வெளிநாட்டில் அதிகம் வாழும் ஈழத்தமிழர்கள் 😍 விருந்து வைத்த வல்வெட்டித்துறை மக்கள் 😍😮

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 113

  • @ThavakaranView
    @ThavakaranView  2 หลายเดือนก่อน +2

    TH Agent ✨
    Phone +66963525469
    Service: Wedding,Tour and Transportation.

  • @தமிழ்நாட்டுதமிழன்
    @தமிழ்நாட்டுதமிழன் 2 หลายเดือนก่อน +40

    இலங்கை தமிழர்கள் இல்லாத இடம் எங்கு இருக்கிறது.. மிகவும் அழகான காணொளி

    • @SriranjanThaheesan-fw9pp
      @SriranjanThaheesan-fw9pp 2 หลายเดือนก่อน +4

      இலங்கை தமிழர்கள் வாழாத இடமா இன்னும் 25 வருடத்தில இலங்கைமாறும்.... நாளுக்குநாள் வடக்கு கிழக்கில பற்றைக்காணிகளும் ஆட்களில்லாத வெறும் வீடுகளும் கூடிக்கொண்டே போகுது

    • @malathycholan6080
      @malathycholan6080 2 หลายเดือนก่อน +3

      ஆனால் எங்களுக்கு சொந்த நாடு இல்லை நீண்ட வலி

    • @Vr-pl6pw
      @Vr-pl6pw 2 หลายเดือนก่อน

      @@SriranjanThaheesan-fw9pp unmai

  • @jaffnaking3971
    @jaffnaking3971 2 หลายเดือนก่อน +17

    மிகவும் நெகிழ்வான தருணம்.. தவகரன் நாங்கள் வந்து சுற்றி பார்த்தது போல இருக்கிறது

  • @jonappaSamy
    @jonappaSamy 2 หลายเดือนก่อน +14

    தாய்லாந்து கிராமங்கள் அருமை! தவகரன்-சங்கவிக்கு நன்றி!

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 2 หลายเดือนก่อน +5

    அருமையான விருந்தோம்பல் . அருமையான தம்பதிகள்

  • @uthirasamyp
    @uthirasamyp 2 หลายเดือนก่อน +2

    தாய்லாந்து தமிழர் குடும்பத்திற்கு வாழ்த்துகள்

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro หลายเดือนก่อน

    ரோடுகள் எவ்வளவு சுத்தமாக உள்ளது மோடி ஐயா உலகம் பூராவும் போக்கினார் நம் நாட்டை இதே போல் சுத்தமாக வைக்க ஒவ்வொரு முதல்வர் அவர்களுக்கு உத்தரவு போடலாம்

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 2 หลายเดือนก่อน +1

    தமிழர்விருந்தோம்பல் சிறப்பு

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 2 หลายเดือนก่อน +17

    தமிழர் இல்லாத இடம் இல்லை வாழ்க தமிழ்🙏

    • @malathycholan6080
      @malathycholan6080 2 หลายเดือนก่อน +1

      ஆனால் எங்களுக்கு சொந்த நாடு இல்லை நீண்ட வலி

  • @vijayantony9460
    @vijayantony9460 2 หลายเดือนก่อน +3

    இலங்கை தமிழர்களின் அன்பு பாசம் அளப்பரியது.உண்மையான தமிழர்கள் இவர்கள்தான்.

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 2 หลายเดือนก่อน +2

    TS thank you God bless you this brother sister thank you❤❤❤

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro หลายเดือนก่อน

    மக்கள் அனைவரும் அன்பாக பேசுகிறார்கள் நல்ல உபசரிப்பு தமிழ் மக்கள் இல்லாத இடமே இல்லை

  • @MrParani
    @MrParani 2 หลายเดือนก่อน +5

    தாய்லாந்தின் அழகு தனி அழ கு இதயெல்லாம் செல்லப்பா ட்டசொல்லி பாட்டு பட வைக்கணும்
    உங்கட விடியோவில
    உண்மைய சொன்னீங்க நன்றி
    அவருக்கும் நன்றி
    ஆனால் கனடாவிலிருந்து வந்த நடறாயா தவேந்திரன் எண்டசொரிநாய் தானும் ஒரு ஏயன்ட் எண்டு சொல்லிக்கொண்டு திரிஞ்சுது பத்து வருடத்துக்கு முதல்
    இப்பவும் சாகாமல் இருக்குதோ தெரியேல்ல கவனம்!!!

