யார் இந்த ராஜ் ராஜரட்ணம்? Master trader Raj Rajaratnam | Galleon | Stock Market king | Billionaire

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #galleon #hedgefund #stockmarket #stocks #stockmarketnews #stocktrading #unevenjustice #Rajrajaratnam #hedgefund #documentary #biography #business #businessideas #forbes #foxnews #frontline
    Raj Rajaratnam, founder of Galleon Group, released his new book 'Uneven Justice: The Plot to Sink Galleon.' In the book, Rajaratnam writes that "the entire investment business should be declared illegal" if he's guilty. Rajaratnam explains what he meant by that quote and provides other insights to Tamilkural in the eve of his Tamil version going to be released. He is interviewed by Dr. Bala swaminathan and Caldwell velnambi. He elaborates about how he was trapped by the FBI and accused of 'Insider trading' using the wiretaps and testimonies of several people.
    தமிழ்க்குரல் வாட்சப் குழுவில் இணைய - chat.whatsapp....
    தமிழ்க்குரல்" வலைக்காட்சி உலகத் தமிழர்களின் குரலாக அரசியல், கலை, இலக்கியம், வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் கருத்துகளை முன் வைக்கும் களம்.
    தமிழ்க்குரல் ஊடகத்தில் உறுப்பினராகுங்கள் :
    JOIN US
    யாழ் Rs. 89 குழல் Rs.159 மகுடி Rs. 199
    பறை Rs. 799 முரசு Rs. 1999 பேரிகை Rs. 7999
    For Advertisement Please
    Contact Our WhatsApp No : 81481 70889
    Our Playlist
    Meipada Pesu :
    • அரசியல் விவாதம் (MEIPA...
    Senior journalist Mani
    / v=fm_fzxiyzvi&list=plo...
    Tamil kural Exclusive :
    • Tamil Kural Exclusive
    Public Opinion :
    • Public Opinion
    Shorts :
    • Shorts
    Like | Comment | Share | Subscribe
    FOLLOW US ON INSTAGRAM : / tamilkural_live. .
    FOLLOW US ON FACEBOOK : www.facebook.c....
    FOLLOW US ON TWITTER : ta...
    Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 157

  • @TamilKuralLive
    @TamilKuralLive  7 หลายเดือนก่อน +13

    பெருந்தமிழர் Billionare Raj Rajaratnam- Uneven justice- Hedgefund Legend- stock trader | Galleon- th-cam.com/video/N_18tgV-294/w-d-xo.html

    • @MsTAMILIAN
      @MsTAMILIAN 7 หลายเดือนก่อน +1

      Please explain why it was uneven justice? and why he is not fighting the uneven justice if he is a Billionaire.

    • @lochchanacakehouse6059
      @lochchanacakehouse6059 7 หลายเดือนก่อน

      I send personal message to him never reply from hom

  • @dinoselva9300
    @dinoselva9300 7 หลายเดือนก่อน +88

    தமிழீழ விடுதலை போராட்ட காலத்தில் மிகபெரும் பொருளாதார தூணாக நின்ற பலரில் ஒருவர் ராஜ்ராஜரட்ணம்.

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 7 หลายเดือนก่อน +2

      👍

    • @KUTTY-bb1ku
      @KUTTY-bb1ku 7 หลายเดือนก่อน +2

      புலிகளின் நிதிமுதலீட்டாரன்

  • @jummystick
    @jummystick 7 หลายเดือนก่อน +66

    ஈழத்தமிழர்களின் மற்றுமொரு முகவரி இவர். எந்தக் கொம்பனாலும் தொடமுடியாத விடுதலைப் பற்றாளன். வாழ்த்துக்கள் அண்ணா.

    • @arr.karthik3431
      @arr.karthik3431 7 หลายเดือนก่อน +2

      ஆமாம் முகத்தை பார்த்தாலே தெரிகிறது ஈழ‌‌தமிழர்களின் முகவரி

  • @perykanapathi5845
    @perykanapathi5845 7 หลายเดือนก่อน +39

    ஒரு தமிழனின் புகைப்படத்தை பிரித்தானியாவில் வெளியாகும் financial time வாரப் பத்திரிக்கையின் முகப்பில் , பார்த்த போது பிரமிப்பாகவே தோன்றியது .

