யாருக்காக இந்த முடிவுகள் ? | Economist Jeyaranjan Speech | Minnambalam
ฝัง
- เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024
- #minnambalam #digitalthinnai #Jeyaranjan
யாருக்காக இந்த முடிவுகள் ? | Economist Jeyaranjan Speech | Minnambalam
Join this channel to get access to perks:
/ @minnambalam
மின்னம்பலம் தமிழின் முதல் டிஜிட்டல் பத்திரிக்கை. செய்திகளை அவசர கதியில் வழங்காமல் துல்லியமாகவும், தெளிவாகவும், சரியாகவும் வழங்குவதே மின்னம்பலத்தின் நோக்கம். மின்னம்பலம்.காம் தினமும் காலை 7 மணி, பகல் 1 மணி, மாலை 7 மணி என மூன்று தடவைகள் அரசியல், கலை, சமூகம், பொருளாதாரம் என நான்கு பிரிவுகளில் செய்திகளை வெளியிடுகிறது.
எந்தவிதமான பாரபட்சமுமின்றி நடுநிலையான செய்திகளை துல்லியமாக உங்கள் அலைபேசியிலேயே நமது வலைதளத்தில் கீழ்காணும் லிங்கில் காணலாம்.
For more videos and other content visit : www.minnambala...
➥News Link:
➥TH-cam: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
CREDITS: Producer - Ashwanth Kamaraj | J Jeyaranjan | Editing - Nandha krishna | Creative Head - Elanchezhiyan
➥FOR ADVERTISEMENTS: 9884673419
பிணம் தின்னிப் பசங்க. சரியான வார்த்தை ஐயா👍
Miha Thelivu
ஐயா வணக்கம்: தெளிவான புரிதலுடன் விளக்கமளித்த உங்களுக்கு நன்றிகள் பல....
ஐயா இன்றைய நாளில் மாலை வணக்கம் __"நிர்வாகம் சீரழிந்து விட்டது" : இந்தியாவின் நிலை குறித்து உலகின் முன்னணி பத்திரிக்கைகள் காட்டம் இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் புதிய உச்சம் பெற்றுவரும் நிலையில் இன்று ஒரே நாளில் 3,32,730 பேர் பாதிக்கப்பட்டு 2,263 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் பலவற்றில் தடுப்பூசி வெற்றிகரமாக செயல்பட துவங்கி கொரோனா பரவல் வெகுவாக குறைந்திருக்கும் வேளையில், அந்த நாடுகளுக்கெல்லாம் தேவையான தடுப்பூசியை உற்பத்தி செய்து விநியோகித்து வரும் இந்தியாவில் கொரோனா கட்டுக்கடங்காமல் தலைவிரித்தாடுவது உலக நாடுகளை திடுக்கிட வைத்துள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட முன்னணி நாடுகள் இந்தியாவிற்கான விமான சேவையை நிறுத்திவைத்திருப்பதோடு இந்தியா செல்ல வேண்டாம் என்று தங்கள் குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த பாதிப்பு மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு குறைபாடுகள் குறித்து உலகின் பல்வேறு முன்னணி நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருக்கிறது, அதில் இநத பாதிப்புக்கு மோடி அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம் என்று வெகுவாக குற்றம்சாட்டியிருக்கின்றன. அந்த நாளிதழ்களில் வந்த செய்திகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம் : இங்கிலாந்தை சேர்ந்த ஆங்கில நாளிதழான 'தி கார்டியன்' - 'நிர்வாகம் சீரழிந்து விட்டது : கொரோனா நரகத்தில் இந்தியர்கள்' என்ற தலைப்பில் 21-ஏப்ரல்-2021 அன்று வெளியிட்டிருக்கும் செய்தியில் - 'எனது வாழ்நாளில் இது போன்ற ஒரு கூட்டத்தை எனது தேர்தல் பிரச்சாரத்தில் பார்த்ததில்லை' என்று மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசிய பேச்சில் இருந்து தொடங்கும் இந்த கட்டுரையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மருத்துவமனைகளுக்கு