He explained only vertical reservation there be a horizontal reservation also , (pstm=20%, ladies=30%, widow=3%, ex service man=5% [ for eg. The boy from BC and no pstm, total 58% poidum Total vaccancy = 2667 BC 26.5% = 706 Boy from no pstm = 42% in 706 = 296 post only so be aware and study well
@@unconditional_love04 athu unga thiramaiya poruthu... English beginner 6month aduthu lower 6th month lower exam... Lower pass panni adutha 6month higher exam ... 1 and of yr English mudikurathuku.... Tamil beginner lower 6month than exam ealuthanu adutha 6th month higher exam .. Tamil ku 1yr... Ungalala mudiumna Tamil English 2 onnavey padiklan
தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும் சார்🙏 வயதுவரம்பு உங்களுக்கும் பொதுவானது தான் சார். ஆனால் வயது சலுகை மட்டும் உங்களுக்கு இல்லை. தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும் சார்🙏
Sir pstm apply pannen .. 1-8 vanthudu ..but 9-12 innum varala Rendume same time la thaan apply pannen .. Application status la check pannum pothu pending with office nu varuthu .. ..Hm da call panni keekum pothu innum apply pannathe varalanu soldranka . File not found nu varuthu nu soldranka .. Enna pannalam sir ..
Thank you sir... Good awareness like a brother
மிக்க நன்றி சார்🙃
வேக்கன்சி இன்கிரீஸ் ஆகும் இல்லாமலும்.....ஒரு posting....
Yes nanba nan kandippaga nan vao aaguven lalgudi trichy
🔥🔥🔥🔥 திரு.வசந்த் .விஏஓ
லால்குடி..🔥🔥🔥
Thanq so much anna for the motivation.... 👍🏻
மிக்க நன்றி சார்😊
Thank you for guidance....
மிக்க நன்றி சார்😊
Posting calculation total mistake starting la
Thankyou so much for your motivation
நன்றி சார்🙏
Thanks for your motivation speech
உங்களுக்கும் நன்றி சார்😊
He explained only vertical reservation there be a horizontal reservation also , (pstm=20%, ladies=30%, widow=3%, ex service man=5% [ for eg. The boy from BC and no pstm, total 58% poidum
Total vaccancy = 2667
BC 26.5% = 706
Boy from no pstm = 42% in 706 = 296 post only so be aware and study well
Apadiya MBC kum sollunga pls
@@dineshkumarLK
Mbc 20% = 2667x20% = 533
For boy with no pstm = 533x 42% = 224 post only
@@ramprasath4884 Thanks 👍
Polity /Science important topic sollunga Anna
th-cam.com/video/T3cfZRbhlGA/w-d-xo.htmlsi=DaAthnhRzMn7xsJC
இந்த வீடியோ பாருங்க சிஸ்டர்😊
@@Kumartnpsc okay Anna Thank you 😊
Thank you sir 🙏
மிக்க நன்றி சார்😊
Thank 🎉🎉🎉 bro
நன்றி சரண் சார்🙋
Steno both higher bc sir cut off evvalu varum sir
150qus mela confirm podanu ... Bc community 150 155 qus pottey aganu
சார் சொல்வதைப் போல 155 கேள்விகள் சரியாக போட்டால் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்😊
Tqs sir
Anna steno evlo varusam achi padichi mudika
@@unconditional_love04 athu unga thiramaiya poruthu... English beginner 6month aduthu lower 6th month lower exam... Lower pass panni adutha 6month higher exam ... 1 and of yr English mudikurathuku.... Tamil beginner lower 6month than exam ealuthanu adutha 6th month higher exam .. Tamil ku 1yr... Ungalala mudiumna Tamil English 2 onnavey padiklan
Super Thank you Really This is the motivated video
மிக்க நன்றி சிஸ்டர்☺️
நல்லா படிங்க🌷
Steno and typist both higher vachurukan tnpsc la 140 potrukan any chance sir
Thanks a lot bro😊
நன்றி சிஸ்டர்🙏
நல்லா படிங்க😀
All the best😀
It's useful video sir romba romba thanks 🙏🙏
மிக்க நன்றி சிஸ்டர்😊
175+ and 165 +
இதில் 175 and 165 என்பது கேள்வியா அல்லது மதிப்பெண்ணையா எதை குறிக்கும்
question bro
கேள்வி சார்🙏
@@Kumartnpsc evalo question potta confidenta irukkalaam( Bc)
Pstm இல்லாமல் எவ்வளவு மதிபெண் எடுக்க வேண்டும்
Thanking you sir
மிக்க நன்றி சிஸ்டர்😊
Nanri sir
உங்களுக்கும் நன்றி சார்☺️
Useful motivation sir.