  • @DeviKanaga-f6x
    @DeviKanaga-f6x 2 หลายเดือนก่อน +3

    சூப்பர் சங்கவி & திவாகர் 👍

  • @ramkumart8084
    @ramkumart8084 2 หลายเดือนก่อน +3

    Thavakaran video super. Srilanka family my best wishes. 🎉🎉

  • @tamilworld666
    @tamilworld666 2 หลายเดือนก่อน +5

    அருமையான உபசரிப்பு

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 2 หลายเดือนก่อน +5

    அருமையான உள்ளது இடங்கள்

  • @RanuNathan-qs1ke
    @RanuNathan-qs1ke 2 หลายเดือนก่อน +3

    Beautiful both of you. Nice place 👍enjoying and have a safe🙏

  • @RanuNathan-qs1ke
    @RanuNathan-qs1ke 2 หลายเดือนก่อน +3

    Very nice vedio. Thank you so much ❤

  • @a.muthukumar.s.k.arunachla1835
    @a.muthukumar.s.k.arunachla1835 2 หลายเดือนก่อน +8

    தினகரன் அண்ணாச்சி அந்த வீட்டுக்கார அண்ணாச்சி தங்கமான மனுஷன் மிகவும் நல்லா பேசினாங்க அவர் பேசறத கேட்டு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு அந்த வீட்டுக்காரர் அண்ணாச்சி உடைய போன் நம்பர் எனக்கு வாங்கி கொடுங்க தாய்லாந்தில் எது கிடைக்காத பொருளா இருக்குதோ அதை நான் இந்தியாவிலிருந்து வாங்கி அவருக்கு அனுப்பி வைக்கிறேன் நான் தமிழ்நாடு சிவகாசியில் இருக்கிறேன் எனக்கு அவரை அறிமுகம் செய்து வையுங்கள்

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 หลายเดือนก่อน

    தமிழர்கள் இல்லா த நாடு மிச்சம் இருக்கு மா மிக குறைவு,, நல்ல காணொளி தம்பி தவாக் கரன் சிறப்பு,,, தமிழ் நாட்டு தமிழன்,

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 2 หลายเดือนก่อน +6

    Super place... Super video

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 2 หลายเดือนก่อน +1

    Grate family nice home and hospitality.

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 2 หลายเดือนก่อน +2

    supar ❤❤❤❤family is God bless you Tanks you so much

  • @tharshtharshi6386
    @tharshtharshi6386 2 หลายเดือนก่อน +2

    அழகாதான் இருக்கு இருந்தாலும் யாருமே இல்லாத தனி தீவு போல இருக்கு. இதுவே எங்கட யாழ்ப்பாணம் என்றால் ஒரு தெருவில் 100 சனம் இருப்பாங்க சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரப்போல வருமா என் நாடு என்றாலும் அது நம் யாழ்ப்பாணம் போல வருமா 👍. வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் 👍

    • @ragulraje7
      @ragulraje7 2 หลายเดือนก่อน

      காசு வருமா

  • @dil8002
    @dil8002 2 หลายเดือนก่อน +3

    வெளிநாட்டில் அதிகம் வாழும் ஈழத்தமிழர்கள் !... எண்டு போடு தம்பி வரலாறு முக்கியம்!

  • @ranjieraj5515
    @ranjieraj5515 2 หลายเดือนก่อน +3

    Wow super family
    So beautiful

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 2 หลายเดือนก่อน +1

    Super super nice

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 2 หลายเดือนก่อน +1

    Thank you for your information

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 2 หลายเดือนก่อน +2

    I am sure hungry Shangavi enjoyed the Sri Lankan food. V VT people are very good cooks, they cook variety of food. In Australia also we know a lot of VVT people, best cooks in the planet.

  • @saveLanka
    @saveLanka 2 หลายเดือนก่อน +1

    He helped me in 2017 to buy train tickets from Bangkok to KL

  • @ravisrilankaravi2612
    @ravisrilankaravi2612 2 หลายเดือนก่อน +2

    Super 👌 bro

  • @DeviKanaga-f6x
    @DeviKanaga-f6x 2 หลายเดือนก่อน +2

    Very nice family 👍

  • @nagalingamlingabavan5161
    @nagalingamlingabavan5161 2 หลายเดือนก่อน +2

    Valthukkal ❤❤🎉🎉

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 2 หลายเดือนก่อน +1

    A lot of our qualified people live in Bangkok, they do higher studies their as well. From there they try to migrate to other countries.

  • @thevanada8505
    @thevanada8505 2 หลายเดือนก่อน +1

    Thank you for sharing this information.And Our Tamil Nation Every Where In the World 🌎 May Be In The Future Goes To Moon 🌚.❤❤❤🎉Congratulations.

