Can I buy or sell a house that is on a home loan? (Tamil) | Mortgage loan | Buying an old house

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 89

  • @ISIGN-ul9zk
    @ISIGN-ul9zk 8 หลายเดือนก่อน

    Super sir romba clear ha erunthuchu ditiyals

    • @SMEDUTALK
      @SMEDUTALK  8 หลายเดือนก่อน

      மிக்க நன்றி!

  • @pradeepasokan8557
    @pradeepasokan8557 ปีที่แล้ว +2

    Hi sir,
    My house was under mortgage loan. Now I want to build one more floor on the same house(Mortgage loan property).
    Is it possible? Or i need to get approvals from bank?
    Pls suggest me the solution..

    • @SMEDUTALK
      @SMEDUTALK  ปีที่แล้ว +1

      Legally speaking, you can't build without getting approval from the bank.
      But, in practice, bank people don't visit your place. I think you understand what I am trying to say.

    • @nagarajnagaraj6993
      @nagarajnagaraj6993 ปีที่แล้ว

      How much you get in Mortgage Loan sir ?
      Bank or Private ?

  • @sanansathiya3655
    @sanansathiya3655 2 หลายเดือนก่อน

    Very well detailly explained

    • @SMEDUTALK
      @SMEDUTALK  2 หลายเดือนก่อน

      Glad you liked it

  • @arrowtechnics
    @arrowtechnics 2 ปีที่แล้ว +1

    Excellent explanation Sir, thankyou

    • @SMEDUTALK
      @SMEDUTALK  2 ปีที่แล้ว

      Glad you liked it. Welcome sir.

  • @selvakumar5942
    @selvakumar5942 18 วันที่ผ่านมา

    Bro one important doubt. Suppose seller vanguna bank la ye nanum loan vanguna Mod Cancel pani again mod enoda name la poduvanga la?

    • @SMEDUTALK
      @SMEDUTALK  14 วันที่ผ่านมา

      Yes

  • @RajasreemuthuvelRajasreemuthuv
    @RajasreemuthuvelRajasreemuthuv 2 หลายเดือนก่อน

    சார் வணக்கம் நான் இதே குழப்பத்தில் தான் ஒரு வாரமாக இருக்கிறேன் நீங்கள் கடைசியாக சொன்ன விதம் மிகவும் மனதிற்கு இதமாக உள்ளது அதே பேங்க்ல லோன் வாங்குறது நல்லது என்று சொன்னீர்கள் உங்கள் அறிவுரையின்படி தான் நான் ஏற்கனவே லோனில் இருக்கிற பேங்க்ல தான் லோன் ட்ரை பண்றேன் ரொம்ப ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்🙏

    • @SMEDUTALK
      @SMEDUTALK  2 หลายเดือนก่อน

      இந்த வீடியோ தங்களுக்கு பயன்பட்டதில் மகிழ்ச்சி!

  • @sivag94
    @sivag94 2 ปีที่แล้ว

    Veeta vanguravanga outstanding loan amount ah pay paniduvanga to bank. Vikuravaruku extra amount kidaikuma kidaikatha?

    • @SMEDUTALK
      @SMEDUTALK  2 ปีที่แล้ว

      கிடைக்கும்.

  • @udayakumar4617
    @udayakumar4617 2 ปีที่แล้ว +1

    Really nice and very useful 🙂👍

    • @SMEDUTALK
      @SMEDUTALK  2 ปีที่แล้ว

      Thanks a lot 😊

  • @ashwinig839
    @ashwinig839 ปีที่แล้ว

    Hi what about the interest rate if we buy the same loan from the same bank? Wil that can be reduced

    • @SMEDUTALK
      @SMEDUTALK  ปีที่แล้ว

      It should be the current interest rate (may not be the same as what you got earlier)

  • @harikris14
    @harikris14 หลายเดือนก่อน

    Useful video

    • @SMEDUTALK
      @SMEDUTALK  หลายเดือนก่อน

      Thanks a lot

  • @hebronjeeva6644
    @hebronjeeva6644 2 หลายเดือนก่อน

    35 வருடத்திற்கு முன்னால் கட்டிய வீட்டை அடமானம் வைத்து வங்கியில் லோன் வாங்கி திரும்ப செலுத்த முடியாததால் அந்த வீட்டையே விற்று வங்கி கடனை அடைத்து மீதம் உள்ள சொற்ப பணத்தை வாங்கிக் கொள்ள முடிவு செய்து உள்ளோம். இப்படி செய்யும் பட்சத்தில் வங்கிக்கு செலுத்தும் கடன் தொகைக்கு வரி (long term capital gain tax) செலுத்த வேண்டுமா அல்லது கடன் தொகை போக மீதி உள்ள லாபத்திற்கு மட்டும் வரி கட்ட வேண்டுமா. தற்போது indexation benifit -ஐயும் நீக்கி விட்டார்கள். Please clarify sir

