சிவன் கதை 50 Tamil Stories narrated by Mr Tamilan Bala

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.5K

  • @PannerSelvam-rg9ot
    @PannerSelvam-rg9ot 2 ปีที่แล้ว +1505

    நான் ஒரு கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் இருப்பினும் ஏனே தெரியவில்லை 🙏சிவ 🙏 நாமம் கேட்க என் மணம் இனிமை அடைகிறது..... ஓம் நமசிவாய....🙏🙏🙏

    • @sibiff1560
      @sibiff1560 2 ปีที่แล้ว +50

      Naanum thaan

    • @nivas5656
      @nivas5656 2 ปีที่แล้ว +56

      Yow ada ella onnu thaya, உருவமற்ற ஆதி சிவன் - பரமாத்மா - பரம பிதா - al mighty of God - அல்லா- பர பிரம்மம்- பரமாத்மா உடல் எடுத்த பரம சிவன் - நம் உடலில் நெற்றிப்பொட்டு நடுவில் இருந்து நம்மை ஆளக் கூடிய ஆண்டவனும் அவனே

    • @beginner982
      @beginner982 2 ปีที่แล้ว +24

      எனக்கும் சிவன் பிடிக்கும் ஆனால் இந்தக்கதைகள் புனைவுக்கதைகள் இவை மனதை ஆட்கொள்ள விடவேண்டாம் சகோதரரே

    • @hariharan6622
      @hariharan6622 2 ปีที่แล้ว +43

      சிவத்தை வணங்க மதம் தேவையில்லை,அன்பே சிவம்,மனிதமே சிவம்....கேட்கும் வரத்தை கேட்கும் நொடியில் தரும் வல்லமை ஈசனுக்கு மட்டுமே உண்டு.....ஓம் நமச்சிவாயா போற்றி...🙏

    • @rajeswari.n6133
      @rajeswari.n6133 2 ปีที่แล้ว +5

      Super bro

  • @drmohan.v.s448
    @drmohan.v.s448 2 ปีที่แล้ว +358

    சிவபெருமான் நிலை பார்த்து நான் கண் கலங்கி விட்டேன்.
    என் உடல் எல்லாம் புல்லரித்துப் விட்டது. ஓம் நமசிவாய

    • @geathanjalisp6026
      @geathanjalisp6026 2 ปีที่แล้ว +7

      எனக்கும் தான் 😭😭😭

    • @vgsshorts910
      @vgsshorts910 2 ปีที่แล้ว +6

      நாணும் தான் 🙏🙏🙏🙏

    • @gowripattu6482
      @gowripattu6482 2 ปีที่แล้ว

      நானும் தான் 😥😥

  • @sureshsiva1254
    @sureshsiva1254 2 ปีที่แล้ว +200

    காதல் தோல்வி தேவதாஸ்க்கேல்லாம் முன்னோடி எம் அப்பர் சிவன்🙏🙏🙏🙏

  • @venkatvenkat-vl5vg
    @venkatvenkat-vl5vg 2 ปีที่แล้ว +115

    பெண்மை இல்லையெனில் அண்ட பிரபஞ்சமும் இல்லை.... ஓம் ❤️ஆதிபரா சக்தியா நமக❤️

  • @naughtytomato7392
    @naughtytomato7392 2 ปีที่แล้ว +289

    சிவனின் நிலையை கண்டு என் கண்கள் கண்ணீர் சிந்திவிட்டது...😌😌
    ௐ நமசிவாய🙏🙏

  • @theerthathaenmazhai5029
    @theerthathaenmazhai5029 2 ปีที่แล้ว +98

    இறைவனுக்கே இந்த நிலைமை.நாம் எம்மாத்திரம்.என்னையறியாமல் என் கண்கள் கலங்கியது.ஓம்நமசிவாய🙏🙏🙏

  • @kalaiselvan2508
    @kalaiselvan2508 2 ปีที่แล้ว +102

    🔱🔱🔱தென்னாடுடைய சிவனே போற்றி 🌺🌺🌺
    🐚🐚🐚 எந்நாட்டவர்க்கும் இறைவா
    போற்றி🙏🙏🙏

  • @spreadlove1641
    @spreadlove1641 ปีที่แล้ว +57

    என் அப்பன் அல்லவா... என் தாயும் அல்லவா... 📿🔱

  • @naveensundaram6963
    @naveensundaram6963 2 ปีที่แล้ว +252

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏💖

    • @m.r.thanjavur6548
      @m.r.thanjavur6548 2 ปีที่แล้ว +2

      என்(எல்லாம்) நாட்டுடைய சிவனே போற்றி🙏💖

  • @vmani9969
    @vmani9969 2 ปีที่แล้ว +23

    கடவுளே ஆனாலும் வலிகள் நிறைந்தது தான் வாழ்க்கை.அவர் தான் சிவ சக்தியாக நம் உயிரை இயக்குகிறார்.எத்தனை பாவங்கள் செய்யத்தாலும் ஜென்மங்கள் எடுத்து பாவங்களை களைந்த பின்னே அவருடன் முக்தியாய் கலக்கலாம்.ஓம் நம சிவாய🕉️