  • @rammoorthykuppusamy4268
    @rammoorthykuppusamy4268 7 หลายเดือนก่อน +37

    மிகச் சிறந்த மனிதர். தாய் தந்தையை பயன்படுத்தி வளர்ச்சி பெற்ற பின் புறக்கணிக்கும் இந்த தலைமுறைகள் பார்க்க வேண்டிய பேட்டி. நல்ல மனிதர்🎉

  • @yasovarman
    @yasovarman 7 หลายเดือนก่อน +37

    தமிழ் பேசத் தெரிந்த தமிழன் என்பது கூடுதல் சிறப்பு.

  • @managerrajaratnam9927
    @managerrajaratnam9927 7 หลายเดือนก่อน +37

    சிறந்த தமிழன் உயர்ந்த மனிதன். வாழ்க வளமுடன்.

  • @juderomiyaljuderomiyal5546
    @juderomiyaljuderomiyal5546 7 หลายเดือนก่อน +31

    காட்டிக்கொடுத்து பிழைப்பு நடத்துவர்கள் பார்க்க வேண்டிய பதிவு இப்படி உலக பந்தின் தமிழன் வாழ்த்துகள் . தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தந்தை தாயாரின் வளர்ப்புதான் காரணம்

  • @JK-un3cl
    @JK-un3cl 7 หลายเดือนก่อน +44

    இளைய சமுதாயம் இவரிடமிருந்து கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. உங்கள் நேர்காணலுக்கு மிக்க நன்றி.

    • @bmniac
      @bmniac 7 หลายเดือนก่อน

      On how to be a crook

    • @JK-un3cl
      @JK-un3cl 7 หลายเดือนก่อน +2

      ​@@bmniacதுரோகத்தால் விழ்த ஒருவன் மீண்டும் எழும் போது பல மடங்கு வீரியத்துடன் எழுவான்.

  • @kumars7733
    @kumars7733 7 หลายเดือนก่อน +34

    அமெரிக்க பங்குசந்தையை கலக்கியவர். தமிழர்கள் இவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது

    • @MsTAMILIAN
      @MsTAMILIAN 7 หลายเดือนก่อน +4

      Including insider trading and to end up in prison?

    • @vijayvijay4123
      @vijayvijay4123 7 หลายเดือนก่อน

      யாழ்ப்பாணத் தமிழர்கள் திருட்டு வேலைகளில் தேர்ந்தவர்கள்

    • @bmniac
      @bmniac 7 หลายเดือนก่อน +1

      Dont we have enough big crooks?

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 7 หลายเดือนก่อน +42

    உவகப்பந்தில் எந்தக் கோடியின் மூலையில் தமிழன் வாழ்ந்தாலூம் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும் !

  • @kumarblore2003
    @kumarblore2003 7 หลายเดือนก่อน +27

    Great interview. அச்சம் என்பது மடமையடா.

  • @ramachandrangovindararajul7750
    @ramachandrangovindararajul7750 7 หลายเดือนก่อน +3

    I vaguely remember how the senior Raja Rathnam was portrayed as a Bad element in Media as an "Insider Trading" giant. I now realise how bad is my thought.God bless this man with more courage to succeed in stock market and give it away to Charities.Fearless he is and to passby a failure is a great virtue.I admire him when he says no god is greater than one's mother
    and no advice is a greater Mantra than the one given by one's own father He looks so simple for the great successes he has achieved.Again God bless him .

  • @om8387
    @om8387 7 หลายเดือนก่อน +12

    அளவிற்கு போதும் பொருளையெடுத்து வறுமைக்கு தந்தால் தருமமம் ஐயா பூட்டுக்குமேமேலே பூட்டைப்போட்டு பூட்டிவைத்தால் அது கறுமம் ஐயா நல்லமுறையில் உங்கள் முயற்சியால் நேர்மையாய் உழைத்துள்ளீர்கள் பாராட்டுக்கள் ஐயா

  • @smileinurhand
    @smileinurhand 7 หลายเดือนก่อน +15

    இன உணர்வை வெறி ஆக்காமல், பொருளாதார சமத்துவத்திற்க்காக ஆக்கப்பூர்வமாக செயல் படும் உங்களுக்கும் தமிழனின் நன்றிகள்.
    நாளைய தலைமுறையாவது நன்றாக வாழட்டும்.
    அரசியல் வாதிகள் உங்களையும் அழிக்காமல் இருக்கட்டும்.

