30 லிட்டர் பால் கறக்கும் மாடுகள் இங்கு கிடைக்கும்|முழுக்க முழுக்க HF ரக மாடுகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • திரு.நிஜாமுதீன் (Cow Merchant)
    SRK Traders
    Cell : 74485 27744 - 94435 75411
    முத்துநாயக்கன்பட்டி
    ஓமலூர் தாலுக்கா
    சேலம்-Dt Pin-636304
    பொறுப்பு துறப்பு :
    விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
    DISCLAIMER :
    The comments made by the interviewers on the Vivasaya arvalargal TH-cam channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Vivasaya arvalargal TH-cam channel.
    Join this channel to get access to perks:
    www.youtube.co....
    join facebook group
    / 24037. .
    join facebook page
    / vivasaya-arv. .
    For any enquiries and advertisment related(Vivasaya Arvalargal) TH-cam channel
    WhatsApp:-9524011102
    email:-tarsrajesh@gmail.com
    #vivasayaarvalargal
    #erode
    #salem
    #goat
    #cowmarket

ความคิดเห็น • 347

  • @thevarmurugan5675
    @thevarmurugan5675 7 หลายเดือนก่อน +12

    நான் சிங்கப்பூர் இருந்து ஊருக்கு வந்த உடன் கண்டிப்பாக வருகிறேன் ஒரு தடவை பத்து மாடு கொண்டு செல்வேன் நண்பரே ரொம்ப நன்றி உங்கள் பதிவு அருமை

    • @balasaran_2326
      @balasaran_2326 7 หลายเดือนก่อน

      Innaikku 1.5lak oru maadu.. thottathula pathu vaangunga kammiya vangalam...ivan pakka business man..

    • @krishnanamsa1055
      @krishnanamsa1055 2 หลายเดือนก่อน +1

      Anna Supra soniye

  • @Sajeetha.N
    @Sajeetha.N 19 วันที่ผ่านมา +1

    Intha cmnt paaka vantha ellarukum solran
    Intha Anna maadu ellaame super tha ivanga mela porama paduravinga tha intha maari bad cmnt pannuvaanga intha anna pathi laam enaku theriyaathu intha vedio paathu tha naa maadu vaanga pona maadu ellaam super, naa pona annaike 18 maadum adutha naale 8 maadum vaangana naa vaangana maadu ellam super antha maadu ellame nalla tha iruku oru maadu condition serla but naa avanga kitta sonnathum 2 days laye vera change panni kuduthuttaanga....😊😊
    Rate maaduku etha maari tha iruku...
    Naa antha ooruku vantha odane innum maadu vaanguranaa .....
    All the best innum neraya per cmnt paathuttu maadu varuvaanga...👍👍

    • @Sajeetha.N
      @Sajeetha.N 19 วันที่ผ่านมา

      👍👍

  • @cbose3594
    @cbose3594 2 ปีที่แล้ว +19

    நான் பார்த்த காணொலியில் இது தான் சூப்பர்

  • @jerishpaul7281
    @jerishpaul7281 2 ปีที่แล้ว +48

    I am from Kanyakumari,Before 2 year we bought 3 cows from this farm ,quality cows are available here ❤️

  • @user-fi3er3my5w
    @user-fi3er3my5w 2 ปีที่แล้ว +51

    நல்ல மாடுகள் அதைவிட அவரின் பேச்சு அருமை

  • @bharathiyarbalasubramanian4263
    @bharathiyarbalasubramanian4263 2 ปีที่แล้ว +23

    அருமையான மாடுகள், HF ரக மாடுகள் அதிக பால் தர கூடியவை , சுமார் 25 - 35 லிட்டர் வரை தர கூடும், இங்கு நிறைய பேர் குறைவாக தரும் என்று தெரியாமல் சொல்கிறார்கள், இதை பற்றி சரியாக தகவல் தெரிய வேண்டும் என்றால் Bangalore govt farm இருக்கு போய் தெரிந்து கொள்ளலாம்