  • @sivaninmagal7354
    @sivaninmagal7354 2 ปีที่แล้ว +166

    வாழ்க்கையில் சிவத்தை தவிர உனக்கு நிரந்தரம் என்று ஒன்று இல்லை மற்றவை அனைத்தும் நீயாக உருவாக்கி கொண்ட மாயை... சிவமே நிரந்தரம் 🙏❤ஓம் நம சிவாய 🙏🙏🙏❤

    • @abayvel9944
      @abayvel9944 2 ปีที่แล้ว +1

      அப்படி என்றால் அந்த சிவனே மாயயை தான்

  • @senthilk3653
    @senthilk3653 2 ปีที่แล้ว +47

    வேதனையில் மனம் வழிக்கின்றது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏

  • @s.as.a1093
    @s.as.a1093 2 ปีที่แล้ว +152

    🙏🕉️ஓம் நமசிவாய நமக🕉️சிவனே போற்றி போற்றி🙏
    😭சிவனின் கஷ்டத்தோட கண்ணீரை பார்க்கும் போது தன்னை அறியாமலே கண்ணீர் வருகிறது🙏

    • @ebisam
      @ebisam 2 ปีที่แล้ว

      cocomelon paru kaatam poidum

    • @pranesht6351
      @pranesht6351 2 ปีที่แล้ว

      Unnoda vararalaru sollunga sir

    • @swaminathansomu9216
      @swaminathansomu9216 ปีที่แล้ว

      @@ebisam katharu

  • @kiru0032
    @kiru0032 2 ปีที่แล้ว +30

    உடல் உன்னைப் பணிவதற்கே..! உள்ளம் உன்னை நினைப்பதற்கே..! பிறவி உன்னை அடைவதற்கே..! 🙏சிவ சிவ சிவ 🙏ஓம் நமசிவாய 🙏

  • @p.vidhyasri3122
    @p.vidhyasri3122 2 ปีที่แล้ว +208

    என் மனதில் ஆயிரம் கவலை இருந்தாலும் 🙏🏻 ஓம் நமசிவாய 🙏🏻 என சொல்லும் போது அனைத்தும் கரைந்துவிடும்🕉️ ஓம் நமசிவாய 🕉️

  • @muthukumarmoovey5067
    @muthukumarmoovey5067 2 ปีที่แล้ว +39

    Hotstar ல் உள்ள 820 episode களில் முதல் மூன்று சீசன்களில் உள்ள 134 episode களை இங்கே Mr.Tamilan youtube channel ல் 50 episode களாக தொகுத்து வழங்கிய பாலா சகோதரரை எல்லாம் வல்ல என் ஈசன் அருள்வாராக...
    மீதம் இருக்கும் 686 episode களையும் அழகு தமிழில் தொகுத்து வழங்க போகும் பாலா சகோதரருக்கு நன்றிகளும்.... 🙏🏻 வணக்கங்களும்.... 🙏🏻
    ஓம் நமசிவாய 🔱

  • @Whitley_boy
    @Whitley_boy 2 ปีที่แล้ว +78

    அன்பே சிவம்🕉.. 💝❤ ஓம் நமசிவாய💝🕉.. ❣️✨

  • @nandhinij9639
    @nandhinij9639 2 ปีที่แล้ว +29

    Ennala sivan aalugaratha pakkave mudiyala😭😭😭😭😭😭😭😭Kadavelukee ivlo sothaniyaaaa😭😭😭😭romba romba kastama iruku💔🥺Om Namachivayaaa🙏

  • @skpvpavi4279
    @skpvpavi4279 2 ปีที่แล้ว +97

    வழியும் வேதனையும் நிறைந்த ஸ்டோரி 😭😭😭🔥🔥🔥🔥❤️❤️❤️❤️ ஓம் நமசிவாய போற்றி......🙏🙏🙏 எல்லாம் வல்ல சிவனே போற்றி......🙏🙏🙏🙏🙏🙏 காகும் சிவனே போற்றி.....🙏🙏🙏🙏.....om நமசிவய போற்றி.......🙏🙏🙏🙏🙏

  • @kompankalai8192
    @kompankalai8192 2 ปีที่แล้ว +28

    💛♥️🙏பெற்ற தாய்தனை மகன் மறந்தாலும் பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சனைகள் மறந்தாலும் கண்கள் இன்று இமைக்க மறந்தாலும் நட்டு வைத்தவர் உள்ளிருந் தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே ஓம் நமச்சிவாய சிவ சிவ எல்லாம் அவன் செயல்

