Yennuyirey - Video Song | Annaatthe| Rajinikanth| Sun Pictures| D.Imman| Siva| Sid Sriram| Thamarai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @suntv
    @suntv  ปีที่แล้ว +137

    Watch the blockbuster video songs from Jailer - bit.ly/JailerVideo

    • @nushausha7695
      @nushausha7695 8 หลายเดือนก่อน +15

      This song is my favorite ❤🌌

    • @Rajkumar-vv9or
      @Rajkumar-vv9or 6 หลายเดือนก่อน

      😊
      P
      😊
      Lp
      O

    • @MrSatheish
      @MrSatheish 6 หลายเดือนก่อน +7

      சித்ஸ்ரீராம் காகவே இந்த பாடலை கேட்டுக்கொண்டே இருக்க தோனுது...

    • @Sathyavijay1986
      @Sathyavijay1986 5 หลายเดือนก่อน

      @@nushausha7695❤❤😊😊p pop p

    • @sathiamoorthi5990
      @sathiamoorthi5990 4 หลายเดือนก่อน

      யாருடா சொன்னது 80 வயசுல மூட்டை தூக்கி சம்பாதிக்கிற ஆண் பெண் நன் மக்கள தமிழகம் எங்கும் காணலாம்.

  • @kasikasi3817
    @kasikasi3817 3 ปีที่แล้ว +508

    Viswasam - Kannana kanne
    NVP - Un koodave porakkanum
    Udan pirappu - Anney yaarunney
    Annaatha - Yennuyire
    Tnx for the Lovely songs imaan sir...😍🎶🔊🌠🎧🎤

    • @umairahhasyimah6696
      @umairahhasyimah6696 3 ปีที่แล้ว +16

      Not just imman sir but also sid sriram sir that sang 3 songs in d.imman music

    • @SureshSuresh-hs5hd
      @SureshSuresh-hs5hd 3 ปีที่แล้ว +6

      iman sir music and sid sriram sir voice singing vera mathiri

    • @pradeeptcbm3465
      @pradeeptcbm3465 3 ปีที่แล้ว +3

      😍

    • @nivinireshvetri9939
      @nivinireshvetri9939 3 ปีที่แล้ว +4

      Smp - aazhi suzhntha ulagile intha song add pannikonga 🥰

    • @madhumitharajkumar4213
      @madhumitharajkumar4213 3 ปีที่แล้ว +4

      @@umairahhasyimah6696 no many songs sid has sung for imman

  • @ungaltamil9345
    @ungaltamil9345 2 ปีที่แล้ว +235

    பாடலை எழுதியவர்க்கும் மற்றும் பாடியவர்க்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.... சிறப்பாக நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கும் வாழ்த்துக்கள்....

  • @vijayanganapathi3490
    @vijayanganapathi3490 2 ปีที่แล้ว +98

    தங்கை அக்கா இருக்கும் ஆண்களுக்குத் தெரியும் மிக அருமையான பாடல் என்று👍👍👍😍

  • @designingraja
    @designingraja ปีที่แล้ว +77

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது உண்மையான அண்ணன் தங்கை பாசம் இது தான்💙💙

  • @prabakaran9652
    @prabakaran9652 3 ปีที่แล้ว +131

    தலைவா உன் நடிப்பு சொல்ல வார்த்தை இல்லை
    தலைவரை இவ்வளவு அழகாக காட்டி எங்கள் நெஞ்சை குளிர செய்த அன்னாத்த சிவா ரொம்ப நன்றி பா நல்லா இரு

  • @Brindavanam...
    @Brindavanam... 2 ปีที่แล้ว +289

    நம் பாசத்திற்காக ஏங்கும் நம் உறவுகளை நேசிக்க தேவையான பொறுமை மற்றும் பலத்தை வாரி வழங்கும் பாடல்.....
    கல்லையும் கரைய வைக்கும் வரிகள்......

  • @siyasgaming
    @siyasgaming 3 ปีที่แล้ว +251

    அருமையான உணர்வு ரீதியாக மனதை அமைதிப்படுத்தும் இசை பழமையோட சேர்ந்து பாசாமான நிமிடங்களை நினைவுப்படுத்துகிறது.

    • @radhan6396
      @radhan6396 2 ปีที่แล้ว +1

      Annan pasam kidaikadha dhagaikalluku endha padal Orr arumarudhu thank you

    • @wasanthakumara7253
      @wasanthakumara7253 2 ปีที่แล้ว

      oh 😳

  • @kowsalyajk3712
    @kowsalyajk3712 2 ปีที่แล้ว +62

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். சித் ஶ்ரீ ராம் - யை தவிர யாராலும் இத்தனை அற்புதமாக பாடி இருக்க முடியாது ❤️🔥

  • @rajinishankar8049
    @rajinishankar8049 3 ปีที่แล้ว +117

    நெஞ்சில் நீங்காத பாடல்.. 🤘❤

  • @ckcstar2220
    @ckcstar2220 3 ปีที่แล้ว +665

    இந்த பாடலை கேட்டு ௮ழுதவங்க ௭த்தனை பேர், ஒரு லைக் போடுங்க, ௭னக்கு ரொம்ப பிடித்த பாடல் 🤘🤘🤘🤘தலைவரின் நடிப்பு ௮ருமை🤘🤘🤘🤘🤘

