I am sorry ayyappa சர்ச்சை/ கிறித்தவர்கள் என்னசெய்ய வேண்டும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 768

  • @tamilananmigam6126
    @tamilananmigam6126 28 วันที่ผ่านมา +149

    தமிழக இந்துகள் இதுவரை மற்ற மதத்தைச் இழிவாக பேசுவது இல்லை இதே கண்ணியத்தை மற்ற மதத்தினரும் தமிழக நலனுக்குகாக பின்பற்றவேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

    • @meenamuthu3756
      @meenamuthu3756 26 วันที่ผ่านมา +2

      Ah you kidding me.

    • @Sanday_vlogs_TN-45
      @Sanday_vlogs_TN-45 25 วันที่ผ่านมา

      ❤❤❤❤

    • @alexalex-tu1eh
      @alexalex-tu1eh 24 วันที่ผ่านมา

      😮😮

    • @tamilananmigam6126
      @tamilananmigam6126 24 วันที่ผ่านมา

      @@meenamuthu3756
      Bro,it is real,that why tamilnadu saferplace place for all religions

    • @TSR64
      @TSR64 24 วันที่ผ่านมา

      உலகின் மிகப்பெரிய மத மாற்றம் இல்லாத ஹிந்து மதத்தை இந்த மண்ணின் மக்கள் மீது திணிப்பது .
      தமிழர்கள் ஹிந்துக்கள் அல்ல ஆசீவகம். வாழ்வியல் முறை..
      தமிழ் இனத்தின் மீது பக்க ஆயிரம் ஆண்டு போர் நடக்குது. அந்த கும்பல்தான் இஸ்லாம் கிருத்துவம் உருவாக்கியது..

  • @kaneearavind
    @kaneearavind 29 วันที่ผ่านมา +74

    வணக்கம் father ,உங்கள் வீடியோவை இன்றைக்கி தான் முதல் முறையாக பார்க்கிறேன் ,நான் ஒரு இந்து ஐயப்ப பக்தை ,நாம் தமிழர்களாக ஒற்றுமையாக இருக்கின்றோம் ஆனால் சிலர் நமக்குள் பிரிவினை கற்பிக்க நினைக்கிறார்கள் ..உங்களை போன்ற சிறந்த கருத்துக்களை நாங்கள் மனதார வரவேற்க்கிரோம் ..மதத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம்

    • @gokularamanas7914
      @gokularamanas7914 28 วันที่ผ่านมา +5

      😂 ஏமாறுகிறோம் ஏமாற்றப்படுகிறோம் ஆனாலும் ஒற்றுமை பேசுகிறோம்.

    • @velsen7777
      @velsen7777 28 วันที่ผ่านมา

      இதற்குக் காரணம் பா ரஞ்சித் என்கிற நாய் 😡😡😡. அவன் அப்பா அய்யனார் சாமியை கும்பிட்டவன். 😡😡

    • @k.s.s.4229
      @k.s.s.4229 28 วันที่ผ่านมา +6

      கோவிலுக்கு போகாதே என்று சொன்னவரின் பேத்தி கோவிலுக்குள் விடு என்று கெஞ்சுவது ஏன் ?

    • @ArumukamPalasingam
      @ArumukamPalasingam 25 วันที่ผ่านมา

      பாடல் சிலவருடங்௧ளு௧்கு பாடப்பட்டிருந்தாலும் இம்முறை ௧ாா்த்தி௧ை மாசம் ஐயப்பன் மாலை தரித்து விரதம் தொடங்௧ிய ௧ாலப்பகுதியில் ஏன் திட்டமிட்டபடி ஏன் இணைய தளம் ஊடா௧ ஏன் வெளியிட வேண்டும் இது இந்து௧்௧ள் மனதை சீண்டும் நோ௧்௧மா௧த்தான் வெளியிடப்பட்டுள்ளது

    • @eswaranb64
      @eswaranb64 23 วันที่ผ่านมา

      நம்பிட்டோம்😊

  • @k.s.s.4229
    @k.s.s.4229 28 วันที่ผ่านมา +160

    கோவிலுக்கு போகாதே என்று சொன்னவரின் பேத்தி கோவிலுக்குள் விடு என்று கெஞ்சுவது ஏன் ?

    • @beskiantonydass
      @beskiantonydass 27 วันที่ผ่านมา +1

      Super sir...nethiyadi...

    • @manikanthan4693
      @manikanthan4693 26 วันที่ผ่านมา

      தமிழ் நாட்டில், கோவிலுக்கு போவோரின அதிக‌ பட்சம் பெண்கள் பெரியாரின் பேத்திகள் தான்.

