Ko - Amali Thumali Video | Jiiva, Karthika | Harris

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 3.4K

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 2 ปีที่แล้ว +170

    “Columbus கனவிலும் நினைக்காத ஒரு தேசம் அலைக்குதே” different😀 lyrics writing✍🏻 (Viveka). 👏🏻👏🏻👏🏻💫💫💫

    • @viswanathan180
      @viswanathan180 หลายเดือนก่อน +2

      அருமையான வரிகள் 💙

  • @saravananagri175
    @saravananagri175 ปีที่แล้ว +97

    தலைவன் வெறித்தனமான இசை கொடுத்து விட்டு இப்போ அமைதியா இருக்காரு..... காலத்தால் அழியாத காவியம்..... கோ....miss u k.V.sir

  • @azhagiyatamilmagan90s
    @azhagiyatamilmagan90s 9 หลายเดือนก่อน +69

    Harrish jayaraj fans yaravathu irukingala ???

  • @muruganmunirathinam4310
    @muruganmunirathinam4310 3 ปีที่แล้ว +38

    ஹரிஹரன் எப்போதும் வேர வேர லெவல்...
    எப்படி தான் இவர்களின் பாடல் வரிகள்
    அழகாக அமைத்து விடுகிறது
    ஆனந்தம் பேர் ஆனந்தம்
    அமிலி துமிலி ...

  • @VSP-CT
    @VSP-CT 9 หลายเดือนก่อน +12

    Wow that popular Kjeragbolten boulder at @1:33.
    Super dangerous but beautiful location!!!!

  • @messivarsan1034
    @messivarsan1034 ปีที่แล้ว +32

    3:55 vidamale manadhinil thollai kadhaliye semma lines 🤩

  • @snekagunasekaran
    @snekagunasekaran 3 ปีที่แล้ว +11

    2:08 Oh mudhal mazhai nanaithadhai polae
    Mudhal thunai adainthadhai polae
    Kuthikiren kuthikiren melae aaruyirae 🤩❤️

  • @yesyoucapitalist
    @yesyoucapitalist 4 ปีที่แล้ว +4365

    உலக தரத்தில் oru music director Harris jayaraj

  • @aravindkrishnamani6804
    @aravindkrishnamani6804 3 ปีที่แล้ว +26

    நள்ளிரவுக் கதிரவனின் நாட்டினை மிக அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளார் இயக்குனர் அமரர் திரு. கே.வி. ஆனந்த். ஹாரிஸ் ஜெயராஜின் துள்ளிசை பாடலுக்கு மேலும் இனிமை ❤️

  • @jayaramankannan7361
    @jayaramankannan7361 4 ปีที่แล้ว +491

    சுடாமலே அணிகலன் இல்லை
    தொடாமலே உடற்பலன் இல்லை
    விடாமலே மனதினில் தொல்லை காதலியே 👌👌👌

  • @manojdhss
    @manojdhss 4 ปีที่แล้ว +1497

    Beautiful Norway
    0.00 - 1.20 Lysefjord in Rogaland, Norway
    0.29 - 0.33 Preikestolen or the Pulpit Rock at Lysefjord in Norway
    1.40 - 1.48 Stalheim in Hordaland, Norway
    1.50 - 1.58 Stalheimskleiva, Norway
    2.48 - 3.21 Trolltunga, Norway's Sharp top hill.
    4.19 - 4.21 Rock Kjeragbolten, Lysefjord, Norway

    • @darkphoenix8780
      @darkphoenix8780 4 ปีที่แล้ว +41

      Kv anandh 😍🔥

    • @devilalsahadevan4675
      @devilalsahadevan4675 4 ปีที่แล้ว +13

      Nyz 😍😍😍

    • @vishwanathan94
      @vishwanathan94 4 ปีที่แล้ว +21

      Thank you for posting!

    • @ushaprasad3612
      @ushaprasad3612 4 ปีที่แล้ว +36

      I was just looking for the comments about location.... thank you

    • @nithinravi4396
      @nithinravi4396 4 ปีที่แล้ว +30

      There is a sequence shoot in vagamon kerala... thats you missed 😅

  • @shiningstone6771
    @shiningstone6771 ปีที่แล้ว +24

    Everyone are talking about Harris Jayaraj and location, but me noticing how good Jiiva and Karthika pair is, wish they could have done more films.

