Manasaringi potutinga enoda children ku Romba pudikuma tomato Chutney eppavumey ennaku orey method dhan enimelpattu ungaloda Ella variationum try panni parthhuruven thank you ma nice day to you
வணக்கம் அம்மா உங்கள ரொம்ப பிடிக்கும்.ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் உங்கள் நிகழ்ச்சிகள் தவறாமல் பார்ப்பேன்.வாழ்த்த வயதில்லை.நீங்கள் ஒரு சமையல் உலகம்.உங்கள் குடும்பத்துடன் நீடூடி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.வாழ்க பல்லாண்டு.
வணக்கம் அம்மா வெரைட்டி தக்காளி சட்னி சூப்பர் அம்மா. சமையலை ர்சித்து செய்ய உங்ககிட்ட இருந்து கற்றுக் கொண்டோம். விருந்தினர்களை உபசரிக்க ஈஸியாக இருக்கிறது. நன்றி அம்மா.
Good morning mam. Thank you for this wonderful recipe. I always ways in a dilemma as to what side dish for idli, dosai etc. Now I have got many varieties of chutneys. So I will definitely try this varieties one by one. Thanks for this recipe. 🙏🙏
Goodmorning sis... 5 வகை தக்காளி சட்னி செய்து பல இல்லத்தரசிகளின் காலை Tention ஐ Easy ஆக்கி விட்டீர்கள்... Super.... நான் அடிக்கடி சொல்வேன் தங்களின் (ஆரம்ப கால) சமையல் புத்ததகங்கள் (முதல் Latest) என்னிடம் Binding வடிவில் உள்ளது இதனால் எப்பவும் எனக்கு Tention இல்லை.. Thanks a lot ....
Super Amma inda summer season ikku varieties of raitha sollithanga Amma naan ungalidam one year aaa selavu kulambu ketten pl sollikodunga Amma thankyoy
Varieties of chutney, mouth watering 😋. I used to make the chutney instead of adding pudina, I add coriander leaves and a teaspoon of cummin seeds along with the other ingredients what you have added. It really gives a superb taste. Try it ma. I will try your other chutney also. Thanks for sharing dear.
Amma few years ago I saw your video in mangayar choice that twelve ingredients added for mushroom gravy I forgot the measurement pl upload the recipe my son like it very much pl
Good morning Amma.. Very useful variety of tomato chutney. Last time variety of coconut chutney also a super hit in my house👌👌.. Again I am going to try these chutneys. Thanks Amma for sharing varieties.. 🙏🙏
vanakkam mam Goodafternoon to both of you. Mam, asathitinga! super, super Ore madhiri tomato chutney senju bore adichuduthu mam This also I have bookmarked! Idho, ippave breadku I will decide one of them and make and relish it! 0:22 so true mam. pranaams Meenakshi
ரேவதி சண்முகம் அம்மா,நான் உங்களின் தீவிர ரசிகை,ஒரு முறை நீங்கள் ஜெயா தொலைக்காட்சியில்,தக்காளி கறி என்ற ஒரு மிகவும் அருமையான சமயல் ஒன்று செய்து காட்டுநீர்கள்,பார்க்கவே மிகவும் அருமையாக இருந்தது.நானும் அந்த ரெசிபியை எழுதி வைத்து இருந்தேன்,ஆனால் தவற விட்டு விட்டேன்.அதை ஒரே ஒரு முறை செய்து காட்டுணீர்கள் என்றால் உங்களுக்கு கொடி புண்ணியமாக இருக்கும்,அதை நான்,வெளி நாட்டில் வேலை செய்து கொண்டு இருக்கும் என் கணவனுக்கு செய்து அனுப்ப வேண்டும்...தயவு செய்து,உதவி செய்யுங்கள் அம்மா,_நம்பிக்கை உடன் நான் காத்து கொண்டிருக்கிறேன்.
நேரம் கருதி சட்னி வகைகளை அடுத்தடுத்து செய்தேன்.ஒவ்வொரு சட்னி வகையையும் மற்ற வீடியோவில் பதிவேற்ற முடிந்தால் தனியாக செய்து காட்டுகிறேன்.