  • @m.santhanam4035
    @m.santhanam4035 3 ปีที่แล้ว +1893

    இந்தப் பாட்டுக்கு தான் ரொம்ப நாள் காத்திருந்தேன் எனக்கு ரொம்ப பிடித்த சாங் திரும்பத் திரும்ப கேட்கும் சாங் ❤❤❤

  • @kselvaganesh.vkchannel8547
    @kselvaganesh.vkchannel8547 2 ปีที่แล้ว +32

    அண்ணனின் பாசத்தை காட்டும் விதம் 👍வேற லெவல்

  • @ramanctn8633
    @ramanctn8633 3 ปีที่แล้ว +104

    அன்பு தலைவர் ரஜினி ❤️✨❤️✨ அன்பின் உணர்வுகளை தூண்டும் வகையில் உள்ளது இந்த பாடல். அன்பை உணர்ந்த அனைவருக்கும் பிடித்த பாடல் 😍❤️😍❤️😍❤️😍✨✨✨💥💥💥

  • @kugan1438
    @kugan1438 3 ปีที่แล้ว +241

    மதி மயங்கும் குரல் - Sid Sriram 😍🤗

    • @ganesansriram7044
      @ganesansriram7044 2 ปีที่แล้ว +3

      My favorite singer Sid Sriram 💖💕💖 I love you Anna

    • @mj_sarathy
      @mj_sarathy 2 ปีที่แล้ว +3

      Yeah!!! His vocal voice vera lvl la iruku 🔥❤

  • @LakshmiEditz-u7r
    @LakshmiEditz-u7r 3 ปีที่แล้ว +67

    என்னப்பா இந்த பாடலை கேட்கும் போதே கண்ணில் கண்ணீர் தானா வருகிறது... தங்கம் தங்கம் செல்ல தங்கம்...❤

  • @gomathichandru2568
    @gomathichandru2568 2 ปีที่แล้ว +88

    My father is no more now..but my brother is my Appa .. I felt that Each and every lyrics are just for me..cant stop tears

  • @shankarmk1062
    @shankarmk1062 3 ปีที่แล้ว +1215

    எதார்த்த நடிப்புக்கு சிறந்த உதாரணம் - ரஜினி!
    ஒவ்வொரு முறையும் அவர் கண் கலங்கும் போது நமக்கு லேசா ஒரு சின்ன அழுகை நம்மை அறியாமலே வரும்!

    • @SivaSiva-jd3yk
      @SivaSiva-jd3yk 3 ปีที่แล้ว +26

      Unmai

    • @ramanctn8633
      @ramanctn8633 3 ปีที่แล้ว +24

      உண்மை

    • @harichannel6128
      @harichannel6128 3 ปีที่แล้ว +36

      Crt bro, but avarku nadipu illa nu sila Peru solraninga, over act illamal, nadipu illamalum illamal, andha scene ku crt ah acting seivaaru, adhuvum natural ah irukum, ex padikadhavan, buvana oru kelvi, aarilirundhu aruvadhu varai jhonny Thalapadhi engeyo ketta kural Sri Raghavendra dharmadurai

    • @rockfortking29
      @rockfortking29 3 ปีที่แล้ว +9

      😁😁😁😁😁😃😃😃😃😃

    • @mgrmemes0070
      @mgrmemes0070 3 ปีที่แล้ว +15

      Cinna aluga la ille, i cried hard, until some people started staring at me😂

  • @lathanandha5077
    @lathanandha5077 3 ปีที่แล้ว +332

    Sid sriram குரல் அருமை. பாடல் வரிகள் அருமை.👌💐

  • @NiRu_27
    @NiRu_27 3 ปีที่แล้ว +461

    Sid's voice....
    என்ன ஒரு இனிமை...🌹❤

  • @sritharanvishnukaran2992
    @sritharanvishnukaran2992 2 ปีที่แล้ว +47

    இந்தப் படமும் நன்றாக வெற்றி பெற வேண்டிய படம் சில துரோகிகளால் பின்னடைவை சந்தித்தது

    • @purshlee
      @purshlee 2 ปีที่แล้ว +5

      அதற்கான பலனை இப்போது அனுபவிக்கின்றனர்....இப்படம் மற்ற படங்களை compare பண்ணும்போது.. அருமையான movie👍👍👍👍

    • @vigneshastro6763
      @vigneshastro6763 7 หลายเดือนก่อน

      Vera yaru andha echa kala sac magan than. Aaata kadichu maata kaduchu manusana kadicha kadhya. Parutheeveeran saravanan, ajith, kadasiyile namma thalaiver

  • @மோடிரசிகன்கரன்
    @மோடிரசிகன்கரன் 3 ปีที่แล้ว +3374

    பாசத்திற்க்கு அடிமையானவர்கள் இந்த பாட்டுக்கும் அடிமையாவார்கள். அருமையான பாடல்.