    • @1975praba
      @1975praba 7 หลายเดือนก่อน +3

      முதல் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது உழைக்கும் பொருளாதார எப்படி பாதுகாப்பது. இலங்கை தமிழ் மக்களின் பொருளாதத்தை அழித்தார்கள் . எவ்வளவு பொருளாத இருந்தாலும் பாதுகாப்பு இல்லாது விட்டால் ..

    • @smileinurhand
      @smileinurhand 7 หลายเดือนก่อน +3

      @@1975praba அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அரசியல் சமத்துவம் வேண்டும். ஆனால் மக்களை பலம் அற்றவர்களாய், ஊனமாய் ஆக்கி ஒருவர் சுதந்திரம் வாங்கி தர முடியாது

    • @sivamtamilsaivam6317
      @sivamtamilsaivam6317 7 หลายเดือนก่อน +2

      ஆங்கிலம் இல்லாத தமிழ் மட்டுமே பேசலாம்... சிறப்பு...

    • @1975praba
      @1975praba 7 หลายเดือนก่อน

      நாங்கள் அமைதியாக வாழ்தோம். எங்கள் பொருளாதாரத்தை அழித்து ( குடியிருப்பு உட்பட) எம்மையும் கொலை செய்தார்கள். மிக சிறிய உயிர்களும் தம்மை பாதுகாக்க போராடுகிறது. எம்மை அழிக்க நினைப்பவர்களை நாம் என்ன செய்யலாம்.? இழப்பு வரும் என்பதக்காய் ....

    • @soundirankn1070
      @soundirankn1070 7 หลายเดือนก่อน

      @@1975praba very good

  • @balasinghamindrakumar5980
    @balasinghamindrakumar5980 6 หลายเดือนก่อน +3

    Master Trader Raj Rajaratnam you are a great Tamil. We world Tamils are very proud of you. Look back to history, We Tamils are warriors and fighters to save our Tamil language, stood up for Justice and Truth. 🙏🌎💪

  • @kamalahasanmoorthy2066
    @kamalahasanmoorthy2066 7 หลายเดือนก่อน +12

    "*வாழ்க வளர்க எம் மக்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு*"

  • @vadivelmuruganr1
    @vadivelmuruganr1 7 หลายเดือนก่อน +6

    We're very proud of you Sir

  • @tsri64
    @tsri64 6 หลายเดือนก่อน +2

    Sir i am Vancouver you are a admire full person salute sir

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 7 หลายเดือนก่อน +18

    Proud about him as Tamilan

  • @samuelraj9204
    @samuelraj9204 7 หลายเดือนก่อน +19

    நல்ல நேர்காணல் நன்றி

  • @thasankandiah8602
    @thasankandiah8602 7 หลายเดือนก่อน +7

    Mr. Raj stands as a pillar for our Tamil community, consistently living by the principal of Truth/ Dharma, in every challenging circumstance. Dharma always guides him and allowing him to navigate difficulties and demonstrate to the world the consequences of injustice. Despite individuals resorting to dirty politics and exploiting the innocent for personal selfish gain, ultimately, they will be held accountable for their actions by Dharma. All the Best Mr. Raj

  • @arunarunmoley2286
    @arunarunmoley2286 7 หลายเดือนก่อน +14

    Mr Raj Rajaratnam is a role model for stock trading students. An asset for Tamils. The host’s questions should have been better designed.

    • @bmniac
      @bmniac 7 หลายเดือนก่อน +1

      Hilarious

    • @ramasoma2746
      @ramasoma2746 6 หลายเดือนก่อน

      😊he went to prison in America for inside trading and fraud.

  • @Tc-id3cz
    @Tc-id3cz 7 หลายเดือนก่อน +11

    உலகத்தை தமிழர்கள் ஆளும் நிலை உருவாக்க வேண்டும். 🇬🇧

  • @muthusamyarumugam4189
    @muthusamyarumugam4189 7 หลายเดือนก่อน +11

    I have read about this and I believe he is a great person.

  • @glennieanthonypillai8515
    @glennieanthonypillai8515 7 หลายเดือนก่อน +3

    When you have a sound mind filled with good thoughts, no obstacle can come against you because your mind is programmed for victory.