நன்றி அம்மா
Varieties of tomato chatni parkkum pothe sappidavendum pol ullathu fantastic thank you so much
Most welcome ma
காலை வணக்கம் அம்மா, அப்பா ஒரே சட்னி செஞ்சி pora இருந்தது இந்த பதிவை பார்த்தவுடன் ஒரே சந்தோசம் ஆகி விட்டது நன்றி அம்மா சூப்பர் 😋😋😋😋🙏🙏🙏🙏
😊😁🙏
Manasaringi potutinga enoda children ku Romba pudikuma tomato Chutney eppavumey ennaku orey method dhan enimelpattu ungaloda Ella variationum try panni parthhuruven thank you ma nice day to you
Amma unga surusuruppu pakkumbodhu acharyama irukku, touchwood 🙏neenga eppavum healthy ah irundhu innum neraya recipes solli kudukkanum.kadavul
arul puriyattum🙏
அம்மா வணக்கம் 🙏. வித விதமான தக்காளி சட்னி. தினமும் ஒன்று செய்து அசத்தி விடுகிறேன்.கார குழம்பு வகைகள் செய்து காண்பிங்க அம்மா.
வணக்கம் அம்மா உங்கள ரொம்ப பிடிக்கும்.ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் உங்கள் நிகழ்ச்சிகள் தவறாமல் பார்ப்பேன்.வாழ்த்த வயதில்லை.நீங்கள் ஒரு சமையல் உலகம்.உங்கள் குடும்பத்துடன் நீடூடி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.வாழ்க பல்லாண்டு.
Amma I am your great fan.i am following your way of cooking.so nice teaching of cooking. Thank you amma
Most welcome ma
அருமையாக இருக்குங்க வித,விதமாக செய்ய எளிமையாகவும் இருக்கு நன்றி.
வணக்கம் அம்மா, அனைத்து சட்னியும் அருமை, பார்க்கும் போதே சாப்பிடஆசையா இருக்கு, நிச்சயம் எல்லாவற்றையும் செய்து பார்க்கிறேன், மிக்க நன்றி அம்மா 🙏😋
மகிழ்ச்சி மா
Super அம்மா எங்களுக்கு மிகவும் useful ஆக இருக்கு.
வணக்கம் அம்மா வெரைட்டி தக்காளி சட்னி சூப்பர் அம்மா. சமையலை ர்சித்து செய்ய உங்ககிட்ட இருந்து கற்றுக் கொண்டோம். விருந்தினர்களை உபசரிக்க ஈஸியாக இருக்கிறது. நன்றி அம்மா.
மனமார்ந்த நன்றி மா
Good morning mam. Thank you for this wonderful recipe. I always ways in a dilemma as to what side dish for idli, dosai etc. Now I have got many varieties of chutneys. So I will definitely try this varieties one by one. Thanks for this recipe. 🙏🙏
Amma, really very usefull chutneys ma,, neraya naal enada chutney seiarthu nu manadaya potu udachupen ma..... Thq so much... Love u ma
Amma vanakkam yesma daily roteenkku very useful nandrima amma vaalha valamudan
அம்மா உங்களால் தான் இது சாத்தியம் அருமையாக இருக்கிறது அனைத்து வெரைட்டியும் அருமை
மனமார்ந்த நன்றி மா
அருமையான சமையல் ஒரு வேண்டுகோள் ஒரு சட்னியை முடித்து விட்டு மற்றொரு சட்னியை ஆரம்பியுங்கள் புரியவில்லை
ஆம் அம்மா.
One by one solli irundha cleara irukkum
ஆமாம்மா புரியல
But Mam has given the ingredients list for all the chutnies. So we can refer to that also 👍
நிச்சயமாக மா நன்றி
Goodmorning sis... 5 வகை தக்காளி சட்னி செய்து பல இல்லத்தரசிகளின் காலை Tention ஐ Easy ஆக்கி விட்டீர்கள்... Super.... நான் அடிக்கடி சொல்வேன் தங்களின் (ஆரம்ப கால) சமையல் புத்ததகங்கள் (முதல் Latest) என்னிடம் Binding வடிவில் உள்ளது இதனால் எப்பவும் எனக்கு Tention இல்லை.. Thanks a lot ....