  • @shafisidd5560
    @shafisidd5560 3 ปีที่แล้ว +169

    Lyrics ---😍❣ Imman Sir😍
    Yennuyire yennuyire
    Yaavum nee thaane
    Kannirandil nee irunthu
    Paaarvai thanthaaye
    Uravendru sonnal nee thaanne
    Enn uthiraththil odum poontheyney
    Varamum thavamum neeye
    Valium marunthum neeye
    Uyirinil kalantha en thaaye
    Thangm thangam chellaththangam thangam
    Chellaththangam thangam thangam chellaththangam
    Thangm thangam chellaththangam thangam
    Chellaththangam thangam thangam chokkathangam
    Thangm thangam chellaththangam thangam
    Chellaththangam thangam thangam chellaththangam
    Thangm thangam chellaththangam thangam
    Chellaththangam thangam thangam chokkaththangam
    Yennuyire yennuyire
    Yaavum nee thaane
    Kannirandil nee irunthu
    Paaarvai thanthaaye
    Poomaalai koodi ponnaaram sudi
    Nee nirkum koolam ammamma
    Ooraarkal kudi un vaalththu paadi
    Thoikindra neram kannamma
    Nizalena naan neendu iruppen
    Adiyeduththu nee pooga
    Kudai pidiththey koorai koduppen
    Veyil mazai kaappaaga
    Thangai thirumugam nenjil niraikirathey
    Thumbai malarilum manjal vazikirathey
    Puththam puthu vidiyalum pularuthey
    Yennuyire yennuyire
    Yaavum nee thaane
    Kannirandil nee irunthu
    Paaarvai thanthaaye
    Ooru koodi pookal naam thaaney
    Kodiyathu saainthum poothomey
    Iniya sumaiyai tholil
    Iruga anaiththa naalil
    Annaiyena enai unarntheney
    Thangm thangam chellaththangam thangam
    Chellaththangam thangam thangam chellaththangam
    Thangm thangam chellaththangam thangam
    Chellaththangam thangam thangam chellaththangam
    Thangm thangam chellaththangam thangam
    Chellaththangam thangam thangam chellaththangam
    Thangm thangam chellaththangam thangam
    Chellaththangam thangam thangam chellaththangam
    Yennuyire

  • @devarajini6897
    @devarajini6897 3 ปีที่แล้ว +74

    ஒரு உண்மையான அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையே உள்ள பாசத்தை மிகவும் அருமையாக எடுத்துக்காட்டிய பாடல் வரிகள் மற்றும் படம் தலைவரின் அண்ணாத்த தலைவரின் நடிப்பு மிக அருமையாக உள்ளது ஒரு அண்ணன் தன்னுடைய தங்கை மீது எவ்வளவு தான் பாசம் வைத்து இருந்தாலும் அவை ஆசைக்கு முன்னாடி ஒரு தங்கையின் உணர்வுகளை உணர்ந்து கொண்ட ஒரு அண்ணனின் உண்மையான உணர்வுகள் தலைவரின் நடிப்பு மிக அருமையாக உள்ளது ஒவ்வோர் இடத்திலும் கண்கலங்க வைக்கிறது இதை யார் மறுத்தாலும் இது தான் உண்மை நன்றி தலைவா மற்றும் சிவா அண்ணனுக்கும் மற்றும் இமான் அண்ணனுக்கும் மிகவும் நன்றி அண்ணன் என உணர்ந்தேனே தங்கம் தங்கம் செல்ல தங்கம் மிகவும் அருமையான வரிகள் ❤️❤️🙏🙏😍😍

  • @anandtailor6588
    @anandtailor6588 2 ปีที่แล้ว +27

    45 வருசம் உயுருடன் இருப்பது பெரிய விசயம் தலைவர் ஒரே தொழிலில் நம்பர் ஒன் இடத்தையும்தாண்டி வேர் லெவல்க்குபோரது எல்லாருக்கும் கிடைக்காது

  • @roopadevi9769
    @roopadevi9769 2 ปีที่แล้ว +318

    மனதை உருக்கும் குறள்... Sid Sri Ram. இந்த பாடலை கேட்டுவிட்டு அழாமல் இருக்க முடியாது.. 😭

  • @kinggamingff1700
    @kinggamingff1700 3 ปีที่แล้ว +43

    தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம் ...❤️ Heaven to hear

  • @ssscovaitoerode7358
    @ssscovaitoerode7358 3 ปีที่แล้ว +654

    படம் பார்த்த மறுநாள் முதல் என் போண் காலர் டியூன், மனதில் ஒடி கொண்டே இருக்கும் வரி தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்

  • @hp-yy5cq
    @hp-yy5cq 2 ปีที่แล้ว +13

    என் தங்கம் ரஜினி சார் அவர்களை எத்தனை முறை பார்த்தாலும் பார்த்துக்கொண்டே இருக்கணும்னு தோன்றுகிறது💫💫💫

  • @Sweety..8529
    @Sweety..8529 3 ปีที่แล้ว +564

    Keerthy And Thalaivar Combo Is Just Awsome !!👌❤😍🔥

  • @தலதளபதி-ந8ந
    @தலதளபதி-ந8ந 3 ปีที่แล้ว +82

    யாரளாம் Super Star முகத்துகாகவே படம் பார்த்திங்க🖐️🖐️🖐️🖐️

  • @thalapathygokul9938
    @thalapathygokul9938 3 ปีที่แล้ว +54

    Marudhani and Yennuyirey songs are the best ones from Annathe👏

  • @pannaiprem
    @pannaiprem 2 ปีที่แล้ว +37

    D. Imman music effect vera level.. Sid sriram voice adipoli💕👌😍❤

  • @MyJANA55
    @MyJANA55 2 ปีที่แล้ว +1667

    கேட்கும்போதே அழுகை வருகிறது 😍😍😍😍அவ்ளோ அருமையா இருக்கிறது பாடல் 😭😭😭😭😭

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 2 ปีที่แล้ว +1232

    அண்ணன் பாசம் உணர்த்தும் வரிகள் கொடுத்த கவிஞர் தாமரை வரிக்கு உயிர் கொடுத்த இமான் வலியுடன் பாடிய சித் ஸ்ரீராம் 👌👌👌