  • @_sahna_sh_
    @_sahna_sh_ 4 ปีที่แล้ว +662

    அமுளி துமுளி நெளியும் வேலி
    என்னைக் கவ்விக் கொண்டதே
    அழகு இடுப்பின் ஒரு பாதி
    என்னை அள்ளிச் சென்றதே
    கொலம்பஸ் கனவிலும் நெனைக்காத
    ஒரு தேசம் அழைக்குதே
    கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
    குளிர் காற்றும் வீசுதே
    ரோஜா பூவும்
    அடி முள்ளில் பூக்கும் என அறிவேனே
    பேனா முள்ளில்
    இந்த பூவும் பூத்ததொரு மாயம்
    மாறி மாறி
    உன்னைப் பார்க்க சொல்லி விழி கெஞ்சும்
    எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு காதல் பொங்கி வருதே
    அமுளி துமுளி நெளியும் வேலி
    என்னைக் கவ்விக் கொண்டதே
    அழகு இடுப்பின் ஒரு பாதி
    என்னை அள்ளிச் சென்றதே
    கொலம்பஸ் கனவிலும் நெனைக்காத
    ஒரு தேசம் அழைக்குதே
    கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
    குளிர் காற்றும் வீசுதே
    வா என சொல்லவும் தயக்கம்
    மனம் போ என தள்ளவும் மறுக்கும்
    இங்கு காதலின் பாதையில் அனைத்தும்
    அட பெருங்குழப்பம்
    ஆறுகள் அருகினில் இருந்தும்
    அடை மழை அது சோ என பொழிந்தும்
    அடி நீ மட்டும் தூரத்தில் இருந்தால்
    நா வரண்டு விடும்
    ஹே கூவ்வா கூவா கூவா கூவ்வா குயில் ஏது
    ஹே தவ்வா தவ தவ தவ்வா மனம் ஏது
    ஓ முதல் மழை நனைத்ததை போலே
    முதல் புகழ் அடைந்ததை போலே
    குதிக்கிறேன் குதிக்கிறேன் மேலே
    ஆருயிரே
    ஓ எனக்குனை கொடுத்தது போதும்
    தரை தொட மறுக்குது பாதம்
    எனக்கினி உறக்கமும் தூரம்
    தேவதையே
    அமுளி துமுளி நெளியும் வேலி
    என்னைக் கவ்விக் கொண்டதே
    அழகு இடுப்பின் ஒரு பாதி
    என்னை அள்ளிச் சென்றதே
    கொலம்பஸ் கனவிலும் நெனைக்காத
    ஒரு தேசம் அழைக்குதே
    கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
    குளிர் காற்றும் வீசுதே
    கால்களில் ஆடிடும் கொலுசு
    அதன் ஓசைகள் பூமிக்கு புதுசு
    அதை காதுகள் கேட்டிடும் பொழுது
    நான் கவி அரசு
    மேற்கிலும் சூரியன் உதிக்கும்
    நீர் மின்மினி சூட்டிலும் கொதிக்கும்
    அட அருகினில் நீ உள்ள வரைக்கும்
    மிக மணமணக்கும்
    ஹே பூவ்வா பூவா பூவா பூவ்வா சிரிப்பாலே
    ஹே அவ்வா அவா அவா அவ்வா தீர்த்தாயே
    ஹேய் சுடாமலே அணிகலன் இல்லை
    தொடாமலே உடல் பலன் இல்லை
    விடாமலே மனதினில் தொல்லை
    காதலியே
    தொட தொட இனித்தன இல்லை
    இடைவெளி மிகப்பெரும் தொல்லை
    அடையலாம் மகிழ்ச்சியின் எல்லை
    கூடலிலே
    அமுளி துமுளி நெளியும் வேலி
    என்னைக் கவ்விக் கொண்டதே
    அழகு இடுப்பின் ஒரு பாதி
    என்னை அள்ளிச் சென்றதே
    கொலம்பஸ் கனவிலும் நெனைக்காத
    ஒரு தேசம் அழைக்குதே
    கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
    குளிர் காற்றும் வீசுதே
    ரோஜா பூவும்
    அடி முள்ளில் பூக்கும் என அறிவேனே
    பேனா முள்ளில்
    இந்த பூவும் பூத்ததொரு மாயம்
    மாறி மாறி
    உன்னைப் பார்க்க சொல்லி விழி கெஞ்சும்
    எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு காதல் பொங்கி வருதே
    Source: Musixmatch
    Songwriters: Viveka / J Harris Jayaraj
    Amali Thumali lyrics © Sony Music Entertainment India Private Limite, Sony/atv Tunes Llc Obo Sonybmg Ent.india Private Ltd.

    • @anbarasana9238
      @anbarasana9238 4 ปีที่แล้ว +4

      Nice wooow

    • @vasanthastudios3864
      @vasanthastudios3864 4 ปีที่แล้ว +3

      Fantastic

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 4 ปีที่แล้ว +10

      The song lyrics pronounciation of the first line is...
      அமளி துமளி நெளியும் valley
      எனை கவ்விக் கொண்டதே...

    • @prakashv4317
      @prakashv4317 4 ปีที่แล้ว +1

      👍😍😘

    • @Mimi-d6v
      @Mimi-d6v 3 ปีที่แล้ว +5

      Itha ukanthu ukanthu type pannihala bro 🙄🙄

  • @kasikasi3817
    @kasikasi3817 3 ปีที่แล้ว +1470

    ஒரு நாள் 🚌பேருந்து பயணத்தின் போது ஏதார்த்தமாக கேட்டேன்...
    What a beautiful song....😍🎶🥁❤️

  • @chandru8116
    @chandru8116 ปีที่แล้ว +33

    3:50 song peaked here 🥰

  • @nithinsankarpnithinsankarp3603
    @nithinsankarpnithinsankarp3603 4 ปีที่แล้ว +1284

    That was the time when Harris Jayaraj ruled the Tamil music industry. Melody king .I miss him so much today . Pls come back thalaivaaa

    • @armstrongsam539
      @armstrongsam539 3 ปีที่แล้ว +21

      Now ge hits back Harris legend killer

    • @jayapriyan6701
      @jayapriyan6701 3 ปีที่แล้ว +4

      @@armstrongsam539 op99

    • @Vkeeey53
      @Vkeeey53 2 ปีที่แล้ว +3

      HJ era 🖤

    • @durairaj2029
      @durairaj2029 ปีที่แล้ว +1

      Still rule my playlist💯❤

    • @Parth-s6p
      @Parth-s6p 3 หลายเดือนก่อน

      Ya, even I miss that Harris, but it's not his fault. There are no class directors, only mass. Even mass deva sir pola illa.

