கோயில் கட்ட சொன்ன பெரியவா l NINAI CHARANADAITHEN EPI 36 l srilakshmi achi l ஸ்ரீலட்சுமி ஆச்சி l

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 มี.ค. 2024
  • #srisankaratv #episode32 #NinnaiCharanadaintheyn#miracle #divine #experience #kanchiperiyavaa #periyavapuranam #interview #interestingfacts #mahaperiyava #seshadriswamigal #sesha #divine #bhakti #devotional #devotion #blessings #blessed #tamilstories #tamilspiritual #divinity #traditional #sankaratvtamil #surisubramanian #usa #manimandapam #mahaperiyavaa
    பெரியவா நடத்தி வைத்த கும்பாபிஷேகம்
    Telecost Every week Saturday & Sunday at 5 pm
    Ninai Charanadainthen is about the experience with mahaperiyava and his life history from the people who worshipped him in his living period.
    Ninai Charanadainthen - Every Sunday @ 04:00 PM IST on Sri Sankara TV
    Stay Connected with us! Follow us for further updates:
    ► TH-cam: / srisankaratvktpl
    ► Facebook: / sankaratv
    ► Instagram: / srisankaratv
    ► Twitter: / sankaratv
  • บันเทิง

ความคิดเห็น • 17

  • @dharshiz_passion
    @dharshiz_passion 4 หลายเดือนก่อน +2

    பெரியவா பற்றி மேலும் சொல்லுங்கள் உங்கள் பணி தொடரட்டும் சாந்தி mam thank you mam

  • @balabaskaran2032
    @balabaskaran2032 4 หลายเดือนก่อน +2

    Excellent Shanthi ma. பெரியவா-ள பற்றி கேட்டு கொண்டே இருக்கலாம்.

  • @ramachandra9806
    @ramachandra9806 4 หลายเดือนก่อน

    🙏🏻🌹👣🌹🙏🏻 ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பாதமே கதி ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🏻🌹👣🌹🙏🏻

  • @sbvet274
    @sbvet274 3 หลายเดือนก่อน

    OM SHREE MAHAPERIYAVA SHARANAM 🙏

  • @Sanfrancisco.2024
    @Sanfrancisco.2024 หลายเดือนก่อน

    Usually they interview only Brahmins
    Thank you இளியான்குடிஆச்சி for sharing your Divine experience.

