Solomon Papaiya Comedy Pattimandram Full Video | Must Watch

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 มี.ค. 2018
  • சன்பீம் பள்ளிகள் நடத்திய
    பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் சிறப்பு பட்டிமன்றம்
    தலைப்பு : நம் பிள்ளைகளை வழி நடத்த பெரிதும் துணை செய்வது
    கண்டிப்பே ! ராஜா
    கனிவே ! பாரதி பாஸ்கர்
    This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
    +1 us : plus.google.com/+ShrutiTv
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions
  • ตลก

ความคิดเห็น • 146

  • @muneeshkumar8747
    @muneeshkumar8747 4 ปีที่แล้ว +6

    அருமையான கருத்துக்கள்... விளக்கங்கள்..... தமிழ் மொழி மீண்டும் மீண்டும் பொழிவு பெற்றுக்கொண்டே இருக்கிறது...

  • @subramanianramanathan8727
    @subramanianramanathan8727 4 ปีที่แล้ว +3

    சன்பீம் பள்ளியில் நடந்த கனிவா?கண்டிப்பா? என்ற பட்டிமன்றச் சொற்பொழிவு நன்றாக இருந்தது.இக்காலக் கட்டத்தில் இப்படி பட்ட சொற்பொழிவுகள் மிகவும் அவசியமான ஒன்று.. இதை போன்ற சொற்பொழிவை நடத்திய அந்தக் குழுவினர்களுக்கு என்னுடைய அன்பு கலந்த பாராட்டுக்கள் இப்படிக்கு மகாலெட்சுமி சுப்பிரமணியன்...

  • @kulanthaivel9685
    @kulanthaivel9685 4 ปีที่แล้ว +3

    ராஜா சார் பாரதி மேடம் உங்கள் இருவர் பட்டிமன்றம் அனைத்தையும் நான் பார்த்துவிடுவேன் மிக தீவிர ரசிகன் நான் இந்த பட்டிமன்றத்தில் இருவரின் பேச்சும் மிக அருமை இப்பொழுது உள்ள காலகட்டத்தில் ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பதில்லை மாணவர்களை கண்டிக்க வேண்டும் ஆசிரியர்கள் சில சமயம் அடிக்கவும் செய்யவேண்டும் அப்பொழுதுதான் எதிர்வரும் காலங்களில் மாணவர்கள் நன்றாக வருவார்கள்

  • @krishnanm2100
    @krishnanm2100 2 ปีที่แล้ว +1

    நல்ல ஆசிரியர் விருது பெற்ற புலவர் ராமலிங்கம் நகைச்சுவை பேச்சு அருமை ரசித்தேன் பாராட்டு கள்

    • @krishnanm2100
      @krishnanm2100 2 ปีที่แล้ว

      ராஜா ஆழ்ந்த பேச்சு அருமை

  • @krishnanm2100
    @krishnanm2100 2 ปีที่แล้ว +3

    News 7 shanmugam sirதாங்கள் இனிய குரலில் பேசி அசத்தி விட்டீர்கள் வாழ்த்துக்கள்

  • @krishnanm2100
    @krishnanm2100 2 ปีที่แล้ว +6

    பாரதி பாஸ்கர் மேடம் எதிர் த்து பேசுவில் வல்லவர் என் இதயம் நிறைந்த பாராட்டுகள்

  • @subramanianramanathan8727
    @subramanianramanathan8727 4 ปีที่แล้ว +3

    👍👏ஐயாநல்ல தீர்ப்பு கனிவுகலந்த கண்டிப்பு வேண்டும் என்று கூறிய பேராசிரியர் சாலமன் பாப்பையா ஐயாவிற்கு நான்றிகள்...

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 4 ปีที่แล้ว +1

    சாலமன் பாப்பையா பட்டிமன்றம் மிகவும் அருமை இவரது பட்டி மன்ற நிகழ்ச்சிகளை விடாமல் பார் பேன் ரசிகன் திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்

  • @murugesann5211
    @murugesann5211 4 ปีที่แล้ว +8

    கற்றோர்க்கு சென்ற இடமெலாம் சிறப்பு

  • @rajieswari2169
    @rajieswari2169 ปีที่แล้ว +1

    எல்லோருமே தலைப்பிற்கு தகுந்தாற்போல் பேசி தங்களை தக்கவைத்துக் கொண்டார்கள் பாராட்டுக்கள்

  • @nagarajanrengasamy9799
    @nagarajanrengasamy9799 4 ปีที่แล้ว +4

    Bharathi ma'am, what a wonderful speech!!! Superb talking...