  • @karthi_rushanthan
    @karthi_rushanthan 2 ปีที่แล้ว +149

    என் அப்பன் சிவன் ......இருக்கும் வரை ....எனக்கு பயம் இல்லை .......ஓம் நமச்சிவாயா....... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AjithKumar-mp5os
      @AjithKumar-mp5os 2 ปีที่แล้ว +3

      Ennakum thaa bro 🙏🙏

    • @karthi_rushanthan
      @karthi_rushanthan 2 ปีที่แล้ว +2

      @@AjithKumar-mp5os 🤗

    • @ஹஃபீஸ்
      @ஹஃபீஸ் 2 ปีที่แล้ว +3

      @@karthi_rushanthan ஓம் நமசிவாய

    • @TamilTamil-qw2ke
      @TamilTamil-qw2ke 2 ปีที่แล้ว

      ஓம் நம சிவாய

    • @nirmalal4937
      @nirmalal4937 2 ปีที่แล้ว

      Hara Hara Mahadeva om namo bhagavate rudraya 🙏

  • @rajeswarishanmugam8115
    @rajeswarishanmugam8115 2 ปีที่แล้ว +15

    இறைவா உனக்கே இவ்வளவு சோதனை என்றால் நாங்கள் எல்லாம் எம்மாத்திரம் 😭 ஓம் நமசிவாய எல்லாம் சிவன் செயல்

  • @mr.nagaikarthik7468
    @mr.nagaikarthik7468 2 ปีที่แล้ว +80

    தென்னாடுடைய சிவனே போற்றி..🙏🏻 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..🙏🏻

  • @PannerSelvam-rg9ot
    @PannerSelvam-rg9ot 2 ปีที่แล้ว +16

    உங்களின் இந்த நற்செயல்கு மிகுந்த நன்றிகள் அண்ணா.....❣️❣️❣️

  • @suganyamadhan4896
    @suganyamadhan4896 2 ปีที่แล้ว +63

    சிவபெருமானுக்கு இவ்ளோ கஷ்டம்னா அவர தினம் தினம் நினைக்கிற . நம்ம கஷ்டம் எல்லாம் கம்மிதான்.

    • @rameshkutty3108
      @rameshkutty3108 2 ปีที่แล้ว +1

      😂😂😂😂👌

    • @ஹஃபீஸ்
      @ஹஃபீஸ் 2 ปีที่แล้ว +2

      @@rameshkutty3108
      19:35 அந்த பாலைவனத்தில் நீங்கள் குடுத்த தண்ணீர் தான் zam zam தண்ணீரா ??
      ஓம் நமசிவாய 😱🥺😭

  • @HariHaran-uc8qk
    @HariHaran-uc8qk 2 ปีที่แล้ว +20

    I love lord Shiva 🙏🙏🙏
    🙏🙏ஓம் காலபைரவ போற்றி போற்றி 🌸

  • @thanioruvan1213
    @thanioruvan1213 2 ปีที่แล้ว +89

    சிவனுடைய வாழ்க்கை மனிதர்களோடு ஒப்பிடலாம் கணவன் இல்லாமல் மனவியால் உயிர் வாழ்ந்திட முடியும் ஆனால் மனவி இல்லாமல் கணவனால் உயிர் வாழ்ந்திட முடியாது
    அடுத்த பிறவி இருக்கின்ற சக்தி தேவியே பிரிந்து வாழ முடியாமல் தவிக்கும் சிவ பெருமான் போல நிஜ வாழ்க்கையில் நிறய பேர் இருக்கிறார்கள்
    🙏🙏🙏🙏🙏.
    ஓம் நமச்சிவாய நமா
    மந்திரத்தை சொல்லும் போதே உள்ள ஒரு மாதிரியான பாஸிட்டிவ் எனர்ஜி தோன்றுகிறது🙏🙏🙏🙏🙏🙏

    • @tjpsfamily2161
      @tjpsfamily2161 2 ปีที่แล้ว +5

      Nanum appadithanga iruken. Wait pannitu iruken adutha piraviyila avloda vazha. Kitta thatta oru sanniyasi pola

  • @user-cv3zh7pi5m
    @user-cv3zh7pi5m 2 ปีที่แล้ว +28

    என் அப்பனை இப்புடி என்னால் பார்க்க முடியவில்லை.🥺🥺😭
    🌙 ஓம் நம சிவாய 📿

  • @dreamcar2514
    @dreamcar2514 2 ปีที่แล้ว +17

    💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏
    ஓம் நமசிவாய சிவாயநம
    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏

  • @mamandur2336
    @mamandur2336 2 ปีที่แล้ว +50

    உங்கள் வீடியோ பார்க்க எவ்வளவு நேரம் காத்திருந்தோம் 🥰

  • @tamilt844
    @tamilt844 2 ปีที่แล้ว +14

    ஓம் நமசிவாய போற்றி போற்றி🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏

  • @ABISHEK.....
    @ABISHEK..... 2 ปีที่แล้ว +59

    என் இதயமே என்னிடம் இல்லாதது‌ போல் உணருகிறேன்...😭😭😭😭

  • @mageshkamchi4558
    @mageshkamchi4558 2 ปีที่แล้ว +6

    என் சக்தி அனைத்தும் உனக்கே என் ஐயனே 🙏🙇‍♂️

  • @manikandanhinsith4435
    @manikandanhinsith4435 2 ปีที่แล้ว +10

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏

  • @veeran3314
    @veeran3314 2 ปีที่แล้ว +45

    64 பாகம் நைனாதீவு நாக்கைபூசணி அம்பாள். கால் சலங்கை விழுந்த இடம். 🙏🙏🙏🙏🙏

  • @achuugeetha1010
    @achuugeetha1010 2 ปีที่แล้ว +8

    ufff💥emotionally overloaded...wat an episode...Om namashivaya❣️❤️

  • @yogarajakavilkingofsrilanka
    @yogarajakavilkingofsrilanka 2 ปีที่แล้ว +23

    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் வீரபத்திரா போற்றி

  • @jayasree6763
    @jayasree6763 2 ปีที่แล้ว +10

    அண்ணா ஒவ்வொரு நாளும் சிவம் series எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது... நன்றி அண்ணா

  • @rajankala5282
    @rajankala5282 2 ปีที่แล้ว +21

    வலியும் வேதனை வரும் போது ஐய்யேனே உன்னை தான் தேடுகிறோம். ஆனால் விதி வலியது என்பது எல்லோருக்கும் உணர்த்த என்ன உங்கள் திருவிழாயாடல் ஐயனே ஓம் நமசிவாய சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @anishkumar4419
    @anishkumar4419 2 ปีที่แล้ว +5

    🥺🥺🥺மிகவும் வேதனையின் உச்சித்தில் உள்ளம்...! Most Painfull Episodes ❤💚💛

  • @Krishna94824
    @Krishna94824 2 ปีที่แล้ว +8

    தென்னாட்டுடைய சிவனே போற்றி..!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..!

  • @renukarenuka.d6194
    @renukarenuka.d6194 2 ปีที่แล้ว +29

    ஓம் நமசிவாய போற்றி 🕉🙏🔱🙏🌿☘️☘️

  • @o3xxtamil548
    @o3xxtamil548 2 ปีที่แล้ว +9

    😭😭😭தலைவா இன்றைய கதை கஷ்டமாக இருக்கு தலைவா நாளைய கதை மனம் குளிரும் படி பேடுங்க தலைவா 😭😭😭😭

  • @shanthiraja5851
    @shanthiraja5851 2 ปีที่แล้ว +36

    ஓம் நமசிவாய 🕉️🕉️🕉️🙏🙏🙏

  • @susmithanataraj4881
    @susmithanataraj4881 2 ปีที่แล้ว +6

    சிவனே போற்றி ஓம் நமசி வயா....🙏🙏🕉️🕉️

  • @kalaim8444
    @kalaim8444 2 ปีที่แล้ว +48

    இன்று எனக்கு இந்த எபிசோடை பார்க்கவே முடியவில்லை அவ்வளவு கொடுமையாக இருக்கிறது ஓம் நமசிவாய 🙏🙏🙏😭😭😭

    • @vivekyuvan3077
      @vivekyuvan3077 2 ปีที่แล้ว +2

      Nadanthathu solranga yethukanu

  • @freefirebot5448
    @freefirebot5448 2 ปีที่แล้ว +15

    அனைவரும் எனது comment i பாருங்க 🥺
    அண்ணா என் ஊர் பெயர் செய்துங்கநல்லூர்
    நான் இன்று மாலை என் வீட்டின் முன் அமைந்திருந்த பொழுது வானில் சிவனின் உருவமான லிங்கம் மேகத்தில் தொன்றியது💯❤🔱🔥
    அதை பார்த்த எனக்கு உடம்பு புல் ஆரித்தது💯 video ku நன்றி அண்ணா 👍🙏
    ஓம் நமசிவாய🔱🔥🔥🙏🙏
    சிவாய நம🔱🔥🔥🙏🙏

  • @komalashri324
    @komalashri324 5 หลายเดือนก่อน +1

    Om Nama Shivaya Shakthi Vaalga ... Om Muruga Vinayaga Ayyappa Ashoga Shundari Vaalga ... 🕉️🔱✨

