"துலாம் ராசிக்கு மறைமுகமா ஒன்னு நடக்கும் பயப்படாதீங்க!" குரு பெயர்ச்சி பலன்கள் 2024
ฝัง
- เผยแพร่เมื่อ 25 เม.ย. 2024
- 12 ராசிக்கு உண்டான குருபெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்களை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பிரபல ஜோதிடர்கள் பேட்டி
#gurupeyarchi #gurupeyarchipalangal2024 #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
துலாம் ராசியாக மட்டும் பிறக்கவே கூடாது 😢😢😢😢
நீதி.. நியாயம்..நேர்மை..
என்று இருப்பதால் வாழ்க்கையே நரகமாக இருக்கிறது..😢
உடலில் பல கோளாறுகள் வேற 😟😟
Unmaiyil
Correct 💯
Ama adhey dhan 😢
Crct
True
உயிர் மட்டும் தான் இருக்கிறது😢
Ama 😢
Athu matum inum ethuku iruku nu terila😭 ipovo apovo nu tha iruku
Ivalavu kastam kudukarathuku orea adiya uyrie ah antha kadavul eduthurukalam😭
Swathi star mudila💔💔
அதும் ஏன் இருக்கு
Amanga
நல்லவர்களா இருக்கு கூடாது நல்லது நிறைய செய்யக்கூடாது ஏன்னா அது நாள்தான் 10 வருசமா படக்கூடாத கஷ்டம் கடன் வாழ்க்கயே வெறுத்து போச்சு நல்லது நடந்தால் சந்தோஷமே
👍
நடப்பது தான் நடக்கும் அதும் என் முருகன் அருளாள்
Kandippa bro
இதுக்கு மேல என்னால முடியாது.... வாழ்க்கை என்னை ரொம்ப படுத்தி விட்டாது...
Unmaiyil
👍
Vaalkaye vendam podumada saami appdin irukku , nemmadi irukku valai illai pogavum mudiyale karanam China pillai irrukan paarthkolla yaarumillai... Nrmmadi irukku aana panamillai katna purushan kooda illai... India nilamai yappoda maarum
உருட்டுக்கள் பலவிதம்... ஒவ்வொனறும் ஒரு விதம்.
Onmaii
X
தப்பு தப்பு தவள தப்பு
ஐயா பிளீஸ் poi mattum sollathiga my life so sad thulam
அட போங்கப்பா நீங்க வேற பெட்ரோல் போடவே காசு இல்ல எனக்கு... இதுல எங்க வீடு வாங்குவது கார் வாங்குவது வெளிநாட்டுக்கு போறது.. 😂
Actually nama dha romba paava patta jenmanga yaarukumae dhrogam panna nenaika maatom but namaku en ippadi onnu uyiroda irukanum illati sethuranum
Yov 😭yen ya mathi mathi solringa 😭may masam thula rasi nalla ilanu solranga ,,nenga enadana apdiye ultava solringa😂
Correct 💯
Correct✅
Crt 10rs kuda ila....
மனசே நொந்து போய்ட்டு மா🙏
S correct
S
Don't feel
கொஞ்சமா அல்லி விடுங்கங்யா | தாங்கமுடியவில்லை
I am thulam rasi and Swathi natchatram.l lost everything in my guru thisai ...IPO ithuvera...nineikavey bayamma iruku
Crta somnega
Seriously
S
Same feeling... Same mindset
ஜயா கடண் கட்ட முடியாமல் ஓடிய ஓலிகிறேன் இப்படி தண் இருக்க முடியுமா
அண்ணா செவ்வாய்க்கிழமை பகல் ஒன்னே கால் மணிக்கு ஒரு வெள்ளை கவரில் யாருக்கு பணம் கொடுக்க வேண்டுமோ அவர் பெயரை கவரிங் மேல் எழுதி எடுத்து வையுங்கள் ஆறு செவ்வாய்க்கிழமை செய்யுங்கள் கண்டிப்பாக கடன் அடையும் இது என் அனுபவம்🙏
swathi natchathiram pola 🙂
Sir Swathi nakshatram education pathi sollunga
இனி நடக ஒன்னும் இல்ல
Y we r blessed people
Thulam rasi la pirakkave kudathu sir birth to death wasteeee
Exactly
Enna prechane ji?
Prefect
Ramji neengal sonnatu 100% right!!
Family pirindu vittatu
❤
Varusha varusha ipd dhaan soldranga. Ore prachina dhaan irku 😢
Super sir ❤❤❤❤❤
Ayya Samy Enna mudiyile uruthu uruthuga....ENNODA problem eppavaraikum enaku kastham....than
Pls say about education of visagam natchatiram thulam rasi 12 th STD Students
Just pass
Naanga Dubai family irunthom
Ippo India vanthapadiye irukkom paiyan Dubai paduchan ippo inke 18 years anke irunthom paapom
குல தெய்வத்தை பிடித்துக்கொள்ளுங்கள் நிச்சயம் நிம்மதி கிடைக்கும்
Ella peyarchium pathachi.. health poyachi..wealth poyachi...9 par enna innum 10 par peyarchi analum thulam rasi karargal strong a erupom..
💯
Thulam rasi, chithirai natchathir😍
Same here.
Same
Same
But no use total waste because I aslo thulam rasi chithira nashatiram tha😂
Me too
No improvement, same old story
ஃஅனைவருக்கும் நன்றிதூலாம்ராசிக்கு நல்லதேநடந்த சரி😢
எல்லோரும் எப்பவுமே கவனமாக இருக்கணும் இதுதான் எல்லோருக்குமான எப்பவுமான பொதுநலன் அவ்வளவுதான் ஜோதிடம் இதேபோய்பலவிதமாஉருட்டுறாங்க
No one talks about marriage
Oru varusama porati potruchu enaku nambikaiye ila
துலா ராசி படிப்பு பற்றி சொல்லுங்க
Endha peyarchium edhum panala
No improvement
Nega soillura thu maittom nejam. Ietha Na panum
😢😢😢 onnum nadakathu
சாப்புட பணம் இல்லை
Na sagapokeram
Veetla sollitingala
ஒரே kadan
Oru astrologer kuta Unmaiya solla matiranga...Josiyam theriuma illa Adichu vitrangla onu puriyala 😢
Oru oru time' slraga but athumy nadukula onum pls slratha irutha Umaiya maitum sluga pls ilays sluvah Venda
Nangalae josiyarayutuma enda nenga thanda ellathayum solringa
Pava pat ta piravi intha tula rasi visaga nachithiram death vantha nimatiya irukum
முடியல வச்சி செய்யது
Na ennoda kanavara vittu pirunju irukke😢
Oru......ma.............nadakala.....
Ada pongayyaa always tholvi thaan
Mudhugil kuththappadum raasi thaan idhu. Oru chinna vishayam kooda nadakkardhillai.
Kettu inburuvadhodu sari😂😂😂
Eduku ivalavu bayamuduthara
3 vela soru matum than iruku....
Poi,ellame mudindu viddatu!
Family pirindu vittadu!!!
கேட்டு புளித்து விட்டது புதுசா ஏதாவது புழுகுங்க
😂😂
🤣😭
Sonnathula disease mattum than vanthuruku. Vera onnum nadakala. Viyathi dan michcham
🤬
அடிச்சு விடு அடிச்சு விடு காசா பணமா
Last 2 years ah enna kodiswaran aavannu sonninga. But 👎👎👎👎
Hi friends I am also thulam rasi pls join me I will help u