  • @ITHUNALLAYOSANAI
    @ITHUNALLAYOSANAI 6 หลายเดือนก่อน +2

    Oru கறவை வீடியோ pottenganna எல்லாருக்கும் use full aha இருக்கும் becoz of new commers

  • @arunkumarmanickam2241
    @arunkumarmanickam2241 ปีที่แล้ว +27

    கர்நாடகாவில் இருந்து அனைத்து மாடுகளும் வாங்கியது சிந்தாமணி சந்தை

    • @ramraj7701
      @ramraj7701 ปีที่แล้ว +2

      Exactly

    • @muthumarudhu8333
      @muthumarudhu8333 11 หลายเดือนก่อน +1

      மதுரை சிந்தாமணியா

  • @elumalaisuriyan2165
    @elumalaisuriyan2165 2 ปีที่แล้ว +35

    சொல்லுவதற்கு வார்த்தை இல்லை...... மிகவும் அருமையான அறிவார்ந்த சொற்கள்.........

  • @babuv2438
    @babuv2438 2 ปีที่แล้ว +83

    ஆமாமா. ஓடிப்போய் HF மாட்டுப்பாலை ( A1)வாங்கி குடிச்சி சுகர் வந்து சாவுங்க. பெரிய பெரிய ஆஸ்பத்திரியா கட்டி வைச்சிகிட்டு யாரு சிக்குவாங்கன்னு காத்திருக்கானுக. ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றால் 50 மில்லி நாட்டு பசுவின் பாலை குடியுங்கள். அதற்கு வழியில்லை என்றால் பால் சேர்க்காத கருப்பட்டி காபி குடியுங்கள். நஞ்சில்லா உணவு அது.

    • @shensowmi2641
      @shensowmi2641 2 ปีที่แล้ว

      நீங்கள் மாட்டு பாலை குடித்து வளர வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை
      உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்

    • @babuv2438
      @babuv2438 2 ปีที่แล้ว

      @@shensowmi2641 சரி.

    • @nijamdeen6778
      @nijamdeen6778 2 ปีที่แล้ว +4

      Intha milk romba health and super taste YOU No first neenga yaraiyum thappa pesathinga

    • @pachayappanpacha8094
      @pachayappanpacha8094 2 ปีที่แล้ว

      Super sir

    • @logalogesh6026
      @logalogesh6026 ปีที่แล้ว +1

      Ivaru olukam nee matu enamoo naaatu matu paala matum tha kudikira Mari pesura intha paala kudichathea ilaya da nee

  • @sellamuthualagesan7856
    @sellamuthualagesan7856 6 หลายเดือนก่อน +1

    அருமை பாய்
    உங்களை சந்திக்கிறேன்
    எனக்கு நாலு மாடு வேணும் பாய்

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 ปีที่แล้ว +16

    Holstein-Freisian cows also known as HF cows are a breed that is meant to thrive in cold climates like Holland and Netherlands. This cow might be hard to manage in India especially Southern India due to the extreme hot climate. Sorry if I am wrong.

    • @nizammvs
      @nizammvs ปีที่แล้ว

      Rʏᴛ

  • @ManiKandan-oe3wi
    @ManiKandan-oe3wi 2 ปีที่แล้ว +10

    அருமை அருமை அருமை அருமை சூப்பர் சந்தோஷம் வாழ்த்துகள் அண்ணா

  • @karthikkp4339
    @karthikkp4339 2 หลายเดือนก่อน +1

    Super anna cow

  • @ramraj7701
    @ramraj7701 2 ปีที่แล้ว +41

    35 ltr kodukra mada yarum sale panamatanga. No chance 35 , maximum 18-20 ltr

    • @mohanrajmohanraj5928
      @mohanrajmohanraj5928 2 ปีที่แล้ว +4

      சரியாக சொன்னீர்கள்

    • @prathapsingh102
      @prathapsingh102 2 ปีที่แล้ว +2

      crt bro

    • @prathapsingh102
      @prathapsingh102 2 ปีที่แล้ว +1

      ana maadu ellam kollam

    • @susu-casual
      @susu-casual 2 ปีที่แล้ว +1

      Exactly

    • @shantha..1415
      @shantha..1415 2 ปีที่แล้ว +2

      Bro oru nerathukku 12 litre chance irukku ana andha alavukku kudukkanum Apdilla illana maadu 10kooda karakakadhu