    • @SMEDUTALK
      @SMEDUTALK  2 หลายเดือนก่อน

      மக்களின் இழப்பு, வேலையின்மை, கடன் பற்றி IT Department கவலைப் படாது. அதற்கு தேவை வருமான வரி மட்டுமே. உங்களுக்கு வீட்டை விற்பதால் லாபம் (வருமானம்) வருகிறது. எனவே, அந்த வருமானத்திற்கு வரி கட்ட வேண்டும். மீதியுள்ள பணத்தை நீங்கள் வீட்டுக்கடன் அடைப்பது போன்ற எந்த ஒரு விஷயத்திற்கும் செலவிடலாம்.
      வருமானம் இல்லாதபோது நமக்கு எந்த ஒரு உதவியும் கிடைக்காது. ஆனால், வருமானம் வந்தால் அதற்கு வரி கட்டியாக வேண்டும்.

    • @hebronjeeva6644
      @hebronjeeva6644 2 หลายเดือนก่อน

      Thanks for the reply sir

  • @AswandhiniAEaswandhini
    @AswandhiniAEaswandhini ปีที่แล้ว

    Hi sir
    I have one doubt
    We sell our property
    Our property holder told ,"i will give 75 percentage of money now. after registration I will give 25 percentage of money after one month
    Is it possible sir???

    • @SMEDUTALK
      @SMEDUTALK  ปีที่แล้ว

      Accepting this agreement is possible. But, getting money from the buyer after registration is a risky task. Think about it.

  • @priyatj96
    @priyatj96 7 หลายเดือนก่อน

    ஒரு சந்தேகம் சார்..... வீடு என்னோட பேர்லயும் அப்பா பேர்லயும் வங்கி கடன்ல இருக்கு......இந்த சமயத்துல எனக்கே தெரியாம எங்க அப்பா அந்த வீட்டை என் தங்கைக்கு எழுதி வைத்துள்ளார்...... இது செல்லுமா

    • @SMEDUTALK
      @SMEDUTALK  7 หลายเดือนก่อน +1

      லோன் எடுப்பவர் சொத்தின் உரிமையாளராக இல்லாமல் இருக்க வாய்ப்பிருக்கிறது. லோனில் நீங்கள் applicant ஆகவும் உங்கள் அப்பா coapplicant ஆகவும் இருக்கலாம். ஆனால் சொத்தின் உரிமையாளராக (Owner) அவர் இருந்தால், அவருக்கு சொத்தை விற்கும் உரிமை இருக்கிறது. ஆனால், சொத்து வங்கி அடமானத்தில் இருப்பதால் விற்க முடியாது. அடுத்தவர் பெயருக்கு சட்டப்படி மாற்றவும் முடியாது. தவிர, நீங்களும் அவரது வாரிசுகளில் ஒருவர் என்பதால் சட்டப்பிரச்சினையும் இருக்கிறது. மேலும் தகவல்களுக்கு, ஒரு வக்கீலை அணுகவும்.

  • @jagadeeswari3918
    @jagadeeswari3918 ปีที่แล้ว

    Hii sir. I have one doubt. Goverment la agricultural loan 2 acre ku vangi, one year aprm 1 acre vithutom .apo nanga vitha antha 1 acre ku ippavae loan pay pannanuma illa goverment la loan pay panna solra apo ella amount pay panikalama sir.

