மெக்கானிக் கிட்ட இருந்து இது எப்படி வரவேண்டும் அப்படி வரவேண்டும் என்று சொல்ல மாட்டார் பில் மட்டும் பெருசா போடுவார் நீங்க பழைய வண்டி தானே வாங்கினீங்க அப்படி தான் இருக்கும் சொல்லிடுவார் அடுத்த டைம் கொண்டு போனீங்கன்னா அவர் பார்க்க மாட்டார் அடுத்த வாரம் வாங்க அடுத்த வாரம் நாள் வரதுக்குள்ள நீங்க வேற மெக்கானிக் கிட்டே போயிடுவீங்க இதுதாங்க சென்னையில் சில இடங்களில் நடக்கிறது பணம் செலவானாலும் பரவாயில்லை உங்களைப் போல நல்ல மெக்கானிக்கல் ஒருவரா நின்று அந்த ஓனரின் கஷ்டம் தெரிந்து அழகாக வேலை செய்து கொடுத்தாள் நீங்கள் போடும் லேபர் இலும் கூட ஒரு 500 ரூபாய் மேலே கொடுக்கலாம் அதற்கு தொழில் சுத்தம் தேவை அது பல பேரிடம் கிடையாது நன்றி
ஐயா, ஆப்பரேஷன் பன்னனும்னா சர்ஜன் கிட்ட போகனும், கம்பவுண்டர் கிட்ட போனா கதையே மாறிடும், அதுபோல் தான் உங்கள் பணி , நாங்கள் காத்திருக்க தயார், நீங்கள் ஒர் ஒப்பற்ற வாகன மருத்துவர், வாழ்க நலமுடன், நன்றி!
Well said bro😊
உண்மையான கருத்து
Yes sir
Sir mobile number kudunga sir
உங்கள் தன்னடக்கம் பாராட்டுதற்குரியது...
மிகத் தெளிவான விளக்கம்....
நீண்ட நாளுக்குப் பிறகு உங்கள் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சி ஐயா....❤❤❤❤❤
Nandri ayya
Sir neega melum melum valaranum, for your good heart
மிக்க நன்றி ஐயா
ஜெயவேல் சகோதரர் எப்பொழுதுமே தன் அடக்கம் கொண்டவர் மற்ற மெக்கானிக் உடைய தவறுகளையும் அவர் வெளிக்காட்டாமல் நான் செய்தாலும் அந்தத் தவறுகள் வரும் கூறுவது இதுதான் ஜாம்பவான்❤
XYLO Bhai Avadi
Thanku sir
I hope the car owner reading this comment... This car landed to a right hand.. Jayavelu sir will take care of everything..all u have to do is trust him
Thanku sir
Anna nanum oru basic mechanic than Unga video pathu than na neriya vesiyam kathuketten romba Nandri Anna ennum neriya video podunga enna Mari erukera basic mechanic ku helpfull aa erukkum pls and tks
மேன்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக்கட்டும்
மிகவும் அருமை அண்ணா.உங்களே மாதிரி ஓரு Mechanic வீட்டு பக்கத்திலயே இருந்தா அவங்க நிஜமாவே Very lucky.நான் திருநெல்வேலி ல இருக்கேன் என் லினியாவ சென்னை எடுத்துட்டு வர கஷ்டம்,நிறைய தடவை போன்ல உங்க கிட்ட சந்தேகங்கள் கேட்டுருக்கேன்,நீங்களும் நேரம் காலம் பாக்காம உதவி பண்ணியிருக்கீங்க ரொம்ப நன்றி அண்ணா.Fiat ஐ பொறுத்தவரை Spare parts availability இருக்கு இதுவரை எந்த பிரச்னை யும் இல்ல,உங்களே மாதிரி ஓரு நல்ல Mechanic மட்டும் கிடைச்சா போதும்.Fiat maintenance லாம் ஓரு Matterயே இல்ல,நிறைய Mechanic களுக்கு சின்ன சின்ன நுணுக்கங்கள் தெரியல அதான் பெரிய அளவுல பிரச்னை ய உண்டு பண்ணுது.திரும்பவும் அதே வேலைய பாக்க வேண்டியிருக்கு.இவ்வளவு Service&maintenance இருந்தாலும் என் Lineaவ விக்கனும் னு நான் எப்பவுமே நினச்சது இல்ல,Fiatஐ drive பண்ண பண்ண எல்லாமே மறந்துரும்,அதோட Rideகு நாம Addict ஆகிருவோம்.மத்த Brandல இல்லாத நிறைய விசயங்கள் இங்க இருக்கு அதுக்கு தான் Addict ஆகிருவோம்,அத அனுபவிச்சு பாத்தா தான் தெரியும். எங்க ஏரியா ல என்ன பாத்து ஓரு சிலர் இப்போ Fiat வாங்கியிருக்காங்க ,எல்லாருக்கும் சொல்றது ஓண்ணு தான் இந்த மாதிரி நல்ல Mechanic உங்களுக்கு பக்கத்துல இருந்தாங்கன்னா Fiat ஐ தைரியமா வாங்கலாம்.....உங்கள் சேவைக்கு மிக்க நன்றி அண்ணா வணக்கம்......