    • @majorkalaiselvan.i3065
      @majorkalaiselvan.i3065 26 วันที่ผ่านมา

      கோவிலுக்கு போகதடை இருந்தபடியால்தான் பெரியார், கோயிலுக்கு போகாதேனுசொன்னார் மற்றபடி தவறான எண்ணத்தில் அல்ல காரணம்தெரியாமல் இருக்காதீங்க பகுத்து ஆராந்து பாருங்க

    • @A.Samraj
      @A.Samraj 25 วันที่ผ่านมา +3

      பாடல் எழுதிய வரை விட்டு விட்டு பாடியவரை பிடித்து தொங்குவது ஏன்? பாடல் பாடும் அனைவரும் ஏன் அதையே பின் பற்ற வேண்டும் என்று என்னுகிறீர்கள். தொழில் முறை என்று வந்துவிட்டால் பாடகராய் எல்லா பாடலும் பாடல்தான் செய்வார்கள்..இந்த பாடல் 2018ல் பாடப்பட்டது இப்போது ஏன் சர்ச்சை ஆக வேண்டும்...கிட்டதட்ட 5 வருடம் கோமாவுல இருந்தார்களா? இப்போது மட்டும் ஏன் பிரச்சனை ஏற்படுத்த வேண்டும்.

    • @manikanthan4693
      @manikanthan4693 25 วันที่ผ่านมา

      பெரியாரும் கோவிலுக்கு போவோறை தடை செய்பவரை எதிர்த்து தான் போராடினார். கண்மூடித்தனமாக மற்றவரை பின் தொடர்வதை விட்டு, பெரியாரை படியுங்கள். அப்பொழுதுதான் அவர் ஏன் கடவுள் இல்லை என்று சொன்னார் என்று தெரியும்.

  • @velmuruganmaran5863
    @velmuruganmaran5863 27 วันที่ผ่านมา +62

    Im sorry yesappa..பெண்கள் ஏன் போப் ஆண்டவராக ஆகமுடியவில்லையப்பா

    • @venketasubramoniana1584
      @venketasubramoniana1584 27 วันที่ผ่านมา +4

      கடவுளுக்கு தொண்டு செய்கிறவன் ஒரு பதவியில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. கடவுளுக்கு தொண்டு செய்கிறாவர்களில் ஆண் என்றும் பெண் என்றும் அடிமை என்றும் சுயா தீனன் என்றும் எந்த நாட்டை சேர்ந்தவன் என்றும் இல்லை.
      மனிதர்கள் இன்னும் திருந்தவே இல்லை. என்றாவது ஒருநாள் கடவுள் மனிதர்களுக்குள் நிலவும் இந்த குழப்பத்திற்கு ஒரு முடிவை கொண்டு வருவார். இல்லையென்றால் இந்த பிரபாஞ்சத்தை உருவாக்கினதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.

    • @pollathava372
      @pollathava372 26 วันที่ผ่านมา

      😂😂😂😂😂 வேற வேற

    • @titusthansilas3616
      @titusthansilas3616 23 วันที่ผ่านมา

      உன் அம்மாவை மதம் மாற சொல்லு போப் ஆக்கலாம். எத்தனை பெரியார் வந்தாலும் உங்களை திருத்தமுடியாது. இது பாஜக மக்களை திசை திருப்ப செய்யும் செயல். மோடியின் வேலை

    • @shalinishayan
      @shalinishayan 22 วันที่ผ่านมา

      Rome ku letter podunga 😂

  • @jesijeyaraj3558
    @jesijeyaraj3558 29 วันที่ผ่านมา +66

    Super father. நீங்க சொன்னது போல பிற மதத்தைக் குறை சொல்ல கடவுள் நம்மைத் தேர்ந்து கொள்ளவில்லை. இதை நாம் புரிந்து கொண்டாலே நமக்குள் எந்த மத பிரச்சனையும் வராது.புரிந்து ஒற்றுமையுடன் வாழ்வோம் மக்களே.வாழ்த்துகள் father.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 28 วันที่ผ่านมา +4

      கோவிலுக்கு போகாதே என்று சொன்னவரின் பேத்தி கோவிலுக்குள் விடு என்று கெஞ்சுவது ஏன் ?

  • @VijiViji-pe5oi
    @VijiViji-pe5oi 28 วันที่ผ่านมา +51

    இந்து மதப் பெண்களாகிய நாங்களே 50 வயதிற்கு முன்னதாக ஐய்யப்பனை தரிசிக்க ஆர்வம் காட்ட வில்லை. வேற்று மத நம்பிக்கை கொண்ட பெரியாரின் பேத்திக்கு ஐய்யப்பனை காண ஏன் இந்த ஆவல்?

    • @pollathava372
      @pollathava372 26 วันที่ผ่านมา +2

      சோத்துக்கு வழி தேடுறாங்க

    • @harshadhasp35
      @harshadhasp35 23 วันที่ผ่านมา

      எம்மா அவங்க ஒரு சிங்கர் மா எந்த பாட்டா இருந்தாலும் அவங்க பாடுவாங்க மா ஏமா இப்படி பன்றிங்க

    • @sundararajana9130
      @sundararajana9130 23 วันที่ผ่านมา +1

      சோற்றுக்கு வழி தேட எதுக்கு சேற்றை வாரியிறைக்க வேண்டும்..????