    • @SMEDUTALK
      @SMEDUTALK  ปีที่แล้ว

      1.Govt. என்றால் யாரிடம்? கூட்டுறவு சொசைட்டியா, வங்கியா அல்லது வேறு ஏதாவது அரசுத்துறை நிறுவனமா?
      2. எதுவாக இருந்தாலும் லோனில் நிலம் இருக்கும்போது, நிலத்தை விற்க கூடாது.
      3. Govt. சொல்லும்போது லோன் கட்டலாமா?
      அப்படியென்றால் இதுவரை EMI எதுவும் கட்டவில்லையா?(!!!)
      உங்களுக்கும் உங்களுக்கு லோன் கொடுத்த நிறுவனத்துக்கும் உள்ள TERMS & CONDITIONS தெரியாமல் என்னால் எதுவும் சொல்ல முடியாது. நீங்கள் அந்த நிறுவனத்தையே கேட்பது நல்லது.

  • @dineshpsg5599
    @dineshpsg5599 8 หลายเดือนก่อน

    My house is going to accure by bank since owner unable to pay. I am I lease here. What should I do

    • @SMEDUTALK
      @SMEDUTALK  8 หลายเดือนก่อน

      Ask the owner to return your lease money. Otherwise, file a case against the house owner, if you have proper documents.

  • @arunprabuarunachalam5032
    @arunprabuarunachalam5032 ปีที่แล้ว

    One doubt sir...i am a buying a property under loan
    Now i am gng to take over that home with housing loan
    Wht wil be registration fees ?

    • @SMEDUTALK
      @SMEDUTALK  ปีที่แล้ว

      Registration charge for a resale property is 1% of market value or the agreement value of the property. The stamp duty that will be levied on the same is 7 percent.

    • @arunprabuarunachalam5032
      @arunprabuarunachalam5032 ปีที่แล้ว +1

      @@SMEDUTALK thanks 🙏

  • @jeganaaro8666
    @jeganaaro8666 6 หลายเดือนก่อน

    அருமை 👍👍👍

    • @SMEDUTALK
      @SMEDUTALK  6 หลายเดือนก่อน

      நன்றி!

  • @kathytechtalks5735
    @kathytechtalks5735 2 ปีที่แล้ว

    For ex, If I will go for the same bank.The MODT cancellation is must by seller??

    • @SMEDUTALK
      @SMEDUTALK  2 ปีที่แล้ว

      MODT cancellation erases the loan data in the EC. It means the house is free from any loan. So, it must be done by the bank and the seller.

  • @rajamanierajalingam4505
    @rajamanierajalingam4505 ปีที่แล้ว

    Very useful sir 👍👍

    • @SMEDUTALK
      @SMEDUTALK  ปีที่แล้ว

      So nice of you

  • @christysundar
    @christysundar ปีที่แล้ว

    Very useful🎉

  • @visalakshisuresh2936
    @visalakshisuresh2936 11 หลายเดือนก่อน

    ஒத்தி போட்ட வீட்டை ஒத்தி முடிய முன்னரே விக்கலமா sir pls reply sir

    • @visalakshisuresh2936
      @visalakshisuresh2936 11 หลายเดือนก่อน

      ஒத்தி போட்ட வீட்டை ஒத்தி முடியும் முன்பே வேறு ஒரு நபருக்கு விக்கலாமா

    • @SMEDUTALK
      @SMEDUTALK  11 หลายเดือนก่อน

      Lease எடுத்தவரின் சம்மதத்தின்பேரில் விற்றால் சட்டச்சிக்கல் எதுவும் பின்னால் எழாது.

  • @manonandhucbechennal3378
    @manonandhucbechennal3378 2 ปีที่แล้ว

    Sir my husband corporation driver yengalukku property yethuvm illa sir old house vangalannu nenaikkarom same bankla loan vanga mudiuma sale panra property Mel loan vanga mudiuma sir yevalasir loan tharuvanga