அண்ணா வணக்கம் ஜெயவேல் அண்ணனோட போன் நம்பர் கிடைக்குமா நான் ரொம்ப நாளா ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன் நம்பர் கிடைக்கல so ple
Fiat one the best but
body electrical very problem
Thank you very much brother
@@skilledmechanictamil thanks for your valuable reply bro...
Sir neenga nalla work pandradunala than sir throoma irunthu kuda varngha nice work customer happy 🎉🎉🙏👌
Re complaint agum pothu kastama iruku bro
@@skilledmechanictamilno problem bro, i hope the issue will not occur again if in case the issue occurred again, i am happy to bring it back to you for a solution.
Super work bro 👍
Super Vedio Anna. Ninga skilled mechanic thaa
Super Mr skilled mechanic
Thanks bro
உங்க திறமைக்கு இன்னும் ஆட்களை போட்டு உங்கள் சூப்பர்வைசிங்ல பெரியலெவல்ல பண்ணுங்க தலைவா. பெரிய பெரிய ஊர்ல கிளைகள ஸ்டார்ட் பண்ணுங்க தலைவா.... இந்த பீல்டுல கொடிகட்டி பறங்க . இப்படி எல்லா வண்டியையும் குறிப்பா இப்பவர்ற சென்சார் வண்டியையும் பார்க்க உங்களபோல் ஆள் இல்ல தலைவா....
Great job....
நல்ல தெளிவான விளக்கம்
Good information
Good job
Thanks
Excellent explain anna
Thank you so much 🙂
Super anna tirunelveli
Thanks sir
anna nenga always superb na. big fan of yu
Thanku very much brother
Vaa தலைவா! Waiting for your video ❤❤❤
நன்றி ஐயா
Excellent and Thanks bro 👏, my fiat Punto is ready now😁
Labour evlo bro
Innum vandi delivery edukkala bro
7k
Spares7. 5
Car ready anna
@@skilledmechanictamilThank you so much..anna vandheren
Good explain anna
மிக்க நன்றி ஐயா
Super ♥️🌹♥️
நன்றி ஐயா
Super bro 🎉🎉🎉🎉🎉
Thank you so much
Very good job
Good job 😍
Bro seconds spare parts good condition la iruka shop ethachu iruntha solunga bro
Tq for the Post sir tq❤❤
So nice of you
Arumai anna
👍🏽
❤ thanks bro
Sir, keep on dont say go to nearby service center, This customer nearby la try pannamaya iruparu? no one dont want to go long for service, if he comes to u, nearby la satisfied illama irukum, YT la unga video pathu so he comes to u. Long la irundu vandha straight away sollidunga will take more time to get it done nu . Transparency will give more believeness. This customer purly believes on u, that's y he mentioned detail service list in a paper.
Exactly bro, I have tried almost 4 very good mechanics( but I will not say) but they didn't find the problem instead they always said everything is working great and they spoiled my vehicle without enough knowledge hence got an appointment and finally fixed all the issues.
Work tension over sir
Tq so much sir
@@skilledmechanictamilUr address plz sir
Supper ❤
Bro ennoda punto la green color coolent iruku atha red color coolent ku conver pannalama ila green color coolent la irukatuma
Coolant basic color green so change red watse money green ok
Your fan from avadi
s sir
How contact brother
Health ok brother
Solder pain over bro
Thanks 🙏
@@skilledmechanictamilphsyotherapy try pannunga bro...I pray God to cure soon ...get well soon sir.
iam a big fan of you bro,please tell me about fiat used car purchase?
No
Maruti best
Scross. and ciaz. swift
Good work ..one day will bring our Punto to u for this type of work.which company aftermarket suspension is good for Punto ??
never go with aftermrket for suspension
Ranult logan coolant yathanna liter uthanum yanna colour use pandanum
Green 4liter
Anna great
Tq bro
petrol engine vs diesel engine which is better maintenance anna
Petrol
Oil water mix akercha..oil coolar problem atha radepandeta. Oilla yapade clean padartha readeterla
S old
Great work.
Which gear oil grade is best for punto?
À80w90
How to contact you i need to service my Aventura ....
My location Chennai
Excellent job sir 👏
Anna, enoda Fiat urban cross la engine start pannum pothu check glow plugs nu warning varuthu. Oru 10 secs la warning off agiduthu. Ithuku immediate attention kudukanuma Ila minor issue ah ?