  • @hardrock5052
    @hardrock5052 2 หลายเดือนก่อน +1

    நன்று
    நன்றி

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 2 หลายเดือนก่อน +2

    Very nice family 😄🎉😄

  • @Ganesh.b23
    @Ganesh.b23 2 หลายเดือนก่อน +2

    beautiful video

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 2 หลายเดือนก่อน +2

    Hii..super..Good..family..Happy..lLekt..welcome..🌾🌴🌿👍🏾👍🏾👍🏾🤝🤝🤝🤝🤝💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃

  • @PillayarThunai
    @PillayarThunai 2 หลายเดือนก่อน +4

    Woow good family

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 2 หลายเดือนก่อน

    This which area in bankbook what the name of the village?street address and town name please.

    • @SSAExim
      @SSAExim 2 หลายเดือนก่อน

      Rayong province, Thailand.

  • @Janany-z3s
    @Janany-z3s 2 หลายเดือนก่อน +3

    Super ❤

  • @nagarajahnavaneethan
    @nagarajahnavaneethan 2 หลายเดือนก่อน +3

    Very nice 👍

  • @SAFahim
    @SAFahim 2 หลายเดือนก่อน +1

    அழகான கானொளி, அருமையான பதிவு! தம்பி தவகரன், இந்த கிராமத்தின் பெயர் என்ன? தாய்லாந்தின் எந்த மாகாணம் இது?

    • @SSAExim
      @SSAExim 2 หลายเดือนก่อน

      ரயோங் மாகாணம், தாய்லாந்து.

  • @mariathalthangavel3995
    @mariathalthangavel3995 2 หลายเดือนก่อน +3

    Supper sankavi

  • @kamalabevin66
    @kamalabevin66 2 หลายเดือนก่อน +1

    Very nice 👌

  • @ananthtami2463
    @ananthtami2463 2 หลายเดือนก่อน +1

    அசோக் மரம், நீங்கள் கூறிய மரம் 😊😊

  • @RRJKS
    @RRJKS 2 หลายเดือนก่อน +1

    Assoka tree Thambi நீங்கள் சங்கவியின் dam கேட்ட மரத்தின் பெயர்

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 2 หลายเดือนก่อน +2

    Super❤

  • @sriranjanvellupillai6508
    @sriranjanvellupillai6508 2 หลายเดือนก่อน +1

    அசோகா மரம். தவகரன்

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 2 หลายเดือนก่อน +2

    Nice akka Anna ❤❤❤fmli

  • @SatkunamSomasuntharam-c1y
    @SatkunamSomasuntharam-c1y 2 หลายเดือนก่อน +1

    Good event

  • @aruljothyarulsubramaniam8094
    @aruljothyarulsubramaniam8094 2 หลายเดือนก่อน +2

    We are living everywhere but we don't have a own land to live

  • @mariathalthangavel3995
    @mariathalthangavel3995 2 หลายเดือนก่อน +1

    Supperjodisangavi thivakaran

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 2 หลายเดือนก่อน +1

    Nice👍🏻

  • @kalaiselvan4570
    @kalaiselvan4570 14 วันที่ผ่านมา

    பட்டாயா என்று பரிதவிக்கும் இளைஞ்சர்கள் இந்த வீடியோ பாருங்க

  • @dharshankalai7141
    @dharshankalai7141 2 หลายเดือนก่อน +2

    Super video

  • @raveendrannx6337
    @raveendrannx6337 2 หลายเดือนก่อน +1

    Super👍😁

  • @suganthyabey7383
    @suganthyabey7383 2 หลายเดือนก่อน +2

    Aasooga. 🌳 Tree

  • @janelassonnier4373
    @janelassonnier4373 2 หลายเดือนก่อน +2

    Good nice vidio

  • @PillayarThunai
    @PillayarThunai 2 หลายเดือนก่อน +2

    Super

  • @SaiSelva-y6w
    @SaiSelva-y6w 2 หลายเดือนก่อน +3

    Free meals enjoy with your wife if you can’t afford to

  • @Tamilellam
    @Tamilellam 2 หลายเดือนก่อน +2

    Wow..

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 2 หลายเดือนก่อน +1

    Sankavi car 🚙 Vlog sugamairukengalo 😅

  • @rajebaairajebai5511
    @rajebaairajebai5511 2 หลายเดือนก่อน +3

    Nice. P.s

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 2 หลายเดือนก่อน +1

    Ashoke Tree.

