Baskar sakthi நீங்க எதார்த்தமான வாழ்வை பதிவு செய்றீங்க நீங்களும் Festival Movies world movies பார்த்திருக்கிறோம் ஆனால் நீங்க பார்த்த படங்களின் அறிவுஜீவித்தனத்தை பிரயோகிக்கவில்லை வாழ்த்துக்கள்
பாஸ்கர் சக்தி அவர்களின் எதார்த்தமான உரையாடல் எளிதில் மனதில் நிற்கும்படி நிறைவாக இருந்தது. சினிமாவை கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு மிகவும் அருமையான ஒரு இலவச கல்வி இது,எத்தனை பேர் பயன்படுதிக்கொண்டா ர்கள் என்று தெரியவில்லை.மொண்ணையான கருத்துக்கள் வருவதைப் பார்த்தால் கவலையாக உள்ளது.
திரைக்கதை மன்னன் திருமிகு. கே. பாக்யராஜ் அண்ணன் தன்னுடைய பாக்யா இதழில் இச்சம்பவத்தை குறித்து சொல்லி இருக்கிறார்❤😂🎉 சகோதரரரரே. தன்னை சுற்றி நடக்கும் சம்பவங்களை கவனித்தாலே போதும்❤ என்று நல்ல உரை வாழ்த்துக்கள்❤😂
Baskar sakthi நீங்க எதார்த்தமான வாழ்வை பதிவு
செய்றீங்க நீங்களும் Festival
Movies world movies பார்த்திருக்கிறோம் ஆனால்
நீங்க பார்த்த படங்களின் அறிவுஜீவித்தனத்தை பிரயோகிக்கவில்லை
வாழ்த்துக்கள்
பாஸ்கர் சக்தி அவர்களின் எதார்த்தமான உரையாடல் எளிதில் மனதில் நிற்கும்படி நிறைவாக இருந்தது. சினிமாவை கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு மிகவும் அருமையான ஒரு இலவச கல்வி இது,எத்தனை பேர் பயன்படுதிக்கொண்டா ர்கள் என்று தெரியவில்லை.மொண்ணையான கருத்துக்கள் வருவதைப் பார்த்தால் கவலையாக உள்ளது.
மனுஷ் நீங்க நடத்திய நிகழ்வில் பாஸ்கர்சக்தி
உரையாடல்தான் மிகச்சிறப்பு
திரைக்கதை மன்னன் திருமிகு. கே. பாக்யராஜ் அண்ணன் தன்னுடைய பாக்யா இதழில் இச்சம்பவத்தை குறித்து சொல்லி இருக்கிறார்❤😂🎉 சகோதரரரரே.
தன்னை சுற்றி நடக்கும் சம்பவங்களை கவனித்தாலே போதும்❤ என்று
நல்ல உரை வாழ்த்துக்கள்❤😂
thumbnailல் மற்றும் தலைப்பில் உள்ள தொலைக்கட்சியை தொலைக்காட்சியாக மாற்றவும்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உங்க நாவல்களில் ஒன்றை
படமாக்கலாம்