Super💜👌
@@rukmanisridhar5210 Thank you....
Supermam
Super amma. Morning tension illamal irruka nalla tips. Thank you amma.
வாவ் தக்காளி வைத்து 5வித சட்னி சூப்பர் சூப்பர் மா நீங்க சொல்லும் போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிடு செமயா இருக்கும்
Thanku ma for giving us variety...daily idli kku enna chutney seyradhunu yosikkavendam eni...
Super Amma inda summer season ikku varieties of raitha sollithanga Amma naan ungalidam one year aaa selavu kulambu ketten pl sollikodunga Amma thankyoy
Super ah iruku madam edhoda kooda enaku oru method therium solatuma thappa eduthika matinga ila
Super Amma very useful varieties of chutney thank you
Arumai Amma ella chutney um nandraga irukku.
Varieties of chutney, mouth watering 😋. I used to make the chutney instead of adding pudina, I add coriander leaves and a teaspoon of cummin seeds along with the other ingredients what you have added. It really gives a superb taste. Try it ma. I will try your other chutney also. Thanks for sharing dear.
Most welcome ma
தக்காளி சட்னில இத்தன வகையா 👌👌I do the hotel style chutney for poori thanks ma
Already done ma
இனிய வணக்கம் மா,மிகவும் அருமை விதவிதமான தக்காளி சட்னி
Thanks for the recipes, all your small plates and bowls very beautiful, were purchased mam
Amma few years ago I saw your video in mangayar choice that twelve ingredients added for mushroom gravy I forgot the measurement pl upload the recipe my son like it very much pl
Super Amma sollum pothe sapota thonuthu😋😋😋
Amma all chutney's are super and useful
Good morning Amma.. Very useful variety of tomato chutney. Last time variety of coconut chutney also a super hit in my house👌👌.. Again I am going to try these chutneys. Thanks Amma for sharing varieties.. 🙏🙏
Most welcome ma
Thank you mam
தக்காளி விலை குறை வா ன நேரத்தில் சரியான vlog
Most welcome ma
Sema mam👍
Tomato nalla kammi rate la ippa kidakkudhu. So will definitely try all these.
Hii Thank u for sharing the receipe mam Can u say how many people can consume this??? Pls reply
Very good receipt.
Chutney recipe is really superb and thanks for sharing friend 👍 😍
Excellent variety of tomoto chutney.thanks Revathi.
Super .. . Important recipe for daily routine... Thank you very much mam
Super recipe and presentation too, thanks ma,God bless you 👍👍💥💥💥🥰🥰🙏
Excellent all the chutney thanks amma
Super mam excellent idea I like it
Beautiful amma ,pinch of dhaniya patta is treat addition .thanks of bringing us your culinary skills and definitely easy n tasty too would be .
Wow!!will try thank you ma
@@revathyshanmugamumkavingar2024 mam kotamali means dhaniya patta 🍃 in west north language
@@ushapriyaab6391 thanks ma.sorry I mistook it for dhaniya and cinnamon .
Nice recipes going to try for sure. Aunty more close shots would really help. Just a suggestion.
Good recipes. Pl take care of your health mam. God bless your entire family
No
Dear Revathyji 🙏😊
Super 👌👌 very useful variety's in Tomato😍👏👏
I always follow your recipies nowerdays very useful🙏😊
Thank you so much ma
வணக்கம் அம்மா, ஐந்து வகை
தக்காளி சட்னி செய்ய உங்களுக்கு அரைநாள் கண்டிப்பாக ஆகி இருக்கும்.
சூப்பர். 👍🌹💐
இல்லம்மா1,1/2 மணி நேரம் ஆச்சு.
Malli pudhina (Green chutney) varieties podunga amma
Super collection amma thanks for sharing
Most welcome ma
vanakkam mam
Goodafternoon to both of you.
Mam, asathitinga! super, super
Ore madhiri tomato chutney senju bore adichuduthu mam
This also I have bookmarked! Idho, ippave breadku I will decide one of them and make and relish it!
0:22 so true mam.
pranaams
Meenakshi
Nice delights of tomatoe chutneys,, I used to do thakkali thokku. Love your collection Aunty, love you🙏 Brintha
Most welcome dear.
