மக்களை இழிவாக நடத்தும் திராவிடம். முப்பெரும் விழா ஒரு கேடா? திராவிடம் வளர்த்த 'சுயமரியாதை' உள்ளே...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024

ความคิดเห็น • 128

  • @shahulhameedm870
    @shahulhameedm870 หลายเดือนก่อน +47

    இறைவா இந்த குள்ளநரி கூட்டத்திலிருந்து இந்த நாட்டை காப்பாற்றுவாயாக

  • @jamaluddinmohamed9733
    @jamaluddinmohamed9733 หลายเดือนก่อน +41

    தமிழர்களின் இந்த இழி நிலைக்கு திராவிடமே காரணம்

  • @jeganathanthangasamy9110
    @jeganathanthangasamy9110 หลายเดือนก่อน +10

    மிகச்சிறப்பான பதிவு ஐயா, திராவிடத்தை தோலுரித்த உங்களுக்கு நன்றி, தமிழினம் உங்களைக் கொண்டாடும்.

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 หลายเดือนก่อน +21

    எல்லோரும் போற்றும் ஏகலைவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ArunArun-gl7cq
    @ArunArun-gl7cq หลายเดือนก่อน +23

    ஏகலைவன் அய்யா வணக்கம் 🙏

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs หลายเดือนก่อน +22

    சிறப்பு ஐயா.வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 หลายเดือนก่อน +11

    செஞ்சியில்சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்து பணியாற்றியவர்கள்.
    பெருமாள்நைனார்,
    காங்கிரஸ்
    சகாதேவன்,திமுக/ அஇஅதிமுக
    இராமச்சந்திரன் திமுக/மதிமுக இப்படி இருந்த நிலையில் இன்று மஸ்தானின் வேலை சிறப்பு. லஞ்சம் ஊழலில் சிறப்பு தகுதி மிக்கவர்.

  • @எழுவாய்தமிழா
    @எழுவாய்தமிழா หลายเดือนก่อน +7

    சுடலை மற்றும் அவருடைய பிள்ளைக்கு மட்டுமல்ல எல்லா தி.மு.க அமைச்சர்கள் மற்றும் அவர்களுடைய பிள்ளைகள் , எல்லா மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அவர்களுடைய பிள்ளைகள் அனைவருக்கும் செய்கின்ற பாவங்களுக்கு ஒரே சமயத்தில் கை , கால் , வாய் எதுவும் செயல்படாதவாறு " ஸ்ட்ரோக் " வர வேண்டும் ஐயா....

  • @krishnamoorthyravikumar2185
    @krishnamoorthyravikumar2185 หลายเดือนก่อน +16

    மக்களை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை 😢😢

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg หลายเดือนก่อน +12

    சிறப்பு👍

  • @sukumarkrishnamoorthy4082
    @sukumarkrishnamoorthy4082 หลายเดือนก่อน +10

    மிக்க அருமை ஐயா 👍🙏

  • @vetrivelan9917
    @vetrivelan9917 หลายเดือนก่อน +7

    அய்யா நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

    • @kkvramanan9426
      @kkvramanan9426 หลายเดือนก่อน

      எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம், ஜாக்கிரதை

  • @seshansrinivasan7238
    @seshansrinivasan7238 หลายเดือนก่อน +7

    😭😭😭😭thanks to Ravana🙏

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 หลายเดือนก่อน +5

    ஐயா ஏகலைவன்...மிக அருமை🌹🌹🌹🌺🌺🌺

  • @srk8360
    @srk8360 หลายเดือนก่อน +2

    👏👏👏👏👏... அருமையான விழிப்புணர்வு பதிவு
    எதுகை மோனை/அடுக்கு மொழி அலங்காரங்கள் இன்று தானா?...😡🔥🔥🔥
    தமிழேபிழையில்லாமல் பேச எழுத தெரியாத
    ஒரு தலைமுறை....
    ஆகச் சிறந்த விழிப்புணர்வு பதிவு.
    நன்றி ஐயா 🙏

  • @KwK-pm5ze
    @KwK-pm5ze หลายเดือนก่อน +8

    NTk

  • @shra3834
    @shra3834 หลายเดือนก่อน +3

    அருமை annaa

  • @karuppiahrasiah1536
    @karuppiahrasiah1536 หลายเดือนก่อน +1

    Vaalththukkal aiya agalaivan

  • @devasusai
    @devasusai หลายเดือนก่อน +4

    மிகவும் முக்கியமான பதிவு. தமிழர்கள் விழித்தெழ வேண்டும். திராவிட வந்தேறிகள் இதை பார்த்து திருந்தவேண்டும்.