  • @swarajswargam7889
    @swarajswargam7889 2 ปีที่แล้ว +26

    ചെറുപ്പക്ർക്ക്‌ പോലും ഇത്രണന്നായി പാടാൻ പറ്റില്ല.ഇത് ഹരിഹരൻ പാടിയതാണെന്നരിഞു ഞെട്ടിപ്പോയി.നന്നായിട്ടുണ്ട്

  • @ezhilr6226
    @ezhilr6226 ปีที่แล้ว +36

    😍🥰ஹரிஹரன் அவர்களின் குரல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்💯🔥மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் ,இசை (ம) குரல்கள்💫💥 ♥💙💞💝💖❣💗💓💕💐💐🥳🥳🥳

  • @chocolatetit4116
    @chocolatetit4116 5 ปีที่แล้ว +80

    2:36 todododaing Harris awesome creative.

    • @kaneshkumarv5552
      @kaneshkumarv5552 4 ปีที่แล้ว +2

      Ama pa nanum kavanichen

    • @naveenshah2159
      @naveenshah2159 4 ปีที่แล้ว +3

      And that's jeeva's fingers over karthigas lips and karthiga's fingers over jeeva's lips

    • @pranav37
      @pranav37 3 ปีที่แล้ว +1

      Ha ha

  • @gajaindrennair4874
    @gajaindrennair4874 8 ปีที่แล้ว +437

    3:50-4:08 Everything is on point, and both of their performance simply superb!

    • @virendervirender6303
      @virendervirender6303 7 ปีที่แล้ว +4

      Gajaindren Nair great point

    • @DAEI_UllasMS
      @DAEI_UllasMS 6 ปีที่แล้ว +12

      Good observation and nice point

    • @jananiayaoo338
      @jananiayaoo338 3 ปีที่แล้ว +9

      My fav part in the song too ❤

    • @lakshmiramesh8082
      @lakshmiramesh8082 2 ปีที่แล้ว +8

      True that! Perfect sync n timing!

    • @anamikar5143
      @anamikar5143 ปีที่แล้ว +4

      Before even checking the timing I knew you were talking about that shottt....completely agreed 😩❤️

  • @ReactionsWithTeefoooo
    @ReactionsWithTeefoooo 10 หลายเดือนก่อน +10

    incredible!

  • @ABINSIBY90
    @ABINSIBY90 4 ปีที่แล้ว +115

    ഒരു പ്രേത്യേക അഴകാണ് ഈ പാട്ടിനു. ജീവ കാർത്തിക ജോഡിയുടെ സ്‌റ്റെപ്സ് പൊളിച്ചു. ലൊക്കേഷൻ എന്തു മനോഹരമാണ്. കോയിലെ എല്ലാ പാട്ടുകളും ഹിറ്റായി നിൽക്കുന്ന സമയം..

    • @misriyaminnu8062
      @misriyaminnu8062 3 ปีที่แล้ว +2

      Kole ellasongum ishattan

    • @gouriparvathy829
      @gouriparvathy829 2 ปีที่แล้ว +2

      സത്യം 👍🏻

    • @rosemaryphilip5820
      @rosemaryphilip5820 2 ปีที่แล้ว +4

      Ithu norway anu

    • @toney31
      @toney31 2 ปีที่แล้ว +1

      @@rosemaryphilip5820 അങ്ങനെയാണോ?

  • @shandhinesh5741
    @shandhinesh5741 3 ปีที่แล้ว +2414

    Life was good back then when Harris composed this kinda beauty songs🥂

    • @gokulrk9561
      @gokulrk9561 3 ปีที่แล้ว +53

      Absolutely💯...Let's hope and wait until the comeback😊

    • @nikhari95
      @nikhari95 3 ปีที่แล้ว +18

      True 💔

    • @shandhinesh5741
      @shandhinesh5741 3 ปีที่แล้ว +8

      @@nikhari95 😢

    • @shandhinesh5741
      @shandhinesh5741 3 ปีที่แล้ว +9

      @@gokulrk9561 for 💯 sure...he will

    • @gokulrk9561
      @gokulrk9561 3 ปีที่แล้ว +4

      @@shandhinesh5741 Yes🥰

  • @kannabharath2547
    @kannabharath2547 2 ปีที่แล้ว +56

    1:21 That Music and Background❤👌2011 Memories..

  • @abubakkarsiddiq7688
    @abubakkarsiddiq7688 3 ปีที่แล้ว +296

    Harris Jayaraj + Hariharan = Magical 🥰😍🤩

  • @Harish-go3wi
    @Harish-go3wi 2 ปีที่แล้ว +603

    A R Rahman & Harris Jayaraj are Best Sound Engineers in Our Indian Film Industry! If you buy a good headphone test with their songs. U will know the value of both the Gems💎🤩!

    • @trojan7652
      @trojan7652 2 ปีที่แล้ว +15

      Dude buys new headphones everytime he switches a song!