வெளியே ஆம்புலன்ஸ்-கள் சாரை சாரையாக வரிசை கட்டி நிற்க, பிரதமர் மோடியும் அவரது அமைச்சரவை சகாவான அமித் ஷா வும் மேற்கு வங்க தேர்தலில் வென்று ஆட்சியை பிடிப்பதில் தீவிரம் காட்டிக்கொண்டிருந்தனர் என்று குறிப்பிட்டிருக்கிறது. மேலும், கூட்டம் சேரவேண்டாம், தனி மனித இடைவெளி வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுறுத்தலுக்கு மாறாக கூட்டம் சேர்பதிலேயே கவனமாக இருந்தனர் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. அதே நாட்டை சேர்ந்த 'டெய்லி மெயில்' - நாசிக் நகரில் ஆக்சிஜன் கசிவால் 22 பேர் உயிரிழந்த சம்பவத்தை பதிவிட்டுள்ளது, அதோடு கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதற்காக போலீசார் ஒருபுறம் மக்களை தடியடி நடத்துவதும், மறுபுறம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறுவதையும் விளக்கியுள்ளது. நியூயார்க் டைம்ஸ் இதழ் சிறப்பு செய்தி பிரிவில் பொருளாதார மற்றும் தொற்றுநோய் குறித்த விவகாரங்கள் குறித்த ஆய்வாளரான ரமணன் லஷ்மிநாராயணன் என்பவரது கட்டுரையை 'இந்தியாவில் இரண்டாவது அலை கட்டுப்பாட்டை மீறி விட்டது' என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளர் ._____ நன்றி 'தி வயர்'
Ramanan Lakshminarayan mattum valikama pesirkaar...
நான் என்ற அகம்பாவம்தான் காரணம்.
Pls oop
Pls oop
Pls oopp
மக்களின் மொழியில் புரிய வைப்பதற்காக நன்றி சார்...
அருமையான பதிவு நன்றி ஐயா
ஐயா🙏இந்திய ருபாய்மதிப்பு பற்றி ஓரு காணோளி வேண்டும்
இந்திய ருபாய்யை நிலைநிறுத்த இந்தியா தவறான வழிகளை கையாள்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது
இந்திய விடுதலைக்கு பின் வந்த மிக மோசமான அரசு. வாக்ஸின் முழுவதும் அரசு கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். ஒரு வாக்ஸினுக்கு மூன்று விலை எனறால், எந்த நாட்டில் நடக்கும் ?
பெற்ற மகளையும் கட்டிய மனைவியையும் விற்றுப் பிழைக்கும் பார்ப்பனர்களின் அரசு மட்டுமே இப்படியாக செயல்படும் .
அருமையான பதிவு.
Pinamthinni Arasu endra peyar 100% unmaiye. Ungalukku oru royal salute.
ஒலிப்பதிவை இன்னமும் மேம்படுத்த வேண்டும்.
இந்திய வரலாற்றின் பக்கங்களில்
இந்த ஆணவத்தலைமையுடன்
கூடிய அரசு ஒன்று இருந்தது என்பது நிச்சயம் பதிவு செய்யப்படும்
பாய் இந்திராகாந்தியை மறந்து விட்டீர்களே.
ஐயா, கவனமாகவும் ஆரோக்கியமாவும் இருங்கள். நீங்கள் தமிழ் சமூகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து
very good speech
திட்டமிடல் இல்லாதே காரணம்
நல்ல பதிவு
Bbc வெளியிட்ட காணொளியை பாருங்கள் ரொம்ப வேதனையா இருக்கு
பாஜக கையில் மாநில அரசுகள் படும் பாட்டை பார்க்கும் போது ஒரு தமிழ் பழமொழி மனதிற்கு தவறாமல் வந்து தங்குகிறது...
குரங்கு கையில் பூமாலை...
விக்கித்துப் போய்....அது என்ன சொல்வதென்றே தெரியவில்லை.அதெப்படி இப்படி இருக்க முடிகிறது ஒரு தலைமை அமைச்சரால்.அட எப்படி ராத்திரி நிம்மதியாக தூங்க முடிகிறது இந்த மனிதரால்???? ஒரு வேளை வளர்ப்பே அப்படித் தானோ என்னவோ, யப்பா எமகாதகக் கூட்டம்...நாம் செய்வது நம் தலையைச் சுற்றி வந்து அடிக்கும் என்ற பயம் கூடவா இல்லை.ச்சீ.என்ன பிறவியோ.மதவெறி பிடித்த மடக் கூட்டம் செய்த வேலையால் மொத்த இந்தியாவும் அழுந்திச் சாகிறோம்.