  • @tenky6705
    @tenky6705 2 ปีที่แล้ว +24

    தென்னாடுடைய சிவனே போற்றி ❤எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ❤ ❤ஓம் நம சிவாயா போற்றி ❤ஓம் ஈசனே போற்றி ❤🙏ஓம் ஈஸ்வரா போற்றி 🙏🙏🙏

  • @raguragu4731
    @raguragu4731 2 ปีที่แล้ว +9

    என் அப்பா பார்த்து கண் கழகி விட்டேன்😭😭 ஓம் நமசிவாய🙏

  • @dhanushaambi2078
    @dhanushaambi2078 2 ปีที่แล้ว +43

    உண்மையில் சிவன் அழும் போது நானும் அழுது விட்டேன்

    • @nirojanansaithu2991
      @nirojanansaithu2991 2 ปีที่แล้ว +2

      நானும் தான் ஏன் அப்பா அழுறீங்க என்று கூட கேட்டு விட்டடேன்

  • @jokerboys3287
    @jokerboys3287 2 ปีที่แล้ว +20

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏🙏

  • @pandiselvam369
    @pandiselvam369 2 ปีที่แล้ว +5

    தல இன்று சிவன் ஸ்டோரி வேற லெவல் திங்கள் கிழமை ஆவலா இருக்கோம் ♥️👍♥️

  • @freefirebot5448
    @freefirebot5448 2 ปีที่แล้ว +19

    அண்ணா எனக்கு இந்த 1 பாகம் மட்டும் தான் கவலையாக இருந்தது
    என் கடவுள் சிவன் அழுததை பார்த்ததில் ennakum அழுகை வந்தது anna😭😭😭😪

    • @Runaway.007
      @Runaway.007 2 ปีที่แล้ว +2

      Ama bro ennakum 😭

    • @freefirebot5448
      @freefirebot5448 2 ปีที่แล้ว +1

      @@Runaway.007 🥺😖😭😭...🤧🤧
      Kavala padatha bro ellam சிவ மயம் 💯🔱🙏🔥

  • @nasakumar3081
    @nasakumar3081 2 ปีที่แล้ว +2

    ஓம் நமச்சிவாய சிவனை மீறி எதுவும் இல்லை எல்லாம் அவர் செயல்

  • @Bhoonaeditz
    @Bhoonaeditz 2 ปีที่แล้ว +10

    மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம் 🙏🏻💙
    05
    நமச்சிவாய வாழ்க 🙏🏻💙நாதன் தாள்வாழ்க🙏🏻💙
    இமைப்பொழுதும்👀... என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 😍
    கோகழி ஆண்ட குருமனிதன் தாள் வாழ்க🥰
    ஆகமும் ஆகிநின்ற அண்ணிப்பன் தாள் வாழ்க ❤️
    ஏகன் அனேகன் இறைவன் அடிவாழ்க🤩
    வேகம் கெடுத்தாண்டா வேந்தன் அடி வெல்க 😍😍
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க 😍😍
    கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க 😍😍
    சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீறோன் கழல் வெல்க 😍😍😍

    • @Manthirig
      @Manthirig 2 ปีที่แล้ว +2

      Ohm namashivaya

    • @Bhoonaeditz
      @Bhoonaeditz 2 ปีที่แล้ว

      @@Manthirig ohm namah shivaya 😍

  • @anburadha9374
    @anburadha9374 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக எல்லாம் வல்ல இறைவா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @ravigowtham3758
    @ravigowtham3758 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை அருமை...... கவலை கடவுளுக்கும் பொருந்தும் என்பதை இதன் மூலம் அனைவரும் அறிந்தோம்........😟😟😟😟😟😍😍😍😍

  • @Vaanathirayaar
    @Vaanathirayaar 2 ปีที่แล้ว +13

    ஓம் நமசிவாய 😘😘😘😘😘😘😘

  • @jigassuanitha7492
    @jigassuanitha7492 2 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙
    ஓம் நமசிவாய 💙

  • @shakthivel4603
    @shakthivel4603 2 ปีที่แล้ว +17

    Waiting from long time bro

  • @veni-pe7do
    @veni-pe7do 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க, சிவசக்தியை பார்த்து கண்ணீர் வந்து விட்டது.