    • @shandhinesh5741
      @shandhinesh5741 ปีที่แล้ว +3

      @@trojan7652 🤣🤣🤣

    • @Chicchakchat5
      @Chicchakchat5 ปีที่แล้ว +3

      I love thaman music only

    • @ajitharavind3531
      @ajitharavind3531 ปีที่แล้ว +9

      ​@@Chicchakchat5 😂😂😂😂heavy noises all songs😂😂😂

    • @thirulochandc
      @thirulochandc ปีที่แล้ว +3

      yuvan also bro nice sound mixing

  • @dhanasekar2475
    @dhanasekar2475 2 ปีที่แล้ว +41

    3:22 best line 😍

  • @tamilmech1713
    @tamilmech1713 3 ปีที่แล้ว +13

    இசை அமைப்பதில் அனைவரும் அவரவர் திறமையை பொறுத்தது யாரும் யாரைவிடவும் உயர்ந்தவர் இல்லை. ரசிப்பவனுக்கு கவிஞனின் மொழி அழகு. அதைவிட நம் தமிழ் அழகு.ஆபாசத்தை அழகாக சொல்லும் கவிஞனின் திறமை அழகு.

  • @sundarmca7639
    @sundarmca7639 3 ปีที่แล้ว +161

    Location speaks 100 years : he is underated cinematographer come director. Kv anand

  • @SarLinx
    @SarLinx หลายเดือนก่อน +19

    Its been 10 years already????...
    I remember the first android phone i bought i tested display and speaker with this song. I played this song as 480p. that was the maximum that phone(display) can support...
    Memories...♥️

    • @viswanathan180
      @viswanathan180 หลายเดือนก่อน +1

      Good memories 🐱

    • @DrVales
      @DrVales หลายเดือนก่อน

      🙌❤❤

  • @aakhashbs6295
    @aakhashbs6295 4 ปีที่แล้ว +349

    This one of the morattu sambavam by thalaivan Harris 💥

  • @laveenr
    @laveenr 5 ปีที่แล้ว +239

    Jeeva most underrated versatile actor, i hope he gets more recognition.

    • @rakeshanthen1234
      @rakeshanthen1234 4 ปีที่แล้ว +7

      No he CAN'T because past 8years his movies are disaster at box office

  • @hariprakash4604
    @hariprakash4604 2 ปีที่แล้ว +11

    காதல் கவிஞர் விவேகா வரிகளில் ✍🏻💟
    ஆறுகள் அருகினிலிருந்தும்
    அடைமழை அது சோவென பொழிந்தும்
    அடி நீ மட்டும் தூரத்தில் இருந்தால்
    நா வறண்டு விடும்.... 💖

  • @venkatc4097
    @venkatc4097 3 ปีที่แล้ว +286

    Ena clarity pa music 🎶 Harris jeyaraj 🔥

    • @sathyad-3249
      @sathyad-3249 3 ปีที่แล้ว +9

      Yes bro what a clarity😍

    • @augustinenathan266
      @augustinenathan266 9 หลายเดือนก่อน

      I don’t know what technology he uses for mixing i am always jealous, one of his singer told me once that his single speaker cost from his studio cost 75 lakhs straight 😂

  • @gazalink665
    @gazalink665 4 ปีที่แล้ว +87

    ഹരിഹരൻ +ഹാരിസ് ജയരാജ്‌ ഒരു രക്ഷയുമില്ല 💙💙💙

  • @tnhitman7701
    @tnhitman7701 2 ปีที่แล้ว +75

    Melody's Pain killer 🎧💘😇
    Harris....😇

  • @bharatram5655
    @bharatram5655 7 ปีที่แล้ว +954

    Harris Jayaraj's so underrated....he is one of the Best composers ever in India(not many people even know him)... unfortunately he has not got his due credit....

    • @suriya.d2007
      @suriya.d2007 6 ปีที่แล้ว +46

      Great statement bro I join with you the same statement

    • @Listopia10
      @Listopia10 6 ปีที่แล้ว +25

      I like harris second to ilayaraja (my fav)

    • @xvthomas4022
      @xvthomas4022 6 ปีที่แล้ว +8

      @Tamil Facts its not acceptable bro every composer comes around christians, sample of D.Imman and somebody

    • @xvthomas4022
      @xvthomas4022 6 ปีที่แล้ว +13

      He's a great musician but lost of his name in copycat

    • @pushpavenkatesh1857
      @pushpavenkatesh1857 6 ปีที่แล้ว +26

      xv thomas no d he is great musician d iman is copycat harris always mass king of melody

  • @itwasnotme
    @itwasnotme 7 ปีที่แล้ว +151

    Harris sir, v need a album like this once again

  • @wellbeing6198
    @wellbeing6198 ปีที่แล้ว +5

    Had the experience for the first time meeting harris in person on his bday on jan 8 2011" He played this half patched song in his studio exclusively for bunch of us fans.. Who else will ever do that? Not even ar rahman will allow fans to come near his console, stand behind his chair and see his fingers doing fine tunings lively before his loyal fans.. Harris man you are so humble and a very good human being

  • @santhosh5528
    @santhosh5528 3 ปีที่แล้ว +338

    RIP KV Anand Sir 😭💔😢

    • @googledotcom0422
      @googledotcom0422 3 ปีที่แล้ว +3

      What happened bro?