  • @sundarsubi2804
    @sundarsubi2804 3 ปีที่แล้ว +56

    அருமையான வரிகள்...தலைவரின் எதார்த்தமான நடிப்பு அருமை 👌

  • @kuppusamy3244
    @kuppusamy3244 2 ปีที่แล้ว +25

    இந்த பாடல் கேட்கும் போது எனக்கு கண்ணீர் வரும்

  • @TRUTHSAYERFORLIFE1992
    @TRUTHSAYERFORLIFE1992 3 ปีที่แล้ว +40

    Unparalleled performance from Thalaivar .HE LIVED KAALLAIYAN.. I love you thalaivaa . ஒப்பற்ற ஸ்டார் ஒப்பற்ற கலைஞன் . You can wrench our heart with everything that you do .. உங்கள் அருமை தெரியாத சில எச்சைகள் குடுத்து வைக்காதவர்கள் , என்றும் எங்கள் பாசத்திற்குரிய தலைவர் நீங்கள் தான் .

  • @ars17
    @ars17 3 ปีที่แล้ว +375

    "இனிய சுமையை தோளில்
    இருக அணைத்த நாளில்
    அன்னை என எனை உணர்ந்தேனே" 3:27
    இந்த வரிகள் வரும் போதெல்லாம் கண்ணில் கண்ணீர் வருவதை கட்டு படுத்த முடிய வில்லை

  • @jayaramsubramani1985
    @jayaramsubramani1985 3 ปีที่แล้ว +509

    Touching acting from thalaivar after ஆறில் இருந்து அறுபது வரை ...

  • @gamingzonetamilan3873
    @gamingzonetamilan3873 8 หลายเดือนก่อน +3

    parthaene uyirin valiyae for devotional song, maruvarthai pesathae love song, now annathae brother sister centimental song and so on songs by sid sriram, what a man paaaa

  • @senchuriyanselvaraj5905
    @senchuriyanselvaraj5905 3 ปีที่แล้ว +656

    திரையரங்கில் உள்ள அனைவரையும் கண்கலங்க வைத்த பாடல் ❤️

  • @pothigaiselvam5736
    @pothigaiselvam5736 3 ปีที่แล้ว +31

    Favourite lines👌👌
    தங்கம்.. தங்கம்..செல்ல.தங்கம்...தங்கம்

  • @RajaVenugopal
    @RajaVenugopal 3 ปีที่แล้ว +34

    ரஜினி ரசிகன் என்பதில் பெருமையே... இந்த பாடலில் என்ன ஒரு நடிப்பு தலைவா.. சாெக்கத்தங்கம் எங்கள் தலைவர்.. இமான் அவர்களுக்கு காேடி நன்றி இந்த அருமையான பாடல் தந்தமைக்கு

  • @keerthanacinnaraj4707
    @keerthanacinnaraj4707 2 ปีที่แล้ว +24

    1st time - super
    2st time -nice
    3st time -addicted 😍😍

  • @thusyvipul5760
    @thusyvipul5760 2 ปีที่แล้ว +186

    Thamarai lyrics + Sidsriram Voice + Imman 🎵.
    Such a beautiful combination
    No words can to explain😭❤️🥰😍

  • @azeemarmy..8919
    @azeemarmy..8919 3 ปีที่แล้ว +5688

    யாரெல்லாம் இந்த பாடலை கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கல்...✋✋✋😍

  • @vetrivel5133
    @vetrivel5133 3 ปีที่แล้ว +14

    ரொம்ப நாளாக பார்க்க காத்திருந்த பாடல் மிகவும் அருமையான பாடல். தலைவரின் நடிப்பு உச்சம்.

  • @kavisriramsurya7998
    @kavisriramsurya7998 ปีที่แล้ว +6

    என் உயிரே... என் உயிரே... யாவும் நீதானே....கண் இரண்டில் நீ இருந்து. பார்வை தந்தாயே....

  • @m.santhanam4035
    @m.santhanam4035 3 ปีที่แล้ว +256

    அண்ணன் தங்கச்சிக்கு ஏத்த மோட்டிவேஷன் சாங் 😔❤😔

    • @solais358
      @solais358 3 ปีที่แล้ว +1

      Apa thirupachi ah enna solrathu

    • @metildashanthakumari0711
      @metildashanthakumari0711 3 ปีที่แล้ว

      @@solais358 thirupachi Intha song munadi thothuduchi

    • @mrpakka7555
      @mrpakka7555 3 ปีที่แล้ว

      @@metildashanthakumari0711 thirupachi thirupathi dha antha song Ku vera level irukum❤

    • @solais358
      @solais358 3 ปีที่แล้ว

      @@metildashanthakumari0711 is it😂😂😂

    • @metildashanthakumari0711
      @metildashanthakumari0711 3 ปีที่แล้ว

      @@solais358 s

  • @tinku.g1983
    @tinku.g1983 3 ปีที่แล้ว +3278

    73 வயசுல நிக்க கூட முடியாது ஆணா அவர் நடிகறது கு பெரிய விசியம்

    • @kevinjacbs3517
      @kevinjacbs3517 3 ปีที่แล้ว +104

      70 வயசு முடிஞ்சு 71ஆக போகுது 73இல்ல.....