Hi Mam..hw things going ther 4U😊very easy simple recipe ..😉Stay posting stay safe🙏🙏💖💖💖
hello aunty, gudmrng, i did 1st chutney ,it was nice,i am bhuvana natraj from Canada
Thank you Bhuvana
@@revathyshanmugamumkavingar2024 thank u aunty,for yur reply,u r my favourite and love yur receipes, from ungal choice ,very old
and i am trying allyur receipes from india,after coming to Canada to my daughter house,daily atleast 1 recipe i will do
@@atianataraj524 thanks ma
Have a nice day Amma.💐 Varieties of tomato chutneys...yummy.😋😋
கம்பு அல்வா, கேழ்வரகு அல்வா செய்து காட்டவும்.
Sure
நன்றி
Good afternoon ma nalla pathivu 🙏
ரேவதி சண்முகம் அம்மா,நான் உங்களின் தீவிர ரசிகை,ஒரு முறை நீங்கள் ஜெயா தொலைக்காட்சியில்,தக்காளி கறி என்ற ஒரு மிகவும் அருமையான சமயல் ஒன்று செய்து காட்டுநீர்கள்,பார்க்கவே மிகவும் அருமையாக இருந்தது.நானும் அந்த ரெசிபியை எழுதி வைத்து இருந்தேன்,ஆனால் தவற விட்டு விட்டேன்.அதை ஒரே ஒரு முறை செய்து காட்டுணீர்கள் என்றால் உங்களுக்கு கொடி புண்ணியமாக இருக்கும்,அதை நான்,வெளி நாட்டில் வேலை செய்து கொண்டு இருக்கும் என் கணவனுக்கு செய்து அனுப்ப வேண்டும்...தயவு செய்து,உதவி செய்யுங்கள் அம்மா,_நம்பிக்கை உடன் நான் காத்து கொண்டிருக்கிறேன்.
I tried tomato mint chutney it was tasty thank u aunty 🙏👍🙂
Most welcome ma
So simple.superma..
Awesome ma. Nice recipes. Dr. Indira
What a variety of tomato chutney. Looks yummy
Thanks ma
Super amma.very useful recipe...
Super amma very nice thankyou
Tq madam very usefull 🙏 variety keerai podunga pls
Pl teach us rawmango chatni ma
Lovely recipes! Can you plz post the banana leaf rice ma’m?
Amma prasava kulambu pesunga plse
Thankyou Mam 🙏 super recipes
Arumai...
Daily routine,kitchen cleaning,podunga amma please
Yummy tasty chutneys thanks
Unga tomatto chutney than engal veetil
Super amma, Thank you ma.
Very nice Amma
அருமை அம்மா.
தெங்காய்இட்லிpodi ...podunga
Super amma👍
Most awaited video
This reminds me of my grand mother's touch and very useful for office goers
Simply awesome madam💕💕💕💕💕💕💕
Thanks ma
சூப்பர் மா 🙏👌
Thanks ma
Wow yummy and tasty
Tq very much for sharing amma
Super amma
Amma unga grinder la maavu araikka evlo neram aaguthu amma
Pls
Coconut chutney link kudunga mam.. unable to find..
நானும் இது மாதிரி பண்ணுவேன்
Except puthina
பிரமாதம் அருமை மா
நன்றி மா
Amma enakku konjam confuction ha irrukku oru ghatiya start to end thani thaniyaga kaati irunthaal nalla irunthirukkum
Superb ma ❤️ இனி தக்காளி ய சும்மா விட போறது இல்ல!!!👍
ஜமாயுங்கள்😁
Very nice ma
Mam how about naming it as, ' panchtoma chetni '
Amma, ஒவ்வொரு சட்னி ku 1 name வைங்க. ஒரே confusionaa irukku ma
Suppper amma🤗
Amma super thank u very much amma lovely
Super amma ❤️❤️❤️
Nice mam
நீங்கள் உபயோகப்படுத்தும் பாத்திரம் என்னவென்று சொல்லுங்கள்
Super
Useful ma
Request you to show ingredients and process for each variety one by one.. this is little confusing and not clear aunty..
நன்றி அம்மா