  • @RenuRenu-ct6jr
    @RenuRenu-ct6jr 2 ปีที่แล้ว +2

    அன்பே சிவம் 🕉சிவமே தவம்🕉 சிவமே வரம்🕉🙏🕉🙏🕉🙏

  • @selvam2333
    @selvam2333 2 ปีที่แล้ว +9

    *ஓம் நமசிவாய* ... 😌🙏😌

  • @preminim2903
    @preminim2903 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏Om Namah Shivaya Ellorudaya Thevaikalaym Santhiyunko Appa
    Thank you bro

  • @Bhoonaeditz
    @Bhoonaeditz 2 ปีที่แล้ว +51

    இன்று மழை பெய்ததால் காணொளி பதிவேற்றம் செய்யப்படுவத்தில் சிக்கல் ஏற்பட்டது சகோதரரின் நிலைமையை புரிந்து கொள்ளுங்கள் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @spyzff2154
      @spyzff2154 2 ปีที่แล้ว

      M

    • @vivekyuvan3077
      @vivekyuvan3077 2 ปีที่แล้ว

      Thank u bhuvana

    • @ஹஃபீஸ்
      @ஹஃபீஸ் 2 ปีที่แล้ว +6

      19:35 அந்த பாலைவனத்தில் நீங்கள் குடுத்த தண்ணீர் தான் zam zam தண்ணீரா ??
      ஓம் நமசிவாய 😱🥺😭

  • @poornimalpoornimal6322
    @poornimalpoornimal6322 2 ปีที่แล้ว +1

    நண்பரே நான் சில நாட்களாக தங்களது இந்த கதையை கேட்டு கொண்டிருந்தேன் உங்களின் கதை கூறும் திறனில் அந்த சிவனின் வாழ்கையில் நடந்ததை அவரின் வரலாற்றை மொழி பெயர்ந்து கூறியமைக்கு மிக்க நன்றி தங்களின் சிவ பக்திக்கு நன்றி

  • @venkat7seetha629
    @venkat7seetha629 2 ปีที่แล้ว +12

    உங்களுக்காக தான் காத்துக்கொண்டிருந்தேன் 💐💐💐

  • @SSBAKTHISTATUS
    @SSBAKTHISTATUS 2 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய 🙇🙏 ஹர ஹர மகாதேவா 🙇🙏

  • @nivinivi3196
    @nivinivi3196 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய போற்றி 🙏 தென்னாட்டு சிவனே போற்றி 🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏😍 அப்பனே உங்கள் இந்த நிலையை கண்டு என் மனம் வருந்தியது. என் உடல் சிலிர்த்தது அப்பனே 🥺

  • @vickym7881
    @vickym7881 ปีที่แล้ว +6

    சிவன் அவரது சத்தியல ... சதிய திருப்ப வரவைக்க முடியாத .....😭😭பாவம் சிவன் 😢😢

    • @navya3285
      @navya3285 ปีที่แล้ว +5

      முடியும், ஆனால் உயிர் விட வேண்டும் என சிவனின் மனைவி பராசக்தி முடிவு செய்து விட்டார். அதை சிவன் மதித்து தான் ஆக வேண்டும். அதான் அவர் ஒன்றும் செய்யவில்லை.

  • @sonisundhar8792
    @sonisundhar8792 2 ปีที่แล้ว +7

    ஓம் நமசிவாய 🔥🔥🔥

  • @prabhupriya8762
    @prabhupriya8762 2 ปีที่แล้ว +6

    நான் பார்த்த 50 எபிசோட்ல இந்த எபிசோட்ல கண் கலங்கி அழுதே விட்டேன் 😭😭😭

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 2 ปีที่แล้ว +13

    கடவுள்னாலும் ஆண்டி ஆனாலும் காலம் அனைவருக்கும் ஒன்று தான் போல😢😢😥😭

    • @ஹஃபீஸ்
      @ஹஃபீஸ் 2 ปีที่แล้ว +1

      19:35 அந்த பாலைவனத்தில் நீங்கள் குடுத்த தண்ணீர் தான் zam zam தண்ணீரா ??
      ஓம் நமசிவாய 😱🥺😭

    • @Mr_EGO_2003
      @Mr_EGO_2003 2 ปีที่แล้ว

      @@ஹஃபீஸ் ஒன்னும் புரியல 😇

    • @sandhiyaboodhana3916
      @sandhiyaboodhana3916 2 ปีที่แล้ว +1

      அய் அரசே வணக்கம்..🙋‍♀️😁

    • @sandhiyaboodhana3916
      @sandhiyaboodhana3916 2 ปีที่แล้ว +1

      @@Mr_EGO_2003 நல்லா இருக்கிங்களா..

