🙏 எனக்கு இன்று கொஞ்சம் பணம் கிடைத்தது விட்டது ஆனாலும் எனது கஷ்டங்கள் தீர வில்லை எனது நகைகளை மீட்க வேண்டும் நான் என் குடும்பத்துடன் சேர்ந்து வாழவேண்டும் அதற்கு அருள் புரியவேண்டும் 🙏
எசமான் வந்துட்டீங்களா....கும்பராசிக்கு இது கொஞ்சம் ஓவரா இல்லையா சாமி ...கும்ப ராசிக்கு 2025ல …ஆகா… ஓகோனு சொல்லுறீங்க …… இந்த “வீலீங்” பண்ணுறீங்க.. ஆனால்......சனி.சுழற்றி...சுழற்றி.. அடிக்குது.. ....கும்ப ராசிக்கார்களிடம்...இனி உயிர் மட்டும் தான் இருக்கு …2024ல கும்ப ராசியை, சனி பிராண்டி, குதறி, குமுறி எடுத்துருச்சு…..2024ல உயிர் போகல….. 2025ல கண்டிப்பா உயிர் போயிரும்.
புதசுக்கிரயோகம் புதசந்திரயோகம் நிறைந்து இருப்பதால் சிறப்பான பலன்கள் உண்டு. சுக்கிரன் பொதுவாக மற்ற கிரக நிலையிலோடு சேர்த்து இருக்கும்போது மாறுபட்ட நல்ல பலன்களை அள்ளி கொடுப்பார். வாழ்க வளமுடன். வளர்க எல்லையில்லாத வானளவு.

கடவுளின் அருள் ஆசிகள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்க நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன். உங்களுக்கு படிப்படியாக முன்னேற்றங்கள் கண்டிப்பாக கிடைக்கும்.
OM Agathisaya namaha
🙏🙏👍🙏🙏
எசமான் வந்துட்டீங்களா....கும்பராசிக்கு இது கொஞ்சம் ஓவரா இல்லையா சாமி ...கும்ப ராசிக்கு 2025ல …ஆகா… ஓகோனு சொல்லுறீங்க …… இந்த “வீலீங்” பண்ணுறீங்க.. ஆனால்......சனி.சுழற்றி...சுழற்றி.. அடிக்குது.. ....கும்ப ராசிக்கார்களிடம்...இனி உயிர் மட்டும் தான் இருக்கு …2024ல கும்ப ராசியை, சனி பிராண்டி, குதறி, குமுறி எடுத்துருச்சு…..2024ல உயிர் போகல….. 2025ல கண்டிப்பா உயிர் போயிரும்.
தயவுசெய்து எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களுடன் வாழப்பழகுகள். வாழ்க்கை இனிதாக இருக்கும். வாழ்க வளமுடன்.
Thank you
You're welcome
🙏👍🙏
❤️🪭❤️
மிக்க நன்றி அண்ணா நீங்க சொன்ன மாதிரியே எல்லாம் நல்லா நடக்கணும் நன்றி 🙏🏽
நல்லதே நடக்கும்.......
Good
So nice
Om Sai ram appa💜🤍✨
வாழ்க வளர்க
நான் கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் மீன லக்கினம் எனக்கு ராசியிலேயே 5 கிரகங்கள் சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் ராகு ராகு நல்லது நடக்குமா ஐயா
புதசுக்கிரயோகம் புதசந்திரயோகம் நிறைந்து இருப்பதால் சிறப்பான பலன்கள் உண்டு. சுக்கிரன் பொதுவாக மற்ற கிரக நிலையிலோடு சேர்த்து இருக்கும்போது மாறுபட்ட நல்ல பலன்களை அள்ளி கொடுப்பார். வாழ்க வளமுடன். வளர்க எல்லையில்லாத வானளவு.
நன்றி ஐயா
பகுதி நேர வேலை கிடைக்குமா
உங்களுக்கு உபரி வருமானங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. முயற்சி செய்யுங்கள்.
Good
So nice
🙏👍🙏