  • @ShanmugamKamaraj-h6z
    @ShanmugamKamaraj-h6z หลายเดือนก่อน +1

    அண்ணா சிறப்பு

  • @govindasamic9987
    @govindasamic9987 หลายเดือนก่อน +2

    Correct Excellent Sir

  • @choodamaniramakrishnan1842
    @choodamaniramakrishnan1842 หลายเดือนก่อน +10

    கட்சிப் பணத்தில் விழா எடுத்து விருது வழங்கினால் கேள்வி கேட்க வேண்டியது இல்லை. நம் வரிப்பணத்தில் இவர் அப்பன் தாத்தா பெயரில் விழா விருது தேவை இல்லை

  • @subramanianmarappan645
    @subramanianmarappan645 หลายเดือนก่อน +7

    செத்துப்போனவங்களுக்கு பிறந்தநாள் அனுசரிக்கும் கூட்டம் இது மட்டுமே.

    • @ganesan.r6183
      @ganesan.r6183 หลายเดือนก่อน +1

      சிறப்பான பதிவு

  • @NarayanamaniK-z5u
    @NarayanamaniK-z5u หลายเดือนก่อน +6

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @kkvramanan9426
    @kkvramanan9426 หลายเดือนก่อน

    திராவிட, பெரியார்/அண்ணா இசத்திற்கு எதிரான கருத்துக்களை தைரியமாக பொது வெளியில் கூறும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
    வரலாற்றை உண்மையை உள்ளது உள்ளபடியே கூறும் தங்களை பாராட்டுகிறோம்

  • @camilusfernando17
    @camilusfernando17 หลายเดือนก่อน

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @dhisaigalpathinaru2929
    @dhisaigalpathinaru2929 หลายเดือนก่อน +2

    Super sir

  • @suppiahmarithamuthu6783
    @suppiahmarithamuthu6783 หลายเดือนก่อน +3

    சுயமரியாதை இல்லாத திராவிட தமிழன் உள்ளவரை, திராவிடப் புரட்டுத் தொடரும்

  • @ஹரிஹரன்-ங3ஞ
    @ஹரிஹரன்-ங3ஞ หลายเดือนก่อน +5

    1👍

  • @asokanramasamy3880
    @asokanramasamy3880 หลายเดือนก่อน

    Anbu anbare ungalin veeramana intha seyalkalakku miga miga arputham nandri anbare

  • @ThirumuruganG-pr1jn
    @ThirumuruganG-pr1jn หลายเดือนก่อน

    Super sir good service ❤❤❤❤

  • @paramanathanpillaiselladur2932
    @paramanathanpillaiselladur2932 หลายเดือนก่อน +1

    இதுவா அறிவார்ந்த தமிழ் சமூகம்

  • @radhakrishnankrishnan9757
    @radhakrishnankrishnan9757 หลายเดือนก่อน +2

    நீங்கள் ஒருவர்தான் இப்படி விலா வாரியாக பேசுகிறீர்கள். நம் மாநிலம் எப்போது திருந்துமோ.

  • @KalugasalaMoorthy-vz2fj
    @KalugasalaMoorthy-vz2fj หลายเดือนก่อน +3

    இது தான் திராவிட மாடல்💀💀💀💀

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 หลายเดือนก่อน +1

    காவல்துறை தான் ஆட்களை வரிசையில் அனுப்புகிறது....சிறப்பு😅😅😅

  • @gunasundaripatchamuthoo1373
    @gunasundaripatchamuthoo1373 หลายเดือนก่อน

    ஐயா ! நாம் தமிழர் கட்சி சார்பாக தங்களது முடிவை மதிக்கின்றேன்..
    ஆற்றின் இரு கரைகளைப்
    போன்று நாம் தமிழர் கட்சிக்கு துணையாக இருக்க வேண்டும்.
    தமிழ் தேசியம் வலுப்பெற்று அனைவரும் ஓரணியில் திரண்டு நாம் தமிழர் கட்சி ஆட்சியை அமைத்தே ஆக வேண்டும்.
    உறுதியாக வெல்வோம் ஐயா.🙏🙏🙏 வாழ்த்துக்கள்.💪💪⛰️🌧️🏞️🌴🌾🌳