  • @swamynathanms4103
    @swamynathanms4103 4 ปีที่แล้ว +5

    Very informative to the entire society

  • @Altaaff123
    @Altaaff123 3 ปีที่แล้ว +1

    சாதாரண தமிழில் அருமையான காலதிருக்கு முக்கியமான பேச்சு!!

    • @thangarajuc8942
      @thangarajuc8942 3 ปีที่แล้ว

      Botany is not studied by all students. B

  • @galatawithkarthi4378
    @galatawithkarthi4378 3 ปีที่แล้ว +1

    Kandippu miga miga mukkiyam anaivarukkum

  • @sivapalankavipriya
    @sivapalankavipriya 4 ปีที่แล้ว +2

    Amma😘😘
    Raja sir 👌

  • @niranjans1206
    @niranjans1206 3 ปีที่แล้ว +2

    raja..💯💯💯🙏🙂😉

  • @daredevils8680
    @daredevils8680 3 ปีที่แล้ว +2

    So great judgement and nice speech

  • @poornimam7814
    @poornimam7814 4 ปีที่แล้ว +2

    Barathi speech very nice...........

  • @soundarijagadeesan3886
    @soundarijagadeesan3886 4 ปีที่แล้ว +5

    It used for my debat competition . Nan eduthukkonda thalapu kannivu😍😍😍

  • @rharesh4451
    @rharesh4451 5 ปีที่แล้ว +2

    Such a knowledgeable and educational debate definitely we need both to succeed in our lives. Rharesh a 2nd year medical college boy.

  • @krishnanm2100
    @krishnanm2100 2 ปีที่แล้ว +1

    தெய்வயாணை கருத்துள்ள பேச்சு அருமை வாழ்த்துக்கள்

  • @rajieswari2169
    @rajieswari2169 ปีที่แล้ว

    அருமையான அவசியமானபேச்சு

  • @jesurajthomas8290
    @jesurajthomas8290 4 ปีที่แล้ว +5

    In my opinion,i watch debates to widen my knowledge and to learn to view matters in a new dimension and perspective.So i loved everyone's contribution most importantly the thoughts of the judge Mr.Solomon,Mrs.Bharathi Baskar and Mr.Raja.

  • @RoadRevz
    @RoadRevz 5 ปีที่แล้ว +8

    Msr.bharathi mame is good speecher but much better Mr . raja sir is practical speecher all time my favourite 💖👌👏

  • @abiramisuresh6243
    @abiramisuresh6243 4 ปีที่แล้ว +1

    Arumai

  • @joeljoyston1791
    @joeljoyston1791 ปีที่แล้ว

    Beautiful conclusion... perfect blend of knowledge and language proficiency... great job Sir...

  • @sakthivijay5771
    @sakthivijay5771 2 ปีที่แล้ว

    First time I am see won Raja sir team I am not only supported Raja sir team him spooking all true word's really this generation need a Strict...

  • @krishnanm2100
    @krishnanm2100 2 ปีที่แล้ว

    தங்கள் தீர்ப்பு அருமை

  • @anumurugan3550
    @anumurugan3550 4 ปีที่แล้ว +13

    Bharathi mam Vera Level😍😍😍😍

  • @minervaplus1200
    @minervaplus1200 3 ปีที่แล้ว

    ஆழ்ந்த வாசித்தலில் வினாக்களும் விடைகளும் தானாகக் கிடைக்கும்.

  • @Kumarkumar-tm3el
    @Kumarkumar-tm3el 4 ปีที่แล้ว +1

    Nice message

  • @manisri2272
    @manisri2272 5 ปีที่แล้ว +5

    .நல்ல தீர்ப்பு ஐயா

  • @minervaplus1200
    @minervaplus1200 3 ปีที่แล้ว +3

    வாசிப்பதில் வளம் சேருங்கள். கோனார் நோட்ஸ் மனனம் ஒழியட்டும்.