  • @GangaiDalu
    @GangaiDalu ปีที่แล้ว +3

    நல்ல பதிவு, என்னை போல் மாட்டு பண்ணை ஆரம்பிக்க நினைபர்வகளுகு பயனுள்ளதாக இருக்கும்.

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  ปีที่แล้ว

      😊😍👍

    • @logalogesh6026
      @logalogesh6026 ปีที่แล้ว

      Valthukal aanaa matu setuku Elam athikam selavu seiyathinga Malai vantha matum katraku idam aprm Ela marathuku adila katikonga theevanuthuku selavu seinga aprm Nala mada vangunga kamiya kidaikuthunu vanga vendam ♥️

  • @syednasar4816
    @syednasar4816 ปีที่แล้ว +5

    A2 milk தான் நல்லது நாட்டு மாடு பாலு தான் நல்லது.. வெள்ளை காரன் scitiest கண்டு புடிச்சது இந்த jercy மாடு பால் அடிகமா வரணும் சம்பாதிக்க தான்.. நாட்டு மாடு பாலு குடிங்க

  • @csksanthose7389
    @csksanthose7389 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணா

  • @wolverine8794
    @wolverine8794 ปีที่แล้ว +5

    Experiencelam irukku ithu karakum aana neenga solra 35 lts than doubta irukku foreign alavukkulam yaarum maintenance panna mudiyathu nalla maintain panna neram 12 ltrs guaranteea varum aana 20 ltr konjam athikamthan

  • @PKYMOVIESONGS
    @PKYMOVIESONGS ปีที่แล้ว +24

    என்னாப்பா சொல்றிங்க 70 விட்டரா கறக்கும் இது என்ன மாடா இல்ல தண்ணீர் ராலியா

    • @vasudevan5696
      @vasudevan5696 ปีที่แล้ว

      Poi poi namba vendam fraud

  • @manipriya7550
    @manipriya7550 5 หลายเดือนก่อน +1

    Super anna

  • @user-jt1jg8zn2y
    @user-jt1jg8zn2y 5 หลายเดือนก่อน +1

    அண்ணாவளர்பு
    கிடரிகள் இருக்க

  • @pannaiyam6854
    @pannaiyam6854 ปีที่แล้ว +10

    அண்ணா இவருடைய பதிவை இன்னொரு முறை கொடுங்கள் அண்ணா

  • @asokank4511
    @asokank4511 2 ปีที่แล้ว +5

    முதுகு மட்டமாக உள்ள மாடு வேணாம் அதுபாதி (ஜாெ்சி) பன்றி நன்றாக கறக்கும் நாட்டு மாடு சாெல்லுங்கள்.

  • @santhosh.p4755
    @santhosh.p4755 ปีที่แล้ว +1

    Adiga pacham 20 to 23 aduikku mala varathus 30 litterlam varathu sooo madu vaingum podu pathu valapathu vainguinga

  • @24-mutharasan.p16
    @24-mutharasan.p16 ปีที่แล้ว +4

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ரக மாடுகள் வெப்ப நிலைக்கு தங்குமா

    • @user-eq5nm3rv1d
      @user-eq5nm3rv1d ปีที่แล้ว

      தாங்காது

    • @user-eq5nm3rv1d
      @user-eq5nm3rv1d ปีที่แล้ว

      75000 மாடு வாங்கனம் அனா மூச்சி வாங்குது அண்ணா

  • @salmanfaris5943
    @salmanfaris5943 2 ปีที่แล้ว +4

    Calcium Kuraipaadu Athigam Varum.