    • @kalaismart9516
      @kalaismart9516 3 ปีที่แล้ว +1

      @@googledotcom0422 corona Death

    • @kalaismart9516
      @kalaismart9516 3 ปีที่แล้ว +1

      @@googledotcom0422 corona Death

    • @jethrodtoxin2805
      @jethrodtoxin2805 3 ปีที่แล้ว +5

      @@googledotcom0422 his body went underground and soul went up

    • @savagequeen4894
      @savagequeen4894 6 หลายเดือนก่อน

      ​@@jethrodtoxin2805😂😂😂😂

  • @manojashen1139
    @manojashen1139 3 ปีที่แล้ว +72

    கோலாம்பஸ் கனவிலும் நினைக்காத ஒரு தேசம் அழகிது

  • @saihayagriv
    @saihayagriv ปีที่แล้ว +21

    Final semester final exams completion went to theatre . Very fresh and visual treat with classmates enjoyed to the core ! Golden days

  • @KingJames023
    @KingJames023 4 ปีที่แล้ว +262

    Karthika had a beautiful future in the industry. But she chose to go with her studies. Good for her 👍❤️

    • @Dr.Kikki_07
      @Dr.Kikki_07 3 ปีที่แล้ว +11

      She was acting in Hindi serials na 🧐

  • @ramusundaram1994
    @ramusundaram1994 6 ปีที่แล้ว +943

    Ko, one of the big films in jeeva's career and also a blockbuster.

    • @Kavinkumar3386
      @Kavinkumar3386 6 ปีที่แล้ว +7

      Crt

    • @Priya-ho4tp
      @Priya-ho4tp 5 ปีที่แล้ว +57

      I wish Jeeva more serious films instead of comedy movies. He's a good actor, but his recent movies haven't been that good. KO will always be my favourite movie of Jeeva.

    • @chill_world
      @chill_world 5 ปีที่แล้ว +3

      @@Priya-ho4tp lets wait for jipsy

    • @HP-vo8wk
      @HP-vo8wk 5 ปีที่แล้ว +7

      Yes ko is my favorite movie.

    • @amirthasuresh1547
      @amirthasuresh1547 5 ปีที่แล้ว +12

      And his last good and big film😪

  • @harikc7584
    @harikc7584 2 ปีที่แล้ว +88

    Most underrated composer in Tamil. For sure beauty of his compositions he should be ranked on par with Rehman and Ilayaraja.

    • @yathirasu763
      @yathirasu763 2 ปีที่แล้ว

      VC c 3cbb BNP , , CSX m n n p

    • @MegaVistaman
      @MegaVistaman ปีที่แล้ว +3

      hes not underrated

    • @sunilchandran4u
      @sunilchandran4u ปีที่แล้ว +2

      @@MegaVistaman harris is underrated bro. how many movies he did last 3-4 years ? only a few handful only. Why producers are not choosing him these days ?

    • @MegaVistaman
      @MegaVistaman ปีที่แล้ว

      @@sunilchandran4u he wastes producers money by asking them to accomodate his tour around world for the sake of creating new tunes. only high net worth producers works with him recently ,like red giant or legend saravana.also some say he doesnt provide bgm for movie in time eg: irandam ulagam

    • @ajitharavind3531
      @ajitharavind3531 3 หลายเดือนก่อน

      ​@@MegaVistamanValai pechi uruttu news ah😂😂😂😂

  • @poovikalidass6101
    @poovikalidass6101 ปีที่แล้ว +9

    02:35 wow.......❤ Harrish unit beat❤❤🎉

  • @onlycleans
    @onlycleans 4 ปีที่แล้ว +27

    From 01:59 ...🥰🥰🥰magical!!
    Karthika is so tall and beautiful 😍

  • @lithin4630
    @lithin4630 2 ปีที่แล้ว +106

    Remembering my college days..when we were going back to home after college, most of the private buses playlist have this song. And when I come back home first thing i do is switching to sun music and there will be this song.. those days were awesome ♥️

    • @abdzire_94
      @abdzire_94 2 ปีที่แล้ว +1

      Later in March 2016 Driving School Training days with this Soundtrack again in Hyundai i10 Facelift 2012 in USB Mode Day 1 First Lesson for Clutch and Steering Moves during my college Arts Course 2nd year

    • @BhAAifan
      @BhAAifan ปีที่แล้ว

      I love this song telugu whole movies from ko super in telugu

  • @pradeepmudliar6542
    @pradeepmudliar6542 4 ปีที่แล้ว +51

    Karthika nair, Jeeva, music by Harris Jairaj , picturisation by K V anand. All of them gave something extra to make this song this much addictive.

  • @MarinaBoys
    @MarinaBoys 6 ปีที่แล้ว +170

    Only KV anand can give this kind of feelings...