  • @TestUser-pn4fu
    @TestUser-pn4fu 7 หลายเดือนก่อน +9

    This guy is an inspiration. He should not have been treated this way. Hope we embrace his ideals and learn from his experiences.

    • @jummystick
      @jummystick 7 หลายเดือนก่อน +2

      உண்மை. ஆனாலும் இவர்பெயர் வரலாற்றில் ஏற்கனவே பதியப்பட்டுவிட்டது. ஈழத்தின் மற்றுமொரு முகவரி இவர். 💪💪💪
      🇨🇦🇨🇦

  • @ramachandrangovindararajul7750
    @ramachandrangovindararajul7750 7 หลายเดือนก่อน +1

    As the conversation proceeds my admiration grows many times of this simple son of a great giant. Again I invoke God upon him.

  • @smakintel
    @smakintel 7 หลายเดือนก่อน +4

    Great Person - Salute

  • @sureshsurendran737
    @sureshsurendran737 7 หลายเดือนก่อน +5

    Inspirational person. So nice to listen to him. Wish him all the best in every endeavour he is undertaking 👍

  • @arninarendran5028
    @arninarendran5028 7 หลายเดือนก่อน +5

    An Iconic Asian Investor whose name remains a Colossus in the History of Wall street. His Galleon was a Hedge fund Juggernaut .

  • @theivendramichel1488
    @theivendramichel1488 7 หลายเดือนก่อน +7

    LOOK LADYS AND GENERAL MANN THIS IS A TAMIL POWER 🎉❤😮

  • @sivaraj3824
    @sivaraj3824 7 หลายเดือนก่อน +2

    போராட்ட வரலாற்றில் எந்த ஒரு தனி மனிதனும் இவரைப்போல நிதிப்பங்களிப்பு செய்யவில்லை . பல கோடிகள் .

  • @ananthaprasath
    @ananthaprasath 6 หลายเดือนก่อน +2

    ஏறத்தாள ஒரு 17 வருடங்களாக இவரை அண்ணார்ந்து பார்கிறேன்

  • @DonDulip
    @DonDulip 7 หลายเดือนก่อน +5

    Great Genius who is the best President of Sri Lanka

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 7 หลายเดือนก่อน +6

    The great message to the whole WORLD 🌎

  • @shanmugarajahkandasamy9901
    @shanmugarajahkandasamy9901 6 หลายเดือนก่อน +1

    Very very proud of you ❤👍

  • @suriyakumar3891
    @suriyakumar3891 7 หลายเดือนก่อน +8

    he is really great man, ELAM TAMILS are far better than TAMIL NADU TAMILIAN, if ELAM or Srilanka flourished like India, today TAMIL may be ruling this ARYAN kingdom, unfortunate that ARYAN Kingdom's (India, DMK, ADMK) all sallowed the health and wealth of TAMILS, we are at the winning point now, soon we can at very high point as TAMILS

    • @govindasamykamalakannan1294
      @govindasamykamalakannan1294 7 หลายเดือนก่อน

      Very stupid comment , Immature comment.

    • @anandanram7575
      @anandanram7575 7 หลายเดือนก่อน

      சூரி யக்கு மாரு, அடேங்கப்பா!! கலக்கற சாமி!! எப்புடிப்பா!!

  • @rrajan5476
    @rrajan5476 6 หลายเดือนก่อน +2

    A vadakkan named Gupta ditched him. Ettappan!

  • @CharlesSeba
    @CharlesSeba 7 หลายเดือนก่อน +5

    Sir , I heard about you about 15 years ago when you had a problem with US Government. As a srilankan tamil ,t am very proud of you. Please help the Srilankan poor tamils. Also very very careful with the politician, they try to destroy you. God bless you. " தர்மம் தலைகாக்கும்" ❤❤❤

    • @bmniac
      @bmniac 7 หลายเดือนก่อน

      He has nothing to do with Dharma.

  • @haridhraimports5354
    @haridhraimports5354 7 หลายเดือนก่อน +2

    Sir He is really talanted Gentleman. The interview is not good to know about him and experience and knowledge in his business. Make it the interview atleast 10 to 15 Episode in details.

  • @zaheerhussaain2846
    @zaheerhussaain2846 7 หลายเดือนก่อน +7

    God bless u sir Raj Rajaratnam.....