  • @mahmoodhisham5158
    @mahmoodhisham5158 5 ปีที่แล้ว +19

    Raja sir எனக்கு உங்களது உரை மிகவும் பிடித்துள்ளது நான் அதிகமாக உங்களது பட்டிமன்றத்தை கேட்டுள்ளேன். எனக்கும் பட்டிமன்றத்தில் பேச வேண்டும என்ற ஆசையும் ஆர்வமும் இருக்கிறது இருப்பினும் அதற்கான வழித்தடம் எனக்கு அமையவில்லை. எனக்கும் மேடைப்பேச்சில் மிகுந்த ஆர்வம் உள்ளது அதற்கான வழிகாட்டுவதற்கு தகுந்த ஆலோசனை கொடுப்பதற்கு தகுதியான நபர் எனது கண்களுக்கு அல்லது அது போன்ற நபர்களை என்னால் அணுக முடியவில்லை

    • @RoadRevz
      @RoadRevz 5 ปีที่แล้ว

      👌👏👏👏

    • @selvinamasi6956
      @selvinamasi6956 3 ปีที่แล้ว

      5DÀààaàaaaaaaaaaaaaaàaA77j

  • @antoviju7312
    @antoviju7312 3 ปีที่แล้ว

    Deivanai madam.. you are simply super

  • @panneerselvam6007
    @panneerselvam6007 5 ปีที่แล้ว +10

    இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற தலைப்பு

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 ปีที่แล้ว +1

    Pappaiya 22.01
    Vaalththukkal
    -barveena05tholasi05
    Moththam10-2019-
    7.17

  • @rasuthoondirasuthoondi6039
    @rasuthoondirasuthoondi6039 5 ปีที่แล้ว +6

    deivaanai speech is good..

  • @rharesh4451
    @rharesh4451 5 ปีที่แล้ว +3

    I wouldn't be where I'm right now if my dad wasn't a strictly person. I'm glad he was .

  • @selvishangar5059
    @selvishangar5059 6 ปีที่แล้ว +12

    Very informative for today's parents 👏👏👏

  • @kalaiarasan-to3us
    @kalaiarasan-to3us 5 ปีที่แล้ว +7

    Bharathi madam vera level👌

  • @narayanasamythangarasu7376
    @narayanasamythangarasu7376 4 ปีที่แล้ว +1

    Kanivudan kandippu devai

  • @krishnanm2100
    @krishnanm2100 2 ปีที่แล้ว

    ஜயா சாலமன் பாப்பையா உரை

  • @mohmedbakir580
    @mohmedbakir580 4 ปีที่แล้ว +1

    Raja super

  • @ramaswamyjayalakshmi2482
    @ramaswamyjayalakshmi2482 6 ปีที่แล้ว +3

    ☺😊👍sama speech

  • @vaiyapuriselvi7236
    @vaiyapuriselvi7236 4 ปีที่แล้ว +1

    Bharathi mam supee

  • @samueljfm5421
    @samueljfm5421 5 ปีที่แล้ว +1

    lovely

  • @musicmate793
    @musicmate793 2 ปีที่แล้ว

    சூப்பர் 🌹

  • @user-vh1jk6nc7u
    @user-vh1jk6nc7u 5 ปีที่แล้ว +10

    ராஜா அண்ணா சிறந்த அருமை பேச்சி வாழ்த்துக்கள் அண்ணா ....
    ராஜா அண்ணா நான் உங்கள் ரசிகன்.

  • @naveenkumar-ye4ku
    @naveenkumar-ye4ku 5 ปีที่แล้ว +4

    Deivanai speech eppomay super

  • @sunfitseenu8315
    @sunfitseenu8315 6 ปีที่แล้ว +5

    Well done ma

  • @abdulkalam5232
    @abdulkalam5232 6 ปีที่แล้ว +1

    Super

  • @panneerselvam6007
    @panneerselvam6007 5 ปีที่แล้ว +3

    அருமையான பட்டி மன்றம்

  • @annadurai4117
    @annadurai4117 4 ปีที่แล้ว +1

    Nice

  • @eshwaranp6275
    @eshwaranp6275 5 ปีที่แล้ว +8

    Raja sir speech super

  • @hemashemas7673
    @hemashemas7673 6 ปีที่แล้ว +5

    Good padaiyappa sir

    • @navina2366
      @navina2366 6 ปีที่แล้ว +1

      padayappava !!!