மிக்க நன்றி சிஸ்டர்😊
Rmba nandri sir...neenga sonna madhiri nanum comment panna aasa padren sir...
கண்டிப்பாக உங்களால் வெற்றி பெற முடியும் சார்😊
வாழ்த்துக்கள் சார்
Super ah real ah explain panrenga anna😊.thank you anna
Physically challenged person cut off mark unda please reply
Locomotor disability cutoff !?
140+ இந்த அளவு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் சார்🙏
@@Kumartnpsc thanks sir
Sir army person defence person quata evalavu
Cur off evalavu eruikkum
135+ இருக்கும் சார்
Thank you so much Anna
மிக்க நன்றி சிஸ்டர்🙃
நல்லா படிங்க😀
All the best😀
Sir Na 12th+diploma typing both higher..and 12th pstm.BC evlo cutoff venum sir
175+எடுக்கனும் சார்🙋
Correctana timela nalla motivation sir.. Tq very very much
மிக்க நன்றி சார்😊
..ipo tha frist time exam attend panna poren pray for me bro .bc cut off evlo bro
175 க்கு மேல் எடுக்க வேண்டும் சார்🙏
நல்லா படிங்க🏅
வாழ்த்துக்கள்
Anna very nice life la important speech. Thankyou anna
நன்றி விக்னேஷ் சார்🥰
தேர்வை நன்றாக எழுதி விட்டு வாருங்கள்💐
Destitute widow cut off yevalavu irukum
140க்கு மேல் எடுக்க வேண்டும் சிஸ்டர்😊
@@Kumartnpsc thank you sir
@@BanupriyaPriya-z5bneenga evlo question potinga sis?
@@BanupriyaPriya-z5bneenga evlo question potinga sis
Thanks 🙏 motivate me
மிக்க நன்றி சார்😊
நல்லா படிங்க😀
All the best😀
Sir daily live test ku topic enanu munadiye solunga sir
இனிமேல் முன்பே சொல்லி விடுகிறோம் சிஸ்டர்🙏
@@Kumartnpsc thank u sir
Bro, physically handicapped cut off solunga (BC caste)
140+ எடுக்க வேண்டும் சார்
Sir handicapped cut off sollunga
130 க்கு மேல் இருக்க வேண்டும் சார்
நன்றி நண்பா ❤
மிக்க நன்றி சார்😊
Sca community, both higher typist, steno one lower and higher, coa
Ethana question eddukkanum
150 க்கு மேல் எடுக்க வேண்டும் சிஸ்டர்🙏
Steno both Higher bc sir evvalu cut off varum sir
தனியாக பார்ப்போம் சார்🙏
Sir type matum tha mudichiruka evala cut off sir pls...
160+ எடுக்கணும் சார்
Sir naan Forward community, Evlavu mark sir ennudaiya.. Target Evvlavu..irrukanum...
175+ சார்
@@Kumartnpsc thankyou sir
Sir, OC pathi sollave ellayae... nanga la exam ku padikave venama...
தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும் சார்🙏
வயதுவரம்பு உங்களுக்கும் பொதுவானது தான் சார். ஆனால் வயது சலுகை மட்டும் உங்களுக்கு இல்லை. தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும் சார்🙏
@@KumartnpscSir naange oc community court le case podalama sir age relaxation kettu nangalum manishange thaan engaloda urimagal parikka paduthu
Sir differently abled ku epdi piripanga Sir ...BC Differently abled na epdi varum
அதைப் பற்றி விளக்கமாக டைப் பண்ணி போடுவது ரொம்ப கஷ்டம் சார்.
தனி வீடியோவில் பார்க்கலாம் சார்😊
@@Kumartnpsc ok Sir
Sir na puducherry enakku eppadi sir
Bro post preference pathi detailed video podunga
சரிங்க சார்😊
Destitute widow ku cutt off yevlo brother
140+ எடுக்க வேண்டும் சிஸ்டர்🙏
Neenga evlo question potinga sis?
Sir Bsc physics finish but forest poganumnu evlo mark venum
சரியாக 170+ கேள்விகள் எடுக்கனும் சார்🙂
Sir nega group 2 mains ka ot posting ah select anika
Sir pstm apply pannen .. 1-8 vanthudu ..but 9-12 innum varala Rendume same time la thaan apply pannen .. Application status la check pannum pothu pending with office nu varuthu .. ..Hm da call panni keekum pothu innum apply pannathe varalanu soldranka .
File not found nu varuthu nu soldranka .. Enna pannalam sir ..