    • @raviselvanraviselvan1355
      @raviselvanraviselvan1355 17 วันที่ผ่านมา

      ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவரை ஐம்பது வயதிற்கு முன்பு பார்க்க ஆர்வம் படவில்லை என்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை அந்த வயதில் உங்களின் ரசனையை வேறாக இருந்திருக்கும்

  • @RMUNIYASAMYRMUNIYASAMY
    @RMUNIYASAMYRMUNIYASAMY 28 วันที่ผ่านมา +87

    பாஸ் உன் அறிவுரைகளை ரஞ்சித்கு சொல்ல வும்

    • @velsen7777
      @velsen7777 28 วันที่ผ่านมา +1

      அந்த ரஞ்சித் நாய் அவனுடைய அப்பா. ஒரு பூசாரி. இது எத்தனை பேருக்கு தெரியும். அவன் ஒரு பொறம்போக்கு 😡😡

    • @nmpaulrajraj6871
      @nmpaulrajraj6871 27 วันที่ผ่านมา

      Annda paada uniqu vandiya arivuray

    • @ravisankar3258
      @ravisankar3258 27 วันที่ผ่านมา +8

      சாத்தான் வேதம் ஒதுகிறது.
      அல்லேலூயா

    • @romancatholic9581
      @romancatholic9581 17 วันที่ผ่านมา

      அதை ஒரு சாத்தான் கூறுகிறது​@@ravisankar3258

  • @gokularamanas7914
    @gokularamanas7914 28 วันที่ผ่านมา +28

    சாத்தான் பேய் என் பல வகையில் தாக்குதல்களுக்கு உள்ளாகிறோம் எனவே இன் சொற்கள் கூறினாலும் ஏற்க இயலவில்லை தந்தை அவர்களே❤

    • @MrXtherese
      @MrXtherese 28 วันที่ผ่านมา

      சொல்பவர்கள் இன்று மதம் மாறிய வெறி பிடித்தவர்கள். நாங்கள் கத்தோலிக்க கிறித்தவ பிரிவைச் சேர்ந்தவர்கள். நாங்கள் யாரையும் அப்படி சொல்ல மாட்டோம்.

  • @dominicprince8851
    @dominicprince8851 27 วันที่ผ่านมา +10

    6:42. அருமையான பதிவு. ஒரு மூட்டை அரிசியில் சில கற்கள். (சில கிறிஸ்தவர்கள்)

    • @KannadasanKallakorai
      @KannadasanKallakorai 27 วันที่ผ่านมา

      Oru moottaiyi sila arisigal fulla karkkal.

  • @ramachandrannarayanan4029
    @ramachandrannarayanan4029 27 วันที่ผ่านมา +3

    Brother ,Fr Valan Arasu has well explained the Truth. our blessings .God bless you.

  • @rohiniarumugam8740
    @rohiniarumugam8740 29 วันที่ผ่านมา +49

    Father. திரு. மோகன் c. லாசரஸ் அவர்கள் இந்து கடவுள் பற்றி மோசமாக பேசுகிறாரே அவருக்கு உங்கள் பதில் என்ன?

    • @wilsonaj7657
      @wilsonaj7657 29 วันที่ผ่านมา

      இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை காசாக்கும் முட்டாள் அவன். அவனைப் பற்றி பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம்.

    • @albertraj9204
      @albertraj9204 29 วันที่ผ่านมา

      Mohan c Lazarus போலி கிறிஸ்தவன். அவனுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

    • @valskis8877
      @valskis8877 29 วันที่ผ่านมา +3

      அவரு மேல case போட்டு, அப்புறம் மன்னிப்பு கேட்டாரே?? இசைவானி க்கும் christians க்கும் என்ன சம்பந்தம்

    • @valskis8877
      @valskis8877 29 วันที่ผ่านมา +5

      நிறைய rss நபர்கள், jesus பத்தி troll பண்ணுறாங்க / அது பத்தி கடவுள் பாத்துக்குவாரு / அப்படி ஒரு ஒருத்தரையும் arrest பண்ணனும் னு கேப்போமா???

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 29 วันที่ผ่านมา

      இது கேட்க வேண்டிய கேள்வி.
      நண்பரே! கத்தோலிக்க சபை மட்டுமே இயேசுவால் உருவானது. இன்று வரையிலும் பேதுரு என்ற போப்பாண்டவரின் ஒரே தலமையில் பயணிக்கிறது. கத்தோலிக்க போதகர்கள் அனைவரும் தலைமைக் கட்டுபட்டுதான் போதிக்க வேண்டும். சர்ச்சைக்குரிய பேச்சுக்களை பேசினால் , அவர் மேல் அரசு நடவடிக்கை எடுக்க தலைமை ஒத்துழைப்பு கொடுக்கும்.
      பிரிவினை சபை போதகர்களை பற்றி நான் கருத்து கூறுவது சரியல்ல.
      அவர்கள் கத்தோலிக்க திருச்சபையை விமர்சித்தால் சரியான பதிலை பைபிள் வார்த்தைகளோடு தகுந்த பதில் கொடுப்போம்.
      தந்தை கூறியதுபோல் நமக்கு நாட்டில் குறிப்பாக தமிழக்கில் அமைதி தேவை . அனைத்து மதத்தினரும் நமது சகோதரர். இயேசூவும் கத்தோலிக்க திருச்சபையும் உலகத்திற்கே பொதுவானது. இதை அனைத்து சபையினரும் புரிந்து கொள்வது காலத்தின் கட்டாயம் தேவை.