    • @kavinr8332
      @kavinr8332 4 ปีที่แล้ว +3

      Aana kaappan la onnum illaye

    • @aravindh559
      @aravindh559 4 ปีที่แล้ว

      @@kavinr8332 ama bro

    • @martinsam8787
      @martinsam8787 3 ปีที่แล้ว +1

      Kv sir is no more 💔💔

    • @googledotcom0422
      @googledotcom0422 3 ปีที่แล้ว

      Also... Sankar movies gives the same feels.... Love from kerala🥰

    • @kareemm5723
      @kareemm5723 3 ปีที่แล้ว

      Poliyaa

  • @cumbumrider6579
    @cumbumrider6579 3 ปีที่แล้ว +8

    This is my fav song because, intha climate and antha natural place evlo alaga irukku.intha song naan avlova keattathu illa ,video paathathu illa enakku natural place na romba romba pidikkum.intha song video va paathathukku apram naan seaththutten. Evlo alagaana place.poona intha maathiri idathukku pooganum.One of the my fav places.Ennanu theriyala intha song keatta enakku romba happy ah
    Irukkura maathiri feeling.semma situation Vera level song.😘😘😘😘😘😘😘😘🤔😘😘😘

  • @sajinkurian4699
    @sajinkurian4699 4 ปีที่แล้ว +53

    ഹാരിസ് ജയരാജ്‌ what a composition ❤

  • @vigneshkumarkarthikeyan7486
    @vigneshkumarkarthikeyan7486 6 ปีที่แล้ว +56

    2:46 Haris is one and only to do this

    • @sarathchandarr9577
      @sarathchandarr9577 ปีที่แล้ว +3

      ARR has done the same thing in Kaadhal Anukkal Song from Endhiran
      P.S: I'm not a hater of Harris sir..

  • @ImbaalaS
    @ImbaalaS หลายเดือนก่อน +6

    Music க்கு நல்லா இருக்கு எனக்கு மிகவும் பிடித்த பாடல் 💘🥰🥰

    • @viswanathan180
      @viswanathan180 หลายเดือนก่อน +1

      எனக்கு ரொம்ப பிடிக்கும் 🤗

    • @ImbaalaS
      @ImbaalaS หลายเดือนก่อน +1

      @@viswanathan180 ☺️☺️

  • @sjshwgwgwh2192
    @sjshwgwgwh2192 5 ปีที่แล้ว +4125

    Remember those days when I'm going to 12 the class every morning in sun music first song will be this. 🥰

    • @balajidhinakaran7859
      @balajidhinakaran7859 4 ปีที่แล้ว +98

      Me also 12std, I hear this song play all music channels

    • @lalkrishnank3807
      @lalkrishnank3807 4 ปีที่แล้ว +67

      Iam in 9th standard.

    • @ruthrakaran
      @ruthrakaran 4 ปีที่แล้ว +60

      Same but me 6th

    • @rachealsharon7106
      @rachealsharon7106 4 ปีที่แล้ว +23

      Same I'm going to school wait for my auto
      I watched this song in sun music

    • @SILJU9191
      @SILJU9191 4 ปีที่แล้ว +32

      Ohh 90's kid..... same year bro.....

  • @kabilsk22
    @kabilsk22 4 ปีที่แล้ว +94

    அருமையான வரிகள், மனதை வருடும் இசை, இனிமையான குரல்கள்
    👌👌👌👌👌👌👌👌

  • @SSLOVE-u8e
    @SSLOVE-u8e 10 หลายเดือนก่อน +39

    😘🫵🫶🦋u2024 la யாரெல்லாம் இந்தப் பாடலை கேட்டீர்கள்❤‍🔥 😊💙🥰💫

  • @truthfree1254
    @truthfree1254 3 ปีที่แล้ว +68

    I agree there are so many great Music directors but Harris is unique and nobody can match up his quality.

  • @chidambarakrishnan7448
    @chidambarakrishnan7448 6 ปีที่แล้ว +63

    HariHaran simply rocked. This is what silk voice 😍

  • @venkatesanvenkat8100
    @venkatesanvenkat8100 11 หลายเดือนก่อน +7

    Use head phones this song 4:12 magic voice thats Harris magic.. 💖💖

  • @j.k.v6237
    @j.k.v6237 7 ปีที่แล้ว +477

    Location na athu k.V. sir tha. ...😍😍👌👌

  • @subhamoyghosh6756
    @subhamoyghosh6756 6 ปีที่แล้ว +650

    If Harris Jayaraj comes to Bollywood on a regular basis then he's just gonna create a musical storm which will make everyone fly with the melodies.

  • @vinovin123
    @vinovin123 หลายเดือนก่อน +2

    ஹாரிஸ் அவர்களின் இசை எப்போதுமே காதுக்கு விருந்து தான் 👌💥💐👍👏🍫🫶🥳

  • @MrNo-dc2wp
    @MrNo-dc2wp 4 ปีที่แล้ว +427

    90s and early 2k kids got...
    IlaiyaRaja...
    A.R.Rahman...
    Harris Jayaraj...
    Yuvan...
    How lucky we're guys😀. To exist along with these legends...

    • @aruns4440
      @aruns4440 4 ปีที่แล้ว +28

      Vidyasagar Missing

    • @shankar1623
      @shankar1623 3 ปีที่แล้ว +6

      Deva sir

    • @mohithappu8087
      @mohithappu8087 3 ปีที่แล้ว +2

      Yuvan 3rd plase
      But Harris veriyan❤️❤️

    • @raghuls1515
      @raghuls1515 3 ปีที่แล้ว +8

      @@mohithappu8087 Harris 3rd place

    • @Dr.Kikki_07
      @Dr.Kikki_07 3 ปีที่แล้ว +1

      Raja sir 😍

  • @memecirculator3775
    @memecirculator3775 6 ปีที่แล้ว +51

    From 3:40 magic of Hariss Jayraj at its peak.. Love from Nainital..