    • @mathsandlogics4319
      @mathsandlogics4319 3 ปีที่แล้ว +80

      Aana apdi patta aala vechu ipdi patta padangal ah edukkuradhaala... paavam avarukkum ketta peru😭😢

    • @kanchanac9786
      @kanchanac9786 3 ปีที่แล้ว +23

      Kandipa

    • @chandhrusakthi7837
      @chandhrusakthi7837 3 ปีที่แล้ว +22

      Amaa 70 than

    • @nithiyean5897
      @nithiyean5897 3 ปีที่แล้ว +14

      Avar vayasu 71 aaga pothum bro.

  • @premkumarsankar
    @premkumarsankar 3 ปีที่แล้ว +867

    இந்த பாடலை தியேட்டர்ல பாக்கும் போது goosebumps வந்தது 👌👌👌

    • @user-kiran04
      @user-kiran04 3 ปีที่แล้ว +6

      Its goosebumps not goosebombs🤣🤣🤣

    • @premkumarsankar
      @premkumarsankar 3 ปีที่แล้ว +3

      @@user-kiran04 ok

    • @user-kiran04
      @user-kiran04 3 ปีที่แล้ว +3

      @@premkumarsankar i am not teased u just laughed after sawing the word.if u felt sad ,srry bro for laughing😅😅

    • @premkumarsankar
      @premkumarsankar 3 ปีที่แล้ว +2

      @@user-kiran04 no its ok

    • @user-kiran04
      @user-kiran04 3 ปีที่แล้ว +3

      @@premkumarsankar ok bro😊😊

  • @subsChallengeWithVideo-yh6cl
    @subsChallengeWithVideo-yh6cl 2 ปีที่แล้ว +319

    *Travelling + window seat + cool wheather+ light rainy day + earphones + eyes closed + some tears = best feeling ever ❣️*

  • @gnanaprakasamgv
    @gnanaprakasamgv 3 ปีที่แล้ว +2452

    யாருக்கெல்லாம் இந்த பாடல் கேட்கும் போது அழுகை வருகிறது 💐💐

    • @harishankar3927
      @harishankar3927 3 ปีที่แล้ว +13

      எனக்கு...

    • @storytalkstamil
      @storytalkstamil 3 ปีที่แล้ว +7

      Melody's always delicious

    • @mdayub9731
      @mdayub9731 3 ปีที่แล้ว +7

      Yes ofcource I am emotional type naa romba azhudha theatre la parkum bodu da fully emotional aaita aduvum indha patta kettu azhama irukka num na onnu avanga single child a irukkalam illa pasam nale yenna nu teriyada vanga mattum da indha Song kettu azhama iruppanga but yennala yeppome indha Song kettu azhama irukka mudiyadu nu mattum purinjikitta vera level Sister brother lovely very very emotional and heart touching song and film I am clearly accepted....😢😢😢👍👍👍

    • @ndvndv9279
      @ndvndv9279 3 ปีที่แล้ว

      Me

    • @sujathabala3366
      @sujathabala3366 3 ปีที่แล้ว +4

      Whenever I listen this song I have tear in my eyes

  • @sangeegk5311
    @sangeegk5311 3 ปีที่แล้ว +20

    Superb song..... Rajini emotional awesome........... தங்கம் தங்கம் செல்ல தங்கம்.....................

  • @v.charankumar133
    @v.charankumar133 2 ปีที่แล้ว +28

    இந்த பாடல் அனைத்து சகோதர சகோதரிகளின் உணர்வுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது

  • @abishekramakrishna6163
    @abishekramakrishna6163 8 หลายเดือนก่อน +1

    Iniya sumaiyai tholil..
    Irugi anaithaa nalil..
    Annai yendru ennai unarthanee..
    Magical line..

  • @nishaheartyhealthandbeauty4103
    @nishaheartyhealthandbeauty4103 2 ปีที่แล้ว +128

    அழகான இசையுடன் கூடிய வரிகள்..கேட்டவுடன் மனதில் ஓடி கொண்டே இருக்கிறது...இன்றும்......

  • @allinonetamil223
    @allinonetamil223 3 ปีที่แล้ว +646

    எத்தனை time கேட்டாலும் சலிக்காத அழகான பாடல் ❤️❤️

  • @нмѕнинмѕн
    @нмѕнинмѕн 3 ปีที่แล้ว +1571

    பாசத்திற்காக ஏங்குபவர்களுக்கு இந்த பாடல் மருந்தாகும்.. ❤️❤️❤️

  • @nandhnir7401
    @nandhnir7401 2 ปีที่แล้ว +10

    பாசத்திற்கு அடிமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது பாடல்

  • @maghamounesh
    @maghamounesh 3 ปีที่แล้ว +58

    என்னோட வாழ் நாள்ள இப்படி ஒரு sentiment பாடல் கேட்டதில்லை I love song I love rajini sir 🙏

  • @k.s.muthiahshrinath4919
    @k.s.muthiahshrinath4919 3 ปีที่แล้ว +67

    What a composition Imman Sir❤🙏Sid Vocals jus melting our heart🥺❤I Dedicate to my akka😍❤