  • @edwinraj1296
    @edwinraj1296 29 วันที่ผ่านมา +11

    நன்றி father. .. நல்ல தெளிவான வார்த்தைகள்

  • @dorathyruban1599
    @dorathyruban1599 29 วันที่ผ่านมา +8

    அருமையான தெளிவான பதிவு செபங்களும் நன்றியும் father 🎉

  • @RameshRaja-j9x
    @RameshRaja-j9x 29 วันที่ผ่านมา +8

    மிக மிக அருமையான பதிவு அருட்தந்தையே நன்றி ஆமென். 🙏❤️

  • @Adiyen1974
    @Adiyen1974 27 วันที่ผ่านมา +2

    I am staunch hindu and I acknowledge your speech sir. This is the way to go. Let us follow our respective religions sincerely without defaming other religions.

  • @SuryaPrakash-uz6qx
    @SuryaPrakash-uz6qx 28 วันที่ผ่านมา +89

    யேசுதாஸ் பாடிய ஜயப்பன் பாடலும் SBP பாடிய கிறிஸ்தவ பாடலும் மத நல்லிணக்க பாடல்கள் இதனால் யார் மனதும் புண்படவில்லை அனைவரையும் மெய் மறந்து ரசிக்க வைத்தது ஆனால் இசைவானி என்ற பெண் பாடிய பாடல்கள் ஒரு மதத்தை உயர்த்தியும் ஒரு மதத்தை தாழ்த்தியும் உள்ளது இது எப்படி சரியான முறையில் எடுத்து கொள்ள முடியும் கோடி கணக்கான மக்கள் மனதை புண்படுத்திய அந்த இசைவானியை கைது செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறினால் 2026ல் மக்கள் நடவடிக்கை எடுப்பார்கள் ஜெய்ஹிந்த்

    • @mugeshkannan6717
      @mugeshkannan6717 25 วันที่ผ่านมา

      சரியா சொண்ணிக

  • @carolinestephen17
    @carolinestephen17 29 วันที่ผ่านมา +24

    அருமையான பதிவு தெளிவான விளக்கம். Thank you father 🙏

  • @velsen7777
    @velsen7777 28 วันที่ผ่านมา +108

    அய்யா நான். எங்கள் மாமா வீடு கிருத்தவர். நாங்கள் இந்து, அங்கு சென்றால் பைபிளை படிப்போம். ஆனால் அவர்களை இந்து மதத்தை சாத்தான், பேய் என்று சொல்லுவார்கள். நாங்கள் அப்படி கிறித்துவ மதத்தை சொன்னதில்லை இது நியாயமா இதற்கு பதில் சொல்லுங்கள் 🙏🏾🙏🏾🙏🏾

    • @Vellayaanai
      @Vellayaanai 27 วันที่ผ่านมา

      Appadi pesubavargal yellam hindu vilirundhu convert Ana Pentecost yenum pirivinargal naangal catholickargal yeru manadhaiyum pun padara madhiri pesa maatom.

    • @PrabinNaga-u8y
      @PrabinNaga-u8y 27 วันที่ผ่านมา +9

      super

    • @antonysusaimanickam6611
      @antonysusaimanickam6611 27 วันที่ผ่านมา +11

      அப்படி உங்கள் நம்பிக்கையை மதிக்காதவர்கள் சொல்லுவதை ஏன் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள், அவர்கள் உங்கள் மதத்தை மதித்து நடக்கும் வரை அவர்கள் மதத்தை நீங்கள் மதிக்காதீர்கள். நான் என்னுடைய நண்பர்களுடன் நண்பனாக இருக்கவேண்டுமே தவிர மதவாதியாக இருக்கமுடியாது அப்படி இருந்தால் நான் ஒரு நன்பனில்லை.

    • @samyp5100
      @samyp5100 27 วันที่ผ่านมา

      குசுவப்பா..

    • @SpNARAGARAJANSpNARAGARAJAN
      @SpNARAGARAJANSpNARAGARAJAN 27 วันที่ผ่านมา +2

      ஏசுவை காலல் மிதித்தல் என்ன உனக்கு ஒரு நாமம் எனக்கு ஒரு நாயனார் சொல்

  • @SaranSaran-q2s
    @SaranSaran-q2s 29 วันที่ผ่านมา +8

    நான் ஒரு இந்து. சரவணன் உங்க பதிவு அருமை நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @akraman1723
    @akraman1723 27 วันที่ผ่านมา +13

    பாடகர்கள் எங்கே போனாலும் எந்த மத பாடலும் பாடலாம் அய்யா.. ஆனால் அந்த மத கோட்பாடுகளை சாஸ்திரங்களை இழிவுபடுத்தக்கூடாது..

  • @rameshraja3402
    @rameshraja3402 28 วันที่ผ่านมา +15

    அருட்தந்தையே மிக மிக அருமையான பதிவு நன்றி நமது தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று ஆண்டவரிடம் செபிக்க வேண்டும் இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க ஆமென். 🙏

  • @kamals563
    @kamals563 24 วันที่ผ่านมา +2

    சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள் தோழர்.

  • @paulreegan9214
    @paulreegan9214 29 วันที่ผ่านมา +9

    அருமை அருமையான. விளக்கம் நன்றி தந்தையே ❤❤❤

  • @smilingkingsuresh
    @smilingkingsuresh 29 วันที่ผ่านมา +17

    அருமையான விளக்கம் இதேபோல் எல்லா பாதிரியாரும் இருந்துவிட்டால் மதப் பிரச்சினையே இல்லை வாழ்த்துக்கள் ஐயா

  • @kannaAmma-dl2bq
    @kannaAmma-dl2bq 12 วันที่ผ่านมา +1

    படப்பாடலையேசென்சார்கட்பன்னுவாங்க.இந்துஎல்லாம்உண்மையானவர்கள்தானன்நீங்கள்உண்மையானவர்கள்தானா.