  • @sockalingamprabaharan7433
    @sockalingamprabaharan7433 7 หลายเดือนก่อน +3

    Outstanding achievement.
    Proud 🎉 to see a Tamil icon.
    Amazing Rajaratnam Anna. I am looking forward to meet you. I planned to come to your event in USA. Some reason it was postponed. When is your next event in USA.
    Thanks
    Sockalingam PrabaHARAN
    Instructor: Science of Success, Think and Grow Rich ( Napoleon Hill Foundation USA🇺🇸)
    Whatever mind can conceive and believe mind can achieve

  • @udaya.2012
    @udaya.2012 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்.

  • @balaskitchen1887
    @balaskitchen1887 7 หลายเดือนก่อน +8

    He was betrayed by a coworker who is a North Indian origin.

    • @bmniac
      @bmniac 7 หลายเดือนก่อน

      Rubbish.

  • @fawmyshaid7154
    @fawmyshaid7154 7 หลายเดือนก่อน +2

    Most of the srilankans are highly talented

  • @e7engineering550
    @e7engineering550 หลายเดือนก่อน

    Mr. Raj should be the Next President of Sri Lanka 🇱🇰. 🙏🏽🙏🏽🙏🏽

  • @saroginidevithambapillai3640
    @saroginidevithambapillai3640 7 หลายเดือนก่อน +3

    Mr Raj I am proud of you who you are.I believe you. 100% .America most corrupt country in world one day all Americans will realize what kind of country they were living in eventually try to change everything. Thanks for ur interview.Thamilanda.

  • @vijayalayakarrunaa7136
    @vijayalayakarrunaa7136 7 หลายเดือนก่อน +1

    My Mentor!

  • @JK-un3cl
    @JK-un3cl 7 หลายเดือนก่อน +4

    He is really a great person.

  • @parameswarigoodsell4268
    @parameswarigoodsell4268 7 หลายเดือนก่อน +1

    Great job.if that the case most of the politicians have to go to jail because of in side trade.

  • @patmanathanpalenthiran4862
    @patmanathanpalenthiran4862 7 หลายเดือนก่อน +2

    தமிழனாக பெருமை கொள்வோம்

  • @janardhanamp8380
    @janardhanamp8380 7 หลายเดือนก่อน +2

    A prominent participant Mr. Sumit Peer from India, has aptly commented about USA as a Corporate than Country , obviously which makes Policies that suits it's Corporate Governance, in the TH-cam social media, P GURUS, sometime back during the discussion about US and INDIA relations. We have the confirmation here.

  • @ganesanmeganathan3762
    @ganesanmeganathan3762 7 หลายเดือนก่อน +7

    With your wealth, education and experience ( Level of Wealth) you should be focusing on bigger projects for the community such as Creating an International Tamil Bank, or pension for 90,000 widows of war etc. It is easy to say money is just numbers. But hard to let it go. Every wealthy person talks about charity to elevate their status in the eyes of the society. In reality they dont even spend 1% of their wealth.

    • @TestUser-pn4fu
      @TestUser-pn4fu 7 หลายเดือนก่อน +2

      Preaching is easy, following is hard.

  • @sandirikaraveendran3994
    @sandirikaraveendran3994 7 หลายเดือนก่อน +2

    he isvplaning to invest in billions before he leaves this planet to improve the standard of living of our society.let us all hope and pray he lives long to make our home land as Israel of the east.he has the same principle in his speech that you do not make off your brothers rather show them that ways to tap the world resources to our advantage let's hope and pray to the universe to help all our future generation be happy with his guidance.

  • @kamalanathanm6043
    @kamalanathanm6043 7 หลายเดือนก่อน +3

    Well done 👍🎉

  • @shanmuganathanguganathan2826
    @shanmuganathanguganathan2826 7 หลายเดือนก่อน +3

    Very humble mn

  • @satviklifestyle
    @satviklifestyle 7 หลายเดือนก่อน +6

    Sir I'm inspires by tour helping nature

  • @sandirikaraveendran3994
    @sandirikaraveendran3994 7 หลายเดือนก่อน +2

    hope he will help all the tamils who sufferrd in front of his eyes.