  • @ajitharavind3531
    @ajitharavind3531 2 ปีที่แล้ว +4

    5000,500,50 rs headset yadhula ketalum sound mixing quality crystal clear harris novvuuuu tharumaru thakali sooru raaa goyala🥵🔥

  • @Skandawin78
    @Skandawin78 7 ปีที่แล้ว +187

    the sound quality is just amazing. I always use this as reference track to configure my car audio system. This song from youtube is of better quality than most of the songs on my ipod.

    • @loganathanvb6834
      @loganathanvb6834 5 ปีที่แล้ว +11

      That's Harris magic bro
      He is excellent in sound quality and sound mixing

    • @recenttimes5961
      @recenttimes5961 5 ปีที่แล้ว +8

      That is Harris he is special for quality and sound output

    • @pradeeptv3196
      @pradeeptv3196 5 ปีที่แล้ว

      gsrini correct

    • @jominjose4377
      @jominjose4377 5 ปีที่แล้ว +2

      Jst Harris things

    • @sudharsanan303
      @sudharsanan303 4 ปีที่แล้ว +3

      If u wanna check or Configure a good audio system..
      Must do with #Harris Jayaraj 🎸

  • @babyvani7899
    @babyvani7899 6 ปีที่แล้ว +143

    Jeeva 🌹Looking soo handsome🌸

  • @wayne_batman
    @wayne_batman ปีที่แล้ว +2

    01:21 Ayyooooo🤯 Harris Maaams🤩✨

  • @nilachandranrajandran4815
    @nilachandranrajandran4815 3 ปีที่แล้ว +92

    This song never fails to bring me the joy in me, I keep revisiting this song to treat my eyes with the beautiful views shot in this song and of course the lyrics just blown me away. Plus, when your hear this song with your headphones it's just take you away to another planet because Harris Jayaraj never fails to give us music which not going to upset us in anyways. This song always give me the pleasant feeling of all time. ❤️

  • @gouriparvathy829
    @gouriparvathy829 3 ปีที่แล้ว +315

    ❤2011MEMORIES❤One of my favourite song with excellent choreography ❤HARRIS JAYARAJ music 🔥❤..2001-2012marked the golden era of Harris Jayaraj music with movies like minnale, kakka kakka, saamy, anniyan, ghajini, vettayaidu vilayadu, pachakili muthucharam, unnale unnale, bheema, satyam, ayan, aadhavan,varanam aayiram,engeyum kadhal, ko, maatran,dhaam dhoom,ezham arivu..

  • @abi9597
    @abi9597 2 ปีที่แล้ว +8

    Really beautiful song.. Outfits of Jeeva and karthika is outstanding.. Ivlo azhagana location... How beautiful earth is....!

  • @musicislife9256
    @musicislife9256 8 ปีที่แล้ว +200

    Amazing choreography, spectacular cinematography, catchy song, what more!?

    • @nursaminah2702
      @nursaminah2702 8 ปีที่แล้ว +6

      I love back round and music only lyrics I don't like so much

  • @sweetaniful
    @sweetaniful 3 ปีที่แล้ว +41

    The little instruments in second stanza that come for about 2 - 3 seconds, the bhangra beat in between.... The tiny details add to the essence of the song/// Wish Harris makes a strong comeback!

  • @aravind_sings1383
    @aravind_sings1383 ปีที่แล้ว +13

    Shwetha and Chinmayi both have sung the female portion. But couldn't find any difference. That's the magic of Harris!

  • @sindhu764
    @sindhu764 5 ปีที่แล้ว +26

    Cream of the cake is Swetha Mohan voice. What a pleasant voice of her. Ofcourse, The salient feature of this song is Harris Mesmerizing music.

  • @AlagarRaj
    @AlagarRaj 6 ปีที่แล้ว +332

    This song and Maatran movie Naani koni song are shooted in Norway. Amazing location selected by director K.V Anand. Then lyricist Viveka gives beautiful words to this location. Then Harris Jayaraj gives life to this songs. Hats off 👏for their giving this wonderful Song.

    • @adhilarshath2111
      @adhilarshath2111 5 ปีที่แล้ว +5

      Yeah bro... Sane location.. Norway most beautiful destination ever

    • @shaisshan6791
      @shaisshan6791 4 ปีที่แล้ว +6

      Trolltunga location name

    • @SILJU9191
      @SILJU9191 4 ปีที่แล้ว +4

      Thuppaki vennilame... same location isn't it.

    • @kvanandh6450
      @kvanandh6450 4 ปีที่แล้ว +4

      Yea bro

    • @abdzire_94
      @abdzire_94 2 ปีที่แล้ว +2

      @@SILJU9191 Don't Forget Siva Karthikeyan Kaaki Sattai 2015 Tamil Movie too same location Shot here in Norway

  • @ishubaby3210
    @ishubaby3210 2 ปีที่แล้ว +59

    0:52 peak here ✨💕✨

  • @dhinesh5162
    @dhinesh5162 5 ปีที่แล้ว +233

    Theaterla indha song kekumbodhu semma feeling
    Dharmapuri GM theatrela pathen
    Ippavum adhe feeling kekum bodhum