  • @arunmozhimaranvijayababu6069
    @arunmozhimaranvijayababu6069 28 วันที่ผ่านมา +19

    Yesudas was kicked out of the church.. for his Lord Ayyappa songs.The churches in India refused to Baptise his Children.So Jesudoss the famous Singer was forced to go all the way to USA for getting his children Baptised.The world is not stupid It is slowly awakening .

    • @Rajan-m5e
      @Rajan-m5e 26 วันที่ผ่านมา +1

      Any proof for denying baptism?however He was denied to enter temple (guruvayoor shree krishna temple) citing his Christian background.

  • @kanagarajkanagarajkanagara9253
    @kanagarajkanagarajkanagara9253 29 วันที่ผ่านมา +55

    இதை மனிப்பூர் கிறிஸ்தவனுக்கு சொன்னால் அங்கு அமைதி ஏற்படும்........

    • @aselvam9616
      @aselvam9616 28 วันที่ผ่านมา +2

      Manipur hindu kalu ku unnga G ya solla sollunga

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 27 วันที่ผ่านมา

      Manipur drug Mafia no religion

    • @Shrikrishnakadumata
      @Shrikrishnakadumata 27 วันที่ผ่านมา

      Manipur kuki are problem and .ost of kuki are christain....

  • @visuvalingamragupathy9610
    @visuvalingamragupathy9610 27 วันที่ผ่านมา +2

    Good father ....
    உங்களுடைய பக்குவம் எல்லோருக்கும் எற்படவேண்டும்....
    ஆனால் இந்த பெண் கடுமையாக தண்டிக்க வேண்டியவர்

  • @kalidosskalidoss9018
    @kalidosskalidoss9018 26 วันที่ผ่านมา +2

    நன்றி சகோதரர் அருமையான பதிவு.

  • @johnynelson7514
    @johnynelson7514 29 วันที่ผ่านมา +8

    Praise the Lord. Fr. இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் இன்றியமையாத பதிவு இது. மிகவும் நன்றி. முடிந்தவரை share செய்கிறோம் 🙏🏻🙏🏻

  • @anandhakrishnan3570
    @anandhakrishnan3570 28 วันที่ผ่านมา +66

    40 வருடதிற்கு முன்பு திருடினாலும் திருடன் திருடன் தானே பாதர்?
    இசைவாணி அவர்கள் செய்தது தவறு

    • @Basker-y7m
      @Basker-y7m 28 วันที่ผ่านมา

      ஏண் அப்போதே கேக்க வேண்டியது தானே

    • @cartoonmakerz2034
      @cartoonmakerz2034 28 วันที่ผ่านมา +2

      Appo theriyala

    • @Senthilkumar-pm1lp
      @Senthilkumar-pm1lp 27 วันที่ผ่านมา

      😅

    • @PALANIVel-og2yz
      @PALANIVel-og2yz 23 วันที่ผ่านมา +1

      இசைவாணி ஐயப்பனை இழிவுபடுத்தவும் இல்லை. அவர் பாடிய பாடல் ஐயப்பனை இழிவுபடுத்தவும் இல்லை. இதை குறைகூறுபவர்கள் தான் ஐயப்பனை இழிவுபடுத்துகிறார்கள், புராணங்கள் இழிவுபடுத்துகிறது. இசைவாணி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்கள் கூறிய தீர்ப்பை தான் வழிமொழிந்தார்.

  • @ShanmugarajaPrem
    @ShanmugarajaPrem 29 วันที่ผ่านมา +4

    Father iam a deep Hindu beliver I love your words father🙏🕉️❤✝️❤☪️

  • @UthayaEMiranda
    @UthayaEMiranda 28 วันที่ผ่านมา +3

    மிக அருமையாக சொன்னீர்கள் தந்தையே

  • @janushaanusha5188
    @janushaanusha5188 17 วันที่ผ่านมา

    தந்தையே உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

  • @krishnanas44
    @krishnanas44 28 วันที่ผ่านมา +15

    பாதர் உங்கள் பேச்சு பாராட்ட வேண்டும். கிருஷ்ணன்.

  • @sundararajana9130
    @sundararajana9130 23 วันที่ผ่านมา +2

    சோற்றுக்கு வழி தேட எதுக்கு சேற்றை வாரியிறைக்க வேண்டும்..???

  • @s.m.s2306
    @s.m.s2306 29 วันที่ผ่านมา +4

    அருமையான விளக்கம்...நல்ல போதகர் நளமுடன் வாழ்க

  • @michealkavitha7335
    @michealkavitha7335 29 วันที่ผ่านมา +20

    தந்தையே வணக்கம் 🙏 அருமை அருமை. இப்படிப்பட்ட செய்திகள் நிறைய வரும்போது மனசு கஷ்டமாகத்தான் இருக்கிறது. நாம் அனைவரும் அமைதிக்காக இணைந்து ஜெபிப்போம் நன்றி நன்றி 🙏🙏🙏❤️❤️❤️👌👌👌👌

  • @justiceinfo6193
    @justiceinfo6193 28 วันที่ผ่านมา +14

    எல்லா கடவுளும் மக்களுக்கு நன்மை தரும் கடவுள்கள் தான்.