    • @SMEDUTALK
      @SMEDUTALK  2 ปีที่แล้ว

      Same bankla loan vanga mudiuma?
      உங்களுக்கு வீட்டை விற்பவர் எந்த வங்கியில் லோன் வாங்கியிருக்கிறாரோ அதே வங்கியில் நீங்கள் லோன் APPLY செய்ய முடியும்.
      Sale panra property Mel loan vanga mudiuma?
      ஒரு சொத்தை அடமானம் வைத்து லோன் வாங்கினால், அந்த சொத்துடைய DOCUMENTSஐ வங்கி வாங்கிக் கொள்ளும். மேலும், இந்த விவரங்கள் ECயில் பதிவாகி விடும். எனவே, லோன் வாங்கினால், லோனை அடைப்பதற்குமுன் சொத்தை விற்க முடியாது.
      Yevala loan tharuvanga?
      இது உங்களுடைய வருமானம், இதர கடன்கள் மற்றும் CIBIL ஸ்கோரைப் பொறுத்தது. இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.
      How much can I get as a home loan?(Tamil)| Tips to increase your home loan eligibility |SM Edutalk
      th-cam.com/video/zglD0_HwYck/w-d-xo.html
      லோன் வாங்குவதற்குமுன் நீங்கள் உங்களை எப்படி தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.
      Must-do things before applying for a home loan (Tamil) | Mistakes to avoid | sm edutalk
      th-cam.com/video/BniCSOf5nOc/w-d-xo.html
      லோன் வாங்கும் வழிமுறையை முழுவதும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.
      How to get a Home loan easily? (Tamil)| Home loan process | Step by Step | Additional fees & charges
      th-cam.com/video/M5IMNNNQgUc/w-d-xo.html

  • @rajagopal-yz5yb
    @rajagopal-yz5yb 4 หลายเดือนก่อน

    அண்ணா எங்க வீடு எங்க அத்தை பெயரில் இருக்கு அதில நாங்க மாடில வீடு கட்டிருக்கோம் எங்களுக்கு கொஞ்சம் பிரச்சனை full வீட்டையும் விற்க எங்க அத்தை தராது so மாடிவீட்டை மட்டும் விற்க முடியுமா

    • @SMEDUTALK
      @SMEDUTALK  4 หลายเดือนก่อน

      உங்கள் அத்தையின் பெயரில் இருக்கும் வீட்டை முழுவதுமாகவோ (அ) ஒரு பகுதியை மட்டுமோ விற்க உங்களுக்கு உரிமை கிடையாது.

    • @rajagopal-yz5yb
      @rajagopal-yz5yb 4 หลายเดือนก่อน

      @@SMEDUTALKஅண்ணா மாடி எங்களுக்கு சொந்தமானது மாடியை மட்டும் எங்கள் பெயருக்கு எழுதி தந்தால் விற்க முடியுமா

    • @SMEDUTALK
      @SMEDUTALK  4 หลายเดือนก่อน

      If the first floor isn't registered as a separate unit, you might need to modify the existing sale deed to reflect the creation of a separate unit. This process involves legal procedures and may require approvals from relevant authorities. So, it is highly advisable to consult a real estate lawyer who can analyze your specific situation and guide you through the legalities.

    • @rajagopal-yz5yb
      @rajagopal-yz5yb 4 หลายเดือนก่อน

      அண்ணா விற்க முடியும்னு சொல்றிங்களா இல்ல விற்க முடியாதுன்னு சொல்றிங்களா

    • @SMEDUTALK
      @SMEDUTALK  4 หลายเดือนก่อน

      @@rajagopal-yz5yb விற்க முடியும். அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். இருக்கும் விற்பனை பத்திரத்தை இரண்டு பகுதிகளுக்கும் தனித்தனியாக மாற்றியமைக்க வேண்டியிருக்கும். இந்த செயல்பாட்டில் சட்ட நடைமுறைகள் அடங்கியுள்ளன, மேலும் தொடர்புடைய அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல்கள் தேவைப்படலாம். எனவே, உங்கள் குறிப்பிட்ட சூழ்நிலையை பகுப்பாய்வு செய்து சட்ட சிக்கல்கள் வழியாக உங்களுக்கு வழிகாட்டக்கூடிய ரியல் எஸ்டேட் வழக்கறிஞரை அணுகுவது மிகவும் அவசியம்.

  • @preethymanivannan7112
    @preethymanivannan7112 2 ปีที่แล้ว

    Before MODT law if person puts mortgage and sell plot by showing copy of deed. What to do?

    • @SMEDUTALK
      @SMEDUTALK  2 ปีที่แล้ว

      Before MODT, EC does not show the loan details of a property. So, it is difficult to find whether a property is on loan or not. But, all property documents are handed over to the lender to get the loan. The borrower can't sell his property without original documents. So, showing the sale deed's copy does not work out.

  • @ramboo23
    @ramboo23 3 ปีที่แล้ว

    Is there any minimum period , we couldn’t sell the property which is in home loan. ?

    • @SMEDUTALK
      @SMEDUTALK  3 ปีที่แล้ว

      No min. period.