  • @moorthimoorthi2382
    @moorthimoorthi2382 หลายเดือนก่อน +1

    இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் நடிகர் வீரப்பா சொன்னது

  • @gunasundaripatchamuthoo1373
    @gunasundaripatchamuthoo1373 หลายเดือนก่อน

    தொலைதூரத்தில் இருந்து இது போன்ற அவலங்களை பார்க்கும் எங்களுக்கே ஒருவிதமான வலியும் வேதனையும் கொடுக்கிறது என்றால்....
    இது போன்ற நிகழ்வுகளை பார்க்கும்போது இனமானத்துடன் வாழ நினைக்கும் எளிய மக்களின் உணர்வுகள் மற்றும் மன நிலை, ஐயோ! நிச்சியம் வேதனை மிகுந்தது தான்.
    நம் முன்னோன் அப்பன் மருகன் விரைந்து ஒரு தீர்வை வழங்க வேண்டும்..
    ஓம் சரவணபவ முருகா!!!🙏🙏🙏

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 หลายเดือนก่อน +3

    எமது மக்களின் நிலைமையை பார்க்கின்ற வேளையில் வெட்கமும் அவமானமுமாய் இருக்கின்றது.

  • @user-magarasaravanajothidar
    @user-magarasaravanajothidar หลายเดือนก่อน +4

    ஆசிரியதமிழ் செந்தமிழன் ஏகலைவன் அவர்களுக்கு வணக்கம்....
    தமிழ் குடிகளின் பிரதிநிதிகள் அனைவரையும் ஒன்று திரட்டி ஒரு கூட்டாண்மை தத்துவத்தை... உறுதி படுத்தி... கூட்டாட்சி தமிழ் நாட்டில் ஏற்படுத்திட முடியாத???
    ஏன் ஒருங்கிணைக்க முடியாது????
    ஒருங்கிணைக்க முடியாது படி.... தடையாக இருக்கும் காரணிகள் அல்லது காரணமான நபர்கள் யார்???
    அவ்வாறு இருக்கும் நபர்களை தமிழ் இனம் தூக்கி எறிய முடியாமல் இருக்கவேண்டிய காரணம் என்ன???
    இவ்வாறு ஒற்றுமை பட ஆகாது என்று நிலையில் தான் புதிய புதிய கட்சிகள் வருகிறதா???
    ஏற்ற தாழ்வுகளை சமம் படுத்த தடையாக இருப்பது எது???
    ஒரே நாளில் தூக்கி எறியப்பட வேண்டிய திராவிடத்தை....இருக்க கட்டி அனைத்து....கொஞ்சி குலாவும்....ஈனபிறவிகள்... அவர்கள் சார்ந்துள்ள சமூகம் அதன் மக்கள் அப்படி இருக்கும் நபர்களை பிரதிநிதிகளை தூக்கி பிடித்து கொண்டு இருக்க வேண்டிய கட்டாயம் ஏன் எதற்கு ஏற்ப்பட்டது????
    ஒரு சில மணி நேரத்தில் தீர்க்க முடியவேண்டியதை.... பெரியார் திராவிடர்.... கட்சி என்று மக்கள் தமிழ் மக்கள் சார்ந்து இருக்க வேண்டிய நிலையை உருவாக்கியது யார்....????.
    இந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்தால்.... சரியான பதில் கிடைத்தால்.... திராவிடம் என்ற சொல்லை கனவிலும் வராது படி செய்ய முடியுமே.....
    ஆசிரியதமிழ் செந்தமிழன் ஏகலைவன் அவர்களுக்கு பதில் தெறிந்து இருந்தும்.... முயற்சி எடுக்காமல் இருக்கிறீர்களா....
    அல்லது பதில் அறிய வில்லை என்று இருக்கிறீர்களா....
    இல்லை பதில் தெரிந்து இருந்தாலும் அதை சாத்தியப்படுத்த.....
    சாதி.... மதம்.... பணம்....
    இந்த மூன்று சீர்களுக்குள்
    அனைத்து தமிழ் மக்களையும் சரிநிகர் ஆக கொண்டு வருவது முடியாத ஒன்று என்று நீங்கள் நினைக்கிறீர்களா...
    அப்படி நீங்கள் நினைத்தால்...ஏழு ஏழு ஜென்மம் எடுத்தாலும் இந்த திராவிடத்தை ஒழிக்க முடியாது.....
    மேற்ச்சொன்னவற்றை சரி செய்யாது.... தமிழ் தேசிய கருத்தை வளர்த்தெடுத்தால் அது....
    தமிழர்களுக்கும்.... மாற்று இனத்தாருக்கும் இடையில் ... மிகப்பெரிய யுத்தமாக நடக்கும்.....
    ஒரு ஊரை ஊரில் உள்ள மக்களை.....சொற்ப்ப எண்ணிக்கை அளவு கொண்ட காவலர்கள் அடக்கி ஆளுகிறார்கள்.... அதுபோல...பெரும் தமிழினம் அதை அடக்கி ஆளும் நபர்கள் அவர்களின் கைகளில் பலம் அதிகம் உள்ளது....
    இன்று போராடி விட்டு....நாளை அவனிடம் தான் வேலைக்கு போகும் நிலை..... போகாவிட்டால் என் குடும்பம் நிற்க தியா நிற்கும்...
    இதை சரி செய்யாது திராவிட ஒழிப்பு ஒரு போதும் வெற்றி பெறாது.....
    முதலில் பணம்....
    அனைத்து தமிழ் மக்கள் இடத்திலும் சரிநிகர் பணம் பலம் உண்டாக்காத வரை சாதி வன்மம் ஒழியாது...சாதி வன்மம் ஒழியாதவரை.... ஒன்று பட்ட தமிழர்...என்பது சாத்தியமில்லை.... ஒன்று பட்ட தமிழர் ஆகாத வரை.... சைவர்கள் என்ற ஒன்றே குலம் ஒருவனே தேவன்.... அமைக்க முடியாது.....
    ஆக.... முதலில் பணம் சரிநிகர் அனைத்து தமிழ் மக்கள் இடத்திலும் சரிநிகர் பணம் இருக்க செய்ய முடியுமா.... தமிழ் தலைவர்களால்...ஆளுமைகளால்.... வீரம் பேசும் தமிழர்களால் முடியுமா....
    ___________________________
    எனது பதில் முடியும்...
    ____________________________