  • @jayakumarsingaram8218
    @jayakumarsingaram8218 7 หลายเดือนก่อน +2

    💕💕💕💕வனக்கம் அய்யா

  • @mohamedyousuffmohamedazeek1442
    @mohamedyousuffmohamedazeek1442 7 หลายเดือนก่อน +1

    Well done Raj Rajaratnam.

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 7 หลายเดือนก่อน +3

    Raj Anna feel to touch your feet and pray ..

  • @kumarancolony
    @kumarancolony 7 หลายเดือนก่อน +1

    super

  • @murugeson944
    @murugeson944 5 หลายเดือนก่อน

    Really salute n respect u raj

  • @kamalahasanmoorthy2066
    @kamalahasanmoorthy2066 7 หลายเดือนก่อน +1

    "*Thank You All- God Bless Everyone Take Care All*"

  • @karunkumar543
    @karunkumar543 7 หลายเดือนก่อน +1

    Please Mr RR, come to UK and a speach to tamils in London if you can. Thanks

  • @satviklifestyle
    @satviklifestyle 7 หลายเดือนก่อน +3

    Nice interview sir

  • @user-wc9xi9yq7s
    @user-wc9xi9yq7s 7 หลายเดือนก่อน +1

    Congratulations

  • @janisdeen4634
    @janisdeen4634 7 หลายเดือนก่อน +4

    இவருடைய புத்தகம் எங்கு வாங்கலாம்

  • @aruk3421
    @aruk3421 7 หลายเดือนก่อน +6

    Great human . Excellent .

  • @georgerobert40
    @georgerobert40 7 หลายเดือนก่อน +1

    I salute you sir God bless you

  • @manjula2050
    @manjula2050 7 หลายเดือนก่อน +1

    proud sir

  • @gowrialnathangnanaprasam944
    @gowrialnathangnanaprasam944 7 หลายเดือนก่อน +1

    Great man❤ tamilan

  • @kavyaprince
    @kavyaprince 7 หลายเดือนก่อน +2

    Rich man make money 💰
    Going to Too Rich
    Nothing is possible in Srilanka middle class family

  • @sundararajanperumal1761
    @sundararajanperumal1761 7 หลายเดือนก่อน +1

    God bless him

  • @tamilcottage
    @tamilcottage 7 หลายเดือนก่อน +1

    👏👏

  • @charlessavarimuttu4098
    @charlessavarimuttu4098 7 หลายเดือนก่อน +1

    Great person 👍

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 7 หลายเดือนก่อน +1

    Congratulations Sir

  • @balusamy6083
    @balusamy6083 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤🙏

  • @sinnarajaharulnesan5562
    @sinnarajaharulnesan5562 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @thurairajahsivam6442
    @thurairajahsivam6442 7 หลายเดือนก่อน +1

    Good luck

  • @sritharanvallipuram.1675
    @sritharanvallipuram.1675 7 หลายเดือนก่อน +1

    kindly let me know where I can purchase this tamil book in Jaffna.

  • @prnathan633
    @prnathan633 7 หลายเดือนก่อน +1

    Convicted by USA SECURITIES BOARD for insider trading. His case was clearly proved in court. How is a role model to others. His Tamil Ancestry shouldn’t be used defend his mistakes

  • @swaminathangnanasambandam8071
    @swaminathangnanasambandam8071 7 หลายเดือนก่อน

    All over world stock markets close pannunaa தான், இந்த ulagam pilaikkum.

    • @PaulVimalathas
      @PaulVimalathas 4 หลายเดือนก่อน

      Stock market than economy boost pannuthu yarya neee😂😂😂

  • @ravin8405
    @ravin8405 7 หลายเดือนก่อน +1

    👍

  • @jeyaselvinchelliah3581
    @jeyaselvinchelliah3581 7 หลายเดือนก่อน +4

    I remember if i am not wrong that charges against him was he involved in insider trading and supporting LTTE

    • @TestUser-pn4fu
      @TestUser-pn4fu 7 หลายเดือนก่อน +3

      Get real. You are a distraction.

    • @MsTAMILIAN
      @MsTAMILIAN 7 หลายเดือนก่อน

      @@TestUser-pn4fu Why do you say that without answering his question 🤔

    • @haroon176
      @haroon176 7 หลายเดือนก่อน +1

      The entire Sri Lanka benefitted from your benevolent after the tsunami struck.
      Now Sri Lanka is a virtual bankrupt country. With your inspiration Sri Lanka can rise again. Let's hope the new generation of Law makers make use your inputs and get this country back to it's past glory.