  • @nagooranathambawa6564
    @nagooranathambawa6564 6 ปีที่แล้ว +3

    Super speech ☺️🙂🙄🙂☺️🙂

  • @kirubaiarasi3881
    @kirubaiarasi3881 2 ปีที่แล้ว

    Super madam

  • @jeganssd7998
    @jeganssd7998 5 ปีที่แล้ว +2

    Super my support parathi

  • @victorsam4029
    @victorsam4029 6 ปีที่แล้ว +11

    கண்டிப்பான நடை முறையில் வாழ்க்கை சிறப்பு

    • @dvvhhhvhh2825
      @dvvhhhvhh2825 4 ปีที่แล้ว

      Koll

    • @jagan1795
      @jagan1795 3 ปีที่แล้ว

      Ponga sir

    • @jagan1795
      @jagan1795 3 ปีที่แล้ว

      Nenga student ahh iruntha ungaluku therium

  • @swethaprabagaran9977
    @swethaprabagaran9977 5 ปีที่แล้ว

    திருமதி.பாரதி அவரின் கனிவான வேதம் ...திரு. ராஜா அவரின் கடுமையான வாதம்..... பாப்பய்யா வின் சரியான தீர்ப்பு.... எல்லாம் தமிழுக்கு சிறப்பு....

  • @ramamurthyyoghitha1537
    @ramamurthyyoghitha1537 6 ปีที่แล้ว +11

    Papaiya sir great speech

  • @rajeshkumar-lw7ke
    @rajeshkumar-lw7ke 3 ปีที่แล้ว

    Raja Sir super speech. Bible is true

  • @srievishnusri1723
    @srievishnusri1723 6 ปีที่แล้ว +2

    seshsdri is focusimg on threatig deivanai...it will be better instead of mockig to give good pts..like livig legend barathi..every one are tiered and sleepy paavam."poi,adakum urai ,vanmam,ematram,ina aathikam ellam kandu nadungi odum avar varum satham kettal.."avarukku kooda thamari innal thargiratho...my teacher from childhood thru today..thankyou very much for shariug ur kowledge..

  • @kmcgaming5836
    @kmcgaming5836 5 ปีที่แล้ว +10

    Raja speech any time use full too Pimlic

  • @davidjohns1196
    @davidjohns1196 5 ปีที่แล้ว +5

    Bharathi's points do not make much sense. Raja was spot on!

  • @vaidyaraman
    @vaidyaraman 5 ปีที่แล้ว +1

    there IS ALWAYS GREAT FORCE IN A SWEET COMMAND

  • @venkatbabu186
    @venkatbabu186 5 ปีที่แล้ว +2

    Touch on the topics of lip service industry.

    • @pappum4146
      @pappum4146 4 ปีที่แล้ว

      Venkatesh Babu Ponnuchamy

  • @jacobthangaraj6510
    @jacobthangaraj6510 5 ปีที่แล้ว +3

    அதிகாரமல்ல அன்பே அழகு
    கனிவான கவனிப்பாளர் கண்டிப்பர்

    • @maanilampayanurachannel5243
      @maanilampayanurachannel5243 5 ปีที่แล้ว

      உண்மை நண்பரே ! கனிவு காட்ட வேண்டிய இடத்தில் கனிவு காட்டி... கண்டிக்க வேண்டிய தருணத்தில் கண்டித்தால் தான் நாளைய இந்தியா நன்றாக இருக்கும்.. முன்னேறும் !

  • @vadivelpragash2635
    @vadivelpragash2635 6 ปีที่แล้ว +5

    Theivanai speech very nice congrats

  • @g.sivaramasakthivel6035
    @g.sivaramasakthivel6035 5 ปีที่แล้ว +2

    அருமையான தீர்ப்பு

  • @parkavipar6887
    @parkavipar6887 4 ปีที่แล้ว

    good

  • @nagarajansaraswattybai2330
    @nagarajansaraswattybai2330 3 ปีที่แล้ว

    thanks

  • @mohanakumarikaniselvan7209
    @mohanakumarikaniselvan7209 5 ปีที่แล้ว +1

    Super programme

    • @velmurugandeva3807
      @velmurugandeva3807 4 ปีที่แล้ว

      Mohana Kumari Kani Selvan ytd phone t zpslrsril

  • @positivity6626
    @positivity6626 4 ปีที่แล้ว +1

    01:03:20 raja

  • @padmadevan3119
    @padmadevan3119 5 ปีที่แล้ว +1

    Arumei

  • @VETREECAREERCONNECT
    @VETREECAREERCONNECT 2 ปีที่แล้ว

    Achrekar (Coach of Childhood Sachin) had slapped Sachin in middle of crowd as he had skipped his practice and watched a match. Sachin, once said that the only slap taught him the importance of practice. the speaker had forgot to tell