  • @vignesh1998-
    @vignesh1998- 2 ปีที่แล้ว +13

    Chinna விவசாயம் சார்பாக சின்ன கன்று வங்குக basic 2 nalla tha

  • @mshameem50
    @mshameem50 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @ArunKumar-bj5lb
    @ArunKumar-bj5lb 2 ปีที่แล้ว +1

    Super intha mathiri video tha ethirpatha sema...

  • @sureshkumarsuresh7767
    @sureshkumarsuresh7767 2 ปีที่แล้ว +9

    சார் சரியான மாடு மாடுனா இப்படி
    இறுக்கனும்.பாக்கும் பொதே வாங்க வேன்டும் என்று தோன்றுகிறது.நன்றி ஐயா
    👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @gnanapandithanpandithan4222
    @gnanapandithanpandithan4222 2 ปีที่แล้ว +2

    Avarudaiya maadu valerpu teevanamurai pathi video podunka

  • @sathi550
    @sathi550 2 ปีที่แล้ว +5

    Maadu nalla irukku but rate and milk adichuvidra😀😀😀

  • @asvinu.k4988
    @asvinu.k4988 2 ปีที่แล้ว +4

    Eppdi oru nalaiku 35 litres kudukum, enka kitaum hf madu eruku but athu maximum 12 litres than karakkuthu... Suppose madu sonna mari 35 litres varlana money return pannuvingala

    • @Vijayvijay-ng5nb
      @Vijayvijay-ng5nb 2 ปีที่แล้ว +2

      Panamatanga

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 ปีที่แล้ว

      அவருடைய நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் நன்றி சகோ

  • @its_shabi
    @its_shabi ปีที่แล้ว +2

    Anna Again intha farm visit video pannuga

  • @senthilkumarks6119
    @senthilkumarks6119 2 ปีที่แล้ว +3

    Super useful viedo.45 to 60 thousand madukal viedo detaila podavum.

  • @Priya-hs7ur
    @Priya-hs7ur 10 หลายเดือนก่อน

    நல்ல maduo bro eithuko. Eivaruda pathiuo einno முறை Podongal

  • @shunmugaiahshunmugaiah1993
    @shunmugaiahshunmugaiah1993 2 ปีที่แล้ว +1

    எல்லாமே. தரமான பசுக்கள் அருமையான பதிவு

  • @chandrasekarpalanisamy6085
    @chandrasekarpalanisamy6085 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @user-sx6uz5fe3f
    @user-sx6uz5fe3f 2 ปีที่แล้ว +1

    Sir Nilgiri kondu vanda nalla erukuma sir namma ariya Kulirchi yana aria

  • @watchvideoaudio
    @watchvideoaudio ปีที่แล้ว +2

    The cow milk yield dropped drastically in spite of following exactly his instructions ...

  • @senthilsenthil7702
    @senthilsenthil7702 2 ปีที่แล้ว +12

    20, 30 லிட்டர் கரக்கும் மாடுகளுக்கு அடர்தீவன அளவு சொல்லுங்க

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 ปีที่แล้ว +4

      அடுத்த பதிவில் இருக்கு சகோ

    • @manojkumark2985
      @manojkumark2985 2 ปีที่แล้ว +7

      பால் வருமானத்தில் 75% தீவனமாக செலவு செய்ய வேண்டும் அப்பதான் அவர் சொல்கிற அளவு பால் கறக்கும் தம்பி மாடுனா சும்மா இல்லே

    • @jeyaramananandhapan5475
      @jeyaramananandhapan5475 2 ปีที่แล้ว

      Morning 5kg evening 5kg

  • @Naveen-vg8wq
    @Naveen-vg8wq 2 ปีที่แล้ว +2

    uingka nala manasuku neingka nala erupingka anna 💯...