  • @ravimuthiah2149
    @ravimuthiah2149 หลายเดือนก่อน +9

    மிக கேவலமான வீடியோ.மக்களை இவ்வளவு இழிவாக நடத்தும் திராவிடம்.தமிழ் மக்களே தன்மானத்தை இழக்காதீர்கள்.

  • @loganathan.k4785
    @loganathan.k4785 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @savemothers4254
    @savemothers4254 หลายเดือนก่อน

    🙂

  • @arulappumarisal166
    @arulappumarisal166 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan หลายเดือนก่อน +3

    இப்படி பிச்சை போடும் பணம் இவர்களுக்கு அதிகார பிச்சை மூலம் வந்ததுதானே.

  • @SumathiM-jn4qh
    @SumathiM-jn4qh หลายเดือนก่อน

    ஐயா.நீங்கள்.இந்த.சமுகத்துக்கு.மிகமுக்கியமான.ஒருபொக்கிசம்

  • @sivamaniv7481
    @sivamaniv7481 หลายเดือนก่อน +1

    காவல்துறையும் அந்த பணம் கொடுக்கும் இடத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள் ஏதோ வந்த மக்களுக்கு ஒரு உதவி செய்கிறார்கள் அப்படி என்று நினைத்துக் கொண்டார்கள் போல

  • @shanmugarajabalakrishnan2606
    @shanmugarajabalakrishnan2606 หลายเดือนก่อน

    திராவிட சாம்ராஜ்யம் மண்ணோடு மண்ணாக விழும் நாள் வெகு தொலைவில் இல்லை

  • @venkatraj2984
    @venkatraj2984 หลายเดือนก่อน

    inniku Tamilnattu makkal soru thinga karaname Soriyar than🔥🔥🔥🔥

  • @radhamani9208
    @radhamani9208 หลายเดือนก่อน

    😎🤛💯❤️👌🙏💪👍🔥🔥🔥

  • @balag.5407
    @balag.5407 หลายเดือนก่อน

    Ohhhh my god.... They're spoiling TN people 😮😮

  • @soundararajanvenkataraman1445
    @soundararajanvenkataraman1445 หลายเดือนก่อน +2

    Majority Tamil ians become beggers.