  • @blacklovernishanth9073
    @blacklovernishanth9073 3 ปีที่แล้ว +160

    அழ வெச்சிட்டியே தலைவா .....😢😟😟❤️❤️

  • @sakthirajini4331
    @sakthirajini4331 2 ปีที่แล้ว +6

    சூப்பர் தலைவா மீண்டும் மீண்டும் இந்த மாதிரி ஒரு பாடல் எனக்கு வேண்டும் தலைவா

  • @muhdasyraf3973
    @muhdasyraf3973 3 ปีที่แล้ว +34

    I am Malay from Malaysia .. I am one of the hardcore fans of Tamil movies .. yesterday I watched this movie .. the action is very good .. the storyline is also good .. very touching .. the love between a brother and his sister .. it is very best ..

  • @kamalikrishna1188
    @kamalikrishna1188 2 ปีที่แล้ว +485

    I'm recently addicted this song😍 Heart Melting... ♥️♥️

  • @thalaivarstyle3457
    @thalaivarstyle3457 3 ปีที่แล้ว +23

    Thalaivar emotional ku Ede inaye illa theatre la intha scene la aluthutanga ❤️❤️❤️🔥🔥

  • @لبنا-و4ق
    @لبنا-و4ق 2 ปีที่แล้ว +6

    Intha pattu kettu yanakku oru ipdi annna illayea nu oru feel 😭😭🥺🥺🥺🥺🥺... super song..💗❤️❤️❤️🥰🥰💞💞💞

  • @ThalaivarBloodsSince
    @ThalaivarBloodsSince 3 ปีที่แล้ว +600

    இப்பவும் தலைவர் கண் கலங்குனா நமக்கும் கலங்குகிறது ❤️❤️🤩❤️❤️
    உயிரினில் கலந்த என் தலைவா 🙏🙏💖💖🙏🙏

    • @itsnew8296
      @itsnew8296 3 ปีที่แล้ว +10

      தலைவரு தமிழக மக்களை முட்டாளாக நினைக்கிறார் உன்னோட தலிவிருக்கு தில் இருந்தா அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது பன்ன சொல்லுடா

    • @ThalaivarBloodsSince
      @ThalaivarBloodsSince 3 ปีที่แล้ว +15

      @@itsnew8296 போடா வெண்ண..!! வயிறு எரிய தான் செய்யும் 🔥🔥🔥🔥🔥

    • @syedfarookali5251
      @syedfarookali5251 3 ปีที่แล้ว +18

      @@itsnew8296 ஏன் அரசியலுக்கு வந்தவர்களை நல்லது பண்ண சொல்ல வேண்டியதுதானே..

    • @itsnew8296
      @itsnew8296 3 ปีที่แล้ว +4

      @@syedfarookali5251 பண்ணுவாங்க பண்ணுவாங்க... நீ உங்க தலைவனுக்கு பாலாபிஷேகம் அலகு குத்திக்கோ... வட நாட்டுகாரன் வந்து அரசு வேலை வாங்கட்டும்.. போடா டோய்

    • @ThalaivarBloodsSince
      @ThalaivarBloodsSince 3 ปีที่แล้ว +15

      @@itsnew8296 உனக்கு அரசு வேலை வேணும்னா நீ படிச்சி முயற்சி பண்ணி வாங்கு!! வந்துட்டான் அக்கறை மைரா புத்திமதி சொல்றதுக்கு. 😂😂😂

  • @vbabu9023
    @vbabu9023 3 ปีที่แล้ว +138

    When i watched this song in theater i literally cried can't able to control. One of the best song.

    • @haridasan2978
      @haridasan2978 2 ปีที่แล้ว +1

      👌👌👌👍👍👍👍🙏🙏

  • @nandhini3799
    @nandhini3799 3 ปีที่แล้ว +177

    When I first time heard this song, Tears came automatically.. don't know why... Something is there in this music..D.Imman👏👏👏And our super star Rajini sir best in emotions and best actor too👍💜

  • @ponnus750
    @ponnus750 2 ปีที่แล้ว +4

    മലയാളി ഇല്ലടെ 🥰🥰🥰🥰ഇവിടെ പൊളി song❤️

  • @srideviyashwini1942
    @srideviyashwini1942 3 ปีที่แล้ว +477

    இப்பாடல் காக காத்திருந்தேன் மிக அருமை யான பாடல் ❤️💛 இப்பாடலை கேட்கும்போது மனது வேதனை அடைகிறது திரு ரஜினிகாந்த் கண் கலங்கும் போது நாங்களும் கண் கலங்கி விடுகிறோம்💔💔😔😔💔💔

    • @jayanthanjayanthan7839
      @jayanthanjayanthan7839 3 ปีที่แล้ว +9

      Naanum

    • @manimani-xl7ss
      @manimani-xl7ss 3 ปีที่แล้ว +8

      Same bro

    • @haridasnandagopal2205
      @haridasnandagopal2205 3 ปีที่แล้ว +6

      Comedy

    • @jagkum3158
      @jagkum3158 3 ปีที่แล้ว +5

      @@haridasnandagopal2205 Yes, Who has no emotions sees this as comedy. That is the trend of the generation of the current days. So they love one another, then ditch or even kill the so called their love of one time. Because dried with human emotions like some one who will feels "Comedy". Pity you.