  • @pnc-tt6zz
    @pnc-tt6zz 7 หลายเดือนก่อน +4

    அவரது பொத்தகம் எங்கு கிடைக்கும்

    • @Nisanth220
      @Nisanth220 7 หลายเดือนก่อน +2

      First type correctly 😂

  • @user-vq3zy5yx9f
    @user-vq3zy5yx9f 7 หลายเดือนก่อน +3

    இவர் ஏப்பாவது தமிழ் மக்களுக்கு குரல் குடுத்து இருக்கிறா.
    எதற்காக இவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

    • @MsTAMILIAN
      @MsTAMILIAN 7 หลายเดือนก่อน

      Exactly

    • @kiandrachandran9460
      @kiandrachandran9460 7 หลายเดือนก่อน

      He was charged for inside trading he made his money in trding went to mail now wrote abook to make more money nothinghe did for T N wallstreet north america knows about himthis peop.e doesnot know about him u have to prove to the court

    • @kiranwasters3150
      @kiranwasters3150 7 หลายเดือนก่อน +1

      @@kiandrachandran9460 we can’t survive like u guys siting in Tamil history . He is ownerable person for its Tamil

    • @sivaraj3824
      @sivaraj3824 7 หลายเดือนก่อน +1

      போராட்ட வரலாற்றில் எந்த ஒரு தனி மனிதனும் இவரைப்போல நிதிப்பங்களிப்பு செய்யவில்லை . பல கோடிகள் .

  • @lochchanacakehouse6059
    @lochchanacakehouse6059 7 หลายเดือนก่อน

    I have a lot of land in the😅. northern province.75 acres lanad almost 13 acres in kanadwali welkandalal 10 acres punar 40 acres mullaithivu 10acres all with permits 😅

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 7 หลายเดือนก่อน +1

    💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @pugalselvan
    @pugalselvan 7 หลายเดือนก่อน

    Tailanda. ❤❤❤❤❤❤❤❤

  • @PaulVimalathas
    @PaulVimalathas 7 หลายเดือนก่อน

    He is hedge fund manager

  • @godfreymoses6231
    @godfreymoses6231 7 หลายเดือนก่อน +1

    Inside Trader being sentenced in prison

  • @rajuthiyanesh1783
    @rajuthiyanesh1783 24 วันที่ผ่านมา

    naan veelven endru ninaithaayo... Tamilan daa

  • @sivakumar-ol1ee
    @sivakumar-ol1ee 7 หลายเดือนก่อน +1

    book name send ❤

    • @TamilKuralLive
      @TamilKuralLive  7 หลายเดือนก่อน +3

      Uneven justice in English and தமிழில் சமனற்ற நீதி

  • @kumartamil6
    @kumartamil6 7 หลายเดือนก่อน +1

    Why are you jumping questions

  • @subramassey611
    @subramassey611 7 หลายเดือนก่อน

    Thamby Rajaratnam, you were found guilty of insider trading. Isn't it? Remember that people like us are still alive and I read everything about your case. You had insider information on multinational corporations that is how you made the money. Insider trading is a serious violation. Maybe the people who are talking to you do not know your case. Any way be an honest person, people are giving you a second chance. A stock market is a place where people invest money for better returns, you did not even speculate, you did not even gamble you stole the money from insider trading.

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 7 หลายเดือนก่อน +1

    Please request RW to free all Tamil political prisoners/Child UC Tamil workers& Tamil properties in Srilanka Now! STOP RACIST OPPRESSION & HOSTILITY TO TAMIL speaking People in Srilanka!No more occupation by Sinhala racist brutal troops/ police! Full Autonomy or Freedom to NESL/ UC by USA India UK EU Norway Canada Japan Australia S.KOREA UNSC UNHRC UNSG & Justice by ICC/ ICJ Now!

  • @tusan20
    @tusan20 6 หลายเดือนก่อน

    🫡

  • @nathantha
    @nathantha 7 หลายเดือนก่อน +3

    புலிகளின் பணம்?????😊😊😊😊

    • @PaulVimalathas
      @PaulVimalathas 4 หลายเดือนก่อน

      Ada peya avar hedge fund vachu irukaru😂😂