    • @Mr_EGO_2003
      @Mr_EGO_2003 2 ปีที่แล้ว

      @@sandhiyaboodhana3916 வணக்கம் 🙏😁🤩

  • @akashvelavan5529
    @akashvelavan5529 2 ปีที่แล้ว +5

    ஓம் நமச்சிவாய...🙏🙏🔥🔥

  • @tabutabu8701
    @tabutabu8701 2 ปีที่แล้ว +2

    I cant see lord sivan like this kadavulukey intha nilamai 😭😭😭

  • @ramiaramia5606
    @ramiaramia5606 ปีที่แล้ว +3

    நான் சதிய நினைத்து அழுததை விட சிவனை நினைத்து அதிகமாகவே அழுதிட்டேன் கடவுளாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் எல்லோருக்கும் உணர்வும், உணர்ச்சியும் ஒன்று தான் என்பது புரிந்தது இக்கதைய பார்த்த பிறகாவது யாரும் காதல் கலியாணதத்துக்கு பொறாமை பட்டு தடை போடாதீங்க பிலீஸ் ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌹🙏❤😭

  • @sumathi8099
    @sumathi8099 2 ปีที่แล้ว +3

    அந்த கடவுளே மனைவியை பிரிந்து அதிர்ச்சி அடைந்தேன் நண்பரே ஓம் சிவாய நமஹா

  • @Bhoonaeditz
    @Bhoonaeditz 2 ปีที่แล้ว +22

    சதி தீயில் எரிந்து விட்டாள்💔சிவனின் ருத்ரதாண்டவம் 😠
    வீரபத்ரன் வந்தான் 😠😠😠
    வீரபத்ரன் கோபத்தால் ரத்த ஆறு ஓடியது 🥺
    தட்சன் விஷ்ணுவிடம் உதவி கேட்டான்
    விஷ்ணு மந்திர கயிறு மூலம் வீரபத்ரனை கட்டுபடுத்தினார்
    சிவன் பத்ரகாளியை அனுபினார் வீரபத்திரனை விடுவிக்க
    வீரபத்ரனும் பத்ரகாளியும் ஒரே உடம்பில் ஐக்கியம்
    வீரபத்ரன் தச்சன் அழிக்க கிளம்பினான்
    தச்சன் இறக்கும் தருவாயில் சிவனின் நாமம் கூறியான்
    வீரபத்ரன் தச்சன் அழித்தான்
    தச்சன் இறந்தார்
    சிவன் அழுதுகொண்டே சதியின் கருகிய உடம்பை அணைத்துக்கொண்டு கதரி அழுதார்
    பிரம்மா தேவர் வெண்டுகொள்ளல் தச்சன் மறு உயிர் கொடுத்தார் தச்சன் ஆடு தலை மூலம் மீண்டும் உயிர் பெற்றான்
    சிவன் சதியின் இறந்த உடலாய் நீங்காமல் அவள நிலையில் இருந்ததால் சத்தியின் உடம்பை விஷ்ணு பூமிக்கு துண்டுதுண்டாகா சுதர்சன சக்கரத்தால் வெட்டி பூமிக்கு அனுப்பினார்
    சிவன் பஞ்ச பரதேசி ஆனார்
    சிவன் கைலாய மலையை விட்டு பாலைவனம் வந்தார்
    சத்தியின் துண்டு போன விரலை பலவனத்தில் நந்தி பார்த்தார் தேவியாகவே அந்த விரலை எண்ணி வணங்கினார்
    தச்சன் உம் அவர் மனைவியுன் வனவாசம் போனார்கள் தச்சனின் மகளும் மரு மகன்களும் அரண்மனையில் தாமும் வனவாசம் செல்வோம் என்று ஒரு முடிவு செய்யப்பட்டது தேவர்கள் அனைவரும் பராசக்தி யின் தேஜஸ் வடிவை காண சென்றனர்

    • @ஹஃபீஸ்
      @ஹஃபீஸ் 2 ปีที่แล้ว +3

      19:35 அந்த பாலைவனத்தில் நீங்கள் குடுத்த தண்ணீர் தான் zam zam தண்ணீரா ??
      ஓம் நமசிவாய 😱🥺😭

    • @Bhoonaeditz
      @Bhoonaeditz 2 ปีที่แล้ว +1

      @@ஹஃபீஸ் yeah 🥺

    • @Bhoonaeditz
      @Bhoonaeditz 2 ปีที่แล้ว +2

      @@ஹஃபீஸ் idha solla vittuten pa neenga sollutinga thanks Annav 😍

    • @Bhoonaeditz
      @Bhoonaeditz 2 ปีที่แล้ว +1

      @@7hmuthunoob609 indha emoji ku enna artham🤔

    • @7hmuthunoob609
      @7hmuthunoob609 2 ปีที่แล้ว +1

      @@Bhoonaeditz Sory na bhuvana sis nu msg pannitaa ...