    • @yashgamerryt5281
      @yashgamerryt5281 3 ปีที่แล้ว +3

      ✨🔥

  • @star85san17
    @star85san17 3 ปีที่แล้ว +154

    தலைவா எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன் ரசிகனாக பிறக்கும் வரம் வேண்டும் 🤘.என் உயிர் என் தலைவன்

  • @sujaysam386
    @sujaysam386 2 ปีที่แล้ว +67

    This song is very soulful. Could feel. The lyrics, music. & singing everything is so perfect. Great 2 hear in myfav singer's voice. 👍👍👍❤❤❤❤❤❤👍👍👍👍

  • @fathimaraza375
    @fathimaraza375 8 หลายเดือนก่อน +3

    இந்த பாடல் இ‌ந்த படத்தையும் விட வானத்தை போல சீரியல் கு தான் best 👌

  • @TheOnePlusOneChannel
    @TheOnePlusOneChannel 3 ปีที่แล้ว +115

    Most natural actor in Tamil Cinema is Thalaivar Rajinikanth. Annaatthe did bring Mullum Malarum vibes in some parts. Thanks to Siva & team for making this possible! ❤ Superstar Forever 🤘🙏

  • @azeemarmy..8919
    @azeemarmy..8919 3 ปีที่แล้ว +1348

    இந்த பாடல் பிதித்தவர்கள் யாரெல்லாம்...👍❤😘

    • @michealraj8953
      @michealraj8953 3 ปีที่แล้ว +7

      Yannakku pudikkum

    • @pravindavid2289
      @pravindavid2289 3 ปีที่แล้ว +12

      Unaku vera vela illaya bb promo ku vara yellathukum varuviya🤦‍♂️🤦‍♂️

    • @yhfruv3561
      @yhfruv3561 3 ปีที่แล้ว +1

      சூப்பர் பாடல் 🌹🌹🌹

    • @sureshjeni8010
      @sureshjeni8010 3 ปีที่แล้ว +3

      Im really miss u my sis😭😭😭😭

    • @harshithsriram6021
      @harshithsriram6021 3 ปีที่แล้ว +2

      Super song

  • @class-9-geometry-4.3-1st-sum
    @class-9-geometry-4.3-1st-sum 2 ปีที่แล้ว +43

    ஆண் : ஹா….ஆஅ….ஆஅ…ஆ…
    என்னுயிரே என்னுயிரே
    யாவும் நீ தானே
    கண் இரண்டில் நீ இருந்து
    பார்வை தந்தாயே
    ஆண் : உறவென்று சொன்னால் நீ தானே
    உதிரத்தில் ஓடும் பூந்தேனே
    வரமும் தவமும் நீயே
    வலியும் மருந்தும் நீயே
    உயிரினில் கலந்த என் தாயே
    ஆண் : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
    செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம்
    தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
    செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்
    குழு : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
    செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம்
    தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
    செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்
    ஆண் : என்னுயிரே என்னுயிரே
    யாவும் நீ தானே
    கண் இரண்டில் நீ இருந்து
    பார்வை தந்தாயே
    ஆண் : பூமாலை கூடி
    பொன் ஆரம் சூடி
    நீ நிற்கும் கோலம் அம்மம்மா
    ஊரார்கள் கூடி உன் வாழ்த்து பாடி
    தோய்கின்ற நேரம் கண்ணம்மா
    ஆண் : நிழல் என நான் நீண்டு இருப்பேன்
    அடி எடுத்து நீ போக
    குடை பிடித்தே கூரை கொடுப்பேன்
    வெயில் மழையில் காப்பாக
    ஆண் : தங்கை திருமுகம் நெஞ்சில் நிறைகிறதே
    தும்பை மலரிலும் மஞ்சள் வழிகிறதே
    புத்தம் புது விடியலும் புலருதே
    ஆண் : என்னுயிரே என்னுயிரே
    யாவும் நீ தானே
    கண் இரண்டில் நீ இருந்து
    பார்வை தந்தாயே
    ஆண் : ஒரு கோடி பூக்கள் நாம் தானே
    கொடி அது சாய்ந்தும் பூத்தோமே
    இனிய சுமையாய் தோளில்
    இறுக அணைத்த நாளில்
    அன்னை என என்னை உணர்ந்தேனே
    ஆண் : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
    செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம்
    தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
    செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்
    ஆண் : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
    செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம்
    தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
    செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்
    ஆண் : என்னுயிரே….

  • @gvp.vigneshkarthick
    @gvp.vigneshkarthick 2 ปีที่แล้ว +3

    அக்கா, தங்கை உடன் பிறந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று அவள் தாயின் மறுபடியும் உருவம் என்று😘

  • @SRIRAMG95
    @SRIRAMG95 3 ปีที่แล้ว +435

    I haven't seen the movie yet. But I could see that every actor has given their 100% when I see this song. I'm amazed by Rajini sir's sincere acting in every frame even after 45 years in this field 🙏 His face definitely reflects that he has become old but his eyes and his expressions are as fresh as a young actor🙌

    • @N_T_C
      @N_T_C 3 ปีที่แล้ว +19

      U sud watch the movie .. u will love it

    • @shan3003
      @shan3003 3 ปีที่แล้ว +12

      Go and see the movie

    • @sarans96
      @sarans96 3 ปีที่แล้ว +8

      please see in OTT .. don't waste money in theatre ..