  • @encrushkadhalih
    @encrushkadhalih 3 ปีที่แล้ว +518

    Rest In Peace KV Anand Sir💔🥺😭

  • @dheena_wayz
    @dheena_wayz 2 ปีที่แล้ว +33

    3:41 Harris Sound Mixing 😌❤️✨

  • @dheena_wayz
    @dheena_wayz 3 ปีที่แล้ว +142

    Harris Music + Screenplay + Location 😍 Here We Can Feel The "Love" ❤ Especially 2:08 and 3:50

  • @fazfaz2125
    @fazfaz2125 3 ปีที่แล้ว +27

    4:31that part is so cute and funny😉❤

  • @abhaysp5673
    @abhaysp5673 2 ปีที่แล้ว +42

    Hariharan sir voice❤️❤️❤️😍😍😍😘😘😘

  • @dvk2118
    @dvk2118 3 ปีที่แล้ว +20

    Anirudh enbar hip-hop enbar hip-hop Harris in arumai ariyadhor 😎🔥🔥🌟✨enrenrum Harris Jayaraj veriyan forever ♥️🌟✨🔥😎

  • @veeramanisupersong5960
    @veeramanisupersong5960 6 ปีที่แล้ว +40

    harris music and hariharan&chinmayi voice sweet ...loveable lyrics

  • @lakshmiramesh8082
    @lakshmiramesh8082 2 ปีที่แล้ว +36

    I have listened to this song on loop for so many years. What a composition n what a beautiful rendition by Shwetha Mohan, Chinmayi n Hariharan sir?! The visuals and the choreography are too good! N, this girl Karthika! 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @Sathiiish
    @Sathiiish 10 หลายเดือนก่อน +41

    Who has come to listen to the song in 2024❤

  • @prabhakar1188
    @prabhakar1188 6 ปีที่แล้ว +92

    3:50...சுடாமலே அணிகலன் இல்லை... தொடாமலே உடல் பலன் இல்லை காதலியே...

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish 9 หลายเดือนก่อน +3

    இப்போது வருடம் 2024..
    இயக்குனர் கே.வி.ஆனந்த் மட்டும் இல்லையென்றால் இது போன்ற அழகிய இடங்கள் இருப்பது நமக்கு தெரியாமலேயே போய் இருக்கும்..🥰🤩

  • @Dinesh-vz5tu
    @Dinesh-vz5tu 2 ปีที่แล้ว +10

    ஹே சுடாமலே அணிகலன் இல்லை
    தொடாமலே உடன்பலன் இல்லை
    விடாமலே மனதினில் தொல்லை.....காதலி...🎼💉😇🥰😍

    • @lenalena1266
      @lenalena1266 ปีที่แล้ว

      Aaahhhaaan drug aahhh❤❤😂

  • @vasanthilakshmi8052
    @vasanthilakshmi8052 ปีที่แล้ว +14

    I will never forget Ko and engayum kadhal albums ❤❤❤I used to listen almost everyday still so fresh and pleasant to hear ❤️❤️❤️❤️

  • @தமிழ்பதவன்
    @தமிழ்பதவன் 2 หลายเดือนก่อน +4

    2024,2025 ,2030 எப்ப ஆனாலும் ❤❤❤❤❤❤ harris sir ❤❤❤❤❤

  • @dheerans3222
    @dheerans3222 3 ปีที่แล้ว +32

    Gonna miss these kind of locations from KV Anand Sir

  • @karthiksd8241
    @karthiksd8241 ปีที่แล้ว +154

    K V Anand sir... Tamil film industry is seriously missing you 😭

  • @dilshansivakumar-db8zf
    @dilshansivakumar-db8zf ปีที่แล้ว +1

    Naa first time ketta appava addicted aagita plus Harris sir vandhu rendu female voice ah onna pair panni sambavam panni irukkaru. Rendu female da voice shwetha and chinmayi yaruda voice apdinu Ippa varaiku kandu pedikka kastam ah irukku ❤

  • @piraimsd1160
    @piraimsd1160 4 ปีที่แล้ว +686

    This is a result when a cameraman turns director

    • @thouheedjaan9672
      @thouheedjaan9672 4 ปีที่แล้ว +49

      South are good in songs location visuals

    • @advamalstanly2928
      @advamalstanly2928 4 ปีที่แล้ว +50

      KV Anand is a man of frames... Ecstacy guaranteed..😘😘😘😘

    • @bala_tamilottran4593
      @bala_tamilottran4593 4 ปีที่แล้ว +3

      @@thouheedjaan9672 😊❤

    • @akashmano8046
      @akashmano8046 4 ปีที่แล้ว +10

      Cinematographer K V anand

    • @manibharathi8759
      @manibharathi8759 4 ปีที่แล้ว

      Correct aa sonneenga

  • @panchsan6473
    @panchsan6473 3 ปีที่แล้ว +35

    KV anand indha manusanuku mattum enga irudhu ipdi location lam kedaikutho - hats off👌

  • @maheshvenkatesan617
    @maheshvenkatesan617 7 หลายเดือนก่อน +1

    ஆறுகள் 🌊 அருகினில் இருந்தும்
    அடை மழை 🌧️ அது சோ ☔ என பொழிந்தும்
    அடி நீ 💃 மட்டும் தூரத்தில் இருந்தால்
    நா வரண்டு விடும்!!❤🎉 Wow what a lyrics 😮

  • @gowthamviswa4394
    @gowthamviswa4394 3 ปีที่แล้ว +22

    @3.22 magical voice of Hariharan what a flow and what a composition of Melody king 👑#Harrisjayaraj