சார் பறவை வாங்கி 4 நாள் ஆகும் ஒரேயொரு ஜோடி 2*2 கூண்டு ஒரு பானை அமைத்துள்ளேன் உணவு மற்றும் நீர் மற்றும் போது பயப்படுகிறது என்ன செய்ய வேண்டும் எத்தனை முறை கூண்டுக்குள் கை விடலாம் மற்றும் ஆண் பறவை சிறியதாகவும் பெண் சற்று பெரியதாகவும் உள்ளது சில நேரங்களில் பெண் ஆணை கொத்துகிறது மற்ற நேரங்களில் அமைதியாக தான் உள்ளது பரவாயில்லையா pls reply sir
நண்பரே தயவு செய்து விளக்கம் கூறவும் நான் எனக்கு லவ் பேர்ட்ஸ் வளர்ப்பில் எந்த அனுபவமும் கிடையாது.ஒரு ஜோடி லவ் பேர்ட்ஸ் வைத்திருக்கிறேன். 4 முட்டை இட்டு ஒரு முட்டை மட்டுமே குஞ்சு பொரித்து இருக்கிறது. முதல் குஞ்சு பொரித்து ஒரு வாரம் ஆகிறது மற்ற முட்டைகள் பொரிக்கவில்லை அவற்றை பானையிலிருந்து நீக்கிவிடலாமா இல்லை அப்படியே விட்டு விடவா? ஆனால் தொடர்ந்து அடைகாக்கிறது பெண் பறவை. மற்றும் குஞ்சு வளர்ச்சியடைந்து பானையில் இருந்து வெளிவர எவ்வளவு காலம் ஆகும்?
எனது love birds 15 மாதம் கடந்த விட்டது ஆனால் 3 முறை முட்டை இட்டு 23 நாள் அடைபடுத்தபின்னர் அந்த முட்டையை தூக்கி கீலே போட்டு விடுகிறது மறுபடியும் 5 நாள் முதல் 10 நாள் பின்னர் மீண்டும் முட்டை இட்டு கீலே பேடூகிறது இதே போல் 3 முறை நடக்கிறது என்ன பன்னலாம் சொல்லுங்கள்
பறவைக்கு மழைக்கால உணவு வகைகளை சொல்லுங்க
லவ் பேர்ட்ஸ் ஒரே குன்டுவிட்டு வளர்க்கலாமா இல்ல தனித்தனி குன்டு வைக்கலாமா அதர்க்கு ஒரு வீடியோ போடுங்க அண்ணா
அதேபோல பானாகிஅடியில் ஒரு விரல் போகிற மாதிரி ஓட்டை இருக்கு
First paper eat pannathu suma porichi porichi podum
என்னுடைய லவ் பாய்ஸ் பான உள்ள போக மாட்டேங்குது அதுக்கு என்ன பண்ணனும் ப்ரோ
கடல் நுரை அப்படின்னா என்னங்க
சார் பறவை வாங்கி 4 நாள் ஆகும் ஒரேயொரு ஜோடி 2*2 கூண்டு ஒரு பானை அமைத்துள்ளேன் உணவு மற்றும் நீர் மற்றும் போது பயப்படுகிறது என்ன செய்ய வேண்டும் எத்தனை முறை கூண்டுக்குள் கை விடலாம் மற்றும் ஆண் பறவை சிறியதாகவும் பெண் சற்று பெரியதாகவும் உள்ளது சில நேரங்களில் பெண் ஆணை கொத்துகிறது மற்ற நேரங்களில் அமைதியாக தான் உள்ளது பரவாயில்லையா pls reply sir
kadal nora pets kaidla overa solranga apoo nattu marruthu kadaila kadaikuma bro reply me bro
lovebirds apo kunchu porikum anodhu 3 1/2month avuthu
Sir kalisala pokuthu enna pannala
Anna male birda vita female konjam perusu breed aaguma
என்னுடைய lovebirds முட்டை இட்டு 25 நாட்களாக குஞ்சு பொரிக்கவில்லை அடைகாக்கவும் இல்ல 3 முறையாக
கொண்டக்கடலைய ஊரவச்சி ஒடச்சி போடணுமா இல்ல முழுசாவே போடனுமா அண்ண.
na fome sheet vachieruka bro athu athavuthu aguma
Birds dead haidum
Bro love birds active va illa thoongi kitay eruku athuku enna pananum
Keep more decorated things
Bro enkita 1pair luv birds iruku athu 3months agiyum breed pannala .. why ?
நண்பரே தயவு செய்து விளக்கம் கூறவும் நான் எனக்கு லவ் பேர்ட்ஸ் வளர்ப்பில் எந்த அனுபவமும் கிடையாது.ஒரு ஜோடி லவ் பேர்ட்ஸ் வைத்திருக்கிறேன். 4 முட்டை இட்டு ஒரு முட்டை மட்டுமே குஞ்சு பொரித்து இருக்கிறது. முதல் குஞ்சு பொரித்து ஒரு வாரம் ஆகிறது மற்ற முட்டைகள் பொரிக்கவில்லை அவற்றை பானையிலிருந்து நீக்கிவிடலாமா இல்லை அப்படியே விட்டு விடவா?
ஆனால் தொடர்ந்து அடைகாக்கிறது பெண் பறவை.
மற்றும் குஞ்சு வளர்ச்சியடைந்து பானையில் இருந்து வெளிவர எவ்வளவு காலம் ஆகும்?
En cage la paper ku badhila, sand(செம்மண்) irukku. Adhu mela thaan nadakudhu, bathroom pogudhu. Idhu edhavadhu problem aagumah sir.
எனது லவ் birds முட்டை இட்டு 24நாட்கள் ஆகிறது!! இன்னும் குஞ்சு பொரியவிலை.. என்ன செய்யலாம்!!!
ஆண் பெண் லவ்பேட்ஸ் சரியாக இருக்கா பாருங்கள் அப்படி சரியாக இருந்தும் மூட்டை குஞ்சு பொறிக்கவில்லை என்றால் ஆண் லவ்பேட்ஸ் மாத்தி போடவும்.ரிசல்ட் தெரியும்
Muti la kottuthu bro
Bro ennota luv birds konjam mutiyatha mari eruku enna panrathu
My budgie is not eating papaya
செங்கல் க்கு பதில் சாம்பல் வைக்கலாமா???
Super bro
எனது love birds 15 மாதம் கடந்த விட்டது ஆனால் 3 முறை முட்டை இட்டு 23 நாள் அடைபடுத்தபின்னர் அந்த முட்டையை தூக்கி கீலே போட்டு விடுகிறது மறுபடியும் 5 நாள் முதல் 10 நாள் பின்னர் மீண்டும் முட்டை இட்டு கீலே பேடூகிறது இதே போல் 3 முறை நடக்கிறது என்ன பன்னலாம் சொல்லுங்கள்
எத்தனை முட்டை யிட்டது ?
உங்கள் லவ் பேட்ஸ் கூண்டில் எத்தனை ஜோடி லவ்பேட்ஸ் இருக்கும்?
Bro 1 Jodi Birds irundha 2 paanai vainge indha maathiri problem varaadhu Na appdidha vaicha
Thanks anna
3*3 யில் 5 பேர் விடலாமா
விடலாம் 5 ஜோடி லவ்பேட்ஸ்ஸுக்கு 7 பானை கட்டவும்
ஆண் பெண் கண்டு பிடிப்பது எப்படி
Male blue nose female white or brown nose