  • @reyazsalim8103
    @reyazsalim8103 ปีที่แล้ว

    Good collections,

  • @jayabalm6885
    @jayabalm6885 ปีที่แล้ว +2

    அண்ணா நுப்பஆதிரம் வீலைண மாடு இறுக்குதா அண்ணா

  • @rajinikanthcommando8538
    @rajinikanthcommando8538 2 ปีที่แล้ว +1

    Vanakkam sir

  • @Ennatheriyala
    @Ennatheriyala 2 ปีที่แล้ว +12

    Madu vangaravaga sambathigarano இல்லையோ sales panravaga 👍👍👍😂😂😂🤣🤣🤣

  • @srimurugamcattles5871
    @srimurugamcattles5871 2 ปีที่แล้ว +3

    En ga 35ltr kudukurakku adhu maada illa machine ah ga 🙏🙏🙏🙏

  • @kanukanush-eb4qc
    @kanukanush-eb4qc ปีที่แล้ว

    Bro velambaram seiyum podu rate kammiya sollararu nerla poda high price solldaru

    • @kumarsivaraj3111
      @kumarsivaraj3111 ปีที่แล้ว

      Evlo bro solranga maadulam,naanum Anga polam nu iruka ,nalla madunga iruka avarkitta?

    • @Sajeetha.N
      @Sajeetha.N 19 วันที่ผ่านมา +1

      Mm naa recent ahh thaaa maadu vaangana rate laam crt ahh tha iruku bro​@@kumarsivaraj3111

  • @lovefeeling7105
    @lovefeeling7105 2 ปีที่แล้ว +6

    20 to 25 litter than milk varum pa

  • @gnanapadam490
    @gnanapadam490 2 ปีที่แล้ว +3

    மாடு எல்லாம் நல்லா இருக்கு பாக்க விலை ரொம்ப கூட இருக்கு

  • @adhithprabhu569
    @adhithprabhu569 2 ปีที่แล้ว +1

    Oru valiya mani annan and vanjiamman dairy farm ah vitutinga pa super

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 ปีที่แล้ว

      😊👍 அடுத்த பதிவு அதுதான் அண்ணா...

  • @krishnamoorthy6454
    @krishnamoorthy6454 2 ปีที่แล้ว +1

    Madu Super thalaiva

  • @moovanthanm9570
    @moovanthanm9570 ปีที่แล้ว

    அண்ணா கிடாரி கன்று விற்பனைக்கு இருக்கா plz reply பண்ணுங்க அண்ணா price sollunga

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  ปีที่แล้ว

      அவருடைய நம்பருக்கு தொடர்பு கொண்டு கேளுங்கள் சகோ நன்றி.

  • @karthickkokila837
    @karthickkokila837 ปีที่แล้ว

    அருமை

  • @hariharann3794
    @hariharann3794 2 ปีที่แล้ว +1

    Super

  • @ashok.b4283
    @ashok.b4283 2 ปีที่แล้ว +3

    இதுமாதிரி மாடுகள் வேலூரின் வெப்பநிலைக்கு தாங்குமா

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 ปีที่แล้ว +1

      அதிகம் வெயில் அடிக்கும் நேரத்தில் கொட்டகையோ அல்லது மரத்தின் நிழலிலோ கட்டி தீவனம் போடலாம் சகோ.😍😊👍

    • @mohammedmoomin7345
      @mohammedmoomin7345 2 ปีที่แล้ว

      Very good question Thambi

    • @mr.kiranbaby3993
      @mr.kiranbaby3993 2 ปีที่แล้ว

      எளிதில் நோய் தொற்றுகள் வரும் , இந்த ரக மாடுகளுக்கு

  • @manyindia150
    @manyindia150 ปีที่แล้ว

    Super.bro

  • @ThesingkalaiThesingkalai-os3yj
    @ThesingkalaiThesingkalai-os3yj 11 หลายเดือนก่อน

