அந்த பாம்பே பேக்கரியில் வேலை செய்யும் ஒருவர் எனது ஸ்கூல்மெட்... நாங்க செய்யதம்மாள் ஸ்கூலில் ஒன்றாக படித்தோம்.. அதனால் அந்த பாம்பே பேக்கரியில் நான் டீ குடித்தாலும், ஸ்னாக்ஸ் சாப்பிட்டாலும் எனக்கு ஃபிரி..
Pls make content video of Kuyavankudi Village because it is my village.... Pls consider my request bro.... I will be very grateful if you can the video content...
Bro, your rating is 5,7,8 & 9 but all mentioned super best... I dont understand how you review 😂😂😂. No need to rate like this, just tell its best will do 😂😂😂
அஷ்ரப் சார் அடுத்த வருடம் மலேஷியாவுலே அவார்டு வாங்க வேண்டும் இதெல்லாம் பத்தாது, மேலும் சாப்பிடுமுன் அந்த உணவை எப்படி தயாரிக்கிறார்கள என்று சுருக்கமாகச் சொல்லலாமே
அந்த கடை தொதல் இந்த கடை தொதல் என்கிறீர்கள்...ஒரு தடவை பனைக்குளத்தில் வீட்டில் தொழிலாக செய்யும் பனைக்குளம் தொதலை வாங்கி சாப்பிட்டு பாருங்க.....இது பெரும் பாலும் ஆடரின் பெயரில் செய்வார்கள்....
ராம்நாடு ஹோட்டல்ஸ் ஹோட்டல் கெஸ்ட், மாஸ்டர் பேக்கரி, மம்மி பேக்கரி, கேணிக்கரை பாலன் உணவகம். அரண்மனை கலைச்செல்வி ஹோட்டல், குறிஞ்சி உணவம், புதிய பஸ்ட்டாண்ட் ல் உள்ள (பழைய பெயர்) ஹோட்டல் சோழா.. இவைகளையும் வீடியோ எடுத்து போடுங்க..
அருமை அண்ணா ❤
🎉 வாழ்த்துக்கள் பாய் 🎉 மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉
அந்த பாம்பே பேக்கரியில் வேலை செய்யும் ஒருவர் எனது ஸ்கூல்மெட்... நாங்க செய்யதம்மாள் ஸ்கூலில் ஒன்றாக படித்தோம்.. அதனால் அந்த பாம்பே பேக்கரியில் நான் டீ குடித்தாலும், ஸ்னாக்ஸ் சாப்பிட்டாலும் எனக்கு ஃபிரி..
😂😂😂
Best mummy bakery tea and halwa nice 👍👍
Congratulations bhai இது போன்ற வீடியோக்கள் நிறைய போடுங்கள்
அஷ்ரப் பாய்,படி படியாய் முன்னேற்றம் கண்டு இன்று ""ஒரு லட்சம்"" Subscribers களை உலகம் தழுவி சம்பாதித்துள்ளீர்கள்.வாழ்த்துகள். உழைப்பே உயர்வு.(6.2.25)
மிக்க நன்றி🙏💕
Mama vaalthukal....mudukulathur special kara sevu and ola sevu patthi videos podunga mamas
Ok
Super 😍
Love you da purusha❤
Assalamualaikum bro... U are doing very good job and may Allah bless you for a bright future in your life....
Thanks
Very nice bor
அஸ்ஸலாமு அலைக்கும்... பாய்..., ராம்நாட் ல( புது பஸ் ஸ்டாண்ட் )பக்கதுல நிறைய பிரியாணி கடை உள்ளது., ஒரு videos போடுங்கள் பாய்.....
Ok
My favourite one of best hotel வசந்தம்❤❤❤rmd
Mention date of video taken.
மாஸ்டர் பேக்கரி டீ சூப்பரா இருக்கும் பாய் டீ மாஸ்டர் எங்க ஊர்
Brother how can you drink so many teas one day? Any constipation problem😢
No
anne, vannaggundu ooru ke pongge.. nangge malaysia le irekom but relatives angge irekangge.. pls antha ooru ke pongge..
Congratulations one million subscribers bro
Thanks bro
Master bakery Cake very nice and good
Subhanallah
Big fan from madurai 🎉
Thanks bro
Aathira is No 1 bakery Ramanathapuram. For tea ...
💜
Pls make content video of Kuyavankudi Village because it is my village.... Pls consider my request bro.... I will be very grateful if you can the video content...
Ok
Thank you bro.... I will wait for your video soon....
உங்கள் சொந்த ஊரு எது பாய்
Parthibanur , paramakudi taluka
@ASRAFVLOGGER arumai bai talukavoda solitinga thank you....Madurai food vlogs pannunga next time
இராமநாதபுரம்சுற்றிகிராமத்னதபோடுங்கபாய்எங்கஊருபாய்
Monday naan varen ramnad sollunga number kodunga
நன்றிபாய்எங்கஊருபாய்
பாய் டி அதிகமா குடிக்க திங்க வயிரு வலிக்க போகுது
காதரியா சர்பத்தை குடிக்க மிஸ் பண்ணிடிங்க உலகின் எந்த மூலைக்கு போனாலும் கிடைக்காது 😊
TN 65. 🔥🔥🔥
2:00 கடி .. குடி 😂
நா இதுல எல்லா கடையிலும் டீ குடுச்சுருக்கன் Bro..
நானலா மாஸ்டர் பேக்கரில 1ரூபாய்க்கு டீ குடிச்சிருக்கோன்
Bro, your rating is 5,7,8 & 9 but all mentioned super best... I dont understand how you review 😂😂😂. No need to rate like this, just tell its best will do 😂😂😂
தம்பி... டீ பிடிக்காது குடிக்க மாட்டேன் என்று சொல்லி சொல்லி இன்று இத்தனை டீ குடிக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறீர்கள்...
வீடியோக்காகா
Ecr road
@@AmeenAlameen-z3w ok phone number
Bai romba inipu sapudatinga bai
Ok
அஷ்ரப் சார் அடுத்த வருடம் மலேஷியாவுலே அவார்டு வாங்க வேண்டும் இதெல்லாம் பத்தாது, மேலும் சாப்பிடுமுன் அந்த உணவை எப்படி தயாரிக்கிறார்கள என்று சுருக்கமாகச் சொல்லலாமே
சரி சகோ
அந்த கடை தொதல் இந்த கடை தொதல் என்கிறீர்கள்...ஒரு தடவை பனைக்குளத்தில் வீட்டில் தொழிலாக செய்யும் பனைக்குளம் தொதலை வாங்கி சாப்பிட்டு பாருங்க.....இது பெரும் பாலும் ஆடரின் பெயரில் செய்வார்கள்....
பனை குளத்தில் தயாராகும் உணவு பொருட்கள் வீடியோ எடுக்க நான் ரெடி இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொள்ளவும்
ராம்நாடு ஹோட்டல்ஸ்
ஹோட்டல் கெஸ்ட், மாஸ்டர் பேக்கரி, மம்மி பேக்கரி, கேணிக்கரை பாலன் உணவகம். அரண்மனை கலைச்செல்வி ஹோட்டல், குறிஞ்சி உணவம், புதிய பஸ்ட்டாண்ட் ல் உள்ள (பழைய பெயர்) ஹோட்டல் சோழா.. இவைகளையும் வீடியோ எடுத்து போடுங்க..
Ok bro
@@ASRAFVLOGGER Thank you bro