    • @ThalaivarBloodsSince
      @ThalaivarBloodsSince 3 ปีที่แล้ว +2

      That's Very True🔥 Thalaivar Voice & Dialogue delivery still Young🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @Pnv-raj
      @Pnv-raj 3 ปีที่แล้ว +3

      @@sarans96 anils

  • @vigneshn8365
    @vigneshn8365 3 ปีที่แล้ว +90

    During just hearing the song, it feels me very touchy. When I see this video song, makes me an extreme touchable moments. After seeing this video song, tears coming automatically and it's unstoppable. Very emotional act Thalaivaaa. Thalaivaaa ungalala matum dha centiment ah, emotion ah, comedy ah, rage ah orey time la act panna mudium. Neenga vera ragam. I am ready to give my whole life span for only you thalaivaaa

    • @ayyasamym3840
      @ayyasamym3840 3 ปีที่แล้ว

      I like your's comment vignesh bro i love super star

  • @vv2262
    @vv2262 3 ปีที่แล้ว +75

    My current caller tune and hellotune :)
    அருமையான பாடல்
    அருமையான வரிகள்
    அருமையான படம்

  • @mystic7486
    @mystic7486 2 ปีที่แล้ว +11

    மகளை நினைத்து கேட்டாலும் தாமரை எழுதிய தங்க வரிகள் மிக பொருத்தம்.

  • @maariaruna1897
    @maariaruna1897 2 ปีที่แล้ว +88

    அண்ணனின் பாசத்துக்காக எங்குபவர் யாரெல்லாம் 😶😭😭😭

  • @somberi.5036
    @somberi.5036 3 ปีที่แล้ว +44

    1:17 goosebumps of ssr voice

  • @vel9620
    @vel9620 3 ปีที่แล้ว +310

    What a movie & song ,
    whole family enjoyed in theater after long period
    we cried lot of places while watching movie due to emotion - again now also while watching song

  • @Nirujude7
    @Nirujude7 2 ปีที่แล้ว +1

    எனக்கு பிடித்த பாடல் இந்த பாடலை கேட்கும் போது எனக்கு ஒரு அண்ணனின் பாசம் வேண்டும் என்று தோன்றும்

  • @surendarraj2749
    @surendarraj2749 3 ปีที่แล้ว +9

    இந்த படத்தை பதப்போ கூட அழுக வரல
    ஆனால் இந்த சோங் பாக்கும்போது எதோ பண்ணிடுச்சி 👌🏼😥😭

  • @NJeditz1999
    @NJeditz1999 3 ปีที่แล้ว +48

    Haters stay away...உண்மையிலே தலைவர் இதுல அருமையா நடிச்ச்சிருக்கார்🎵🎵🎶🎶🎶

  • @subhash1069
    @subhash1069 3 ปีที่แล้ว +48

    Recently addicted to this song

  • @PkYuvan
    @PkYuvan หลายเดือนก่อน +1

    மீனாட்சி அண்ணா
    எல்லாரும் சொந்தத்தோட சந்தோமா இருக்காங்க

  • @kirubakaran.599
    @kirubakaran.599 3 ปีที่แล้ว +44

    More Than The Movie 😀This song 🥺 Touches My Heart 🥺❤️ Anyone Like me 🙋🏻‍♂️

  • @nagendraiyervaitheesvaraiy7243
    @nagendraiyervaitheesvaraiy7243 2 ปีที่แล้ว +14

    டி இமான் அவர்களை தனிப்படை பாராட்டவேண்டு மென்று தேடினேன் கிடைத்துவிட்டது நீங்கள் சாதாரணமான ஓர் ஆளல்ல இசைக்கென கடவுளால் அனுப்பப்பட்ட ஒருவர் அப்படி ஒரு இசை அமைப்பு இரண்டே பாடல்கள் என் மனதில் ஓயாது ஒலிக்கிறது ஒன்று என்னுயிரே மற்றது பார்த்தேனே உனையே நான் அறுபது வருஷ காலமாக பல மொழி இசைகளைக்கேட்கிறேன் இப்படி ஓர் இசை என் மனதில் படவில்லை திரு இமாமன் அவர்கட்கு எனது அவர்கட்கு

  • @surajt5711
    @surajt5711 3 ปีที่แล้ว +15

    அருமையான பாடல்..மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்...அண்ணன் தங்கை... பாசம் மிக்க நெஞ்சங்கள் பூமியில் பல்லாண்டு வாழ்க. ..மிக நன்று..

  • @Jeyakumar-x6f
    @Jeyakumar-x6f 3 หลายเดือนก่อน +2

    Ipadi ooru annan enakku adutha jenmathayuthu kidaikanum.cry😢😢😢

  • @narenthiran.r_ssrk
    @narenthiran.r_ssrk 3 ปีที่แล้ว +29

    Thalaiva 🥺❤️😘

  • @MadhusuthananP
    @MadhusuthananP 3 ปีที่แล้ว +115

    Heart melting, World is revolving only with the Roots of Anbu, Paasam the sign of unconditional Love. ❤️❤️

  • @ramalingam11
    @ramalingam11 3 ปีที่แล้ว +7

    இந்த பாடலை தான் நான் அடிக்கடி முனுமுனுக்கிறேன். என்னைப்போல வேறு யாராவது உள்ளீரா?