    kalai kitaikuma? sinthu or hf

  • @dineshkannan6886
    @dineshkannan6886 2 ปีที่แล้ว +1

    Super video bro

  • @villagethamilanappu280
    @villagethamilanappu280 2 ปีที่แล้ว

    Vanakkam bay

  • @VinothKumar-ix3cd
    @VinothKumar-ix3cd ปีที่แล้ว +4

    35 liter karanthu kaatunga popum

  • @jayabalm6885
    @jayabalm6885 ปีที่แล้ว +1

    அண்ணா நாண் செங்கல்பட்டு மாவட்டாம் அண்ணா

  • @asokank4511
    @asokank4511 2 ปีที่แล้ว +1

    தாா்பாா்க்கா் மாடு கிடை க்குமா!.நல்ல உயா்வகை கறவை நாட்டு மாடு வேண்டும்

  • @vivasayampannalamvaanga3210
    @vivasayampannalamvaanga3210 2 ปีที่แล้ว +2

    Rate over erukku 30 litter paal karakadhu poi soldraru

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 ปีที่แล้ว

    Super brother nice 👍

  • @aruldeepak843
    @aruldeepak843 2 ปีที่แล้ว +2

    Next video please

  • @ammanaruljothidanilayam2263
    @ammanaruljothidanilayam2263 7 หลายเดือนก่อน

    Anna enaku itha madu loan vanki koduka mudiyuma

  • @selvakumarp2026
    @selvakumarp2026 2 ปีที่แล้ว +1

    Shed nalla eukku next time pona innum oru video podunga bro

  • @pravinlandge9788
    @pravinlandge9788 ปีที่แล้ว

    Maharashtra main trancefer hoga kya

  • @mssnegamsmadesh5720
    @mssnegamsmadesh5720 ปีที่แล้ว

    Super bro

  • @niranjansmart9335
    @niranjansmart9335 2 ปีที่แล้ว +2

    Shed size keluga bro

  • @ganapathysundharam9900
    @ganapathysundharam9900 2 ปีที่แล้ว +1

    Superrrrrrrrrr

  • @fahadkassim350
    @fahadkassim350 2 ปีที่แล้ว +1

    Supper 👌

  • @saransuriya8789
    @saransuriya8789 2 ปีที่แล้ว

    ரொம்ப சூப்பர்

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 ปีที่แล้ว +1

      😊😍👍

    • @saransuriya8789
      @saransuriya8789 2 ปีที่แล้ว

      எச்சப் கண்ணு குட்டி வீடியோ போடுங்க ஒரு வருடம் ஆன கன்று

  • @kowsikp5368
    @kowsikp5368 2 ปีที่แล้ว +1

    Anna nanum muthunayakkanpatti thh form eanga iruku

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 ปีที่แล้ว

      Avarudaiya numberukku call pannunga sago 😊👍😍

  • @madeshkp991
    @madeshkp991 ปีที่แล้ว

    Where it is available which place h ow much cost

  • @ravikummar8926
    @ravikummar8926 ปีที่แล้ว +2

    இவரு சொல்றது சுத்தமான பொய் யாரும் நம்பவேண்டாம் நான் மோசம் அடைந்தது உண்மை,யாரும் யாமற வேண்டாம்

    • @vasudevan5696
      @vasudevan5696 ปีที่แล้ว

      Same feeling bro , fraud ga

  • @KarthikeyanAA
    @KarthikeyanAA 2 ปีที่แล้ว

    Jerrcy mattu venu bro 20liter Or 25liter karakura mari venu irutha soluga

  • @watchvideoaudio
    @watchvideoaudio ปีที่แล้ว +1

    I bought a cow from this dealer on 6th Nov 2022.
    I was promised the cow will deliver in 30 days but it delivered in 60 days.
    I was promised the cow will milk 10lts per time but the cow is milking only 5lts.
    The cow delivered male calf
    The calf born is not HF it's some country breed.
    When I called and asked Mr. Nizamudin was not ready to take any responsibilities. This place is highly priced but not reliable.
    I purely went based on TH-cam video and believed the experiance mentioned in the video.
    None of the commitments were met and the sad part is no responsibility taken. After sales support/consultation is also not satisfactory.