  • @shaliniyogesh4744
    @shaliniyogesh4744 10 หลายเดือนก่อน

    Sir i want to buy one Apartments
    Already loan is going i also want buy with loan
    So you told you can apply same bank.
    They have central bank
    But i dont have this bank account.
    If any possible i can open this bank account afterthat i will apply loan same bank
    Itis possible

    • @SMEDUTALK
      @SMEDUTALK  10 หลายเดือนก่อน

      Your question is not clear. So, I assume that you are a buyer. You don't have an account from a bank in which the seller holding the loan account. If so, apply home loan from the seller's bank to buy the seller's property.

  • @kathytechtalks5735
    @kathytechtalks5735 2 ปีที่แล้ว

    Is bajaj housing finance is good to buy the house?

    • @SMEDUTALK
      @SMEDUTALK  2 ปีที่แล้ว

      SM EDUTALK does not recommend anybody/any company. Please do your own analysis before taking any risk.

  • @kushissmallworld9221
    @kushissmallworld9221 2 ปีที่แล้ว

    Sir we have only registration amount......resale flat vanglama

    • @SMEDUTALK
      @SMEDUTALK  2 ปีที่แล้ว

      You need money for registration, stamp duty, modt and advance amount (max. 80% of the flat cost only you get as a loan). If you have enough money, you can go for it.

  • @naresh9078
    @naresh9078 2 ปีที่แล้ว

    Thank you bro!

    • @SMEDUTALK
      @SMEDUTALK  2 ปีที่แล้ว

      Welcome bro!

  • @ashwanthnarain
    @ashwanthnarain 2 หลายเดือนก่อน

    Incorrect; please don't misguide people if you don't know the subject

    • @ashwanthnarain
      @ashwanthnarain 2 หลายเดือนก่อน

      th-cam.com/video/LM2ZzVWJt3g/w-d-xo.htmlfeature=shared

    • @ashwanthnarain
      @ashwanthnarain 2 หลายเดือนก่อน

      You cannot put sale agreement on a property that's pledged with the bank; ridiculous!!

    • @SMEDUTALK
      @SMEDUTALK  2 หลายเดือนก่อน

      Please watch the video completely before texting. I have the personal experience in this regard.

  • @sudharanig7036
    @sudharanig7036 2 ปีที่แล้ว

    thank u bro

    • @SMEDUTALK
      @SMEDUTALK  2 ปีที่แล้ว

      You're welcome!

  • @rajamanierajalingam4505
    @rajamanierajalingam4505 ปีที่แล้ว

    Sir,
    I have a question 🙋
    I am planning to take a housing loan for Second hand house which is already in loan.
    So can i use the EMI amount paid to claim for tax benifit in 24B

    • @SMEDUTALK
      @SMEDUTALK  ปีที่แล้ว

      You can claim the EMI amount once you started to pay. But, you can't claim the EMI what the seller paid already.

  • @manonandhucbechennal3378
    @manonandhucbechennal3378 2 ปีที่แล้ว

    Patta kudutha loan tharuvangala sir

    • @SMEDUTALK
      @SMEDUTALK  2 ปีที่แล้ว

      Need DTCP/CMDA approval. Patta is not required.

    • @aakarak2225
      @aakarak2225 2 ปีที่แล้ว

      Patta kudutha kotta tharuvanka

  • @shanthit4268
    @shanthit4268 7 หลายเดือนก่อน

    💯👌👌👌🙏

    • @SMEDUTALK
      @SMEDUTALK  7 หลายเดือนก่อน

      💐💐💐

  • @manonandhucbechennal3378
    @manonandhucbechennal3378 2 ปีที่แล้ว

    Same bankla loan vanguna property yethuvm illama loan kedikkuma

    • @SMEDUTALK
      @SMEDUTALK  2 ปีที่แล้ว

      Yes, Watch 6:44 min in this video.

    • @manonandhucbechennal3378
      @manonandhucbechennal3378 2 ปีที่แล้ว

      Loan yeppadi vagarathu sir avanga property Mela full loan kedikkuma sir my husband corporation driver sir property yethuvm illa loan tharuvanga la sir

  • @jayalakshmig3980
    @jayalakshmig3980 9 หลายเดือนก่อน

    Same problem sir nanga vangura vidu epa epadi sir agreement podurathu pls tell me sir

    • @SMEDUTALK
      @SMEDUTALK  9 หลายเดือนก่อน

      Document writer will help you to write the document clearly. Please approach him.