  • @ragulraje7
    @ragulraje7 2 หลายเดือนก่อน

    இது village இல்லை community house 🏠

  • @nagalingamlingabavan5161
    @nagalingamlingabavan5161 2 หลายเดือนก่อน +1

    Slavendiyatha sollunko

  • @a.muthukumar.s.k.arunachla1835
    @a.muthukumar.s.k.arunachla1835 2 หลายเดือนก่อน +1

    தினகரன் அண்ணாச்சி அந்த மரம் அசோக மரம் வளர்த்தா இருக்குல்ல அசோக மரம் அதுக்கு பேரு

  • @nirojininiro3862
    @nirojininiro3862 2 หลายเดือนก่อน

    Shankavikku nalla uduppu vanki kudunka bro

  • @fofo8914
    @fofo8914 2 หลายเดือนก่อน +1

    Supeer❤

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 2 หลายเดือนก่อน +1

    கதை போற போக்கிலே முழுதாக கையை விட்டுட்டு கார் ஓட்டப் படுகிறது

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 2 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉🎉👌👌👌👌👍👍👍💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 2 หลายเดือนก่อน +1

    நெட்டிலிங்க மரம்

  • @amuthiah1429
    @amuthiah1429 2 หลายเดือนก่อน +1

    Asoka maram

  • @amayababy9194
    @amayababy9194 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @pathmarajahtharmarajah2274
    @pathmarajahtharmarajah2274 2 หลายเดือนก่อน +1

    🙏

  • @hasis5148
    @hasis5148 2 หลายเดือนก่อน +2

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 2 หลายเดือนก่อน

    Thavakaran ippo eavvalavu RPM,CPM varukirathu eanru sollalame 268000 view

  • @farzanahaq1998
    @farzanahaq1998 2 หลายเดือนก่อน +1

    Asokattri trees

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 2 หลายเดือนก่อน +2

    😍😍😍😍

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 2 หลายเดือนก่อน +1

    ஒரு மாரி இல்லை . ஒரு மாதிரி . 😅

  • @danielbagieerathan5565
    @danielbagieerathan5565 2 หลายเดือนก่อน +2

    Asko tree

  • @ravichandrantharshana2338
    @ravichandrantharshana2338 2 หลายเดือนก่อน

    Antha annada number tharamudijuma naankalum thailand la nikkiram

  • @venkatrathinam3608
    @venkatrathinam3608 2 หลายเดือนก่อน

    Valvetti thurai parai kettale kangal kalanguhirathu

  • @viswanathanselva7666
    @viswanathanselva7666 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @georgehorton3293
    @georgehorton3293 2 หลายเดือนก่อน +1

    இலங்கை இப்படியாவதற்கு வாய்ப்பேயில்லை.

  • @nagalingamlingabavan5161
    @nagalingamlingabavan5161 2 หลายเดือนก่อน +1

    Tamilan kuda kathipan

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 2 หลายเดือนก่อน +1

    கையை குறஸ் பண்ணிப் பண்ணி கார் ஓடி ஸ்டியரிங் திரும்புகிறார் அண்ணா

  • @brayanravinthiran316
    @brayanravinthiran316 2 หลายเดือนก่อน

    thavakaran sankavi never invite anyone to their home.only go and have food in others home. sooo selffish people.

  • @ragulraje7
    @ragulraje7 2 หลายเดือนก่อน

    உங்களுக்கு எதுதான் பிடிகாது .. காகா கூட்டம் மாதிரி.நான் 2011 போனேன் முதல் தடவை.

  • @SaiSelva-y6w
    @SaiSelva-y6w 2 หลายเดือนก่อน

    Buy some food for your wife?,dont think your and wife food gets free always

  • @radah.mradah1061
    @radah.mradah1061 2 หลายเดือนก่อน +1

    நாடு ஊரெல்லாம் நாடு நாடோடி தமிழர் அநாதைகளாக்கி விட்டாங்கள்புரட்சி புண்ணாக்கு என்று சொல்லி. ஏதோ மூலையில் படுத்துக்கொண்டு இருந்த சனத்தை😂😂😂😂😂😂

    • @ntarmier
      @ntarmier 2 หลายเดือนก่อน

      அறிவுகொழுந்துகள்

  • @kumananmaheswaran2614
    @kumananmaheswaran2614 2 หลายเดือนก่อน +1

    Hello 👋

  • @alexrobin6586
    @alexrobin6586 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @sksivakaran313
    @sksivakaran313 2 หลายเดือนก่อน +2

  • @Kirishanth13
    @Kirishanth13 2 หลายเดือนก่อน +2

    ❤❤