    • @textileworldelampillaisare1155
      @textileworldelampillaisare1155 ปีที่แล้ว

      Hi sir ...maadu inga vaangalama venama...sollunga sir plz...

    • @vijai246
      @vijai246 ปีที่แล้ว

      @@textileworldelampillaisare1155 vendam bro ,no 1 fraud

    • @mukesh_harvester_hero
      @mukesh_harvester_hero 9 หลายเดือนก่อน

      Na kuda pona bro ivaru kitta maadu vanga 75 k Matta 1.5 l sonnaru

  • @srkdairyfarm9469
    @srkdairyfarm9469 2 ปีที่แล้ว +1

    👍👍👌super

  • @nithyanithya4549
    @nithyanithya4549 2 ปีที่แล้ว +1

    Anna pasu madu iruka

  • @ashokrajashokraj5665
    @ashokrajashokraj5665 7 หลายเดือนก่อน

    Oru veleaiku anna 30 litres haa anna

  • @Maran.123
    @Maran.123 ปีที่แล้ว

    மாட்டுங்களுக்கு என்னையா போடுவிங்க இவ்ளோ அருமையா இருக்கு????

  • @suryabai6835
    @suryabai6835 2 ปีที่แล้ว +1

    Fat ,snf varuma bro atha pathi solluga

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 ปีที่แล้ว

      ஓரளவுக்கு வரும் சகோ

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 ปีที่แล้ว

      Test பண்ணாதான் சரியாக சொல்லமுடியும்

    • @Ennatheriyala
      @Ennatheriyala 2 ปีที่แล้ว

      Vaypu இல்லை ராஜா

  • @praveenskumar484
    @praveenskumar484 11 หลายเดือนก่อน

    Bro madu venu bro ripley pannunga

  • @ushapalanimuth4564
    @ushapalanimuth4564 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @praveenskumar484
    @praveenskumar484 ปีที่แล้ว

    Yandha ooru bro

  • @jayabalm6885
    @jayabalm6885 ปีที่แล้ว +2

    எணக்கு மாடு வாங்கணம் ஆசை அண்ணா

  • @dillibabu7432
    @dillibabu7432 ปีที่แล้ว +1

    ANNA ONLY HF MATTUM THAN IRUKKA JERSEY LAM ILLAYA

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  ปีที่แล้ว

      Jersey maadum irukku avarudaiya numberukku call pannunga

  • @sachinborade1999
    @sachinborade1999 ปีที่แล้ว

    Plz tell me distik and village name..

  • @t.ks.m.p1446
    @t.ks.m.p1446 9 หลายเดือนก่อน

    Anna nenga entha oruu

  • @mdkasimsait9610
    @mdkasimsait9610 9 หลายเดือนก่อน

    Where is this place

  • @rameshragava2582
    @rameshragava2582 ปีที่แล้ว

    SRK traders omalur video podunga bro

  • @kalaiarasan3928
    @kalaiarasan3928 ปีที่แล้ว

    Theeni ena podringa solunga bro

  • @sanjeevkumardsk3209
    @sanjeevkumardsk3209 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோ 🎉

  • @devakumart3281
    @devakumart3281 2 ปีที่แล้ว +5

    Bro hf 70000 RS vanum

  • @palanichinnapayan17
    @palanichinnapayan17 2 ปีที่แล้ว +6

    இது சாத்தியமே இல்ல அதிகபட்ச 15 அல்லது 18 லிட்டர்தான் வரும்

  • @mohanakrishnan1210
    @mohanakrishnan1210 ปีที่แล้ว

    Kannu kuty tharuvaangala bro

  • @shanmugam4175
    @shanmugam4175 2 ปีที่แล้ว +3

    anna 20litermilk madu amount yamma varim