அப்பா முருகா 🙏🏻🙏🏻🙏🏻என்னுடைய வேண்டுதல்களையும் நிறைவேற்றி தாருங்கள் அப்பனே முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻இனி ஒரு ஒரு வருடமும் கந்த சஷ்டி விரதம் இருக்க போகிறேன் இந்த வருடம் ஆரம்பித்து விட்டடேன் நல்ல படியாக முடித்து விட்டேன் எல்லாம் உங்கள் அருளாலே நடந்தது இனி என் மூச்சு உள்ளவரை சஷ்டி விரதம் இருப்பேன் இது என் சத்தியம் 🙏🏻🙏🏻🙏🏻🥹😔🙇🏻♀️என் வேண்டுதலை நிறைவேற்றி தாருங்கள் அப்பா முருகா 🙏🏻🙏🏻🙏🏻🦚🙇🏻♀️❤️
ஓம் முருகா நீ என்னுடன் இருக்கிறாய் என்று எனக்கு தெரியும் நீ எனக்கு நல்லது நடத்தி காட்டுவே அப்படிங்கிற நம்பிக்கை எனக்கு உன் மேல் முழுசா இருக்கு ஓம் சரவண பவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤❤🙏🙏
நீங்கள் தான் என் ஐயா நீங்கள் இருக்கும் போது எனக்கு என்ன கவலை எல்லாம் கஷ்டமான சூழ்நிலையில் உந்தன் காலடியில் விட்டு விட்டேன் நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் இனிமே நீங்கள் தான் என்னை வழிநடத்த வேண்டும் ஐயா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா போற்றி 🙏🙏 ஓம் முருகா போற்றி 🙏 போற்றி 🙏😍😍😍😍 ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி ஓம் செந்தில் நாதா போற்றி போற்றி ஓம் 🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 என் அப்பனே என்றும் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று உங்களை வேண்டுகிறேன் அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அப்பா திருச்செந்தில் ஆண்டவா அப்பா திருச்செந்தூர் முருகா இன்று நான் உனக்கு பூஜை செய்து வெற்றிலை தீபம் ஏற்றி செவ்வாய் விரதம் இருந்து வருகிறேன் அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் நாங்கள் இருவரும் சேர்ந்து சந்தோசமாக வாழ வேண்டும் என்று ஆசை படுகிறோம் எங்கள் இருவரையும் சேர்த்து வை அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா எங்கள் இருவருக்கும் இரு வீட்டார்கள் நினைத்து தான் பயமாக இருக்கு அப்பா எங்கள் இரு வீட்டார்கள் மனதை மாற்றி எங்கள் இருவரையும் சேர்த்து வை அப்பா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🐓🙏🔯🦚🙏🙏
Enakku mooti javvu pirachanai seikramave sari aganum kadavule nan pappa va nalla padiya seikramave palaya Mari nadanthu unna kumpita Kovil padi era vai 🌺🌺🙏🌸🌸 vetrivel murugankanukuaarokara
thanks ma kadavuley vandhu sonnathu pol irunthadhu
❤
ரொம்ப நன்றி அப்பா .... நல்ல வார்த்தைகள் கூறியதற்கு ... அப்பனே குழந்தையா எனக்கு வாருங்கள் அப்பா .... ❤.... நல்லதே நடக்கணும் ... ஓம் முருகா போற்றி ... முருகா சரணம் .... கருணை கடலே கந்தா போற்றி போற்றி ... 🙏🏻♥️
அப்பா முருகா 🙏🏻🙏🏻🙏🏻என்னுடைய வேண்டுதல்களையும் நிறைவேற்றி தாருங்கள் அப்பனே முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻இனி ஒரு ஒரு வருடமும் கந்த சஷ்டி விரதம் இருக்க போகிறேன் இந்த வருடம் ஆரம்பித்து விட்டடேன் நல்ல படியாக முடித்து விட்டேன் எல்லாம் உங்கள் அருளாலே நடந்தது இனி என் மூச்சு உள்ளவரை சஷ்டி விரதம் இருப்பேன் இது என் சத்தியம் 🙏🏻🙏🏻🙏🏻🥹😔🙇🏻♀️என் வேண்டுதலை நிறைவேற்றி தாருங்கள் அப்பா முருகா 🙏🏻🙏🏻🙏🏻🦚🙇🏻♀️❤️
ஓம் சரவணபவ என் குடும்பத்தை காப்பாற்றுங்கள் ஐயா நீங்கள்தான் எங்களுக்கு துணை உன்னை நான் முழுமையாக நம்புகிறேன் ஐயா முருகா🌺🌺🙏
ஓம் முருகா 🙏🙏🙏 அப்பனே முருகா எனக்கு இந்த மாதம் கருதங்க நீயே எனக்கு குழந்தையாய் பிறப்பாய முருகா 🙏🙏🙏🙏ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🦚🦚
ஓம் ஸ்ரீ செங்கதிர் வேலா போற்றி போற்றி.
🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா வெற்றி வேல் முருகா அரோகரா அரோகரா அரோகரா பழனி ஆண்டவர்🙏🙏🙏🌹♥️🌷💐 அரோகரா
ஓம் சரவணா பாவ... ஓம் சரணம் போற்றி 🌹🌹🌹
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ❤❤❤❤❤❤
ஓம்சரவணபவ
என் வயிற்றில் உள்ளகுழந்தை நல்லபடியா பிறக்கனும் முருகா நீ தான் என்கூடவே இருந்து என்னை பார்த்து கொள்ள
அப்பனே முருகா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் முருகா நல்ல சிந்தனையும் தெளிவான அற்றலையும் கெடு முருகா என்றும் உன்னை யே சரனடைந்தேன் முருகா🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
ஓம் முருகா நீ என்னுடன் இருக்கிறாய் என்று எனக்கு தெரியும் நீ எனக்கு நல்லது நடத்தி காட்டுவே அப்படிங்கிற நம்பிக்கை எனக்கு உன் மேல் முழுசா இருக்கு ஓம் சரவண பவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤❤🙏🙏
எங்கள் குழப்பத்தை தீர்க்க வேண்டும் முருகா நன்றி அப்பா
என்றும் என் அப்பன் முருகன் துணிவுடன்..🙏நீங்க தான் முருகா துணை இருகணும்
ஓம் முருகா போற்றி 🙏கந்தா போற்றி.கடம்பா போற்றி.வெற்றி புனையும் வேலே போற்றி 🙏🙏🙏
முருகா 🥺
ஓம் சரவண பவ 💛🙏🏻
உன்னை சொல்லாத நாளில்லை சுடர்மிகும் வடிவேலா! சண்முகா சரணம் . சரவணபவ போற்றி. போற்றி, போற்றி
ஓம் கதிர் வேல போற்றி நான் நினைந்தது நடக் க வேண்டும் முருகா என் மனம் பறாம நீங்க வேண்டும்
ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ போற்றி போற்றி அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் தான் என் ஐயா நீங்கள் இருக்கும் போது எனக்கு என்ன கவலை எல்லாம் கஷ்டமான சூழ்நிலையில் உந்தன் காலடியில் விட்டு விட்டேன் நீங்கள் பார்த்து கொள்ளுங்கள்
இனிமே நீங்கள் தான் என்னை வழிநடத்த வேண்டும் ஐயா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா போற்றி 🙏🙏 ஓம் முருகா போற்றி 🙏 போற்றி 🙏😍😍😍😍 ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி ஓம் செந்தில் நாதா போற்றி போற்றி ஓம் 🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
ஓம் முருகா போற்றி போற்றி
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🙏🏻🙏🏻
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ஓம் முருகா கடவுளே வந்து சொன்னது போல் இருந்தது ஓம் முருகா போற்றி
ஓம் சரவணபவ போற்றி ஓம் 🙏🙏🙏முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா முருகா.. என்னோட வேண்டுதல் ஏற்று வழி நடத்தி குடு அப்பா. முருகா
அப்பன் முருகன் அருளால் நல்லதே நினைபோம் நல்லதே நடக்கும்
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏😭
ஓம் முருகா ஓம் முருகா ஓம் சரவண பவ ஓம் சரவண போற்றி போற்றி 🙏🙏🙏
Intha masam yenku positive varanum muruga om muruga potri🙏🙏🙏🙏🙏
நல்லதே நடக்கும்ஓம் முருகா
முருகா போற்றி கந்தா போற்றி வேலவா போற்றி ஓம் சரவணபவா போற்றி என்றுமே முருகனுடைய கிடைக்க வேண்டும் நான் நினைச்ச காரை எல்லாம் வெற்றியடைய வேண்டும்