  • @maryvaanistaamalathasan9063
    @maryvaanistaamalathasan9063 29 วันที่ผ่านมา +5

    அருமையான செய்தி பாதர் நன்றி

  • @a.n.j.britto6141
    @a.n.j.britto6141 29 วันที่ผ่านมา +4

    Father அருமையான பதிவு God bless you 🙏🏼🙏🏼🙏🏼

  • @edwardseba7903
    @edwardseba7903 23 วันที่ผ่านมา

    Thank You Fr. It is Truth only

  • @DeviJenny-v3h
    @DeviJenny-v3h 28 วันที่ผ่านมา +3

    4:15 நோட்டுக்கு 100 கணக்காக சொன்னீர்கள் ஜாதி மதம் ஏதும் இல்லை நம்ம எல்லாம் ஒரு மதம் தான் வேணும்னு பிரச்சனை உருவாக்குவது அழகா தெளிவா சொன்னதுக்கு மிக்க நன்றி I'm from Singapore City center 😊

  • @mariabalan1584
    @mariabalan1584 29 วันที่ผ่านมา +5

    அருமையான பதிவு நன்றி.

  • @rajeshp9788
    @rajeshp9788 29 วันที่ผ่านมา +2

    Father, eventhough i am hindu and also I like all religion. Super father. I like it

  • @estherpatricia7130
    @estherpatricia7130 29 วันที่ผ่านมา +1

    Very clear n crisp explanation father... Thank u.

  • @charlescharles1874
    @charlescharles1874 29 วันที่ผ่านมา +1

    Neenga எடுக்கிற topics அத்தனையும் super explanation 👌final romba romba 👌👌👌👌

  • @skcreations842
    @skcreations842 18 วันที่ผ่านมา

    Super sir praise the lord ❤❤❤

  • @jeyamary2083
    @jeyamary2083 29 วันที่ผ่านมา +9

    அருமையான விளக்கம் தந்தை அவர்களே. கிறித்தவ மதிப்பீட்டை நன்கு உணர்த்தினீர்கள் . ஆண்டவர் அமைதியின் அரசர். எனவே
    அமைதி மட்டுமே நிலவட்டும்.

    • @simpleman9706
      @simpleman9706 27 วันที่ผ่านมา

      புல் பூண்டுகூட முளைக்காமல், பல தலைமுறைக்கும் அழிவைத் தரும் அணுகுண்டு தயாரித்தவர் அவரோட ஆளுங்கதான். சமாதானத் தூதர் என்பது முற்றிலும் தவறு.

  • @sweetypeter
    @sweetypeter 28 วันที่ผ่านมา +1

    Very informative and inspiring video

  • @jeevakrish6714
    @jeevakrish6714 28 วันที่ผ่านมา +14

    நான் ஒரு இந்து...உங்கள் பதிவுக்கு நன்றி ❤️🎉

  • @anthonyselvin8867
    @anthonyselvin8867 28 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு அருமையான விளக்கம் 🙏

  • @gracyjoseph621
    @gracyjoseph621 28 วันที่ผ่านมา

    Such a wonderful Msg Father....Excellent

  • @MelbinMelbin-gx8wh
    @MelbinMelbin-gx8wh 23 วันที่ผ่านมา +1

    Thanks Bro ❤❤

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 28 วันที่ผ่านมา +22

    பாடகர் என்று சொன்னால் எதை வேண்டுமானாலும் படலாமா கிறித்து மதத்தை பற்றி தவறாக பாடலாமா ?

    • @geethama3404
      @geethama3404 6 วันที่ผ่านมา

      Loosu mari pesatha

  • @anandhakrishnan3570
    @anandhakrishnan3570 28 วันที่ผ่านมา +6

    சினிமா பாடல்களை மேடைகளில் பாடுவதற்கும், பிற மதங்களை இழிவுபடுத்தி தானே பாடுவதற்கும் வேறுபாடுகள் உள்ளது பாதர்
    பிர பாடல்கள் இந்துக்களை காயப்படுத்தவில்லையே, யாரும் அவரை குறை கூறவில்லையே!
    ஏற்பீர்கள் என நம்புகிறேன் ❤

  • @singaravelu7269
    @singaravelu7269 28 วันที่ผ่านมา +5

    ஒரு ஐயப்பன் பக்தரா பாடினால் ஏற்கலாம் கழுத்துல சிலுவை மாட்டிகிட்டு பாடலாமா

  • @selinsuresg2839
    @selinsuresg2839 29 วันที่ผ่านมา +15

    Super father அருமையான தெளிவான பதிவு ஏசுகே புகழ் ஏசுகே நன்றி மரியே வாழ்க அம்மா மரியே வாழ்க 🙇🙇🙇🙏🙏🙏

    • @revirevi2814
      @revirevi2814 28 วันที่ผ่านมา

      Veli naaddu Kai kuli

  • @manoanandhastary8359
    @manoanandhastary8359 7 วันที่ผ่านมา

    Praise the lord 🙏🙏🙏

  • @zefrinsimple
    @zefrinsimple 29 วันที่ผ่านมา +3

    Praise the Lord Dear Father.AVE MARIA.God Bless You.