  • @user-en5fx7br5g
    @user-en5fx7br5g 4 หลายเดือนก่อน +2

    ஓம் ஶ்ரீ குருவே சரணம்
    கரும்பு தின்ன கூலியா!!
    கருணா கடாட்ச
    பெரியவா!!!
    -----------------------------------------
    *ஆச்சிக்கு கோவில்*
    *கட்ட அனுகிரகித்த*
    *உம்மாச்சி. தாத்தா*!!!
    ------------------------------------------
    சங்கரா தொலைக்காட்சியில்
    3 3 2024 அன்று
    *நின்னை சரணடைந்தேன்*
    நிகழ்ச்சியில்
    திருமதி லக்ஷ்மி
    ஆச்சி அவர்களின்
    பேட்டி *பெரியவா*
    *கருணையை*
    நினைத்து பார்க்க
    அனைவருக்கும் கிடைத்த அரிய வாய்ப்பு!
    திருமதி சாந்தி சுரேஷ்
    அவர்களின் நேர்காணல்
    எளிமையும் பெரியவா
    மகிமையும் அனைவருக்கும் சென்று
    அடைய காரணமாய்
    இருப்பு!!!
    ராமகிருஷ்ண மடத்தில்
    உள்ள உத்தம ஊழியருக்கு அவரின்
    சிறந்த சேவைக்கு
    காஞ்சி மடத்தில்
    பெரியவா அளித்த
    மலர் கிரீடமே பரிசாய்
    பரிணமிப்பு!!!
    திருமதி லக்ஷ்மி ஆச்சி
    தன் எட்டு வயதில் 1956
    ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் தன்
    பாட்டியுடன் பெரியவாளை முதன்.
    முதலில் சந்தித்த
    நாளை மறக்க முடியாமல் இன்றும் மனதில்
    பசுமையாய் இருப்பு!!!
    இளையாத்தான்குடியில்
    பெரியவா முகாம் இருந்த சமயத்தில்
    லக்ஷ்மி ஆச்சி தன்
    சிறு வயதில் அருகில்
    உள்ள தாமரை குளத்தில் பூத்த தாமரை
    மலர்களை பறித்து
    பெரியவாளுக்கு
    சமர்ப்பித்த அந்த நாள்
    ஞாபகம் ஏகாந்தமாய்
    மணப்பு!!!
    பெரியவாளுக்கு பிடித்த
    பிஞ்சு நிலக்கடலையை
    ஆச்சியின் பாட்டி பய
    பக்தியுடன் கொண்டு
    வந்து அடிக்கடி கொடுத்தது இன்றும்
    பசுமையாய் நினைவில்
    அசை போட வைப்பு!!!
    பெரியவா அருகில் இருந்து அவர் மற்ற
    அடியார்களுக்கு பதில்
    தரும் போது தான் மனதில் தேக்கி
    வைத்து இருந்த பல கேள்விகளுக்கு விடை
    கிடைத்த வியப்பு!!!
    பெரியவா தன் பாட்டி மூலம்
    காஞ்சியில் மங்கள
    தீர்த்தம் அருகில் உள்ள
    மங்களாம்பிகை கோவில் கும்பாபிஷேகம் செய்ய
    உத்திரவு இட்டது இறைவன் அருளிய
    அரிய வாய்ப்பு!!!
    லக்ஷ்மி ஆச்சி கண்ட
    மதிய நேர கனவிலும்
    பெரியவா ஒப்புதல்
    இட்டதும் வியப்பு!!!
    பெரியவா அருளாலே
    பல சோதனைகளை
    கடக்க செய்து கோவில்
    கும்பாபிஷேகத்தை
    முடித்து கொடுத்தது
    மறக்க முடியா நிகழ்ச்சியாக மகிழ்ச்சியை கொடுப்பு!!!
    கடினமான சூழ்நிலையிலும் தன்
    கணவரை மலேஷியாவில் இருந்து கும்பாபிஷேகத்தில்
    கலந்து கொள்ள வைத்தது மனதிற்கு
    இனிப்பு!!!
    காஞ்சியில் கும்பாபிஷேக தினத்தன்று ஶ்ரீ பாலாஜி கல்யாண
    மண்டபத்தில் பெரியவா
    ஆசியால் கும்பகோணத்து சமையல் காரர் மூலம் கும்பாபிஷேகத்திற்கு
    வந்திருந்த உறவினர்
    அனைவருக்கும்
    அறுசுவை உணவு
    வழங்கியது பிரமிப்பு!!!
    பெரியவா - காஞ்சி
    காமாட்சி உடுத்திய
    பட்டு புடவையையும்
    மலர் பந்தையும்
    தன் குடும்பத்துக்கு
    வழங்கியது பாக்கியமாக உள் மனது
    முணுமுணுப்பு!!!
    ஒருமுறை காஞ்சி
    மடத்தில் அமர்ந்து இருந்த போது லட்சுமி
    ஆச்சி கண்ட அனுபவ
    காட்சி இதோ!!!
    வாய் பேசாத தன் குழந்தையை கூட்டி வந்த பெற்றோர்கள்
    காஞ்சி பெரியவா முன்
    கண்ணீர் மல்க தன்
    குழந்தையின் நிலையை எடுத்த கூற!
    பெரியவா ஓர் அணுக்க
    தொண்டர் மூலம்
    வேப்பங்கொட்டையில்
    உள்ள பருப்பை நீரில்
    உரசி குழந்தையில்
    நாவில் தடவ !!
    குழந்தையோ
    அம்மா!! அம்மா!! அம்மா!
    என்று ஆனந்த உச்சரிக்க!!!
    அருகில் இருந்த பக்தர்கள் அனைவரும்
    ஆனந்த கண்ணீரில்
    பெரியவாளை
    நமஸ்கரிப்பு!!!
    *முசிறி சங்கரன்*
    ஒவ்வொரு ஞாயிறும்
    இது போன்ற பெரியவா
    கருணையையும்
    பக்தர்கள் பெற்ற
    மெய் சிலிர்க்கும்
    அனுபவத்தையும்
    *நின்னை* *சரணடைந்தேன்*
    நிகழ்ச்சி மூலம்
    பார்க்க காத்து கொண்டு
    இருப்பு!!!
    ஜெய ஜெய சங்கர!!!
    ஹர ஹர சங்கர!!!
    ஓம் ஶ்ரீ குரு பாதம் சரணம்!!!

  • @vasanthisubramanian7392
    @vasanthisubramanian7392 4 หลายเดือนก่อน +1

    Very interesting to heard about Periyava''s karunai and blessings.

  • @radhakannan1457
    @radhakannan1457 4 หลายเดือนก่อน

    மஹா பெரியவா திருவடிகள் சரணம்

  • @umayalsundaram3564
    @umayalsundaram3564 4 หลายเดือนก่อน

    . மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்

  • @ramanvenkata8723
    @ramanvenkata8723 4 หลายเดือนก่อน

    Aum Sri Maha Periyava Saranam

  • @rathinavelut2865
    @rathinavelut2865 4 หลายเดือนก่อน

    Hara Hara Sankara, Jaya Jaya Sankara 🙏🙏🙏🙏🙏

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 หลายเดือนก่อน

    🙏

  • @sridhars7968
    @sridhars7968 4 หลายเดือนก่อน

    Jaya Jaya Sankara Hara Hara Sankara 🙏

  • @mrvprakash5064
    @mrvprakash5064 4 หลายเดือนก่อน

    Om Sri Maha Periyva Saranam 🙏 Jaya Jaya Shankar 🙏 Hara Hara Shankar 🙏

  • @shrisharanagatham6180
    @shrisharanagatham6180 4 หลายเดือนก่อน

    Periyava Mahaperiyava charanam

  • @Maha-bi7hx
    @Maha-bi7hx 4 หลายเดือนก่อน

    Hara Hara Shankara jaya jaya Shankara 🙏

  • @rajisunder5794
    @rajisunder5794 4 หลายเดือนก่อน

    Mahaperiyava sharanam.