Normal
intha work complete panna evlo nera achu bro
4 நாள்
நன்றி ஐயா
தலைவரே!!! Sumo grande ல safari strome abs module fix பண்ணலாமா!?? Ecu. Hydraulic modulator, wheel speed sensor இதெல்லாம் இந்த வண்டிக்கு செட் பண்லாம்ல....
S all aame
அப்போ ABS SUMO GRANDE லோ பொருத்தலாமா!?
என்னென்ன மாற்ற வேண்டி வரும்..!?
All punto owner face front suspension noice 😂
Common problem
more front suspension
Ethukhu pudhu vandi vangidalam
No total cost16k
Bro enoda eon starting la engine smooth ah iruku bro konjam 20 km oottiyathuku apdo engine sala sala nu sound ah iruku bro enna pandrathu bro
Pls check oil condition and spark plug
👌👍🙏💯
Ellame.... Change.... Brother
Old mechanic change it
Work ok small mistake
Ana unga workshop enga eruku
Nice but language problem
Sorry sir
Thanku
Location enga na?
Sri kamachi automobile thirumullaivoyal chennai but work very busy bro
hi bro ford fiesta 1.6 petrol
power drin light blink aguthu bro
obt la entha errorum katala
3 mechanic pathuirukanga antha time mattum work aguthu after 2 days same problem varuthu bro
ena problem nu thariyala bro
pleace help panunga
Sir entha ooru nenga
Chennai
Bro labour cost for u bro?
7 k
Bro. Wer is. Your. Garage
You are. Place
Hi bro
💐🌹🙏🏻🌹💐
Tq
Anna unga kitte vandi yeduthutu varunum na 1 day munnadi phone pannitu varalama
Illai bro work very busy pls call before 2 and 3 day
Sir trubo oil return hose change panikala new hose ha available iruka sir
S
9080590689 gn spares avabile
Send courier
Your shop address bro?
Anna nanu work panna varalama
Nearla irutha vanga
Hi bro
S bro
How r u
@@skilledmechanictamil
Fine bro
Are u alright now from shoulder pain
99rpm la punto evo spare Ella. Only punto pure eruku
S
Anna , your workshop address please
Place of service center at chennai and phone no.please
வணக்கம் சார் இதுல என்ன விஷயம் என்ன நீங்க ஒரே ஆள் இருந்து அதை கரெக்டா பண்ணி முடிச்சுட்டு அடுத்த வேலைக்கு நீங்க போறீங்க மெக்கானிக் செட்டில் 4 பேர் கழட்டு வான் நாலுபேரும் மாற்றுவார் இதில் இன்ஜின் ரிப்பேர் கியர் கியர் ரிப்பேர் மட்டும்தான் உங்களை மாதிரி பெரிய மெக்கானிக் மாற்றுவார் அதுதான் அங்கு பிரச்சனை பெரிய மெக்கானிக் கிட்ட இருந்து இது எப்படி வரவேண்டும் அப்படி வரவேண்டும் என்று சொல்ல மாட்டார் பில் மட்டும் பெருசா போடுவார் நீங்க பழைய வண்டி தானே வாங்கினீங்க அப்படி தான் இருக்கும் சொல்லிடுவார் அடுத்த டைம் கொண்டு போனீங்கன்னா அவர் பார்க்க மாட்டார் அடுத்த வாரம் வாங்க அடுத்த வாரம் நாள் வரதுக்குள்ள நீங்க வேற மெக்கானிக் கிட்டே போயிடுவீங்க இதுதாங்க சென்னையில் சில இடங்களில் நடக்கிறது பணம் செலவானாலும் பரவாயில்லை உங்களைப் போல நல்ல மெக்கானிக்கல் ஒருவரா நின்று அந்த ஓனரின் கஷ்டம் தெரிந்து அழகாக வேலை செய்து கொடுத்தாள் நீங்கள் போடும் லேபர் இலும் கூட ஒரு 500 ரூபாய் மேலே கொடுக்கலாம் அதற்கு தொழில் சுத்தம் தேவை அது பல பேரிடம் கிடையாது நன்றி
மிக்க நன்றி ஐயா
Address plz
Sri kamachi automobile Thirumullaivoyal
Xylo car service pannanum bro mobile number plz
Pls work very busy
Low experience
S
I learn
Mechanic shed enga erukku bro give me number
Your address sollung sir
Hi Sir, Kindly share ur Address
Unga contact number or garrage location address details kuduthinga na usefull ah irukkum brother
Contact number sir
Bro unga mobile number bro
Pls search Sri kamachi automobile thirumullaivoyal chennai
Sir வேலைய தெளிவா பாக்க மட்டுரங்க என் beat car itha video சொல்லுற மாறி எல்லாம் மாதியாச்சு பின் starting trouble உள்ளது...
Great job bro 👌
Thank you so much 😀
good job