நீங்கள் நேரில் சென்று பாருங்கள் சார்
Server issues than ,server problem clear ana ,sari akitum,Neenga scl poi prunga
🙏
உங்களுக்கும் நன்றி சார்😊
Sir Typing Both higher , COA completed & UG mudichutan SC category na yavlo Questions sir podanum please sollunga sir🙏
Evlo mark edakanum
Sir (BA) oru. Arrier UG kots complite. Kalvi thakuthil BA podalama
Athu pota thevai illai HSC oda finish panikonga kalvi thaguthi avaloo thaan
பட்டப் படிப்பை முடித்து இருந்தால் போடலாம் சார்🙏
குறிப்பாக நோட்டிபிகேஷன் வருவதற்கு முன்பு உங்கள் கையில் கல்விச் சான்றிதழ் இருக்க வேண்டும்
Powerful motivation
மிக்க நன்றி சிஸ்டர்😊
நல்லா படிங்க😀
All the best😀
Bc female..steno type both higher..150 q kidaikuma sir
Bro na llb complete panniten.... English type higher lower and tamil lower mudichuten... Sc... Women age 25 eavalo cut off edukanum sollunga bro?
Anna, nan (DNC ) enga caste ah ethula illaye anna..?? Nanga entha caste la varuvom...
MBC வகுப்பில் வருவீங்க சிஸ்டர்🙏
Bcm disability cut off solluga sir
Science important lesson sollunga sir tq sir
th-cam.com/video/T3cfZRbhlGA/w-d-xo.htmlsi=DaAthnhRzMn7xsJC
இந்த வீடியோவை பாருங்கள் சார்😊
Anna enniyoda last date na pondicherry apply pannalama
உடனே அப்ளை பண்ணுங்க சிஸ்டர்🙏
Bro muslim evalo cut off edukanum
150+ இருக்கனும் சார்🙏
@@KumartnpscAnna naan typing senior junior finish panniruken , st certificate iruku , disability certificate iruku Yenaku yenna cut off Vandha job kedaika chance iruku konjam sollunga anna
Sir today tha start panra ineme padicha clear Pana mudiyuma
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் வெறித்தனமாக படித்தால் மட்டுமே பாஸாக முடியும் சார்🏅
நெகட்டிவ் ஆக சொல்லி இருந்தால் மன்னிக்கவும் சார்
Typist both higher with coa,pstm ,women cut off evlo cut off
தனியே பார்க்கலாம் சிஸ்டர்🙏
🎉🎉🎉🎉
நன்றி சிஸ்டர்🙏
Bro ipa pondicherry candidate na VAO post kadaikuma bro 175+ crt ah attend panna
தாராளமா எடுக்கலாம் சார்🙏
@@Kumartnpsc thank you sir
Anna na Handicapped sc caste evalo mark etuganum anna solluga plz
134
140 எடுத்தால் நல்ல பதவி எடுக்கலாம் சார்😊
Trus words thankyou
மிக்க நன்றி சார்🙃
நல்லா படிங்க😀
All the best😀
Na graduate. Typing both higher. Women+pstm, BC . Cut off evlo varum sir.
165+ இருந்தால் போதும் சிஸ்டர்🤷
ஆனால் 180 வாங்கினால்தான் சூப்பரான Post கிடைக்கும் சிஸ்டர்💐
🎉🎉🎉
மிக்க நன்றி சிஸ்டர்😊
19/12/1982 my dob eligibility irukka group 4 and group 2
உங்களுடைய கம்யூனிட்டி சொல்ல முடியுமா சிஸ்டர்?
Tq sir
மிக்க நன்றி சார்😊
Forest watcher mattum apply panna cut off solunga sir please
அந்தத் தேர்வை புதிதாக குரூப்-4 தேர்வில் சேர்த்துள்ளனர்🙃
அதைப் பற்றி எங்களுக்கு சரியாக தெரியவில்லை சார்.
Hearing impairied disability evlo mark edukanum mbc
140 க்கு மேல் எடுங்க சார்🙏
@@KumartnpscBro low vision disability eruku 100% colour blindness um eruku enaku nan cut off etuthaa enaku job ketaikumaa doubt ahh vey eruku enaku
Same doubt@@kumarsk2313
Anna revenue department la ja post irukka group 4 exam la
இருக்கிறது சார்🙏
Nega pesurathu payathatha athigapaduthuthu motivationha illa
மன்னிக்கவும் சிஸ்டர்🙏
உண்மை நிலவரத்தை கூறினேன்
Sc women typist cut off?
160 எடுத்தாக வேண்டும் சிஸ்டர்
@@Kumartnpsc ok Tq
BC CHRISTIAN FEMALE CUT OFF HOW MUCH BROTHER
170 க்கு மேல் எடுக்க வேண்டும் சார்🙏
@@Kumartnpsc
OKAY SIR
THANK YOU
Ivangaloda expectation degree ennanana sir?