  • @VijiViji-pe5oi
    @VijiViji-pe5oi 28 วันที่ผ่านมา +1

    சிறப்பான பதிவு❤😊

  • @rajajoshika2300
    @rajajoshika2300 26 วันที่ผ่านมา +2

    Father உங்கள் மதத்தை பற்றி 2023 பாடிருந்தால் சரியா

  • @PonnarsanPonn
    @PonnarsanPonn 29 วันที่ผ่านมา +1

    Awesome explanation father. Super father 👌👍💐👌👌

  • @josephinebosco2951
    @josephinebosco2951 28 วันที่ผ่านมา

    Very good explanation father. Let there be peace on earth and let it begins with me.🙏🏼

  • @kalaamala731
    @kalaamala731 29 วันที่ผ่านมา +7

    அருமையான விளக்கம் பாதர்

  • @NadeswaranNamasivayam-fz1fn
    @NadeswaranNamasivayam-fz1fn 29 วันที่ผ่านมา +1

    Thank You for very good message.

  • @arulmohan6393
    @arulmohan6393 29 วันที่ผ่านมา +8

    அருட்தந்தையின் அருமையான பதிவு இந்த காணொளி மூலம் அமைதி உண்டாகும்

  • @mogansubramaniam4736
    @mogansubramaniam4736 28 วันที่ผ่านมา

    Good explanation...Pastor

  • @michelpillaileonard3036
    @michelpillaileonard3036 25 วันที่ผ่านมา

    எல்லா சமயத்துக்கும் மன்னிப்பு என்ற மான்பு வேண்டும், பிழையை சுட்டிகாட்டிவிட்டு கடந்து போறதை விட்டுவிட்டு இதை பெரிதாக்கி ஊதுவதை சில சமூகவலைத்தளங்கள் நிறுத்தவேண்டும், பாடலை எழுதியவரை தான் பேசவேண்டும் அந்த பாடிய பெண்ணை கொச்சையாக பேசுவது எழுதுவதை நிறுத்துங்கள்
    பாதிரியார் உங்கள் விளக்கம் சிறப்பு🙏

  • @amalaamala7989
    @amalaamala7989 28 วันที่ผ่านมา

    Super father u spoke so beautifully about respect and unity.we pray for that as our god says

  • @rufinarajkumar8936
    @rufinarajkumar8936 28 วันที่ผ่านมา +1

    ரொம்ப சரியான கருத்து ஃபாதர்.

  • @HelanRohini
    @HelanRohini 25 วันที่ผ่านมา

    Father இந்தப் செய்தியை நான் எனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆக வைத்துள்ளேன்

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 27 วันที่ผ่านมา

    அருமை யானா பதிவு வாழ்த்துக்கள்

  • @rajanikanthmysore8507
    @rajanikanthmysore8507 23 วันที่ผ่านมา

    சரியான பதிவு

  • @sudhaharcalbin6534
    @sudhaharcalbin6534 28 วันที่ผ่านมา +1

    Father nalla explanation

  • @natureheals834
    @natureheals834 23 วันที่ผ่านมา +3

    brother, கிறிஸ்தவர்கள் மீது எங்களுக்கு உரிய மரியாதை உண்டு. Coming to the point. தான் பெரியாரின் பேத்தி என்று அந்த பாடலில் கூறியுள்ளார் . இருந்தும் ஒரு பாடலில் அவர் இயேசுவைப் புகழ்ந்து பாடியுள்ளார்.., அது அவருடைய விருப்பம். ஆனால் அவர் இந்து மத கோட்பாடை ஏன் இளிவு படத்த வேண்டும்?.

  • @christurajs9918
    @christurajs9918 23 วันที่ผ่านมา

    சரியாக சொன்னீர்கள் ❤❤🙏🏼

  • @mullaivendan2520
    @mullaivendan2520 27 วันที่ผ่านมา

    மிகவும் சரியாக சொன்னீர்கள்........

  • @manivannanraju2295
    @manivannanraju2295 29 วันที่ผ่านมา +4

    Father thank you for your positive message

  • @KanagalakshmiPradeep-v1s
    @KanagalakshmiPradeep-v1s 29 วันที่ผ่านมา +2

    Very nice and clear answers

  • @abiramis-k6t
    @abiramis-k6t 28 วันที่ผ่านมา +8

    கடந்த கால பாதிரி மார்கள் இந்து கடவுள்களை விமரிசித்த வீடியோவை இப்போது ஒளி பரப்பினால் நீங்கள் சொல்வது போல் ஆகிடும்,,, சகிப்பு என்பதை வாழ்வில் மட்டும் அல்ல மதங்களை கடந்து போவதிலும் ஹிந்து தர்மம் போதிக்கிறது,, 🙏

    • @josephinajames9090
      @josephinajames9090 25 วันที่ผ่านมา

      சகோதரி இப்போது நமது சகிப்புத்தன்மையை மதநல்லிணக்கத்தை அரசியல் சாக்கடை மூழ்கடித்து விட்டது என்பதே உண்மை வேதனை

  • @AsunthaDanny
    @AsunthaDanny 17 วันที่ผ่านมา

    Father December 1st candle ( varugai kalam) ettrum pothu anru purple uduppu ean poduranga

  • @AlexaAlexa63
    @AlexaAlexa63 25 วันที่ผ่านมา

    Super Tq 😊Father ❤️

  • @annieelizabeth3827
    @annieelizabeth3827 18 วันที่ผ่านมา

    பாலசுப்ரமணியம் ஐயா நிறைய அருமையான கிறிஸ்துவ பாடல்கள் பாடியுள்ளார்.