  • @shantharajagopalan3308
    @shantharajagopalan3308 3 ปีที่แล้ว

    Mamaymanjirukumkalam
    Just

  • @yogavathiswaminaidu3699
    @yogavathiswaminaidu3699 4 ปีที่แล้ว +1

    Tb eh

  • @kumarharish8288
    @kumarharish8288 6 ปีที่แล้ว +17

    மாணவர்களுக்கு கண்டிப்பு தேவை

  • @kotim7711
    @kotim7711 ปีที่แล้ว

    Me

  • @vijinarayanan7075
    @vijinarayanan7075 3 ปีที่แล้ว

    3

  • @rajendranprabhu
    @rajendranprabhu 4 ปีที่แล้ว +1

    கண்டிப்பும் தேவை, கனிவும் தேவை

  • @Hajaksgsysy
    @Hajaksgsysy 5 ปีที่แล้ว +1

    M

  • @varuveldevadas2106
    @varuveldevadas2106 4 ปีที่แล้ว +1

    It was Albert Einstein, but not Thomas Alwa Edison. Please don’t speak wrong things

  • @sivabssdon5990
    @sivabssdon5990 5 ปีที่แล้ว

    Ki

  • @ramasundaramjayaraj7631
    @ramasundaramjayaraj7631 5 ปีที่แล้ว +3

    Sariyana savalana patimatram

  • @ramaswamyjayalakshmi2482
    @ramaswamyjayalakshmi2482 6 ปีที่แล้ว +4

    Students ku kanivu than mukiyam 🙂

    • @purushothamansrinivasan
      @purushothamansrinivasan 5 ปีที่แล้ว

      Super sir

    • @lakshmananr8869
      @lakshmananr8869 5 ปีที่แล้ว

      Koncham kandippum theavai

    • @RoadRevz
      @RoadRevz 5 ปีที่แล้ว

      Kandippa kalantha kanivu vendum idai yaravathu solhireerhala. ..
      Onnu kandippa illaina kanivu
      Erandumey vendum same alavil irukkavendum irandil ondru athiham analum abathuthan yen yendral irandumey irumunai kathihal. .........

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 4 ปีที่แล้ว

      irandumey mukkiyam..

  • @m.rameshkumar6415
    @m.rameshkumar6415 6 ปีที่แล้ว +8

    No kinds only punishment for better

    • @padmanabhanb9375
      @padmanabhanb9375 6 ปีที่แล้ว

      M.RAMESH KUMAR Carnatic instrument musician kadari gopalnath

  • @srievishnusri1723
    @srievishnusri1723 6 ปีที่แล้ว +3

    seshadri shold be opp to barathi madam

  • @retnamv2672
    @retnamv2672 2 ปีที่แล้ว

    Legends pattimandram. Deivanai should prepare well to stand.
    U were seeing the paper o..f..t ..e n
    Plz avoid it.

    • @retnamv2672
      @retnamv2672 2 ปีที่แล้ว

      The root of BRIBE and CORRUPTION was planted by Karunanidhi.There is no AXE to cut that.The legends of this Mantram is the TEAM of the sun family. Not fair. The money they give U won't give

    • @retnamv2672
      @retnamv2672 2 ปีที่แล้ว

      U happiness

  • @Prakash__da
    @Prakash__da 4 ปีที่แล้ว +1

    Deivanai sister oda speechla bharathi mam oda sayal therigirathu

  • @vickey9923
    @vickey9923 4 ปีที่แล้ว +1

    Deivanai Mam Speech is very nice

  • @subramaniyanmani3323
    @subramaniyanmani3323 2 ปีที่แล้ว

    ,

  • @saiyathuibrahim5333
    @saiyathuibrahim5333 6 ปีที่แล้ว

    Semaaaaa

  • @minervaplus1200
    @minervaplus1200 3 ปีที่แล้ว

    கோனார் நோட்ஸ் இல்லாமல் தமிழ் நடத்துங்கள் முதலில்.

  • @vadivelrani5077
    @vadivelrani5077 5 ปีที่แล้ว

    @

  • @kannakanna4869
    @kannakanna4869 6 ปีที่แล้ว +2

    M