Correct
We should ashamed of this government
கண்ணீர் தவிர வார்த்தை இல்லை,
நீங்கள் சொல்வது எல்லாம் மக்கள் மேல் அக்கறை உள்ள அரசு செய்வது. இவர்களுக்கும் அனைத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பார்ப்பனர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். சாவது சூத்திரர் தானே என்று நினைப்பார்கள்.
Avanuku muttu kudutha athaan kathi..
யெச்சூரி மகன் சூத்திரரா?
@@Balan-kw6ed விதிவிலக்கு விதி ஆகாது.
Kopam Theri Pechu...❤️❤️❤️
16:08 same feeling sir!
சமீபத்தில், தேசிய குடிமை பணிகள் தினம் கொண்டாடினோம். மெத்தப் படித்த அதிகாரிகளே ஏதாவது செய்யுங்கள்
தமிழ்நாட்டின் பிணந்திண்ணிகள்
1. Sriram seshadri
2.sumanth c Raman
3.naravaai Narayanan
I stopped watching this programs long back...pls add for people to know who they are.
1. Ramesh Sethuraman
2. KT Raghavan
3. Sriram
4. Shyam Sekar
5. R Venkatesh
6. Kolakala Srinivas
அவர்களுக்கு பதில் சொல்ல துப்பல்யென்றால் அதற்கும் ஜாதியா?
when good is happening it's on me otherwise others are responsible.. exactly..👍
நீலச்சாயம் வெளுத்துப் போச்சு !!
சுடுகாட்டில் புதைக்கவோ , தகனம் செய்யவோ செல்லும்போது , மாத்தும் போட்டவர்கள் , சுமந்தவர்கள் , வெட்டியான் போன்ற அனைவரும் ஒன்று சேர்ந்து வாய்க்கு வந்தபடி பணம் கறப்பார்கள் . அதற்கும் தற்போது நடப்பதற்கும் என்ன வித்தியாசம் ? Gross incompetence and inability ! Entire world pities and laughs at India .
வடிவேல் காமெடி ஒரு படத்தில் வரும். நின்ன பஸ்சை எல்லோரும் தள்ளும் போது ஒரு வேலையும் செய்யாத ஒரு பிச்சைக்காரன் சொல்வான்..." தள்ளு.. தள்ளு".. அதை போல வெத்துவெட்டு பேச்சு தான் மோடியோடது. செயல் இல்லை.. ஆனால் வாய் கிழிகிறது. ஆக்டுசுஅலா அவர் வெட்கபடணும் என்பதே தெரியாம இருக்கார்.😅
சரியாக கூறினீர்கள்.
எல்லோரும். பேரட்டு ெகாள்ளுங்கள் என்று சொல்வதே. ஒரு அரசியல் மடைமாற்று?
Sir u r needed for us. Please be safe. Take ivermectin 12mg tablet once every week to prevent covid if u are not vaccinated. U r precious to us sir
சர்வாதிகார அறத்தின் பால் பட்டது...
🔥
Please talk about Integrated Vaccine Complex at chengalpattu which is lying idle in the middle of the pandemic.
Vanakkam Aiyya!!
இந்தியா முழுவதையும் ஆள ஆசை.ஆனால் இந்தியர்கள் அனைவரையும் காப்பாற்ற நினைக்கும் அளவுக்கு நிர்வாக திறனில்லை சங்கி அரசுக்கு!
Indian never seen such a cruel PM.
Revolution- GO Modi Go
Till date their is no any accountability to anyone as well as no any high level task team created in national level and each state level to handle effectively this pandamic situation.
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம் - தழங்கருவி
வேய்முற்றி முத்துதிரும் வெற்ப அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம் பழம். - முன்றுரை அரையனார்
பழமொழி நானூறு (பாடல் 151)
பிறருக்கு வழங்கவோ, தான் துய்க்கவோ தெரியாதவன் பெற்றிருக்கும் செல்வம், முரசு முழங்கும் அரசுச் செல்வம் நாய் ஒன்றுக்குத் தேங்காய் கிடைத்தது போன்றதாகும்.