  • @subafernando3900
    @subafernando3900 29 วันที่ผ่านมา +2

    Amen ❤ good masage father God bless you 💖

  • @arunguruswamy8376
    @arunguruswamy8376 26 วันที่ผ่านมา +4

    ஐயா வணக்கம் நீங்கள் இசைவாணி அவர்கள் செய்தது சரியா? தவறா? என்று தெளிவாக எந்த இடத்தில் பதிவு செய்யவில்லை. நீங்கள் உங்கள் கருத்தை தெரிவிக்கும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இறை நிந்தனை செய்தது சரியா? தவறா?

    • @eswaranb64
      @eswaranb64 23 วันที่ผ่านมา +1

      நண்பரே அந்த கிருத்துவ நாய் தேளிவாகத்தான் அந்த நாய்க்கு முட்டு கொடுக்கிறான்

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 16 วันที่ผ่านมา

      சரியா தவறா என்று fr கூற வேண்டிய அவசியம் இல்லை. எந்தவொரு மதத்தையும் கொச்சைப் படுத்தக்கூடாது என்று கூறியுள்ளார்.

  • @gokularamanas7914
    @gokularamanas7914 28 วันที่ผ่านมา +3

    இசைவானி ஒரு பெளத்த மதம் சார்ந்தவர்ராக நான் பார்க்கிறேன்.

  • @pramilaraja1102
    @pramilaraja1102 29 วันที่ผ่านมา +2

    Crt......fr.good Speech ❤

  • @EAGAMBARAM-ii2bg
    @EAGAMBARAM-ii2bg 29 วันที่ผ่านมา +4

    FATHER எப்பபாடினாலும் அவர்கள் பாடினபாட்டு எந்த மதத்தைச் சேர்ந்த பாடல் சரியா பாடவிள்ளை மற்ற பிரபலமான பாடகர்கள் இந்த மாதிரி ஒரு பாடலைப் பாடியவர்கள் யாரும் இல்லை என்று கூறுகிறேன்

  • @maryStella-vt2og
    @maryStella-vt2og 29 วันที่ผ่านมา +3

    Fr thank you❤

  • @marytheresafernando3996
    @marytheresafernando3996 29 วันที่ผ่านมา +2

    Excellent advice father ❤

  • @adyar23
    @adyar23 29 วันที่ผ่านมา

    Very nice explanation Father. Thank you for this post.

  • @shirlyseba7221
    @shirlyseba7221 29 วันที่ผ่านมา +4

    அன்பின் தகப்பனே ஃபாதர் வழியாக பேச போகும் ஒவ்வொரு வார்த்தைக்காக நன்றி இவை எங்களுடைய வாழ்க்கையில் ஆத்மாவுக்கு புத்துயிர் அழிக்கட்டும் இவற்றை உள்வாங்கி வாழ்க்கையில் வாழ்ந்திட உதவி செய்யும்

  • @ronaldtitu7299
    @ronaldtitu7299 28 วันที่ผ่านมา

    Good explainations father 🙏 let's live in peace all ❤️❤️

  • @DuraiManickam-g3d
    @DuraiManickam-g3d 28 วันที่ผ่านมา

    Good message father...

  • @sureshalagu644
    @sureshalagu644 27 วันที่ผ่านมา +3

    நன்றி ஐயா நீங்கள் சொல்வது போல் ஜெசுதாஸ் மற்றும் spp சார் அவர்களும் யார் மதத்தையும் புண்படுத்தும் படி பாட வில்லை அவர்களோடு இந்த பெரியார்பேத்தியை ஓப்பிடாதீர்கள் ப்ளீஸ் அதே போல் ஜேசுதாஸ் முதலில் இந்துவாக தான் இருந்தார்

  • @AS.s_recipes
    @AS.s_recipes 29 วันที่ผ่านมา +1

    Good evening father God bless you 🙏🙏🙏🙏❤❤❤❤👏👏👏

  • @sakthishankar12
    @sakthishankar12 23 วันที่ผ่านมา

    நன்றி பாதர் ❤

  • @anushakm7002
    @anushakm7002 24 วันที่ผ่านมา

    I agree with you the writer is the one who wrote the song and the Singer just sings I hope you heard that song it has very demeaning words as a singer she had the right to say no to that song. Why she never said no... One religion is constantly being targeted only because we give the least importance to ignorant people.... Any religion teaches us to come out of ignorance..... Just like you said... We are traveling in different paths to reach the same destination.
    Thank you for supporting and peaceful speech

  • @rajiahkiragori6558
    @rajiahkiragori6558 25 วันที่ผ่านมา

    பிரச்சினையே நீங்கள்தான்