  • @நல்லதேநடக்கும்-ன2ய
    @நல்லதேநடக்கும்-ன2ய 2 ปีที่แล้ว +1

    Om nama shiva ya potri nathan thal potri potri,oun namathai solum pothu mukthi kedaikum appa💐💐💐

  • @mathiyazhagan-de3ms
    @mathiyazhagan-de3ms 2 ปีที่แล้ว +5

    Om Namah Sivayaa 🙏🙏🙏🙏🙏

  • @naveethikaraja1931
    @naveethikaraja1931 2 ปีที่แล้ว +2

    Eyes filled with tears. Om namah shivaya 🙏

  • @arunachaleshwara25
    @arunachaleshwara25 2 ปีที่แล้ว +3

    ஆதியும் அந்தமும் இல்லாதவர்
    முடியும் அடியும் இல்லாதவர்
    என் அப்பன் ஈசன்
    மனைவி இல்லை என்றால்
    கடவுள் ஆகவே இருந்தாலும் உயிர் இருந்தும் பிணமாகதான் வாழ வேண்டும்
    இதை மனிதன் உணர்ந்தாள் உலகமே மகிழ்ச்சியாக வாழ முடியும்
    என் அப்பன் சிவனே இந்த உலகத்தை காப்பாற்று 🙏🙏🥰

  • @shanthis1614
    @shanthis1614 2 ปีที่แล้ว

    Aanantham yendra vaarthaiku yethir Sol ilai...athye pol sivam ku sivam than ...shamboooo...love u sivam ...alaku alaku kathai solum vitham...tqqqq

  • @paarthibanbabu9966
    @paarthibanbabu9966 2 ปีที่แล้ว +7

    🙏🙏🙏 ருத்ர தாண்டவம் ஆரம்பம் 🙏🙏🙏

  • @sagayarajjohnsona3383
    @sagayarajjohnsona3383 2 ปีที่แล้ว +1

    சிவசக்தி ஈசனே போற்றி போற்றி

  • @deenadhayalan5335
    @deenadhayalan5335 2 ปีที่แล้ว +4

    Super bor ❤️ next story video waiting for you 💯⚡

  • @shivumeshiva9877
    @shivumeshiva9877 2 ปีที่แล้ว +4

    மெய் சிலிர்க்கும் கதை...சிவனின் அற்புதங்கள் தொடர வாழ்த்துக்கள் ப்ரோ❣️❣️❣️

  • @vijay333gk5
    @vijay333gk5 2 ปีที่แล้ว +1

    முந்தைய தொகுப்பிலும்,இந்த தொகுப்பை பார்த்து என்னாலே முடியவில்லை.இறைவணுக்கே இந்த நிலையா.என்னால் முடியவில்லை.சர்வம் சிவசக்தி போற்றி போற்றி,,,

  • @gomathijeyam7287
    @gomathijeyam7287 2 ปีที่แล้ว

    En appan sivanai kumpida Ena thavam seitheno appa om namachivaaya🕉🙏🙏 appa unaku en uyirai arpanam seikiren, intha episode paathutu sivan patta valiyai ennal unara mudinthathu 😭😭 ennala enoda kanneera adakka mudiyala appa intha jenmathila unnai thavira verethum thevai illai. Om namachivaaya om namachivaaya om namachivaaya🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

  • @sathiyarajm1785
    @sathiyarajm1785 2 ปีที่แล้ว +3

    ஓம் சிவனே போற்றி

  • @suganthi-ec4jz
    @suganthi-ec4jz ปีที่แล้ว

    En appa Siva 🙏🙏🙏🙏🙏 avaroda adimai aavadharkku na perumai bakiyam adaigiren

  • @premahraju5906
    @premahraju5906 2 ปีที่แล้ว +1

    Tq anna 🙏🙏🙏🙏ஓம் நம சிவாய

  • @velvel4895
    @velvel4895 2 ปีที่แล้ว

    பதிவை சரியாக தந்து எங்கள் உள்ளத்தை மகிழ்வித்த உங்களுக்கு கோடான கோடி நன்றி 🙏

  • @eshayazh6689
    @eshayazh6689 2 ปีที่แล้ว +1

    Om Namasivaya🙏🙏🙏🙏🙏

  • @SanthoshKumar-hc8jg
    @SanthoshKumar-hc8jg 2 ปีที่แล้ว +5

    Om Namashivaya 🙏❤️

  • @செந்தமிழ்மாணவன்
    @செந்தமிழ்மாணவன் 2 ปีที่แล้ว +6

    காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி. ஓம் நமசிவாய

  • @anandhianand4142
    @anandhianand4142 2 ปีที่แล้ว

    Romba thanks bro unga intha sivan episode parkalana thukam mey varamattinguthu bro thanks bro

  • @tharshan7398
    @tharshan7398 2 ปีที่แล้ว +4

    🙏வணக்கம்🙏 👬தோழர்களே👫🇱🇰💗💛💐

  • @anbukumaresan741
    @anbukumaresan741 2 ปีที่แล้ว +1

    என் மனதில் ஆயிரம் கவலை இருந்தாலும் 🙏🏻 ஓம் நமசிவாய 🙏🏻