Covishield here in A.P they told second shot 28 to 45 days after the first, that too in this scenario I dont know if they will give 2nd dose or not, neenga 2 months nnu solratha patha availability pathu ishtathukku solranga polarukku
குஜராத்தை சேர்ந்த தொழில் அதிபர் தனி விமானத்தில் சென்னைக்கு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிணங்களை வைத்து வியாபாரம் செய்யும் ஒன்றிய அரசு. அதற்கு வக்காலத்து வாங்கும் பிணம் தின்னும் சங்கிகள்.
இன்று இந்தியாவில். குஜராத்தில். கொரானாவை.
விரட்ட. யாகம் நடத்துகிறார்கள். . கோமியம்
மருந்து பலனளிக்கவில்லை...
இப்படி பட்ட விஞ்ஞானிகளிடம் நாட்டு. நிர்வாகம் போனது
வேதனைதான்....
நீல( காவி)சாயம் வெளுத்து போச்சு. டும் டும் டும்
ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு
டும் டும் டும்...என்ற பாடல் தான்
நினைவுக்கு வருகிறது....
சரியான தகவல்.
டீ விக்கிறவனுக்கு என்ன தெரியும் , பக்கோடா தெரியும் கொள்ளையடிக்க நல்லா தெரியும் .
Adei minnambalam editors, kadaisila vara audio volume kammi pannungada.
His voice is very low and we have to increase volume for that. But in the end she is talking in full volume. My ears are hurting. Please reduce the volume for that clip at the end in all jeyaranjan videos
சார் DMK ஒஸ்ய்ஜ்ன் தயாரிக்க ஸ்டெர்லிட் கு ஓகே சொல்லிட்டாங்களே அதா பத்தி ஒரு வீடியோ போடல
Sir.. ur voice is not audible to extent.. pls take a note..
PM CARE நிதி எதற்காக செலவிடப்படுகிறது?
இந்த கேள்வி அநீதிமன்ற அவமதிப்புக்கு உட்பட்டது
For Modi make up ku
சார் இவர்களின் சொந்த சொத்துக்களில் பாதியை ஏலமிட்டாலே அனைவருக்கும் கொரணா தடுப்பூசி போட முடியும்.
ஒன்றிய அரசின் அகங்காரத்தையும் ( மாநில அரசுகளை நெருக்கடிகளில் சிக்க வைத்துள்ளனர்) மக்களின் நலன்களில் அவர்களுக்கு உள்ள அக்கறையின்மையையும் நன்கு புரிய வைத்துள்ளீர்கள்.
what can we expect from a ruthless and irresponsible government ? I don't know what this government is going to do in the rest of the tenure...
Where did 35000 crores go in budget 20-21 allocation for corona vaccine.
Vadainthiyargalaal naamum seerazhikirom....saavathaithavira veruvazhiyillai,
Viduthalai kettaalum saavuthaan, ketkkavittaalum saavuthaan..kettu saavathaa ketkkaamal saavathaa...
Naamthaan mudivu seiya vendum....
Modi is not a civilians leader...
One of the most.cruel person Modi....
Only revolution needed to get rid Modi.
We can rule ourselves.....we all no needed cruel ,anti people leader. GO MODI GO
Vettippechum oor surruvadhum aduthavargalukku advice seivadhu mattum than nam PM velai.Avarukkenru eandha kadamaiyum illai
இவரின் பேச்சை முகநூலில் பதிவிறக்கி மக்களின் பார்வைக்காக கொண்டு செல்லவும்
Will the problems of Corona not be controlled by Lord Shiva and Lord Vishnu? We should visit temples every day. Then all these problems will be solved like the kumbh mela.
அதையும் தான் மோடி அரசு தடுக்கிறதே எல்லா கோவில்களையும் மூடி வைத்து .
Jaathi kku oru sudukaadu irunthathil intru naadu sudukaada aaki vittathu
வட இந்திய மக்கள் ஓட்டு அடுத்த முறையும் கேடிக்குதா ன்
Innum neariya peruku ariyva illa, neenga mattum ippadi peasinalum oru use illa.
Corona best .modei worst waste mud pm serum
Aram ah? Romba periya varthai sollitinga
Ask everyone our p M how toraçtagainst covid
Mod allan pandran support midle class variterla adjourn ungla pole Kevin utha
Pina arasiyal viyaabari modi.
Sombu nakki sottai
Poo daa pottai