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 என் அப்பனே என்றும் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று உங்களை வேண்டுகிறேன் அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோஹரா 🙏🏵️ முருகா என்றும் நீயே துணை அப்பா 🙏🏵️
Om Muruga Potri ❤🙏
ஓம் சரவண பவா 🙏
Om Saravana bhava muruga porti muruga sontha veedu vendum muruga arulvaai muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Om muruga appa thunai 🙏🙏🙏❤️
அப்பா திருச்செந்தில் ஆண்டவா அப்பா திருச்செந்தூர் முருகா இன்று நான் உனக்கு பூஜை செய்து வெற்றிலை தீபம் ஏற்றி செவ்வாய் விரதம் இருந்து வருகிறேன் அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் நாங்கள் இருவரும் சேர்ந்து சந்தோசமாக வாழ வேண்டும் என்று ஆசை படுகிறோம் எங்கள் இருவரையும் சேர்த்து வை அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா எங்கள் இருவருக்கும் இரு வீட்டார்கள் நினைத்து தான் பயமாக இருக்கு அப்பா எங்கள் இரு வீட்டார்கள் மனதை மாற்றி எங்கள் இருவரையும் சேர்த்து வை அப்பா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🐓🙏🔯🦚🙏🙏
விரைவில் முருகன் உங்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பார் கவலை வேண்டாம்
கவலை படாதீங்க❤❤எல்லாம் சரி ஆய்டும்
TQ relife hand
Enakum ithe prachana thaa en vaalkaiye kelvikuriya aaidichi unna mattum thaan muruga nampi irukan kaividraathinga ellarukum namaiya seinga appa ellaroda venduthalum niravethunga pa🙏🏻🦚🙏🏻🦚🙏🏻🦚🙏🏻🦚🙏🏻🦚🙏🏻🦚🙏🏻🥺🥺🥺🥺
ஓம்முருகாபோற்றி
ஓம்சரவணபவ
🙏🙏🙏🙏🙏🙏
நான் மிகவும் கவலையோடு இருக்கிறேன் முருகா 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
மயிலுண்டு பயமில்லை தந்தை உண்டு கவலை இல்லை ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏
என் அப்பனே கந்தா கடம்பா கார்த்திகேயா❤ உன் பாதமே சரணம் முருகா
ஓம் முருகா ஓம் முருகா 🦚🦚🦚
Nan thedum nerathil enaku muruganin aaseervadamana pechu kidaiththathu thanks god
Appa muruganea potri potri potri potri potri potri potri potri ❤❤❤❤❤❤
❤❤❤ Thiruthani Murugan ❤❤❤
வெற்றிவேல் முருகனுக்கு அரோகார
ஓம்முருகா போற்றி ஓம்முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்முருகா போற்றி ஓம்முருகா போற்றி ஓம்முருகா போற்றி
அப்பனே முருகா பழனி ஆண்டவா செந்தில்நாதா சிங்காரவேலா கார்த்திக் கேயா சண்முகா போற்றி போற்றி போற்றி ஓம்
ஓம் சரவண பவ அப்பனே முருகா🤲 அப்பனே நீங்கள் இருக்கும் நம்பிக்கையில் நான்😭
❤❤❤ அப்பனே முருகா போற்றி போற்றி
திருச்செந்தூர் முருகன் துணை
🙏🙏⚜️⚜️💐💐🎉🎉🪔🪔ஓம் முருகா போற்றி போற்றி 🪔🪔🎉💐⚜️🙏🙏
ஓம் அப்பனே முருகா சரணம்!❤
சரவணக் குமார் திருச்செந்தூர் முருகன் அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா வேலுண்டு வினையில்லை முருகா கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி ஓம் சரவணபவ போற்றி சண்முகா போற்றி வேலவா போற்றி தெலிந்தநீர்ஒடைபேல்என்வாழக்கையைமற்றிதரும்முருகா முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி
