Priya and vetri payakara kancham.Priya already kanchan aval kanavar athai Vida kanchan.Oruporul vanka maten enhirorhal.priya oru jewel kooda poda matten enhirathu.always loose aha oru dress pottu kolhirathu.Amma you are looking beautiful.and your house is also super with plants and flowers
முதலில் ஒன்று சொல்லிக் கொள்கிறேன் உங்களின் ஜோடிப்பொருத்தம் அற்புதம். உங்கள் இருவரின் கலந்துரையாடலும் மலரக்காவின் சமையலும் ஒன்றுக்கொன்று என்றுமே சலைப்பதில்லை. உங்கள் பதிவுகள் என்றுமே சலிப்பதுமில்லை. உங்கள் மகன் மகள் மருமகன் இடம்பெறும் வீடியோக்களும் அருமை. மிகவும் யதார்த்தமாக உள்ளது. அழகான ஒரு குடும்பம் படம் பார்பதைப்போன்று. நான் என் மகளிடம் உங்கள் குடும்பத்தினர் பற்றி கூறிவிட்டு ஒரே ஒரு வீடியோவை பார்க்கச்செய்தேன் அவள் வீடியோ பார்க்க பார்க்கவே யாரும்மா இவரு? ( பிரியாவின் அப்பாவை) என்று கேட்டு ஆச்சரியப்பட்டதுடன் கண்ணு வைக்காதீங்கம்மா என்று சொல்லி டிவி முன்பு நின்று திருஷ்டி வேறு சுற்றிபோட்டாள். இன்று போல் என்றும் வாழ வாழ்த்துக்கள் சகோதரி. 9:46
Super malar amma ennaikathrika arumai unga samaiyal ellama nanga pandra mathiriya erukum athanal enaku romba pidikum mala Amma thank you
Priya Amma yenakku piditha yennai katthrikka kuzhambhu+veerkadalai masal yummy..naavil yecchil udaney seydhu paarkanumnu pole erukku..Priya Appa comment super ❤❤❤❤❤❤
Hii Amma recipe super 🎉❤ super favourite ka 🎉❤❤❤❤❤😊
Super amma
Super sister😮❤
Adutha channella yen voice illai?
Yummy 😋
Nyc amma❤😊
Nice
Priya and vetri payakara kancham.Priya already kanchan aval kanavar athai Vida kanchan.Oruporul vanka maten enhirorhal.priya oru jewel kooda poda matten enhirathu.always loose aha oru dress pottu kolhirathu.Amma you are looking beautiful.and your house is also super with plants and flowers
Yummy ka ❤❤❤❤❤❤TQ my all time favourite ka❤❤❤❤❤❤
Supar
Wher are you from.
She is from coimbatore
முதலில் ஒன்று சொல்லிக் கொள்கிறேன் உங்களின் ஜோடிப்பொருத்தம் அற்புதம். உங்கள் இருவரின் கலந்துரையாடலும் மலரக்காவின் சமையலும் ஒன்றுக்கொன்று என்றுமே சலைப்பதில்லை. உங்கள் பதிவுகள் என்றுமே சலிப்பதுமில்லை. உங்கள் மகன் மகள் மருமகன் இடம்பெறும் வீடியோக்களும் அருமை. மிகவும் யதார்த்தமாக உள்ளது. அழகான ஒரு குடும்பம் படம் பார்பதைப்போன்று. நான் என் மகளிடம் உங்கள் குடும்பத்தினர் பற்றி கூறிவிட்டு ஒரே ஒரு வீடியோவை பார்க்கச்செய்தேன் அவள் வீடியோ பார்க்க பார்க்கவே யாரும்மா இவரு? ( பிரியாவின் அப்பாவை) என்று கேட்டு ஆச்சரியப்பட்டதுடன் கண்ணு வைக்காதீங்கம்மா என்று சொல்லி டிவி முன்பு நின்று திருஷ்டி வேறு சுற்றிபோட்டாள். இன்று போல் என்றும் வாழ வாழ்த்துக்கள் சகோதரி. 9:46
Nice words 🙌👏
Romba Santhosama Iruku NInga Sonna Varthaigala Padikurapa. Romba Romba ☺️ Thanks
Yathukangathanam.yila.sikanam.apatiyuruthathan.inthakalathelvalamutiyum