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 หลายเดือนก่อน

    பணத்தையும் , போதையும் நம்பி தான் 2026 தேர்தல் .

  • @sumathimuthu78
    @sumathimuthu78 หลายเดือนก่อน

    😢

  • @V-sm2zp
    @V-sm2zp หลายเดือนก่อน

    😂❤🎉

  • @murugesanallagar4694
    @murugesanallagar4694 หลายเดือนก่อน

    You won't believe ennaku Tamil Nadu Makkal sirandha porangal

  • @BoopathiBoopathi-sk6zm
    @BoopathiBoopathi-sk6zm หลายเดือนก่อน

    Ntk thanjavur London

  • @mohanandan.anandasundaram3208
    @mohanandan.anandasundaram3208 หลายเดือนก่อน

    ஏகலைவன் ,எவ்வளவு தான் அதாரங்களையும் விளக்கங்களையும் கொடுத்தாலும் படித்த்த்பட்டம் பெற்றிளைஞர்களுக்கு. கூட புரியவில்லை,என்றால் என்ன பயன்

  • @ponudurais1209
    @ponudurais1209 หลายเดือนก่อน

    Nenju porukkuthillaiye intha,,, ,,,

  • @chenthilselvan7402
    @chenthilselvan7402 หลายเดือนก่อน

    north korea and dmk both mupperum vila

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 หลายเดือนก่อน

    Nobody bothered.

  • @Nagesh-oq5xc
    @Nagesh-oq5xc หลายเดือนก่อน

    கோவளம்😂😂😂😂😂

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 หลายเดือนก่อน

    The more stalin brings out karunanithi the more tamils curse him. Nobody really likes him. Stalin can't purify karunanithi of hus sin. He should do prayers to get forgiveness fir his father.

  • @ksivakumar2076
    @ksivakumar2076 หลายเดือนก่อน +1

    That's DMK model very good DMK model please Tamil mahakal

    • @ravichandran8558
      @ravichandran8558 หลายเดือนก่อน +1

      🤷‍♂️ 🐃Thiravida 🐖🟠 SangiMangi 🟠 2 Rubai up galukku Appadi Thaan Thonum... 👉PongaPoi UthavaathaNithikkum 🤦‍♂️.,💃 inbamaanaNithikkum 🖼️ Poster Ottiyey Saavuga 🐃 Thiravida 🐖 Kothadimai 🧟‍ galey...

  • @harikarthikharikarthik22
    @harikarthikharikarthik22 หลายเดือนก่อน

    Konavayan ekalivan kudikaran simon malayali Jonathan ketpan

  • @testchannelviki4541
    @testchannelviki4541 หลายเดือนก่อน

    😂😂😂😂 Mental marri edhuna pesitu iru.

    • @ravichandran8558
      @ravichandran8558 หลายเดือนก่อน +1

      Ungala 🤮 Maathiri Yelloraiyum Ninaikkaathinga 🐃 Thiravida 🐖 Kothadimai 🧟‍ galey...

  • @LovelyChowChow-lp4un
    @LovelyChowChow-lp4un หลายเดือนก่อน

    உன்கிட்ட யாருடா பேடி இருக்காங்க

  • @LovelyChowChow-lp4un
    @LovelyChowChow-lp4un หลายเดือนก่อน

    உன்கிட்ட வாய் இருக்குன்னு அதுக்குமே பேசாத கொஞ்சம் எதாருமா பேசு Kpo

  • @murugan4022
    @murugan4022 หลายเดือนก่อน

    இந்தவீடியோவ பாக்கும்போது வெட்கிதலைகுனிகிறேன்

  • @sundaramsinnathamby2764
    @sundaramsinnathamby2764 หลายเดือนก่อน +2

    Periyar oru telungan tamilan thurogi tamilan still sleeping shame.

  • @yogayoga8136
    @yogayoga8136 หลายเดือนก่อน

    இந்த மக்களை இப்படிப் பார்க்க மனம் கொதிக்குது.
    இவனுங்கள்” புழுத்து அழிய “ இறைவன் துணை நிற்க்கட்டும்.