Muruga,naa unnai maranthathu kidaiyathupppa.vaaa pa
Om muruga potri senthur andava potri senthil velava potri mayil vahana potri
Om murugan thunai Om murugan thunai
அரோகரா அரோகரா திருச்செந்தூர் ஆண்டவனுக்கு அரோகரா பழனி ஆண்டவனுக்கு அரோகரா என்னோட கடை வியாபாரத்தை நல்லபடியா நடத்தி கொடுங்க ஐயா ரொம்ப கடன் இருக்கு நீங்கதான் எனக்கு அருள் புரியணும்
Om muruga potri en appaan Murugan epothum ennoda than irupar OM MURUGA POTRI POTRI NADRI APPA
எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ❤❤❤
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
Appa en kudave irunga etho oru mathiri irukku yenu therila nenga mattum than irukkinga enaku appa pls om Muruga potri 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் முருகனுக்குஅரோகரா
Appaney Murugaa! Indha piravikku oru vimotchanam tharuvaai appaney. En mana thuyarathai theertharulvaai Muruga! Endrum unnai maravaa varam veyndum Ayyaney.
Murugan Thunai! Yen Swaminathan Thunai!!
Om Saravana pava🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா. தாங்கள் வரவு ஒரு வரம்.
நன்றி அப்பா🙏🙏🙏🙏🙏
Unnai mattume nampuren ...muruga
முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா ஓம் முருகா போற்றி 🙏 போற்றி ஓம் செந்தில் நாதா போற்றி போற்றி 🙏🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Enakku mooti javvu pirachanai seikramave sari aganum kadavule nan pappa va nalla padiya seikramave palaya Mari nadanthu unna kumpita Kovil padi era vai 🌺🌺🙏🌸🌸 vetrivel murugankanukuaarokara
Muruga 🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி போற்றி. ..
ஓம் முருகா போற்றி போற்றி ❤
அப்பனே முருகா உன் திருவடியே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤
ஓம் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
அப்பா ❤️
Om muruga potri potri potri om Saravana pavaa eangu nigal than thuni appa om muruga potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
என்னுடைய மகளுக்கு வேலை கிடைக்கனும்❤❤❤
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி🙏🙏🙏
ஓம் ஸ்ரீ திருச்செந்தூர் முருகன் போற்றி போற்றி போற்றி ஓம்
அப்பா முருகா.....🙏🏻🙏🏻🙏🏻
அப்பா முருகா 🦚
ஓம் ஓம் ஓம் முருகா முருகா முருகா
Om saravana bhava❤
Nee vaa muruga❤
Appa ungaliya nambi eruken appa 🙏🙏🙏 ungalin varukaiga 4 year's wait panra appa 🙏🙏🙏 😭😭😭😭😭🤰🤰🤰🤰🤰🙏🙏🙏
ஓம் முருகா 🙏🏽🦚🦚
ஓம் சரவணபவபோற்றி ஓம் முருகா போற்றி
ஓம் சரவணபவ போற்றி 🙏🙏🙏🙏🙏
முருகா என் பாரத்தை உன்னிடம் கொடுத்துவிடுகிறேன்
ஓம் முருகா குமரா குகா ஆன்மீக அன்பர்களின் வாழ்வில் வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் என்று வணங்குகிறேன் இறைவா.
ௐ முருகா போற்றி❤❤❤❤❤என்னை விட்டு போய் விடாதே அப்பா❤❤❤❤❤
Om சரவணபவ ❤❤❤❤