எது படித்திருந்தாலும் ஓகேதான் சார்🙏
Degree படிச்சுருக்கனும் சார்🤷
Degree illa 10 th pass aagi eruntha pothum
Mbc category evvolo mark edukanum for posting
170+ எடுக்கனும் தினேஷ் சார்🙂
@@Kumartnpsc ok sir👍
Sir my mother MBC my father BC I have both certificate
Which certificate can I use for group 4 for better chance of qualifying
2 certificate vanga mudiyuma sir
@@akshayganesh4055ithu varaikum school ah enna certificate kuduthu irukingalo atha kudunga ipo
sir Iam govt servant ... if there any special category like ex service man
அப்படி எல்லாம் இல்லை சிஸ்டர்🙏
ஜூனியர் assistant kku age limit இருக்கு சொல்றாங்க sc 37,
Mbc 34 அதையும் podunga இன்னும் engarage பண்ணுங்க
🙏
Sir Mbc women both typing higher iruku destitute widow category evlo ques pota safe zone sir?
140 மேல் எடுத்தால் வாய்ப்பு உள்ளது சிஸ்டர்🙏
170ஐ இலக்காக கொண்டு படியுங்கள். நமக்கு பிடித்த நல்ல துறையை எடுத்துக் கொள்ளலாம்
@@Kumartnpsc Thank u sir
Hi sir tnpsc success academy sir neeingala?
நாங்கள் இல்லை சார்🙃
நாங்கள் தற்போது தான் youtubeற்கு புதிதாக வந்துள்ளோம்🙏
Na already central govt job LA work pandren na apply pannalama
வேலையில் சேர்ந்து எத்தனை வருடங்கள் ஆச்சு சார்
7 yeara
Sir I am distubute widow Bc cut off sir
155 இருந்தால் கூட போதும் சிஸ்டர்🙏
Neenga evlo potrukinga sis
Sir disabled ku evlo cut off sir
130 க்கு மேல் எடுக்க வேண்டும் சார்🙏
Destitute widow cut off sollunga
130 க்கு மேல் எடுக்க வேண்டும் சிஸ்டர்🙏
Ok
@@sudalaikumar1003neenga evlo question potinga sis?
@@sudalaikumar1003neenga evlo question potinga sis
Women candidate handicap with sunior and oru junior typist evalo question pota job conform agum sollunga sir
Bc candidate sir
சரியாக சொல்வது கடினம் சிஸ்டர்.
130+ மேல் எடுப்பது சிறப்பு. குறிப்பாக இந்த முறை போட்டி அதிகமாக உள்ளது. எனவே கட் ஆப் ஐ பார்க்காமல் நன்கு படியுங்கள்
Sir ,
Have completed master degree and lower typing in english how much should I score in group 4 ?
175+ கேள்விகளை இலக்காக வைத்து படியுங்கள் சார்
Hi sir na sc and physically challenged ortho pstm evlo question sir job kedaikum approximate
145+ கேள்விகளுக்கு மேல் சரியாக எடுத்தால் வேலை கிடைக்கும் சார்💐
Sir na sc category+pstm+steno typiest cutt off evalo edukkanum sollunga pls
150+ மேல் இருந்தால் சிறப்பு சார்
Question ahl? mark ah?
@@SelvaganesanS-d3eqtn
Thank you
Neenga tnpsc padikreengla
Bsc degree(MBC)
With tamil and english both higher and lower sir
Evlo mark sir adukanum
170+ எடுக்கனும் சார்🙏
Thankyou
நன்றி சிஸ்டர்😊
Na typewriting both higher 12th qualification la apply panniruken pstm apply panniruken evalo cutoff venum sir
Na BC
168+ எடுக்கனும் சார்
Typist Cutoff Solunga plzz??
தனியாக ஒரு வீடியோ பார்க்கலாம் சார்😊
Sir na distitute widow enaku cut off marks evlo sir plzzz reply pannunga
150 மேல் எடுக்க வேண்டும் சிஸ்டர்🙏
@@Kumartnpsc thanks 🙏🙏 anna
@@Madhusha03neenga evlo potrukinga sis?
Sir na MBC typing both higher+ COA complete women age 23
Evlo mark edukanu sir...
160+ எடுங்க சிஸ்டர்☺️
கண்டிப்பாக கிடைக்கும்
❤nandri Anna 🙏
Sir na bcm pstm iruku cutoff evalavu irukum
160 மேலிருக்க வேண்டும் சார்🙏
Mark evalo etukanum bro pass pandrathuku
@@thanshimavajimas5047 bcm 165+
Pwd cut off evlo varum sir
175+
Sir pads panna pothuma illa panam ethavathu keppangala
பணம் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வேண்டியதில்லை சிஸ்டர்🙂
நீங்கள் செய்ய வேண்டியது கடினமாக படிக்க வேண்டியது மட்டுமே💐